இதை பார்க்கும்போது 35 வருடங்களுக்கு முன் தென் இந்திய மாநிலங்களில் 15 - 20 நாட்கள் என் அண்ணன் லாரிகளில் சுற்றிய நினைவுகள் வந்தன. தமிழ்நாடு லாரிகள் தான் அதிகம். இவை இயங்கவில்லை என்றால் நாடு ஸ்தம்பித்து விடும். ஆனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் RTO & போலீஸ் அதிகாரிகளிடம் படும் பாடு மிக கொடுமை.
தமிழ்நாட்டிலேயே4,5 மாவட்டங்களைத்தான் இதுவரை பார்த்திருக்கிறேன். உங்கள் வீடியோ மூலமாக இந்தியாவில் உள்ள சில மாநிலங்களை பார்த்துக்கொள்கிறேன்... நன்றி. வயது உங்களுக்கு உண்மையாவே 28 தானா? அப்போ ரொம்ப நன்றி தம்பி... பயணத்தில் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் பிகிலே....
Lorry karanga na oru stereotype iruku , avanga ipdi apdi nu ,indha madhri videos patha dhan theridhu. Avanga namma vida nalla manushanga nu. Hata off anney Andavan eppovume unga thozhlan ❤
Truckers are our nation's lifeline...rain or heat... you keep us supplied with all vegetables and all our daily needs.... the hard work and effort in those bad roads is amazing...Thanks for your service... keep up the good work sir.
One of the best truck video i ve seen. Your co driver annan is great human i guess. Good long distance coverage brother. Last week i and my friends completed chennai to Mahabaleshwar (to and fro) trip in bike. Indian road trip gives good and different life experience. Travel safe brother.
ப்ரோ நானும் 6 மாதங்களாக உங்கள் வீடியோ பாக்குறேன் எல்லாம் சூப்பர் ஒரு என்ஜினீயர் and driver ah நானும் கேக்குறேன் எப்போ தான் உங்க face ah காட்ட போரிங்க 😊
Namakku ore age than bro. Naan IT company la work pannitu irukken. Vlog ungalukku nu oru style ah create panni poitrukkinga. Europe la trucking buisiness la irukkangalayum India la irukravangala parkka. Evlo kastam irukku nu puriyuthu. Oru time heavy license eduthu driver ah polama nu nenachrukken, aana appo college la friends oda appa intha buisiness thaan. avaru padra kastam aprm ithula full committed ah poganum nu therinjuthu. Aprm valakkam pola college mudichuttu work la join panniyachu. Have a safe trucking!
Respect for senior is tremendous. Though I dont understand the Tamil completely, your respect will get you far❤
Thanks bro💖
இதை பார்க்கும்போது 35 வருடங்களுக்கு முன் தென் இந்திய மாநிலங்களில் 15 - 20 நாட்கள் என் அண்ணன் லாரிகளில் சுற்றிய நினைவுகள் வந்தன. தமிழ்நாடு லாரிகள் தான் அதிகம். இவை இயங்கவில்லை என்றால் நாடு ஸ்தம்பித்து விடும். ஆனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் RTO & போலீஸ் அதிகாரிகளிடம் படும் பாடு மிக கொடுமை.
தமிழ்நாட்டிலேயே4,5 மாவட்டங்களைத்தான் இதுவரை பார்த்திருக்கிறேன்.
உங்கள் வீடியோ மூலமாக இந்தியாவில் உள்ள சில மாநிலங்களை பார்த்துக்கொள்கிறேன்...
நன்றி.
வயது உங்களுக்கு உண்மையாவே 28 தானா?
அப்போ ரொம்ப நன்றி தம்பி...
பயணத்தில் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் பிகிலே....
நன்றிங்க💖🚛
அண்ணன் உங்கள் கோ டிரைவர் அண்ணன் அருமை இரண்டு பேரும் சேர்ந்து லயன் ஒட்டுங்கல். நன்றி அண்ணன்
Ok bro💖🚛
நீங்க பேசற தமிழ் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று! வாழ்த்துக்கள்..
நன்றிங்க💖🚛
Lorry karanga na oru stereotype iruku , avanga ipdi apdi nu ,indha madhri videos patha dhan theridhu. Avanga namma vida nalla manushanga nu.
Hata off anney
Andavan eppovume unga thozhlan ❤
Nandri bro💖🚛
Truckers are our nation's lifeline...rain or heat... you keep us supplied with all vegetables and all our daily needs.... the hard work and effort in those bad roads is amazing...Thanks for your service... keep up the good work sir.
Thanks bro💖🚛
தம்பி....தாங்களும் தங்கள் கோ டிரைவரும் மனிதருள் மாணிக்கம்....வாழ்த்துக்கள்....
நன்றிங்க💖🚛
Indian roads are very challenging, appreciate indian truck drivers, god bless you all, from Singapore🕉🕉👍👍👌👌
💖
Brother இது மாதிரி full tour video... நானும் சேர்ந்து tour complete panna மாதிரி இருக்கு... Thank you 😊
Thanks bro 😁💖🚛
தம்பி ரோடுபடுமோசம் பார்த்து போயிட்டு வாங்க...வாழ்த்துக்கள்
நெல்லை மாவட்டம்.அண்ணாச்சிக்கு என்ன விடுமுறை கொடுத்து விட்டீர்கள் போல
என்றென்றும்
கடவுள் பக்கதுணையாக
இருப்பார்.
ஓம் நமசிவாய.
💖
Video🎥🎥 super👌👌 thampi👮👮 co driver super👌👌 intha pola amaivathu kastam than super👌👌 hhmmm TORRRRR
One of the best truck video i ve seen. Your co driver annan is great human i guess. Good long distance coverage brother. Last week i and my friends completed chennai to Mahabaleshwar (to and fro) trip in bike. Indian road trip gives good and different life experience. Travel safe brother.
Thanks bro💖🚛
@15min MH Rto office ல ஒரு வெள்ளம் வரமாட்டேக்குது ங்க 😂
Thug moments
உழைக்கும் உள்ளங்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்
😅
RTO off kitta vellam vara matukuthu 😂😂
😅
Naan USla irukken. Inga road ellam mosaic maadhiri irrukkum. Ingaye neraya per salichukkuvaanga road sariyillenne. Highway almost 8 lanes irukkum, freeyaa ottalaam. Anga irukkura roads pakkurappo manasukku romba kashtamaa irukku. Lorry driving panravanga safetykkaaga praarthikkiren...Indiala road, traffic sense valarumnu vendikkiren...
🫂
எப்போதும் விழிப்புடன் செயல்படுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் தான் எல்லாம். பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்.
கண்டிப்பாங்க🫂💖🚛
10:27 super anna river origin draining point laan soldringa
Enjoyed your video
🥰
22:38 keralaakk vankke anne tipper paakare 🥰🥰
😁💖🚛
எத்தனை கிலோ மீட்டர்-க்கு ஒரு தடவை..கிரீஸ் அடிக்கனும் னா.?
1000 ku once bro
@@TamilTruckVlogs pick up வண்டிக்கும் இது போல தா..அண்ணா
ப்ரோ நானும் 6 மாதங்களாக உங்கள் வீடியோ பாக்குறேன் எல்லாம் சூப்பர் ஒரு என்ஜினீயர் and driver ah நானும் கேக்குறேன் எப்போ தான் உங்க face ah காட்ட போரிங்க 😊
Bro August or September la irundhu face kaati video podren💖🚛
🤝
Really hard working people, you are not only movers, you guys are pillars of the economy.
💖🚛
How you are getting loads bro ? Can you give an explanation
Namakku ore age than bro. Naan IT company la work pannitu irukken. Vlog ungalukku nu oru style ah create panni poitrukkinga.
Europe la trucking buisiness la irukkangalayum India la irukravangala parkka. Evlo kastam irukku nu puriyuthu. Oru time heavy license eduthu driver ah polama nu nenachrukken, aana appo college la friends oda appa intha buisiness thaan. avaru padra kastam aprm ithula full committed ah poganum nu therinjuthu. Aprm valakkam pola college mudichuttu work la join panniyachu.
Have a safe trucking!
Sure bro..thanks a lot for supporting💖🚛
மொபைல் stand அல்லது Tripod ஒன்னு வாங்குங்க... Bro❤...
Sure bro
Ungal muyarchigaluku paaratugal nanba❤️
💖
அருமை வாழ்த்துக்கள் கணக்கு வீடியோ போடுங்க
Ok bro
வீடியோ நல்லா இருக்கு தம்பி உடனுக்குடன் வீடியோ போடுங்க
Kandipaga anna
Super friendship ❤
Congratulations
super vlog bro, ivuru koodave vlog podunga❤❤
Sure bro
சூரத் இரண்டு முறை போயிருக்கேன் ப்ரோ லாரில
Video fulla cover panni yeduthu irukinga super
💖🚛
boss super...uinga river and route information nalla erruku
💖🚛
வணக்கம்ங்க.
Take care brother
19.45 vera level bro ... I understand 😇
😁
Nice vedio✌ 🥰 good partnership and attitude 👍
💖
Pro vandila mottan samaikkalaya Anna super veralevel unga face eppo kattuvinga please TN52 👍
Sure bro soon💖🚛
@@TamilTruckVlogs ok pro
நல்ல partner
Very nice drawing 👍😊👍
சூப்பர் 💓💗
அருமையான பதிவு நண்பா நானும் டிரைவர் தான் டெல்லி பஞ்சாப் வரை சென்றுள்ளேன்.
நண்பரே நானும் நாமக்கல் தான் ஏன் நம்ம ஆளுங்க மட்டும் ashok leyland தவிர வேற எந்த வண்டியும் முன்னுரிமை தரமாட்டிங்கிறாங்க. Pls காரணம் சொல்லவும்
Bro..ashok leyland parts elam heavy ah irukum n south la ashok leyland famous north la tata famous.....mileage nalla varum bro ashok leyland la
அருமை
அண்ணாமலை நான் திருவண்ணாமலையில் கூப்பிட்டேன் நீங்கள் பார்த்தும் பார்க்காத மாதிரி இருத்திக்கிள்
Bro driving vacancy iruntha Sollunga.. heavy.. 12yrs experience.. 12wheel
Ok bro
Uñgal kuda oru trip varalama?
அண்ணன் ஒரு உதவி. எனக்கு வண்டி எடுக்க சொல்லி தருவீர்களா?
Hi Pro safe drive TN52 👍
Continue ah drive panna. Tyre heat agi ethum agatha..?
Tyre good condition la irundha no problem bro..3 days 4 days non stop driving pannuvom
Super video boss🎉🎉
💖
Good mileage
Hi bro TN 70 Hosur ❤❤❤ nice video
வாழ்த்துக்கள் நண்பா..உங்கள் சக ஓட்டுனர் அருமை..இவருக்கு முன் இருந்தவரும் அருமை..
😁
May god bless you
💖
Super brother
Super bro ... ❤
Bro, why are you going in this small road? Is there no 4 lane road to Ahmedabad?
Bro..nashik valiya povom..so highway la irundhu single route la thaan poganum..via dharampur gujarat
Tharamana vlog
💖
நம்பிக்கையான ஓட்டுனர் தேவை என்ன செய்வது நண்பா
Driver's ku pressure kodukama irundhale pothum bro..
Bro co diver Annan super evarkudave ootunga
Sure bro
Bro Good morning, நீங்க வலக்கமாக ரிட்டன் லோடு ஜாம் நகர் தானா? இது என்ன லாடு?
இது பிளாஸ்டிக் குரணை ப்ரோ
Super nice logo 🎉In your company how much vehicle running
3 bro
Good very good
Pondicherry which place is going brother
Villiyanur
Dharampur is very bed highway saputara nashik is super highway
நன்பரே, ஏன் இடைவெளி. வேலைப்பளுவா அல்லது சோம்பேறியா. ஆனால் இந்த வீடியோ நன்றாக உள்ளது.
Bro..heavy rain so only bro
Loading span ethana feet boss?
27 feet bro
@@TamilTruckVlogs platform to cabin height ethana feet boss?
Tn52 vanakkam anna
15.11 good joke
Super video ❤
💖
Hi அண்ணா நீங்க எந்த ஊரு உங்க கூட வந்துருக்க டிரைவர் வேம்புலு அண்ணா தான் எனக்கு தெரியும்
S bro
Nega etha ooru
8:46 what route is that?
Near dharampur gujarat
@@TamilTruckVlogs nice 👍
Thala vanakkam thala ❤🙏
💖🙏
Anna driver job ku saratha pathi oru video poduga bro
Sure bro..video podren
@@TamilTruckVlogs TQ bro next video vaa poduga bro pls na waiting eppdi sarathunu poduga pls
❤❤❤❤
இந்த வண்டி உங்களுதா...ணு போன வீடியோ ல கேட்டேன் அதற்கு எந்த பதிலும் வரவில்லை...... அண்ணா
No bro😁😅
Anna unga co Driver Driving experience sollunga pls Love From Thiruthani...
Video la solre bro💖🚛
Super❤
Diesel motor off panna maranthurathinga bro❤
S bro..4 hours apram off panten💖🚛
Hi oru information venum
Bro super
💖
Super
Video what happened
Bro yen mahindra truck yarum vangamadukanga
Mileage drop bro
Market laa irukkura vandi ku elaa spare easy kedaikum bro ... Sooo most selling vechile is best broo ...
Bro athu enna bag bro
Polyethylene bro
Eppa ithukku TN road paravailla....
😅
Real lorry life💥
💖
இது என்ன லோடு நண்பா
Reliance load bro..polyethylene
❤❤😊😊😊
Anna fro me 1 teh pek
I well you Anna TQ
Diesel motor nu solringa on pannanum nu ean on panringa ennadhu adhu
ruclips.net/video/NErtko8qKAw/видео.html....idhula solli iruken bro paarunga
வாடகை எவ்வளவு
Ton ku 5500 bro 23 ton
அண்ணா நானும் pondicherry
😁
🧡 👍🏻
Plz dont move camera this side that side show slowly
Ok bro
Anna can meet at Pondy
Ok bro..varum pothu solren
Ungala eppadi contact panna
Instagram la msg pannunga bro..ID tamil truck vlogs