POWERing Pollution! | A Documentary film about NLC Neyveli | Poovulagu

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 259

  • @muthuvalavanrajanesan5783
    @muthuvalavanrajanesan5783 9 дней назад +109

    பூவுலகில் நண்பர்களுக்குப் பாராட்டுகள்

  • @TharageswariM
    @TharageswariM 10 дней назад +203

    நெய்வேலியில் இப்படியான ஒரு பிரச்னை இருப்பதை ஏன் எந்த ஊடகமும் பேசவில்லை

    • @90skidd-jcblover
      @90skidd-jcblover 9 дней назад +8

      Pesuna gali panniruvanga

    • @sivaperumal4685
      @sivaperumal4685 9 дней назад +11

      இந்த மண்ணிர்க்கானவர்கள் இல்லை... அதனால்

    • @Struggle2685
      @Struggle2685 9 дней назад +1

      நீங்கள் தமிழ்நாடு தானே

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 9 дней назад +3

      திராவிட மாடல்

    • @Suriyawer
      @Suriyawer 9 дней назад +4

      மண்ணை விற்பவன் பேசமாட்டான் பேசவும் விடமாட்டான்

  • @jacksvikkie9479
    @jacksvikkie9479 8 дней назад +34

    ரொம்ப நாளாக நடந்து வந்திருந்த கொடுமைகளை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றிகள்

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 9 дней назад +45

    இந்த பிரச்சனையை வெளியில் கொண்டு வந்ததற்கு நன்றி (media சரியாக செயல்பட்டு இருக்கிறது)

  • @Ragul_mi11litene
    @Ragul_mi11litene 7 дней назад +25

    மிகவும் மன வேதனையாக இருக்கிறது.நமது மக்கள் இப்படி வஞ்சிக்கப்படுகிறார்களே 🥺 நீதி வேண்டும் 💔

  • @OrangeVlogsOfficial
    @OrangeVlogsOfficial 7 дней назад +24

    கவலைப்படாதீர்கள்😊 தேர்தல் நேரத்தில் 500,1000 தருவாங்க.. வாங்கிகொண்டு திமுக, அதிமுக கட்சிகளுக்கு ஓட்டு போடுங்க🤦🤦🤦

    • @sigmamale1868
      @sigmamale1868 5 дней назад

      Anyother option??

    • @OrangeVlogsOfficial
      @OrangeVlogsOfficial 5 дней назад

      @sigmamale1868 ungaluku theriyathaa??

    • @SatisPrabu
      @SatisPrabu 4 дня назад

      மூத்தே குடிமக்களானே நீங்கள் திமுக & அதிமுக இந்தே ரெண்டு துரோகிகளுக்கு ஓட்டு போட்டீங்களே அப்படியானல் உங்கள் தலைமுறை & நாட்டில் உள்ள தற்போதையே " குடி " 🍻 மக்கள் சாகத்தான் வேண்டும்.....

    • @optimus_90s74
      @optimus_90s74 2 дня назад +1

      Chepal shot

    • @Rolexmani11
      @Rolexmani11 День назад +1

      Ithu central govt ya

  • @muthujeeva8678
    @muthujeeva8678 6 дней назад +7

    மக்களின் பிரச்சினைகளை வெளிக் கொண்டு வந்ததற்கு நன்றி ❤

  • @கார்த்திக்தனபால்

    நிலமே நம் உரிமை 🙌💯

  • @AdharshD-gc6fw
    @AdharshD-gc6fw 10 дней назад +21

    This is very serious issue... one to bring this issue to the people.

  • @relaxwithajs0512
    @relaxwithajs0512 7 дней назад +9

    Unnoticed topic hats off to the creator

  • @swaminathanpalanivelu
    @swaminathanpalanivelu 9 дней назад +9

    பூவுலகின் நண்பர்கள் குழுவுக்கு வாழ்த்துகள். நெய்வேலி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை அறியும்பொழுது வேதனைதான் மிஞ்சுகிறது. இப்படிப்பட்ட சூழல் வரும்காலங்களில் தமிழகத்தில் நிகழக்கூடாது.

  • @romastony0
    @romastony0 9 дней назад +6

    உங்களின் முயற்சிக்கு மிக்க நன்றிகள் .....நாடோடி விக்கி அவர்களுக்கு ....👍👌

  • @rehananand2126
    @rehananand2126 9 дней назад +17

    Thanks for giving insights about what's happening around and missing our attention 😢 ... sad part is we become just the viewers anyways 😪 ...

  • @ajithkumarajithkumar5643
    @ajithkumarajithkumar5643 8 дней назад +15

    பிரச்சனையை பலகாலமாக செந்தமிழன் அண்ணன் சீமான் அவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் இதைப் பற்றி எந்த ஊடகமும் தெரிவிக்கவில்லை. சூரிய ஒளி, காற்று மற்றும் அணைகளில் இருந்து வரும் நீர்மூலம் மின்சாரம் தயாரிக்கலாம் என்று பலமுறை அண்ணன் சீமான் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

  • @AnanthaRani-nf7il
    @AnanthaRani-nf7il 9 дней назад +16

    விடியல் விரைவில்.மக்கள் எழுச்சி தேவை❤

  • @Suriyawer
    @Suriyawer 9 дней назад +17

    உங்கள் வாக்கு மட்டும் தான் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மண்ணை உயிராக நேசிப்பவர்களுக்கு உங்கள் ஓட்டை போடுங்க நாம் தமிழர்

  • @RaviChandran-z5m
    @RaviChandran-z5m 6 дней назад +4

    Hats off to the whole team...👏..speak about this issue

  • @Peranbudan_Parthi
    @Peranbudan_Parthi 4 дня назад +3

    மிக முக்கிய பிரச்சணையை ஆவணப்படமாக எடுத்த தோழர்கள் அனைவருக்கும் மனதார நன்றிகள் ❤

  • @prasath00
    @prasath00 4 дня назад +2

    அருமையான பதிவு, மேலும் தொடர வாழ்த்துக்கள்...

  • @darksouleditz
    @darksouleditz 6 дней назад +5

    This documentary should reach more people..

  • @kumarkumar-sd3xt
    @kumarkumar-sd3xt 8 дней назад +16

    Nlc இல் அடி மட்ட பழுப்பு நிலகரிதான் இருக்கு அது ரொம்ப மோசம்😢 வேண்டாம்,அடுத்த விரிவாக்கத்திற்கு விட மாட்டோம்❤ எங்கள் மன் எங்கள் உரிமை,பொன் விளையும் பூமி டா எங்க மண்ணு...😢.சேத்தியாத்தோப்பு இல் இருந்து.

  • @vishal.d10avishal7
    @vishal.d10avishal7 9 дней назад +20

    Idhan da documentry...😐
    Makkaludaiya prechanaigal veli kondu varavaithathuku vaalthukkal..

  • @karnanp3122
    @karnanp3122 9 дней назад +14

    அடுத்து அரிட்டாபட்டி மேலூர்பகுதியைஅழிப்பதற்குஆயத்தமாகிவிட்டார்கள்

  • @arunvelraja5677
    @arunvelraja5677 9 дней назад +15

    மக்கள் போராட்டமே ஒரே வழி... கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்...😡

  • @logeshwarana9223
    @logeshwarana9223 4 дня назад +1

    Great work by Poovulagu friends. Hats off to bring it on table. Truly amazing to be brave and eco consciousness.

  • @louiskishore9745
    @louiskishore9745 4 дня назад

    The quality of this documentary is world class. 👏👏👏
    Standard journalism

  • @uyirmozhiulaku1515
    @uyirmozhiulaku1515 10 дней назад +8

    விரிவான தொகுப்பு. நன்றிகள்

  • @Ramesh_eee666
    @Ramesh_eee666 7 дней назад +4

    இந்த மாதிரி சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களுக்கு தீங்கு ஏற்படுவதால், இன்றிலிருந்து நான் வீட்டில் மின்சாரத்தை பயன்படுத்த மாட்டேன். மீண்டும் கற்காலத்திற்கு திரும்புகிறேன்.
    இப்படி ந சபதம் ஏற்க வேண்டும் பூவுலகு

    • @kokilaramani-hg8en
      @kokilaramani-hg8en 5 дней назад +3

      விவசாயத்தை அழித்து வரும் பொருளுக்கு ஆதரவு அளிப்பதால் உணவு உண்ணாத காலத்திற்கு போகிறேன் என சபதம் ஏற்க வேண்டும் நண்பரே

    • @Ramesh_eee666
      @Ramesh_eee666 4 дня назад

      ​@@kokilaramani-hg8en
      Super Reply

  • @thangam.d9070
    @thangam.d9070 8 дней назад +20

    எப்படியும் வீடியோவை பிளாக் பண்ணிடுவாங்க அல்லது பேன் பண்ணிடுவாங்க அதுக்குள்ள வீடியோவை டவுன்லோட் போட்டுவிட வேண்டியதுதான்❤❤❤

  • @gokulsarvesh5034
    @gokulsarvesh5034 5 дней назад

    Thank you to poovulagu team for highlighting the crucial environmental issues concerning the pollution caused by NLC and ITPCIL in Cuddalore. Your efforts in raising awareness about these challenges are greatly appreciated.

  • @cactusferris3000
    @cactusferris3000 10 дней назад +7

    such an insightful documentary that asks and moves us towards right questions

  • @yunovu-editz
    @yunovu-editz 5 дней назад

    I understand the core of this documentary , i support Neyveli people.
    Apart from that , the whole team starting from cinematography, sound , music everything is outstanding guys . I want more of this high quality documentaries from this team

  • @randomusername3512
    @randomusername3512 8 дней назад +5

    please make a video on the ongoing quarry issue in kanyakumari also, spread awareness to this issue, no one is focusing on the mineral exploitation happening in kanyakumari western ghats

  • @gopim2740
    @gopim2740 5 дней назад +1

    முன்னேற்றங்கள் மக்களை பாதுகாக்க வேண்டும், அழிக்க கூடாது!!

  • @bisyguy
    @bisyguy 8 дней назад +8

    1-10 வயது வரையில் நெய்வேலியில் 10 வருடம் வசித்தேன் கடைசியாக (block 28)
    வருடம் ஒருமுறை வாந்தி/வயிற்றுப்போக்கு ஏற்ப்பட்டு GH ல் அட்மிட் செய்வார்கள்
    11 வது வயதில் பிறந்த ஊரான கன்னியாகுமரி க்கு வந்த பிறகு காய்ச்சல்/சளி தவிர்த்து இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை.
    இப்போது வயது 31.

    • @velmuruganmuthukumaran887
      @velmuruganmuthukumaran887 8 дней назад

      எங்களின் நிலம் எங்களின் உரிமை !!!

  • @johnsonemmanuel7758
    @johnsonemmanuel7758 3 дня назад +1

    Content Clean Clear . camera man 👍. Im from Neyveli

  • @havocmathan8387
    @havocmathan8387 5 дней назад +1

    Ippovathu neenga paesuningalae adu ellarukkum sendru sernthu ellarum ondru injaii idaii mittu edukkalam edai documentry ready pannuna ungalukku nandri

  • @ManiyinKural
    @ManiyinKural 5 дней назад +1

    நெய்வேலி மக்களின் நீண்ட கால மனவேதனை
    ஒரு வழியாக இந்த உலகிற்கு தெரியும் காலம் நெருங்கிவிட்டது😔🙏
    இந்த நிலை மாறும்..✨

  • @SollungaKeppom1
    @SollungaKeppom1 8 дней назад +20

    யாரெல்லாம் மின்சாரம் இல்லாமல் வாழ விருப்ப படுகீரீர்கள் ஒரு லைக் செய்யவும்

  • @Dj__bigboy
    @Dj__bigboy 9 дней назад +4

    cameraman🔥

  • @ellaidhurai602
    @ellaidhurai602 9 дней назад +4

    Good documentary. Please share this video to maximum people.

  • @ananthram5595
    @ananthram5595 6 дней назад

    பாராட்டுக்கள்...மக்களின் உணர்வுகளை மக்களுக்கு கடத்துகிறீர்கள். இதை பதிவு செய்ததற்கு நன்றி

  • @manisharp4907
    @manisharp4907 3 дня назад +1

    NLC போராடும் PMK ku எனது முழு ஆதரவு 💙💛♥️

  • @agrian9169
    @agrian9169 9 дней назад +5

    Please do a survey in Ariyalur district for limestone quarries, exploitation of the district by Cement factories

  • @MuhammadHadar786
    @MuhammadHadar786 6 дней назад +2

    ஆட்சி மாறினால் மட்டுமே இதுக்கு தீர்வு உண்டு
    மக்கள் இனி சிந்திக்க வேண்டும்
    இந்த வீடியோ மற்றவர்களுககு ஒரு பாடம் 🔥👌
    இது போன்ற விழிப்புணர்வு வீடியோ அதிகம் வர வேண்டும்
    ஆதரவு தருவோம் 👍🔥👌

    • @nonameis425
      @nonameis425 6 дней назад

      யார் வந்தாலும் இவர்களை அழிக்க முடியாது....

    • @SatisPrabu
      @SatisPrabu 4 дня назад

      மூத்தே குடிமக்களானே நீங்கள் திமுக & அதிமுக இந்தே ரெண்டு துரோகிகளுக்கு ஓட்டு போட்டீங்களே அப்படியானல் உங்கள் தலைமுறை & நாட்டில் உள்ள தற்போதையே " குடி " 🍻 மக்கள் சாகத்தான் வேண்டும்.....

  • @GokulGandhi-b4b
    @GokulGandhi-b4b 10 дней назад +7

    Govt should take proper action to fulfill the basic needs and demand of the village people.. Situation is very bad , NLC management to act for a proper solution..feel very bad for the people

  • @AHAMEDMEERATHAMBY_F
    @AHAMEDMEERATHAMBY_F 6 дней назад

    *உங்களுடைய இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் தூத்துக்குடி மற்றும் உடன்குடியில் அமைந்திருக்கும் எங்கள் பகுதியில் ஏற்படப்போகும் பாதிப்பினை குறித்து காணொளியாக வெளியிடுங்கள்*
    *நன்றி*

  • @DhyaLan-up3lc
    @DhyaLan-up3lc 9 дней назад +7

    இந்த ஊடகத்துக்கு நன்றி

  • @velmurugan47
    @velmurugan47 16 часов назад

    amazing channel keep it going!

  • @vinothsaminathan2293
    @vinothsaminathan2293 3 дня назад

    விவசாயிகள் தங்கள் சொத்து.நகை.வண்டி.வாகனம்.தன்மானம்.ஒரு நடுத்தர வர்க்கத்திற்கான தேவைகள் என எதுவும் கிடைக்காமல் வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் வறுமையில் இருக்கும் போது இந்த பூவுலகின் அமைப்பும்.தவாக தலைவர் திரு.வேல்முருகன் அவர்களும் விவசாயிகளின் வாழ்வாதாரம் வளர்ச்சியடைய செய்துவிட்டு அதன்பிறகு வந்து இந்த NLC போன்ற நிறுவனங்களை எதிர்த்து போராட வரவும்

  • @ramakrishnanarivu1251
    @ramakrishnanarivu1251 9 дней назад +25

    அரசனின் நீதி கொடுமை ஆனது.... நான் சிமெண்ட் தொழிற்சாலை யால் பூர்வீக நிலம் மற்றும் வற்றாத நீர் ஊற்று இழந்தவன்.🙂

    • @Vijeshloverain
      @Vijeshloverain 7 дней назад

      🥲

    • @SatisPrabu
      @SatisPrabu 4 дня назад

      மூத்தே குடிமக்களானே நீங்கள் திமுக & அதிமுக இந்தே ரெண்டு துரோகிகளுக்கு ஓட்டு போட்டீங்களே அப்படியானல் உங்கள் தலைமுறை & நாட்டில் உள்ள தற்போதையே " குடி " 🍻 மக்கள் சாகத்தான் வேண்டும்.....

  • @gurus129
    @gurus129 10 дней назад +6

    உண்மை தான் bro

  • @37sabarias98
    @37sabarias98 9 дней назад +1

    Congrats To The Creators .... 🎉

  • @sigmamale1868
    @sigmamale1868 5 дней назад

    இந்த நடிகர் இந்த நடிகை உடன் உள்ளரா?? இன்று நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்து நெகிழ்ந்த தருணம்!!! என்று ஊடகங்கள் நமக்கு தேவையற்ற செய்திகளை சொல்லி பழகிவிட்டது ஆனால் இது நம் சமூகத்திற்கு மிகவும் தேவை படக்கூடிய செய்தி.. நன்றிகள் தோழர்.🫂🩷

  • @brosvlogs727
    @brosvlogs727 8 дней назад +5

    மண்ணைக் கொடுத்துட்டா நீங்கள் அடிமையாக தான் இருக்க வேண்டும்...

  • @அலார்ட்ஆறுமுகம்-த5ர

    இதற்கான வழி தேடுவோம் தங்களால் முடிந்த உதவியை செய்வோம்

  • @Struggle2685
    @Struggle2685 9 дней назад +10

    அய்யா நல்லது செய்யும் உங்கள் காணொளியை 1500 நபருக்கு மேல் பார்க்க வில்லை அப்படியானால் இந்த உலகம் அழிய போவது உறுதி

  • @ArunKumarV-ws6hl
    @ArunKumarV-ws6hl 9 дней назад +7

    tuticorin - Sterlite
    neyveli - NLC

  • @deepanraj8908
    @deepanraj8908 7 дней назад

    அதிகாரம் மிக வலிமையானது 😶 அதை மக்களில் ஒருவன் ,மக்களை நேசிக்கும் ஒருவன் அடந்தாலே ஒளிய தீர்வு காணமுடியும்💔

  • @RAAVANAN22522
    @RAAVANAN22522 9 дней назад +5

    இந்த பகுதி மக்களின் நிலை எதிர்காலதிலாவது மாற நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இல்லையெனில் இவர்களின் நிலையில் நம் எதிர்கால சந்ததிகள் இருக்கக்கூடும்
    நன்றி

  • @vishva6085
    @vishva6085 8 дней назад +4

    பாட்டாளி மக்கள் கட்சி க்கு நன்றி 🙏🏻

  • @KadijaLiya
    @KadijaLiya 5 дней назад

    Support neiveli people ❤❤
    Again ready protest jalli katu remeber 🔥🔥🔥

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l 9 дней назад +2

    Paranthur melma sipcot pathiyum thodarnthu pesunga. Soft corner vendam

  • @ravibro19
    @ravibro19 5 дней назад

    கேக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது

  • @kmdeepak6281
    @kmdeepak6281 8 дней назад +5

    Perambalur vaaga quarry yala masam 10 per sagurannuga

    • @ezye97
      @ezye97 7 дней назад +1

      Neega post panuga online la, neega awareness create panuga, aprm media varum

  • @saintrajkumar
    @saintrajkumar 2 дня назад

    Shared !

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 9 дней назад +1

    Thank you for your team efforts

  • @adlinbejo3357
    @adlinbejo3357 9 дней назад +3

    Trichy Dist Dalmiya cement Project Plz Document

  • @RRekha-wg8by
    @RRekha-wg8by 8 дней назад +4

    இன்றுவரை NLC மூலம் மக்கள் படும் துன்பங்களை அறிவியல் பூர்வமாக சிந்தித்து பேசும் ஒரே அரசின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மட்டுமே அன்று போராடி சிறை சென்றவரும் அவர் மட்டுமே மக்கள் சிந்திக்க வேண்டும் நமக்காக நமது கடினமான சூழல்களில் நம்முடன் இருப்பவர்கள் யார் என்பதை யோசித்து வாக்களிக்க வேண்டும்

  • @kediiiilove5876
    @kediiiilove5876 8 дней назад +5

    NTK❤

  • @Vicky-nl3mf
    @Vicky-nl3mf 5 дней назад

    இதற்கு ஒரு நாள் இந்த ஒட்டுமொத்த இந்திய அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும்😢😢😢.

  • @random7261
    @random7261 8 дней назад

    வாழ்க வளமுடன் ❤

  • @AmazonOwner-x7e
    @AmazonOwner-x7e 3 дня назад

    தமிழ் தேசியம்
    Tamil nationalism

  • @gokulv777
    @gokulv777 4 дня назад

    கடல்ல காற்றாலை அதிகமா வச்சு இந்த இடத்தை இழுத்து மூட வேண்டியது தான் ஒரே வழி

  • @prathapthalapathy8138
    @prathapthalapathy8138 5 дней назад +1

    நான் நெய்வேலியில் தான் கல்லூரி படித்தேன். அங்கு வீசும் காற்றில் சாம்பல் மண் கலந்து வரும்.

  • @theainewsguy
    @theainewsguy 9 дней назад +7

    We should move for solar current for no pollution. And it is renewable too

  • @auricocularis963
    @auricocularis963 6 дней назад

    Powerful ❤

  • @prabuvkn8541
    @prabuvkn8541 9 дней назад +3

    Court lla Case ah pottu vidunga..

  • @vigneshselvam8059
    @vigneshselvam8059 8 дней назад

    💯 they done ✔️

  • @Hollymolly958
    @Hollymolly958 8 дней назад +6

    Ban NLC 😡

  • @crownbgm
    @crownbgm 9 дней назад +11

    ஆட்சி மாற்றம் ❌
    அரசியல் மாற்றம் ❌
    அடிப்படை மாற்ற வேண்டும் ✅
    2026 சிந்தித்து வாக்களிக்க வேண்டும் 💪🏻

  • @STR46STR
    @STR46STR 2 дня назад

    Pls share more 😢 This is serious issue 😰

  • @Ramesh_eee666
    @Ramesh_eee666 7 дней назад

    மின்சாரம் மற்றும் சொகுசாக வாழ வேண்டும் என்றால், இந்த மாதிரி சுற்றுச்சூழலை மனிதன் அழிக்கத்தான் வேண்டும்.
    நான் மீண்டும் பழைய காலத்திற்கு திரும்ப தயாராக உள்ளேன்.
    இந்த மாதிரி எத்தனை மக்கள் உள்ளார்கள்

  • @JAYAFANTASY
    @JAYAFANTASY 6 дней назад

    Dr.anbumani sir itha pathi pesum podhu ennavo nu nenachan ivlo pirachnai irukkunu ippo tha theriuthu😢😢😢

  • @raghavendransrinivasan7496
    @raghavendransrinivasan7496 9 дней назад +1

    Government please take action.

  • @reelsfactory-vq5tc
    @reelsfactory-vq5tc 9 дней назад +3

    நான் chennai la இந்த மாதிரி ஒரு இடத்துல வேலை பாத்தன் அது ஒரு நரகம்
    இன்னும் கொஞ்ச நாள் la உலகத்தை அழிச்சிறுவானுங்க

  • @ALONE_EFX
    @ALONE_EFX 6 дней назад +1

    Illuminati(corporates) : irunga bhai

  • @Vijeshloverain
    @Vijeshloverain 7 дней назад +1

    நக்சல் உருவாவதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்.

  • @vasy6194
    @vasy6194 5 дней назад

    Eeera Kola nadungudhu 😢 can't digest that all these are real☹️ I hope NLC can stop its arrogance and show some Mercy on people who suffer soon. I wish this video can spread across the globe and reach millions and someone can make some real change for this.

  • @Kuzhalikathiravan20
    @Kuzhalikathiravan20 8 дней назад

    Bro..what can we do regarding this..?is there anything "us like viewers " do anything with this issue..?

  • @nviknesh8112
    @nviknesh8112 6 дней назад +1

    Oru point ku mela paaka mudiyala😢... feeling somelike... disturbed... 😢

  • @velan369
    @velan369 2 дня назад

    தயவுசெய்து இந்த வீடியோவை முடிந்தவரை பகிருங்கள் 😢.இது அந்த மக்களுக்கு நாம் கொடுக்கும் ஆதரவாக இருக்கும்..உயிர்களை அழித்து கிடைக்கப் பெறும் வளர்ச்சிக்கு நாம் ஒருபோதும் உடன்பட கூடாது...

  • @JC-dr1nm
    @JC-dr1nm День назад

    மிகவும் மோசமாக உள்ளது 😮😮😮 பாவம் இவர்கள்

  • @StockNarrative
    @StockNarrative 5 дней назад +1

    Whoever watched this, please share this video with your friends. Neyveli people are being killed slowly

  • @tspgaming1141
    @tspgaming1141 10 дней назад +1

    Sir etha thadukkanam

  • @SocialAwareness-v6r
    @SocialAwareness-v6r 8 дней назад

    Post Noise pollution related content please in residential area

  • @karthikeyankaruppannan8778
    @karthikeyankaruppannan8778 9 дней назад +14

    இந்த நெய்வேலியில் வரும் மின்சாரத்தைக் கொண்டு பேட்டரியில் சார்ஜ் ஏத்திய பேட்டரியில் தான் தான் இந்த காணொளியை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

    • @brosvlogs727
      @brosvlogs727 8 дней назад +3

      பேட்டரியில் போடும் சார்ஜை மனுஷனுக்கு போட முடியுமா சோத்தை தான் உருட்டி போடமுடியும்.‌‌

    • @pleasantways
      @pleasantways 8 дней назад +2

      நம்ம இடத்திற்கு வரும்போதுதான் அந்த மக்களின் வலி புரியும்.

    • @karthikeyankaruppannan8778
      @karthikeyankaruppannan8778 8 дней назад

      @@brosvlogs727 100% இதை நான் ஏற்கிறேன் முதலில் நீங்கள் மின்சார பயன்பாட்டில் இருந்து வெளியே வர முடியுமா

    • @karthikeyankaruppannan8778
      @karthikeyankaruppannan8778 8 дней назад

      @@pleasantways எங்கள் வீட்டின் அருகில் இருந்து ஆற்று மணலை எடுத்துத்தான் உங்கள் வீடு கட்டப்பட்டது எனவே உங்கள் வீட்டை அப்புறப்படுத்த முடியுமா இல்லை வீடு மற்றும் மின்சார தேவை இல்லாமல் மக்கள் வாழ முடியுமா

    • @BaluBala-ti4se
      @BaluBala-ti4se 3 дня назад

      எல்லாத்துக்கும் மாற்று இருக்கும் அத பண்ணலாம் மண்ண அழிக்காம..

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l 9 дней назад +3

    Thoothikudoyil sterlite company banned ok. Local company athai vida athigam chemiclal (mineral companigal)veliyiduranga oru oodagam neengal kuda pesalaiye enn

  • @kirubaraj6555
    @kirubaraj6555 8 дней назад

    😢😢😢 Sadful Documentary

  • @Er.Praveenraj
    @Er.Praveenraj 3 дня назад

    அரியலூர் மாவட்டம் முழுவதும் சிமென்ட் சுரங்கங்களால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.