இப்படி கூட சந்தைப்படுத்தலாமோ ! விற்பனையில் அசத்தும் தம்பதி | Vrisham Organic Farm

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 апр 2022
  • Vrisham Organic Farm,
    Padappai -Chennai
    Whats app - wa.me/c/917092567333
    Contact Number - 70925 67333
    Google Location - maps.app.goo.gl/Mw9YtfFLopyC7...
    www.vrisham.com
  • ЖивотныеЖивотные

Комментарии • 171

  • @johngopi8520
    @johngopi8520 2 года назад +11

    Bro really superb, உங்கள் தேடல் தொடரட்டும். திரு. Jana அவர்களின் முயற்சி மதிக்கதக்கது & மரியாதைக்குரியது அதேபோல் தங்களின் தேடல் முயற்சியும் பாராடப்பட வேண்டியது.

  • @arnark1166
    @arnark1166 2 года назад +44

    இயற்கையான விளைந்த பொருள்கள் சுவையை அருமையாக இருக்கும் நன்றி தேடிப்படித்து நவீன உழவன்னு நிருபிச்சுட்டே இருக்கின்றீர் நன்றி

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 года назад +1

      Thank you.
      Have a great day

    • @drssivasankari182
      @drssivasankari182 2 года назад +1

      Great work sir 👍

    • @shankarkrishnamurthy9690
      @shankarkrishnamurthy9690 2 года назад

      Great job...So inspiring..Let all youngsters watch this video...Long live the couple.Apart from supplying genuine stuff,you are supporting the workers family
      Ippadi seidal "velai illa pattadharigale" irukkamudiyadhu..Jai Hind

  • @minitharafood4761
    @minitharafood4761 2 года назад +10

    ரொம்ப நல்ல விசயம் தினேஷ் அண்ணா எங்களமாதிரி சிறுதொழில் பன்னுரவங்கள நீங்க ஊக்கு விக்குறீங்க 4 வருடத்திற்கு முன்பு நாங்கள்லா ஒரு ஆளே கிடையாது நீங்க வந்து வீடியோ எடுத்த பிறகு தான் எனக்கு காடை தொழில்ல நல்ல மார்க்கெட்டிங்க் சகோ எனக்கு நிறைய உதவிபன்னீருக்கீங்க நாங்க இந்த நிலைமைக்கு வரக்காரணமும் நீங்க தான் சகோ நன்றி நவீன உழவன் சேனல் சீக்கிரமே 1 M subscribers வரனும் நா துஆ செய்றேன்

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 года назад +2

      தங்கள் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் சகோதரி. இயன்ற அளவு தங்களைப்போன்றோரை வெளிக்கொண்டு வர முயல்கிறேன். நன்றி

    • @minitharafood4761
      @minitharafood4761 2 года назад +1

      உண்மையான உழைப்பிற்க்கு என்றுமே வெற்றி தான் சகோ கூடிய சீக்கிரமே எங்களோட யூட்யூப் சேனலில் உங்கள பத்தி வீடியோ போடப்போறோம் கண்டிப்பாக

    • @m.r.chandrakumar3242
      @m.r.chandrakumar3242 Год назад +1

      Congrats

  • @dmkdmk8855
    @dmkdmk8855 2 года назад +2

    நல்ல நேசம் பாசம் இயற்கை விவசாயத்தை பார்க்க முழு ஒத்துழைப்பு தனது துணைவி, மகன் வெற்றி. மனித உழைப்பு தொழிலாள விவசாயிகளுடன் பயணித்து. இயற்கை விவசாயத்தை தனது தாய் தந்தை விவசாய குடும்ப உறுப்பினர்கள் மிக்க மகிழ்ச்சி வாழ்௧ வளமுடன்🙏🌄🎉🎊.

  • @mayathamizhpiriyan7341
    @mayathamizhpiriyan7341 2 года назад +1

    அருமையான முயற்சி முயற்சிக்கு கிடைத்த வெற்றி
    இந்த நல்ல உணவை உண்பதால் நோய் நம்மை அணுகாது
    பாராட்டுகள்

  • @rajmohan686
    @rajmohan686 2 года назад +4

    I am very proud and Hates off to you Jana sir...... bcz am really inspired with your hard work.... Wish you to go more and more.... ,

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 2 года назад +1

    சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா உங்கள் செயல் பாராட்டுக்குரியது வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏

  • @rubanranious
    @rubanranious 2 года назад +3

    Great Efforts...we appreciate your sincere attempt ...God bless you and you grow well.

  • @inderadeva
    @inderadeva 2 года назад +2

    வாழ்த்துக்கள்
    மிக அருமையான காணொளி.

  • @nithyasgarden208
    @nithyasgarden208 2 года назад +1

    Mr Jana and Mrs Divya hatsoff.
    Informative interview. Thank you bro.

  • @prabhakarans3199
    @prabhakarans3199 2 года назад +2

    அருமை சிறப்பான இயற்கை விவசாயி👍

  • @fathimamary9281
    @fathimamary9281 2 года назад +3

    Brilliant idea is no middle men. So both customer & producer are benefitted. Congratulations to this generation

  • @narasimmanmuthusamy501
    @narasimmanmuthusamy501 2 года назад +1

    Excellent Interview sir. Best understanding with the farming will bring Success. 👍

  • @kpn64
    @kpn64 2 года назад +9

    வருங்காலத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேனோ அதை அப்படியே செயல்படுத்தியிருக்கிறார் ஜனா அவர்கள்.
    மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன்.....

  • @kdrboys9704
    @kdrboys9704 2 года назад +1

    Super brother, sister very great job Neha melum valara enudaya valthukkal..😍☘️

  • @ssr221
    @ssr221 2 года назад +2

    You are really a inspiration for every youth who are interested in Agriculture 👌👌👌

  • @HB-xb7sh
    @HB-xb7sh 2 года назад

    சிறப்பான பதிவு நண்பா. செழிக்கட்டும் விவசாயம்

  • @samvelu8253
    @samvelu8253 2 года назад

    Great and great ideas. This young gentleman not only have creating Mahatma Gandhi's vision of India but, also have created a new path for modern and healthy India and Indian. God bless you bless your great effort. 👍👍🙏🙏

  • @jayanthisubramanian8198
    @jayanthisubramanian8198 2 года назад

    எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தங்கள் பணி மேலும் சிறக்கட்டும்.

  • @Rajesh_KD
    @Rajesh_KD 2 года назад

    For:- Virshiam,
    Great work Anna. Universe will bless you and your family. Live longer and prosper.
    Thanks for this wonderful video content,Naveena Ulavan team.

  • @muthuesaki9068
    @muthuesaki9068 2 года назад

    உங்கள்.சேவை.அனைவருக்கும்.தேவையே.வாழ்த்துக்கள்

  • @shanmugam8886
    @shanmugam8886 Год назад +1

    உங்களது சேவை க்கு மிகவும் நன்றி

  • @nadsamaadj3765
    @nadsamaadj3765 2 года назад +1

    Thank you for sharing this informative video I was searching for doing organic farming I'm a Msc plant biotechnology graduate I love to do farming and agriculture but I have no land or space to do if possible to have the space in future I will definitely do organic farming and will get guidance from this great guy...

  • @Sri._.Creationz._.
    @Sri._.Creationz._. 2 года назад

    Really super😍 sir வாழ்த்துக்கள்🎉🎊 💐

  • @rammadhavan4056
    @rammadhavan4056 Год назад

    Amazing to see the great work in organic forming. All the best to keep growing as a business.

  • @kanavudesamwithnitheeshthi651
    @kanavudesamwithnitheeshthi651 2 года назад +9

    Good contant and true facts.. One of my favorite channel. Keep rocking brother ❤️

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 2 года назад +2

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளத்துடன்👍👍

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed Год назад

    Excellent video bro !!! All of us should turn to organic farming and the important point should be producing food organically instead of focusing only on yield. Everyone has to make money but doing organic farming is much more important than having more yield.

  • @desiremixx7622
    @desiremixx7622 Год назад +1

    Very interesting business model. Every household must grow its own fruits vegetables and flowers. Every house must have atleast two native cows. Then our entire country will never have food shortage. We should all share our good fortune with others and help people wherever possible. Great work by this young business entrepreneur ❤

  • @anitamathews7158
    @anitamathews7158 2 года назад +4

    This is fantastic, kudos to you and ur wife ,hard work, determination, and positive approach family support, genuine employees, ur way of treating them is the core factors to this success story. My sincere wishes for u to sore more .GOD BLESS

  • @nagendranc740
    @nagendranc740 2 года назад

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பா. 👌👌👌👌👌👌🙏🙏

  • @negamiamoses5736
    @negamiamoses5736 2 года назад +1

    Fantastic nd lovable family, god bless u nd ur farm nd ur family

  • @umashok97
    @umashok97 2 года назад +3

    One dependable blog. Great efforts. You always put forth questions which the end customer would like to know without any hesitation. 👍

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia Год назад

    அருமையான பதிவு, நல்ல தவகல்! நல்ல நோக்கோம்!

  • @roopschannel7749
    @roopschannel7749 2 года назад

    அருமையான தொடக்கம்
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @MohamedIbrahim-bi3io
    @MohamedIbrahim-bi3io 2 года назад +3

    Great Thanks to Mr Jana, wonderful explanation, I’m appreciate you for readiness to teach volunteers and farmers.

  • @dhinakarang1456
    @dhinakarang1456 2 года назад

    சகோதரருக்கு வாழ்த்துக்கள்....

  • @johnkirubakaran2382
    @johnkirubakaran2382 2 года назад

    Wonderful work brother.

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 2 года назад

    அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.

  • @samuelsamu633
    @samuelsamu633 2 года назад

    Great super 💖💖💖💖💖💖💖 God bless your service 😎😎😎😎

  • @ashwakashif2392
    @ashwakashif2392 2 года назад

    Very good effort All the best

  • @jaik9321
    @jaik9321 2 года назад

    Great to see this ; looking forward to get in core city area....

  • @seethalakshmi883
    @seethalakshmi883 2 года назад

    super sir / all vegtables & greens r super / all the best / god bless u sir

  • @manutd054
    @manutd054 8 месяцев назад

    அருமை அருமை 👏🏽👏🏽 💪🏽👍🏽
    வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽

  • @kwalitykmb3656
    @kwalitykmb3656 2 года назад

    Super valthukkal

  • @HariHaran-wv1lu
    @HariHaran-wv1lu 2 года назад

    அருமை நன்றி

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 2 года назад

    Vanakkam bro valthugal

  • @indiraperumal464
    @indiraperumal464 2 года назад

    வாழ்த்துக்கள் தம்பி

  • @tmalathiaepwdthiagarajan9473
    @tmalathiaepwdthiagarajan9473 2 года назад +1

    Great work u did sir... god bless that couples family... vazga valamudan.. valarga avargalin nalla ennangalum thozhilum...

  • @mahimas3767
    @mahimas3767 2 года назад

    Rempa nalla eruthayam 👌🏻brother

  • @66linto
    @66linto Год назад

    Organic for all.. Good initiative bro

  • @vinayakvinu7951
    @vinayakvinu7951 2 года назад

    Super bro 👌 chinna correction thunaivi illa manaivi

  • @bhuvaneswariangappan5305
    @bhuvaneswariangappan5305 2 года назад

    Thank you brother 🙏💐

  • @lakshmipathi2982
    @lakshmipathi2982 2 года назад

    Super. Great work

  • @samuelsamu633
    @samuelsamu633 2 года назад +1

    Your channel useful for all 🔥🔥🔥💖

  • @meh4164
    @meh4164 2 года назад +1

    I applaud their work and effort. But I don't know if the monthly income stated in the video is possible and if it is gross or net. I hope we as viewers get a deep breakdown of the financials to understand the possibility of 80-100k/month income in the upcoming videos. Congratulations to the Vrisham team and wishing them the best.

  • @rajendrann6726
    @rajendrann6726 2 года назад

    Very good job and e.vehicle save tree and polition

  • @krishnaraj9348
    @krishnaraj9348 2 года назад

    அருமை 👌

  • @jdasan
    @jdasan 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @lalithanandagopal4958
    @lalithanandagopal4958 2 года назад

    Vazgavalamudan 🥰🥰🥰

  • @vijayalaxmimuthuramalingam1559
    @vijayalaxmimuthuramalingam1559 2 года назад

    I like it. So much

  • @sudhar3414
    @sudhar3414 2 года назад +3

    super bro.

  • @babys8573
    @babys8573 2 года назад

    Valthukkal

  • @TamilTastyFood
    @TamilTastyFood 2 года назад

    அருமை நண்பா

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 10 месяцев назад

    நேரடி விற்பனை, மிக மிக சிறந்தது

  • @srivarshaekb
    @srivarshaekb 2 года назад

    Sir I want to start my own farming in our 2acre farm will u teach us how to organize and do cultivation

  • @maharajan5223
    @maharajan5223 2 года назад

    Very nice video..

  • @umamaheswari604
    @umamaheswari604 2 года назад

    Nice and useful

  • @prabhakarans3199
    @prabhakarans3199 2 года назад +2

    இவரது பண்ணை பற்றிய அனைத்து விடியோ வேண்டும் அண்ணா

  • @padmanathan3976
    @padmanathan3976 2 года назад

    God is love.super.

  • @vinayagatnpscacademy8470
    @vinayagatnpscacademy8470 2 года назад

    Vivsayee vazhga vazhga🙏🙏🙏

  • @sathishkumarsrm6716
    @sathishkumarsrm6716 2 года назад

    இயற்கை விவசாயம் என்றும் வரவேற்க தக்கது

  • @maruthukumar966
    @maruthukumar966 2 года назад

    அருமை

  • @subramanianvenkatasubban3178
    @subramanianvenkatasubban3178 2 года назад

    Excellent Jana. Would like to meet you in person after my return from USA , in Nov 2022.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад

    Super so good 🤠

  • @geetharao5620
    @geetharao5620 2 года назад

    Chengalpetla exact location enga sir. Very good and useful video.

  • @sangeethas7281
    @sangeethas7281 2 года назад

    Super plz sale by yourself bcz it will give more profit 🙂

  • @jayaprakashk993
    @jayaprakashk993 2 года назад +1

    Super

  • @muralimsk575
    @muralimsk575 2 года назад

    Super anna.....

  • @rathinavelrathinavel316
    @rathinavelrathinavel316 2 года назад

    Thanks

  • @niraikitchen9444
    @niraikitchen9444 2 года назад +1

    Super bro 👌

  • @muruganfarmersstore6191
    @muruganfarmersstore6191 2 года назад +1

    Nice

  • @sagayamary7380
    @sagayamary7380 2 года назад

    Super sir

  • @balachandarpichuiyer2617
    @balachandarpichuiyer2617 2 года назад

    Is east tambaram not covered? If so the date.padapai address may be furnished Pl.

  • @sangeethas7281
    @sangeethas7281 2 года назад

    Super bro

  • @nithyaperumal8194
    @nithyaperumal8194 Год назад

    Medavakkam ku entha naal vaareenka.entha area la unka vechicle nikkuthu.nanka medavakkam la tan irukrom

  • @umasenthilkumar8033
    @umasenthilkumar8033 2 года назад

    Super sir
    Available in sriperumbudur

  • @joshuaesthar973
    @joshuaesthar973 2 года назад +1

    பார்க்கவே வாங்கனும் போல இருக்கு ஆனால் நாங்களாம் தூரத்தில இருக்கோமே

  • @a.suthandirakumar2488
    @a.suthandirakumar2488 2 года назад

    Hosurla organic veg kitaikum etam solunga

  • @prasannavenkatesan2375
    @prasannavenkatesan2375 2 года назад

    நல்ல முயற்சி மார்க்கெட் விலைக்கு சமமாக கொடுப்பதற்கு மிக்க நன்றி.. நான் கொளத்தூர், பொனியம்மன்மைடு இல் இருக்கிறேன்.. இங்கு சப்ளை பண்ண முடியுமா...

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 года назад

      முடியும் ஆனா முடியாது

  • @johngopi8520
    @johngopi8520 2 года назад

    தங்களுக்கு இருவருக்கும் என் பாராட்டுக்கள். Bro அவருடைய விவசாய முறைகளை விளக்கமாக போடுங்கள் அது நிச்சயம் அனேகருக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் மாடி தோட்டமோ அல்லது 1 அல்லது 2 வைத்திருப்பவர்கள் மேல் பயிர்(கொடி வகை) என்ன படலாம் ஊடு பயிராக என்னென்ன போடலாம் என்று ஒரு தெளிவும், மற்றும் குறைந்த இடத்தில் எப்படி வீட்டுக்கு தேவையான 4 அல்லது 5 வகை காய்கறி பயிர் செய்வது என்பதை கற்றுக்கொள்ள உதவும். நன்றி

  • @krishpadm5170
    @krishpadm5170 2 года назад

    👌👌👏👏

  • @ordinary..1
    @ordinary..1 2 года назад

    Straight ah farmer kitta irunthu customer kitta kudukanum.no one interfere this process.Appo than farmers laabam paaka mudiyum

  • @s.vijayalakshmichandraseka6408
    @s.vijayalakshmichandraseka6408 2 года назад

    👌👌👏👏👍

  • @ramananjayamani4993
    @ramananjayamani4993 2 года назад +1

    Vivasayam seivathu thappu illa seiyama irundathan thappu .laabam kammi but non stop plss

  • @mrdark4392
    @mrdark4392 2 года назад +4

    Bro unga chicken setup video pondinga

  • @yoge0072ify
    @yoge0072ify 2 года назад

    👍

  • @muthukumaran2939
    @muthukumaran2939 2 года назад

    நீங்க நல்லா இருக்கணும்

  • @banups9087
    @banups9087 2 года назад

    Sir we r in thiruvanmiyur veg kidaikuma?

  • @pradeep.kumar966
    @pradeep.kumar966 2 года назад +3

    கோவையின் இந்த மாதிரி இருந்தால் நல்லா இருக்கும்

    • @jayaprakashk993
      @jayaprakashk993 2 года назад +1

      Nega create pannuga

    • @maharajanraja6211
      @maharajanraja6211 2 года назад

      இருக்கு

    • @anand9646
      @anand9646 2 года назад

      Neenga create pannunga brother

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 года назад

      அனைவரும் இயற்கைக்கு மாறும்போது மட்டுமே வணிக ரீதியில் இது சாத்தியப்படும் நண்பா

    • @smile_crash
      @smile_crash 2 года назад +1

      Bro entha oorula irukinga 🙄 covai la illama than kovai market la irunthu koyambedu market poguthu