சென்னையில் இப்படி ஒரு வீடா? வீட்டைச் சுற்றி விதவிதமான மூலிகைகள் | Home Garden

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии •

  • @revathiekamu9998
    @revathiekamu9998 Год назад +4

    உங்களை போலவே அழகாக உங்கள் குணம் போலவே மூலிகை தோட்டம் மணக்கிறது நான் ரேவதி ராஜேஷ் அம்மா ராஜா மாமா மகள்.நினைவு வவந்து விட்டதா.எனக்கும் செடிகள் உயிர்.திருவள்ளூரில் இருக்கிறேன் சாருக்கும் உங்களுக்கும் வணக்கங்கள்

  • @malligaealango1569
    @malligaealango1569 Год назад +2

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.பயனுள்ள மூலிகைகள்; பயனுள்ள தகவல்கள் பெற்றதற்கு நன்றி.வாழ்க பல்லாண்டு காலம் நலமுடன்.

  • @premas5315
    @premas5315 Год назад +8

    மனமார்ந்த பாராட்டுகள் Amazing collections of herbs and useful information also Thanks a lot

  • @kopperundeviraj293
    @kopperundeviraj293 Год назад +2

    நல்ல முயற்சி.
    வாழ்க வளமுடன்

  • @kirshnakalakumar8213
    @kirshnakalakumar8213 Год назад +4

    மிக்க நன்றி சகோதரி அருமை அற்புதமான இயற்கைச் சூழல் மிக்க மூலிகைத் தோட்டம் ❤ ஒரு அடர்ந்த காட்டுக்குள் அமைதியாகவும் ஆனந்தமாகவும் சந்தோஷமாகவும் இருந்த ஒரு உன்னதமான உணர்வைக் கொடுத்தது தாங்கள் அற்புதமான இயற்கையான மூலிகைத் தோட்டமும் தாங்களின் இனிமையான தெளிவான உணர்வுப் பூர்வமான பேச்சும்❤ ❤❤❤ நன்றி சகோதரி மிக்க நன்றி சகோதரி

  • @sivapriyag9245
    @sivapriyag9245 Год назад +3

    verum adenium ku addict aagitu, garden nu sollikara kaalathula, you are very great.... unique garden and informative video. Thank you mam

  • @kalaranithamanagan9705
    @kalaranithamanagan9705 Год назад +5

    அம்மா மனதுக்கு நிறைவாக. சந்தோசமாகஇருக்கு.வாழ்க வளமுடன்

  • @sivaduraisivagami9604
    @sivaduraisivagami9604 Год назад +1

    உங்கள் சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளேன்

  • @harsanram8763
    @harsanram8763 Год назад +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை. சந்தோஷமாக உள்ளது

  • @alwarbharathi8422
    @alwarbharathi8422 Год назад +3

    மிகவும் சிறப்பு,வர்ணனை அருமை

  • @Abuthahirsyed_
    @Abuthahirsyed_ Год назад +2

    Live healthier live long Amma🙂

  • @rameswarikaruppasamy3137
    @rameswarikaruppasamy3137 Год назад +2

    Super அருமையான கலெக்சன்ஸ்

  • @thangadurai6996
    @thangadurai6996 Год назад +1

    Ippolam ivlo muligai chedi iruku nu ellarum maranthe poitom. good mam👍

  • @akilam.s.7720
    @akilam.s.7720 Год назад +1

    Very useful article

  • @karunanidhirajagopal7995
    @karunanidhirajagopal7995 Год назад +1

    Amma salute .muligai thottam arumai .eppadi unga collection interest.your knowlege about every plant is great

  • @vasanthar2501
    @vasanthar2501 Год назад

    அருமையான மூலிகை தோட்டம்

  • @metropolehomes5655
    @metropolehomes5655 8 месяцев назад

    mam very good collections of plants

  • @deivasigamanimurugan4892
    @deivasigamanimurugan4892 Год назад +1

    First class interview. Super positive garden. Thank you so much for this video.

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Год назад +1

    Amazing mam nenga all natural mooligai plant ❤

  • @jesurathinamvarghees3767
    @jesurathinamvarghees3767 Год назад

    Very useful post.thanks aunty.

  • @athiyamannedumananjij3878
    @athiyamannedumananjij3878 2 месяца назад

    Super👌 Super👌Super.

  • @manoharans2653
    @manoharans2653 Год назад +1

    சிறப்பு...
    மிகச் சிறப்பு.....

  • @indrakumari58
    @indrakumari58 Год назад +1

    Best wishes keepitup very good condition

  • @manojamanim5858
    @manojamanim5858 Год назад

    Great effort... Good explanation... Rare collections... Totally superb mam... Feel very happy...

  • @padmavathy8721
    @padmavathy8721 Год назад

    Eyarkai nesipavar vazhga valamudan

  • @sangeethajaiprabhu7187
    @sangeethajaiprabhu7187 Год назад +3

    Great explanation on herbs mam, applauses to you👏🏻

  • @marymaggie8397
    @marymaggie8397 Год назад

    மிகவும் சிறப்பான பதிவு.

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 Год назад

    அருமை அருமை அழகோ அழகு

  • @thilagavathithilagavathi327
    @thilagavathithilagavathi327 Год назад +1

    ❤ சூப்பர் மேடம் நானும் வளர்க்க முயற்சி செய்கிறேன் மேடம்

  • @chitraselvakumar
    @chitraselvakumar Год назад

    Great effort...so kind of you too

  • @sankarramasamy2131
    @sankarramasamy2131 5 месяцев назад

    வாழ்க வளமுடன்

  • @manivannanmanimalar1795
    @manivannanmanimalar1795 Год назад +19

    மிகவும் சிறப்பு மேடம் எப்படி இவ்வளவு மூலிகை செடி கலக்ட் செய்தீர்கள்,எனக்கு மூலிகை செடிகள் தேவை கிடைக்குமா

  • @kuttyisland4862
    @kuttyisland4862 Год назад +2

    Super mam excellent explanation 🌿🌿🌿👌

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 Год назад +2

    This is such a useful post. Can you kindly write down the names and uses so we can remember. The video goes fastband it is difficult to remember everything. Thank you Madam Swarnalata 🙏🏻

  • @sarojat6539
    @sarojat6539 Год назад +1

    வணக்கம் அருமை மூளிகை செடிகள் தேவை இனிப்பு துளசி இடைக்குமா,கதிர் பச்சை, சர்கரை வத்தி கீரை இவைகள் இடைக்குமா நன்றி

  • @alziachannel2437
    @alziachannel2437 10 месяцев назад

    Super Sister. Garden. View'

  • @jshobha6338
    @jshobha6338 9 месяцев назад

    Medam super medam

  • @sarahrosysarah4241
    @sarahrosysarah4241 Год назад +1

    Romba nalla irukku mam,muligai sedi enga vanga mudium

  • @this_is_the_time
    @this_is_the_time Год назад +1

    Amazing collections madam.

  • @florahorticultureenterpris527
    @florahorticultureenterpris527 Год назад

    Great ma'am 😊

  • @SanthoshKumar-ge8he
    @SanthoshKumar-ge8he Год назад +1

    God bless you mam

  • @vmahalakshmi390
    @vmahalakshmi390 Год назад

    Super madam 👌
    Arpudham
    Solla varthaigal illai ❤️

  • @shanthimathi738
    @shanthimathi738 Год назад

    Vaalgha valamudan

  • @mohanrajs7786
    @mohanrajs7786 Год назад

    அம்மா மிகமிக ஈருமை. இது போன்று மூலிகைகள் வளரப்பவர்களுக்கு செடிகள் கொடுப்பீர்களா? நனறி.

  • @lakshmiadvocate7335
    @lakshmiadvocate7335 Год назад

    Nice to see mam. Great you are great... Being with nature is always benefited

  • @harindranathdurairaj6578
    @harindranathdurairaj6578 Год назад

    Superra irukku mam thottam mam intha muligai sedi tharuvingila Mam

  • @NAALUKURUVIGAL
    @NAALUKURUVIGAL Год назад

    ARUMAI SAGOTHIRI

  • @nanthithagiri2532
    @nanthithagiri2532 Год назад

    Very happy to see you

  • @radhanandakumar9206
    @radhanandakumar9206 Год назад +3

    Where these herbs plant available.kindly let us know.

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 Год назад

    Such a wonderful post. I wonder where one can get all thse plants !

  • @sellaganapathynamasivayam7602
    @sellaganapathynamasivayam7602 Год назад +2

    Super mam 😊👌

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 Год назад +1

    Arumai sister ❤

  • @gurukrishnapriyasreenath9438
    @gurukrishnapriyasreenath9438 Год назад +1

    Amazing effort by you ma'am. A very useful information and good to health.

  • @rithiciamary
    @rithiciamary Год назад

    God bless you 🙏

  • @raniravindran766
    @raniravindran766 Год назад

    Enjoyed with your video. Thank you Mam. I am in Madurai unable to visit your garden in Chennai.

  • @selvisaravanan4545
    @selvisaravanan4545 10 месяцев назад

    Sister entha mooligai plants ella enga kidakum pls share me

  • @renukasoundararajan5003
    @renukasoundararajan5003 Год назад +1

    Great 🙏

  • @rithiciamary
    @rithiciamary Год назад

    Gog bless you 🙏

  • @vasukim7879
    @vasukim7879 Год назад +2

    மூலிகை தோட்டம் அருமை. எவ்வளவு பெரிய இடத்தில் வைத்துள்ளீர்கள்? எப்படி இந்த தோட்ட ஆர்வம் உங்களுக்கு வந்தது? இவ்வளவு கலக்ஷன்ஸ் நீங்கள் எவ்வளவு தூரம் மெனக்கெட்டு இருப்பீர்கள்!!! மதிக்கக் கூடிய பஎண்ணரசஇ நீங்கள். சங்கு நாராயண சஞ்சீவினி மூலிகை செடி வேண்டும். உதவுவீர்களா?

  • @flying_kid_pavithran
    @flying_kid_pavithran Год назад +1

    இதை எல்லாம் எப்படி சேகரித்திர்கள் அக்கா

  • @ManiKandan-br8om
    @ManiKandan-br8om Год назад

    Super sister. White karpuravalli kedkuma

  • @shanthikesavan6080
    @shanthikesavan6080 Год назад

    Sister vazhthukal vazhga valamudan pallandu vazhga vayagam

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 Год назад

    Seen ur vedio iam so happy sis

    • @vijayalakshmia1861
      @vijayalakshmia1861 Год назад

      👏👏👏👌👌👌Arumai miha miha payanulla thagaval sahothari

  • @sharadhasrinivasan-ge4qr
    @sharadhasrinivasan-ge4qr Год назад +2

    Mam very nice useful collection from where did u get all the herbs.

  • @subramaniank7183
    @subramaniank7183 Год назад

    Excellent Madam.VazhgaVazhamudan.Can you send Herbals for sales.

  • @malarvizhiswaminathan1270
    @malarvizhiswaminathan1270 Год назад

    Super Mam

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 Год назад

    So nice ur verygood

  • @sudarvizhi9452
    @sudarvizhi9452 Год назад

    ❤ super 👌

  • @658yashu
    @658yashu Год назад

    Karummanjal kattunga mam❤

  • @selvirajkumar0011
    @selvirajkumar0011 7 месяцев назад +2

    நல்ல விளக்கம், நன்றி சகோதரி, எனக்கு லெமன் க்ராஸ் செடி வேண்டும், உதவுவீர்களா.

  • @prakashjayabalan1808
    @prakashjayabalan1808 2 месяца назад

    இவ்வளவு செடிகள் எங்க கிடைக்கும் ❤

  • @raniravindran766
    @raniravindran766 Год назад +3

    Thank u Mam. Can we get the herbal plants through courier.pls pls sale it.

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 Год назад +2

    எங்க இருக்கு இந்த அக்கா வீடு எனக்கு குரோட்டன்ஸைவிட இது மிகவும் பிடிக்கும் ப்ளீஸ் ரிப்ளை

  • @moviecollection6859
    @moviecollection6859 Год назад

    Mam plants ellom enga vangieneenga pls nursery name

  • @umaranirani2581
    @umaranirani2581 Год назад

    சகோதரி நான் பார்க்கலாமா உங்கள் தோட்டத்தை. மிக ஆவலாக உள்ளேன்.வீடு எங்கே உள்ளது.பதில் கூறவும்.

  • @sribalaljitechytube
    @sribalaljitechytube Год назад

    Good madam....where to buy all

  • @hemavathinarasimhan9905
    @hemavathinarasimhan9905 Год назад +1

    மூ விதை செடிகள் எங்கே கிடைக்கும்.தெரியப்படுத்தவும்.

  • @dharinin4491
    @dharinin4491 Год назад

    மிகவும் அருமை மேடம் தயவு செய்து உங்கள் முழு முகவரி அல்லது போன் நம்பர் கொடுத்தால் உங்களை தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் நன்றி மேடம்

  • @seethalakshmi2628
    @seethalakshmi2628 Год назад

    👌

  • @polavarapukarthikeyan9608
    @polavarapukarthikeyan9608 Год назад +1

    👏🏼👏🏼👏🏼

  • @vichuvicky6007
    @vichuvicky6007 Год назад

    Ela pirandinnu onnu irukunnu ippodan parkaren

  • @AbdulRahman-ix6ne
    @AbdulRahman-ix6ne Год назад +3

    விதையில் வளர்ந்த சாத்துக்குடி எப்படி சின்னதிலேயே காய்கிறது

  • @jemimajoel1222
    @jemimajoel1222 Год назад

    Close up ல் காண்பிக்க வேண்டும். எல்லா செடியையும்

  • @Magaraasi5263
    @Magaraasi5263 Год назад +1

    🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃

  • @nirmalad4683
    @nirmalad4683 Месяц назад

    எலும்பு ஒட்டி செடி எங்கு கிடைக்கும் ப்ளீஸ்

  • @shakeeladavid6869
    @shakeeladavid6869 Год назад

  • @madesh4brasigashreekamatch689
    @madesh4brasigashreekamatch689 Год назад

    வணக்கம் அம்மா.மூலிகை செடி எங்கு கிடைக்கும் அம்மா

  • @lathap2133
    @lathap2133 Год назад

    Madam
    ஜவ்வாது குங்கிலியம் செடி எங்கு கிடைக்கும் இது தான் வாட்ஸ் நம்பர் எனக்கு கூற முடியுமா?

  • @padmaja132
    @padmaja132 Год назад

    Address enge

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 Год назад

    மிளகு.திப்பிலியும்.இருக்கு

  • @raviabhilash1395
    @raviabhilash1395 Год назад

    Naanum oru murai unga mooligai thottam paarkka virumbigiren please madam i am jaya

  • @padhmasivlingam5274
    @padhmasivlingam5274 Год назад

    இந்த வகை மூலிகைச்செடிகள் எங்கே கிடைக்கும்ங்க🙏

  • @jasintharajamuthurajamuthu7162
    @jasintharajamuthurajamuthu7162 Год назад +3

    அம்மான் பச்சரிசி, ஆடுத்தீண்டா பாளை, இலை பிரண்டை செடிகள் வேறு. நீங்கள் காட்டிய செடிகள் வேறு.

  • @sivaduraisivagami9604
    @sivaduraisivagami9604 Год назад

    அக்கா உங்கள் போன் நம்பர் தருவீங்களா நீங்கள் மூலிகை செடிகள் எங்கு வாங்கினீங்க அட்ரஸ் அனுப்புங்கள்

  • @Mariee0012
    @Mariee0012 11 месяцев назад +1

    Ithu aman pacharisi ila

  • @Priyaswamysvideos
    @Priyaswamysvideos Год назад

    Very well done

  • @thilagasamiappan222
    @thilagasamiappan222 Год назад +1

    Super. Mam. Ennakum. Aasaiya iruku. Unga. Phone number. Kidakuma

  • @rajivchandra1812
    @rajivchandra1812 Год назад

    Extremely proud of you amma ❤️😍

    • @SwarnaLatha-pl1wq
      @SwarnaLatha-pl1wq Год назад +1

      Thank you dear

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi Год назад

      ​@@SwarnaLatha-pl1wqஅக்கா அருமையான தகவல் நானும் கொஞ்சம்வச்சிருக்கிறேன் 100 தொட்டி வச்சிருக்கேன் ஆனால் இவ்வளவு மூலிகைகள் இல்லை எங்க வாங்கினேங்க அக்கா தயவுசெய்து சொல்லுங்க நான் செல்விஇளங்கோ திருநெல்வேலி❤

  • @jayviswa3354
    @jayviswa3354 Год назад

    சகோதரி உங்கள் ஃபோன் எண் வேண்டும்

  • @vijayalakshmia1861
    @vijayalakshmia1861 Год назад

    Mihavum Aramai sahodhari