நண்பா உங்க வீடியோ பார்க்கும் போது நானே அந்த இடத்தில் இருப்பது போல் இருக்கிறது. குறிப்பாக அந்த பள்ளதாக்கை பேருந்து கடக்கும் போது நீங்கள் வீடியோ எடுத்தீங்க அப்போ அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல் இருந்தது. உன்மையில் அருமை நேரில் சென்றதிற்கான அனுபவம். வாழ்த்துகள்❤
அருமையான அருமையான காட்ச்சிகளை நேரில் பார்த்தது போல் ரசித்துபார்த்தேன் ஆச்சியின் நீண்ட நாள் ஆசைகளை இன்று பார்த்தேன் தம்பி வாழ்த்துக்கள் பா .... வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி வாழ்க பல்லாண்டு❤ God bless you❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤.🙏🙏🙏🙏🙏🙏
Thiramaiyana bus driver. Bramadamana katchi.fantastic view. Best bus choice. Vara vichele poiruntha intha bramadamana view kidithirukathu. Thank you🙏 Kovai out doors. Risky payanam.
உண்மையிலேயே இமயமலையில் பேருந்து லாரி ஓட்டுனர்களுக்கு உலகின் சிறந்த விருது ஓட்டுனர் கொடுக்கலாம் . பெரு நாடு ஆன்டீஸ் மலை இந்தியாவில் இமயமலை ஓட்டுனர்களின் திறமையை சோதிக்கும் இடங்கள். வடிவேலு காமெடி மாதிரி இங்கே ஓட்டுனதுக்கு அப்புறம் உலகத்துல எங்கே வேண்டுமானாலும் ஓட்டலாம். . காஷ்மீர் அழகான பிரதேசம். உங்கள் கேமராவில் ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது. உங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்காக ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்.
The most efficient drivers in the world 🌎 who are in the Himachal pradesh, the government will pick-up the best and experienced drivers in their fleet of road transport, very good vedio and congratulations 🎊 👏
வணக்கம் தமிழ்நாட்டு நண்பர்கள் பைக் ரைடு மூலமா ஜம்மு காஷ்மீர் மணாலி ரோடுகளை படம் பிடித்து ஏராளமான காணொளி வாயிலாக காட்சிப்படுத்திய வீடியோக்களை பார்த்துள்ளோம் பஸ் பயணத்தின் மூலம் நீங்கள் பதிவு செய்து காணொளி காட்சி படுத்தியது காண புது முறையாக இருந்தது நன்றி ஜம்மு காஷ்மீர் லடாக் உள்ள ஏராளமான கிராமங்கள் நீங்கள் பதிவு செய் கொடுத்தால் நன்றாக இருக்கும்
எத்தனையோ பேர் காஷ்மீர் லடாக் வீடியோ போட்டாலும் உங்க வீடியோ அளவுக்கு எதுவும் இல்லை நண்பா அவன் அவன் காஷ்மீர் போறதுக்கு பயந்துட்டு இருக்கிறாங்க நீ மாமியார் ஊருக்கு போன மாதிரி பயமில்லாமல் ஜாலியா சுத்திட்டு பாகிஸ்தான் பார்டர் வரை தைரியமாக போய் வீடியோ எடுத்துட்டு இருக்கிறிங்க சூப்பர்
After the landslide, in Wynad, kerala, I am very much worried, going to lak ,from Srinagar.,but fortunately, the driver of the bus is expert in driving 🚗 in the hilly area 😀
நான் 1985ல் லேவில் இருந்துள்ளேன் நீங்கள் செல்லும் பாதையில் நான் வண்டியை ஓட்டிச் சென்றுள்ளேன் நான் ஓய்வுராணுவம்
😊😊😊😊😊❤¹❤❤😊
வாழ்த்துக்கள் அண்ணா
super
இந்தியாவின் இமயமலைப் பகுதிகளைப் படம் பிடித்து,அதன் தன்மைகளை எங்களுக்கு விவரித்த உங்களுக்கு நன்றி!
பதிவில் உங்கள் குரலோடு நாங்களும் பயணித்தோம்.
உங்கள் குரல்தான் பின்னனி இசை....
நன்றி தோழர்
நண்பா உங்க வீடியோ பார்க்கும் போது நானே அந்த இடத்தில் இருப்பது போல் இருக்கிறது. குறிப்பாக அந்த பள்ளதாக்கை பேருந்து கடக்கும் போது நீங்கள் வீடியோ எடுத்தீங்க அப்போ அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல் இருந்தது. உன்மையில் அருமை நேரில் சென்றதிற்கான அனுபவம். வாழ்த்துகள்❤
அருமையான அருமையான காட்ச்சிகளை நேரில் பார்த்தது போல் ரசித்துபார்த்தேன் ஆச்சியின் நீண்ட நாள் ஆசைகளை இன்று பார்த்தேன் தம்பி வாழ்த்துக்கள் பா .... வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி வாழ்க பல்லாண்டு❤ God bless you❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤.🙏🙏🙏🙏🙏🙏
சூப்பரா இருந்துச்சுங்க அரை மணி நேரத்துல நாங்க இமயமலை போயிட்டு வந்த ஃபீலிங்
காஷ்மீர் லே பயணத்தை மிகத் துல்லியமாக கண்முன்னே நிறுத்தினீர் ரொம்ப நன்றி தம்பி வாழ்க உங்கள் திருப்பணி
ஆபத்தான இமயமலை பேருந்தில் இமயமலை பயணம் சூப்பர் வீடியோ அண்ணா ஸ்ரீநகர் டூ லடாக் பயணம் சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
இந்த மாதிரியான இடங்களுக்கு செல்ல எனக்கு பிடிக்கும் முன்பே தெரிந்து இருந்தால் உங்களோடு நானும் பயணித்து இருப்பேன். மணி சேலம்
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த. பதிவு. வாழ்த்துக்கள். புரோ. வாழ்க வளமுடன்
வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவிற்கு பயணம் நன்றாக கவர் செய்திருக்கிறீர்கள். அருமை அரும். நேரடியாக நாங்கள் பயணிப்பது போலிருக்கிறது.
Thiramaiyana bus driver. Bramadamana katchi.fantastic view. Best bus choice. Vara vichele poiruntha intha bramadamana view kidithirukathu. Thank you🙏 Kovai out doors. Risky payanam.
தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இந்த விடியோ பார்க்கிறவர்கள் நிம்மதி அடையனும் மனித வாழ்க்கை யா இது
Very nice to your speech. Super excited to see the place in your travels ❤
உண்மையிலேயே இமயமலையில் பேருந்து லாரி ஓட்டுனர்களுக்கு உலகின் சிறந்த விருது ஓட்டுனர் கொடுக்கலாம் . பெரு நாடு ஆன்டீஸ் மலை இந்தியாவில் இமயமலை ஓட்டுனர்களின் திறமையை சோதிக்கும் இடங்கள். வடிவேலு காமெடி மாதிரி இங்கே ஓட்டுனதுக்கு அப்புறம் உலகத்துல எங்கே வேண்டுமானாலும் ஓட்டலாம். . காஷ்மீர் அழகான பிரதேசம். உங்கள் கேமராவில் ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது. உங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்காக ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்.
அங்கு போக வேண்டும் என்ற ஆவலைத்தூண்டு கிறது நன்றி நண்பரே
Good speech keep it up and God bless you 👍🏿
Great nature cature.... வட இந்தியாவில் நமது தமிழ்நாட்டு தயாரிப்பான அசோக் லேலண்ட் bus 👌🏿👌🏿👍🏿
நாங்களும் உங்களுடன் பயணிப்பதுப் போலுள்ளது🎉🎉 அருமையான பதிவு நண்பரே 💐💐
இந்த தடவ பயணத்துக்கு ஓரு லட்சம் செலவுகள் ஆகும் போல. வீடியோ நல்லா இருக்கு ❤️👌
தரமான முதல் தரமான வீடியோ பதிவு
இமயமலையே சற்று அண்ணாந்து பார்க்கும் இமையமே ........... இமை மூடாமல் நாடெங்கும் சுற்றி காணொளி படைக்கும் வலையொளி இமையமே ......... வாழ்த்துகள்
கோவை வேல்
Super super very nice valthugal ❤️❤️❤️❤️❤️
Enaku pudicha you tuber kovai outdoors brother hats off
பேசிப்பேசி மற்றவர்களை கவர்வதில் நம்ம தமிழன் தான் என்றுமே கில்லி.
வீடியோ நல்லா இருக்கு ஆனா எங்களுக்கே பயமா இருக்கு அண்ணே வாழ்த்துக்கள்
The most efficient drivers in the world 🌎 who are in the Himachal pradesh, the government will pick-up the best and experienced drivers in their fleet of road transport, very good vedio and congratulations 🎊 👏
மிக அழாகான இயற்கை, ஆபத்தான மலைப்பயணம் ,அருமையான பதிவு! வாழ்த்துகள் நண்பா!
Really we enjoyed your journey. Seems to be very dangerous but beautiful.
வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரட்டும்.
Nalla Muyarchi bro,All the bestq
👌👍❤️🌹🌹👌💞👌 நண்பரே சூப்பர் அருமையாக இருந்தது
நன்றி உங்கசேவைரெம்பிடித்ததுஃவாழ்க.தமிழ்.வணக்கம்
I think no one before posted a long video like this before about ladakh,good video.
Advance Congratulations Bro for marching towards 100K subscribers. Keep growing Bro. Intha Leh trip videos vettri adaya vaalthukal. Safe ya irunga Bro. Intha videos rombave thrilling ya interesting ya iruku Maass pandreenga. 👏👏🔥🔥
Nice keep it up 👍🏿😊
சூப்பர் வீடியோ வாழ்த்துக்கள்
பேரூந்து பயணம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
awesome location and super video but dangerous Road, be careful and thank you so for giving this video, congrats and all the best 👌👌👍🤝
Super place thanks for the video 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐
sema bro...sema adventure trip experience pannirukkenga....really vera level...
Amazing bus journey to LADAKH BRO
SUPER. Next time you explore LADAKH in BIKE. CONGRATULATIONS.
Wish you happy and safe journey 🙏🎉., in this journey advantage is new good 🚌 bus and good driver.
Neraiye many selavu pani poi erukirenga tambi parthu erunga and supar video tambi mgbu❤
மிகவும் அழகான அருமையான இடம்
Brother I watched fully the video it seems I too travelled with you, really ur next steps is wonderful
வணக்கம் தமிழ்நாட்டு நண்பர்கள் பைக் ரைடு மூலமா ஜம்மு காஷ்மீர் மணாலி ரோடுகளை படம் பிடித்து ஏராளமான காணொளி வாயிலாக காட்சிப்படுத்திய வீடியோக்களை பார்த்துள்ளோம் பஸ் பயணத்தின் மூலம் நீங்கள் பதிவு செய்து காணொளி காட்சி படுத்தியது காண புது முறையாக இருந்தது நன்றி ஜம்மு காஷ்மீர் லடாக் உள்ள ஏராளமான கிராமங்கள் நீங்கள் பதிவு செய் கொடுத்தால் நன்றாக இருக்கும்
Karanam thappinaal..... Super video🎉🎉🎉keep going, take care n Be safe ❤❤❤
மிகவும் சிறப்பான வீடியோ அண்ணா
எத்தனையோ பேர் காஷ்மீர் லடாக் வீடியோ போட்டாலும் உங்க வீடியோ அளவுக்கு எதுவும் இல்லை நண்பா அவன் அவன் காஷ்மீர் போறதுக்கு பயந்துட்டு இருக்கிறாங்க நீ மாமியார் ஊருக்கு போன மாதிரி பயமில்லாமல் ஜாலியா சுத்திட்டு பாகிஸ்தான் பார்டர் வரை தைரியமாக போய் வீடியோ எடுத்துட்டு இருக்கிறிங்க சூப்பர்
Sila idagaluku Bus payanam best a irikum. Bramadamana bus payanam. Vara leval.
Super bro drivers very talented driving
7.00secs..
Neenga casual ah pesardhu semma fun ah iruku bro😂😂😂
Pechu thiramai miga adhigam ungalidam❤️
Congratulations brother🎉, for natural seen views 🚌 bus is better than bike 🚲, your video coverage is very good, natural seens are very super 👍.
Brother ungal
Pani thotarattum vazhthugal
Mikavum aapathana payanam thanks nga thambi🙏
Mikavum aapathana payanam be careful and video very very super
அருமை தம்பி வாழ்த்து கள். தம்பி
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
ஸ்ரீ நகர் போன வீடியோவை நான் பார்த்தேன் தம்பியை அடுத்த முறையாவது பாஸ் பண்ண செய்ய வேண்டும் என்று படிக்க சொல்லுங்கள்
நண்பா சுப்பர் ஒட்டுனார் மாமாவின் திரைமைய் சுப்பர்
After the landslide, in Wynad, kerala, I am very much worried, going to lak ,from Srinagar.,but fortunately, the driver of the bus is expert in driving 🚗 in the hilly area 😀
Brother you are are really great...
மிகவும் அருமைங்க தம்பி❤❤🌹🌹
Awesome video brother.. Fantastic.. 👌🏻👌🏻.
Excellent exploring ❤
Driver.supper
RAJAVIEWS 🇮🇳👌🏽🙏🏽FROM. MADURAI
MAY ALLAH BLESS THE DRIVER AND HIS FAMILY AND GUIDE HIM TO DRIVE THE BUS 🚌 🙏 TO ITS DESTINATION TO LAHE IN HIMACHAL PREDESH 😮🎉
Vera level road ❤🎉 super
Wooooow very nice video....love to travel one day the same.route bro......bro which month did you do this trip
Super brother ❤️
Wonderful
அருமையான,ஆபத்தான,பயணம்.
Thanks nanba.
❤
Yes
சூப்பர் பிரதர்
Super Raja
வடக்கு மாநிலதை ஒப்பிட்டு பார்கையில் நாம் எல்லாரும் சொர்கதில் தான் வாழ்கிறோம் தமிழ்நாட்டில்
Excellent job bro.
I was in pratappur sector as well as ley that is three div sig regiment
ஒரு ரூபாய் செலவில்லாமல் இமயமலைக்கு கூட்டிச் சென்று காண்பித்த நண்பருக்கு நன்றி
Super. Bro
Super Anna ❤❤❤❤❤❤
Wonderful 👌 when i watch ur video imagine iam traveling with u very nice, bus trip awesome view👌
This long distance trip only one driver?
நான் ஓரு பெண் வயது 62. 25. 2. 2023வருடம். காஷ்மிர்வந்தேம். படகு விட்டில்தங்கினேம்
Am stay boathouse 27.9.2023 dhal lake
Super anna
சார் விவசாயம் பற்றி காட்டுங்கள்...
Vera level anna🎉🎉❤❤
இடம் நன்றாக உள்ளது.
❤❤❤ anna super
Great video
Super bro 👍
Amarnath yathra in July.
very very super
Wow superb nga
Super 👌 👍
Too good a video
God bless you
Super
next part podunga na
சப்பரபுரோகிராம்
super
Bro hight la poga poga oxygen level guraium.... Safety is important....