பாழடைந்த கிராமம் 7வீடு மட்டுமே உள்ளது

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 237

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 11 месяцев назад +42

    இத்தனகய இடங்களில் மின் இனைப்பை கொடுத்த மின் உழியர்களின் உழைப்பையும் நாம் நினைவு கூறவேண்டும் நன்றியுடன்.❤❤❤.

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад +1

      ஆமாம்
      ஐயா ❤️😍

    • @Mohamed_shain
      @Mohamed_shain 3 месяца назад

      இவர்களுக்கு மின் இணைப்பு அரசு இலவசமாக கொடுத்து இருக்காங்கல

  • @shanmugasundharam-jb7qz
    @shanmugasundharam-jb7qz 2 месяца назад +3

    கோயம்புத்தூர் இராமநாதபுரம் ஆட்டோ சண்முகம் உங்கள் பதிவை பார்த்தேன் மிகவும் அருமை

    • @HyperTracker-
      @HyperTracker-  2 месяца назад

      மனமார்ந்த நன்றிகள் அண்ணா ❤️

  • @UmaShankar-ew5lj
    @UmaShankar-ew5lj 11 месяцев назад +13

    இது போன்ற இடங்கலை நேரில் சென்று பார்பதுபோல் இருக்கிறது நன்றி அண்னா

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад +1

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
      இதுபோன்ற வீடியோக்கள் நமது சேனலில் உள்ளது அனைத்தையும் பார்த்து உங்கள் கருத்தை பதிவிடவும்

  • @Koumark-ow1kq
    @Koumark-ow1kq 7 месяцев назад +6

    உங்களுடைய வீடியோ ஒன்றும் சொல்ல வார்த்தை இல்லை மிக மிக அருமை

    • @HyperTracker-
      @HyperTracker-  7 месяцев назад +1

      😍 மனமார்ந்த நன்றிகள் நண்பா
      நமது சேனலில் இது போன்ற வீடியோக்கள் நிறைய இருக்கிறது அனைத்தையும் பார்த்து உங்கள் கருத்தை பதிவிடவும் நன்றி ❤️

  • @KrishnavenyRamanKutty
    @KrishnavenyRamanKutty 6 месяцев назад +4

    ❤ வணக்கம் சகோதரர்.. நான் மலேசியாவை சேர்ந்த சகோதரி.. உங்கள் காணொளி மிகவும் அருமை.. பலரின் வாழ்க்கை சூழல் என் மனதை கலங்க வைக்கும் படி உள்ளது

    • @HyperTracker-
      @HyperTracker-  6 месяцев назад +1

      மனமார்ந்த நன்றிகள் சகோதரி
      நமது சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களையும் பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

    • @srinivasanvittalrao1791
      @srinivasanvittalrao1791 2 месяца назад

      Your video is superb. Now I could feel how difficult for those who live in this village. Its heart breaking feelings. O God please help those people. O pray God for that. Pl continue your excellent job.Thanks for your videos.

  • @VaralakshmiC-t1f
    @VaralakshmiC-t1f 7 месяцев назад +4

    கார்த்திக் அருமையான வழிகாட்டி. தெரியாதவர் போனால் அப்படியே போக வேண்டியது தான் அப்படிப்பட்ட வழிப்பாதை.கரணம் தப்பினால் மரணம். பெரும் ஆபத்து நிறைந்த கிராமங்கள். அழகிய இருப்பிடம்.

    • @HyperTracker-
      @HyperTracker-  7 месяцев назад

      உண்மைதான் மனமார்ந்த நன்றிகள் உங்கள் கருத்திற்கு

  • @thalaselva1689
    @thalaselva1689 11 месяцев назад +7

    மிக அருமை நண்பா வாழ்த்துக்கள் உங்களுடைய முயற்சிகளை மேலும் மேலும் பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன் உங்களின் கடின உழைப்புக்கு பலன் நிச்சயம் உயர கொண்டு செல்லும் என்றும் உங்களின் ரசிகன் (காடு மலை ரசிகன் அருகை சூலூர்)

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад +1

      மனமார்ந்த நன்றிகள் தொடர்ந்து நமக்கு நமது சேனலுக்கு ஆதரவு தாருங்கள் உங்களது கருத்துக்களை ஒவ்வொரு வீடியோக்களிலும் எதிர்பார்க்கிறேன்

    • @thalaselva1689
      @thalaselva1689 11 месяцев назад

      @@HyperTracker- நிச்சயமாக நண்பா உங்களுடைய தைரியமான முயற்சிகளை நான் மனதார பாராட்டுகிறேன் ஒவ்வொரு காணொளியில் ரசிக்கிறேன் உங்களுடைய பயணத்தை

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      @@thalaselva1689 😍😍😍😍

  • @minklynn1925
    @minklynn1925 29 дней назад +2

    இந்த கிழங்கு நம்ம ஊர்ல கூட உள்ளது.சேனைகிழங்குனு சொல்வர்.

    • @HyperTracker-
      @HyperTracker-  26 дней назад

      அது வேற நண்பா

  • @isanthanarajsanthanaraj3074
    @isanthanarajsanthanaraj3074 11 месяцев назад +3

    ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு உங்க வீடியோவை நான் தொடர்ந்து பார்த்துட்டு இருக்க

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад +1

      மனமார்ந்த நன்றிகள் 😍

  • @n.karunambikakarunambika5615
    @n.karunambikakarunambika5615 Месяц назад +1

    சூப்பர் அன்னா வாழ்க வளமுடன் நன்றி❤❤❤❤❤

  • @RamuvinothkumarVinoth-fz2oy
    @RamuvinothkumarVinoth-fz2oy 3 месяца назад

    வணக்கம் சகோ உங்கள் வீடியோ இப்பதான் பார்க்க ஆரம்பித்தேன் சூப்பர் மேலும் தொடர வாழ்த்துக்கள் இலங்கை வினோத்

    • @HyperTracker-
      @HyperTracker-  3 месяца назад +1

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @minklynn1925
    @minklynn1925 29 дней назад +2

    உயிரை பணயம் வைத்து காணொளிகள் போடும் தங்களுடைய பணி சிறக்கட்டும்.

  • @Vivasayam-o5b
    @Vivasayam-o5b 4 месяца назад +1

    ப்ரோ நான் ஸ்ரீலங்கா தான் ஒங்க வீடியோ எல்லாமே சூப்பர் காட்டுக்குள் மீன் வேட்டை வீடியோ போடுங்க

    • @HyperTracker-
      @HyperTracker-  3 месяца назад

      போட்டுருவோம் விரைவில்

  • @murugang458
    @murugang458 11 месяцев назад +4

    சூப்பர் ப்ரோ

  • @manojmassofficialvlogs9192
    @manojmassofficialvlogs9192 11 месяцев назад +1

    வணக்கம் சகோ நான் தொடர்ந்து உங்களின் வீடியோ பார்த்து வருகிறேன் எனக்கும் இது போல் இடங்களில் பயணம் செய்ய ஆசை இலங்கையில் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன் .உங்களோடு சேர்ந்து பயணம் செய்ய ஆசை படுகிறேன் .தற்போது நான் தமிழ் நாட்டில் உள்ளேன் வாழ்த்துக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      நன்றி நண்பா 😍
      என்னுடன் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணுங்க

  • @Harish-c9h3u
    @Harish-c9h3u 11 месяцев назад +2

    அண்ணா நல்லா இருக்கு இந்த வீடியோ உங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள்❤❤ எல்லா வீடியோ அருமை❤

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @AppuAppu-xh8hc
    @AppuAppu-xh8hc 4 месяца назад +1

    உண்மை உலகுக்கு எடுத்து காட்டும் நண்பர் உங்களுக்கு வாழ்த்துகள்

    • @HyperTracker-
      @HyperTracker-  4 месяца назад

      Thankyou so much ❤️
      மனமார்ந்த நன்றிகள் 💞

  • @vparvathy6627
    @vparvathy6627 6 месяцев назад +2

    I salute you people for doing this with dedication. Not so easy.. wishing you all the good luck.

  • @manimozhi2335
    @manimozhi2335 11 месяцев назад +3

    வர வர உங்கள் காணொளி மெருகு ஏறி கொண்டே போகிறது நன்றிதொடர்ந்து இதே போல் பயணியுங்கள்.மணி சேலம்

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад +1

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 11 месяцев назад +4

    இந்த மக்களின் மனவுரிதியைப் பாராட்ட வேண்டும்.❤❤❤.

  • @NavomiNavomi-vx2rk
    @NavomiNavomi-vx2rk 11 месяцев назад +1

    இப்போ நீங்க போடுற வீடியோ எல்லாம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 👍🏼

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் ❣️

  • @MARIYALR-d6z
    @MARIYALR-d6z 11 месяцев назад +2

    வீடியோ வேர லெவல் சூப்பர்❤💞💞💞👌🌹

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள்

  • @psivanantham2623
    @psivanantham2623 3 месяца назад

    உங்கள் பயணத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணா... பாதுகாப்பாக செல்லுங்கள்... உங்களால் நான் ஒரு விஷயம் மாத்திகிட்ட 🙏🙏🙏🤝🤝🤝

    • @HyperTracker-
      @HyperTracker-  3 месяца назад

      என்ன மாத்திக்கிட்டீங்க ?

  • @alaguranialagurani6735
    @alaguranialagurani6735 10 месяцев назад +1

    Unga video pakkam na thungave matten anna arumaiya irukku neenga kavanama irunga anna

  • @ManojmanoManoj-im6cx
    @ManojmanoManoj-im6cx 11 месяцев назад +1

    Unga video ku tha wait pandra jii unga video semma ya irruku

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      Thankyou so much 💕😍🥰💖❤️🤩😍😍🥰💕😍

  • @kingslyanthonypillai8772
    @kingslyanthonypillai8772 11 месяцев назад

    வணக்கம் எப்படி சுகமா இருக்கீங்களா நடு காட்டுக்குள் போகும்போதே பயமாயிருக்கு ஆனா நீங்க உங்க உசுருக்கு பொருட்படுத்தாமல் எங்களுக்காக இவ்வளவு பண்றது பெரிய வி😢ஷம் எப்பவும் நல்லா இருங்க எனது பொங்கல் வாழ்த்துக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் 🥰😍❤️💕🤩💖💞🤗

  • @KaatuPoochi-j3n
    @KaatuPoochi-j3n 11 месяцев назад +1

    Neenga than real world Bear Grylls . Valthukal for your efforts

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      Thankyou so much 💕😍🥰

  • @dhivyababu7465
    @dhivyababu7465 11 месяцев назад +4

    Thanks for taking us to this amazing place through your effortful video. It left me awestruck! 😮❤

  • @prabusri9285
    @prabusri9285 5 месяцев назад +1

    Namma indiyakkuala indhahamaai oruvillage kaatunadhuku super bro

  • @vetrivelmayil
    @vetrivelmayil 11 месяцев назад +1

    Super super siraj Anna arumaiyana place

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      Thankyou thankyou vetrivel bro 😍

  • @munirajuraju3153
    @munirajuraju3153 5 месяцев назад +1

    Junior veerappan travelling in forest congrats 🎉👏👏👏 ji

  • @havabegam2051
    @havabegam2051 11 месяцев назад

    Nvu anukunna teraniki tappakunda chralani nenu aa God ne koru thunnanu mithrama. Nethi pravaham lanthi ne prayanam eka agadam asadhyam good lack God bless you 🌾😊

  • @fflover8135
    @fflover8135 11 месяцев назад +1

    மிகவும் அருமையான பதிவு

  • @ismailIsmail-ep9ip
    @ismailIsmail-ep9ip 11 месяцев назад +1

    Good video valthukal intha Village ungaluku mattu epudi theriyuthu

  • @melvinraj1662
    @melvinraj1662 11 месяцев назад

    அண்ணா என் பெயர் இவாஞ்சலின் நான் இருக்கும் ஊர் மூணார் நீங்கள் போடும் வீடியோ எல்லாம் சூப்பர் ஹீரோ ❤❤❤❤❤❤💯💯💯💯👍👍👍👍

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      Thankyou so much
      உங்கள் ஊரில் இதுபோன்ற கிராமங்கள்
      வித்தியாசமான பகுதிகள் ஏதேனும் இருக்கின்றதா

  • @havabegam2051
    @havabegam2051 11 месяцев назад

    Super keep going good lack mithrama

  • @WhoAmI-w3q
    @WhoAmI-w3q 11 месяцев назад +2

    இது போல காணொளியை போடுங்க நண்பா

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      நமது சேனலில் இது போன்ற வீடியோக்கள் தான் அதிகமாக இருக்கிறது அனைத்தையும் பார்த்து ஆதரவு தாருங்கள்

  • @MohamedBayas-sg1ob
    @MohamedBayas-sg1ob 9 месяцев назад +2

    Vera level bro so amazing ❤

    • @HyperTracker-
      @HyperTracker-  9 месяцев назад

      Thankyou so much please watch my all video ❤️‍🔥

  • @technotamil8001
    @technotamil8001 11 месяцев назад +2

    Advance Wishes 🎉🎉 To Reach 40000+ Subscribers... ❤

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      Thankyou so much ❤️ Bai ❣️😍😍

  • @KuwaitKuwait-u6q
    @KuwaitKuwait-u6q 2 месяца назад +2

    👌🌹🌹🌹

    • @HyperTracker-
      @HyperTracker-  2 месяца назад

      Thankyou so much ❤️
      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @vickydharshini8638
    @vickydharshini8638 5 месяцев назад +1

    சூப்பர் 💓💗💗

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா

  • @ahmednajib9522
    @ahmednajib9522 4 месяца назад +1

    Wonderful ❤️ bro, keep it up.

  • @nazeeryazer3998
    @nazeeryazer3998 Месяц назад +1

    Thanks bro... For showing this village

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es 11 месяцев назад +2

    Veralevel risky video bro. You are really bravo.❤💐🤝👍💪

  • @ainunraseedha8451
    @ainunraseedha8451 3 месяца назад +1

    Bro unggal video super sound kammiya irukku

    • @HyperTracker-
      @HyperTracker-  3 месяца назад

      Thankyou so much ❤️
      Mic vangi ippa podura video sound nalla irukkum paarunga

  • @suresh306
    @suresh306 6 месяцев назад +1

    நண்பா சூசைட் பாய்ன்ட் நேரா கீழே வெள்ளகவி என்ற‌ கிராம் இருக்கும் அதற்கு வழி வட்டகானல் வழியாகத்தன் போகனும்.

  • @kothainaayagi51
    @kothainaayagi51 6 месяцев назад +1

    சூப்பர் தம்பி

    • @HyperTracker-
      @HyperTracker-  6 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் அக்கா

  • @MADHAVANMuniyandi
    @MADHAVANMuniyandi 21 день назад +1

    Anna nan ethana perukku RUclips la comment pannirka aana nenga reply panringa thanks Anna❤❤❤😂😂😂

  • @bartending7074
    @bartending7074 7 месяцев назад +1

    Good job bro they also need basic things

    • @HyperTracker-
      @HyperTracker-  7 месяцев назад

      Thankyou so much ❤️
      Please watch my all video

  • @manimaranyu6795
    @manimaranyu6795 11 месяцев назад +5

    Peaceful life brother❤

  • @MARIYALR-d6z
    @MARIYALR-d6z 11 месяцев назад +1

    வாழ்த்துக்கள்❤❤❤🌹🌹🌹

  • @tamilmanimuniandy2866
    @tamilmanimuniandy2866 11 месяцев назад +2

    Super video

  • @TheVenu2011
    @TheVenu2011 4 месяца назад +1

    Super brother ❤❤❤

  • @muneeswaranc8898
    @muneeswaranc8898 11 месяцев назад +1

    Bro antha kilanku oda peru "virusank seimaikilanku ",,,,,enka veetula valakkurom bro

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад +1

      Ok 👌 thankyou so much ❤️

  • @shivashakthi883
    @shivashakthi883 10 месяцев назад +2

    ❤❤❤ supper😊🎉😊😊😊🙏🙏🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  10 месяцев назад

      Thankyou so much 💕💕💕💕💕🥰💕❤️❤️

  • @petersvlog576
    @petersvlog576 4 месяца назад +1

    மதுரைக்கு அருகில் உள்ள மலையூருக்கு வரீங்களா bro

    • @HyperTracker-
      @HyperTracker-  4 месяца назад +1

      அட்ரஸ் சரியா
      சொல்லுங்க உங்க மொபைல் நம்பருடன்

    • @petersvlog576
      @petersvlog576 4 месяца назад

      @@HyperTracker- send ur email id

  • @venkateshc4954
    @venkateshc4954 3 месяца назад +1

    Adventurous journey

  • @sudandeva5612
    @sudandeva5612 11 месяцев назад

    Anna amaithiyaga ungal kaanoli paarththu comment thattivida oru nimidam Agatha.anaal athatkaga neengal padum siramangalai oralavu ennal purinthu kolla mudigirathu.ungal payanangal vettriyadaiya I pray for u dear Anna.SL irundhu anbu thangai.

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் தங்கியே

  • @newkw4324
    @newkw4324 4 месяца назад +1

    Super.bro.

  • @sheikalavutheen400
    @sheikalavutheen400 3 месяца назад +1

    Alhamdulillah Alhamdulillah Allah Hu Akbar Allah Hu Akbar

  • @psivanantham2623
    @psivanantham2623 3 месяца назад

    தர்மபுரி பையன் உங்க கூட வர விருப்பம் எனக்கு.... இப்போ கோயம்பத்தூர் ல.... இருக்க அண்ணா.... Axis bank காந்திபுரம் branch

  • @VijayTH-ym7pv
    @VijayTH-ym7pv 11 месяцев назад +1

    Very good bro❤

  • @andisamysamy7702
    @andisamysamy7702 11 месяцев назад

    வாழ்த்துக்கள் நண்பா

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍🤩❤️

  • @azardheen7337
    @azardheen7337 11 месяцев назад +1

    Super bro..,.❤❤❤

  • @PremKumar-hf8th
    @PremKumar-hf8th 11 месяцев назад

    அருமையான பதிவு

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா நண்பா 😍

  • @harishb6150
    @harishb6150 9 месяцев назад +1

    Supar bro❤

  • @sugunaraj4483
    @sugunaraj4483 11 месяцев назад

    சேப்பகிழங்கு வகையை சார்ந்தது. வடநாட்டில் இத போல் காடு சார்ந்து வாழ்பவர்கள் தோண்டி சமைத்துசாப்பிட்டு வேறு சேனிலில் பார்த்து இருகிறன்

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      ஓ அப்படியா நன்றி 💓

  • @nandakumarfitness
    @nandakumarfitness 11 месяцев назад

    Thank you so much 🙏

  • @ansarkarakkal7324
    @ansarkarakkal7324 11 месяцев назад +1

    Super

  • @Arunv578
    @Arunv578 11 месяцев назад

    Anna supr nega vera level

  • @saravanankutty1559
    @saravanankutty1559 11 месяцев назад +1

    Amazing ❤

  • @mr.liyangahakottuwa3104
    @mr.liyangahakottuwa3104 11 месяцев назад

    அருமை ஆனால் இப்படியான கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை அமைப்பு நம்பிக்கைகள் பாரம்பரியங்கள் சடங்குகள் பற்றி சொல்ல வேண்டும்

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      2 வீடியோக்கள் முடிந்ததும் உங்கள் கருத்தை அடுத்து வரும் வீடியோக்களில் கேட்டு தெரிவிக்கிறேன்

  • @abdullahmtabdullahmtma7885
    @abdullahmtabdullahmtma7885 5 месяцев назад +1

    Tamilnadu EB super

  • @CupidDvibes
    @CupidDvibes 11 месяцев назад

    Nice video!👍

  • @zeenath7837
    @zeenath7837 11 месяцев назад +1

    Parathathile romba romba kashtamum parithapamum erukku entha makkaloda vaazhikai

  • @mrupesh4256
    @mrupesh4256 11 месяцев назад

    Super bro from chittoor bro.

  • @RosecuteFamily
    @RosecuteFamily 11 месяцев назад

    Super happy pongal

  • @brokenboydvy
    @brokenboydvy 11 месяцев назад

    🤩 nice 👍

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад +1

      Thankyou so much ❤️🤩🤩😍🥰💖❤️🤩🤩😍🥰💖

  • @neelakavi5134
    @neelakavi5134 11 месяцев назад

    Beautiful please 😍bro

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      Thankyou so much 💕😍🥰💖❣️💖

  • @ayyakannusaran3392
    @ayyakannusaran3392 11 месяцев назад +2

  • @somannap3588
    @somannap3588 7 месяцев назад

    She speak lovely

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj 11 месяцев назад

    Super bro ❤❤❤❤

  • @ginsirpy823
    @ginsirpy823 11 месяцев назад

    பெரிய இலை செடியின் பெயர் சேம்பு, கிழங்கு பெயர் சேப்பங்கிழங்கு

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      ஓ அப்படியா அது எத்தனை கிலோ வரை வளரும்

    • @sathishyuvaraj7838
      @sathishyuvaraj7838 11 месяцев назад

      3 kilo irukum adha enga areala vivasayam pannuvanga

  • @vparvathy6627
    @vparvathy6627 6 месяцев назад +1

    Why can't the government provide ropecar? It will be easy to travel only for the people who live there permanently. All the richest can help by sharing the money. People who watch if you are rich enough please help by doing some arrangements for them.

  • @ramlarania9257
    @ramlarania9257 11 месяцев назад

    I'm Kuwait good

  • @Babu-xz1rp
    @Babu-xz1rp 11 месяцев назад +1

    🎉🎉🎉

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 11 месяцев назад

    🎉 good 👍 job 🎉

  • @Ganesha_59
    @Ganesha_59 11 месяцев назад

    Supar 🎉

  • @ksmpavi1109
    @ksmpavi1109 7 месяцев назад +1

    🎉🎉🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  7 месяцев назад

      Thankyou so much ❤️❣️💖

  • @adavadikaalaiyan2816
    @adavadikaalaiyan2816 6 месяцев назад +1

    Location pin pannunga brother

  • @sathishyuvaraj7838
    @sathishyuvaraj7838 11 месяцев назад

    Ivlo risk eduthu edhukaga anga irukanganu therila

  • @MahendracharyK
    @MahendracharyK 11 месяцев назад

    ❤❤❤😂😂..super..video..ap

  • @jeyasagaya.
    @jeyasagaya. 11 месяцев назад

    Super anna

  • @pirarishie4326
    @pirarishie4326 11 месяцев назад

    ❤❤❤❤❤❤❤

  • @simplysiva2397
    @simplysiva2397 11 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      Thankyou so much ❤️❣️💕❤️

  • @Save-trees-interior
    @Save-trees-interior 11 месяцев назад

    கலக்கு

  • @shirajraj8828
    @shirajraj8828 11 месяцев назад

    Aarumai bro

  • @NavomiNavomi-vx2rk
    @NavomiNavomi-vx2rk 11 месяцев назад

    Nice

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      Thankyou so much ❤️❣️💖❣️💕😍

  • @NavomiNavomi-vx2rk
    @NavomiNavomi-vx2rk 11 месяцев назад +1

    சேனை கிழங்கு

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      இது வா சேனை கிழங்கு

    • @NavomiNavomi-vx2rk
      @NavomiNavomi-vx2rk 11 месяцев назад

      @@HyperTracker- hmm

    • @NavomiNavomi-vx2rk
      @NavomiNavomi-vx2rk 11 месяцев назад +1

      @@HyperTracker- இல்லனா சேமங் கிழங்கு

  • @gracyangel313
    @gracyangel313 10 месяцев назад +1

    😮😮😮