OFFROAD TNSTC BUS | Nilgiris Ooty | இந்த அரசு பேருந்து எங்கே செல்கிறது ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 337

  • @duker250_sakthi
    @duker250_sakthi Год назад +25

    ரொம்ப அழகான கிராமம்.. இயற்கை அழகை கேமரா வில் பிடித்து காட்டும் உங்களுக்கு நன்றி பாபு, ❤❤❤

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 Год назад +5

    வணக்கம் பாபு மிகவும் அழகான பதிவு
    சொந்த மண்ணில் அம்மா கால் வைத்ததும் அவர்கள் நடையில் ஒரு வேகம் முகத்தில் ஒரு இனம் புரியாத ஒரு வலி சொந்த மண்ணில் வாழ்ந்தவர்களுக்கே அதன் அருமை தெரியும்
    இம் மக்களின் அன்றாட தேவைகள் மற்றும் சாலை வசதி கிடைத்தால் சொர்கமே கவனிக்குமா அரசாங்கம்
    மழை+தீக்க்ஷா குட்டி ❤❤❤ அழகு
    last aa BGM இனம்புரியாத ஒரு வேதனை மனதை கணக்க செய்துவிட்டது பதிவுக்கு நன்றி பாபு 🙏🙏🙏🙏

  • @SRI_SARATHI_REAL_ESTATE
    @SRI_SARATHI_REAL_ESTATE Год назад +119

    உங்கள் கிராமம் இப்படியே இருப்பது தான் நன்றாக இருக்கும் அப்போது தான் இயற்கை வளங்கள் சுரண்டாமல் இருப்பார்கள் இப்படி இருப்பது உங்களுக்கு பெரும் சிரமமாக இருக்கும் இருந்தாலும் இயற்கை அழியாமல் இருக்க உங்கள் ஊர் அப்படியே இருக்கட்டும் அப்பொழுதுதான் இயற்கை வளங்கள் அழியாமல் இருக்கும் தயவுசெய்து இந்த பதிவை தவறாக என்ன வேண்டாம் சிட்டுக்குருவிகள் பல்லாயிரக்கணக்கான பறவைகள் அழிந்து விடும்

    • @geethapadmanabhan4854
      @geethapadmanabhan4854 Год назад

      s

    • @eswaranbose1095
      @eswaranbose1095 Год назад

      Yes

    • @lakshmipathys5224
      @lakshmipathys5224 Год назад +6

      சரியாக சொன்னீர்கள். நானும் இதைத்தான் நினைத்தேன். வசதிகள் வளர வளர இயற்கை வளங்கள் அழிகிறது. நான் இது போன்ற கிராமத்தில் (சிறுமுகை) இருந்து சென்னைக்கு வந்து 25 வருடங்கள் ஆகின்றன. இப்போது பார்க்கும் போது கிராமத்திலேயே இருந்திக்கலாம் என்று மனம் எங்குகிறது. இக்கரைக்கு அக்கரைப் பச்சை

    • @sankarsubbu4530
      @sankarsubbu4530 Год назад +1

      ரொம்ப சரியாக சொன்னீர்கள்

    • @nandha5088
      @nandha5088 Год назад +2

      அருமையான பதிவு இயற்கையோட வாழ்வியல் பார்க்கின்ற போது கொஞ்ச காலம் அங்கு தங்கியிருக்க மணம் விரும்புகிறது பயனர்கள் தங்குவது மேற்படி விஷயங்கள் தெரியவில்லை இருப்பினும் அங்குள்ள மக்கள் சொந்தங்களும் இயற்கையோடு வாழ்த்துக்கள் 😊

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 Год назад +33

    அங்கு வாழும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 🙏

  • @magizchiwithrk4667
    @magizchiwithrk4667 Год назад +18

    அருமை, சொந்த கிராமத்திற்கு சென்று பழைய நினைவுகள் பற்றி அம்மா கூறும்போது உணர்வுகள் அவர்கள் முகத்தில் நன்றாக தெரிகிறது. இயற்கையோடு இணைந்து வாழ்வது அற்புதமானது.

  • @AR-xb1qt
    @AR-xb1qt Год назад +17

    இஙகு உள்ள மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வனத்துறை க்கும் , வனத்துறை அதிகாரிகள்
    ஊழியர்கள் அனைவருக்கும் என்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @elangosubash
      @elangosubash Год назад +1

      வனத்தை பாதுகாப்பது என் கடமை ❤

  • @murugesanr5711
    @murugesanr5711 Год назад +13

    அருமையான காணொளி தம்பி பாபு... குறிப்பாக பின்னணி இசைக் கோர்வை எங்களை நெகிழ வைத்து விட்டது.

  • @shankarnetwork
    @shankarnetwork Год назад +7

    அருமையான ஊரு இயற்கையோடு இணைந்து வாழ்தல் என்பது இதுதான் 😊😊😊😊💘🥰💘🥰💘🥰😍❤️😍❤️😊😊😊😊😊

  • @kajamydeen1728
    @kajamydeen1728 Год назад +4

    இந்த வீடியோவை பார்க்கும் போது நிஜமாகவே ஒரு கிராமத்துக்கு போன மாறி இருக்கு bro...❤ thanks bro

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 Год назад +10

    வீடியோ முடியும் போது இதயம் கனத்து கண்ணீர் துளிர்க்கும் பாபு.இந்த கிராமத்தின் எதிர்காலம் குறித்து பேச முடியாமல் பாதியில் நிறுத்திவிட்டு பார்ப்பவர்களின் முடிவுக்கு விட்டது.முதிர்ச்சி.

  • @Jeyakumar1
    @Jeyakumar1 Год назад +2

    அழகான இந்த கிராமத்தை காண இன்னும் பல வீடியோ இதை போல அப்லோட் பண்ணுங்க

  • @sekar3365
    @sekar3365 Год назад +20

    80 கோடிக்கு தண்ட செலவு செய்யும் இந்த தமிழ்நாடு அரசு இந்த கிராமத்திற்கு சாலை வசதியும் ஆற்றைக் கடக்க மேம்பாலம் வசதியும் செய்து கொடுக்க வேண்டும்... அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை...
    இன்றும் பாபுவின் ரசிகனாக ❤️

    • @jeyarosis6431
      @jeyarosis6431 Год назад

      Patel ku silai vaikum pothu athu thandsmnu theriyalaiya

    • @dineshpkm
      @dineshpkm Год назад

      ​@@jeyarosis6431பிரச்னை என்னனா இந்த பேருந்து ஈரோடு மாவட்டத்தில் செல்கிறது ஊர் நீலகிரி மாவட்ட பகுதி

  • @thirukumaran8393
    @thirukumaran8393 Год назад +3

    மனிதன் இயற்கையால் படைக்கப்பட்டவன் இயற்கையோடு ஒன்று வாழ்ந்தால் தான் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம்

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 Год назад +5

    இடியோ மழையோ வெயிலோ புயலோ நாம் பிறந்த மண்ணில் சொந்த ஊரில் வசிக்கும் குடுப்பனை சொர்க்கம் பாபு அதுவும் பசுமை நிறைந்த இந்த ஊரில் 🙏🙏🙏👌👍🤍💚

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Год назад +9

    Beautiful vlog. Last few minutes my eyes filled with tears so emotional. Govt must put proper road fasility to the village people. Agriculture is backbone of India🇮🇳. Jai hind.

  • @panimalar4020
    @panimalar4020 Год назад +2

    அம்மாவின் மலரும் நினைவுகள் கண்களில் பார்க்க முடிந்தது.மழையோடு தெங்குமரகாடா பார்க்க கண்கள் போதவில்லை.உங்களோடு நானும் நனைந்தது போல் இருந்தது.இறுதியில் சோகமாக முடித்தது ஏற்றுக்கொள்ள இயலவில்லை.😒 மகிழ்ச்சியான நல்ல தருணங்களாக மாற்றியிருக்கலாம்.பசுமை, மனநிறைவு, கண்களுக்கு குளிர்ச்சி இந்த பதிவு🌾🌴🪺💚💚💙💙👍👍👍

  • @ijnar5
    @ijnar5 Год назад +19

    என்னோட சிறு வயது முழு பரீட்சை விடுமுறையை இங்க தான் கழித்திருக்கிறேன், இப்பவும் அடிக்கடி செல்வது உண்டு.
    அப்பா பெயர் : K. Ramachandran (retd. Forester)
    என் அப்பா வானதுறையில் இங்க தான் சேர்த்தர் இங்க தான் retired ஆனார்.
    நல்லா மனிதர்கள் நல்லா ஊரு.

    • @ShivaShankar-iw4se
      @ShivaShankar-iw4se 5 месяцев назад

      அண்ணா உங்களுக்கு யாரையாவது அங்கத் தெரியுமா அங்க நான் போகணும் போல இருக்கு எனக்கு உதவி செய்ய முடியுமா

  • @ajithkumarsekar306
    @ajithkumarsekar306 Год назад +2

    கடைசில இசையும் காட்சியும் மெய்சிலிர்கவைத்துவிட்டது நன்றி அண்ணா

  • @braja6399
    @braja6399 Год назад +2

    வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
    தமிழன் பா.ராஜா
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெங்குமறஹடா
    காணொளி அருமை எங்களைப்போல வெளியூர் மக்கள் இந்த கிராமத்திற்கு செல்லும் வாய்ப்பு உள்ளதா எந்த மாதத்தில் வெளியூர் மக்களுக்கு வனத்துறை அனுமதி உண்டு தெளிவாக விவரித்தால் மகிழ்ச்சி
    நம்ம கருவாச்சியை அடுத்த காணொளியில் காண்பிக்கவும்
    08.06.2023

  • @வளரும்கவிஞன்நா.லோகேஸ்

    Climax emotional bomb 😢.. இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள்

  • @velmani9741
    @velmani9741 Год назад +1

    வீடியோ பார்க்குற மாதிரி தோணல.நானும் உங்க கூட வர மாதிரி மனசுக்கு தோணுது .கிராமத்தை விட்டு வந்து 30 வருஷத்துக்கு மேல ஆச்சு.மறுபடி அந்த வாழ்க்கை வராது.இந்த மாதிரி வீடியோ பார்க்கும் போது பழைய நினைவுகள் வருது...என்ன சொல்றதுன்னு தெரியல.அருமையான காணொளி...வாழ்த்துக்கள்...பாபு...

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 Год назад +8

    மீண்டும் மீண்டும் தெங்குமரஹடா நேரில் சென்று வந்த மாதிரி இருக்கு
    நன்றி பாபு

  • @banubalabala3041
    @banubalabala3041 Год назад +3

    ஆஹா என்னே அருமை. ஆசீர்வாதம்.

  • @tamilselvam8797
    @tamilselvam8797 Год назад +8

    100% agreed brother... You have really brought my memory to my childhood, thanks. I'm happy to seeing you visited your native place with family... God bless you and family members... Keep it up...

  • @rajaselva129
    @rajaselva129 Год назад +1

    அருமை அண்ணா.சொல்ல வார்த்தைகளே இல்லை.நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை.அழகான வீடியோ இது.என் மனதை ரொம்ப கவர்ந்து விட்டது.

  • @vadhanakumaridhanapalan3707
    @vadhanakumaridhanapalan3707 Год назад +3

    Heart touching babu bro. manasukkulla oru orama chinna vali video fulla iruthathu bro

  • @santhakumarm5220
    @santhakumarm5220 Год назад +1

    உங்கள் பதிவு ஏனோ நெஞ்சில் பதிந்து விடுகிறது பாபு..இந்த காணொளி மற்றுமொரு மயில்க்கள்!! வாழ்த்துக்கள்!!

  • @raviguruswamy1692
    @raviguruswamy1692 Год назад +2

    Very touching. God bless village people. Beautiful village. God living village.

  • @banubalabala3041
    @banubalabala3041 Год назад +5

    ஆபத்தான தேவையான அழகான பயணம். வரவேண்டும் பில் உள்ளது. Be careful and alert.

  • @MadPriya1
    @MadPriya1 Год назад +9

    பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதி, சத்தியமங்கலம் reserve வனப்பகுதி---இந்தக் காரணங்களால் சாலை வசதியும் பாலமும் செய்து தரப்படவில்லை.. சாலை கூட உடனடி வேண்டாம்.. ஆனால் மாயார் பாலம் மிகவும் அவசியம்.. அதே போல, கெங்கரை-தெங்குமரஹடா காட்டுப் பாதையை புணரமைக்க வேண்டும்... வனப் பாதுகாவலர்கள் துணையுடன் பயணம் அனுமதிக்க வேண்டும் கெங்கரை வரை...

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv Год назад +2

    கிராமங்களில் அனைத்து விதமான வளர்ச்சிகள் ஏற்படுத்த வேண்டும். அங்கு வாழ்பவர்களும் மனிதர்களே.

  • @santhoshkumar8517
    @santhoshkumar8517 Год назад +5

    ப்ரோ விட்டில் எல்லாரும் நளமா ✨ அந்த இடம் அருமையாக உள்ளது ப்ரோ ✨✨

  • @Ayshwariya
    @Ayshwariya Год назад +7

    You are blessed with a wonderful family. Great work and such a thoughtful message

  • @rajguru3848
    @rajguru3848 Год назад +1

    வித்தியாசமான கானொலி! சிறப்பு! வாழ்த்துகள்!

  • @danthipadma7989
    @danthipadma7989 Год назад +6

    Excellent cameraman thambi neenga. The captions which you put at the end touches the heart. This video should reach to many so that some action can be taken by the government to save these villages. Excellent initiative thambi

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 Год назад +1

    இயற்க்கையோடுஇசைந்துவாழ்கிறீர்கள்அருமையான அமைதியானவாழ்க்கை இயற்க்கையில்தான்இறைவன்வாழ்கிறார் நன்றிபாபு❤

  • @RadhaK92
    @RadhaK92 Год назад +2

    தெங்கு மரஹடா உங்கள் பாட்டி ஊர் .அப்படிதானே. சகோ. அறுமை சகோ!இயற்க்கை அழகு .கண்ணுக்கு பசுமை..சூப்பர்.

  • @akbcbn
    @akbcbn Год назад +2

    Bro unga videos ley yennaku romba pudichathu intha thengu marakada videos than.. intha oor yennaku romba pudichi irukku i need to visit this place

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Год назад +1

    Aazham illena apdiye pogamudiyuma.Diksha so cute.Onga pera use panni dhan thengumarahada varanam ur Athai’s beautiful memories

  • @SHAJAHAN2684
    @SHAJAHAN2684 Год назад +1

    2001 ஆண்டில் நான் எனது நண்பர்களுடன் இணைந்து இந்த பகுதியில் சென்று வந்தேன் 3முறை அருமையான பயண அனுபவம்

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 Год назад +3

    அருமை,இயற்கையின் அழகு❤❤❤

  • @SelvaKumar-ci6jd
    @SelvaKumar-ci6jd Год назад +6

    Thengumarahada is the beautiful village in our tamilnadu. Love the people and its nature over there. You are blessed among one in that wonderful village. We love your life oriented with nature. Praying for village should remains same ever in upcoming days and years. Keep showing your lifestyle to us and we love you to see those moment. By seeing this we dont need technology or many other thing in this world rather than this beautiful village in the lap of nature. Love you bro especially!.

  • @THANGASELVIGARIBALAKRISHNAN
    @THANGASELVIGARIBALAKRISHNAN Год назад +3

    Super bro so great specially to call your mother name happy to hear it god bless your family

  • @mramasamy8625
    @mramasamy8625 Год назад +1

    ஆபத்தான பயணந்தான் இருந்தாலும் மனது அந்த இடத்திற்கு செல்ல ஆசைபடுகிறது

  • @AppaAmmaChellam
    @AppaAmmaChellam Год назад +3

    After nearly 2 year im watching a video about Thengumarahada in the same channel... Thanks bro ❤❤ looks evergreen forever.... Fortunate your ancestors lived in this place....

  • @arivalaganarivalagan9581
    @arivalaganarivalagan9581 Год назад +2

    Last week i was there such a fantastic landscape to see..

  • @kumaribheeman.4833
    @kumaribheeman.4833 Год назад +1

    Babu ....intha video parka romba inimaiyai irrunthathu. Nandri.

  • @Airwarriortheindian
    @Airwarriortheindian Год назад +5

    Thank you Babu for your wonderful video. I am following you since 2021. All your videos are about Nature and its protection, especially the Nilgiri's region. I Love it. And the last line, yes, let there be any technological developments and Artificial Intelligence, Agriculture is the backbone of Mankind and backbone of India. Food is the basic need of the Living beings and Livestocks are backbone for it. TN forest ministry should understand this basics and execute ways for coherent existance of both wild animals and humans with their livestock. வாழ்க வளமுடன். வாழ்க பாரதம்

  • @anitarichard7669
    @anitarichard7669 Год назад +4

    Nice and adventurous drive ..very beautiful village vlog with family members ❤️

  • @csunil9963
    @csunil9963 Год назад +2

    நீலகிரி மலையடிவாரத்தில் உள்ள தெங்குமர்ஹாடாவின் இந்த அழகிய கிராமத்தையும் நிலப்பரப்பையும் அழகாகக் காட்டியிருக்கிறீர்கள். இருப்பினும், பரிசல் அல்லது பிக்கப் வேன்களில் ஆற்றின் குறுக்கே செல்வது சவாலானது. Hope a bridge is built across this river for the benefit of all. கோத்தகிரி/மேட்டுப்பாளையத்திலிருந்து பேருந்து சேவை இங்கு வசிக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

  • @19831505
    @19831505 Год назад +3

    what an amazing beauty of mother nature, TN has...Nice video Brother .

  • @vishwanathhn7846
    @vishwanathhn7846 9 месяцев назад +1

    Excellent Video on Thengumardha Bus Ride.Well Done.👍👍

  • @vijilaponmalar2701
    @vijilaponmalar2701 Год назад +3

    I don't know what to say this video is a jolly video, or a painful video, At first i thought you people are going to a marriage function (baboo 's) No transport facilities so far .Amma 's native place ! Facial expression about that mango tree so sad she recollect her father . Her eyes tells everything, that house brings old and golden memories to your mom ,DEEKSHA AND THARUN enjoyed well Last bgm 😮😮😮

  • @tsathyavathi938
    @tsathyavathi938 Год назад +1

    உங்களை வாழ் நாள் எல்லாம் வாழ்த்துகிறேன் தம்பி அருமை அருமை வாழ்க வழமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lathaveetusamayal550
    @lathaveetusamayal550 Год назад +1

    Unga videos partha mind avvlo pleasant ah iruku bro. That's because of the natural beauty of your videos and its background.

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад +1

      நன்றி நன்றி நன்றி 💜🙏

  • @marangkotthi-2252
    @marangkotthi-2252 Год назад +2

    finally wonderful words bro...thank for the village awareness

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Год назад +2

    👌👌👌👌👍👍👍😍😍💚💚 babu videos podunga

  • @gokuldpm578
    @gokuldpm578 Год назад +2

    Rare video.. thanks for saving this kind of memories

  • @deepu4341
    @deepu4341 Год назад +3

    As usual romba azhaga iruku unga village....neengalu Home tour pottuttinga final ah...unga veedu super ah iruku.nice view too ..I have to search better words to describe your videos 🥰🥰.nd it always taking me away from reality ❤
    Keep posting 🥰keep relaxing us🤭😍

  • @ganeskmr
    @ganeskmr Год назад +2

    Michi Babu what a nice place, thanks.

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 Год назад +2

    Semma 👌 film-maker mathiri camera and direction super 👏👏👏👏👏👏👍 வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👍

  • @thirukumaran8393
    @thirukumaran8393 Год назад +1

    மனிதன் இயற்கையால் படைக்கப்பட்டவன் இயற்கையோடு ஒன்று வாழ்ந்தால் தான் நூறு ஆண்டுகள் வாழலாம்.

  • @cocktail_fans
    @cocktail_fans Год назад +3

    Sooper Babu no wrds ,1 m views pohatum,nanum CBE than engalaiyum telungumarada kootitu nanga family oda varom,apuram mm apuram epo kalyana sapadu poda porrenga thambi

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 Год назад +3

    One day I will definitely visit this beautiful place ❤

  • @rukminichandrasekaran7346
    @rukminichandrasekaran7346 Год назад +2

    Arumaiyana pathivu. 👏👏👍

  • @MADS143
    @MADS143 Год назад +1

    Super babu irumpa naal achu unka video pathu…..

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 Год назад +3

    Beautiful village thengumarahada 👌👌👌👌

  • @revathi48
    @revathi48 Год назад +2

    மிக் அருமையான வீடியோ.

  • @Sksathish-jj4or
    @Sksathish-jj4or Год назад +3

    Hii Michi bro ❤ Beautiful thengumarada village Nilagiri video podunga video super 💝....

  • @saravanakumarvvm39
    @saravanakumarvvm39 Год назад +4

    Yow thalaivare idtha thana nee 1st panirukanum😍😍😍😍

  • @TrainsXclusive
    @TrainsXclusive Год назад +1

    It feels me get more oxygen for 30 minutes on seeing these natural environment. My thanks to you for bringing this vlog please.

  • @usefultime-tamil4506
    @usefultime-tamil4506 Год назад +2

    Elarukume entha mathiri sontha vuruli poitu vara life than enivarum kalangalil..missing placees

  • @LC-en8io
    @LC-en8io Год назад +6

    Well filmed Babu. 👌👏. When recalling childhood days, it brings happiness to everyone what may be one's age today. This can be very well seen in Babu's mother, Mrs. Valliammal, face. She is lucky to have visited her parents house.Tarun and Deeksha look alike like their mother. Mrs. Sundari is so sweet, please share the secret of her good teeth.
    It is painful to see how people are suffering to cross river. Hope this village/place gets necessary developments in the future. May the mountain God be with the native people.
    Few suggestions:- (1) Please write to PM Sir and share this video. I am confident he will do the needful. Refer maan ki bhat to understand his contribution (2) Your mother/ancestor house is in good, however suggest, please consider facelifting the house with some/additional basic facilities so that it can stand upright strong for generations to come.
    As you had mentioned, agriculture is the backbone for the country. Praying for it to remain same, so that there is no need to buy food from foreign countries.

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Год назад +2

    வனவிலங்கு நடமாட்டம் உள்ளதாவிளைவித்தபொருட்கள்எப்படிவிற்பனைக்குகொண்டுசெல்கின்றனர்

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад +1

      லாரி மூலமாக.. ஆற்று நீரை கடந்து செல்லும்

  • @rvbabu7131
    @rvbabu7131 Год назад +2

    Babu your people are gifted

  • @kalaiselvis4246
    @kalaiselvis4246 Год назад +1

    Super bro,keep rocking 👌 from bangalore

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 Год назад +3

    Babu,it feels like as if I’m too travelling with you ❤

  • @nareshkumar_ramisetty_777
    @nareshkumar_ramisetty_777 Год назад +3

    Beautiful place,and emotional video,I wishing you a all the best for your request for the government to lay the proper road,❤

  • @deepadeepa9299
    @deepadeepa9299 Год назад +1

    Very emotional and nice to see this video Babu thambi

  • @Hariz111
    @Hariz111 Год назад +9

    As usual a wonderful job in taking us to these beautiful places. Govt should look in to fixing bridge and put some good roads for them to travel and reach mainland. But at the same time, lets keep these wonderful places as is without linking them to the urban jungle and spoiling these mystifying lands which is a dream that many could not afford. Atleast the people living there, let them live in peace and with that pure innocence. Thanks for such a wonderful vlog

  • @selvasuresh2049
    @selvasuresh2049 Год назад +4

    Beautiful village ❤️

  • @revathi48
    @revathi48 Год назад +3

    ஆற்றிலேயே வண்டி போவது ஏதொ. ஹடாரி படம் பார்ப்பது போல இருக்கிறது.❤

  • @thehippycomrade300
    @thehippycomrade300 Год назад +1

    This is the best video from you bro. Keep going ❤

  • @shilzify
    @shilzify Год назад +2

    Bro superb video and very thoughtful msg...dont ever stop doing this. Love from 🇲🇾❤bro.

  • @radharamani7154
    @radharamani7154 Год назад +2

    Thank you. I missed the previous video.

  • @shayarabanu1606
    @shayarabanu1606 Год назад +3

    Hey babuji ❤
    Thank you for reloaded this video .

  • @Ashokchemarx
    @Ashokchemarx Год назад +1

    பாபு உங்கள் பணி தொடரட்டும்... Emotional content

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад +1

      அன்பும் நன்றிகளும் 💜🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      Thank you

  • @sankarnarasimhan4023
    @sankarnarasimhan4023 Год назад +5

    Well done Thampi, your brief history about Thengumarakada and I hope your request for road facility would be fulfilled soon.

    • @sankarnarasimhan4023
      @sankarnarasimhan4023 Год назад +1

      Hats off to show your mother's feeling and affinity towards her father's remembrance in the form of a mango tree. Actually she visualize her father in that tree. Great.

  • @hills_ride_trip
    @hills_ride_trip Год назад +4

    Climate & climax❤

  • @FaizanAhmed-ih2ie
    @FaizanAhmed-ih2ie Год назад +1

    Thank you so much for the beautiful 30 mins.

  • @ruthra4904
    @ruthra4904 Год назад +1

    தெங்குமரஹடா Is a beautiful place 💚💚💚💚

  • @ArunKumar-il9ig
    @ArunKumar-il9ig Год назад +2

    ஊட்டியில் உள்ள குன்றி மற்றும் கொங்காடை ,ஊர் பற்றிய வீடீயோ போடவும். Pls sir

  • @sarcgang
    @sarcgang Год назад +3

    தெங்கு மரஹாடா 👍

  • @Premhjarr
    @Premhjarr Год назад +1

    Awesome, beautiful village

  • @NirmalaDevi-gn6lm
    @NirmalaDevi-gn6lm Год назад +1

    அழகான கிராமம் 😍👌

  • @manojprinish6456
    @manojprinish6456 Год назад +5

    என்ன கொடுமை இந்த காலத்தில் இப்படியும் பயணம் செய்து கொள்ள வேண்டிய நிலையில் இந்த மக்கள் உள்ளனர் அரசு ஒரு பாலம் கட்டி கொடுக்க ஆவணம் செய்ய தயவுசெய்துகேட்டுக்கொள்கிறேன் நன்றி நண்பரே.......

  • @cm9989
    @cm9989 Год назад +1

    Bro!!! Wonderful wonderful!!!!

  • @mageshwaran-ej3zl
    @mageshwaran-ej3zl Год назад +1

    நண்பரே தாங்கள் அனைத்து வீடுகளுக்கும் செல்கிறீர்கள் அனைவரும் சொந்தமா!

  • @ரைபோலாம்ரைட்

    Thengumarakada valiyil poittu varum pothu kallampayam valiyil varathu rompa nalla feel ah irukkum bro diraivar yaru gowtham ah 😊

  • @syed123dawood9
    @syed123dawood9 Год назад +2

    Mass Babu ji 🤙🤙