நீலகிரி மலைத்தொடரின் கடைசி "படுகாஸ்"கிராமம் 😳 I கடும் பனி THE LAST VILAGE NIGRIS

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 92

  • @JungleDatabase
    @JungleDatabase  Месяц назад

    Out 4k Shorts channel 👌 pls visit 👇
    ruclips.net/user/shortsq0M89jf4ImE?si=9b9dWYpJ2b5G3DPj

  • @b.a.rasheedbabu2166
    @b.a.rasheedbabu2166 Месяц назад +7

    நீங்கள் பேசுற தமிழ் வார்த்தைகள் காதுக்கு இனிமையாக இருந்தது, உங்களின் வீடியோ பதிவு கண்ணுக்கு விருந்தாக இருந்தது ஆக மொத்தம் கண்ணுக்கும் காதுக்கும் அருமையான விருந்து நன்றி ❤️🙏

    • @JungleDatabase
      @JungleDatabase  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி தங்களின் அருமையான ஆழ்ந்த கருத்துக்கு நன்றி நண்பரே 😊😊🤝

  • @arivuc8209
    @arivuc8209 2 месяца назад +6

    மிக அழகான வழி, ஒருமுறை மதியம் ootyyil இருந்து கிளம்பி இந்த பேருந்தில் சென்று திரும்பினோம், மிக அழகான பாதை.
    இரியசீகை மற்றும் கின்னகூறை கிராம மக்கள் பாசமும் இனிமை.

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Месяц назад +4

    அருமை சகோ
    நீலகிரியின் கடைசி ஊரை காட்டியதற்கு ,நன்றி சகோ தொடரட்டும் உங்கள் பொன்னான பயணங்கள்🎉🎉🎉🎉🎉 👍

  • @JayarajJaya-u5v
    @JayarajJaya-u5v 2 месяца назад +6

    உங்கள் தமிழ் உச்சரிப்பு.. மிகவும் தெளிவாகவும் அழகாகவும் உள்ளது காணொளியும் அழகு வாழ்த்துகள்🎉🎉🎉

    • @JungleDatabase
      @JungleDatabase  2 месяца назад +1

      நன்றி நண்பரே🎉🎉

  • @SamivelR-pp6ty
    @SamivelR-pp6ty Месяц назад +2

    நீங்க எங்களை கூட்டிக்கிட்டு போன மாதிரியே இருந்தது ரொம்பவும் அருமை பிரதர்.

    • @JungleDatabase
      @JungleDatabase  Месяц назад

      மிக்க நன்றி சார்...pls subscribe and share max 🤝

  • @nandukuumar6149
    @nandukuumar6149 Месяц назад +1

    Semma....... Video worth bro... Take care.....🎉😊

    • @JungleDatabase
      @JungleDatabase  Месяц назад

      Thanks Bro..pls subscribe and share max level 🤝

  • @manoharanmanavalan836
    @manoharanmanavalan836 Месяц назад +1

    அருமையான பதிவு.தெளிவான தமிழில் அழகான சுற்றுலா சென்ற உணர்வு.வாழ்த்துக்கள். வழியில் கிடைக்கும் உணவுகளை பற்றி சொல்லலாமே

    • @JungleDatabase
      @JungleDatabase  Месяц назад

      நல்ல யோசனை நிச்சயம் முயற்சிக்கிறேன் சார் தேங்க்யூ🤝

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 2 месяца назад +2

    Pramatham sir... கோவையில் இருந்தும்... எங்களால் பார்க்க முடியாத இடங்கள்.. சபாஷ்...அருமை..❤❤

    • @JungleDatabase
      @JungleDatabase  2 месяца назад

      வனம்சூல் கோவையில் வாழும் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்..

  • @dhanaballakshmanan6708
    @dhanaballakshmanan6708 Месяц назад +1

    Unique video ji gr8

    • @JungleDatabase
      @JungleDatabase  Месяц назад

      Thanks Bro 😊..pls subscribe and share max

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 Месяц назад +1

    Excellent 👌👌👌

    • @JungleDatabase
      @JungleDatabase  Месяц назад

      Thanks Bro...pls subscribe and share max 🤝

  • @JESUS-TheComforter
    @JESUS-TheComforter 2 месяца назад +2

    தங்களது கானொலியை தற்போது தான் முதன் முதலில் பார்க்கிறேன் மிகவும் நன்றாக இருந்தது...

    • @JungleDatabase
      @JungleDatabase  2 месяца назад

      மிக்க நன்றி நண்பரே எங்களுடைய எல்லா வீடியோக்களையும் பாருங்கள் நிச்சயமாக உங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும்...pls subscribe and share max 🤝

  • @ShahulHameed-rw9ov
    @ShahulHameed-rw9ov 2 месяца назад +12

    நீங்கள் 90 சதவீதம் ஆங்கில கலப்பு இல்லாமல் தமிழில் பேசுகிறீர்கள். உங்களது உரை தெளிவாகவும் உள்ளது. நன்றி உறவே.

    • @JungleDatabase
      @JungleDatabase  2 месяца назад +1

      தங்களின் மேலான கருத்துக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி நண்பரே

  • @unluckyboy3084
    @unluckyboy3084 Месяц назад +3

    2024 தீபாவளி ku சென்ற போது கின்னகோரை view point ku முன்னாடி சிறுத்தை பார்த்த அனுபவம் என்ன வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு 😢

    • @JungleDatabase
      @JungleDatabase  Месяц назад

      நீங்கள் அதிர்ஷ்டசாலி பிரதர் சூப்பர்👌👌

  • @sivasubramaniamthangavelu3980
    @sivasubramaniamthangavelu3980 2 месяца назад +1

    அருமையான பதிவு, வழித்தடம் பற்றிய அருமையான விளக்கம், பொறுப்புமிக்க பேச்சு, மிக்க நன்றி, வாழ்த்துக்கள்👏👏👏👍👍👍💐💐💐

    • @JungleDatabase
      @JungleDatabase  2 месяца назад

      தங்களின் மேலான கருத்துக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி நண்பரே🤝🤝

    • @sivasubramaniamthangavelu3980
      @sivasubramaniamthangavelu3980 2 месяца назад

      @@JungleDatabase வாழ்க வளமுடன்

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் 2 месяца назад +1

    போகும் வழி மழைச்சாரல் இயற்கை காடு வாய்ப்பே இல்லை சகோ அழகோ அழகு போங்க.....❤❤❤

    • @JungleDatabase
      @JungleDatabase  2 месяца назад +1

      தங்களின் மேலான கருத்துக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

  • @mubarack.k7751
    @mubarack.k7751 2 месяца назад +2

    இப்போதான் பார்க்கப் போரன்❤❤❤

  • @NagarajanRamasamy-k3s
    @NagarajanRamasamy-k3s 2 месяца назад +2

    Super. Ma. I Love. Ma❤❤❤❤🎉🎉🎉🎉😮😮😮

  • @hariprem8938
    @hariprem8938 Месяц назад +1

    Super vlog anna ❤❤❤

    • @JungleDatabase
      @JungleDatabase  Месяц назад

      Thanks buddy 😍😍pls subscribe and share max level 🎚️

  • @CMurugan-j5s
    @CMurugan-j5s 2 месяца назад +1

    Nice places & nice video ❤❤❤

    • @JungleDatabase
      @JungleDatabase  2 месяца назад

      Thank you! 😃 pls subscribe and share max

  • @afriin7024
    @afriin7024 2 месяца назад +1

    Nice place super view 😊

    • @JungleDatabase
      @JungleDatabase  2 месяца назад

      Thanks for visiting..pls subscribe and share max

  • @velmurugan-fm7rp
    @velmurugan-fm7rp Месяц назад +1

    அருமை வாழ்த்துக்கள்

    • @JungleDatabase
      @JungleDatabase  Месяц назад

      Nanri...pls subscribe and share max 🤝

  • @kmaneankmanean1696
    @kmaneankmanean1696 15 дней назад +2

    1st view point below annaikatti

  • @sargunaseeli7360
    @sargunaseeli7360 Месяц назад +1

    Super place

    • @JungleDatabase
      @JungleDatabase  Месяц назад

      Thanks..pls subscribe and share max 🤝

  • @murugesana3035
    @murugesana3035 Месяц назад +1

    Super !

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 2 месяца назад +1

    super place thank you 🙏

    • @JungleDatabase
      @JungleDatabase  2 месяца назад

      Thanks for your valuable comments 👍

  • @moorthy4038
    @moorthy4038 2 месяца назад +1

    Super arumai bro

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 Месяц назад +1

    அருமை

  • @mubaraknila1616
    @mubaraknila1616 2 дня назад +1

    Please visit parsons valley ooty. The climax scene for the Roja Movie was shot there.

    • @mubaraknila1616
      @mubaraknila1616 2 дня назад +1

      The Name of the village is Parsons valley.
      I used to visit there in my childhood. You can check for Porthimund parsonsvalley

    • @JungleDatabase
      @JungleDatabase  День назад

      Oh no...how I missed it !!

    • @JungleDatabase
      @JungleDatabase  День назад

      Sure brother thanks for your info.. defenatly will visit 👌

  • @tamilselvanrcccementpipe605
    @tamilselvanrcccementpipe605 2 месяца назад +1

    நண்பா வணக்கம் உங்களுடைய கின்ன கூரை வீடியோவை முழுவதும் பார்த்தேன் ரசித்தேன் மகிழ்ச்சி ஒரு சின்ன ஆலோசனை தங்களுடைய புல்லட் சவுண்ட் மிகவும் அதிகமாக உள்ளது இயற்கை ரசிப்பவர்களுக்கு அது ஒரு உறுத்தலாக உள்ளது என்பது பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி உங்கள் சேவை தொடரட்டும்

    • @JungleDatabase
      @JungleDatabase  2 месяца назад +1

      ஆக்கப்பூர்வமான கருத்துக்கு நன்றி நண்பரே நிச்சயமா எனது அடுத்த வீடியோவில் சரி செய்கிறேன் நன்றி🎉

  • @priyasarathy2740
    @priyasarathy2740 2 месяца назад +1

    Full video upload pannuga sir ❤...Epdi indha madhiri place ah kandu pudikaringa.. Appadiye Andha last veedu enna rate kelunga sir.. Vaangitu angaye settel Aaguren.. Nice place and Atmosphere.. Heaven.. ❤❤❤

    • @JungleDatabase
      @JungleDatabase  2 месяца назад +1

      haha... defenatly mam... thanks for your valuable comments and support

  • @friendofforest8189
    @friendofforest8189 2 месяца назад +1

    Super bro.actually this place ( kinnakorai ).. Called BIKERS PARADISE.

  • @SenthilkumarR-h5l
    @SenthilkumarR-h5l 2 месяца назад +1

    தெளிவான ஒளிப்பதிவு மற்றும் உச்சரிப்பு கண்ணுக்கும் காதுக்கும் சிறந்த தரமான விருந்து

    • @JungleDatabase
      @JungleDatabase  2 месяца назад

      தங்களின் மேலான கருத்துக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

  • @mubarack.k7751
    @mubarack.k7751 2 месяца назад +2

    முதல் பதிவு என்னுடையது ❤

    • @JungleDatabase
      @JungleDatabase  2 месяца назад +1

      நன்றி நண்பரே🎉🎉

  • @ps.manivannanmani3341
    @ps.manivannanmani3341 2 месяца назад +1

    Good

  • @Baabuvel
    @Baabuvel 2 месяца назад +1

    I can feel in this video by own drive.

    • @JungleDatabase
      @JungleDatabase  2 месяца назад

      Thanks bro... pls subscribe and share max 🤝

  • @mubaraknila1616
    @mubaraknila1616 2 дня назад +1

    Go for Parsons valley

  • @prabhakaranb.k7707
    @prabhakaranb.k7707 2 месяца назад +1

    👌👌👌👌👌👌

  • @khappan3309
    @khappan3309 2 месяца назад +2

    இங்கு பதிவு செய்த கோவில் குன்னூர்-கிண்ணக்கொரை ரோட்டில் சாம்ராஜ் தேயிலை தோட்டத்தில் உள்ளது .இந்த கோவில் கிருஷ்ணன் கோவில்..இதை கட்டியவர் சென்னையின் Amalgamation Group தலைவர் கட்டிய கோவில்..இதை இப்போ பராமரிப்பவர் அவர்களின் புதல்வி,,இங்கு தினம் பூஜை நடக்கிறது..இதற்காக பூஜாரிகளநியமிக்க பட்டு இருக்கிறார்கள்..அமைதியான தெய்வீகமான கிருஷ்ணன் கோவில்.

    • @JungleDatabase
      @JungleDatabase  2 месяца назад

      ஆழமான தகவலுக்கு நன்றி சகோதரரே nanrri 🎉🎉

  • @bharathiv9582
    @bharathiv9582 2 месяца назад +1

    🎉🎉🎉

  • @moorthy4038
    @moorthy4038 2 месяца назад +1

    Krishna r Kovil bro

  • @josephprince4535
    @josephprince4535 Месяц назад +1

    Nan poyirukuren

    • @JungleDatabase
      @JungleDatabase  Месяц назад

      Great bro...pls subscribe and share max our videos 🙏🙏

  • @mohamedeleyas3894
    @mohamedeleyas3894 2 месяца назад +1

    Yes

  • @soosais.t.manickam9814
    @soosais.t.manickam9814 2 месяца назад +1

    Uppar Bhavani Rd and Kinnakorai Rd branches somewhere inbetween Carrington & Male Kuntha.I have forgotten the correct point of branching. (Manjor Male Kuntha Rd +Thaisola Estate Rd + Forest Rd+ Carrington Kinnakorai Rd)

  • @gameguyg3633
    @gameguyg3633 Месяц назад +1

    நண்பா, அந்த கிராமத்தில் ஒரு இரு நாட்கள் தங்கும் வசதி உள்ளதா... கார்இல் செல்லலாமா... அங்கு இரண்டு நாட்கள் தங்கி நிம்மதியா பொழுததை கழிக்க விரும்புகிறேன்... அதனால் கேட்கிறேன் தங்கும் வசதி உள்ளதா

    • @JungleDatabase
      @JungleDatabase  Месяц назад

      அது ஒரு மலை கிராமம் நண்பரே நீங்கள் தங்குவது என்றால் அதற்கு முன்பாக உள்ள மஞ்சூர் என்ற ஒரு கிராமத்தில் தங்கலாம். அதுவும் பார்ப்பதற்கு நன்றாக கொடுமையாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள்👍

  • @Vairamuthusundar
    @Vairamuthusundar 2 месяца назад +1

    சகோ உங்கள் ஃபோன் நம்பர் கிடைக்குமா ஒரு சினிமா விஷயங்களுடன் பேச வேண்டும் ❤❤

    • @JungleDatabase
      @JungleDatabase  2 месяца назад

      Sure bro...pls insta me.. thanks for your valuable comments

  • @jackytvtn3164
    @jackytvtn3164 2 месяца назад +2

    🎉🎉🎉