Religions are created by Mushrooms|மதங்களை உருவாக்கிய மந்திர காளான்| Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 362

  • @subbumohan6490
    @subbumohan6490 2 года назад +5

    அருமை அண்ணா அருமை அப்படியே உடல்மொழியில் காமெடியில் கலக்கிய மிஸ்டர் பீன் பற்றிய ஒரு வீடியோ போடுங்க அண்ணா

    • @veerapandian4368
      @veerapandian4368 2 года назад

      அண்ணா இவரு எல்லா வீடியோளையும் கேக்குறரு. பாத்து போட்டுவிடுங்க

  • @excelcarepharmacy7590
    @excelcarepharmacy7590 2 года назад

    Thanks

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 2 года назад +4

    கலப்பிறர் வருகை பற்றி காணொளி போடுங்கள்

  • @vikki8470
    @vikki8470 2 года назад +3

    Marijuana pathi oru video podunga bro

  • @ashlinjoseph138
    @ashlinjoseph138 2 года назад +4

    Super sir, please explain Natural Grandfather Nammalvar (Agriculture) Life Story

  • @arun5096
    @arun5096 2 года назад +1

    Kaalan kathai... Kaalathukku munnadi... Nice!

  • @antonyraj1986
    @antonyraj1986 2 года назад +8

    எடிட்ங் வேற லெவல்.எடிட்டர் அண்ணாவுக்கு என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்

  • @karthikmohan136
    @karthikmohan136 Год назад +1

    Very informative video bro. Keep going and do more videos.

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 2 года назад +2

    அருமை நண்பா🔥🔥🔥

  • @palrajdeep7936
    @palrajdeep7936 2 года назад +1

    தலைவா ZAM ZAM WATER பற்றி ஒரு வீடியோ போடுங்க.

  • @maniram159
    @maniram159 2 года назад +6

    Hai bro
    அக்குபஞ்சர் மருத்துவ வரலாறு please 🙏

  • @SivaKumar-rp4kr
    @SivaKumar-rp4kr 2 года назад +4

    Bro Venezuela country பத்தி ஒரு வீடியோ போடுங்க plsssss ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கேன் 🙏🙏🙏

  • @murugananthams1326
    @murugananthams1326 2 года назад +16

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @santhosh39
    @santhosh39 2 года назад +13

    Jeyichitten... Correct ah mushroom 🍄 nu last video la guess pannen...
    #bcubers da 😎

  • @subburajm3934
    @subburajm3934 2 года назад +1

    காளான் வரலாறு மிக அருமை நன்றி நண்பரே

  • @kaaduperukki2534
    @kaaduperukki2534 2 года назад

    காளான்களை பற்றி இவ்வளவு செய்திகள் போதைப் பொருளாகவும் காளான்மரணத்தை ஏற்படுத்தக்கூடிய காளானும் சமை காளான்களும் இப்படி பல வகையில் பிரித்துக் கூறியது மிகச் சிறப்பு சீனாவில் அதிக காலங்கள் பயன்படுத்திருக்கிறார்கள் என்ற தகவலையும் தெரிந்தேன்

  • @RamKumar-tu2gl
    @RamKumar-tu2gl 2 года назад +2

    அண்ணா உலக பேரரசுகள் பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @gowripriya7312
    @gowripriya7312 2 года назад

    Useful informations. I like all videos for your channel

  • @srinivasaperumal6796
    @srinivasaperumal6796 2 года назад +1

    Vettai nai(chippiparai) pathi oru video podunga

  • @krishanthinimehala9284
    @krishanthinimehala9284 2 года назад

    அண்ணா நான் யாழ்ப்பாணம் உங்கள் vedio supear

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil 2 года назад

    அருமையான பதிவு

  • @kkani9200
    @kkani9200 2 года назад +1

    Uk history video podunga bro...romba naal ah kettu irukkan...

  • @kingkavi7849
    @kingkavi7849 2 года назад

    நன்றாக ஆராய்ந்து காணொளி வடிவமைத்துள்ளீர்கள்.
    உங்களின் உழைப்பிற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்.
    ஏன் உங்களுக்கு இன்னும் one million subscribers கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 6 месяцев назад

    Pretty good research on Kaalaan!

  • @அருண்குமார்-ற4ற

    Super video bro. Time irundha ASHOK LAYLAND pathi oru video podreengala.

  • @prasantha8048
    @prasantha8048 2 года назад

    அற்புதமான பதிவு 👍

  • @murugadoss3567
    @murugadoss3567 2 года назад +1

    தயவுசெய்து தொலைக்காட்சி 📺 யை பற்றிய வீடியோ போடுங்க 🙏 🙏 ❤️ ❤️ 🙏 🙏

  • @karthikrajkkr
    @karthikrajkkr 2 года назад

    Ethachum oru unavu arasiyal video la, samacha unava kaiyaal thotta kettudum nu yen solranga? Enna chemical reaction nadakuthu nu solamudiyuma?

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 года назад

    அருமை

  • @foxchan9316
    @foxchan9316 2 года назад +1

    Bro, Korean Red Ginseng பற்றி ஒரு விழிப்புணர்வு கானொளி தாருங்கள். நன்றி

  • @GM-uo5tq
    @GM-uo5tq 2 года назад

    கேனோடர்மா நூசி டேம் மருத்துவ பலன் மிக மிக அதிகம்💚👍🙏

  • @sivasiga369
    @sivasiga369 2 года назад +1

    காகிதம் பற்றிய வரலாறு வீடியோ போடுங்க வீடியோ போடுங்க அண்ணா

  • @thagamaran9006
    @thagamaran9006 Год назад

    Nice one brother. Can tell about wildlife foto .

  • @sheiknavith9744
    @sheiknavith9744 2 года назад +8

    My favourite food item bro...amazing explanation and editing......👌👍

  • @arunachchuthan2674
    @arunachchuthan2674 2 года назад +1

    Bro super
    Albert einstein patti oru video podunga...

  • @thirum2706
    @thirum2706 2 года назад

    நன்றிகள் பல 🙏🙏

  • @pasupasupathi7528
    @pasupasupathi7528 2 года назад

    Superb anna

  • @jabaraj1812
    @jabaraj1812 2 года назад

    Enga oorula 'pacharisi kaalan' malai kaalathula kedaikum, Sema taste,
    Gudalur nilgiri,,

  • @madhanc5407
    @madhanc5407 2 года назад

    Super video bro

  • @naveenshankar4493
    @naveenshankar4493 2 года назад

    As usual lot of unknown details anna... 👌🏼👌🏼

  • @sarandhoom1
    @sarandhoom1 2 года назад +1

    Bro, I am following your channel for sometime it's good ..please post video about Japan and their lifestyle and culture....please bro...✌️✌️✌️

  • @deepeeswaran5924
    @deepeeswaran5924 2 года назад +1

    கைபர் கணவாய் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் நண்பரே

  • @gowrikg2170
    @gowrikg2170 2 года назад +2

    1 st like ❤

  • @santhoshdheena3367
    @santhoshdheena3367 2 года назад

    Take about Marijuana medicinal Benefits

  • @georgeamrile6685
    @georgeamrile6685 2 года назад

    Very Nice

  • @balajiraajavelu4752
    @balajiraajavelu4752 2 года назад

    Excellent bro. Couldn’t comment on your videos for long but have been seeing it 😎

  • @kaliraj1267
    @kaliraj1267 2 года назад

    Athellam irukkaddum kalki in ponniyn selvan video poduvingala illaya
    Reply pannunga

  • @HasanMali-qe9bk
    @HasanMali-qe9bk 2 года назад

    சூப்பர் message bro, ஆனால் Meems இல்லாத காளான் மசாலா போடாத காளான் சூப் போல இருந்தது

  • @seenivasang82
    @seenivasang82 2 года назад

    Video.super..anna.

  • @alexjayaseelan8472
    @alexjayaseelan8472 2 года назад +2

    Bro neenga oru SODOKU game Mari unga ellam vedeo layum neenga podra ovvaru vedeekkm answer irk sema bro neenga super

  • @rashmi_m_ranjan
    @rashmi_m_ranjan 2 года назад

    Super as usual☺️👍

  • @kisho5498
    @kisho5498 2 года назад

    1st world war பற்றி போடுங்க

  • @khautamsupramaniam5286
    @khautamsupramaniam5286 2 года назад +3

    Bro Leonardo da Vinci pathi Oru video podunga. I’m requesting for it for a long time. Just waiting for the content from you 🔥

  • @venkadesan8949
    @venkadesan8949 2 года назад

    தோழர் வணக்கம் இந்த ஒரு வாரத்தில் மட்டும் உங்கள் வீடியோ கிட்டத்தட்ட ஒரு பதினைந்து வீடியோக்களை நான் தொடர்ச்சியாக பார்த்திருந்தேன் ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லும்பொழுது மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லி இருக்கிறீர்கள் அதேபோல கம்யூனிஸ்ட் தலைவர்கள் காரல் மார்க்ஸ் ஏங்கல்ஸ் லெனின் மாவோ போன்ற தலைவர்களைப் பற்றியும் பதிவிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஏன் இதை கேட்டேன் என்றாள் முகமது அலி ஜாக்கிஜான் புரூஸ்லி போன்ற நபர்களின் வாழ்க்கையைப் பற்றி கூறியிருப்பது நான் பார்த்தேன் மேற்குறிப்பிட்ட தலைவர்களையும் நீங்கள் பதி விடுவீர்கள் என்று நான் நம்புகிறேன்

  • @Rev_hustlerzzz
    @Rev_hustlerzzz 2 года назад +2

    அந்த ஃபீனிக்ஸ் பறவை பற்றி காணொளி போடுங்கள்....

    • @Elumalai.gp4hx8dn9r
      @Elumalai.gp4hx8dn9r 2 года назад +1

      Yes solluga brother

    • @Rev_hustlerzzz
      @Rev_hustlerzzz 2 года назад

      @@Elumalai.gp4hx8dn9r video போடுவார் but konjam late aagum

  • @srimsd5263
    @srimsd5263 2 года назад +1

    Thanks a lot bro, As being a Mushroom researcher and mushroom grower happy to see this video but neenga atha "Kaalaan" nu mattum mention pannirukkalaam ithe mushroom ku medicinal properties neraiya irukku so medicinal mushroom nu kuda neenga sollalaam "bodhai kaalaan" nu solrathu naala thappaa intha information poi serum.

  • @thamaraithamarai2772
    @thamaraithamarai2772 2 года назад

    ப்லாட்டினம் பற்றி சொல்லுங்கள்.

  • @ashokkumar-nw5ex
    @ashokkumar-nw5ex 2 года назад

    Birsa munda pathi video poedunga bcubers😇💪

  • @aathinayagam812
    @aathinayagam812 2 года назад

    Alchemy video podunga

  • @sivaraj4460
    @sivaraj4460 2 года назад

    Veetu vali pathi pesunga bro

  • @bushanam1970
    @bushanam1970 2 года назад

    Your videos are so interesting 😊😊😎👍🏻👍🏻👍🏻👍🏻

  • @satheeshkumarskr751
    @satheeshkumarskr751 2 года назад

    Anna neka yenntha place anna

  • @k.mohammedfazid4702
    @k.mohammedfazid4702 2 года назад

    fashion design பத்தி video போடுங்க

  • @yashwanthmohanraj7734
    @yashwanthmohanraj7734 2 года назад

    Intha matri different video podunga

  • @rexyt9139
    @rexyt9139 2 года назад +1

    Bro.. modi ji enna kalaan saapduraaru?

  • @manimarley4619
    @manimarley4619 2 года назад

    மெர்லின் மன்ரோ பத்தி போடுங்க

  • @deepaks5003
    @deepaks5003 2 года назад

    @B3 new camera 🎥 vaangirikingaloo 🤔

  • @nateshcbe
    @nateshcbe Год назад

    Where did you get this Chinese mushroom bro..?

  • @mariselvan849
    @mariselvan849 2 года назад

    மாடல் Model - என்றால் என்ன?
    வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book......

  • @2020-c6z
    @2020-c6z 2 года назад

    Bro......red reishi thodarndhu eduthaa....aanmai poirum bro.....
    Pls solradha kelunga

  • @Naturelover-yd7ex
    @Naturelover-yd7ex 2 года назад +1

    Big fan bro❤️❤️❤️

  • @bajiabbu8912
    @bajiabbu8912 2 года назад +1

    இந்த வீடியோ பார்த்த பிறகு யாரெல்லாம் காளான் உற்பத்தி செய்யும் வீடியோவை பார்த்து உற்பத்தி செய்யப் போகிறீர்கள்

  • @azara1098
    @azara1098 2 года назад

    BRO .....,, UNGA RAIMING la WAYRA LEVEL BRO,,,,,....CHANCE SAY ILLA ஏடாகூடமா சாப்ட்டு எக்கச்சக்க பெரு டிக்கெட் வாங்குனதால 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😆😆😆😆😆😆😆😆😆😆

  • @SudharsanS-po8rb
    @SudharsanS-po8rb 2 года назад +6

    Doremon cartoon பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா 😊🙏

  • @jeevaa.k6801
    @jeevaa.k6801 2 года назад +1

    Anna phrabakaran pathi video

  • @aakifjavid6555
    @aakifjavid6555 2 года назад +1

    Ottoman empire pathi oru video podunga

  • @kaliraj1267
    @kaliraj1267 2 года назад

    Neenga video panra varaikkum naan comments pannuven bro ,😍

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад +4

    Bro please waiting for 90s kids episode 🙏 waiting long time

  • @thoufic27
    @thoufic27 2 года назад

    Bro bangladesh prime minister sheik hasena பதிவு போடுங்க...

  • @karthikeyankpj6749
    @karthikeyankpj6749 2 года назад

    Vadivelu sir paththi podunga pls

  • @ABM.Krishnaa.Thondaiman
    @ABM.Krishnaa.Thondaiman 2 года назад

    Idly pathi podunga bro

  • @karthikrpdam5283
    @karthikrpdam5283 2 года назад

    தென்னை மரம் 🌴🌴 மற்றும் பனை மரம் 🌴🌴🌴🌴🌴🌴 பற்றி வரலாறு அதன் பயன்கள் வீடியோ

  • @ismailnurullah
    @ismailnurullah 2 года назад

    I hope the Next video is about "Watch"

  • @n_4_nish975
    @n_4_nish975 2 года назад +1

    Mr Bean pathi video podunga bro

  • @Thearun2310
    @Thearun2310 2 года назад

    Gentleman pls make video about Power Loom....

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 2 года назад

    பன்றியைப் பற்றி வீடியோ போடுங்க ஐயா

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 2 года назад

    மழை பெய்து முடித்ததும் மீன் பிடிக்க செல்வதும்...மறுநாள் காலை காளான் பறிக்க செல்வதும் இன்றும் எங்கள் கிராமத்தில் வழக்கமாக உள்ளது...ஆனால் எல்லா நாட்களிலும் கிடைக்காது. சில சமயம் கிடைக்கும்..அவ்ளோ சுவையாக இருக்கும்...

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman8210 2 года назад +5

    Illuminati பற்றி ஒரு வீடியோ போடுங்க bro, உங்க style 'எ கேட்க வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறேன் 👻

  • @gowrishankar4201
    @gowrishankar4201 2 года назад

    ISRO பதிவு இல்லையா???

  • @ahamedasik980
    @ahamedasik980 2 года назад

    Rica pathi video podugka anna

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் 2 года назад

    வணக்கம்.நீங்கள் வலை ஒளியில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக கண்டதையும் சாப்பிட்டு மெளனிக்காமல் இருப்பது நல்லது.
    சிங்களத்துக்கும் உரித்தான புத்தர் காளானை உண்டதால் மரணித்தாக வரலாறு கூறுகிறது. நமச்சிவாய 💚

  • @murugadoss3567
    @murugadoss3567 2 года назад +2

    இன்றைய உலகத்தில் No.1 வியாபாரம் " காளான் வளர்ப்பு " 👌 👌 👌 👍 👍

  • @sasidharan372
    @sasidharan372 2 года назад +3

    Dc comics history pathi video poduga bro pls pls pls 🙏🙏🙏🙏😭😭😭

  • @muthalifabdul1991
    @muthalifabdul1991 2 года назад

    Kadal matrum athai sartha uyirinnakal pesuga bro

  • @kingmobileservicepoint1494
    @kingmobileservicepoint1494 2 года назад

    ரோல்ஸ் ராய்ஸ் கார் -ன் வரலாறு பற்றி வீடியோ போடவும்

  • @nareshvicky3765
    @nareshvicky3765 2 года назад

    bro திமிங்கலம் history poduga 🐋🐳

  • @learneverything659
    @learneverything659 2 года назад

    நண்பா உங்க வீடியோ எல்லாம் ஒரே Format - ல இருக்கு கொஞ்சம் மாத்துனா நல்லா இருக்கும்.

  • @athiratiattagasam2828
    @athiratiattagasam2828 2 года назад

    இந்த வீடியோ பார்க்கும் போது தான் காட்டில் காளனை தேடி எடுத்து சமைத்து சாப்பிட்டா நியபகம் வந்து விட்டது ❤️🥰😍

  • @baskarankirubakaran5155
    @baskarankirubakaran5155 Год назад

    நாங்கள் இதை கேட்பது சுலபமாக இருக்கு ஆனால் இதற்காக நீங்கள் எவ்வளவு உழைத்திர்கள் என்று தெளிவாக தெரிகிறது நன்றி சார்

  • @நபிகள்நாயகம்
    @நபிகள்நாயகம் 2 года назад +9

    காளான் சத்து மிகுந்ததாக இருந்தாலும் அதை பல மேட்டுக்குடி மக்கள் இன்றும் சாப்பிடுவதில்லை...

    • @praveenkumar-hk2oy
      @praveenkumar-hk2oy 2 года назад

      மேட்டுகுடிக்கு சோறு வாங்கி சாப்பிட மட்டும் தான் தெரியும்...வேறு எதுவும் தெரியாது

    • @funtimetamil3441
      @funtimetamil3441 2 года назад +2

      It's their inability