வாழ விடுவார்கள் அனுமதி கேட்டு ஒரு சில நாட்கள் வாழலாம் நமது ஆசைகளை தீர்த்துக் கொள்ளலாம் கடைசியாக ஒரு கமெண்ட் செய்து அதை அழித்து விட்டீர்கள் படிப்பதற்குள் அது என்ன ?
அங்கே "சொர்க்கம் இருப்பதாய்" இயற்கை சொல்கிறது. ஆனால் அது உண்மை அல்லவென்று அண்மை நிகழ்வுகள் சொல்கிறது. என்றாலும் இந்த இயற்கைக்கு நாம் என்ன கொடுக்கின்றோமோ அதனையே பலமடங்கு திருப்பி தரும் என்பதே நிதர்சனமான உண்மை. எது எப்படி என்றாலும் இத்தகைய உங்கள் இயற்கை பதிவுகள் என்றுமே எனக்கு மிக பிடிக்கும் அண்ணா. Sl irundhu anbu thangai.
சுதந்திரம் வாங்கி 77வருடங்கள் முடிந்து ம் இந்த நிலைமையில் வைத்திருக்கும் அணைத்து அரசியல் வாதிகளும் வெட்கப்படவேண்டும்நல்ல போக்குவரத்தும் நல்ல பள்ளிக்கூடங்கள் அமைந்தால் மட்டுமே அவர்கள் வாழ்க்கை சிறக்கும்.
Love your tour of rural house this is how we lived before we started running around the world after wealth and fame thank you Thambi I love your vedioes God bless Bala S Africa.
இவ்வளவு அருமையான வசதியோடு இருக்கும் கிராமத்தில் கம்மியா படிப்பு இருந்தாலும் பரவல்லை அதுதான் சொர்க்க வாழ்கை நகரம் நகரம்ன என்ன இருக்கு ஆரோக்கியமான வாழ்வுதான் முக்கியம் அது இந்த கிராமம் தான்
Excellent ambience...peaceful atmosphere..pure oxygen...vow what a lucky people...god bless them.. Thanks Sadiq bhai...hats-up to you.. Continue rocking...
இப்பொழுதும் சொல்வேன் அவர்களுக்கு கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் ஒன்பது கிலோமீட்டர் வெறும் காட்டு வழிப் பயணமாக நடந்து செல்ல வேண்டும் என்பதால் பல மரங்களை அகற்ற வேண்டும் பல பாதங்களை அமைக்க வேண்டும் ஒரு சிறிய கிராமத்திற்காக இவ்வளவு செலவு செய்ய எந்த மாநிலங்கள் அரசும் முன் வராது நிலையில் இப்பொழுது அந்த பகுதியில் பாலம் கட்டுவதற்கும் ரோடு போடுவதற்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம் என்ற மகிழ்ச்சி செய்து வந்திருக்கிறது
நண்பா ஆசிரியர்கள் சரியாகத்தான் கூறுகிறார்கள் குழந்தைகள் சரியான முறையில் கற்றுக் கொள்வதில்லை இப்பொழுது எல்லாம் ஆசிரியர்களின் பணிகள் சிறப்பாக செயல்படுகிறது
நானும் திமுக காரன் உண்மையாவே மத்த மாநிலத்தை காட்டிலும் தமிழ்நாட்டில் தான் படிப்பிலும் சரி பக்குவதிலும் சரி திராவிட மாடல் முக்கிய பக்குங்கு வகிக்கிறது❤❤
இயற்கை கொஞ்சி விளையாடி கொண்டிருக்கும் அருமையான கிராமம்.
அந்த குழந்தைகள் வெக்கம் செம அழகு தேவதைகள் ❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻
ஆமாம் 😊
நீங்கள் காட்டிய கிராமங்களில் இந்த கிராமம் மிகவும் அழகான கிராமம் வாழ்த்துக்கள் நண்பரே ❤❤❤❤❤❤❤❤❤
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
அழகு நிறைந்த இடத்தில் ஆபத்தும் நிறைந்திருக்கும் ❤😂 நன்றி அருமை
மனமார்ந்த நன்றிகள் ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
இப்படி காட்டில் கூட இருக்கலம் ஆனால் இந்ந சொந்தகாரங்க இருக்குற இடத்துல வாழவே முடியாது வாழவும் விட மாட்டாங்க
வாழ விடுவார்கள் அனுமதி கேட்டு ஒரு சில நாட்கள் வாழலாம் நமது ஆசைகளை தீர்த்துக் கொள்ளலாம்
கடைசியாக ஒரு கமெண்ட் செய்து அதை அழித்து விட்டீர்கள் படிப்பதற்குள் அது என்ன ?
@@HyperTracker- enna pandrathu
@@barunabaruna9209 athu eanna?
Super na nenaicha nenga solituga mam
அங்கே "சொர்க்கம் இருப்பதாய்" இயற்கை சொல்கிறது. ஆனால் அது உண்மை அல்லவென்று அண்மை நிகழ்வுகள் சொல்கிறது. என்றாலும் இந்த இயற்கைக்கு நாம் என்ன கொடுக்கின்றோமோ அதனையே பலமடங்கு திருப்பி தரும் என்பதே நிதர்சனமான உண்மை. எது எப்படி என்றாலும் இத்தகைய உங்கள் இயற்கை பதிவுகள் என்றுமே எனக்கு மிக பிடிக்கும் அண்ணா. Sl irundhu anbu thangai.
உண்மை தான்
தங்கச்சி
உண்மையாகவே மண்ணு வீட்டிலே தூங்குறது தனி சுகம்தான்❤❤❤
Yes 👍
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Thungi paakravangalukutha sir theriyu enga veedu ipditha kastama iruku veeta sari panna mudilayenu olugura veedu oru reepar vangi saripannamudiyama iruka engaloda Vali romba aadambarama katti vaala asa illa ooru veede nalla irundha pothum
அழகான கிராமம், பதிவுக்கு நன்றி தோழர்
மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️
Thankyou so much ❤️
🎉😢 அண்ணா அந்த குழந்தைகளுக்கு சாப்பிட வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் 🎉😢
Enna bro pathil ella😮
Venam ethum vanga vendam, avanga achum healthy food saptu nimathiya irukatum
சுதந்திரம் வாங்கி 77வருடங்கள் முடிந்து ம் இந்த நிலைமையில் வைத்திருக்கும் அணைத்து அரசியல் வாதிகளும் வெட்கப்படவேண்டும்நல்ல போக்குவரத்தும் நல்ல பள்ளிக்கூடங்கள் அமைந்தால் மட்டுமே அவர்கள் வாழ்க்கை சிறக்கும்.
அருமையான பதிவு
மனமார்ந்த நன்றிகள் ❤️
🎉😢 பாவம் மக்கள் 🎉😢 கோடி கோடி யாக பணம் கொள்ளை அடித்து வைத்து இருக்கும் நம் நாட்டின் அரசியல்வாதிகள்😢🎉 இதை பார்க்க வேண்டும் 🎉😢
Super village very very very beautiful 😍😍😍
Thankyou so much ❤️
super village video thank you so much
Thankyou so much ❤️
Love your tour of rural house this is how we lived before we started running around the world after wealth and fame thank you Thambi I love your vedioes God bless Bala S Africa.
Africa vaa ?
இப்ப எப்படிஇருக்குகாட்டுங்க
இவ்வளவு அருமையான வசதியோடு இருக்கும் கிராமத்தில் கம்மியா படிப்பு இருந்தாலும் பரவல்லை அதுதான் சொர்க்க வாழ்கை நகரம்
நகரம்ன என்ன இருக்கு ஆரோக்கியமான வாழ்வுதான் முக்கியம் அது இந்த கிராமம் தான்
உண்மை தான் 😍
Ayo super yadam anna romba azhaga erku chenna veduu odachi odanchi erku anna ana place super kutti pasaga cute
Yes 👍
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Anna unga video ellam super kadirkul parthu sellavum alakana kramam🌈
வீடுக அழகு பாத்ரூம் அழகு அப்படின்னு சொல்லாதிங்க பாவம் அவங்க
ஏன் ?
அருமை அண்ணா
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
semme la nengel ...video new always....nice bro...hope u health ok good luck.mlysia
அண்ணா உங்க வீடியோ எல்லாம் சூப்பர் அடுத்த வீடியோ எப்போ வரும் என்ற எதிர் பார்ப்பு தான் அதிகம் ❤❤❤❤❤
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Super video 😊😊😊
Thanks 🤗
Beautiful village ❤️
Thanks for visiting
Nanpaklavatham novinal kidakkirain enakku pal vari dam mun vhendra estat ninaivullu varuthu nandri mahsnai ippo enakku wathu 60
Super Video Anna 🎉🎉🎉
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Excellent ambience...peaceful atmosphere..pure oxygen...vow what a lucky people...god bless them..
Thanks Sadiq bhai...hats-up to you..
Continue rocking...
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
அருமை
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Cute place semmaiya irukku pa
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
மெட்டுக்கள் கிராமம் நன்று தம்பி நன்றி சாமி திருப்பூர் 6
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Idhu super vedio insalla dinanamum pudhu pudhu vedio kodukkavum
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Super, beautiful place.
Thanks for visiting ❤️
@@HyperTracker- You're welcome ☺️
Hi ciraj Anna vedio vanthachi TQ 🎉
Hi
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Very nice anna.super anna
மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️
Thankyou so much ❤️
Mamea 1st like comment comment .......🎉❤
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️ mamea ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ intha mamea pothuma
Father eannai kooddinu eangaavathu oru mazai paguthikku poydunga father nimmathiya irukkum!
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
அருமையான பதிவு 🎉🎉🎉🎉
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Super video bro🎉
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Super anna anga climate epadi irukku sollunga anna
Supera irukku
@@HyperTracker- TQ Anna😊
இந்த மாதிரி வனவாசிகள் வீட்டுக்கு போகும்போது முடிஞ்ச அளவுக்கு கொசு வலை வாங்கி குடுங்க
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
நகரத்தில் நரக வாழ்கிறோம் அவர்களாவது நிம்மதியாக இருக்கட்டும்
ஆமாம் 🥺
Hhei née periya rasiganpa thanniyai vairamnu solra Butterflya Flower colour kuda compare pannrra hmm super pho😂 sunuki annan red t-shirt poottu thinaila irunthan😊
Simple & sweet episode bro.
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Anna relaxa breath panuga epadi strain panni moochu vidathenga payama eruku.viedio nice anna
M kandippa 😀
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Athu kelangu ela anna manjal(turmeric) anna red colour poo chedi than kelangu
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Vera level bro
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
சொர்க்கம் போன்ற ன்னு வார்த்தையை கேட்டாலே வயநாடு தான் நியாபகம் வருது 😭
🥺😔🤲
Hi bro Harish
Supar video bro❤
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Anna super
Thankyou so much ❤️
Beautiful place 😊
Thankyou so much ❤️
Very nice ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
❤❤ super video
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Unga..videogatha..anna...wait pannienu...erudha...
M 😀
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Super colur poo 🌺
Yes 👍
Thankyou so much ❤️
Assalamu alaikum ❤
Walaikum salam varah... ❤️
👍👍👍🥰🥰🥰🥰
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
🎉🎉🎉🎉
திமுகா ஆட்சில் குடியும் முக்கிய பங்கு வகுக்கிறது
ப்ரோ உங்க புதிய வீடியோ பார்க்க காத்துகிட்டு இருந்தேன் பார்த்துவிட்டு comment pandren❤
Beautiful village super Anna I am waiting next video❤❤😊😊
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
@@HyperTracker-o
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊
Thankyou so much ❤️
🎉
Nice village 👍
Thankyou anna thirupur kumaran
❤❤❤❤❤
Thankyou so much ❤️
❤❤❤❤🎉🎉🎉🎉
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Cute kids
Yes
திராவிட மாடல் சிறப்பு ன்னு சொல்றீங்க ளே சின்னூர் பெர்யூர் வீடியோ போடும் போது சொல் ல வேண்டியது தானே
இப்பொழுதும் சொல்வேன் அவர்களுக்கு கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் ஒன்பது கிலோமீட்டர் வெறும் காட்டு வழிப் பயணமாக நடந்து செல்ல வேண்டும் என்பதால் பல மரங்களை அகற்ற வேண்டும் பல பாதங்களை அமைக்க வேண்டும் ஒரு சிறிய கிராமத்திற்காக இவ்வளவு செலவு செய்ய எந்த மாநிலங்கள் அரசும் முன் வராது நிலையில் இப்பொழுது அந்த பகுதியில் பாலம் கட்டுவதற்கும் ரோடு போடுவதற்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம் என்ற மகிழ்ச்சி செய்து வந்திருக்கிறது
அரசியல் பேசாத திமுகவை நல்லாட்சி என்று சொல்லுவது உன்னைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள்
tHE HOUSE LOOKS VERY DANGEROUS,,,,,not safe for people , the government has to do some things for these people
❤️❤️❤️❤️🙏🇲🇾
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Allah Odia Allah Odia
✨
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Please i need to talk to you.. Thomas From Canada.
instagram.com/hyper_tracker_?igsh=b3gybHpyazRyeXZp
Please message to Instagram
நான் யாரு ? 😢😢😳
சொன்னாதா தெரியும்
🤔🤔🤔
Hi
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Nice 👌
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
yen bro epothume rhyms solla solringa..tamil la ethavathu kelunga..tamil thaai vaazhthu kooda pada sollalame..rhyms sonna than brilliant ah???
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Salute Dravidian model...👍👏👏
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
👍👍👍
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
இந்த மாதிரி வாதியார்லாக்கு masam 1ஒண்ணாதேதி ஆன சம்பளம் அட பாவிகளா
நண்பா ஆசிரியர்கள் சரியாகத்தான் கூறுகிறார்கள் குழந்தைகள் சரியான முறையில் கற்றுக் கொள்வதில்லை இப்பொழுது எல்லாம் ஆசிரியர்களின் பணிகள் சிறப்பாக செயல்படுகிறது
நானும் திமுக காரன் உண்மையாவே மத்த மாநிலத்தை காட்டிலும் தமிழ்நாட்டில் தான் படிப்பிலும் சரி பக்குவதிலும் சரி திராவிட மாடல் முக்கிய பக்குங்கு வகிக்கிறது❤❤
உண்மை தான்
ABC தெரியமல் இருக்கவ
Kudiyalum bro here your RUclips watch for peasful not politics
@@yasodhams4858 முதலில் தெரியாது என்று சொன்ன குழந்தை திரும்ப ABCD கூரியதை கவனிக்கவில்லையா நண்பரே
@@Dtyyyjjjiiijjjkdfyujb34455 அரசியல் பேசாவிட்டால் மதவாத அரசியல்வாதிகள் விளையாட ஆரம்பித்து விடுவார்கள் நண்பா
அழகு நிறைந்த இடத்தில் ஆபத்தும் நிறைந்திருக்கும் ❤😂 நன்றி அருமை
அழகு நிறைந்த இடத்தில் ஆபத்தும் நிறைந்திருக்கும் ❤😂 நன்றி அருமை