"ஒரு பொய் சொல்லனும்னா அதுல உண்மையும் இருக்கணும்னு" ஒரு சினிமா வசனம் வரும். அதே போல ஆளும் ஒன்றிய மோடி அரசு இந்த "ஒரு நாடு ஒரு தேர்தல்" முறையில் எவ்வளவு புதுப்புது கதைகளை கட்டவிழ்த்து விடுகிறது.
@@nagarajanm7849 நான் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கிற ஒருவன். ஆனால் தனித்தமிழ் நாடு என்பது சாத்தியமானதும் அல்ல. பல தலைவலிகளை கொண்டு வரும். இருப்பதை வைத்துக்கொண்டு இன்னும் எவ்வாறு நன்றாக செய்வது என்று பார்ப்பதுதான் நல்லது. அதுதான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும். தமிழர்களுக்கும் அதுதான் நல்லது. ஈழத்திலே பட்டது போதும்.
@Rakesh-G நான் எதிர் கட்சிகளை எதிர்க்கவில்லை மக்களிடம் கருத்துகேட்பு நடைபெற்றபோது இது தவாறான சட்டம் என்பதை மக்களிடம் அதிகமாக கொண்டு சேர்க்க இன்னும் வீரியமாக செயல் பட்டு இருந்திருக்கலாம்
பாஜக மத்திய அரசு சர்வாதிகாரத்தின் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது அதற்கேற்ற நாடாளுமன்றத்தில் சட்ட திட்டங்களை திருத்தம் கொண்டு வந்து அதன் பிறகு ஒரே கட்சி ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் ஒரே உணவு ஒரே உடை என்ற பழைய சித்தாந்தத்தை அடிமைகளாக வைக்க வேண்டும் என்று இன்றைய பிரதமர் ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் திரைமறைவு வேலைகளை செய்து கொண்டிருக்கிறது😂😂😢😢😅😅😮😊😊😊😊😢😂😅😮😂
ஒரேநாடு ஒரே தேர்தலுக்கு யார் யார் விரும்புகிறார்கள் என்பதை கிராமசபைக் கூட்டங்களில் விவாதித்து , வட்டம், மாவட்டம் , மாநிலம் அளவில் விவாதித்து பின் தீர்மானிக்கவும். அது இல்லாமல் எந்த சட்டதிருத்தமும் செய்தால் , ஒத்துழைப்பு கிடைக்காது பிரச்சனைகள் ஏற்படும் 😢
It is for one time EVM. With the help of E.C. manipulation It is very difficult for every election,and every time,the new malpractices followed is come to the public
With this arrangement, our country is slowly and steadily moving towards one party rule and then by default will become autocracy rule which means one nation, one election, no election and one party rule which is nothing but autocratic rule.
First, the Powers removed from the States during Emergency and after should be given back to the States fully and the States should be empowered to strengthen our Democracy as Democracy is from the bottom and never from the top. If it is from the top it becomes dictatorship. The election process should also be decided by the States collectively not by a law from the Union.
I am a regular follower of our channel . I wonder why our channel hasn’t posted a video on Atul Subhash . I believe in women freedom and against their suppression. I follow our great leader Periyar and hai visions . But we need to talk about men freedom too . I ve seen in many cases that men are being harassed and targeted in family courts I request you to . Please talk about Atul Subhash suicide and men freedom . Please Nirbhaya is not alone India’s child . Young men and boys are also children of India .
Very good narration. first remove evm.only ballot. results will be announced on the next day. State election in one day and results next day. People is the boss.politician is our servent to do our needs. after election they turned against people and beheave like emperor.
இப்டிபன்னா கொஞ்ச காலதுக்கு அப்பரோ புரட்சி வெடிக்கும் கலவரம் கூடி வயலன்ஸ் கூடும் எகனாமிக் சிவியர் இஞ்சுறே ஆகி நாடு ஒழுக்கம் இல்லாத காஸ்ட் ரீதியான செமற்றி ஆகும் இந்தியால இந்துக்கள் மட்டும் வாழளா அப்டினு சொல்லுவாங்க மத்த மதக்காறாங்க பிரச்சினை வெடிக்கும் எதிர்னாட்டுக்கு லாபமா மாறி போர் முனையில நீர்கதியா நின்னு ஒன்னு இல்லாம போயிடு
விகிதாச்சார பிரதிநிதித்துவம் தேர்தல் முறை மற்றொரு தேர்தல் முறை. இதுகுறித்த விழிப்புணர்வு நம்மில் அநேக மக்களுக்கு இல்லை. விகிதாச்சார பிரதிநிதித்துவம் தேர்தல் முறை மூலமாக முதலாம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தலையும் இரண்டாவது ஆண்டில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தலையும் மூன்றாம் ஆண்டில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் உள்ளாட்சி தேர்தலையும் நடத்த வேண்டும். இதனால் பணம் செலவு குறையும். தேவையற்ற இடைத்தேர்தல் களை நடத்த வாய்ப்பு இல்லை. மேலும் வாக்களிக்கப்பட்ட ஒவ்வொரு இந்திய மக்களின் வாக்குகளுக்கும் உண்மையான மதிப்பு கிடைக்கும்.
22:11 indha kalaika paduthunu solreegalaey, adhukellam example kudutheengana nalla irukkum. Idhuvaraikkum, endha state govt edpi ellam kalaikka pada vaipirukku & nadathirukku nu, other than use of Article 356. Even when Jayalalithaa died everyone hoped TN will face fresh elections soon, but it didnt happen.
Elections are held with many phases as it can't be held in one Phase. That means One Election is not a desirable one. Secondly, If majority of the Parties do not agree, then it is against basic principle of Democracy to have one election. The most important issue is to provide jobs for all and improve the living standards of the people not "One Election"
You are confused. One nation one election doesnt mean one phase election. It means all elections combined at one time. I.e. voter will vote for one parliament member, one assembly member, one local body member in the same day. This was the position from 1947 to 1960s. This was damaged by congress by using art.356 and disrupting elected state governments frequently. By this, voter can save his time, government can save on money, parties can save campaigning expenses. Elected state governments will not be unnecessarily disrupted.
கடைசியிலே தேர்தலே கிடையாது என்ற நிலை வரக்கூடும்.
S...உண்மை..
One election, no election and no more elections.
மிக மிக மட்டமான ஆட்சி மோடியின் ஆட்சிதான் ஏதுவுமே மக்களுக்கு செய்யாமல் கெடுதலையே செய்த பிரதமர் மோடிதான் 😅
நாட்டில் குழப்பங்கள் வறுமை மதவெறி வேலையின்மை விலைவாசி உயர்வு இருண்ட இந்தியாவாகிறது.
இந்து என்ற பெயரை பயன்படுத்தி....
காட்சிக்கு வந்தமோடீ வரிஎன்றபெயரில் வரிகொள்ளை யாரிடம்...
"ஒரு பொய் சொல்லனும்னா அதுல உண்மையும் இருக்கணும்னு" ஒரு சினிமா வசனம் வரும். அதே போல ஆளும் ஒன்றிய மோடி அரசு இந்த "ஒரு நாடு ஒரு தேர்தல்" முறையில் எவ்வளவு புதுப்புது கதைகளை கட்டவிழ்த்து விடுகிறது.
மிகவும் தெளிவான அறிவார்ந்த பேச்சு. மிக்க நன்றி நண்பரே
சிறப்பு பதிவு.
நாட்டை குட்டிச் சுவர் ஆக்கிய ஒன்றியம்.
வாழ்த்துக்கள் அண்ணா பிஜேபி ஒரு திட்டம் கொண்டு வருவதாக இருந்தால் அது மக்களுக்கானது திட்டம் அல்ல பிஜேபிக்கு ஆன திட்டம்
தமிழ்நாட்டு மக்கள் நீண்ட வருடங்களாக எதிர் பார்த்து கொண்டிருந்த தனி நாடு கோரிக்கை விரைவில் நடக்க வாய்ப்பு உள்ளது நாடு தனி தனி நாடாக உடைவது உறுதி
@@nagarajanm7849 நான் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கிற ஒருவன். ஆனால் தனித்தமிழ் நாடு என்பது சாத்தியமானதும் அல்ல. பல தலைவலிகளை கொண்டு வரும். இருப்பதை வைத்துக்கொண்டு இன்னும் எவ்வாறு நன்றாக செய்வது என்று பார்ப்பதுதான் நல்லது. அதுதான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும். தமிழர்களுக்கும் அதுதான் நல்லது. ஈழத்திலே பட்டது போதும்.
சீமான் கட்சி காரங்களே நடக்க விடமாட்டானுங்க. அதுல இருக்குற ஆளுங்க full ah பாஜக support, மோடி support. எல்லாம் வெளி வேஷம்.
ஆம் தமிழ்நாட்டை தனி நாடாக மாற்ற வேண்டும் ❤ அதுவே ஒரே தீர்வு
நம்ம ஜீ க்கு சொல்லுங்க எதுக்கு செலவு பண்ணி தேர்தல் வைக்கனும் தேர்தலே கிடையாது என்று அறிவித்து விடுங்கள்
எதிர் கட்சி இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் பிரச்சினையை மக்களாகிய நம்மிடம் சரியான முறையில் கொண்டு சேர்க்க தவறியிருக்கிறது
What is wrong in this ? Why do you oppose this?
@Rakesh-G நான் எதிர் கட்சிகளை எதிர்க்கவில்லை மக்களிடம் கருத்துகேட்பு நடைபெற்றபோது இது தவாறான சட்டம் என்பதை மக்களிடம் அதிகமாக கொண்டு சேர்க்க இன்னும் வீரியமாக செயல் பட்டு இருந்திருக்கலாம்
@@saravanababu.i8132 why is one nation one election bad in your opinion?
மணிப்பூர் கலவரம் அடக்க நேரம் இல்லை ஆனா உலகம் சுத்த மட்டும் நேரம் இருக்கு மக்களை கேனயனாக்க வேண்டாம்
Ena bro sei sollring gun eduthu suduvoma ellathayum??
Poitu manipur history ah konjam therinjutu kora sollunga
இனி மாநிலங்களே இருக்காது. Danger.. to people.
ஒரே தேர்தல் ஒரே நிர்வாகம்
ஒரே முறைமட்டும் இதுதான் இந்தியாவின் கடைசித்தேர்தலாகவும் இருக்க வாய்ப்பு அதிகம்
இந்த வீடியோ எல்லா மொழியிலும் மொழி பெயர்க்கப் பட்டு, எல்லா இடங்களிலும் ஒளிபரப்பு செய்ய வேண்டும்
😂
First we have to remove EVM
Better alternative?
SUPERB Bro. We are living in a very dangerous period
He told 1000 reasons for demonitisation too, finally what happened.
இவர்கள் சொல்வதை எதுவுமே நம்பத்தகுந்தது கிடையாது
Moodi....140.cro...people...attack👠👠... froud...evm....froud.. peoples.not...cm....slected..never..moodi...cm....god.is.great...
அவருக்கு தெரிந்ததை சொல்லிட்டாரு.
உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க.அடுத்தவன் சொல்றதை குறை சொல்லாதிங்க.
இங்கு நடப்பது எல்லாமே கேவலம் அடுத்த பிரதமர் அதானி அடுத்த ஜனாதிபதி விஜய் மல்லையா வாழ்க இந்திய ஜனநாயகம்
மக்கள்.....மாறனும்
மக்கள் மாறாத வரை....எல்லாம் நடக்கும்.
Excellent sir ❤
பெரிய தவறுகள் செய்யும் ஆட்சியாளர்களுக்குதான் மக்கள் பெருமளவில் ஓட்டு போடுகிறார்கள். எல்லாமே பணம் செய்யும் வேலை.
கருத்துகேட்டால்தானே மக்களுக்கு தெரியும்.
உண்மை❤
Very good informative and simple clarity report
எப்படி ஒரு நேரத்தில் மூன்றுக்கும் ஓட்டு போட முடியும்
3 kum ore vote poduvom la... Adhu bjp ku useful ah irukum nu tha
பாஜக மத்திய அரசு சர்வாதிகாரத்தின் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது அதற்கேற்ற நாடாளுமன்றத்தில் சட்ட திட்டங்களை திருத்தம் கொண்டு வந்து அதன் பிறகு ஒரே கட்சி ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் ஒரே உணவு ஒரே உடை என்ற பழைய சித்தாந்தத்தை அடிமைகளாக வைக்க வேண்டும் என்று இன்றைய பிரதமர் ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் திரைமறைவு வேலைகளை செய்து கொண்டிருக்கிறது😂😂😢😢😅😅😮😊😊😊😊😢😂😅😮😂
2029ல எப்படியும் அமலுக்கு வரப்போகுது.... போயி வேலைய பாப்போம்.... மக்கள் திருந்தனா மட்டுமே மாற்றம்.... 🤦🏼♂️
நன்றி
எதிர்க்கட்சிகள்
என்ன சொல்கிறது
The amount will be less the amount written off by the banks to the corporates.
One nation, one election, only one result.
Very clearly explained. Hope people understand the implications of this proposal.
தேர்தலே தேவை இல்லை. எப்படியும் அவங்கதான் ஜெயிக்க போறாங்க. Time waste.
One nation, one party, one language, one religion, one caste, one owner - Gujaratis.
குரங்கு கையில் பூ மாலை 🤦🏻
மிகசஅசிறந்த விளக்கம் தொடரட்டும்.
தமிழ் மக்கள் இனி நம் இருவர் நமக்கு எலுவர்🎉
One Dictator
ஒரே நாடு...ஒரே கழிப்பிடம்... ஒரே குலியலறை 🤭 😂😅🤣😆😄
You are absolutely right. We should not allow this proposal
ஒரேநாடு ஒரே தேர்தலுக்கு யார் யார் விரும்புகிறார்கள் என்பதை கிராமசபைக் கூட்டங்களில் விவாதித்து , வட்டம், மாவட்டம் , மாநிலம் அளவில் விவாதித்து பின் தீர்மானிக்கவும். அது இல்லாமல் எந்த சட்டதிருத்தமும் செய்தால் , ஒத்துழைப்பு கிடைக்காது பிரச்சனைகள் ஏற்படும் 😢
To divert the adani issue
EVM. முக்கு ஆகும் கட்சி பணம் செலவு குறையலாமோ.
மக்கள்ட கேக்கணும் மக்கள்ட கேக்கணும்னா அப்புறம் எதுக்கு தேர்தல்..??
இந்தியா என்பது பல நாடுகளின் தொகுப்பு. இதை hindia வாக மாற்ற கைபர் கும்பல் முயற்சி செய்கிறது.
சூப்பர் ப்ரோ🎉🎉
One nation one election ❤❤❤❤❤❤
சோவியத் யூனியன் போல விரைவில் சிதறுண்டு போகும்
தரம் 👌👌👌👌
தமிழ்நாட்டை தனி நாடாக மாற்ற வேண்டும்
No democracy
Excellent
karma is watching. your voice is clear and without sound distrabance. First time
I am watching. Thank bro. Expecting more vedios.
Dictatorship and Dictators in the name of Democracy is Dangerous for all the Indians except Few. 🎉🎉🎉🎉🎉
Super sir ❤
Enaku theriyathu
We can keep this election aadhar Based and Election one time OTP
ஒருவர் பத்து வருடங்கள் பிரதமர் பதவியை வகிக்க வேண்டும் 🎉
பூமி முழுதும் ஒரே வழிமையில் ஆளுமை செய்ய. கடவுளால் முடியும் மோடிஜி மனிதன் முடியாது கவலைப்படவேண்டாம்
It is for one time EVM. With the help of E.C. manipulation
It is very difficult for every election,and every time,the new malpractices followed is come to the public
Thank you sir❤
With this arrangement, our country is slowly and steadily moving towards one party rule and then by default will become autocracy rule which means one nation, one election, no election and one party rule which is nothing but autocratic rule.
அடுத்த கட்ட புரட்சியை நோக்கி இந்தியாவ அழைத்துச் செல்கிறது பிஜேபி அரசு
Let us separate India from our nation and language let RSS biramana peethambaram have their own hindu rastra in Afghanistan .ban EVM♥️♥️♥️♥️♥️♥️♥️
First, the Powers removed from the States during Emergency and after should be given back to the States fully and the States should be empowered to strengthen our Democracy as Democracy is from the bottom and never from the top. If it is from the top it becomes dictatorship. The election process should also be decided by the States collectively not by a law from the Union.
நீங்க சொல்லித்தான் தெரியும்
பாஜக அரசு சர்வாதிகாரதின் நோக்கி செல்கிறது அதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் 😊😊😊😊😊😊
Super Sir 👍 💯
If a state Govt. dissolved in middle what will happen.... Or the central Govt. Is dissolved....then.
example if a gov dissolved in 3 years the election will be conducted for remaining 2 years
I am a regular follower of our channel . I wonder why our channel hasn’t posted a video on Atul Subhash . I believe in women freedom and against their suppression. I follow our great leader Periyar and hai visions . But we need to talk about men freedom too . I ve seen in many cases that men are being harassed and targeted in family courts I request you to . Please talk about Atul Subhash suicide and men freedom . Please Nirbhaya is not alone India’s child . Young men and boys are also children of India .
ஊருக்கு ஒரு கோவில் கட்டி தந்தா போதும் வேற ஏதும் வேணாம் விலைவாசி பற்றி எங்களுக்கு கவலை இல்லை.. பேசாம பிஜேபி ல போய் சேர்த்துக்கலாம்
Super bro
எங்களுக்கு தெரியாது..
It's not possible bjpgvt doopmaster & co
95/- சதவீதம் மக்கள் பாஜக வுக்கு ஓட்டு போடுவது இல்லை
ஆனால் பாஜக வே வெற்றி பெரும்.
Super explaintion 🙏
Pesa vendiya topic clear explanation
Very good narration. first remove evm.only ballot. results will be announced on the next day. State election in one day and results next day. People is the boss.politician is our servent to do our
needs. after election they turned against people and beheave like emperor.
And also keep ellection for president
இப்டிபன்னா கொஞ்ச காலதுக்கு அப்பரோ புரட்சி வெடிக்கும் கலவரம் கூடி வயலன்ஸ் கூடும் எகனாமிக் சிவியர் இஞ்சுறே ஆகி நாடு
ஒழுக்கம் இல்லாத காஸ்ட் ரீதியான செமற்றி ஆகும்
இந்தியால இந்துக்கள் மட்டும் வாழளா அப்டினு சொல்லுவாங்க மத்த மதக்காறாங்க பிரச்சினை வெடிக்கும்
எதிர்னாட்டுக்கு லாபமா மாறி போர் முனையில நீர்கதியா நின்னு ஒன்னு இல்லாம போயிடு
Where is the justice in pocket of bjpgvt or in court ? What they are doing in courts all papangal papathigal
விகிதாச்சார பிரதிநிதித்துவம் தேர்தல் முறை மற்றொரு தேர்தல் முறை. இதுகுறித்த விழிப்புணர்வு நம்மில் அநேக மக்களுக்கு இல்லை. விகிதாச்சார பிரதிநிதித்துவம் தேர்தல் முறை மூலமாக முதலாம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தலையும் இரண்டாவது ஆண்டில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தலையும் மூன்றாம் ஆண்டில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் உள்ளாட்சி தேர்தலையும் நடத்த வேண்டும். இதனால் பணம் செலவு குறையும். தேவையற்ற இடைத்தேர்தல் களை நடத்த வாய்ப்பு இல்லை. மேலும் வாக்களிக்கப்பட்ட ஒவ்வொரு இந்திய மக்களின் வாக்குகளுக்கும் உண்மையான மதிப்பு கிடைக்கும்.
Well said bro
Add english subtitles, so it can reach other languages audiences
Athalam onum implement pannan mudiyathu bcz Andra and bhir having decision priority
Tamilnadu Thani Naadu aaga athigam Vaaipu irukirathu. Ennavalam illai intha tamilnattil.
Well explain sir
22:11 indha kalaika paduthunu solreegalaey, adhukellam example kudutheengana nalla irukkum. Idhuvaraikkum, endha state govt edpi ellam kalaikka pada vaipirukku & nadathirukku nu, other than use of Article 356.
Even when Jayalalithaa died everyone hoped TN will face fresh elections soon, but it didnt happen.
இது உள்நாட்டு புரட்சிக்கு விதிடும் ஆகட்டும் பார்ப்போம் அடங்குவானுங்க
No justice no judges no ed atrocities no vaakkku chit that's all.
👌👌👌
One Nation One EVM😂
👍👍
Elections are held with many phases as it can't be held in one Phase. That means One Election is not a desirable one. Secondly, If majority of the Parties do not agree, then it is against basic principle of Democracy to have one election. The most important issue is to provide jobs for all and improve the living standards of the people not "One Election"
You are confused. One nation one election doesnt mean one phase election. It means all elections combined at one time. I.e. voter will vote for one parliament member, one assembly member, one local body member in the same day. This was the position from 1947 to 1960s. This was damaged by congress by using art.356 and disrupting elected state governments frequently.
By this, voter can save his time, government can save on money, parties can save campaigning expenses.
Elected state governments will not be unnecessarily disrupted.
அது நாடாளுமன்றம். பாராளுமன்றம் இல்லை.
Not one nation one election One nation one party government
West Bengal assembly election , total election completed in 5 parts.
Super explanation.