ஆப்பிரிக்காவில் தமிழர்களின் பிரம்மாண்ட விவசாயப் பண்ணை Tamilian Doing Agriculture In Kenya Kajan Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 212

  • @KajanVlogs
    @KajanVlogs  Год назад +30

    உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
    எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
    நன்றி 🙏

  • @youtubersshelters
    @youtubersshelters Год назад +27

    யு ட்யூப் வந்த பிறகு உலகில் தமிழர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்க முடிகிறது. நாடு கடந்து தமிழால் இணைந்து வெற்றி பெறுங்கள், வாழ்த்துக்கள்.

  • @Ragavan0401
    @Ragavan0401 Год назад +6

    நானும் ஒரு விவசாயின் மகன் ! உண்மையில் பாக்கவே சுப்பர் நல்ல பதிவு தம்பி 🙏🏽🙏🏽💗👍🏽

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      நன்றி😍😍😍😍🥰🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰❤️

  • @VELU.Avelu.A-n5j
    @VELU.Avelu.A-n5j Год назад +9

    சிறப்பான காணொளி. அங்கே நாம் எப்படி முதலீடு செய்ய முடியும் என தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад +2

      🥰 தொடர்பிலக்கம் கீழே பதிவிடப்பட்டுள்ளது ❤️

    • @EzhumalaiG-ls9fv
      @EzhumalaiG-ls9fv Год назад +1

      Hm

    • @mbalakrishnan1698
      @mbalakrishnan1698 Год назад

      🎉

  • @genes143
    @genes143 Год назад +12

    அருமையான விவசாயம் தம்பி வாழ்த்துக்கள் ❤❤❤

  • @jayarani8145
    @jayarani8145 Год назад

    செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பம் தேன் வந்து பாயுது காதினிலே.... எங்கும் தமிழ் எதிலும் தமிழ்... எம் தமிழ் மக்கள் எங்கே எல்லாம் இருக்கிறார்களோ அவர்களை எங்களுக்கு காண்பித்த நண்பா உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..... நன்றி நண்பா

  • @pushparajahgopalapillai4811
    @pushparajahgopalapillai4811 Год назад +3

    அருமை பயனுள்ள பதிவு

  • @whatcanieat3327
    @whatcanieat3327 Год назад +4

    Thank you so much for making this kind of video. This is so many information and it’s a really good video for people who doing business.

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    நானும் தர்மபுரி தான். Perumal. தர்மபுரி மாவட்டத சேர்ந்த அங்கு போய் வேலை செய்வது சிறப்பு ❤️

  • @paramraja9289
    @paramraja9289 10 месяцев назад

    Super view look Amazing 👍👍👍

  • @nairobimadrascafe
    @nairobimadrascafe 5 месяцев назад

    I knew this farm , very good person Mr Chandru

  • @thineshthinesh7208
    @thineshthinesh7208 Год назад +2

    சூப்பர் ஆப்பிரிக்காவில் விவசாயம் பன்றாங்க புரோ சூப்பர்

  • @தமிழ்தாயகம்

    நண்பரே வாழ்த்துக்கள் உங்க வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறேன் ❤❤😮😮

  • @maheswaransivapragasam2706
    @maheswaransivapragasam2706 Год назад +9

    தமிழன் எந்தநாடுபோனாலும் தனக்கென ஒருமுத்திரை பதித்துவிடுவான் எந்த ஒரு தொழிழா இருந்தாலும் சிறந்து விளங்குவான் நன்றி அன்புடன் மகேஸ் சுவிஸ்

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      நன்றி❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰

  • @vakeeshusha6371
    @vakeeshusha6371 Год назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      நன்றி❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்

  • @josvinjulianraj3445
    @josvinjulianraj3445 11 месяцев назад +1

    wow kajan nice 👍👍

  • @arustinbelsious3563
    @arustinbelsious3563 Год назад +4

    Fully Inspired Kajan🤩
    You are making wonder full vlogs

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 Год назад +5

    I didn't know there was agriculture in Africa. I'm surprised👍

  • @danieldarumar4184
    @danieldarumar4184 Год назад +1

    Arumai Arumai Arumaiyana yosanaiyodu nàadu vittu nàadu sendru , anggu vivasayam seithu ,anggulla makkaluku velaigalai koduthu vaalavaithu , vaalnthukondirukireergal . Ungaluku vaalthukalai terivithukolgirehn . Vaalga valamudan 👌👍🙋‍♂️

  • @susipaul1922
    @susipaul1922 Год назад +3

    Hi Kajan it is very useful your projects in Africa. Agricultural project is fantastic.

  • @youtubersshelters
    @youtubersshelters Год назад +2

    அருமையான விடியோ சகோதரரே.

  • @venmaikitchen
    @venmaikitchen Год назад +2

    அருமை 🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      நன்றி அக்கா ❤️😍🇺🇬

  • @muthuswamydevendramaller3862
    @muthuswamydevendramaller3862 Год назад +1

    excellent message bro,valthukkal

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you so much ❤️ keep supporting

  • @hari3358
    @hari3358 Год назад +3

    The TAMILS intelligent and hardworking for an development of a country,some country not given preference,exsample SRI LANKA TEA ESTATE INDIANS TAMILS.Thanks.

  • @sasikumark1831
    @sasikumark1831 Год назад +6

    அங்கே உழைப்பவர்கள் இருக்கிறார்கள். இங்கே 100 நாள் வேலை திட்டம். அரசு குடிகாரர்களை வளர்க்கிறார்கள்.

  • @Anantheesan
    @Anantheesan Год назад +2

    Amazing! TY for your vdo!

  • @RaavesEverfresh
    @RaavesEverfresh Год назад

    Really Amazing video with a detailed explanation. All the best wishes to our Tamil Anna's. Thanks for the wonderful and useful video Kajan Vlogs. We will contact Arul Anna and Chandru Anna. Best Wishes

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you so much❤️❤️❤️ keep supporting 😍

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 Год назад +3

    KAJAN AMAZIND ((( ANNA FROM DENMARK ((GIRUBA))😀😀😀😀😀😀😀🙏🙏💚🌍🌍

  • @dominicmikelsamy6539
    @dominicmikelsamy6539 Год назад +4

    Compulsory education in Kenya great n in English

  • @ManiMani-ge1gj
    @ManiMani-ge1gj Год назад +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @manivannan5747
    @manivannan5747 Год назад +3

    வாழ்த்தூக்கள்நன்பா

  • @josvinjulianraj3445
    @josvinjulianraj3445 11 месяцев назад +1

    wow👍👍🙏

  • @jacinth51
    @jacinth51 Год назад +2

    kanthari milagay grow upwards.

  • @malininarendran6951
    @malininarendran6951 Год назад +2

    Thank you for sharing.

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Год назад +3

    So beautiful garden

  • @Rjtheepann
    @Rjtheepann Год назад +1

    Vera Level Kajan ❤

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you so much🥰❤️ keep supporting

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 Год назад +2

    Super thampe super ❤👌

  • @muthuswamydevendramaller3862
    @muthuswamydevendramaller3862 Год назад +1

    good message,godbless u all bro

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you so much ❤️ keep supporting

  • @manojsuntharalingam7127
    @manojsuntharalingam7127 Год назад +3

    We follow you🎉 Manoj from Vavuniya

  • @manivannan5747
    @manivannan5747 Год назад +2

    வாழ்த்தூக்கள்நண்பா

  • @channada29
    @channada29 Год назад +1

    Grate job Brother

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you so much 🥰🥰❤️ keep supporting

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 Год назад +2

    Nice good work

  • @ramanponnukasu4975
    @ramanponnukasu4975 Год назад +1

    Super Talaivaa

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you so much ❤️ keep supporting 🥰

  • @g.theepanviews5398
    @g.theepanviews5398 Год назад

    உங்களை 10000. சஸ்கிறைபஸ்சுடன் பார்தேன் உங்களுக்கு பின்தொடங்கியவர்கள் உங்களை முந்திசென்று விட்டார்கள் என்று கவலைப்பட்டீர்கள் இப்போது உங்கள் வளர்ச்சி மிகஅதிகமாக உள்ளது ஆச்சரியப்பட்டுவிட்டேன்.940000

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      நன்றி❤️❤️❤️❤️❤️❤️❤️🥰

  • @georgevincentgeorgegeorge8428
    @georgevincentgeorgegeorge8428 Год назад +2

    Super ❤

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 Год назад +4

    AMAZING

  • @rajahth
    @rajahth Год назад +2

    Super super ❤

  • @sivassivassivaskaran1360
    @sivassivassivaskaran1360 Год назад +1

    Krio language key board install செய்யுங்க ஆங்கிலத்தில் இருந்து சிறிது வித்தியாசம்.
    ஜிப்ளெக்ஸ்,

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      நன்றி , தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🥰

  • @mohammedaji2176
    @mohammedaji2176 Год назад +1

    Hi Jaffna .🇱🇰🇸🇦🇸🇦🇸🇦

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Год назад +1

    Super bro 👍❤️💐

  • @babymathew1797
    @babymathew1797 Год назад +2

    Why can't you order for drone survey for checking all the spheres of the farm(eg) spraying, has any infections etc.

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      🥵🥰

    • @mohanraj-ng4tv
      @mohanraj-ng4tv Год назад

      instead of drone manual verification is always useful to find the issues.. compared to spraying with drone, manual wages are low and better for farming.. - as a farmer!

  • @selvarajseevarathnam4360
    @selvarajseevarathnam4360 Год назад +4

    Nice bro

  • @mekalapoyyamozhi744
    @mekalapoyyamozhi744 Год назад +1

    Super 😊

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you so much❤️ keep supporting

  • @sudhagaran5594
    @sudhagaran5594 Год назад +3

    good job

  • @Rizanviews
    @Rizanviews Год назад +1

    Arumai thamby

  • @nanthinisuntharakumar6686
    @nanthinisuntharakumar6686 Год назад +1

    Hi bro. Super 👌👋

  • @Rizanviews
    @Rizanviews Год назад +3

    Broccoli 🥦 nalla healthy vegetable

  • @africatamilponnu
    @africatamilponnu Год назад +2

    ஆப்ரிக்காவில் என்று திருத்தம் செய்து கொள்ளவும் சகோதரர்

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      செய்துவிட்டேன் நன்றி 🥰😇

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Год назад +1

    Verygood

  • @kalaiyarasirajkumar8137
    @kalaiyarasirajkumar8137 Год назад

    Good bro

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you so much❤️🥰 keep supporting❤️😍😍😍😍

  • @selvarajranjitham
    @selvarajranjitham 8 месяцев назад

    நம்ம தர்மபுரி கார பசங்க

  • @viji1371
    @viji1371 Год назад +1

    100 வது 👍

  • @ArulJothi-k7l
    @ArulJothi-k7l Год назад +2

    Nice

  • @selvakumarc645
    @selvakumarc645 Год назад +1

    Good

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you so much🥰❤️ keep supporting

  • @vinothabalaganesh1505
    @vinothabalaganesh1505 Год назад +2

    👏👏👏👍

  • @rajaramanan-nadan
    @rajaramanan-nadan Год назад +3

    ❤❤

  • @selvakumarc645
    @selvakumarc645 Год назад +1

    Ithu own land ah? Lease ah?

  • @kajibaskaran6770
    @kajibaskaran6770 Год назад +2

    ANNA how was the temperature

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Temperature between 17 to 24 Degree

  • @JMTamilminnalSolarTech
    @JMTamilminnalSolarTech Год назад

    I am Dharmapuri

  • @Karthikeyan-cy7kf
    @Karthikeyan-cy7kf Год назад +2

    West Africa mali place work ku safe ah bro?

  • @yamahasajee
    @yamahasajee Год назад +2

    Thala ❤

  • @ramesh.kramesh.k6098
    @ramesh.kramesh.k6098 Год назад +2

    இவர்களது தொடர்பு எண்களை

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Description இல் உண்டு ❤️

  • @arunchandran904
    @arunchandran904 Год назад +1

    tamil trekkers was here before

  • @MilesToGo78
    @MilesToGo78 Год назад +2

    விவசாயம் அல்ல வேளாண்மை. விவசாயம் சமசுகெரகச் சொல்

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад +1

      சரியாக இருப்பின் மாற்றிக்கொள்கிறேன் 🥰

  • @jmfjesusmyfriendbrom.anton9571
    @jmfjesusmyfriendbrom.anton9571 Год назад +1

    How many rupees per acre

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Don't know if you visit far from town it's very cheap ❤️

  • @manivannan5747
    @manivannan5747 Год назад +1

    ஆம்நன்பர்களே...நன்றி...நான்ஒருஇலங்கையைசேர்ந்த..வடபகுதி..விவசாயிவிவசாயம்முழுமையைநண்குபடிப்பாகவூம்..செயல்முறையிலூம்பயிற்றபட்டநபர்..
    மரக்கறி...தானியம் சகலமூம்..
    தெரிந்தவர்
    ..விவசாய..இயந்திரங்கள் செயல்படுத்த.இயலூம்..அதைவிடம...உங்கள்பன்னைக்குவேலையாட்கள்தேவைஎண்றால்..தெரிவிக்கவம்....நன்றி

  • @priyabharathithasan9256
    @priyabharathithasan9256 Год назад +1

    Which area in kenya

  • @paultharma7833
    @paultharma7833 Год назад +3

    ❤❤❤❤👌👌👌👌👍👍👍👍

  • @EzhumalaiG-ls9fv
    @EzhumalaiG-ls9fv Год назад

    I m intrested
    Dharumapuri dt nan

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you so much 🥰❤️ keep supporting

  • @suryasssurya4394
    @suryasssurya4394 Год назад +1

    Nan vivasayam nalla pannuven nan anga varalama

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    குத்தகை நிலம சொந்தம் நிலமா. இவர் தான் இது க்கு ஓனரா.

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e Год назад

    Hii..🌾💯💯💯🤝🤝🤝🤝💯💯💯🌲🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🌴👌🏿👌🏿👌🏿🙌🙌🙌🙌👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌱🌱☘️🍂🍂💐💐

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Hi❤️❤️❤️❤️🥰

  • @muralimarga8529
    @muralimarga8529 Год назад +2

    sri lankan tamil vlog channel

  • @vanitham7490
    @vanitham7490 Год назад +1

    Hello brother our products is organic agri products available pls use Our products pls reply me thankyou

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      🥰

    • @vanitham7490
      @vanitham7490 Год назад

      @@KajanVlogs mam please ur contact number pls send me thankyou for your reply

  • @susilabaskaran5138
    @susilabaskaran5138 Год назад +1

    ❤❤❤🙏🙏🙏

  • @raguhenil377
    @raguhenil377 Год назад

    You are from

  • @anandkrishnan6026
    @anandkrishnan6026 Год назад +2

    Ivangalaam India la agriculture panama edhuku Africa Antarctica nu outside country la agriculture 😮

  • @teenmoon5
    @teenmoon5 Год назад +1

    வெளிநாடு போய் விவசாயம் பண்ற அளவுக்கு பணம் இருக்கு. உழைப்பவர்களை மரியாதையாக பேசத்தான் அறிவு இல்லை.

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl Год назад

    👍👍🙏🙏👌👌💯💯💪💪💪❤️

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      🥰🥰🥰🥰❤️❤️❤️

  • @sureshksuresh768
    @sureshksuresh768 Год назад +1

    Masaladlight suresh

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 Год назад +1

    கனடாவுக்கு ஆபிரிக்க மரக்கறி வரமாட்டுது

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      தகவலுக்கு நன்றி அண்ணா ❤️😍

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Год назад +2

    இந்த ஜாதி Brocoli 🥦 தான் Franceல் சாப்பிட்டு இலுக்கிறேன்

  • @alfredohaynes5867
    @alfredohaynes5867 Год назад

    😋 Promo sm

  • @VeeraSekar-qx5us
    @VeeraSekar-qx5us Год назад +6

    Naam thamilar katchi

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Год назад +2

    Verygood

  • @GURUGGO
    @GURUGGO Год назад

    ❤❤