இதுதான் 'Permaculture'ஆ! - சென்னை அருகில் இப்படி ஒரு காடு!

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 136

  • @Rmeenu255
    @Rmeenu255 2 года назад +7

    எங்களுக்கும் இந்த ஆக்கப்பூர்வ கனவு இருக்கின்றது ....கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்...

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Год назад +2

    வாழ்த்துக்கள் Mr. பரத். இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்கிறீர்கள். சூப்பர்.

  • @arunachalamvallinayagam2440
    @arunachalamvallinayagam2440 2 года назад +42

    கேட்கவேண்டிய கேள்விகள் அனைத்தையும் ஊடகவியலாளர் ( பெயர் கூறவில்லை என்று எண்ணுகிறேன்) அருமையாக்க் கேட்டிருக்கிறார். பாராட்டுகள். பரத் அவர்களும் அருமையாக, உண்மையாக பதில் கூறியிருக்கிறார். அவருக்கும் என் பாராட்டுகள். அவரது இந்த பயணம் இனிமையாகவும், செழிப்பாகவும் அமைந்திட எனது வாழ்த்துக்கள்!

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 года назад +2

      மிக்க நன்றிங்க

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 2 года назад +2

    அருமை அற்புதமாக உள்ளது இது போல் இன்றைய இளைஞர்கள் நிறையப் பேர் இயற்கை சூழ்நிலைக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது இவர்கள் மனதார வாழ்த்துகிறேன்

  • @EternalBlissVaramUnlimited
    @EternalBlissVaramUnlimited 2 года назад +11

    அடுத்த பதிவில் அழகான வீட்டை எதிர்பார்க்கிறோம். முற்றம் வைத்து லாரி பேக்கர் மாடலில் கட்டியுள்ள வீடு. வீட்டில் செய்த பெரும்பாலான பொருட்கள் அவரது பண்ணையில் விளைந்தது. அபார சுவை. அவர்கள் அளித்த பழங்களின் சுவையும் அருமை. ❤️அவர் கூறியது போல சுத்தமான காற்று 2 வயதில் பள்ளிக்கு தள்ளி விடாமல் சூழலில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு. இவையே பணம் சம்பாதிப்பதை விட மிக முக்கியம். மகனுக்கு தோள் கொடுக்கும் அன்பான தந்தை... இவர்களை சந்திக்க இறை அளித்த வாய்ப்புக்கு நன்றி🙏...

  • @GreenlandNursery
    @GreenlandNursery 11 месяцев назад

    வாழ்த்துக்கள் அருமை
    யான பதிவு புதிய தாக விவசாயம் செய்பவர்களுக்கு உதவும் பதிவு .

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 года назад +4

    சூப்பராக இருக்கு 🌵🌴🌳🌲🪴🌱☘🍀🍁🌿

  • @muralidharan2727
    @muralidharan2727 2 года назад +8

    சிறந்த காணொலி👏👏👏

  • @viswanathanvenkateswaran2718
    @viswanathanvenkateswaran2718 2 года назад +3

    Very encouraging and enterprising to the youngsters. Something great. All the best Bharath🌹👍

  • @geethad6867
    @geethad6867 2 года назад +6

    great sir. nan kooda endha soolalai romba virumbuven. but ellarukum endha varam
    kidaippathillai. vazhthukkal sir.

  • @shruthik5865
    @shruthik5865 2 года назад +3

    Great job anna pls continue your journey in this field. May God bless you 🙏 ❤️

  • @shivamfa8414
    @shivamfa8414 2 года назад +3

    Wow super that's life natural healthy good information sir 🤩💯💪💪👏👏👏👌👌👌

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 2 года назад +4

    பள்ளி மாணவர்களுக்கு சுற்றிக் காண்பிக்கலாம். அவர்களுக்கும் ஆர்வம் வரும்.

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 2 года назад

    Really👍👍👍 very super idea💡💡💡 natural life kku maralam

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 2 года назад +3

    Dr .Bharath hats off Sirji

  • @amudhakeerthi5178
    @amudhakeerthi5178 2 года назад +6

    Super try. Best wishes to you 👍

  • @dr.amarnathjeyakodi8116
    @dr.amarnathjeyakodi8116 2 года назад

    More informative... Thanks for sharing....

  • @lakshmipandian7471
    @lakshmipandian7471 2 года назад

    Vazhgha valamudan endha siriya vayathil periya kolghai super

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 года назад +3

    Very nice Agriculture form 👌
    Congratulations brother.

  • @part005
    @part005 2 года назад +2

    Superb clarity of thoughts ... vazthukal

  • @travelexplore3306
    @travelexplore3306 2 года назад

    Congratulations Bharat..nice to see your farm..more informative.. Thank you..

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 года назад +2

    தான்றிக்காய் போல அசுவகந்தா கூட வளர்க்கலாம் நல்ல பதிவு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 👍👍

  • @suriyamoorthy2208
    @suriyamoorthy2208 2 года назад +8

    Very good explanation👍

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 11 месяцев назад

    Super Brother, go on. Long live do many more.
    Brother why don't you have a pond in the middle , Bio gas solar panels, natu madugal, fish and prons. Add these if you can.
    Super bro, All the best.

    • @bharathmano
      @bharathmano 9 месяцев назад

      there are 3 ponds in my farm

  • @sellaganapathynamasivayam7602
    @sellaganapathynamasivayam7602 Год назад

    Great Super bro👌👌👌

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 2 года назад +2

    Valthugal bro Valgavalamudan

  • @janushkumaren
    @janushkumaren 2 года назад +2

    Lot of love thalaa…its wai..and each day my dream is like this….
    And apdiyeaaaa same my mindset..adeaaa thaa…semaaa…

  • @suresh9171171711
    @suresh9171171711 2 года назад +2

    Yaennoda manasulae irrukurae idea bro i love this video thanks for giving this video

  • @jaik9321
    @jaik9321 2 года назад +10

    Great to see this ; much needed for a country like India ; where we have more polluted cities in the world. we need to increase Green / forest cover...which in turn helps o yield money too...

  • @yuvithelegend
    @yuvithelegend 2 года назад +1

    Great Work Bharath

  • @DNAthiran
    @DNAthiran 2 года назад +2

    Really super all the best ✌️

  • @S.R.Agriculture
    @S.R.Agriculture Год назад

    அருமை அண்ணா

  • @shanjaypharmaceuticals8602
    @shanjaypharmaceuticals8602 Год назад

    Bharath bro you explained very clearly without any hide and seek...
    All the best

    • @bharathmano
      @bharathmano 11 месяцев назад

      thank you very much

  • @vijayragavan2750
    @vijayragavan2750 2 года назад +9

    இது அருமையான பதிவு ஆனால் இதை துவங்கிய போது அவர் சற்று சிரமமாக இருக்கும்.. ஆனால் future super irukum.

  • @varunm7011
    @varunm7011 Год назад

    Please use Stabilization gimble for the camera

  • @narendran1894
    @narendran1894 2 года назад +1

    All the best for 1M to more....

  • @seenivmg8911
    @seenivmg8911 2 года назад

    அருமையான பதிவு 👍

  • @varadharajuluramakrishnan512
    @varadharajuluramakrishnan512 2 года назад

    very nice God bless you

  • @saralashakti6913
    @saralashakti6913 Год назад

    Though I have seen this blog few months back,to day I felt like seeing your blog again, thanks and all the best to your efforts Bharath ,you are living a meaningful life.I would like to come and see your farm soon, I talked to you over the phone today,I am based at Chennai, Saligramam, a retired person

    • @bharathmano
      @bharathmano 11 месяцев назад

      thanks sir
      u can call and visit our farm

  • @Saff2015
    @Saff2015 Год назад

    Heartwarming to see this happen. May this grow well .Where is this farm located

  • @danielezekiel6370
    @danielezekiel6370 2 года назад +3

    Awesome, please add apiculture, honey has excellent returns and mutually beneficial for your forest

  • @dodialbayath5255
    @dodialbayath5255 2 года назад +9

    சூப்பர் அண்ணா 💚💚💚

  • @sagadevan2634
    @sagadevan2634 2 года назад +8

    இவர் தோட்டத்தில் தேனீப் பெட்டிகள் வைக்கலாம்👍👍👍

  • @gfoodworld877
    @gfoodworld877 2 года назад +6

    இந்த இடம் எங்க இருக்கு

  • @sarathbabu9215
    @sarathbabu9215 2 года назад +2

    Nice.. i expect more videos on permaculture

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 года назад +1

    Sir where ur in channei this farm

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 2 года назад

    வாழ்க வளமுடன் நவீன ‌ உழவன்

  • @nirmalaponnusamy1126
    @nirmalaponnusamy1126 2 года назад

    Great inspiration .. 👍🙏

  • @tamil6285
    @tamil6285 2 года назад +2

    சூப்பர் 👌👌👌

  • @SeKattam
    @SeKattam 2 года назад

    Awesome Bro . Great efforts 👍

  • @saransuriya8789
    @saransuriya8789 2 года назад +1

    ரொம்ப சூப்பர்

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 2 года назад

    Very good agrofarming...

  • @fakrudinahmed5141
    @fakrudinahmed5141 2 года назад +1

    How much money is needed to do this type of Fram

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 года назад

    Super useful vedio

  • @sayedhamid7339
    @sayedhamid7339 2 года назад +1

    Good dinesh. Syed Aurobindo.

  • @musicmate793
    @musicmate793 2 года назад

    மிகவும் அருமை,,,,,

  • @suresh9171171711
    @suresh9171171711 2 года назад +2

    Super bro 👍

  • @ManiMani-cr1ll
    @ManiMani-cr1ll 2 года назад +3

    ❤️👍 super

  • @hidream3748
    @hidream3748 2 года назад

    அருமை...

  • @ravichandran7234
    @ravichandran7234 2 года назад

    வாழ்த்துக்கள் ஆ

  • @pallavan7
    @pallavan7 2 года назад +1

    I preferred these kind of people should nominate for Badmashiri or BharatRathna.

  • @vidhyavidhu6310
    @vidhyavidhu6310 2 года назад

    Sooper nice work

  • @hemalatha-el7yn
    @hemalatha-el7yn 2 года назад +1

    அருமை நண்பா பாம்புகள் தொல்லை இல்லையா

  • @yogambikakkumaraguru
    @yogambikakkumaraguru 2 года назад

    Where is this ?

  • @s.lokeshverstl1340
    @s.lokeshverstl1340 2 года назад +2

    Location add pannuga bro

  • @ViswanathanGurusamy
    @ViswanathanGurusamy 2 года назад

    Very intresting

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 года назад +1

    supper

  • @palanimech
    @palanimech 2 года назад

    Nice to see this farm. Kudos to him. But this guy is doing timepass in his land. He doesn't seem to be worried about income. He seems to have earned much before starting this.

  • @soundar4270
    @soundar4270 2 года назад

    Entire Tamilnadu should be like this.
    Corporate people should enter into Farming & associated services to modernize Agriculture sector and make Tamilnadu green like Kerala & Srilanka.
    60% of arable land in Tamilnadu is not utilized by farmers or land owners and are keeping as barren.
    Karuvelam Trees (Prosopis Juliflora) are growing in the unutilized land by bird dropping

  • @HabibBena2810
    @HabibBena2810 2 года назад +1

    VERY NICE

  • @r.jaisriram9279
    @r.jaisriram9279 2 года назад +1

    Exact location or village name.

  • @drdeepasi4097
    @drdeepasi4097 2 года назад

    sir where s this place near chennai ?? name of the area ??

  • @maltishah1189
    @maltishah1189 2 года назад +1

    Very nicely done and very informative video ...thank you. Can you please share Mr. Bharat’s contact and the name of his farm please. Thank you.

  • @loveall4969
    @loveall4969 Год назад +1

    👍

  • @susanvincent1905
    @susanvincent1905 2 года назад

    Congrats bro!any idea for harvesting spirulina,very costly in market

  • @mmmnaavith6663
    @mmmnaavith6663 2 года назад +5

    மாடு ஒன்று இருந்தால் இன்னும் சிறப்பு

  • @sivasankaran.g2493
    @sivasankaran.g2493 2 года назад

    Super💚

  • @manimekalaikr5469
    @manimekalaikr5469 2 года назад

    எந்த இடம்.

  • @94884dinesh
    @94884dinesh 2 года назад

    Which area is this sir?

  • @gfoodworld877
    @gfoodworld877 2 года назад +2

    Correct டான place

  • @seeddontraditionalandnatur5441
    @seeddontraditionalandnatur5441 2 года назад +1

    Well done keep it up. Stay blessed Why not try apiculture too along

  • @elangomarimuthu8741
    @elangomarimuthu8741 2 года назад

    Super bro

  • @MithunKumar-pr8te
    @MithunKumar-pr8te 2 года назад +2

    Preplanned Farming 👌👏

  • @jasminey807
    @jasminey807 2 года назад

    Bro bio medical padichu velai kedaikalayaa

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 2 года назад +2

    ஒரே ஒரு வேண்டுகோள்
    புளிய மரம் வைத்து பராமரியுங்கள்
    Because 25 வருடத்திற்கு முன் 1kg புளி கிட்ட தட்ட below 20 rupees தான்
    இப்போது எவ்வளவு உங்களுக்கே தெரியும் காரணம் (Bangalore Chennai Highway project)
    Tumkur புளி வருது அதுவும் இல்லையென்றால் import தான் பண்ணனும்

    • @bharathmano
      @bharathmano 2 года назад +2

      3 trees iruku sir

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 2 года назад

      @@bharathmano இடம் இருந்தால் number's increase பண்ணுங்க sir
      It has a long term benefit
      &
      உங்க குடும்ப தேவைக்கு போக மீதி இருப்பதை நீங்க நல்ல விலைக்கு விற்கலாம் (because it's 100% organic) (seasonal income கிடைக்கும் )

    • @magic5k
      @magic5k 2 года назад

      Bharath , Can I visit your farm ?

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 2 года назад

      @@magic5k his mobile number is in description
      you can ask him directly 👍

    • @yathokthakari1270
      @yathokthakari1270 Год назад

      உண்மையில புளிய மரம் ஆக்ஸிஜனை மிக மிக மிக குறைவா தான் வெளியிடும். பறவைகளோ உயிரினங்களோ தங்காது அதிகமா. அடர்வா இருக்கும். அதனால‌ தான் புளியமரத்தில பேய் இருக்குனுலாம் சொல்வாங்க. ஆரோக்கியத்துக்கும் சிறந்ததில்ல. அதனால தான் அலர்ஜி ஆட்கள் மருந்து சாப்பிடரவங்கலாம் இத சாப்பிட கூடாதுனு சொல்வாங்க.

  • @jebinah8677
    @jebinah8677 2 года назад

    Exact place location

  • @gowthushobi9209
    @gowthushobi9209 2 года назад +1

    🙏🙏🙏🙏👍

  • @moulimouli591
    @moulimouli591 2 года назад

    Sema

  • @vanarajanm6997
    @vanarajanm6997 2 года назад

    👌👍👌

  • @Punicolours
    @Punicolours 2 года назад

    👏👏👏👏👏

  • @allanraj7000
    @allanraj7000 2 года назад

    சிறந்த முன்னெடுப்பு

  • @rationalthinking1283
    @rationalthinking1283 2 года назад

    Bro poly house review poodu nga

  • @ganeshmoorthy129
    @ganeshmoorthy129 2 года назад +1

    👍🙏❤️🌹

  • @Bala-eq9oy
    @Bala-eq9oy 2 года назад +1

    super anna

  • @hayaseenmeem4862
    @hayaseenmeem4862 2 года назад +3

    The way the design this structure is brilliant idea. We have some land. Around 40 acre. We want to design like forest set up. We need some ideas and some intellectual people contact can you refer some one.

  • @selva3919
    @selva3919 2 года назад

    Missing Palm trees !!!

    • @bharathmano
      @bharathmano 2 года назад

      Its there as boundary trees

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 года назад +1

    PERMA CULTURE பரத்துக்கு 🙏🙏 பதிவாளர் கு 👍👍👍
    நவீன உழவன் பதிவாளர் பெயர் என்ன 🤬???

  • @sathishkumar575
    @sathishkumar575 2 года назад

    Endha ooru nga na

  • @karthikeyan-lf5uc
    @karthikeyan-lf5uc 2 года назад

    Pana maram missing

  • @mrdark4392
    @mrdark4392 2 года назад

    Bro coop update pls