German point . For information to your viewers . I have worked in ED or EB . These winches are used for transporting penstock pipes during erection . Or the pipes you see when you travel in winch . You will see in Periyar pipe line . Based on this only Palani was desighned and erected
ஊட்டியின் பழைய இயற்கை அழகே இப்பொழுது இல்லை காரணம் அதிகமான சுற்றுலா தலமான தால்.. பழைய இயற்கை எழிலுடன் இந்த இடத்தை காட்டிய தற்கு நன்றி நண்பா வாழ்த்துக்கள்❤❤
My friend dad was E.E in glenmorgan.stayed there has visited all these places. Morover priyadarsan shot A movie with Revathi & mohanlal in that area. 32 years b4. Thank u for this video. Memorable unique memories.
Thank you,I am getting a nostalgic feeling of my childhood, I was there in Glen Morgan in between 1973 - 1980,my father was an engineer in TNEB and we had quarters there.
எனதருமை நண்பா வணக்கம் நலமா வீட்டில் அனைவரும் நலமா. சில நாட்களாக நட்பை பார்க்க முடியாமல் போய்விட்டது. மேன்மேலும் வளர்க நட்பின் பணிகள் வாழ்த்துக்கள் 🎉🎉 இவண் கிளிஞ்சாடா கலை வேந்தன்
பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் தந்தை கிளனமோர்கன் பவர் ஸ்டேஷனில் வேலை செய்துள்ளார், சுஜாதாவிற்கு(ரங்கராஜன்) சிறுவயது. எங்கள் ஊரை எங்களுக்கே சுற்றிக் காண்பித்த மிச்சி நெட்வொர்க் வாழ்க 💪
பாபு அண்ணா அவர்கள் தன் உயிரையும் பொற்படுத்தாமல். தெரியாத இடங்களை தேடி சென்று நமக்காக பல சோதனைகளை தாண்டி வீடியோ பதிவு செய்கிறார் அவரின் வெற்றிப் பாதை இன்னும் வளர்ச்சியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகிறேன்
Very nice video. I don't know about this place, Thank you so much for showing this place .Dam view simply super, Hats off to your DRONE, Thank you babu, GOD bless you dear,
""மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று...... அந்த 🐃 நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று""...... கண்கோடி வேண்டும் காலனின் வாகனம் பார்க்க...!!! நன்றி.
2003ல் 10ம் வகுப்பு கோடை விடுமுறையில் இந்த இடத்திற்கு சென்றேன். ஒரு நல்ல மற்றும் அற்புதமான இடம். இந்த வின்ச் இயங்கும் போது, நானும் ஒருமுறை அங்கு பயணம் செய்தேன். கீழே ஒரு மின் நிலையம் உள்ளது.
Hi Bro, Just watched your Glen Morgan video, mind blowing to see the place. Thanks for covering these wonderful places and showing it to the world, otherwise these gems will not be known at all. Ideally these places should be shown as documentry in Discovery or NG channels. Thanks 😊
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை .இரும்பு பாலத்தை பெயின்ட் செய்து பராமரிக்ககூட இயலவில்லை.எவ்வளவு சிரமப்பட்டு இதையெல்லாம் செய்திருப்பார்கள். விரல் நீட்டியபடியான 👉போஸ்ட் (finger post)முன்பு சாலையின் நடுவில் இருந்தது.அதனாலேயே அந்த இடத்திற்கு பெயர் வந்தது.இப்போது அப்படியான போஸ்ட் இல்லை.வைக்கலாமே👉
நான் 6வது படிக்கும்போது கிளன்மார்கன் போய் வின்சில் சிங்காரா, மாயார் போய் இருக்கிறேன். (1976இல்). ரம்மியமான இடம். வெளியார் யாரும் பார்க்காத இடம். Good tourist spot. You recalled my old memories. I had few friends who studied in Ooty with me. I was living in Sandy nallah EB camp.
I have been here in 1996 and had the opportunity to travel by the winch used by those working in EB. A very thrilling experience still engraved in mind
It is a beautiful place.we used to visit the our sithappa and sithi and friends in Glenmorgen Estate.He was working in Glenmorgen Tea estate office and friends in the Tea factory .It is a very beautiful place.
"Hukum... Alapara kelapurom" nu last one week la 4 vaati theatre la audience sound ketutu,, Kadhu vali vanthu .. ipa itha pakurapa amaithiya sorgam mari iruku.💚
கடந்த மூன்று நாட்களாக உங்களது ஒவ்வொரு வீடியோவையும் தேடி தேடி பார்த்து முடித்துள்ளேன்... மிகவும் அருமை... Lov your travels and way of your presentation buddy...
Beside the winch , there is a closed big tunnel way .. the EB workers used to travel to singara EB plant via tunnel, shortcut to reach Singara... such a large closed tunnel...beautiful and dangerous but it's closed ...pls visit if you reach there ...
எங்கு திரும்பினாலும் அழகு.சுற்றுலாவாசிகளுக்கு சொர்க்கபுரியாகவும் ஒரு நாள் தங்கி செல்ல ஆர்வமிருந்தும் இடம் கிடைக்காமல் மன குமுறலோடு இந்த அழகை ரசித்து ஏக்கத்துடன் சென்றவர்கள் ஏராளம் ஏராளம்.....
German point . For information to your viewers . I have worked in ED or EB . These winches are used for transporting penstock pipes during erection . Or the pipes you see when you travel in winch . You will see in Periyar pipe line . Based on this only Palani was desighned and erected
Great information sir.. thank you 🙏
என்னைப் பொறுத்த வரை நீங்கள் தான் உதகையின் முகவரி
Yes
100%
இந்த இடம் இப்போது உள்ளபடியே இருக்கட்டும்.சுற்றுலா, படகுசவாரி என்று பாழ்படுத்தி விடாதீர்கள் 😊
நீலகிரி அழகை மென்மேலும் அழகு படுத்திக் காட்டும் தங்களின் மிட்சி சேனலுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
பாபுன்னாலே கேமரா தான்... ட்ரோன் ஷாட்ஸ்லாம் வேற லெவல்... தேங்க்ஸ் பாபு... ❤
இயற்கை கொடையின் அழகான படைப்பு கண்களுக்கு விருந்தானது நன்றி சகோ
அழகான காட்சிப்பதிவு.
சிறப்பான வர்ணனை.
வாழ்த்துக்கள் நண்பரே.
ஊட்டியின் பழைய இயற்கை அழகே இப்பொழுது இல்லை காரணம் அதிகமான சுற்றுலா தலமான தால்.. பழைய இயற்கை எழிலுடன் இந்த இடத்தை காட்டிய தற்கு நன்றி நண்பா வாழ்த்துக்கள்❤❤
மகேந்திரன் அவர்களின் அற்புதமான படைப்பு முல்லும் மலரும் திரைப்படம் எடுக்கப்பட்ட இடம்
அது எடுக்கப்பட்டது கெத்தையில்
முள்ளும் மலரும்....
இன்றைய நீலகிரி வாழ் மக்களுக்கே இந்த ஊரின் சிறப்பும் வரலாறும் முழுமையாக தெரியவில்லை என்பது சற்றே வருத்தமளிக்கும் நிகழ்வு.........
My friend dad was E.E in glenmorgan.stayed there has visited all these places. Morover priyadarsan shot A movie with Revathi & mohanlal in that area. 32 years b4. Thank u for this video. Memorable unique memories.
Thank you 😊
எளிதாக இருக்கும் உங்கள் அணுகுமுறை என்றும் மிகச் சிறப்பு
Wonderful place, nice drone shoots...
Thank you,I am getting a nostalgic feeling of my childhood, I was there in Glen Morgan in between 1973 - 1980,my father was an engineer in TNEB and we had quarters there.
💜🙏
My father worked 1960 s when I was 3 years old nearly 4 years in TNEB at Bykara, afterwards in moyar power house
I visited this place in the year 1977 when I was 21 years old
Thank you, I am getting a memory feeling of my childhood, I was there in Glen Morgan between 1970- 1977. My father was working in EB.
❤️😊👍
Nilgiri then was heaven
Beautiful place nice your video very unique ooty place .
Romba alaga iruku bro...really super 👌
சிறப்பு வாழ்த்துக்கள் 🎉🎉
Excellent entertain video and thanks for your bout house information.
அருமை நண்பரே.. சிறப்பான பதிவு.. நம்ம ஊர் சிறப்புகளை உலகறியச் செய்து வருகிறீர்கள்
No one can show this nilgiri explored and beautiful ❤️😍❤️😍😍
Sir, super, i visited here twice, you missed to shoot Dam video.....
தகவல்கள் குறைவு.ஆனால் காட்சிகள் மிக அருமை.எவ்வளவு அழகான ஒரு ஊர் தெரியுமா இந்த கிளன்மார்கன்??????
Thanks babu nature scenery mind relax your videos super 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐🎁
THANK YOU. We had a great opportunity to travel by the winch in the year 1998. GREAT EXPERIENCE.. NOSTALGIC FEELING.. MEMORIES
💜🙏
Hello MIchi Babu thanks for the video, Happy Advance Independence day
எனதருமை நண்பா வணக்கம் நலமா வீட்டில் அனைவரும் நலமா. சில நாட்களாக நட்பை பார்க்க முடியாமல் போய்விட்டது. மேன்மேலும் வளர்க நட்பின் பணிகள் வாழ்த்துக்கள் 🎉🎉 இவண் கிளிஞ்சாடா கலை வேந்தன்
*இயற்கையை அள்ளி கொண்டு வந்து இதயத்தில் பதித்து விட்டீர்கள்..மிகவும்..அருமை..
........சிறப்பு.....
💜🙏
Thank you bro for showing all the beauty of NILAGIRIS
Video upload pannadharkku nandringal🙏🙏🙏 thalaiva super vidio vera level 🎉❤
Excellent videos n views sir....tku
கண் கொள்ளா காட்சிகள் நேரில் வந்து பார்த்தது போல இருந்தது நன்றிகள் வாழ்கவளமுடன்
Super 4k quality.., the drive view makes me feel like I am travelling with you...
Super background music ...
Keep it up ..
Thank you so much ❤️🙏
Super Anna. Running condition winch kattunga please
Excellent babu thambi. How many natural wonders. Drone drone drone❤❤
Hi bro unga video ellame super risk eduthu shoot panringa
Awesome nurture captured by you. Great Job my dear Babu
அருமை அருமை காணொளி அருமை,, வாழ்த்துக்கள் தம்பி
பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் தந்தை கிளனமோர்கன் பவர் ஸ்டேஷனில் வேலை செய்துள்ளார், சுஜாதாவிற்கு(ரங்கராஜன்) சிறுவயது.
எங்கள் ஊரை எங்களுக்கே சுற்றிக் காண்பித்த மிச்சி நெட்வொர்க் வாழ்க 💪
பாபு அண்ணா அவர்கள் தன் உயிரையும் பொற்படுத்தாமல். தெரியாத இடங்களை தேடி சென்று நமக்காக பல சோதனைகளை தாண்டி வீடியோ பதிவு செய்கிறார் அவரின் வெற்றிப் பாதை இன்னும் வளர்ச்சியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகிறேன்
Nice place. tq video Anne 😊😊😊
Unga video yellam amazing and super 👌
❤️🙏
as usual, its beautiful place with wonderful video quality.
Wow fantastic beautiful very nice place ❤️😅
ONE OF THE BEST AND USEFUL RUclips CHANNEL ...
Super thambi namma oorkalai un camera vaziya paakum poathu avalavu santhosama irukku
Wow!! Your videos are always a pleasure to watch. Thanks
Great work bro... I went there when studying 5th standard... Golden memories. Thank you bro
Very nice video. I don't know about this place, Thank you so much for showing this place .Dam view simply super, Hats off to your DRONE, Thank you babu, GOD bless you dear,
அருமை அருமை 👌👌👌👌👌😍
நன்றி நண்பரே வாழ்த்துக்கள் 👍👌
அருமையான அமைதியான இடம்.10.30-10.36 நீங்க என்ன சொல்ல வந்தீங்கன்னு எனக்கு புரிந்தது.😢
My Native Very Best And Beautiful Place ❤️❤️❤️
It really is!
Very nice drone shots bro
Awesome 🎉🎉omg drone shot 🔥🔥🔥👌👌👌🥰
""மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று...... அந்த 🐃 நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று""...... கண்கோடி வேண்டும் காலனின் வாகனம் பார்க்க...!!! நன்றி.
அருமையான பதிவு
Thank you beautiful place 👌
Simply amazing bro❤
2003ல் 10ம் வகுப்பு கோடை விடுமுறையில் இந்த இடத்திற்கு சென்றேன். ஒரு நல்ல மற்றும் அற்புதமான இடம். இந்த வின்ச் இயங்கும் போது, நானும் ஒருமுறை அங்கு பயணம் செய்தேன். கீழே ஒரு மின் நிலையம் உள்ளது.
Yes
Hi Bro,
Just watched your Glen Morgan video, mind blowing to see the place. Thanks for covering these wonderful places and showing it to the world, otherwise these gems will not be known at all. Ideally these places should be shown as documentry in Discovery or NG channels. Thanks 😊
I luv all ur videos bro super Excellent capture of ooty thanks for ur videos
Thank you so much 💜🙏
Thambi Dhengumarahada village ah kaali panna sollittangalamla unmaiya
I used to go when I was so young !!! NOSTALGIA ❤
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை .இரும்பு பாலத்தை பெயின்ட் செய்து பராமரிக்ககூட இயலவில்லை.எவ்வளவு சிரமப்பட்டு இதையெல்லாம் செய்திருப்பார்கள்.
விரல் நீட்டியபடியான 👉போஸ்ட் (finger post)முன்பு சாலையின் நடுவில் இருந்தது.அதனாலேயே அந்த இடத்திற்கு பெயர் வந்தது.இப்போது அப்படியான போஸ்ட் இல்லை.வைக்கலாமே👉
Hi brother, what happened all these days, no vlogs from ur side, nice to see you👍🙏
நான் இரு முறை சென்றுள்ளேன் அருமையான இடம்
எங்க சிங்கம் களம் இறங்கிய தருணம்..🥰🥰
நான் 6வது படிக்கும்போது கிளன்மார்கன் போய் வின்சில் சிங்காரா, மாயார் போய் இருக்கிறேன். (1976இல்). ரம்மியமான இடம். வெளியார் யாரும் பார்க்காத இடம். Good tourist spot. You recalled my old memories. I had few friends who studied in Ooty with me. I was living in Sandy nallah EB camp.
❤️
That sandynulla pumping station was erected by me . As well the flume channel to pykara
Amazing place. Me & my friends visited this place in 2003 & at that time roads were not so good ..
I have been here in 1996 and had the opportunity to travel by the winch used by those working in EB. A very thrilling experience still engraved in mind
உங்கள் முயற்சிக்கு முதலில் வாழ்த்துகள் சகோதரா🎉
நன்றி நன்றி நன்றி 💜🙏
❤அருமை 🎉👌🏻
please give an account of Devala, the highest rainfall center in Nilgiris.
Hi brother super
village super positive vibes ❤
அருமை அருமை...
It is a beautiful place.we used to visit the our sithappa and sithi and friends in Glenmorgen Estate.He was working in Glenmorgen Tea estate office and friends in the Tea factory .It is a very beautiful place.
"Hukum... Alapara kelapurom" nu last one week la 4 vaati theatre la audience sound ketutu,, Kadhu vali vanthu .. ipa itha pakurapa amaithiya sorgam mari iruku.💚
💜🙏
Babu video super ooty evlo superra irukku.babu car vangi irukkingala babu
Engalukum anumathi irukuma anga poraku bro....... Migavum arumaiyaga ullathu
Nice video. Thank you
Anna., soragundu village pathi oru video podunga anna pls pls..
🎉🥳🌲🌿🌳semma sago
Excellent
Super super babu kana kan kola katchi bro thank u
Thank you so much 🙏😊
U r really blessed bro
கடந்த மூன்று நாட்களாக உங்களது ஒவ்வொரு வீடியோவையும் தேடி தேடி பார்த்து முடித்துள்ளேன்... மிகவும் அருமை... Lov your travels and way of your presentation buddy...
சிங்காராவிற்கும் மாயாருக்கும் இடையே விஞ்ச் இல்லை சகோதரா
Super nice
பாபு வீடியோ பார்க்கும்போது அடிக்கடி என் காதுகள் செயல் இழந்து விடுகிறது பாபு
Beside the winch , there is a closed big tunnel way .. the EB workers used to travel to singara EB plant via tunnel, shortcut to reach Singara... such a large closed tunnel...beautiful and dangerous but it's closed ...pls visit if you reach there ...
vanakam nanbba, from Malaysia
Arumai Babu bro ❤
Tambi unggal vaalkkaiyil nalla munneddram from malaysia
அப்படியா .?
Naan angu vanthu ore oru naal amaithiyaga iyarkaiyai rasika aasai❤ 😊
I visited here ❤semma place
நாங்கள் வாழ்ந்த ஊர் அருமையான இடம்
எங்கு திரும்பினாலும் அழகு.சுற்றுலாவாசிகளுக்கு சொர்க்கபுரியாகவும் ஒரு நாள் தங்கி செல்ல ஆர்வமிருந்தும் இடம் கிடைக்காமல் மன குமுறலோடு இந்த அழகை ரசித்து ஏக்கத்துடன் சென்றவர்கள் ஏராளம் ஏராளம்.....
bro waiting for next video!
Super super😊😊😊