History of Apple | ஆப்பிளின் கதை | Unavu Arasiyal | Big Bang Bogan

Поделиться
HTML-код

Комментарии • 383

  • @வீரன்பிரபாகரன்

    தலைவனுடைய வீடியோக்கு பெரிய இரசிகன் ❤️

  • @vijayakumar.m483
    @vijayakumar.m483 2 года назад +21

    எங்களின் அறிவு பெட்டகம் நீங்கதான் தலைவரே... நீங்கள் தான் நிரந்தர bigbogan சங்க தலைவர்...நல் அறிவை பகிரும் நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியருக்கு சமம்..

  • @subbumohan6490
    @subbumohan6490 2 года назад +106

    அண்ணா அப்படியே உடல் மொழி மூலம் காமெடியில் கலக்கிய மிஸ்டர் பீன் பற்றிய வீடியோ போடுங்கள்

    • @jack--lock
      @jack--lock 2 года назад +1

      I stand with you 🤠🤠🤠vro

    • @subbumohan6490
      @subbumohan6490 2 года назад

      @@jack--lock நன்றி சகோ

    • @srilanka4071
      @srilanka4071 2 года назад +2

      Vera vela p... illaya ella channel laium ide comment panran😡

    • @subbumohan6490
      @subbumohan6490 2 года назад

      @@srilanka4071 😝😝😝😝😝

    • @bagiexpress7713
      @bagiexpress7713 2 года назад

      Dai

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 2 года назад +4

    தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா

  • @Ak-dg2ft
    @Ak-dg2ft 2 года назад +4

    ஒன்றிய உயிரினங்கள் தலைப்பில் ஈசல் பற்றி பேசவும்....

  • @youngcommanderyoungcommand3815
    @youngcommanderyoungcommand3815 2 года назад +1

    உங்களுடைய உழைப்பிற்கும் தகவலுக்கும் நன்றி அண்ணா.உங்களுடைய தேடுதல் தொடரட்டும்

  • @sakthivelmeshack1981
    @sakthivelmeshack1981 2 года назад

    சொல்ல வர கருத்த சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கு அருமை. நீங்கள் போடும் அனைத்து காணொளிகாட்சி அருமை

  • @sivasiga369
    @sivasiga369 2 года назад +4

    காகிதம் பற்றிய வீடியோ போடுங்கள் அண்ணா

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 2 года назад +2

    சில்வண்டு பற்றிய காணொளி வேண்டும்.

  • @subburajm3934
    @subburajm3934 2 года назад +2

    நான் தான் முதல் Like... அருமை ஆப்பிள் கதை... நன்றி நண்பரே

  • @vigneshwarar2201
    @vigneshwarar2201 2 года назад

    Awesome 🍎 என்னுடைய அன்பளிப்பு 🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

  • @yukii9077
    @yukii9077 2 года назад +1

    Thanks na...yela videos um rombha pudikum...keep going...💥🥳🎉

  • @mkmahendiran
    @mkmahendiran 2 года назад +2

    08:32 கதை நல்லாயிருக்குண்ணே 👏😅

  • @arumugam1897
    @arumugam1897 2 года назад

    ஆப்பிள் பழங்கள் வீடியோ அருமை..... அண்ணா டைனோசர் மற்றும் மனித பரிணாம வளர்ச்சி பற்றி வீடியோ பதிவிடுங்கள்....

  • @rajebicharlese2788
    @rajebicharlese2788 2 года назад +2

    அண்ணா அணுகுண்டு செய்ய தயாரிக்கப்படும் யுரேனியம் பற்றியும், ஜெலட்டின் குச்சிகள் பற்றியும் ஒரு காணொளி போடுங்க அண்ணா

  • @sanjeevsolaiyappan8462
    @sanjeevsolaiyappan8462 2 года назад +1

    சோழர்களைப் பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @prasantha8048
    @prasantha8048 2 года назад +1

    அற்புதமான பதிவு ஐயா 🙏

  • @Falcon_King_
    @Falcon_King_ 2 года назад

    ஆப்பிள் பற்றி பல அறியாத தகவல்கள் நன்றி போகரே...

  • @ashlinjoseph138
    @ashlinjoseph138 2 года назад +1

    ஆப்பிள் சாப்பிடுவதற்கு பதிலாக கொய்யா பழம் சாப்பிட்டால் நல்லது விளக்கியவருக்கும் Editor க்கும் பதிவுக்கு நன்றி, இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் வாழ்க்கை பற்றி சொல்லவும்

  • @udayacivil6484
    @udayacivil6484 2 года назад +9

    Tvs shamp tvs 50 pathi vedio podunga anna.. Still my favorite bike tvs 50 1995 la vanguna bike tvs 50 innum enga veetla irukku modified panni vachurukken the bro of rx100

    • @devsanjay7063
      @devsanjay7063 2 года назад

      Vera level bro TVS 50 ku maraname illai 👍👍👍👍

    • @DineshKumar-hh1kc
      @DineshKumar-hh1kc 2 года назад

      Enka vitulayum ituku 65 mileage varuthu vera level load bike

  • @khautamsupramaniam5286
    @khautamsupramaniam5286 2 года назад +3

    Bro Leonardo Da Vinci pathi video podunga

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 2 года назад +1

    அருமை 👍👍👍👍

  • @aathifts280
    @aathifts280 2 года назад

    my favourite youtube channel after minute mystery

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 Год назад

    இதுப்போல் பலா பழம் அல்லது நெல்லிக்காய் பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @periyanayagamapn7368
    @periyanayagamapn7368 2 года назад

    🥰Video thumbnail superb Anna.... 👌🏽👌🏽

  • @fr5449
    @fr5449 2 года назад +7

    Highlight of this video breaking the myth of " an apple a day keeps doctor away". We still believe it has more nutrients....

  • @vijaypb634
    @vijaypb634 2 года назад

    Sema na🥰. Annah serious ah oru history video make panuinga na rompa nal achi pathu

  • @gokulsundar9927
    @gokulsundar9927 Год назад +1

    Persian empire பத்தி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ 🙏

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 года назад +1

    ஜீன்ஸ் துணி பற்றி பதிவு போடு நண்பா

  • @markajay1107
    @markajay1107 2 года назад +6

    Ashok leyland pathi poduga anna

  • @vimalkanakaraj8263
    @vimalkanakaraj8263 2 года назад

    Bro excellent video bro...idhayum yavnachum copy adichi contenta potruvan bro.... Copycats pathi oru video podunga bro...😊👍🤣

  • @AlArafathOfficial
    @AlArafathOfficial 2 года назад +2

    Thanks for the source in the description. It was hard for me to find the whole content else where. Everything was fragmented into multiple stories. Keep adding references in the descriptions in all your videos. You are awesome!

  • @damodaran4267
    @damodaran4267 2 года назад

    Nice topic very interesting to hear about apple story. Tq sir.

  • @mahathirmohamed7786
    @mahathirmohamed7786 2 года назад

    விமானம்,ஹெலிகாப்டர் & கப்பல்களுக்கு எப்படி reg நம்பர் எடுக்கிறாங்கன்னு ஒரு வீடியோ போடுங்க

  • @m.veeranm.veeran8387
    @m.veeranm.veeran8387 2 года назад

    அண்ணா ஊட்டி ரயில் பற்றி விடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vivekz2008
    @vivekz2008 2 года назад +4

    A for Apple is where our English education begins 🤗

  • @murugananthams1326
    @murugananthams1326 2 года назад +1

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @v.s.ncorps6518
    @v.s.ncorps6518 2 года назад +1

    Anna next coconut paththi podunga

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 2 года назад +1

    அருமையான பதிவு அண்ணா 💐💐💐♥️

  • @RamKumar-dh8be
    @RamKumar-dh8be 2 года назад +1

    Robert j Oppenheimer pathi oru video podunga sir

  • @pksaravanan8989
    @pksaravanan8989 2 года назад

    Anna onga video yellam super🔥🔥🔥

  • @diwakaranandpugazhendi5877
    @diwakaranandpugazhendi5877 2 года назад

    கத்தரிக்காய் பற்றி...பேசுங்கள் சகோ

  • @Dr.SonuEsvanthRao
    @Dr.SonuEsvanthRao 2 года назад +1

    Sam, andha KGF history oru video podunga Please 🙏🙏

  • @HasanMali-qe9bk
    @HasanMali-qe9bk 2 года назад +1

    சிறப்பாக 🍎🍎 பற்றி சொன்ன வுங்களுக்கு ஒரு ஆப்பிள் 🍏🍎 பரிசு

  • @naveenr8997
    @naveenr8997 2 года назад

    உங்கள் வீடியோ தொகுப்பு பயனுள்ளதாக இருக்கிறது. எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?

  • @shalini8609
    @shalini8609 2 года назад

    So many information from u bro good job

  • @akhileshrajan9
    @akhileshrajan9 2 года назад

    Thank you bro for giving the information about apple 🍎 👍👍

  • @sooryakumaar142
    @sooryakumaar142 2 года назад

    unga videos a like panitu video paarpor sangam saarbaga vazhthuka

  • @manikandanshanmugam2610
    @manikandanshanmugam2610 2 года назад

    Slavery pathi full video pannuga bro

  • @funwithfamily3654
    @funwithfamily3654 Год назад +2

    தலைவா அது ஆப்பிள் சிடர் இல்லை சைடர்

  • @sivagurusivaguru4281
    @sivagurusivaguru4281 2 года назад

    Brother madhurai kannagi history video pannung♥️♥️♥️by sivaguru

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 года назад

    Good information on apple... Glad that you spoke about Arabian traveller amir kushro....

  • @maduraiveeran7185
    @maduraiveeran7185 2 года назад

    Bro im from Andaman & Nicobar Island enda Island pati oru video poduga bro lots of content eruku.
    From die heart fan
    V Madurai Veeran

  • @Ak-dg2ft
    @Ak-dg2ft 2 года назад

    எதிர்பார்த்த பதிவு

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 года назад

    Very informative speech I thank Big Bang Bogan for giving this video

  • @nithiyamichael2659
    @nithiyamichael2659 2 года назад

    Vara vara video template la unga poses la semaya iruku 😅

  • @sudarvendhan4297
    @sudarvendhan4297 2 года назад

    அண்ணா மஞ்சள் பற்றி போடுங்க...

  • @anish4418
    @anish4418 2 года назад +1

    Annee Louise Vuitton company pathi poduga annee

  • @meganathanm5066
    @meganathanm5066 2 года назад

    Boss. Excellent..

  • @bosemuthu3263
    @bosemuthu3263 2 года назад +1

    Vera levala content select panringa bro👌👌👌👌🥰🥰

  • @adandesign3127
    @adandesign3127 2 года назад

    bro unga videos content apdiye "kuku fm layum pottieenganna" romba usefulla irukkum.

  • @hogriderr1439
    @hogriderr1439 2 года назад

    What a Co incidence I have just study about grafting
    And this is wedge grafting

  • @dinakaran.g1792
    @dinakaran.g1792 2 года назад

    வணக்கம் பாஸ்....! 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @aravinthdhoni0079
    @aravinthdhoni0079 2 года назад +1

    Bro ambedkar history podunga bro plsssss🙏🙏

  • @harifaaarifa5047
    @harifaaarifa5047 2 года назад +1

    Manpaanai pathi solluga Anna 😔

  • @anithakumar2628
    @anithakumar2628 2 года назад +1

    Pls talk about world war 1 and 2

  • @manu_prasadh
    @manu_prasadh 2 года назад

    “History of languages” seems suitable choice for your channel. Please consider creating playlist.

  • @marialinnus
    @marialinnus 2 года назад

    பலாப்பழம் பத்தி போடுங்க

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் 2 года назад +5

    Good compilation, you missed an important apple story of Himachal Pradesh India Samuel Stokes (Late Satyanad Stokes), a resident of Philadelphia who came to India in 1904 as a missionary worker smuggled apple seeds and helped planting all over Himachal, he lived in Himachal and dies there

    • @vicky2rap
      @vicky2rap 2 года назад +2

      12:45 it’s already mentioned , you can watch full video first

    • @shyamraa
      @shyamraa 2 года назад

      Apple's native place is Kashmir (Devagiri) region; which included Central Asian region before Mongol (Asur Naga) conquests of "sthan" region.
      Apple name in old English is said to mean "Unknown Fruit".

    • @தமிழ்ராஜன்
      @தமிழ்ராஜன் 2 года назад +1

      @@vicky2rap sorry, missed, it came in few seconds only, infact it deserves longer mention considering Indian apple history

  • @vijimohan4214
    @vijimohan4214 2 года назад +2

    Vera level Anna🤞👏👏🎉😍😍🤩

  • @m.arunpandimahendrean7015
    @m.arunpandimahendrean7015 2 года назад

    நவப்பழம் பற்றி சொல்லுங்கள்

  • @arunachchuthan2674
    @arunachchuthan2674 2 года назад

    Super bro
    Finally can you upload video about Albert Einstein..
    ....
    ...
    ..

  • @thekingmaker6294
    @thekingmaker6294 2 года назад

    Vanakkam Anna...
    Anna unge Ella videos naa parthen...
    1 years ady naa unge channel subscriber....
    Anna Dubai Burj khalifa building documentary seinge... I'm wait for that... And before Burj khalifa which building highest building sollunge...

  • @v.k.s.tileswork4328
    @v.k.s.tileswork4328 2 года назад

    சூப்பரோ சூப்பர்

  • @jabaraj1812
    @jabaraj1812 2 года назад

    Naa chinna vayasula English romba easy nu nenachathu
    A for apple, intha rhymes la thaa 😊

  • @SriniVasan-xp5rl
    @SriniVasan-xp5rl 2 года назад

    Hi Bro,
    This is my favourite channel.
    இத நான் நிறைய பேர் கிட்ட கேட்டேன், உங்க கிட்டயும் தான்.இதுவரை எனக்கு பதில் கிடைக்கவில்லை
    கம்யூனிஸ்ட் என்றால் என்ன கம்யூனிஸ்ட் ஆட்சி என்றால் என்ன
    கம்யூனிஸ்ட் ஆட்சி நடத்தும் நாடுகள் நன்றாக இருக்கிறதா.
    Please let me know.
    And I've seen all your videos.
    Thank you :)

  • @gopinathperumal1965
    @gopinathperumal1965 2 года назад

    Namma ilakkiathil sollapatta pazangalai pathi pesalame ?

  • @Fan_Made_Since-94
    @Fan_Made_Since-94 2 года назад

    Tamil mozhli pathi oru video podunga brother

  • @beastslayer8444
    @beastslayer8444 2 года назад

    சூப்பர்

  • @santhoshshanmugam6392
    @santhoshshanmugam6392 2 года назад

    Namma ooru neelikaai Pathi podunga bro

  • @immanuelrathnakumar8379
    @immanuelrathnakumar8379 2 года назад

    Bro sethu samuthira thittam pathi podunga

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 2 года назад

    Thank you brother 🙏 💙

  • @kavin2379
    @kavin2379 2 года назад +1

    Bro talk about DR. Ambedkar.

  • @udayacivil6484
    @udayacivil6484 2 года назад +1

    Plsss make about tvs 50 and tvs shamp

  • @vignesh.m9338
    @vignesh.m9338 2 года назад

    நல்ல தகவல் அண்ணா திராவிடம் பற்றி பேசுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @rajwilliams3768
    @rajwilliams3768 2 года назад

    SEGA company history pathi video podunga bro please 🙏😘.

  • @mohanvelan6948
    @mohanvelan6948 2 года назад

    Bro unga book collections pathi oru video poduga bro

  • @gksharan928
    @gksharan928 2 года назад

    Hello Anna andril paravai pathi pesunga anna

  • @kingkohli6075
    @kingkohli6075 2 года назад

    Hello brother this is vishnu
    I need detailed & good clarification about the pei pudichi i

  • @Elumalai.gp4hx8dn9r
    @Elumalai.gp4hx8dn9r 2 года назад +2

    பீனிக்ஸ் பறவை 🐦 பற்றி பேசும் ஐயா

  • @radhakrishnan2007
    @radhakrishnan2007 2 года назад

    Rubber tree, ithu eppadi makkalukku income kodukkuthu entru oru video podunga bro. TN la rubber tree kku panjame illa, easily u can make video about it

  • @saravananc6898
    @saravananc6898 2 года назад

    Dassault Rafale வீடியோ தயவு செய்து
    சகோ.

  • @MrVigarr
    @MrVigarr 2 года назад +1

    அந்த மின்மினி பூச்சி காணொளி எப்பொழுது சகோ

  • @ilangoilango4545
    @ilangoilango4545 2 года назад

    Bro srilankavula irukkura pallapam veerappalam pathi oru video podunga

  • @madhanc5407
    @madhanc5407 2 года назад

    Super video bro

  • @kuttyraja7389
    @kuttyraja7389 2 года назад

    சூப்பர் தல

  • @aatraludayavan
    @aatraludayavan 2 года назад

    தல ஆல்கஹால் பற்றி சொல்லுங்கள்

  • @mrseye6438
    @mrseye6438 2 года назад

    God job aiya

  • @EPKAPK
    @EPKAPK 2 года назад

    Video, done for ✌️

  • @mahendrancoimbatore1441
    @mahendrancoimbatore1441 2 года назад +1

    Thanks