I saw the video up to the end because we build the school there during my first tenure as ADE (H&RW) Coonoor from 1972 to 1975. Mr George was the Union Engineer Coonoor Panchayat Union.
சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னால் நான் கால்நடையாக நடந்துதிரிந்த பகுதிதான் ஆனைப்பள்ளம் இப்போது நீலமலை வாழ்க்கைஇல்லை உங்கள் வீடியோவைப்பார்த்து பழைய நினைவுகளை மீண்டும் இனிமையாக்கிக்கொள்கிறேன் உங்கள் துணிவையும் செயலையும் பாராட்டுகிறேன் நன்றி தம்மா
Thambi babu vanakkam..அருமை பெருமைகளை உங்கள் வலைதளத்தில் தெரிந்து கொண்டேன்..பள்ளிகூடம் காட்டிலும் இருக்கிறது என்பதையும் ஆசிரியர்கள் இங்கே வந்து போகும் அளவுக்கு அவர்களின் தியாகம் கடமையை நினைக்கிறேன்... அவர்களுக்கு எங்களது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்... அடர்ந்த காட்டுக்குள் மெல்லிய இசையில் நான் நனைந்து விட்டேன் ஐயா.. நன்றி நன்றி.
தமிழக பள்ளி கல்வி துறை எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என அறியும் போது பிரமிப்பாக உள்ளது. மற்றபடி வழக்கம்போல எடிட்டிங், சில சில நகைச்சுவை, பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவு என அசத்தி விட்டீர்கள் அண்ணா. 😭❤️
ப்ரதர் நான் எத்தனையோ இதுப்போன்ற வீடியோக்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் உங்கள் வீடியோ இஸ் தி பெஸ்ட். தனி ஆளாக ஒரு ஞாயிற்றுக்கிழமையில் பிற்பகல் வேலையில் இது போன்ற மலைப்பிரதேசங்களுக்கு சென்று வருவது உண்மையிலேயே அட்வன்சர்தான். ரிஸ்க் எடுப்பது உங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்பது எனக்கு புரிகிறது. அந்த படப்பிடிப்பு பிண்ணணி இசை எல்லாம் தூள். ஹாட்ஸ் ஆஃப் டு யூ.
பின்னனி இசையாக உங்களின் பாடல் தேர்வுகள் ஒவ்வொன்றும் அருமை...... அடுத்த பதிவில் காதல் சடுகுடு படத்தின் ....மூங்கில் காடுகளே....அந்த பாடலை பின்னனியாக இசைக்க விட்டால் என் மனம் அப்படியே இயற்கைக்கு அடிமையாக சென்று வரும்..... என் ஆசையை நிறைவேற்றுவீர் என்று நம்புகிறேன்..... இப்படிக்கு கோவையிலிருந்து இயற்கை காதலன்.... ♥️
ஒழித்த அல்ல ஒலித்த... நீங்கள் கூறிய 'ஒழித்த' என்பது, 'அழித்த' அதாவது முடிவு கட்டிய,அல்லது அழித்தொழித்த என்ற அர்த்தம். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் அறிந்து எழுதுங்கள் ஐயா.
நிஜமாகவே நீங்கள் தைரியம் மிக்கவர் தான். தனியாக சென்று காட்டு பகுதியில் படம் பிடித்து திரும்பியது மிக்க மகிழ்ச்சி நண்பா...! எங்களால் செல்ல முடியாத இடத்திற்கு நீங்கள் எங்களை வீடியோ மூலம் அழைத்து வந்தது அருமை. வாழ்த்துகள்.
Hats off brother Babu! Anaì Samy as perfectly said by Anandhi chutti girl has guided you safely. Lots of Lord Ganesa blessings to you. Wishing you always success.
ஆனைப் பள்ளம் பற்றிய காணொளி என்னவென்று சொல்ல முடியவில்லை. அழகு ஆபத்தான பயணம்தான் அன்பு பாபுவின் துணிவைப் பாராட்டுகின்றேன். அமிதாப் மாமாவின் பார்வையில் அற்புதமான காட்சிகள் மனதை மயக்குகிறது. .சின்னத்திரை நாயகன் பாபுவின் பயணம் தொடரட்டும்
மவைப் பகுதிகள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும்! எனினும் பார்க்க அலுக்காது! அங்கு வாழும் மக்களின் தொழில் உணவு இருப்பிடம் சவால்கள்... போன்ற வாழ்வியல் விஷயங்கள் மற்றவர்களுக்கு புதியதாகவே இருக்கும்! பாராட்டுகள் பாபு !!
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா.ராஜா ஆனைபள்ளம் தொகுப்பு அருமை உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் இந்த மாதிரி மலைகிராமங்களுக்கு செல்லும் போது அங்கே இருக்கும் குழந்தைகளுக்கு திண்பண்டம் வாயில்லா ஜீவன்களுக்கு நாலு பிஸ்கட் வாங்கி கொடுங்கள் 14.08.2022
அருமை அருமை அருமை **அருமையான வீடியோ ( யானை) பள்ளம்** **பசுமையான பதிவு** **வர்ணனை பிரமாதம்** *ஆமா நானும் தானே உங்களோடு வந்தேன்* எனக்கு ஒரு கற்பனைச் சந்தேகமுங்க ***இங்கேஏ எத்தனை மரங்கள் இருக்கும் அதிலேஏ எத்தனை இலைகள் இருக்கும்ங்க எண்ண முடியுமாங்க*** அதாங்க எத்தனை சைபர்கள் போடனுமோ என்று ஒன்னுமே புரியலங்க தலை என்னங்க மனசும் சேர்ந்து சுத்துதுங்க படிச்சி என்ன பிரயோஜனம்ங்க சரிங்க நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
அருமை தம்பி உங்களுடனே ஆனைபள்ளத்திற்க்கி பயனித்ததுபோன்ற அனுபவம் சொர்க்க பூமி..இந்த கானொளியை என் கண்களில் காட்டிய இறைவனுக்கு நன்றி..என்ன ஒரு அமைதியான வாழ்க்கையாக இருக்கும் அந்த மக்களுக்கு..தனியாக வழிபாடோ, தியானமோ தேவையில்லை அங்குஇருந்தால்..
Just one week than unga eallam video vum pathean really super ennakum pudichi irukku unga video........ Ungalayum romba pudichi irukku....... I love you....... Anna
பாபு இப்பலாம் vlog போட முடியாத அளவுக்கு ரொம்ப busy ஆகிட்டாருன்னு இந்த பக்கம்லாம் வர்றதில்ல😒😒 தற்செயலா இந்த vlog பாத்தேன்❤❤பாபுக்குள்ள அதே பன்னீர்செல்வம் இன்னமும் தூங்கிட்டுதான் இருக்காரு 😄😄 "வரணும், பாபு அதே பன்னீர்செல்வமா மறுபடியும் வரணும்" 😎🔥🔥
எவ்வளவு தூரம் அழகு இருக்கிறதோ அவ்வளவு அதிக பேராபத்து உள்ளது இது போன்ற வீடியோக்களை பார்த்துக் கொண்டு குடும்பமாக வந்து இங்கு மாட்டிக்கொள்கின்றனர் இந்த வழியில் விபத்து ஏற்பட்ட அவர்களை காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள் இரண்டு தினங்களுக்கு முன்பு விழுந்த வாகனத்தை இன்றும் எடுக்க முடியவில்லை அவர்கள் உடல் என்ன ஆனது என்று தெரியவில்லை தயவுசெய்து இதுபோன்ற வருவதை தவிர்க்கவும் நாங்கள் இங்கே வசிப்பதால் இது போன்ற நிகழ்வுகள் சில நாட்களாக அதிகமாக காணப்படுகிறது தயவு செய்து மிக மிக மிக ஆபத்து நிறைந்த இடம் சாலை
Fantastic babu sema scenery frog 🐸 kutti nanum fish nu nenachi pidichi irukom 👍👍thanks babu climate, scenery, village, rain all super mikka nandri 👌👌👌👌👌👌😍😍😍😍😍💚💚💚💚
Romba days ku approm manasuku niraivana (enaku)oru vedio ,romba days ku approm kalnadayaga kaadugalil oru bayanam ,malaigramam pakkumbothu oru vagaiyana sandhosham thanavae vandhichi brother thank you romba days approm oru malaigramam ku engalai kutitu ponadhuku......thank you 💜......
நீலகிரியில் மலை சரிவுகளிலும் சாலையும் மின் வசதியும் முடிந்த வரை செய்துள்ளது பாரட்டுக்குறியது👏. பல தலை முறையாக அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கும் மலை வாழ் மக்களை காணும்பொழுது நகர வாழ்க்கை சுற்றுசூழலை கெடுத்துக்கொண்டுள்ளதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.இந்த படங்கள் ஒரு நாள் நீலகிரியின் ஆவணங்களாகலாம் ☺️.
எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை அவ்வளவு அழகான ஒரு இயற்கையும் மேகமும் 🤍🤍🤍பழங்குடி மக்களும் கிராமங்களும் 🌲🌲🌲☁️☁️☁️💧💧நேரில் சென்றது பார்த்தது போல் இருந்தது சகோ உங்களுக்கு நன்றி
அற்புதமான பதிவு பாபு. மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நெஞ்சார்ந்த நன்றி. உங்களுடன் சேர்ந்து பயணம் செய்தது போன்ற உணர்வினை ஏற்படுத்தி விட்டீர்கள் பாபு. அருமையான ஒளிப்பதிவு மற்றும் அற்புதமான படத்தெரகுப்பு.
idhu maari neraya hill station la irukara kutty village ku la poi neray video podunga..paakave romba alaga iruku..anga vazhradhu rombave kasta..but same time romba peacefull life
Super bro unga music sence ex ordinary babu Thank u for this video nan ariyatha edangalai engalukku theriya vaithu ullarigal babu drones capture also good 👏👏👏👌👌👌
Amazing coverage..!!!!!. really appreciate all your effort. my childwood days visited this place. aanai/yaani pallam.surprise elements are Nanjundan( anna) and school. i visited this places. met the person when i was young. But your doing really great work..!!!!! (korathikutti remember i also part your team :) reaching to pilloormattam each hairpin bend bringing me lot of memories especially when bus crossing those days only one half size bus vittal, gurvettan drivers, seeman contactor. Pillumattam is the place main market to surrouding area so many villages on those days..!!recolleting all my old days.. Thank you for the video.
Hi Babu!! I don't know what to comment ..i felt mixed feelings and emotions in this video..initially i thought we are getting into heaven😍 those mist jus wow...vaanathula parandhu pora madhri😍!! Nd andha makkal mid of the clouds la survive pandranga.nd your fun editing🤭.... .i felt they're blessed to live there.... at same point i felt there's no basic facilities...indha video parka literally kashtama irukku..i don't know how they're surviving with limited access. I really wish them to get atleast some basic need ...its really hidden gem village..this video really made me to realise the other side of difficulty in survival in this beautiful hills..we see only beauty but other side its has different problems. I never forget this one... heart full thanks for your effort to deliver this wonderful risky hill video🤗
தம்பி நான் குன்னூர் கிளன்டேல்.சுமார் 30 ஆண்டுக்கு முன்பு.ஆனால் இப்போது சென்னை. பழைய நினைவுகளை தட்டி எழுப்பி விட்டார்.மனம் அமைதிபெறவில்லை மீன்டும் பார்க்க வேண்டும் போல் உள்ளது . தம்பி நீங்களும் நீலகிரி மாவட்டம் என்று நினைக்கிறேன்.கொரத்தி குட்டி என்ற வார்த்தை யின் மூலம். வாழ்த்துக்கள் என்றும் என்றென்றும்.
Breathtaking journey...Loved it. Appreciate and wonder your effort for taking us a virtual tour to a remote village. Your aerial shorts with drone are a surprise.
எங்க அப்பா இந்த பள்ளியில் பணிபுரிந்திருக்கிறார் அப்போது நானும் எனது அக்காவும் பில்லூர் மட்டத்தில் இருந்து நடந்தே சென்றிருக்கிறோம் அப்போது இப்படி வழியெல்லாம் கிடையாது .
Thank you Sister Esther Mohan. I was ADE(H&RW) for the construction of this panchayat Union Ele School.At that time Two teachers used to come from Coonoor (1972--75). Perhaps one of them may be your father. Thank U Bro Babu.
Dangerous but a beautiful path, you have real guts to go through the road , it's like watching a thriller movie,we in city walk as an exercise,there walking is the mode of transport and yet they are happy to live there, hats off to the brothers and sisters living in the natural environment.
Amazing drone shots along with great background music. Those roads were a challenge and at the same time you as a biker enjoyed that thrill for sure. Great video Babu. Keep rocking 👍
Hi சகோ, awesome anai பள்ளம். No words u nailed it. This vlog is mixed feeling, starts with superb bgm along with ilayaraja and scary of ur driving, sympathy on u. Comedy in ur speech, ur drone shots, ur efforts babuji veralevel. Finally take us fun, himalayanilayea oora suthra payapulla, innum jcb vangi yenna panna poguthu. All good onceagain take care
I saw the video up to the end because we build the school there during my first tenure as ADE (H&RW) Coonoor from 1972 to 1975. Mr George was the Union Engineer Coonoor Panchayat Union.
You are the greatest soul sir 🙏❤️
Thank you
@@MichiNetwork ruclips.net/video/KSxar4cbsgs/видео.html
great work sir, this is why TN is far ahed state in Indian union.
M,y sincere thanks for you all.
சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னால் நான் கால்நடையாக நடந்துதிரிந்த பகுதிதான் ஆனைப்பள்ளம் இப்போது நீலமலை வாழ்க்கைஇல்லை உங்கள் வீடியோவைப்பார்த்து பழைய நினைவுகளை மீண்டும் இனிமையாக்கிக்கொள்கிறேன் உங்கள் துணிவையும் செயலையும் பாராட்டுகிறேன் நன்றி தம்மா
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Hope you are are wasted. .
I am also
சகோ அற்புதமான இடம் அற்புதமான மனிதர்கள் அற்புதமான ஒளி பதிவு உங்கள் முயற்சி அற்புதம். வாழ்த்துக்கள் சகோ.
Super broo unseen place from ooty. Free from toxic humans. And plastics
Lovely people and place. Agmark ooty super brother.
Thambi babu vanakkam..அருமை பெருமைகளை உங்கள் வலைதளத்தில் தெரிந்து கொண்டேன்..பள்ளிகூடம் காட்டிலும் இருக்கிறது என்பதையும் ஆசிரியர்கள் இங்கே வந்து போகும் அளவுக்கு அவர்களின் தியாகம் கடமையை நினைக்கிறேன்... அவர்களுக்கு எங்களது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்... அடர்ந்த காட்டுக்குள் மெல்லிய இசையில் நான் நனைந்து விட்டேன் ஐயா.. நன்றி நன்றி.
அன்பும் நன்றிகளும் ஐயா ❤️🙏
நாங்கள் இந்த மாதிரி அழகை பார்த்தது இல்லை
என்மனது வலிக்கிறது இப்படி ஒரு இடத்தில் நாம் இல்லையென்னு
வாழ்த்துக்கள் 🙏பாபு 👌தம்பி
அதே மனவருத்தம் எனக்கு ம்
தமிழக பள்ளி கல்வி துறை எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என அறியும் போது பிரமிப்பாக உள்ளது. மற்றபடி வழக்கம்போல எடிட்டிங், சில சில நகைச்சுவை, பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவு என அசத்தி விட்டீர்கள் அண்ணா. 😭❤️
மிகப்பெரிய stress buster உங்க வீடியோ தான் பாபு... எடிட்டிங் அருமை... ட்ரோன் காட்சிகள் அவ்வளவு அழகு.... நன்றி பாபு...
ப்ரதர் நான் எத்தனையோ இதுப்போன்ற வீடியோக்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் உங்கள் வீடியோ இஸ் தி பெஸ்ட். தனி ஆளாக ஒரு ஞாயிற்றுக்கிழமையில் பிற்பகல் வேலையில் இது போன்ற மலைப்பிரதேசங்களுக்கு சென்று வருவது உண்மையிலேயே அட்வன்சர்தான். ரிஸ்க் எடுப்பது உங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்பது எனக்கு புரிகிறது. அந்த படப்பிடிப்பு பிண்ணணி இசை எல்லாம் தூள். ஹாட்ஸ் ஆஃப் டு யூ.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
வெளிநாட்டில் வாழும் எங்கள் போன்றவர்களுக்கு உங்கள் காணொளி மன அமைதியை தருகிறது👌👍
Fact..
Enjoy Enjoy
ஆனை பள்ளம் என்று தமிழில் எழுதியது அருமையாக உள்ளது.
அருமை,பாபு, இப்படி பட்ட இடத்திலும் மக்கள் வாழ்கிறார்கள். பள்ளி இருக்கிறது, ஆசிரியர்கள் வருகிறார்கள் என்றால் என்ன சொல்வது பாராட்டை தவிர.
பின்னனி இசையாக உங்களின் பாடல் தேர்வுகள் ஒவ்வொன்றும் அருமை...... அடுத்த பதிவில் காதல் சடுகுடு படத்தின் ....மூங்கில் காடுகளே....அந்த பாடலை பின்னனியாக இசைக்க விட்டால் என் மனம் அப்படியே இயற்கைக்கு அடிமையாக சென்று வரும்..... என் ஆசையை நிறைவேற்றுவீர் என்று நம்புகிறேன்..... இப்படிக்கு கோவையிலிருந்து இயற்கை காதலன்.... ♥️
சொர்கத்திற்கு செல்ல வழி கேட்பர் மாந்தர் யானை பள்ளம் என்று சொல்லி அனுப்படி தோழி, அவர் திரும்பலாம் ஆனால் அவர் மனம் திரும்பாது.
வீடியோவின் கடைசியில் ஒழித்த இசையோடு கூடிய, மேலே இருந்து காட்டிய இயற்கை அவ்வளவு அழகு.👌 👍 ❤️
ஒழித்த அல்ல ஒலித்த...
நீங்கள் கூறிய 'ஒழித்த' என்பது, 'அழித்த' அதாவது முடிவு கட்டிய,அல்லது அழித்தொழித்த என்ற அர்த்தம். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் அறிந்து எழுதுங்கள் ஐயா.
மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா.... இவ்வளவு சிரமப்பட்டு எங்களுக்கு அழகான இடங்கள காட்ரீங்க... வாழ்த்துக்கள் அண்ணா
நிஜமாகவே நீங்கள் தைரியம் மிக்கவர் தான். தனியாக சென்று காட்டு பகுதியில் படம் பிடித்து திரும்பியது மிக்க மகிழ்ச்சி நண்பா...! எங்களால் செல்ல முடியாத இடத்திற்கு நீங்கள் எங்களை வீடியோ மூலம் அழைத்து வந்தது அருமை. வாழ்த்துகள்.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
நானும் இதை தான் சொல்ல நினைத்தேன் ....😀
Hats off brother Babu!
Anaì Samy as perfectly said by Anandhi chutti girl has guided you
safely. Lots of Lord Ganesa blessings to you. Wishing you always success.
ஆனைப் பள்ளம் பற்றிய காணொளி என்னவென்று சொல்ல முடியவில்லை. அழகு ஆபத்தான பயணம்தான் அன்பு பாபுவின் துணிவைப் பாராட்டுகின்றேன். அமிதாப் மாமாவின் பார்வையில் அற்புதமான காட்சிகள் மனதை மயக்குகிறது. .சின்னத்திரை நாயகன் பாபுவின் பயணம் தொடரட்டும்
மவைப் பகுதிகள்
எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும்! எனினும் பார்க்க அலுக்காது!
அங்கு வாழும் மக்களின் தொழில் உணவு இருப்பிடம் சவால்கள்... போன்ற வாழ்வியல் விஷயங்கள் மற்றவர்களுக்கு புதியதாகவே இருக்கும்!
பாராட்டுகள் பாபு !!
அதிரடியான சாகச மலைப் பயணம். அருமை. 👌👌👌
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
தமிழன் பா.ராஜா ஆனைபள்ளம் தொகுப்பு அருமை உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் இந்த மாதிரி மலைகிராமங்களுக்கு
செல்லும் போது அங்கே இருக்கும் குழந்தைகளுக்கு திண்பண்டம்
வாயில்லா ஜீவன்களுக்கு நாலு பிஸ்கட் வாங்கி கொடுங்கள்
14.08.2022
அருமை அருமை அருமை
**அருமையான வீடியோ ( யானை) பள்ளம்**
**பசுமையான பதிவு**
**வர்ணனை பிரமாதம்**
*ஆமா நானும் தானே உங்களோடு வந்தேன்*
எனக்கு ஒரு கற்பனைச் சந்தேகமுங்க
***இங்கேஏ எத்தனை மரங்கள் இருக்கும் அதிலேஏ எத்தனை இலைகள் இருக்கும்ங்க எண்ண முடியுமாங்க***
அதாங்க எத்தனை சைபர்கள் போடனுமோ என்று ஒன்னுமே புரியலங்க தலை என்னங்க மனசும் சேர்ந்து சுத்துதுங்க
படிச்சி என்ன பிரயோஜனம்ங்க
சரிங்க நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
உண்மையாக உங்கள் முயற்சிக்கு தலைவணங்குகிறேன்❤️
அருமை தம்பி உங்களுடனே ஆனைபள்ளத்திற்க்கி பயனித்ததுபோன்ற அனுபவம் சொர்க்க பூமி..இந்த கானொளியை என் கண்களில் காட்டிய இறைவனுக்கு நன்றி..என்ன ஒரு அமைதியான வாழ்க்கையாக இருக்கும் அந்த மக்களுக்கு..தனியாக வழிபாடோ, தியானமோ தேவையில்லை அங்குஇருந்தால்..
அன்பும் நன்றிகளும் ❤️🙏
எங்கள் பாசமிகு தம்பி 🌹🌹 நாடோடி மன்னன் பாபு தம்பி வாழ்த்துக்கள் தம்பி 🌹🌹💐🙏 மிகவும் அருமை கேமரா 📷 எடிட்டிங் 👌👌👌👌👌👌
23.03 எங்களுடைய நாட்டில் இதனை வால்பேத்தை என்று அழைக்கப்படும்.நிறைய கோப்பி மரங்கள் இருக்கின்றன.எடிட்டிங் சூப்பர் 🙌💜
உங்கள் சேனல் முதல் முறையாக பார்க்கிறேன் ஆனை பள்ளம் அருமை வார்ணை மியூசிக் செம
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Just one week than unga eallam video vum pathean really super ennakum pudichi irukku unga video........ Ungalayum romba pudichi irukku....... I love you....... Anna
Thank you ❤️🙏
நன்றி நன்றி 🙌
Anna super.... Unmaya semmaya erukku romba thanks Anna .... Epdi oru edatha nanga poi pakka porathuella..... Engalukku kamichathukku thanks
Thank you ma
வீடியோ பார்க்கும்போது நானே நேரில் போகிறது மாதிரி இருக்கிறது. செம திரில்லிங். சூப்பர் தம்பி.👌👏👏🙏🇮🇳
அன்பும் நன்றிகளும் 🙏❤️
Bro . . Sema . . . உங்கள் வீடீயோ ஒவ்வொன்றும் வெகு அருமை . . . . நன்றிகள் பல
மிக்க நன்றி... அன்பும் நன்றிகளும் 🙏🥰
அற்புதமான இயற்கை சூழ்ந்த
கிராமம்.
Hi Babu
பாபு இப்பலாம் vlog போட முடியாத அளவுக்கு ரொம்ப busy ஆகிட்டாருன்னு இந்த பக்கம்லாம் வர்றதில்ல😒😒 தற்செயலா இந்த vlog பாத்தேன்❤❤பாபுக்குள்ள அதே பன்னீர்செல்வம் இன்னமும் தூங்கிட்டுதான் இருக்காரு 😄😄 "வரணும், பாபு அதே பன்னீர்செல்வமா மறுபடியும் வரணும்" 😎🔥🔥
😂🙌
மேக மூட்டத்துடன் உங்கள் ஊர்தி செல்லும் அழகான பதிவு காட்டுகிறது சூப்பர் ஸ்டார் நீங்கள்
அன்பும் நன்றிகளும் ❤️🙏
அருமையான மாலை கிராமம் பாபு.... ஆனால் இங்கு வசிக்கும் மக்களின் அன்றாடம் வாழ்வாதார பிரச்சனை மிகவும் கவலைக்குறியது
இயற்கை என்றும் அழகு தான்.. அதைவிட பாபுவும் இயற்கையும் இன்னும் அற்புதம்... உங்கள் பதிவு அனைத்தும் அருமை நண்பர்
❤️🙏
அண்ணா இந்த இடத்தை பார்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்களுடன் சேர்ந்து நானும் பயணிப்பது போல உள்ளது அண்ணா.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
எவ்வளவு தூரம் அழகு இருக்கிறதோ அவ்வளவு அதிக பேராபத்து உள்ளது இது போன்ற வீடியோக்களை பார்த்துக் கொண்டு குடும்பமாக வந்து இங்கு மாட்டிக்கொள்கின்றனர் இந்த வழியில் விபத்து ஏற்பட்ட அவர்களை காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள் இரண்டு தினங்களுக்கு முன்பு விழுந்த வாகனத்தை இன்றும் எடுக்க முடியவில்லை அவர்கள் உடல் என்ன ஆனது என்று தெரியவில்லை தயவுசெய்து இதுபோன்ற வருவதை தவிர்க்கவும் நாங்கள் இங்கே வசிப்பதால் இது போன்ற நிகழ்வுகள் சில நாட்களாக அதிகமாக காணப்படுகிறது தயவு செய்து மிக மிக மிக ஆபத்து நிறைந்த இடம் சாலை
Ooty suttum vaaliba vanga vanga. Sema ooru.sema climate video sema clear.enjoy bro.keep it up.
Fantastic babu sema scenery frog 🐸 kutti nanum fish nu nenachi pidichi irukom 👍👍thanks babu climate, scenery, village, rain all super mikka nandri 👌👌👌👌👌👌😍😍😍😍😍💚💚💚💚
Really nice bro.... Vera level panreenga... Thaniya avlo thooram poitu vareenga... Hatsoff ur effort bro💚💚💐💐💐💐💐
Romba days ku approm manasuku niraivana (enaku)oru vedio ,romba days ku approm kalnadayaga kaadugalil oru bayanam ,malaigramam pakkumbothu oru vagaiyana sandhosham thanavae vandhichi brother thank you romba days approm oru malaigramam ku engalai kutitu ponadhuku......thank you 💜......
நீலகிரியில் மலை சரிவுகளிலும் சாலையும் மின் வசதியும் முடிந்த வரை செய்துள்ளது பாரட்டுக்குறியது👏.
பல
தலை முறையாக அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கும் மலை வாழ் மக்களை காணும்பொழுது
நகர வாழ்க்கை சுற்றுசூழலை கெடுத்துக்கொண்டுள்ளதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.இந்த படங்கள் ஒரு நாள் நீலகிரியின் ஆவணங்களாகலாம் ☺️.
அன்பும் நன்றிகளும். ❤️🙏
அருமையான பதிவு நண்பா இந்த இடங்களில் எல்லாம் சென்று வாழனும் போல் தோன்றுகிறது
❤️🙏
எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை அவ்வளவு அழகான ஒரு இயற்கையும் மேகமும் 🤍🤍🤍பழங்குடி மக்களும் கிராமங்களும் 🌲🌲🌲☁️☁️☁️💧💧நேரில் சென்றது பார்த்தது போல் இருந்தது சகோ உங்களுக்கு நன்றி
அன்பும் நன்றிகளும் 💜🙏
பாபு உங்கள் வீடியோ பார்க்கும் போது கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது
வாழ்க வளமுடன்🌿🌻🌳💐👍
மிக அருமையான பதிவு நண்பா
இதே போல நிறைய காணொளியை பதிவு செய்யுங்கள் நண்பா
மிக்க மகிழ்ச்சி 👍
நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏
அற்புதமான பதிவு பாபு. மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நெஞ்சார்ந்த நன்றி. உங்களுடன் சேர்ந்து பயணம் செய்தது போன்ற உணர்வினை ஏற்படுத்தி விட்டீர்கள் பாபு. அருமையான ஒளிப்பதிவு மற்றும் அற்புதமான படத்தெரகுப்பு.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
idhu maari neraya hill station la irukara kutty village ku la poi neray video podunga..paakave romba alaga iruku..anga vazhradhu rombave kasta..but same time romba peacefull life
Ooty hills is always Best and proud to say God gifted to India..
கொல மாஸ் தலைவா , வாழ்க வளமுடன், வளர்க நலமுடன், என்றும் அன்புடன் ஸ்ரீதர் திருவாரூர் நன்றி
நன்றி நன்றி நன்றி ❤️🙏
அருமை அருமை சென்னைய குளிர்விச்சிட்டீங்க..நன்றி
Thani oruvan nenaithuvittal mathiri irukku .,yevlo oru mixed road trip that you had..can't believe.. Really really hats of to you..keep rocking..
Thank you preetha Raj ❤️🙏
அற்புதமான இடம் அற்புதமான ஒளி பதிவு உங்கள் முயற்சி அற்புதம். வாழ்த்துக்கள்
Amazing village. Superb audio and video quality. Without you, I might not have known there were so many lovely villages in TamilNadu. Thanks brother.
Really a different experience, enjoyed the serene beauty of forest and a quiet village...thank you for the amazing vlog 💫🌳🌳🙏
Nice.அருமையான, அழகான பதிவு. ஆனால் தனியே செல்வது ஆபத்துதான் கவனம். பள்ளம் இருந்தது, யானை தான் இல்லை. உங்களுக்கும், tiger ருக்கும் நன்றிகள் பல.😍🙌👌👌👌💚💛💛💚
மியூசிக் எல்லாம் சூப்பரா இருக்குற வேற லெவல் பாபு
இன்று வரை 1,லட்சம் பேர் பார்த்துள்ளது..தங்களின் கடின பயண உழைப்பின் வெற்றியே..
கடந்த 10 நாட்கள் உங்க சேனல் தான் பாத்துட்டு இருக்கேன் Bro அருமை வாழ்த்துக்கள் கண்கள் பனித்தது... இதயம் இனித்தது I Am your New subscriber 👍🤝
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Super bro unga music sence ex ordinary babu Thank u for this video nan ariyatha edangalai engalukku theriya vaithu ullarigal babu drones capture also good 👏👏👏👌👌👌
Romba arumaiyaana edam arumaiyaana makkal arumaiyaana kaanoli pathivu babu ji
Unga video va na abuthabi la irunthu paarkiren anna enakku konjam mana amaithi tharukirathu anna thank you anna 🥰🥰🥰❤️❤️❤️❤️❤️🥰🥰❤️❤️
அன்பும் நன்றிகளும்❤️🙏
I’m amazed at the simplicity of that old man..I think people in the hills are still uncorrupted
உங்களுடைய வர்ணனை அருமை வாழ்க வளமுடன்
அருமையான அனுபவம் உங்களோடு பயணித்ததில்.. Drone படப்பிடிப்பு 💐👏
❤️🙏
தம்பி இயற்கை அழகை கழுகு பார்வையில் அருமையாக உள்ளது
Kannula theruthu bro unga bayam , Anna akka 🤣🤣, apudiye manjoor road ,Annamalayar Murugan Templekum poituvanaga
Hats off to Teachers
Amazing coverage..!!!!!. really appreciate all your effort. my childwood days visited this place. aanai/yaani pallam.surprise elements are Nanjundan( anna) and school. i visited this places. met the person when i was young. But your doing really great work..!!!!! (korathikutti remember i also part your team :) reaching to pilloormattam each hairpin bend bringing me lot of memories especially when bus crossing those days only one half size bus vittal, gurvettan drivers, seeman contactor. Pillumattam is the place main market to surrouding area so many villages on those days..!!recolleting all my old days.. Thank you for the video.
Sweet memories 🤗❤️
Those sweet memories in pilloormattam bus with Vittal anna, Guruettan, Govindhan driver .Awesome
மிகவும் அருமையான பதிவு பாபு மிக்க நன்றி
Kulu kulunu irukku tambi. intha voolal vaathigalin thontharavey illama nimmathiya vaalum maamanithargalai thangalmoolamaga kandoum..romba romba mananiraivaana seyalpaadu. Nandri nandri vaalthukkal.
மிக்க நன்றி ... அன்பும் நன்றிகளும் 🙏💜
சிறப்பு. சிறப்பு ..சிறப்பு... 🙏🙏🙏
❤️🙏
Hi Babu!! I don't know what to comment ..i felt mixed feelings and emotions in this video..initially i thought we are getting into heaven😍 those mist jus wow...vaanathula parandhu pora madhri😍!! Nd andha makkal mid of the clouds la survive pandranga.nd your fun editing🤭....
.i felt they're blessed to live there.... at same point i felt there's no basic facilities...indha video parka literally kashtama irukku..i don't know how they're surviving with limited access. I really wish them to get atleast some basic need ...its really hidden gem village..this video really made me to realise the other side of difficulty in survival in this beautiful hills..we see only beauty but other side its has different problems. I never forget this one... heart full thanks for your effort to deliver this wonderful risky hill video🤗
🎉 mo in
Babu theeksha eppadi irukiraal avalai katavum 👍👍👍👍👍👍😍😍😍😍😍😍💚💚💚💚
தம்பி நான் குன்னூர் கிளன்டேல்.சுமார் 30 ஆண்டுக்கு முன்பு.ஆனால் இப்போது சென்னை. பழைய நினைவுகளை தட்டி எழுப்பி விட்டார்.மனம் அமைதிபெறவில்லை மீன்டும் பார்க்க வேண்டும் போல் உள்ளது . தம்பி நீங்களும் நீலகிரி மாவட்டம் என்று நினைக்கிறேன்.கொரத்தி குட்டி என்ற வார்த்தை யின் மூலம். வாழ்த்துக்கள் என்றும் என்றென்றும்.
❤️🙏
நண்பா ஒளிப்பதிவு பிசி ஸ்ரீராம் விஜய் மில்டனே மிஞ்சிருச்சு உண்மையிலே பிராமிஸா ரொம்ப சூப்பர் தத்ரூமா இருந்தது வாழ்த்துக்கள் நண்பா
❤️❤️❤️🙏
Wonderful awesome very beautiful climate lovely
Excellent scenery. Your videography is superb. Iam enjoying it. Thank you
Breathtaking journey...Loved it. Appreciate and wonder your effort for taking us a virtual tour to a remote village. Your aerial shorts with drone are a surprise.
thank you so much for your love and support ❤️🙏
அருமை எங்கள் ஊர் ஆர்ச்செடின் எஸ்டேட் தான்டி தான் ஆனைப்பள்ளம் ஊர் இருக்கிறது
ஆமாம் ஆமாம் ❤️
Very nice brathar iyarkkai iyarkkai than kaana kan kodi vendum 👌👌👌🙏
Nice video anna parkum podhu romba bayama iruku ungal thunichaluku salut anna nice background music thank you anna 🤝
Thank you so much 🙏❤️
Nalaa iruku nanba ne podura vidios naanum kotagiri thaan
எங்க அப்பா இந்த பள்ளியில் பணிபுரிந்திருக்கிறார் அப்போது நானும் எனது அக்காவும் பில்லூர் மட்டத்தில் இருந்து நடந்தே சென்றிருக்கிறோம் அப்போது இப்படி வழியெல்லாம் கிடையாது .
❤️❤️❤️❤️💜🙏
Thank you Sister Esther Mohan. I was ADE(H&RW) for the construction of this panchayat Union Ele School.At that time Two teachers used to come from Coonoor (1972--75). Perhaps one of them may be your father. Thank U Bro Babu.
Dangerous but a beautiful path, you have real guts to go through the road , it's like watching a thriller movie,we in city walk as an exercise,there walking is the mode of transport and yet they are happy to live there, hats off to the brothers and sisters living in the natural environment.
❤️
Spectacular Babu...you are our vision to the Nilgiris..these vlogs are precious..thanks a lot
❤️🥰🙏
Amazing drone shots along with great background music. Those roads were a challenge and at the same time you as a biker enjoyed that thrill for sure. Great video Babu. Keep rocking 👍
🙏❤️
Last la antha music + Forest paakrathuku merattal a iruku bro....sema editing...good work bro...expecting more videos from u..
❤️🙏
Hi சகோ, awesome anai பள்ளம். No words u nailed it. This vlog is mixed feeling, starts with superb bgm along with ilayaraja and scary of ur driving, sympathy on u. Comedy in ur speech, ur drone shots, ur efforts babuji veralevel. Finally take us fun, himalayanilayea oora suthra payapulla, innum jcb vangi yenna panna poguthu. All good onceagain take care
❤️🙏
THANIMAYANA PAYANAM ARUMAI ARUMAI SOOPER BABU VIRAIVIL JCP VANGUVATHARKU YENGALATHU VAZHTHUKKAL VAZHGA.VALAMUDAN NALAMUDAN PALLANDUGAL BABU BROTHER EDAYIL UNGAL SENTHAMIZH VOICE SONG SOOPPER
நன்றி நன்றி நன்றி ❤️🙏
உங்கள் கடின உழைப்புக்கு என்றும் வெற்றி தான் வாழ்க வளர்க 👍❤
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Super brother
தொடரட்டும் உங்களுடைய இந்த பணி
செம சூப்பர் அழகு அழகு 😍😍😍😍👌🏿
Balu mahendra and maniratnam padam paartha madiri irukku. Awesome camera work
😳😳😳🙄....any how thank you so much 🙏❤️
Superb Introduction. Real life experience. Beautiful video. Thanks a lot 🙏💓
Intha valila porathu usithamaaah usitham illiah...😂.... Adangabbaaah usithamani..❤️
Ha ha ha 🤣
People make the places. I love the way you capture the life of locals as you travel.
Thank you sir.❤️🙏
வேர லெவல்ல இருந்துச்சு மிகவும் அருமை❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👍👍
நன்றி நன்றி நன்றி 💜🙏
நல்ல காமெடி sense bro உங்களுக்கு...
Night 12 o'clock vedio parthen antha thural clouds supera irrunthathu iyarkaiyodu innaithuvitten ungal vedio clarity super risk aduthu kattukul poi ippadi oru villagai vedio aduthu kattiyatharkku thanks.
நன்றி நன்றி நன்றி ❤️🙏
Arumayana padhivu nanba, vaazhthukal and nandri 🙏🏼
அன்பும் நன்றிகளும் ❤️🙏
கடினமான mistகலந்த சாலை பயன படப்பிடிப்பு அருமை