இப்படி ஒரு Terrace garden-ஐ பார்த்திருக்க மாட்டீங்க | மாடித்தோட்டத்தில் அசர வைக்கும் IT ஊழியர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #terracegardening #gardening #vegitables
    தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண். ஐடி ஊழியரான இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தஞ்சாவூரில் செய்த விவசாயத்தை இங்கு செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் அவரை மாடித்தோட்ட விவசாயியாக மாற்றியுள்ளது. சிறந்த மாடித்தோம் என்று சொல்லக்கூடிய வகையில் தன் மாடித்தோட்டத்தை உருவாக்கியுள்ள அருண் அதில் அரிய ரகங்களை பயிர் செய்துள்ளார். மார்க்கெட்டில் கூட பார்க்க முடியாத காய்கறிகள் அருண் வீட்டு மாடியில் இருக்கின்றன. இந்த காணொலியில் அருணின் மாடித்தோட்டத்தினை உங்கள் கண் முன்னே கொண்டுவருகிறது....
    ==================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Комментарии • 173

  • @venkatachalamsrirengarajan3130
    @venkatachalamsrirengarajan3130 Год назад +4

    அருமை அருண். தோட்டம் அழகாகவும் சுத்தமாகவும் உள்ளது.வாழ்த்துகள்

  • @radhakrishnanjeganathan1052
    @radhakrishnanjeganathan1052 Год назад +25

    அருண் தம்பி உங்கள் மாடி தோட்டம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்.விதை வேண்டும் தம்பி நாட்டு வள்ளாரை கீரைசெடியும் வேண்டும் எங்களுக்கு .உங்கள் தொலைபேசி எண் வேண்டும் நன்றி வாழ்க வளமுடன்🙏

    • @meghalas4436
      @meghalas4436 Год назад

      Seed kediykuma brother

    • @Nandan-g4c
      @Nandan-g4c Год назад

      வணக்கம் நம்மிடம் நாட்டுக் காய்கறி விதைகள் விற்பனைக்கு

  • @winbellwinbell4
    @winbellwinbell4 5 месяцев назад

    Sirr chrompet la enga erukinga sir. Na pakkalama unga garden ah .na tambaram la than eruken

  • @rajeswarirajeswarivijayaku5879

    Sir thabata avarai ceragu avarai white bagal seeds thangal sir pleasenan adikkady gatgeyran enru gopithukkola Vandam entha aadyel poda vandum help me

  • @gunabaskar4414
    @gunabaskar4414 Год назад +1

    Seeds kidaikuma sir

  • @srinivashponni8599
    @srinivashponni8599 Год назад

    I want some vegitables seed

  • @VADAIPATHY_ANNAN
    @VADAIPATHY_ANNAN 6 месяцев назад

    How to buy seeds 😊

  • @c.murugavel5500
    @c.murugavel5500 2 месяца назад +1

    நண்பா உங்களிடமிருந்து நாட்டு விதைகள் பெற்றுக் கொள்ளலாமா? 🌾🌴🌵

  • @Veeramahendra
    @Veeramahendra Год назад +7

    தஞ்சைத் தரணியின் மண்ணின் மைந்தன்
    சிறப்பு மச்சான்
    வாழ்த்துக்கள் மென்மேலும் செழிக்கட்டும் தங்களின் மாடித்தோட்டம் ..

  • @shobhas7071
    @shobhas7071 Год назад +3

    Super. Enakum unga garden pathu enga house la yum seyya mudivu panniyachu. But floor leak agathulla

  • @arockiasamysamy8798
    @arockiasamysamy8798 Год назад +3

    நீங்களே ஒரு யூடியூபர் உங்களுக்கு பசுமை விகடன் வீடியோவா.அசத்திட்டீங்க போங்க.

  • @thirumudi2228
    @thirumudi2228 Год назад +5

    இப்பொழுதுதான் முழுமையாக உங்களுடைய காணொளியை பார்த்தேன் அற்புதம் மிகச் சிறப்பு. சிகப்பு குடம் 🍅 அருமை வாழ்த்துக்கள்.

  • @kavithag5150
    @kavithag5150 Год назад +3

    Sir i need few seeds from you. Am from Bangalore. I need special kind of seeds for my small Gardern. How to collect.

  • @shanmugamramachandran7759
    @shanmugamramachandran7759 Год назад +4

    Arun, I am from Trichy , I need Urundai sivappu vendai and Valavarai seeds.Can you spare? ,If yes How I can get ?

  • @sarithasakthivel
    @sarithasakthivel Год назад +1

    அருமையான தோட்டம். நாட்டு விதைகள் அவரை வகை, அகத்தி , வல்லாரை போன்றவை வேண்டும். நான் சிகப்பு அகத்தி வைத்திருந்தேன். விதையை எல்லாருக்கும் கொடுத்தேன். ஆனால் கொரோனா காலத்தில் காப்பாற்ற முடியாத சூழ்நிலை. இப்போது யாரிடமும் விதை இல்லை. உங்களிடம் கிடைக்குமா.

  • @Nan_maayaah
    @Nan_maayaah 4 месяца назад

    எல்லாம் இருக்கட்டும் தம்பி போட்டால் முளைக்கும். அதிகபட்ச மழை புயலில் எப்படி மெயின்டைன் செய்கிறீர்கள் அதைப் பற்றி கூறுங்கள்.

  • @lathasmusiccarners115
    @lathasmusiccarners115 Год назад +2

    Brother விதைகள் பகிர்வதற்கு வாய்ப்பு உள்ளதா....

  • @sumathirajaram2984
    @sumathirajaram2984 6 месяцев назад

    எனக்கு ஒரு சந்தேகம் இவ்வளவு செடி இருக்கே பாம்பு வராதா. பாம்பு வந்தால் என்ன செய்வது பயமாக உள்ளது.

  • @rgrgardening3145
    @rgrgardening3145 Год назад +4

    தம்பி வார்த்தையே இல்ல போங்க

    • @punniyamoorthym158
      @punniyamoorthym158 Год назад

      வணக்கம்! உங்களுடைய தோட்டம் எங்கே உள்ளது?

  • @rajaseharang939
    @rajaseharang939 Год назад

    இவ்வளவு கதை சொல்லி விட்டு தொடர்பு எண் போடாதது. இந்த வீடியோவை, பயன் அற்றதாக உள்ளது.

  • @fathimabegum6442
    @fathimabegum6442 Год назад +4

    Congratulations. Keep this wonderful work goes on. Pls try to share seeds, so that others may be benefitted.

  • @shyamalaj5895
    @shyamalaj5895 Год назад +3

    அருண் தம்பி உங்க கார்டன் ரொம்ப சூப்பரா இருக்கு

  • @praveenalisha3211
    @praveenalisha3211 Год назад +2

    Sir...... Superb........ Seeds kidaikuma.......... Pay panneeduren sir...........

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 Год назад +3

    நல்லது.விவசாயிதேவன் எங்கள்வாழ்வில்நண்பன்.நன்றி.

  • @ravichandranp1590
    @ravichandranp1590 Год назад +1

    அருண் தம்பி மிகவும் அருமை. நாட்டு காய்கறி விதைகள் கிடைக்குமா?

  • @gopikakannan1897
    @gopikakannan1897 10 месяцев назад

    குரோம்பேட்டை யில் எங்க இருக்கிறீர்கள் தம்பி உங்க மாடிதோட்டம் பார்க்க ஆவலாக இருக்கு பா

  • @umamageswarirajasekaran4109
    @umamageswarirajasekaran4109 Год назад

    எனக்கு கொஞ்சம்
    விதைகள் தருகிறீர்ளா.
    சொன்னால் விலாசம் தருகிறேன்

  • @shashvatam9382
    @shashvatam9382 2 дня назад

    கத்தரிக்காய் விதை, காந்தாரி மிளகாய் விதை கிடைக்குமா

  • @thiruthamizhan7565
    @thiruthamizhan7565 10 месяцев назад

    எளிய முறையில் மாடித்தோட்டம் அமைப்பது எப்படி ruclips.net/video/s_gF2zWk_zQ/видео.htmlsi=Q5W0Z80JvouarYhL

  • @edwinjabez3753
    @edwinjabez3753 Год назад

    😂sir...enaku mail keerai...paal perrukki keerai..aappakkoovai keerai and seppankeerai...venumm..please

  • @s.ganesamoorthysrinivasan5748
    @s.ganesamoorthysrinivasan5748 7 месяцев назад

    Tamil nadu government fine...போடலையா...

  • @nadheerafathima2602
    @nadheerafathima2602 Год назад +1

    Super bro, ungalin thottadhin ariya vahai kaai karihal asaththalaay irukku bro , vaalthukkal bro.

  • @suvarnadhanasekar
    @suvarnadhanasekar Год назад +3

    Super sir :) good growth ..best wishes ,,by seeing your channel arun terrace garden only i made my garden stands

  • @Manish52.27
    @Manish52.27 3 месяца назад

    உங்களுடைய முகவரி போன்நம்பர் கிடைக்குமா?

  • @subasree1733
    @subasree1733 Год назад +4

    Arun! Such a green thumb! And marvelous varieties! Such a good narration too!

  • @Rajeswari.T-x8x
    @Rajeswari.T-x8x 16 дней назад

    Thampattai avarai seeds kidaiyuma brother

  • @babys8573
    @babys8573 Год назад +2

    தம்பி உங்க thottam arumai

  • @selvisaravanan4545
    @selvisaravanan4545 6 месяцев назад

    Anna seeds ellam enga kidakum pls share pannuga anna eppadi vangurathu

  • @TheVenkatalakshmi
    @TheVenkatalakshmi 11 месяцев назад +1

    உங்கள் மாடித் தோட்டத்தில் பயனுள்ள பயிர் வளர்ப்பு மிகவும் சிறப்பாக உள்ளது...

  • @RanjaniManish
    @RanjaniManish 6 месяцев назад

    I.T field la இருந்துட்டு அ field maintain பண்றீங்களே.. super bro.. நீங்க ஜோ mam film பார்த்து impress ஆனீங்க.. நாங்க உங்க தோட்டம் பார்த்து impress ஆயிட்டோம் ..

  • @kikistime594
    @kikistime594 Год назад +2

    Very unique vegetables...super maadithottam 👍

  • @manimegalai6148
    @manimegalai6148 11 месяцев назад

    Wowwww soooo suuuperb thambiii Yokobu Arun....maadithoottam awesome 👌 🎉🎉🎉valthukkal vungal tips sollura vidhamum soooo suuuperb valthukkal pa....veru use full pa thambiii nandrihal bro 🎉🎉💐💐💐🌷👌

  • @dellasmano8529
    @dellasmano8529 Год назад +1

    Good keep smiling and going. Greetings to you. R u able to send seeds ? We r in Pondicherry.

  • @ignisrani3130
    @ignisrani3130 Год назад

    வணக்கம் சகோ,
    உங்கள் மாடித்தோட்ட வீடியோ அனைத்தும் நான் பார்த்து வருகிறேன், தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை,
    இந்த வீடியோவில் நீங்கள் காட்டிய அனைத்து காய்கறி விதைகளும் கிடைக்குமா சகோ, என் வீட்டு குட்டித் தோட்டத்தில் நான் பயிரிட உதவியாக இருக்கும், நன்றி சகோ 💐

  • @christydavid7905
    @christydavid7905 Год назад +1

    Arun bro I'm also like 36 vayathenle.and following your garden updates

  • @jamalbeeashraff9785
    @jamalbeeashraff9785 Год назад +2

    Love your terrace garden, when I come to Chennai next time, I will come to see your garden.

  • @Kalaivarun
    @Kalaivarun Год назад +2

    Super bro. Garden looked very pleasant keep up the good work i follow your youtube channel too

  • @PalMuThangam
    @PalMuThangam 11 месяцев назад

    அருண்
    மிக அருமையான பதிவு.
    எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள ஒன்று.
    உங்களை சந்திக்க வேண்டும் இந்தியா வரும்போது.👏👏👏

  • @Jayasgarden
    @Jayasgarden Год назад

    Nattu valarai seed kidakuma bro

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 Год назад +2

    Wow
    Loved your garden
    Beautiful explanation
    Thank you

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 Год назад

    சூப்பர் அருண் தம்பி. வெள்ளை பாகல், வெற்றிலை வள்ளி கிழங்கு. கிடைக்குமா?. நன்றி தம்பி.

  • @bharathijaya721
    @bharathijaya721 Год назад +1

    Anna na adikkadi chromepet varuva ennanu some seeds kidaikuma .

  • @rajeswarirajeswarivijayaku5879

    Thambi enakku neimilagai seed sedy thambattaavarai kantharymilagai seeds anuppungal evvalau banam anuppa sollungal nan 2 veettel valy seigeran kadaiel Seeds vangyaabathi sabalam veenagivettthu nei milagai seed 20rs ku 10 tharuvargal onruguda mulykkavelly ungal thOttom parthayn selippagaullathu

  • @anuradhanagarajan5404
    @anuradhanagarajan5404 Год назад +6

    Arun anna 😍 you are the biggest inspiration for me 😍

  • @sarathygeepee
    @sarathygeepee 8 месяцев назад

    சென்னையில் சிலரி கீரைவருமா

  • @shyama6576
    @shyama6576 Год назад

    Naattu Vallaarai keerai pakathil irukum azhagaana chediyai patri kooraavillai. Kalyana murungaiyai veetil vaika koodaadhu.

  • @judefamily3686
    @judefamily3686 Год назад

    Bro super red vendakka seeds tharuvingala ellame kerala vegetable annu neengal seeds ellam enkirunthe vangane enakkum keerai cheppam kizhangu thatte avarai(valavara ppayar) seeds venam number please

  • @sudhakarj4337
    @sudhakarj4337 Год назад

    மிக நல்ல பணி...தோட்டத்தை நேரில் காண ஆவல். மண் உயிர்ப்புக்கு என்ன செய்ய வேண்டும்.

  • @muthulakshmimuthulakshmi7323
    @muthulakshmimuthulakshmi7323 11 месяцев назад

    சிறப்பு தம்பி,எனக்கு மூக்குத்தி அவரை ,சிவப்பு வெண்டை விதைகள் வேண்டும்

  • @rubimanikam3229
    @rubimanikam3229 Год назад

    Bro enga oorula athan Peru ,sattai avarai,enga v2la neraya erunthathu ,pulikulampu ku super aa erukkum

  • @mariedelcie2888
    @mariedelcie2888 3 месяца назад

    Hi Sir i want white karsalanganni seeds please . I will make payment please share the details.

  • @vidhyab1036
    @vidhyab1036 Год назад +1

    What u'll add for plant growth anna?? Like cow dung.. How to add it..?

  • @rajeswarirajeswarivijayaku5879

    Thambi enakku ella milagai seeds. Thavai tharuveergala atharkku nan enna seiya vandum please sollungal

  • @kanakeswariv648
    @kanakeswariv648 Год назад

    Amazing madi thottam .nattu vidaigalai tharamudiyuma nan parkkada sedigal rare collection.

  • @akdivyadass3813
    @akdivyadass3813 Год назад +1

    Vanakam bro, Vidhai enga vanganum

  • @geethabhavanis6681
    @geethabhavanis6681 Год назад +2

    Seeds share Panna mudiyuma

    • @sagayakumari6010
      @sagayakumari6010 Год назад

      KathRi , nei melagai, vendakkai avarai vedhaigal share pannunga

  • @SuryaSurya-ql1fp
    @SuryaSurya-ql1fp Год назад

    Brother seeds sale pannuvigala Enna Enna seeds tharuviga, unga garden super, god bless you ,. Seeds want brother pls

  • @kavithag5150
    @kavithag5150 Год назад

    Good Morning Sir. I need some of seeds from you. Can you send it sir. Is it possible from you sir. Your given seeds from Tamil Nadu people am from Bangalore

  • @shakilabanubanuzubair8655
    @shakilabanubanuzubair8655 11 месяцев назад

    Hi. Brother am from Sri Lanka can you send to me same seeds for a plant can you send it. So amazing your garden congrats keep it up the good work 😊

  • @karuppiahp235
    @karuppiahp235 Год назад +6

    Happy to see younger generation people that too IT man showing interest in cultivation esp organic garden with focus on rare variety of vegetables (with all good intentions to save and share such seeds to others to continue their usage in cultivation). Continue your good work!

    • @pushparaniduncan7998
      @pushparaniduncan7998 Год назад

      Brother please give me your phone number and address please. Iam an old woman I want to develop my terrace garden Thank you.

  • @lakshmim9584
    @lakshmim9584 11 месяцев назад

    Nei melagai seed kedaikuma

  • @jaffuirfu1242
    @jaffuirfu1242 Год назад +3

    My favourite RUclips channel

  • @abiramiarivazhagan1445
    @abiramiarivazhagan1445 Год назад +4

    Happy to see @arun's_terrace_garden here

  • @jayalakshmirajendran2371
    @jayalakshmirajendran2371 Год назад

    BROTHER
    I am also in Chrompet.
    Please I am interested to speak to you.

  • @GayathrisSolutions-vq7hr
    @GayathrisSolutions-vq7hr 9 месяцев назад

    I am Thanjavur Sir....... which is your native

  • @kumar-nt4ii
    @kumar-nt4ii Год назад +1

    Seed irukkuma sir

  • @lathar4753
    @lathar4753 Год назад +4

    Very nice Garden👌👌👌🏡🏡🏡

  • @veeravallia6626
    @veeravallia6626 Год назад

    Mail Kell Keerai entry collating Ethan pearl pannakerai

  • @vijayu1126
    @vijayu1126 10 месяцев назад

    ஜஜ ஃஹ🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jagathasrecipes7643
    @jagathasrecipes7643 Год назад

    சேலத்தில் முள்ளுகத்திரி இல்லை வேலூரில் மட்டுமே உள்ளது

  • @sjsathick9494
    @sjsathick9494 Год назад +1

    Arun sir seed kidaikuma

  • @karolinecreations8980
    @karolinecreations8980 10 месяцев назад

    Migavum arumaiyana pathivu.

  • @gopalvijay9187
    @gopalvijay9187 Год назад +1

    Vazhga valamudan 😊

  • @varalakshmisrikanth7228
    @varalakshmisrikanth7228 Год назад +2

    Super pa like you

  • @myownworld2385
    @myownworld2385 Год назад

    Brother I'm interested to start terrace garden, but no idea. Pls help me. Will u

  • @amirthavarshini_neathra
    @amirthavarshini_neathra Год назад +1

    Sir, kindly let me know where u get seeds and r u selling d desi seeds?

  • @lakshmis564
    @lakshmis564 Год назад +1

    Seeds kidaikumma Anna

  • @sakthisakthi-br7zb
    @sakthisakthi-br7zb Год назад +2

    superb bro...vera Level😘😍

  • @uthriamary9717
    @uthriamary9717 Год назад

    I have a lemon plant it is growing but no flower no yield what to do to get lemons in my plant pl reply

  • @JayapriyaKumaresan
    @JayapriyaKumaresan Год назад

    Wow super anna. I have started a terrace garden. I want some seeds. Can you share plz anna.

  • @sreechennal1358
    @sreechennal1358 Год назад

    Anna yenakku vithai venum kidaikkumma

  • @renukadevananth1887
    @renukadevananth1887 Год назад +1

    Arun where r u buying vegetable seeds.please share

  • @umashapratha23
    @umashapratha23 Год назад

    Enga veetla irukku inthaa avarai

  • @selviv-xe3my
    @selviv-xe3my Год назад +1

    if seed are available for these vegetable plants.

  • @kowsalya3580
    @kowsalya3580 Год назад

    Terrace how much Sq ft reply

  • @devisara9441
    @devisara9441 Год назад +1

    U can share seeds avarai

  • @varun_1757
    @varun_1757 Год назад +2

    Super arun sir

  • @vijishanthi4855
    @vijishanthi4855 Год назад

    Arun sir seed kidaikuma

  • @ShilpaNav
    @ShilpaNav Год назад

    Very knowledgable person and garden

  • @mitrad7773
    @mitrad7773 Год назад

    chromepet la enga