Mel Seemai Bike Ride | Sathiyamanagalam | மேல் சீமை சத்தியமங்கலம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog
  • РазвлеченияРазвлечения

Комментарии • 282

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +21

    பாபு பாபு பாபு..... சொல்ல வார்த்தையே வரல இந்த ஊரின் அழகை சொல்லவா அமைதியை சொல்லவா.... ஒருவேளை இதற்கு பெயர் தான் சொர்க்கமோ.... நன்றி பாபு

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 2 года назад +10

    அப்பா எவ்வளவு பச்சைபசேல் என்று இருக்கு இந்த மலைகிராமம் பழைமை பாராமல் வாழும் மக்கள் பெரிய ஆலமரம் ரம்யமான காட்சிகள் இடைஇடையே இசைச் சாரல் என்மேல் விழுந்த மழைத்துளியே எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான பதிவு அன்புடன் நன்றிகள் பாபு👍👌🙏💚💐

  • @sasikumaar5179
    @sasikumaar5179 2 года назад +7

    Ivlo quality oru work panna indha mari thadangal vara dhan seiyum,, andha en Mel vizhundha mazhai thuliye song apo irundha visuals melted the heart, hats off Babu bro

  • @latharavi9078
    @latharavi9078 2 года назад +6

    காட்சிகள் அருமை அழகு கவிதைன்னு நினைக்கும்போதே ட்ரோனுக்கு கண்ணுபட்டுருச்சுபோல 🙃😔

  • @vangapaarppom2622
    @vangapaarppom2622 2 года назад +3

    அருமை பாக்கும் போது வேற மாதிரி ஃபீல் தருது

  • @selvarasiskitchen6018
    @selvarasiskitchen6018 2 года назад +3

    கிராமம் இந்த வீடியோ பார்க்கும் போது மனசுக்கு ஒரு அமைதி கிடைக்கிறது நேத்து நீங்க லைவ்ல வந்தீங்க அதிலேயே நான் சொல்லி இருக்கேன் அமைதியா இருக்குன்னு சொல்லிட்டு ரொம்ப நன்றி பாபு

  • @meenabalakrishnan8937
    @meenabalakrishnan8937 2 года назад +5

    வணக்கம் பாபு 🙏 என்ன ஒரு அழகிய கிராமம் பார்க்கும் இடம் எல்லாம் பசுமை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது அருமை பாபு🙏🙏🙏 அப்புறம் உங்க dron என்ன ஆச்சு கிடைத்தா.... பாபு

  • @sivagamirajkumar5587
    @sivagamirajkumar5587 2 года назад +5

    பாபு Sir உங்களின் Channel கடந்த ஒரு வருடமாக பார்த்து ரசித்து ஆழ்ந்து மனதை பறிகொடுத்து வருகிறேன் .என் மகன் நீலகரியில் தான் படித்தான் உங்கள் சேனலை தினமும் பார்த்துவிடுவேன்.காட்டை நேசிப்பவர்கள் உங்கள் சேனலை விரும்பாமல் இருக்க மாட்டார்கள்.நானும் கொல்லிமலை அடிவாரம்.தீக்ஷா குட்டி அருமை."சிறுதட்றா" தினமும் சொல்லி பார்ப்பேன்.

  • @matjengka1941
    @matjengka1941 2 года назад +7

    Watching at 7.00 morning from Penang Malaysia.
    Lovely scenery , storyline , editing and wonderful music.
    Really awesome.

  • @RaviKumar-do8zl
    @RaviKumar-do8zl 2 года назад +3

    தம்பி பாபு காணொளி கேட்டு பாடல் வரிகள் அருமையாக இருக்கிறது மிக்க நன்றிகள் நன்றிகள் நன்றிகள் அருமையான ரம்யமான இயற்கையான ஆசனூர் மலைப்பிரவேசம் அருமை அருமை மிக அருமை கண்கொள்ளா காட்சி அளிக்கிறது

  • @km-fl2gb
    @km-fl2gb 2 года назад +5

    நல்ல அருமையான பதிவு.. நன்றாக மகிழ்ந்த நேரத்தில் drone missing சற்று வருத்தமாக இருந்தது கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.. கவனமாக இயக்கவும்.. காற்றுள்ளப்போது

  • @batchanoor2443
    @batchanoor2443 2 года назад +5

    11:33 🎵 🎵 🎵 👌 👍

  • @panimalar4020
    @panimalar4020 2 года назад +5

    Drone safe தானே? சோகத்தையும் சுகமா காட்ட எப்படி முடியுது? மழை ,என் மேல் விழுந்த மழை துளி. இந்த பயணம்😍👍👍👍

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 года назад +4

    நேரில் செல்லமுடியாமல் ஏக்கப்படும் எங்களுக்காக வீடியோ வடிவில் காட்டிய நண்பருக்கு நன்றி நன்றி நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @hariprasadm986
    @hariprasadm986 2 года назад +5

    all your coverages are of excellent clarity..great👌👌

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 Год назад +1

    பாடலும் மழைத்துளியும் இயற்கை அழகும் சொல்ல வார்த்தைகள் இல்லை.

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @ragurunathan
    @ragurunathan 2 года назад +3

    Editing is good. Background music is very good

  • @havabegam2051
    @havabegam2051 2 года назад +4

    Pacha pacha beautiful sathymngalam villages. Nice song babu 💚💚💚💐

  • @ganeshramcheersagarmurahar7190
    @ganeshramcheersagarmurahar7190 2 года назад +8

    Brother you are great man… exploring entire Queen of hills.👍

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 Год назад +1

    இப்படி எல்லாம் ஊர்கள் இருக்கின்றனவா அருமை நண்பா 🙏

  • @suthanams6290
    @suthanams6290 2 года назад +3

    இயற்கையின் கண்கொள்ளா அழகு செம பாபு 💚👍💓

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 2 года назад +3

    அந்த ஆலமரத்தின் அழகு....கொள்ளை போகிறது.....என் மனம்

  • @Rudhran2000
    @Rudhran2000 2 года назад +2

    அருமை அருமை. உள்ளம் கொள்ளை போகுதே.

  • @Sangeeth_Traveller
    @Sangeeth_Traveller 2 года назад +3

    You deserve a lot, kalaimamani Babu.. 🙏

  • @sathiskumar3077
    @sathiskumar3077 2 года назад +3

    Super brother 👌👍. Hope ponaval thirumba vanthuta 😊

  • @karunasnas6321
    @karunasnas6321 2 года назад +1

    அருமை அருமை அண்ணா சூப்பர் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @amirthavarshini3107
    @amirthavarshini3107 2 года назад +3

    Vera level babu ✨❤️song selection sollavae vendam paka film intro scene mathiri iruku unga video👏👏❤️

  • @rachaelrathikayrj2650
    @rachaelrathikayrj2650 2 года назад +2

    Minute 12.48 ......the best scenario that captured my heart. 🥰💖The shepherd (foster dad) quenching the thirst of his "son" 💖💟🙏🙏Something that one could hardly get to see in the ranches in my country.😉

  • @sivakumaran8587
    @sivakumaran8587 2 года назад +3

    Vera level babu..

  • @danthipadma7989
    @danthipadma7989 2 года назад +10

    Your narrative, videography, the village everything is excellent

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you padma mam. ❤️🙏

    • @danthipadma7989
      @danthipadma7989 2 года назад +1

      Really sir. I started watching your videos only a week back. From then on, I have watched every one of your videos. Your narrative is very simple but enthusiastic and at times the background music awesome. Keep rocking sir.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      @@danthipadma7989 ❤️🙏

  • @christdoss6778
    @christdoss6778 2 года назад +4

    The place seems like watching Balu Mahendra Movies.

  • @user-mo4qq3sc9j
    @user-mo4qq3sc9j Год назад +1

    அனைத்து இடங்களும் அருமையாக

  • @renukasathiya3261
    @renukasathiya3261 2 года назад +4

    Love your vlogs Mr Babu and team. I'm absolutely obsessed with your RUclips videos of the Nilagiri mountains and all the little villages you visit. I love the way you interact with them as if they are your family. I have a lot of respect for you guys and keep up the excellent work 👏 💚👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you so much renuka Sathya mam ❤️🙏

  • @selvarasiskitchen6018
    @selvarasiskitchen6018 2 года назад +1

    பாபு எங்கு பார்த்தாலும் பசுமை உன் டிரஸ்சும் பசுமை

  • @springseason5796
    @springseason5796 Год назад +1

    Super ah irukum kottadai village I m working in school.kottadai

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 года назад +3

    Babu super ha irunthathu pachai pasel endru vayal 👌👌veedugal 🏠🏠 mazhai, song 🎵 forest ellam excellent kadaisiyil drone marathil matikondathu 😔😔 kastama irunthathu sari agiducha babu ungaluku ellam nallathe nadakum God bless you unga videos ku nandr babu 😍😍😍😍😍😍😍😍💚💚💚💚💚💚

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 2 года назад +1

    அருமை அருமை அருமையான வீடியோ

  • @naseersa1691
    @naseersa1691 Год назад +2

    அந்த வீடு ரொம்ப அழகா இருக்கு அண்ணா ❤❤

  • @mansoorali507
    @mansoorali507 2 года назад +3

    What a life there are living with nature is very beautiful we are seeing thru your videos. Keep it up babu..👍👍

  • @ramachandrankandasamy3730
    @ramachandrankandasamy3730 2 года назад +1

    தலைவா நீ வேற ரகம் சூப்பரா இருக்கு எங்க ஊரு பக்கம் எல்லாம் பாத்தீங்கன்னா கடல்தான் இருக்கும் நாகப்பட்டினம் திருவாரூர் சைடு இருக்கோம் நாங்க அந்த சைடு இருக்கேன் இந்த மாதிரி அழகான கிராமங்கள் எல்லாம் உங்க சேனல் ல தான் பாத்துட்டு இருக்கோம் எங்களது டெல்டா மாவட்டம் விவசாய நிலங்கள் தான் இருக்கும் இந்த மாதிரி அழகான மலை கிராமங்களை பார்ப்பதற்கு மனதிற்கு அமைதியாகவும் நிம்மதியாகவும் உள்ளது தேங்க்ஸ் ப்ரோ

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நிச்சயம் உங்கள் ஊருக்கும் விரைவில் வருவேன் ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️

  • @rsivakumar1109
    @rsivakumar1109 2 года назад +3

    what a nice place babu kanna...no words to express myself

  • @khayumkhan3330
    @khayumkhan3330 2 года назад +3

    Thank you,you are just behind SATHYA MANGLM mountains,my childhood aasai to see back side of those mountains.
    Thank you friend.

  • @kavipriya89
    @kavipriya89 2 года назад +2

    Hi babu This is Nice Video So Beautiful Village Thankyou Babu 💖 ❤ 💕 💗

  • @kirannm8332
    @kirannm8332 2 года назад +2

    Drone comedy semma fun with background song😆😂🤣 Michi with his humor 😄

  • @maluvaiba2661
    @maluvaiba2661 2 года назад +2

    Video ponathey theriyala babu.sema sema.introduction music sema.eppadiyellam yosikkiringa keep it up bro.well try.

  • @seethagugan1053
    @seethagugan1053 2 года назад +7

    Careful ah ponga babu brother 😊

  • @happygilmor1
    @happygilmor1 Год назад +1

    awesome views..bhavani sagar is everywhere in the region...spectacular

  • @kumaribheeman.4833
    @kumaribheeman.4833 2 года назад +2

    Babu melseemai beautiful ya irrukku.👍. Neenga potta song 👍.

  • @rajamanickam3563
    @rajamanickam3563 Год назад +1

    Sema hassanur

  • @esenradio1719
    @esenradio1719 2 года назад +1

    உங்களின் காணொளிகள் காட்டுகிறது இயற்கையின் அற்புதம்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you Esen Radio ❤️

    • @esenradio1719
      @esenradio1719 2 года назад +1

      @@MichiNetwork தம்பி, அண்ணனுக்கு உங்களோடு ஒருநாள் பயணிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. இயற்கை அழகு உங்கள் கேமரா விழிகளில் அழகோ அழகு

  • @fire4735
    @fire4735 2 года назад +3

    Music and first entry vera level

  • @anitarichard7669
    @anitarichard7669 2 года назад +3

    Nice to see the farming lands in the remote place, with least population. Thank you bro for the amazing video.
    Hope you got back your drone😊🌳🌳💫

  • @selvamspr2567
    @selvamspr2567 2 года назад +2

    இசைகலந்த மேல்சீமைபதிவு
    அருமை ரசித்தோம்

  • @trendyroutez
    @trendyroutez 2 года назад +2

    Very soon will come to your place and do vlog

  • @balajisrinivasan6028
    @balajisrinivasan6028 2 года назад +4

    all ur content ase awesome and rushing us to visit such placs

  • @sellammani74
    @sellammani74 2 года назад +3

    Babu super nailed it 💚

  • @mohideenmathar
    @mohideenmathar 2 года назад +3

    Excellent bro! Nice to see such a wonderful views,farming lands,scenery, the people those who are leaving in remote areas through your camera and marvellous camera handling and song selection,thanks bro❤

  • @kkswamitheni3110
    @kkswamitheni3110 2 года назад +4

    Beautiful scenery bro

  • @mahisahi3404
    @mahisahi3404 2 года назад +2

    Thank you bro... nice video.
    ட்ரோன் என்னாச்சி புரோ... சீக்கிரம் சொல்ங்க.... பதட்டமா இருக்கு...😐

  • @peaceofmind6768
    @peaceofmind6768 2 года назад +1

    alaparai illamal amaithiyana oru video. sperb bro

  • @27kaushik
    @27kaushik 2 года назад +4

    Awesome video babu brother, what happened to the drone? Did you recover it ? Is it working??

  • @rathikaprakash3101
    @rathikaprakash3101 2 года назад +3

    Hi brother wow natural sema superb 👌 you r very lucky brother 👍🤩

  • @docmanimegalai
    @docmanimegalai Год назад +1

    Your search for old heritage and the traditional life style is marvelous amazing .It gives the experience of rubbing sandalwood to make sandal paste to offer to God and Goddess. Thank you .Let the Almighty blessings be with you.

  • @sivapackiamchandran
    @sivapackiamchandran 2 года назад +2

    Super Babu
    U have taken me to many nice villages and suburbs in Nilgris. Thank you so much. U have a nice future guy. Keep going strong. If time permits could u take us round the tea plantations in Nilgris, small nd large with name board views etc. It will be interest with few brief interviews about those. Ur fan from Sri Lanka

  • @moorthym1441
    @moorthym1441 2 года назад +1

    I like this village
    I lot of missing

  • @vksvlog4981
    @vksvlog4981 2 года назад +1

    Supper elephants varalaye ungalapathu pauanthu poiducha bro

  • @boopathirajnatraj8250
    @boopathirajnatraj8250 2 года назад +2

    பாபு அமிதாப் மாமா கடைசி கழுகுப்பார்வை அருமை😓😓

  • @hellojega
    @hellojega 2 года назад +4

    Very nice place bro!!Superb

  • @SenthilKumar-qu9jq
    @SenthilKumar-qu9jq 2 года назад +1

    Back round music arumai

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Год назад +1

    கிராமங்கள் என்றென்றும் அழகு தான் ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад +1

      நன்றி நன்றி நன்றி 💜🙏

  • @dhivyaprabha589
    @dhivyaprabha589 2 года назад +3

    Sago.... View point paakave mei silirthuruchu... Most Relaxed Video.... Thank you so much.... Keep rocking.... Love from Pollachi ❤️❤️❤️😊

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 2 года назад +2

    அழகு பாபு... அருமை உங்கள் பணி... நன்றி இந்த வீடியோவுக்கு ... ட்ரோன் நல்லா இருக்கா!? ஒன்னும் ஆகலயே!!!?

  • @banubalabala3041
    @banubalabala3041 2 года назад +3

    Well done my boy!

  • @rajadeepa16
    @rajadeepa16 2 года назад +2

    Enku erunthu thalamalai ku Vali eruku but very dangerous

  • @radhakarthik6955
    @radhakarthik6955 2 года назад +2

    Evlo azhaghana idangal...
    Arpudham...kanngaluku virundhu..padaithu irukeergal Babu...
    Edhuku foreign poganum????
    Namma oorrla illadha azhagha..anga iruku???
    Amitabh mamaku ennachu??🙈😱🤪
    Sari ayitara....?? Ila..inum..vedalam madiri..marathula thongikitu irukara??😂😂👌👌🤝👍🌷🌷🌷

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh 2 года назад +1

    Brother, நல்லா சதை போட்டு அழகாய்ட்ட மாதிரி இருக்கு. 👍

  • @palaniyamapalani1321
    @palaniyamapalani1321 2 года назад +2

    Kannukku virunthu 👌👌👌👌👌

  • @dasarathanmanoj1612
    @dasarathanmanoj1612 2 года назад +2

    Excellent video brother....
    Keep it up....

  • @kuberayami9379
    @kuberayami9379 2 года назад +3

    Super, u r rocking, u video make me happy feeling, wen i was sad ur video make me 2 feel good vibration, super bro 👌🏻from chennai

  • @kumar-vr2wc
    @kumar-vr2wc 2 года назад +1

    Super music babu

  • @raamaduraip.n369
    @raamaduraip.n369 2 года назад +2

    அருமையான கிராமம்
    இயற்கையை காப்போம்

  • @kasuthasa8894
    @kasuthasa8894 2 года назад +1

    Enna thambi ennachu....dronekku....vazhakkam pola video super babu.....200 varusama odittu iruntha kadikaratha ipdi odachitteingale....babu.....

  • @abdulrahaman2523
    @abdulrahaman2523 2 года назад +2

    View point location super

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi 2 года назад +2

    சூப்பர் வீடியோ தம்பி❤

  • @geethanagarajan4357
    @geethanagarajan4357 2 года назад +3

    Excellent coverage of nature and soroundings , vera level,song and place mesmerizing ,Hatsof

    • @geethanagarajan4357
      @geethanagarajan4357 2 года назад

      Camera clarity super inbetween forest road seems thrilling sl experience

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you geetha ❤️

  • @deepu4341
    @deepu4341 2 года назад +2

    You're doing a great job...as usual no words to explain your master piece😍

  • @sindhujasinz3061
    @sindhujasinz3061 2 года назад +2

    I seriously dont have enough words to Thank you...Great effort and it inspires me a lot🌲♥️

  • @hariprasadramasamy8750
    @hariprasadramasamy8750 2 года назад +2

    BGM SUPER

  • @srikanthb9270
    @srikanthb9270 2 года назад +2

    Superb video , super places babu bro nice❤️😍🙏

  • @rachaelrathikayrj2650
    @rachaelrathikayrj2650 2 года назад +3

    👏👏👏👏Kudos💯👌👍once again to your mindblowing video graphical coverage of eye-soothing trails of the greens & Mother Nature's incomparable Youngs like her chains of green mountains, mesmerizing hilltop views of the village settlements down below, an oversteering view right from the rocky edges zooming below at a speed of falcon taking a sudden amazing dive to the bottom of the hills, then unexpectedly making a soaring upward towards the running clouds of the blue skies !!!🤩😵😮😅😅WoW!!You 're simply getting better and better with you whatcha doin' man😃😃🤩Your narrations & elaborative expressions are pretty good bro. I believe you'll be taking your work to greater & greater heights gradually without a doubt somehow before you know it even though certain setbacks like issues with your drone, don't worry, all will be good as usual soon...after all hurdles are meant to be jumped with confidence to keep up with the race to touch your line!💪💪

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you sooooo much ❤️🙏🙏🙏🙏

  • @gopalandiappansrinivasan7428
    @gopalandiappansrinivasan7428 2 года назад +3

    Mesmerizing 👏👏👏

  • @simpleandeasyrangolidesign2134
    @simpleandeasyrangolidesign2134 2 года назад +1

    Arumai

  • @teejeyem6375
    @teejeyem6375 2 года назад +1

    Very very thrilling

  • @ezhilarasiezhilarasi2447
    @ezhilarasiezhilarasi2447 2 года назад +2

    Super super super place babu👏💐

  • @prakashlic7578
    @prakashlic7578 2 года назад +2

    அழகான கிராமம்

  • @kkfamilys5404
    @kkfamilys5404 2 года назад +1

    முடிந்தவரை தினமும் வீடியோ போடவும்

  • @fazulurahman3507
    @fazulurahman3507 2 года назад +2

    அருமை 👌👌👌

  • @sajeeth939
    @sajeeth939 2 года назад +2

    Srilanka la irunthe India hill station lam suthi pathuten,,,,thankss uh babu naa ❤❤❤

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      ❤️🙌

    • @sajeeth939
      @sajeeth939 2 года назад

      @@MichiNetwork ambukuththy Hills kolli Hills yercurd wayanad kodaikanal wagamon yelagiri nandhi Hills lam poyi video podunga ❤❤❤

  • @batchanoor2443
    @batchanoor2443 2 года назад +9

    இவரு பெரிய சீமையில் இருந்து வந்தவரு, என்று சொல்லுவார்களே அந்த ஊரா? 😀

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      😀

    • @aalampara7853
      @aalampara7853 Год назад

      அந்த பெரிய சீமை லண்டன் bro! இது மேல்சீமை 😅

  • @madeshsiva1694
    @madeshsiva1694 2 года назад +2

    அற்புதம்