2000km🤩🚚||நம்ம லாரி Timing-ல Gun Maathiri இருக்காங்க😁🥰||Tamil Truck Vlogs💖🚛🇮🇳

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 364

  • @devajoseph8530
    @devajoseph8530 Год назад +179

    டிரைவர் தொழில் படித்து வாங்கிய பட்டம் இல்லை '''உயிரை
    முதலீடாக வைத்து ''உயிரைக்""கொடுத்து
    வாங்கிய பட்டம்🎉🎉 அருமை அண்ணா

  • @rayrajkumar5111
    @rayrajkumar5111 Год назад +239

    மனிதனுக்கு இரு கண்கள் இருப்பது போல் விவசாயின் உழைப்பும் அந்த உழைப்பை நாடுமுழுவது உயிரை கொண்டு சேர்க்கும் லாரிஓட்டுனர் நம் நாட்டின் இரு கண்கள்.தலைவணங்கிறேன்.நண்பா

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Год назад +12

      💖

    • @navinkumar6388
      @navinkumar6388 Год назад +2

      Lovely words

    • @senthllkumar7087
      @senthllkumar7087 Год назад +2

      அப்பா நீங்களாவது எங்களுக்கு மரியாதை நன்றி நண்பா

    • @BhaskaranGiyer
      @BhaskaranGiyer 7 месяцев назад

      Unmayil vivasaayikalukkum ubayokipaalargalukum palam aaga irupavargal intha sumayoorthi ottunargal avargalukku manamaarntha paaraatukkal vaalthukkal arasu ivargalukku uthavigalai seiyavendum

    • @vengateshbrintha4252
      @vengateshbrintha4252 6 месяцев назад

      Super Anna ❤

  • @selvarajamirtham638
    @selvarajamirtham638 Год назад +49

    விலங்கு மேல் அன்பு வைக்கும்.... அனைவரும் நல்ல குணமுள்ள மனிதர்கள்

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 Год назад +32

    உங்கள் தொழிலில்‌ இவ்வளவு தொழில்நுட்பங்கள் உள்ளதை இன்றுதான் அறிகிறேன் உங்கள் தொழில் பக்திக்கு உங்களை வணங்குகிறேன்🙏🙏🙏

  • @anasrahman6033
    @anasrahman6033 Год назад +35

    உங்களுடைய தெளிவான உச்சரிப்பு மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. நான் விரும்பி கேட்பேன்.

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Год назад +1

      🥰

    • @rameshmanickam7722
      @rameshmanickam7722 Год назад +3

      ஆனால் போலீஸ், rto மாமூல் புலம்பல் அதிகம். எப்பவும் இருக்குறது தான்.

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Год назад +2

      ​@@rameshmanickam7722😂😂

  • @ashwinsekaranbit
    @ashwinsekaranbit Год назад +62

    First time seeing a vlog of a truck driver and his difficulties, Hats off anna.! Realizing that, a driver have lot of responsibility to safeguard vehicle, load, personal health and so on.. New found respect to drivers.. Salute anna 👍👍👌🏼👌🏼

  • @anasrahman6033
    @anasrahman6033 Год назад +18

    தங்களின் பாதுகாப்பான பயணத்திற்கு எனது பிராத்தனைகள்.

  • @bhsathya
    @bhsathya 9 месяцев назад +8

    Hard working guy. ( Love from USA)

  • @arnark1166
    @arnark1166 Год назад +12

    சிரமமான வேலை தொடர்ந்நு வண்டி ஓட்றது சிறப்பான பதிவு நன்றி வாழ்கவளமுடன்

  • @Habibulla.M
    @Habibulla.M Год назад +43

    A big salute to those who drive our economy.... Without them nothing will move...

  • @thirua2198
    @thirua2198 Год назад +10

    மற்ற வண்டிகளுக்கு சேஃப்டி நமக்கு சேஃப்டி நல்ல டிரைவரின் நல்ல டிப்ஸ்.

  • @veeramanikandan1736
    @veeramanikandan1736 Год назад +9

    Lorry la porathu ellam oru thani feelings❤

  • @karanraj321321
    @karanraj321321 Год назад +12

    அருமையான விளக்கம் 😊. அதனால் நான் சப்ஸ்க்ரைப் செய்து விட்டேன் 😊

  • @abubakarsiddique9495
    @abubakarsiddique9495 Год назад +4

    வாழ்த்துகள் நண்பரே அயராத உழைப்பும் , நேரத்தின் முக்கியத்துவமும் , அடுத்தவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு செய்ய கூடிய சேவை மிக சிறப்பாக உள்ளது..

  • @anandr4010
    @anandr4010 Год назад +8

    Tool gate சொல்றோம். இவங்க பாருங்க 4 நாள் மேல போகும் நேரம் பாதி time ல போய் இருகாங்க. And டீசல் செலவு எவ்ளோ மீதி

  • @RAJENDRANTHIRUVENGADAM-s3v
    @RAJENDRANTHIRUVENGADAM-s3v 9 месяцев назад +4

    you guys are real hero. salute sir. amazing work. driver job is not so easy. i wish you all the best namba

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 Год назад +6

    7.46❣️கை vidatha வண்டி 👌

  • @skandha4265
    @skandha4265 Год назад +7

    Super Sir. Innum niraya vlog pannunga. Interesting ah iruku.
    Dashcam vachu poda try pannunga. Safe journey.

  • @bkramesh4019
    @bkramesh4019 Год назад +25

    நாட்டின் பொருளாதார முதுகெலும்பு இந்த லாரி டிரைவர் தொழில்

  • @karanraj321321
    @karanraj321321 Год назад +36

    2000 km disel செலவு, நேரம், வேகம் , load இதைப் பற்றி தெளிவாக தகவல் சொல்லவும் 😊

  • @Parithi-od8gg
    @Parithi-od8gg 10 месяцев назад +1

    Ungal channel valara vaalthukkal

  • @shabarishmuralidharan1618
    @shabarishmuralidharan1618 Год назад +2

    Vera Level Thaliva. Ungala mari aalungala lala dhan nama economy is booming and growing. A big salute thaliva.

  • @annamalaithirumeni9093
    @annamalaithirumeni9093 Год назад +9

    Great timing coverage. Good sensible and safe driving.

  • @balujaya669
    @balujaya669 Год назад +3

    mikavum Arumaiyana video pathivu brother.Nalvalthukkal brother ❤❤❤❤

  • @amtechnicaldeskcvcsin3445
    @amtechnicaldeskcvcsin3445 Год назад +2

    Super ah irunthuchu anna, unga kooda vandila vanthamari oru Experience kidachuthu skip pannama pathen...romba kastamana work tha na... Thanks for your video and service 💐💐👏👏

  • @diwakarg7012
    @diwakarg7012 Год назад +8

    Super Thalaiva valthukkal 👏🏻👏🏻👍🍋🍋

  • @rohitvora5392
    @rohitvora5392 3 месяца назад +1

    I am from Gujarat but i love TN truck

  • @satchithanandsachin9438
    @satchithanandsachin9438 Год назад +14

    இந்த இடத்தில் நானும் தண்ணீர் பிடித்து இருக்கிறேன் நண்பா அந்தப் பக்கம் வந்து நீண்ட நாள் ஆகிவிட்டது

    • @Fnn895
      @Fnn895 Год назад

      😂😂😂

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc7387 Год назад +4

    அருமை டிரைவிங் சூப்பர்

  • @KDSRoatways
    @KDSRoatways Год назад +3

    Mass drive bro timing na itha timing super bro carefull a drive pannunga bro

  • @joshuarajesh43
    @joshuarajesh43 6 месяцев назад +2

    God bless you brother drive safe follow traffic that discipline will give you more love and happiness towards driving....all the best 🎉

  • @BanerjeeGanapathy-vv1yt
    @BanerjeeGanapathy-vv1yt Год назад +2

    Sir super ji,
    Small suggestion just like Bus has full glass front while driving, hope you will change the glass in truck also.

  • @praveensavio6209
    @praveensavio6209 Год назад +6

    Extra fuel tank attached? Diesel filling time can be safed

  • @giridharanb224
    @giridharanb224 11 месяцев назад +1

    You are traveling in the right lane on a highway at 55 km/hr. You should be driving to the left lane. (இடது புறம் உள்ள பாதையில் செல்லவும்)

  • @adhavanpanneerselvam4558
    @adhavanpanneerselvam4558 7 месяцев назад +1

    Load vandi right lane la thane poganum yen left lane poring fast vandi la pogamudiyathu la

  • @gnaneeswaran4510
    @gnaneeswaran4510 Год назад +5

    Ithuvum Nalla vlog thaan 👏🏻👏🏻👏🏻

  • @geekay3411
    @geekay3411 4 месяца назад +1

    @3:16 இதுவே தப்பு nutrunner வச்சு tight பண்ண கூடாது. Torque wrench correctஆன torque வச்சு tight பண்ண வேண்டும்

  • @krishnadasankesavan4860
    @krishnadasankesavan4860 Год назад +4

    Superb driving skills

  • @fredericksharon6908
    @fredericksharon6908 Год назад +4

    super video brother, i have never had the experince to view it.. this was beautiful :)

  • @vaikarairangoli2177
    @vaikarairangoli2177 Год назад +6

    எங்க ஊர் கோபல்பட்டி 🎉❤

  • @senthilnathan8076
    @senthilnathan8076 19 дней назад +1

    Truck evalo mileage kudukum?

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 Год назад +3

    Old channel back Timing load omg 💥💥💥💥💥💥👌❣️😎the king is Back 👑

  • @J.Arunkumar_6494
    @J.Arunkumar_6494 5 месяцев назад +1

    Ethu mari pona root yepade kandu puduchu porathu

  • @Allthingstech3108
    @Allthingstech3108 Год назад +2

    Fantastic great video the way you speak and your knowledge of geography, ability to calculate time ,speed eyc shows that you are very Intelligent and educated.great job keep it up.

  • @tamilselvam8797
    @tamilselvam8797 Год назад +9

    Great video brother... You are very responsible driver.... Keep it up.... Stay safe

  • @thiruthiru6138
    @thiruthiru6138 Год назад +2

    Lorry drivers are very importent of india👍😊

  • @salmanfaris5943
    @salmanfaris5943 Год назад +3

    Timing Load La Engine and Tyre Soodu Aagatha?

  • @vinothkumar4852
    @vinothkumar4852 Год назад +4

    Super bro. You got yourself a subscriber. In future please post video for 1 hr.

  • @DestinationDiariesDd
    @DestinationDiariesDd Год назад +3

    Lift ketikuma,?

  • @muniswamya6785
    @muniswamya6785 7 месяцев назад +1

    All the best Driver Thambi

  • @dhayalanmurugesan7598
    @dhayalanmurugesan7598 5 месяцев назад +1

    Take care bro, i appreciate your work, I've seen the full video.

  • @shunmugaiahpandian9857
    @shunmugaiahpandian9857 Год назад +2

    சிறப்பான சேவைக்கு வாழ்த்துக்கள் நண்பா

  • @jaik9321
    @jaik9321 Год назад +2

    good video - but driver split is not shown? why

  • @thangavel1135
    @thangavel1135 8 месяцев назад +2

    Ana nanum Gopal Patti Than

  • @pencilwaniya5317
    @pencilwaniya5317 Год назад +2

    Ethu unga sawtha vadiya Ella vadakkaykku ottarigala

  • @subramanianrajendran6183
    @subramanianrajendran6183 7 месяцев назад +1

    Best wishes to you all brothers. Take care about your health.

  • @John-yq3bo
    @John-yq3bo Год назад +6

    Vandi semma ya oduthu bro. Malaysia la Ashok Leyland illa bro. Inga scania , Volvo , hino, ud , Mercedes, tata, man , Isuzu, iruke. But I like Ashok Leyland model. Cabin savadi ❤

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Год назад

      💖❤️

    • @John-yq3bo
      @John-yq3bo Год назад

      @@TamilTruckVlogs bcoz always I saw ur truck moving slowly, but in this video fantastic speed, especially video starting la.. but indian road la drive Panna really need experience. Max weight evolo adikalam bro unga truck?

  • @sk-z4x
    @sk-z4x Год назад +2

    Iam proud to be a driver son👍👌

  • @harishrupet1556
    @harishrupet1556 Год назад +1

    Semma super we want like this vlogs bro

  • @karanraj321321
    @karanraj321321 Год назад +2

    6:34 ஐயோ😮

  • @RageshBhagavath
    @RageshBhagavath 7 месяцев назад +1

    Bro Vera level bro lite ta appo appo unga face katunga bro unga editing nala eruku bro

  • @thazhthakotlavijayan8069
    @thazhthakotlavijayan8069 Год назад +4

    First time watching truckers life in india

  • @Amarnath-hf9lm
    @Amarnath-hf9lm Год назад +3

    Old channel is back super anna. 😊👍👍👍

  • @antonykaniskar6485
    @antonykaniskar6485 Год назад +1

    Anna driver vakent iruka
    Nagercoil

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 7 месяцев назад +1

    Nalla video bro...entha camera use pandringa bro..🌟

  • @opencvitk
    @opencvitk 9 месяцев назад +1

    Good but why driving on highway right side? So many trucks create problems by driving 2 or 3 lanes in parallel.. please stick to left side as you are caring for other's safety.

  • @Kalai65
    @Kalai65 11 месяцев назад +1

    Anna unga kuda drive panna varalama Anna ethum. Vaccunt iruntha sllunga Annan

  • @srinivasans3228
    @srinivasans3228 8 месяцев назад +2

    Government should help the lorry /logistics by giving tax deduction, toll free reduction, GST reduction for lorry sparrs

  • @Garuda_Dhwaja
    @Garuda_Dhwaja 5 месяцев назад +1

    நீங்கள் எந்த ஊரு அண்ணா ? திண்டுக்கல் அஹ்

  • @sethuramanrajaram8439
    @sethuramanrajaram8439 Год назад +4

    Anna, Antha vaccum pathi konjam explain panunga. Please

  • @karthickramesh386
    @karthickramesh386 Год назад +4

    நெடுஞ்சாலையில் செல்லும் போது தயவு செய்து இடது lane செல்லவும். வடது lane வேகமாக செல்லும் வாகனங்கள் செல்லும் வழி

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 7 месяцев назад +1

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @arulb9930
    @arulb9930 Год назад +2

    Gopal Patti enga area pakkathula than anna.... Natham... Romba kastam.....
    I'm also Singapore truck driver......

  • @lakshmananr1343
    @lakshmananr1343 6 месяцев назад +1

    Vathu kadai enga oru❤

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 Год назад +2

    அருமையான பதிவு.பட்டாசு லோடுஏற்ற சிவகாசி வந்தால் சொல்லவும்.

  • @Arun..1998
    @Arun..1998 9 месяцев назад +1

    Anna Nanum driver than lorry oota varalamah Anna

  • @pharishkumar9286
    @pharishkumar9286 Год назад +2

    Super anna time is gold 💖💖💖

  • @mahendranmahendran6773
    @mahendranmahendran6773 6 месяцев назад +1

    Own vehicle aa bro?

  • @marimuthumarimuthu8797
    @marimuthumarimuthu8797 Год назад +4

    Super driving🚘 bro🤜🤜

  • @parthipanganapathy2555
    @parthipanganapathy2555 Год назад +3

    Very nice Driving Bro

  • @mpandi2864
    @mpandi2864 Год назад +3

    Care full driving

  • @nikashkanna
    @nikashkanna Год назад +2

    Anna loory milagae and diesel evlo pooduriganum sethu soluga

  • @rilwan1909
    @rilwan1909 8 месяцев назад +1

    அண்ணா நானும் கோபால்பட்டி தான்.. இப்போ அஹமதபாத் ல இருக்கேன்.. வரும்போது சொல்லுங்க அண்ணா.. நானும் உங்க கூடவே வந்துடுறேன்

  • @smartsadham
    @smartsadham 7 месяцев назад

    Mango ahmedabad ku kondu poringala bro

  • @konipai8308
    @konipai8308 Год назад +2

    சூப்பர் நண்பா அருமையான வீடியோ

  • @harinarayananharinarayanan3637
    @harinarayananharinarayanan3637 Год назад +2

    Jetalpur rk trailor transport office frond side office, Hp pump munnadi office

  • @MuralikrishnanMurugan
    @MuralikrishnanMurugan Год назад +1

    Anna ungaa vadhiyaru perakapathuraana ni mathavandiyum pakkanum naanum line driver dha na

  • @kumarkumar-lw9xn
    @kumarkumar-lw9xn Год назад +4

    Bro surat to bharuch varaikkum over traffic irukkum bro

  • @ArhanKhan-er7sx
    @ArhanKhan-er7sx 5 месяцев назад +1

    Bhai maharashtra kabhi aao to mujhe chennai lekar jana i am big fan of south madras ❤ very nice vlog Bro i love You bro ❤️

  • @sharukhkhansharukh5254
    @sharukhkhansharukh5254 Год назад +2

    Bro இது உங்கலோட சொந்த வண்டியா Bro

  • @ThavamR-k5s
    @ThavamR-k5s Год назад +1

    நண்பா நம்மல நாமே நம்பாம மிஷின் மேல நம்பிக்கை வைக்காதீங்க. அதற்காக வண்டியும் மிஷன் என்று சொல்லக்கூடாது. அது நம்முடைய வாழ்க்கை. வீல் நட் டைட் மற்ற நட் டைட் எல்லாமே நம்ம கையால வச்சு பாருங்க நண்பா. அப்பதான் நம்ம வாழ்கையை ஓட்ட முடியும் நண்பா. தவறாக ஏதாவது பேசியிருந்தால் மன்னிச்சுக்கோங்க நண்பா. இனிமையான பயணத்திற்கு என் வாழ்த்துக்கள் நண்பா

  • @joespharulselvan9704
    @joespharulselvan9704 Год назад +3

    வாத்து கடை செம சாகோ

  • @muthukumaraswamysubramanian814
    @muthukumaraswamysubramanian814 Год назад +1

    அருமை.நண்பா உங்கள் முகத்தை காண்பிக்கவில்லையே

  • @rajamuthuvayiru7812
    @rajamuthuvayiru7812 Год назад +1

    NAAN TOMATO LOAD CHINTAMANI TO RAIPUR TIMING OTNOM. 30HOURS.

  • @jayaramjaya-tr8bv
    @jayaramjaya-tr8bv Год назад +2

    அண்ணா கிளீனர் வேணும்னா சொல்லுங்க .எனக்கு பெரிய வண்டி ஒட்டனும்னு ஆசை . Licence இருக்கு ஆனா வண்டி வெளில ஓட்டுணது இல்ல . யாருகசு கிளீனர் வேணும்னா சொல்லுங்க

  • @gopinathb87
    @gopinathb87 Год назад +1

    One suggestion on highway please drive on left side slow lane .

  • @srinivasankalyankumar8084
    @srinivasankalyankumar8084 Год назад +8

    நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் முந்துவதற்கு வலதுபுறம் வழிவிடவும்.மெதுவாக ஓட்டுபவர்கள் இடதுபுறமாக ஓட்டவும்.

  • @anuchandran6756
    @anuchandran6756 Год назад +1

    Keep left lane .. for your safety and others safety

  • @specialfoodeatingvedios5965
    @specialfoodeatingvedios5965 4 месяца назад

    Audio and vedio clear eah eruku editing epdinbro

  • @swarnaarumugam4427
    @swarnaarumugam4427 Год назад +1

    Super 🎉🎉😊😊top speed?