❤இதே வழித்தடத்தில் 1993 முதல் ஓட்டுநராக பணியாற்றிய பெருமை எனக்கு உண்டு.கிழக்குதொடர்ச்சிமலையும் மேற்கு தொடர்ச்சிமலையும் இணையும் இடம். அப்போதெல்லாம் சாலை பராமரிப்பின்றி மிக மோசமாக இருந்தது.பெஜலட்டி - தடசலஹட்டி சாலை போடுவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் நானே நேரில் முறையிட்டும் பயனில்லை.பாவப்பட்ட மக்கள்🙏
மிகவும் அருமை ஐயா உங்களுடைய பணியில் ஏகப்பட்ட இயற்கை களையும் விலங்குகளையும் பார்த்து இருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் சேனலுக்கு சப்போர்ட் செய்யுங்கள் நன்றி
இந்தப் பயணத்தின் உடே சிவா மீடியா வீரப்பன் கதைகளையும் ..இடை இடையே சொருகி இருந்தால் ..பார்ப்பவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு போய் இருப்பார்கள் .. ஆனாலும் உங்கள் முயற்சி நல்ல முயற்சி ..
👌👍❤️🙏🌹💞👌 சூப்பர் சார் அருமை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் நன்றி ஐயா நானும் ஒரு முறை போய் வந்திருக்கிறேன் அருமையான அடர்ந்த வனப்பகுதி காரில் போகும்போது யானைகள் பார்த்தோம் வாழ்க்கையில் ஒவ்வொரு குடும்பத்தார்களும் இந்த வழி பயணத்தை அனுபவிக்க வேண்டும் சூப்பர் அருமை
நானும் தாளவாடி சென்றிருக்கிறேன். இரவு நேரத்தில் போய் நண்பர் வீட்டு விசேஷத்தில் கலந்து விட்டு அதிகாலையில் புறப்பட்டுவந்தோம். வழிநெடுக யானை, புலி யோடு மனம் மயக்கிய யூகலிப்டஸ் வாசனை...❤❤❤❤️❤️❤️🌹🌹🌹❤️
Excellent capturing of the travel. Keep it up. Good explanation. Voice is very sweet. Wish to Government bus driver and conductor. Great service by them.
8:38..indha edathula vara equalyptus smell ....pa vera level bro...have you smelled it.I have been there before 1 month.what a pleasant journey.thanks to you.
Last one year na angatha work pannen . Monthly two times travel panniruven . TALAVADI ARTS AND SCIENCE COLLEGE new building ah naangathan build panninom. Site engineer
தலைமலையிலிருந்து தாளவாடி போவதற்குள் இரண்டு மூணு மலை கிராமங்களுக்கு சென்று பின்பு பேருந்து Talavady போய் சேரும் video length அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால் அதை போட இயலவில்லை
Bro this is unfair you are distributing the environment and the peace of people... You can go has a tourist not has a youtuber.. If you care about nature.. don't influence becoze it becomes a bad influence to other people for other region..

🫂🙏🫂
வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், இந்த இரு காட்டு ராஜாக்களை இந்த உலகம் உள்ளவரை யாரும் மறக்கவே முடியாது இயலாது,,,,,
வீரப்பன். சோத்துகுளி. கோவிந்தன். இந்த காட்டின். திருடர்கள்
இந்தப் பயணத்தின் உடே சிவா மீடியா வீரப்பன் கதைகளையும் ..இடை இடையே சொருகி இருந்தால் ..பார்ப்பவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு போய் இருப்பார்கள் .. ஆனாலும் உங்கள் முயற்சி நல்ல முயற்சி ..
🎉🎉🎉🎉🎉சூப்பர் அய்யா இயற்கை மிகவும் முக்கியம்
Beautiful forest. Thank you for your video.
சூப்பர் சூப்பர் தம்பி வாழ்க வளமுடன் ❤️
🎉 சிறப்பு வாழ்த்துக்கள் 🎉
அருமை வாழ்த்துக்கள்
👌👍❤️🙏🌹💞👌 சூப்பர் சார் அருமை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் நன்றி ஐயா நானும் ஒரு முறை போய் வந்திருக்கிறேன் அருமையான அடர்ந்த வனப்பகுதி காரில் போகும்போது யானைகள் பார்த்தோம் வாழ்க்கையில் ஒவ்வொரு குடும்பத்தார்களும் இந்த வழி பயணத்தை அனுபவிக்க வேண்டும் சூப்பர் அருமை
Thanks sir
Naamellam vandiyil selvatharke ippadi payapadukirom. Ella Vaganangalum selvartharkaga pala thozhilalargal paathai amaikkum paniyai veerathodu seithukodutthirukkirargal. Avargalukkellam oru peria salute.
நானும் தாளவாடி சென்றிருக்கிறேன். இரவு நேரத்தில் போய் நண்பர் வீட்டு விசேஷத்தில் கலந்து விட்டு அதிகாலையில் புறப்பட்டுவந்தோம். வழிநெடுக யானை, புலி யோடு மனம் மயக்கிய யூகலிப்டஸ் வாசனை...❤❤❤❤️❤️❤️🌹🌹🌹❤️
விசயம் உங்களுக்கு அது மறக்க முடியாத அனுபவமாய் இருந்திருக்கும் என்று நம்புகிறேன் !
👍👍 நன்று 😍😍😍
அருமையான பதிவு மிக்க நன்றி
Namma sathymagkalm❤❤❤❤
வெகுசிறப்பு ❤😊
எளிய மக்களுக்கும் புரியும்படியாக உள்ள காணொளி காட்சி நன்றி அண்ணா❤🙏
Thank you 😊
அய்யா வீரப்பன் உலவிய பகுதி வாழ்க வளமுடன் நன்றி நான் பயணம் செய்ய விருப்பம் பகுதி நன்றி
நன்றி புஞ்சை புளியம்பட்டியில் இருந்து..
பொன் செய்யும் புளியம்பட்டி அருமையான ஊர்
வாழ்த்துக்கள்
Sir இந்த மாதிரி மலை கிராமத்துக்கு போகும்போது plz dogs கு biscuits எடுத்துட்டு போங்க 12:10 பாருங்க எவ்ளோ பாவமா இருக்கு 🙏🙏
Kandippa madam..nalla point
உங்கள் குரல் நன்றாக உள்ளது.
Nanri nanbare ,🤝
அருமை
Excellent capturing of the travel. Keep it up. Good explanation. Voice is very sweet. Wish to Government bus driver and conductor. Great service by them.
Thanks for your great motivation...please watch out our other videos also and keep us supported 🤝
I can smell of fresh air thank you very much and your videos is an eye opener for lot people like myself.
I'm so glad! thanks 🙂
நீண்ட நாட்களாக இந்த வழியில் செல்ல வேண்டும் என்று நினைத்தேன் இன்று நிறைவேறியது.நன்றி சகோ.😂😂😊😊
Nanri nanbare...🙏 pls subscribe and share max
Nice Palace I worked 4 years thalavadi
Super bro I am animal lover i like exploring wildlife
Glad to hear 😌
8:38..indha edathula vara equalyptus smell ....pa vera level bro...have you smelled it.I have been there before 1 month.what a pleasant journey.thanks to you.
Yes Bro..you are right 👍 that fragrance was nice...nature come chillnesa
நல்ல பதிவு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
மிக்க நன்றி
Super thambi
Amazing bus journey bro. Memorable one by Friend of forest.
நன்றி சிங்கிரி பாளையம் இருந்து❤🎉❤🎉
Nanri 😍
வாகனத்தின் சத்தம் மற்றும் இயற்கையின் சத்தம் இல்லாததால் காணொளியின் ஆரம்பம் உயிர்புத்தன்மை நீர்த்துப்போய் இருக்கிறது நண்பா , மற்றபடி காணொளி அருமை❤
பேருந்து பயணத்தில் இஞ்சின் சவுண்டு இருக்கும் அதனால் இயற்கையான isayai அப்படியே எடுத்துக்காட்டு iyalavillai.. தங்கள் கருத்துக்கள் நன்றி நண்பரே
Veerappan sethuguli கோவிந்தன் காக பாக்குறேன்😊
We too followers Shiva media
Super excellentunga
👌👌👌❤️❤️👌 super support video ❤️❤️
Thanks bro..pls subscribe and share max
@@JungleDatabase subscribe pannitan bro🔥
Over buildup illama raw ea video podureenga, super
Very nice nature
Thanks for visiting.pls subscribe and share max
super video anna 😍💥👌
Thank you so much 🙂
Naan chennai bro chennai thandi yengayum ponathu ella poganum nu aasai mudiyala intha mari video pathu aruthal adayuren🎉
Nichayam oru naal.poveergal bro...vazthugal 🤝
Mucic super bro
Super
Very thrilling and clear explanation.. Unga pakkathu seat la naan irunthen. Yenna pakkalaiya 😊
😊😊😊
Super ji
Which village in the forest did the bus take a U Turn at the dead end?
Talavadi
Nice😮
Thanks Bro
Forest is only 25 kms from Dhimbam..More over We need to get forest dept permission to enter by own car...just last month ı visited by my own car...
1st century
bus timings from sathy to thalamalai and return also please
Morning 5:45 am daily bro from Sathyamangalam bus stand
நான் இந்த வழியில் ஒரு முறை பயணம் செய்துயுள்ளேன்
Bro editing panna enna app and software use pannareenga water mark illama
Try filmora or inshot
Up and down timing soluga bro morning 5.45 am return எத்தனை மணிக்கு சத்தி வரும்
One bus per day bro...5:45 kelmanu.12 ku aathi vanthurm
Super sir 😍
Thanks sir pls share max
Eapd ivalow per open place la nikkiranga eadhadhu animal vandhuradha?
Avangallam tribes...athu avanga pooorvigam
@@JungleDatabase irundhalum animals attack pannerumo paka bayama irundhuchu..
Nice sir.
Thanks
சத்தி தாளமலை பஸ் நேரங்கள் கொடுக்கவும்
Morning 5:45 AM
Afternoon 12: 30 from sathy but no return from Talavady same day
@@JungleDatabasethis is only thalamalai route bro.
Hasanoor route la 1 hour ku one time bus iruku .
Sathy la last bus 8.30 pm
Thalavady last bus 7.05 pm
Night Time Travel ku Vera Thani Vali irukum bro
Enna vali bro?
@@JungleDatabase via Anthiyur Night Time Travel pani paarunga bro
Last one year na angatha work pannen . Monthly two times travel panniruven . TALAVADI ARTS AND SCIENCE COLLEGE new building ah naangathan build panninom. Site engineer
Great 👍
11:35 la edho onnu right side la oduthu bro. enna adhu?
Good catch 👌 deer bro
At what time dose the bus depart from Saththy? I want a try here please
Exactly 05:30 am bro...just be there at sharp..pls subscribe and share max
Superrrrr
அருனமரசிக்கவேண்டியபயணம்
Nanri nanbare
.pls subscribe and share max
Voice over ❤
ruclips.net/video/SISybm7hmBY/видео.html - pls watch it out
சக்தியில் இருந்து தலமலைக்கு பஸ் நேரம்
Morning 5:30.am
Bus timing epdi nanba, return same bus la sathy varalama
kalaila bus poneengnna athe bus la return varlam..
@@JungleDatabase Thanks for your valuable reply 😍 Bus timing and ticket fare solla mudiyuma plz
Unga vedio paathadhula irundhu kandipa poganum nu romba eager ah wait pannitu iruken , seekram leave apply pannitu 3 days kula kelambanum plan panniten nanba
Ticket fare 60ncrom sathy to Talavady bro.. morning 5:30 ku bus
@@JungleDatabase return bus timing
Ss nanga talavady tha
தலை மலையில் இருந்து தாளவாடி வீடியோ போடவில்லையே
தலைமலையிலிருந்து தாளவாடி போவதற்குள் இரண்டு மூணு மலை கிராமங்களுக்கு சென்று பின்பு பேருந்து Talavady போய் சேரும் video length அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால் அதை போட இயலவில்லை
Nalla padhivu
Bro பேருந்தில் கூட்டம் அதிகமாக இருக்குமா உட்காருவதற்கு இடம் கிடைக்குமா... ❤
காலை நேர பேருந்தில் இடம் கிடைக்கும்
@@JungleDatabaseகாலை 5:45 மீண்டும் கீழே வருவதற்கு பஸ் நேரம்
அதே பேருந்து திரும்பி சக்தி வருமா?
Yes
S
நானும் செல்கிறேன்
Singam iruka bass
Gir forest la mattum than irukku India la
No
Haasanur engal oor
Super...great
Bike allowed ha bro
Not allowed two wheeler and public
Car la polama?
Not allowed bro
70vaisu aguthu thambi
Enakku poolai asai ullathu
Polamalu thambi
🤝👍
🙏🏻🌹🙏🏻🎉💐🎉
🎉
Good ..❤
இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்ய முடியுமா.
Not allowed two wheeler
8. 7. 2024. Iam. Going. From. Chennai. To. Kolegal
5:30 தவிர பேருந்து புறப்படும் மற்றநேரத்தையும்,கட்டண விவரங்களையும் கொடுத்தாலே முழுமையாகும்.
காலை ஐந்து முப்பது மணிக்கு ஒரு பேருந்து மதியம் 12 30 க்கு மற்றொரு பேருந்து சென்று ஹாசனூர் வழியாக திரும்பும்
அப்போ மலை கிராமத்தில் உள்ளவர்கள் எல்லாம் பொதுமக்கள் இல்லையா?????
Appadi illa bro..malai gramangalil vaalbavargal koduthu vaithavraga..iyarkayodo vaalkai
Nalai nannu Poha poran
Tala malai alle TALA MALE
Thalavadi தங்குமிடம் ஏதேனும் உள்ளதா
அங்கே போனால் இரவில் தங்கலாமா
Resorts irukku but bit costly
👍
Bro bus time sollunga bro🎉
Morning 05:30 am at sathyamangalam bus stand
Camera is to bad..
Oh really..!!
Can you not use the word “supera” ? It is irritating to hear and meaningless as well. Otherwise your blog is good
Sure sir...we will follow
Also avoid “ chemmaiyana” these are not Tamil words not a decent English words either. Please speak only in Tamil and I will subscribe your channel
Sure..pls honour 🤝
Bro this is unfair you are distributing the environment and the peace of people... You can go has a tourist not has a youtuber.. If you care about nature.. don't influence becoze it becomes a bad influence to other people for other region..
Thanks for your valuable comments bro..but to be honest, we did not harm/disturbed any wild animals.during our tracks..how could you tell this pls?
Can you avoid using words like supera vere levele etc. very irritating words
Thanks for your comment. I used to capture beautiful words in tamil for all my videos.. anyways will take care.
Eapd ivalow per open place la nikkiranga eadhadhu animal vandhuradha?
Super