4K- Video |TNSTC அரசு பேருந்தின் சாதனை பயணம் |Thengumarada forest Bus|First OFF Road Bus

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • WhatsApp : 94888 71004
    Our Traveling Vlog RUclips Channel : / michinetwork
    Instagram : / michi_babu
    FaceBook : / michitvhd
    Email Mail : michitravelling@gmail.com
    Telegram Group : t.me/joinchat/...
    TN-43 Riding Club telegram Group : t.me/joinchat/...

Комментарии • 254

  • @piranavisp3231
    @piranavisp3231 3 года назад +31

    இந்த பாதையில 🚃 ஓட்டுவதற்கு தனி திறமை வேண்டும் போல இருக்கே!பேருந்து ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் ❤️, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @chinasamyrsc5398
    @chinasamyrsc5398 2 года назад +11

    அருமையான ஊர் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இந்த மாரி இடம் ரொம்ப பிடிக்கும் எனக்கு இந்த சேனல் ஒளிபரப்பிய எதற்கு மிக்க நன்றி

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      அன்பும் நன்றிகளும்

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 3 года назад +12

    அருமை பாபு... காட்சிப்படு்தியமைக்கு நன்றி.. ஓட்டுனருக்கு ஒரு சிறப்பு வணக்கம்...

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      Thank you so much❤️

  • @வெற்றிசிவா
    @வெற்றிசிவா 3 года назад +11

    Michi network. மற்றும்.TN43.யில்.
    பயணிக்கும். அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @vkm-smg
    @vkm-smg 2 года назад +5

    அற்புதமான சாதனை தான் அரசு பேருந்து ஓட்டுனரது
    🙏🏾🙏🏾🙏🏾

  • @meenasundar7711
    @meenasundar7711 3 года назад +26

    அட கடவுளே.... பாலம் தான் problem னு நெனச்சேன். இங்க சுத்தமாக ரோடே இல்ல.. இங்க பாஸ் வசதி இல்ல ஊருல கூட ரோடு இருக்குங்க.. ரொம்ப கஷ்டமாக இருக்குங்க...

  • @vijilaponmalar2701
    @vijilaponmalar2701 2 года назад +1

    My god enna road ithu! Driver conducter public Elam DEIVANKAL entu ninaithuvitarkal Babu Thanks to show this kind of sufferings

  • @lovinsa
    @lovinsa 2 года назад +3

    மிகவும் அருமை சகோ...
    மனதிற்கு அமைதியான உணர்வை தருகிறது.
    இயற்கையின் மீதான உங்களின் ஆர்வம் பாராட்டுக்குரியது. இன்னும் நிறைய பயணம் சார்ந்த இயற்கை நிகழ்வுகளை படம்பிடித்து காட்டுங்கள்.👍🏻♥️

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      நிச்சயம் பதிவு செய்கிறேன்❤️🙏

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 2 года назад +8

    அரசு போக்குவரத்தை பயன்படுத்துங்கள்,, அது தான் கடை கோடி கிராமங்களுக்கு பேருந்து சேவை தொடர நீங்கள் செய்யும் உதவி

  • @prakashlic7578
    @prakashlic7578 3 года назад +2

    நல்ல காணொளி , நன்றி ப்ரோ..
    தங்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள்

  • @kumarnatarajan8566
    @kumarnatarajan8566 2 года назад +3

    All the best wishes for the Driver & Conductor.

  • @ascentshiva
    @ascentshiva 2 года назад +3

    நான் பொறந்து வளந்த ஊரு! கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூட, city க்குள்ள ஓட்டுறது வேற, கிராமத்துக்குள் ஒட்டுரது வேற, அப்ரம், மலை பிரதேசத்தில் ஓட்டுறதும் வேற, கேரளா ரோடும், இந்த மாதிரி காடு பகுதிகளும் வேற!👍

  • @marvelmath1060
    @marvelmath1060 2 года назад +7

    வீரதீர செயல்களை செய்பவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சர் விருதை இந்த பேருந்தை ஓட்டும் டிரைவர் அண்ணாவுக்கும் கண்டக்டர் அண்ணாவுக்கும் வழங்க வேண்டும்

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      அன்பும் நன்றிகளும்💜

  • @TrainsXclusive
    @TrainsXclusive 2 года назад +3

    I thank you very much for presenting this Off Road Bus Ride. Also thanks to the driver and conductor for their dedicated service in this section.

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      Thank you so much 💜

  • @renukasree7982
    @renukasree7982 2 года назад +11

    பஸ்ஸில் பயனம் செய்தது போல் இருந்தது ஆனால் இந்த மாறி வீடியோ பார்த்தால் தலை சுற்றுது

  • @adhvanmechadhvanmech519
    @adhvanmechadhvanmech519 2 года назад +2

    அருமை தம்பி இந்தப் பேருந்து எந்த ஊரிலிருந்து எத்தனை மணிக்கு புறப்பட்டு எந்த ஊரை எத்தனை மணிக்கு சென்றடைந்தது ஒரு தகவலும் சொல்லவில்லையே

  • @senthursenthur9770
    @senthursenthur9770 2 года назад +5

    வாழ்நாளில் மறக்கமுடியாத பயணம் தெங்குமறகெடா♦♦ பவானி சாகரில் இறுந்து நான் இந்த பேருந்தில் பயணம் செய்திறுக்கேன்

  • @S.kumar2721
    @S.kumar2721 Год назад +1

    பஸ் எங்கிருந்து புறபட்டு பின்பு திரும்ப எந்த இடத்திற்கு வருகிறது டைம் சொல்லவும்

  • @rajendravarma7517
    @rajendravarma7517 2 года назад +4

    Beautiful video....I was born in wellington nilgiris in 1951! In 1996 I was back in Aruvankadu defence factory, left for chennai after 3 years. My first car was TN 43!

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      Wow.... sweet memories ❤️

  • @jacobdavid5117
    @jacobdavid5117 2 года назад +1

    Wow what a Beautiful place to lead a peaceful life.

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      Thank you so much 💜🙏🏻

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 2 года назад +1

    இந்த ஓட்டுநர் கடவுள் போன்றவர். 🙏🏼🙏🏼🙏🏼

  • @GaneshKumar-mf1ub
    @GaneshKumar-mf1ub 2 года назад +2

    சொர்கத்தை கண்ட உணர்வு

    • @Makhil99
      @Makhil99  2 года назад +1

      அன்பும் நன்றிகளும்❤️

  • @prabunarseeth3246
    @prabunarseeth3246 2 года назад +1

    Driver is driving super Anna congratulations 👏👏👏🎉🎉🎉

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      Thank you Prabhu ❤️

  • @manimozhi2335
    @manimozhi2335 2 года назад +7

    இந்த மாதிரியான வன பகுதிகளில் இத்தனை கிராமங்கள் உள்ளதா உண்மையில் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.மணி சேலம்

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      ❤️

    • @jaiseelan7191
      @jaiseelan7191 2 года назад

      இது பாதுகாக்க பட்ட வனப்பகுதி. மனிதர்களுக்கு பாதுகாப்பற்ற வனப்பகுதியாக.

  • @braja6399
    @braja6399 2 года назад +3

    என்னங்க பாபு பழைய பதிவுகளை
    ஒருங்கிணைத்து ஒரு காணொளி
    கொடுத்து இருக்கிறீர்கள்
    இருந்தாலும் மகிழ்ச்சி நன்றி
    08.11.2021

    • @Makhil99
      @Makhil99  2 года назад +1

      இட்லி உ்புமா 😂😂😂😂.. நெக்ஸ்ட் புத்தம் புதிய விடியோ வொட வரென் ❤️

  • @sanjeevkumarkolli6876
    @sanjeevkumarkolli6876 2 года назад +2

    Thengumarahada should be added to erode district, and road should be constructed upto bhavanisagar, bcz it is near to sathy,bhavanisagar and bannari than nilgiri district I,e kotagiri,ooty, if this happens it will be easy for this village people to reach sathyamangalam within 1 hour, they need not to go 4 hour travel time kotagiri, 5 hour ooty to get office work and it is plain area which is different from nilgiri district, accessibility also easy for sathyamangalam than kotagiri.

  • @MUTHUPANDI-sz2pm
    @MUTHUPANDI-sz2pm 2 года назад +2

    Route ரெம்ப சூப்பர் 👌👌

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      Thank you muthu pandi 😀

  • @umadinakaran7745
    @umadinakaran7745 3 года назад +7

    ஏனுங், பாபுங்கோ
    இந்த பஸ் லடாக்
    போகாதுங்களா?

  • @muthukumar.bmuthukumar.b3142
    @muthukumar.bmuthukumar.b3142 2 года назад

    Video super bro....
    I am also thengumarahada

  • @gopalakrishnan5697
    @gopalakrishnan5697 2 года назад +1

    Very beautiful raiding....government bus is gethu ..

  • @dineshghilli1
    @dineshghilli1 Год назад

    This is difference between Private operators and Government. People used to blame Government for loss. But government buses are running for many remote villages irrespective of collection. Private buses running in good collection routes and good timings. On popular routes, people prefer Private operators over Government,

  • @sumathyveera5417
    @sumathyveera5417 3 года назад +1

    👍👍👍👍👍. வளரும் அழகான நினைவலைகள்.

  • @prabhakaranshankar2265
    @prabhakaranshankar2265 2 года назад +2

    அந்த ஊருக்கு ரோடு அவசரம் ரொம்ப ரொம்ப சிரமம் அந்த ஊருக்கு டிரைவர் காண்ட்ராக்ட் 🙏🙏🙏🙏

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 3 года назад +1

    தீபாவளி வாழ்த்துக்கள் பாபு.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்கள் கும்.

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      Thank you so much ❤️🙏

  • @gokulnayaktn4012
    @gokulnayaktn4012 2 года назад +2

    Hey Bro thanks for showing the superb moments...😍💥

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      Thank you bro ❤️

  • @S.kumar2721
    @S.kumar2721 2 года назад +1

    மனிதனைவிட விலங்குகள் எவ்வளவோ மேல்,

  • @pubgMINATO
    @pubgMINATO 2 года назад +1

    அதிகாரம்-8 அன்புடைமை அறத்துப்பால் இல்லறவியல்

  • @mohamedmafathe6635
    @mohamedmafathe6635 2 года назад +1

    Super driving

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 2 года назад +1

    தெங்குமறகடா எந்த மாவட்டம் எந்த தாலுகாவில் உள்ளது தம்பி.. மனதுக்கு மிக ரம்மியமான நீரோடை மற்றும் ஊரை சுற்றி உள்ள இயற்கை அமைப்பு இறைவன் கொடுத்த கொடை இங்குள்ள மக்களுக்கு

    • @Makhil99
      @Makhil99  2 года назад +1

      NILGIRI district sir

  • @balabala3485
    @balabala3485 2 года назад

    Super ride Tanks Driver & Conduter

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh 9 месяцев назад

    Semma thala route thala🎉😂❤

  • @RameshkumarRameshkumar-je1xn
    @RameshkumarRameshkumar-je1xn 2 года назад +2

    பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து மக்களின் பாதுகாப்புக்காக தார்சாலை அமைக்க வேண்டும். 👍

    • @chandrasekaranr1275
      @chandrasekaranr1275 2 года назад +1

      தார் சாலையைவிட மலைகாடுகளில் மண் சாலை தான் சிறந்தது

    • @RameshkumarRameshkumar-je1xn
      @RameshkumarRameshkumar-je1xn 2 года назад

      @@chandrasekaranr1275 ok

    • @seelana286
      @seelana286 2 года назад

      forest area la pwd no need

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq 2 года назад +1

      வண்டி பஞ்சறானா

    • @mototamilvlogger2534
      @mototamilvlogger2534 2 года назад

      @@AshrafAshfaq offroading tyre???

  • @balakrishnankrishnan7208
    @balakrishnankrishnan7208 2 года назад +3

    Thank you kanna. I was born in this village in 1963. I studied till 3rd std in that school. Lovely memories. My grandpa was working as compunder in that hospital. He is no more. His name is KUMARAN NAIR.... Nearly 22 years he worked there.

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      Great to hear brother ❤️🙏

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      Thank you sir..

    • @balakrishnankrishnan7208
      @balakrishnankrishnan7208 2 года назад

      Thambi, nan oru teacher. You tube I'll scrum dp my husband's photo. My name is vijayasree, bio teacher, Sri shanthi vijai girls hr.sec.school,ooty.

    • @vijayankumur167
      @vijayankumur167 2 года назад

      @@Makhil99 a

    • @gokulnayaktn4012
      @gokulnayaktn4012 2 года назад +1

      Wow superb memories mam😊💥

  • @வெற்றிசிவா
    @வெற்றிசிவா 3 года назад

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். பாபு தம்பி.

  • @p.rangarajanp.rangarajan2216
    @p.rangarajanp.rangarajan2216 2 года назад

    Super video thala arumai

  • @murugavel6936
    @murugavel6936 2 года назад

    Nice this video🎥 super bro and sister

  • @mani-ng1vz
    @mani-ng1vz 2 года назад +1

    Maple super da

  • @anitarichard7669
    @anitarichard7669 2 года назад +1

    Nice video bro, adventure bus route..need to visit one day🌴🌴🍀🍀👍

  • @gvbalajee
    @gvbalajee 2 года назад +1

    superb off road bus ride

  • @ManikandanManikandan-zt6gc
    @ManikandanManikandan-zt6gc 4 месяца назад

    Jee antha busla nanga suthipakka vantha alloweda jee

  • @creativei3394
    @creativei3394 2 года назад +3

    இந்த ஓட்டுனருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் அடேய் எப்படி ட அந்த மாரி இடத்துல வாழறீங்க பகல் ல பாக்கவே பீதியா இருக்கு ராத்திரி நேரத்துல கரண்ட் லாம் இருக்கோ இல்லையோ ..

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 года назад +1

    Supper thanks for share

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      Thank you Jagan ❤️

  • @AkKumar-tt7gk
    @AkKumar-tt7gk 2 года назад +1

    Am Thenmahada very happy

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      Thank you so much 🥰

  • @udumallpetkingtn7850
    @udumallpetkingtn7850 2 года назад +1

    I'm driver .. i like off road driving

  • @mani-ng1vz
    @mani-ng1vz 2 года назад +1

    Machan nice moments da

  • @rtr_pirate
    @rtr_pirate 2 года назад +1

    Bro intha ooruku. Poraku Mettupalayam la iruthu poga bus timing. And return timing solluga bro

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      Antha ooru entry restricted village bro

    • @rtr_pirate
      @rtr_pirate 2 года назад +1

      @@Makhil99 bus iruku poturuku ana vida matagala

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      @@rtr_pirate athu forest route brother..ullur makkal mattum polam...

    • @rtr_pirate
      @rtr_pirate 2 года назад

      @@Makhil99 ok

  • @babuk5517
    @babuk5517 2 года назад +1

    Super.But village name di dn't be informed

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      Village name thengumarada bro

  • @saibaba8746
    @saibaba8746 2 года назад +1

    அண்ணா இது எந்த ஊர் பயணம்

  • @thiru7949
    @thiru7949 3 года назад

    என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @elangomani9397
    @elangomani9397 2 года назад

    Super nanba 👌💯🔥

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      Thank you elango mani 💜

  • @paulraj107
    @paulraj107 2 года назад +1

    Please which place tell me

  • @thiyaguthiyagu2928
    @thiyaguthiyagu2928 3 года назад

    Happy dewali babu ANNA🎆🎇

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 2 года назад

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @veerabathran4297
    @veerabathran4297 2 года назад +1

    How many km

  • @pubgMINATO
    @pubgMINATO 2 года назад +1

    என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்.

  • @Kavibharathi-di1ly
    @Kavibharathi-di1ly 5 месяцев назад

    Entha bus enga poguthu

  • @Kavibharathi-di1ly
    @Kavibharathi-di1ly 5 месяцев назад

    Entha bus enga erunthu enga poguthu

  • @krishnadammu9472
    @krishnadammu9472 2 года назад

    Super brother

  • @rasithmass4511
    @rasithmass4511 2 года назад +1

    Super

  • @rajkumarselvam3772
    @rajkumarselvam3772 2 года назад

    Enna language song ya Athu background la. Vera songe illaya

  • @guruvigneshm2547
    @guruvigneshm2547 2 года назад +2

    ப்ரோ இது எந்த ஊரு

  • @gayathrivijay2763
    @gayathrivijay2763 3 года назад

    Happy diwali babu.nice ride babu❤

  • @plusmedia8010
    @plusmedia8010 2 года назад +1

    കൊള്ളാം .

  • @wmh1518
    @wmh1518 2 года назад +3

    வெளி ஆட்களுக்கு ஏன் அனுமதி கிடையாது

  • @kuttirevathi4954
    @kuttirevathi4954 3 года назад

    Happy Diwali bro wish you all your female

  • @nagarajindialand1236
    @nagarajindialand1236 2 года назад +1

    👏👏👏👏👏driver

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      Thank you👍👍👍

  • @ampujaammu1121
    @ampujaammu1121 3 года назад +1

    Super bro

  • @rasithmass4511
    @rasithmass4511 2 года назад +1

    Edit la song Tamil old song podrulalam brw

  • @ezhilarasiezhilarasi2447
    @ezhilarasiezhilarasi2447 3 года назад

    Happy diwali pabu

  • @sudhabala8965
    @sudhabala8965 2 года назад

    😍ஹாய் பாபு...😍

  • @ishwarya8231
    @ishwarya8231 2 года назад

    Bro nangalum bus ride polama sollunga

  • @saravankumar7366
    @saravankumar7366 2 года назад +1

    எங்க பஸ் TN 38 cTc

  • @yasmeenyasmeen2133
    @yasmeenyasmeen2133 3 года назад

    Hi nice location song super & you T shirt looking so beautiful

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      Wow... thank you

  • @azhagupandi5108
    @azhagupandi5108 2 года назад

    Super anna👌👌

  • @royalrockers438
    @royalrockers438 2 года назад +1

    Roadu irukura enga ooruke bus vida matranga intha oprukela bus vitrukanga paravala

  • @கிவிஐய்
    @கிவிஐய் 2 года назад +2

    இந்த பேருந்தில் பயணித்து இந்த ஊருக்கு வந்து செல்ல எதுவும் தடை இருக்கிறதா??

    • @Makhil99
      @Makhil99  2 года назад +1

      வெளி ஆட்கள் அனுமதி இல்லைங்க

    • @bharathbaru4627
      @bharathbaru4627 2 года назад

      @@Makhil99 y

  • @damudamu6826
    @damudamu6826 2 года назад

    Super ❤️ village

  • @elangovanr8293
    @elangovanr8293 3 года назад

    Happy deepawali brother to you and your family👍

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      ❤️❤️❤️❤️🥰🙏

  • @meenabalakrishnan8937
    @meenabalakrishnan8937 3 года назад

    Hi Babu
    Good afternoon
    Happy Diwali 💐

  • @geogieabraham9506
    @geogieabraham9506 3 года назад +1

    Beautiful place
    Babu please subtitle the name of places
    Recent visit or the old one
    Any way great place

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      I il ad it next time ❤️

  • @mohanmsn5157
    @mohanmsn5157 2 года назад

    Na Bhavanisagar than bro 😍😍

  • @jayam102
    @jayam102 2 года назад +1

    பவானிசாகரிலிருந்து எந்த ஊருக்கு இந்த பேருந்து சென்றது

  • @vivekrozarios6227
    @vivekrozarios6227 2 года назад +1

    Sorgam

  • @Rajendran_PSG
    @Rajendran_PSG 3 года назад

    Happy Deepawali Babu

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      🥰🙏

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      Thank you Rajendran bro .. sorry for late reply🥰🙏

  • @marimuthum3209
    @marimuthum3209 2 года назад

    Gorgeous 😍 😍 😍

  • @smartsriece
    @smartsriece 2 года назад

    Superb bro

  • @chatmasala6980
    @chatmasala6980 2 года назад

    Indha voorla ponnu irundha sollunga. Yen kalynathukku ponnu pathukittu irukome. Enakku indha village romba pidichirukku.

  • @busesmandya9699
    @busesmandya9699 2 года назад +1

    Nice pls mention location and place you travel via

    • @Makhil99
      @Makhil99  2 года назад +1

      TAMILNADU Mettupalayam to thengumarada bus ❤️

    • @busesmandya9699
      @busesmandya9699 2 года назад

      Thank you my dad native is Ooty palaya aravankadu

    • @Makhil99
      @Makhil99  2 года назад

      @@busesmandya9699 ❤️

  • @kathirv1644
    @kathirv1644 2 года назад

    Ithu pondra idangalil vaza vasathyillai endralum manam muluthum makilchi irukum ,,🙏

  • @jestinbabu3920
    @jestinbabu3920 Год назад +1

    👏👏🌹