Tamilian Doing Agriculture in Kenya | Hitchhiking in Kenya | Episode - 3 | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 1,5 тыс.

  • @mothilalnehru1328
    @mothilalnehru1328 3 года назад +442

    உலகமெங்கிலும் லிஃப்ட். கேட்பதில் உன்னை மிஞ்சிட யாரு உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது தமிழ்நாடு

  • @charlesprestin595
    @charlesprestin595 3 года назад +192

    வாழ்க தமிழர்
    IT வேலைக்கு வெளிநாடு போவோர் மத்தியில் வெளிநாட்டில் விவசாயம் செய்து பாரம்பரியம் போற்றும் சகோதர்கள் வாழ்க வளமுடன்

  • @howtomake01
    @howtomake01 3 года назад +797

    நம்ம ஆளுங்க இல்லதா நாடே இல்லை. செம்ம👌👌

    • @SaravanaKumar-lu2jx
      @SaravanaKumar-lu2jx 3 года назад +2

      Eruiku

    • @suriyaeelamtamil2
      @suriyaeelamtamil2 3 года назад +9

      @@SaravanaKumar-lu2jx which country? 😂

    • @akileshsanthosh2571
      @akileshsanthosh2571 3 года назад +23

      இதே பீகார்காரன் இங்கே வந்தா அங்கே வக்கத்து இங்கே வாரானுகனு கேலி பன்னுவோம்
      டமிளன்டா💪

    • @chandruvsp822
      @chandruvsp822 3 года назад +8

      அதே விடா நம்மே ஸ்டாலின் இல்லாத இடமும் ila😄😄😄

    • @SaravanaKumar-lu2jx
      @SaravanaKumar-lu2jx 3 года назад +2

      @@suriyaeelamtamil2 moon

  • @kaminipriya2081
    @kaminipriya2081 3 года назад +84

    இங்கே படித்து வேலைக்கு போய் லட்சமாக சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் இளைஞர்களுக்கு , இந்த விவசாயம் செய்யும் தமிழ் இளைஞர்கள் ஒரு வாழ்கை மாதிரி விளங்குகிறார்கள் , ஒரு ஆக்கப்பூர்வமாக இருந்தது 👍 நன்றி புவநீ 🙏

  • @rawman_vibes
    @rawman_vibes 3 года назад +172

    கென்யாவிலிருந்து *வயலும் வாழ்வும்* நிகழ்ச்சிக்காக உங்கள் புவனி....!!!
    அருமையான தொகுப்பு தலைவா....

  • @vaithi2
    @vaithi2 3 года назад +171

    கடவுள் சிலருக்கு மட்டுமே அனுபவிக்கும் வாய்ப்பை கொடுப்பார் அதில் நீங்களும் ஒருவர்

    • @mariaponniah390
      @mariaponniah390 3 года назад +6

      முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

    • @apocalypto8140
      @apocalypto8140 3 года назад +5

      கடவுளைக் காரணங்காட்டிக் கொண்டிராமல்..... நாமும் துணிந்து செயலில்..... இறங்கினால்... வாய்ப்புகள் நிச்சயமாக வரும் 👍✌

    • @respectfriends5675
      @respectfriends5675 3 года назад

      @@apocalypto8140 appo vanga

  • @muthumeeak3659
    @muthumeeak3659 3 года назад +298

    அங்க போய் இவ்லோ பெரிய அளவுக்கு விவசாயம் பண்றது பெரிய விஷயம் 👏👏👏👍👍👍👌👌👌

  • @Villagefoodfactoryofficial7
    @Villagefoodfactoryofficial7 3 года назад +625

    Excellent brother

    • @kumarsbedok2991
      @kumarsbedok2991 3 года назад +17

      Yov military . Angeyum oru hotel open pannuya

    • @kumarsbedok2991
      @kumarsbedok2991 3 года назад +1

      Yov military. Unnoda channel hack Panna poranuga ivanuga

    • @asuraa14
      @asuraa14 3 года назад +1

      Arumai

    • @perumalmarimuthu1252
      @perumalmarimuthu1252 3 года назад

      வாழ்த்துகள் நண்பரே

    • @noorulskitchen
      @noorulskitchen 3 года назад

      Your food always tempt me 😋😋

  • @perumallingam983
    @perumallingam983 3 года назад +117

    எங்களையும் கூட்டி சென்ற திருப்தி உள்ளது.அங்கு இருக்கும் தமிழ் நண்பர்கள் உழைப்புக்கும் வாழ்த்துக்கள்

  • @bakkiaraj983
    @bakkiaraj983 3 года назад +86

    உலகம் முழுதும் உழவு கற்றுகொடுப்பவன் தமிழன் தான்👏👏👏👏🙏🙏🙏

    • @lokimass1880
      @lokimass1880 2 года назад

      @@eyetasteonly thuu kevalama illa proud to be an Tamilan

  • @GeekOffsprings
    @GeekOffsprings 3 года назад +703

    கென்யாவ எல்லாம் நான் குப்பை மேடுனு நெனச்சிட்டு இருந்தன். உண்மை என்னனா அவனெல்லாம் விவசாயத்துல நம்மவிட மேல இருக்கறான் போல.

    • @wave3alien
      @wave3alien 3 года назад +13

      Underrated comment..

    • @zigzagsolti5998
      @zigzagsolti5998 3 года назад +3

      Correctly said far advanced

    • @AJAY3410
      @AJAY3410 3 года назад +5

      Sila place matum than bro

    • @tiktomisterious729
      @tiktomisterious729 3 года назад +12

      Ulaga arivu illama irukkinga bro , kenya tea export la eppawo leading position poitanga

    • @krishnankishan6363
      @krishnankishan6363 3 года назад +13

      Athukku reason...avan corporate farming pannuran . .
      Ingatha retorms eduthunu vantha poratram panranuvale...

  • @SirkaliTV
    @SirkaliTV 3 года назад +470

    அருமை... இதையெல்லாம் பார்த்தால் நாளைகே கென்யா கிளம்பி வந்துடலாம் போல இருக்கு சகோ...

  • @manimozhi2335
    @manimozhi2335 3 года назад +55

    உண்மையிலே செம தில்லு வேணும் இந்த மாதிரி இடங்களுக்கு சென்று அங்குள்ள தமிழ் ஆட்களை சந்தித்து வீடியோ போடுவற்காக புவனி யால் மட்டும் தான் முடியும் வேற லெவல்

    • @ஓம்வாழ்கவையகம்
      @ஓம்வாழ்கவையகம் 3 года назад

      அப்படியெல்லாம் ஒன்னுமில்ல .....English தெரியனும் பணம் வேண்டும் அவ்வளோ தான்.....👍

  • @ஓம்வாழ்கவையகம்

    நாங்க zambia ல இருக்கோம்😊😊😊😊 நாங்களும் சொந்தமா farm house வச்சிருக்கோம் 💕💕💕💕...வாழ்த்துக்கள்🙏🙏

  • @karthickeditionnn
    @karthickeditionnn 3 года назад +106

    கென்யாவிற்கே சென்று வந்தது போல் ஒருவகையான ஈர்ப்பு.
    உம் பணி தொடர எம் நெஞ்சில் உள்ளிருந்து வாழ்த்துக்கள்.

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 3 года назад +27

    தமிழன்டா தல கெத்தா சொல்லுங்க கென்யா வயலும் வாழ்வும் வாழ்த்துக்கள் சகோதரா வேற லெவல் Video

  • @arivuselvan1234
    @arivuselvan1234 3 года назад +79

    கென்யாவில் உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும் அங்கு உள்ள நாடுகளுக்கும் போயிட்டு வாருங்கள்

  • @karuppiahperiyasamy9998
    @karuppiahperiyasamy9998 3 года назад +18

    எங்கும் உழைப்பவன் வாழ்வான்.தமிழரின் புகழ் ஓங்குக.

  • @skcreation6232
    @skcreation6232 3 года назад +46

    இவா்தான் "உலகம் சுற்றிய வாலிபன் " அதுவும் லிப்ட் கேட்டே வேற லெவல் ... வாழ்த்துக்கள் நண்பா ..

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 3 года назад +7

    கலக்கிட்டீங்க! பிள்ளைங்களா! இது தமிழர்க்கு, மிகவும் பெருமை சேர்க்கும் வகையில் உங்கள் தொழில் முன்னெடுப்பு! வாழ்த்துக்கள் உறவுகளே வாழ்த்துக்கள்.

  • @mithulkrishna9898
    @mithulkrishna9898 3 года назад +153

    வந்துடன்யா வந்துட்டான் யா என் தங்க 😄 கென்யா சிங்க தமிழன் மிலிட்டரி வந்துடன்யா ❤❤❤கென்யா மியுஸ்ஸிக் போட்டு பட்டய கிளபரண்யா 🙏🌹😍

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 года назад +41

    நம்ம ஆளுங்க இல்லாத நாடே இல்லை❤️❤️

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 года назад +8

    கென்யாவிற்கே சென்று வந்தது போல் ஒருவகையான ஈர்ப்பு. ,அருமையான தொகுப்பு பாதுகாப்புடன் இருக்கவும் வாழ்த்துக்கள்

  • @dontwestyoutime
    @dontwestyoutime 3 года назад +48

    தமிழனை நினைத்தால் பெருமையா இருக்குது நான் தமிழனாக பிறந்ததில் பெருமையாகவும் இருக்கு நண்பா

  • @அன்னைதெரசாஅறக்கட்டளை

    தமிழனின் கால் பதிக்காத உலகத்தில் எந்த நாடும் தீவும் இல்லை...தமிழ்நாட்டின் பெருமை ❤️❤️

    • @eyetasteonly
      @eyetasteonly 3 года назад

      அப்போ தமிழன் வந்தேறி யா

  • @parrotenglish783
    @parrotenglish783 3 года назад +5

    நம்முடைய ஊரில் இந்த மாதிரி அமைப்பை விவசாயிகளுக்கு அமைத்து கொடுத்து பாருங்கள். It is really improving our agriculture.

  • @Anrakunji
    @Anrakunji 3 года назад +18

    அருமை தமிழன் எங்கே சென்றாலும் வெற்றி பெறுவார்

  • @d.pradeepdurairaj5580
    @d.pradeepdurairaj5580 3 года назад +1

    எல்லாம் நாட்டிலிலும் தமிழ்ழனால் வாழமுடியும் என்று நிங்கள் போடும் வீடியோ 🎥 மிக அற்புதமான விஷயம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @RameshPerumal7
    @RameshPerumal7 3 года назад +25

    கென்யாவில் இருக்கும் தமிழ் நண்பர்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்....கென்யாவிலிருந்து வயலும் வாழ்வும் நிகழ்ச்சி.....இவ்லோ பெரிய அளவுக்கு விவசாயம் பண்றது பெரிய விஷயம்...வாழ்த்துக்கள் புவனி......

  • @anwarbabu6022
    @anwarbabu6022 3 года назад +1

    வெளி நாட்டில் விவசாயம் செய்து
    அவர்களுக்கே வேலை வாய்ப்பு
    வழங்கி இந்தியர்களாகிய தமிழர்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதம்
    பாராட்டுக்குரியது ✍🏽
    விதம

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 3 года назад +182

    பாதுகாப்புடன் மற்றும் விழிப்புணர்வுடன் இருக்கவும் சகோ

  • @தமிழ்பதவன்
    @தமிழ்பதவன் 3 года назад +194

    Africa பழங்குடியினர் பேசும் மொழியில் 75%,ற்கு மேலே தமிழ் உள்ளது சகோ,,

    • @maniraj3725
      @maniraj3725 3 года назад

      Nejamava bro

    • @pradeep-sz2bf
      @pradeep-sz2bf 3 года назад +11

      tamil chinthanaiyalar video paatha appdi tan pesuvinga

    • @tamilt16
      @tamilt16 3 года назад +16

      காரணம் நமது உயிரினம் தோன்றிய இடம் குமரிக் கண்டம் லெமூரியாக் கண்டம் அங்கே இருந்து தான் நமது முன்னோர்கள் ஆப்பிரிக்கா சென்றார்கள் ஆகவே அவர்கள் மொழியில் நம்மோடு இருப்பது இயற்கை தான்

    • @pradeep-sz2bf
      @pradeep-sz2bf 3 года назад +1

      @@tamilt16 🤣🤣🤣🤣🤣

    • @tamilt16
      @tamilt16 3 года назад +3

      @@pradeep-sz2bf Koltti until Telugu molil Pala Tamil words undu

  • @swastikswastik1112
    @swastikswastik1112 3 года назад +5

    குடிக்கவே தண்ணீர் அங்கு இல்லையே பிறகு எப்படி விவசாயம்? அங்கு சாதிக்கும் நம் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍👍

  • @prabhagarana6211
    @prabhagarana6211 3 года назад +26

    யாதும் ஊரே யாவரும் கேளிர் 👏

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 3 года назад +11

    பின்னணி இசை சூப்பர் படம் பார்த்த மாதிரி இருந்தது அருமை அருமை அருமை நண்பரே

  • @vishnukumark6757
    @vishnukumark6757 3 года назад +1

    அருமையான பதிவு நண்பரே...
    தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கென்யாவில் விவசாயம் பார்ப்பது அருமை.
    நிலம் அவர்கள் சொந்த நிலமா?
    அல்லது வாடகை நிலமா?
    உங்கள் கேள்விகளும் அருமை.

  • @abdullahraj9653
    @abdullahraj9653 3 года назад +162

    🌍உலகின் கடைகோடி முனைக்கு சென்றாலும் தமிழனை 🤙🏽🇮🇳காணலாம்

    • @eyetasteonly
      @eyetasteonly 3 года назад +1

      இது அந்த.. அந்த காலத்துல அவன்.. அவன் போறது தான்.
      இத போய் பெருசா பேசிட்டு இருக்க...

  • @nithikutta
    @nithikutta 3 года назад +14

    வாழ்த்துகள் தஞ்சாவூர் தமிழ் மகனே வாழ்க பல்லாண்டு

  • @vimaldavid8171
    @vimaldavid8171 3 года назад +6

    Oru African country Oda vlog athuvum Tamil la vera lvl explanation .. superb work bro...😍😍😍

  • @aslinthibitha6441
    @aslinthibitha6441 2 года назад

    அண்ணா நான் இலங்கையில் இருந்து ரொம்ப சந்தோசமாக இருக்கு வாழ்த்துகள்

  • @SelvaSelva-os6hn
    @SelvaSelva-os6hn 3 года назад +13

    நம்ம ஆளுங்க அடிபட்டு கிடந்தாலே ஏத்த மாட்டானுங்க நீங்க 3லிப்ட் கேட்டு வந்துருக்கீங்க உண்மையாவே தங்கமான மனசு அவுங்களுக்கு கருப்பு தங்கம் சார் ஆப்ரிக்க மக்கள்.

  • @karemkarim2647
    @karemkarim2647 3 года назад +1

    கோடானுகோடி வாழ்த்துக்கள் பூவனி. நம் தேசத்தின் கே பெருமையாக உள்ளது.

  • @arunadevi1388
    @arunadevi1388 3 года назад +18

    u should have asked about their journey from india to kenya. what made them select kenya for agriculture and how did they make it in a new country would have been more interesting.

  • @bairojabegam5525
    @bairojabegam5525 3 года назад +4

    லிஃப்ட் கேட்பது தமிழர்களை யாரும் நினைத்துவிட முடியாது வேற லெவல் 🔥

  • @arokiaraja3252
    @arokiaraja3252 3 года назад +9

    Great to see tamil RUclipsr traveling this much longer for vlogs, good luck brother, nice to see tamil people agriculture farming in 🇰🇪Kenya

  • @tamiltrending564
    @tamiltrending564 3 года назад +1

    புவணியின் பவணி .. வாழ்க தமிழ்.. வளர்க தமிழ் மணம்.. நான் பார்த்து மிக ஈர்ப்பு கொண்ட வலையொளி.. உங்கள் பணி சிறக்கட்டும்.. இலங்கையில் இருந்து அன்புடன் கிருஷ்ணா... 💝💝💝💝🎉🎉🤩

  • @boominanthan7372
    @boominanthan7372 3 года назад +5

    ஆயிரம் ஆயிரம் தொலைவிலிருந்து கலந்துரையாடல் தமிழ் வாழ்க!!!

    • @divyam779
      @divyam779 3 года назад

      Avanga enga arul Anna from Dharmapuri bikkampatti

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 3 года назад +3

    அருமை சகோதர்களே. மென்மேலும் சாதனை புரிய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @mohammedjasim4254
    @mohammedjasim4254 3 года назад +41

    ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
    என்ற பாடல் வரிகள் உண்மையாகி கொண்டிருக்கின்றன

  • @naatthanaarkitchen
    @naatthanaarkitchen 3 года назад +3

    நம்ம ஆளுங்க எல்ல இடத்திலும் இருக்கிறது பெருமை சேர்க்கும் விதமாக இருக்கிறது சகோதரர் 🤝👍👍👌❤

  • @mansoorali5533
    @mansoorali5533 3 года назад +33

    அந்த இரண்டு தமிழர்களின் பெயர், தமிழ் நாட்டில் எந்த ஊர் என்று தெரியப்படுத்தி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

    • @chandrur8802
      @chandrur8802 3 года назад +5

      புதுக்கோட்டை

    • @dineshsivan8746
      @dineshsivan8746 3 года назад +6

      Dharmapuri

    • @kevinrichard8579
      @kevinrichard8579 3 года назад +6

      Dharmapuri

    • @Abu-dl3tv
      @Abu-dl3tv 3 года назад

      I understand I'll u cal I Judd up to them uh oh apdi tha July Jenn I understand the chat with you innu I understand the university Judd hello I look yummy UUP us I'll be in Iunderstand the USS I understand the university is utterly ridiculous but I und be in UUP us updated on us upda for the Updates I'll be in the chat history us June I am on the university us updated us to HR I look I'll u I am on the hill us updated on the hillside avenue suite I'll hill u Illbe I am miss the USS us updated on us updated on us updated us to Jeff innu same us updated on us updated on u June I'll update illbe us imme uh oh I'll u us immediately u us updat UUP us updated illbe us tt😉ed yummydiately u Illbe us updated on us updated on us updated on us updated illbe inerstand to them to the us updated June June I am just wondering if u Illbe Inn express hotel la tha start I'll update illbe inerstand the university is I un understand these standards the USS I understand the university us to ulla ulla I us updated us updated illerstand the university is the thing is I understand I understand ulla ulla I Will hello@@chandrur8802 and maxy unga up to us and we miss all for us all for now I need fee

    • @selvamrajagopal6393
      @selvamrajagopal6393 3 года назад

      @@dineshsivan8746 Dinesh anna. How are you?
      I am selvam. Long back we met in SRM infotech. Remember me?

  • @velkumarkandasamy5325
    @velkumarkandasamy5325 3 года назад +1

    பார்க்கவே மகிழச்சியாக உள்ளது
    வாழ்க வளமுடன்

  • @simpletamil
    @simpletamil 3 года назад +32

    தமிழன் அடிமையையாய்ப்போனது அந்தக்காலம்!

  • @rgpkintegratedfarm3203
    @rgpkintegratedfarm3203 3 года назад

    ஹலோ உண்மையிலேயே நீங்க கிரேட். வெளியுலகத்தை எங்களுக்கு செல்போன் மூலமே காமிச்ச உங்க நல்ல மனசுக்கு எல்லாமே வெற்றியாக அமையும்
    வாழ்க வளமுடன் அண்ணா

  • @ulaganathanr803
    @ulaganathanr803 3 года назад +11

    தமிழன் செல்லும் இடமெல்லாம் செழிப்புத்தான் என்பதற்கு இவர் தான் உதாரணம்.

  • @சத்யம்மொபைல்
    @சத்யம்மொபைல் 3 года назад +9

    இந்த பதிவை பார்க்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் தோழர்களே 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @swamkrishna
    @swamkrishna 3 года назад +35

    2019 I went to Kenya and went to naivasha also, but your tour is vera level

  • @அடங்கமறு-ட2ழ
    @அடங்கமறு-ட2ழ 3 года назад +3

    என்னய்யா இந்தியாவுக்குள்ள லிப்ட் கேட்டு போயிட்டு இருந்த இப்ப திடீர்னு ஆப்பிரிக்கா போயிட்ட சூப்பர் அண்ணா உனக்கு பயமா இல்லையா வேற நாடு புதிய மனிதர்கள் 💙💙

  • @SMART__BOY__SONI
    @SMART__BOY__SONI 3 года назад +25

    மேலும்நாம் மோலும் 💓💞 ஒலகம் sotha VALLUTHUKAL brother 😊

  • @karthikeyanvinay
    @karthikeyanvinay 3 года назад

    ஆப்ரிக்கா .. கென்யா இவளவு அழகாக இருக்குனு நான் நெனச்சு கூட.. பாக்கல.. . ரொம்ப அழகாக இருக்கிறது ❤️

  • @praveen87cool87
    @praveen87cool87 3 года назад +46

    He is my close friend his name Mr. Arul...

  • @naliguru
    @naliguru 3 года назад +2

    SO GOOD TO SEE TAMIL'S DOING FARMING IN KENYA AND GIVEN JOB TO KENYAN PEOPLE!!👍👍👍👍👍👍👍🤔🤔🤔❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    PROUD TO BE A THAMILAN!!👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @naturelovernaturelover1159
    @naturelovernaturelover1159 3 года назад +4

    Kenya poitu lift kettu travel pannum veera thamizhan brother kku congrats... 💐💐😍😍

  • @saimalar2692
    @saimalar2692 3 года назад +2

    Semma👌... Agriculture a kastam🤔 other country la 🤨... Vazhga Valamudan.. Brother's 🌹❤️💐

  • @aravindns6315
    @aravindns6315 3 года назад +30

    உலக நாயகன் நி த தலைவா ❤️

  • @ganigranites
    @ganigranites 3 года назад

    மிக அருமை Very nice Thambi. Especially, exposing some of our people, who’s legendary activities are amazing.
    கடவுளும் இயற்கையும் வரமாய் தந்த அழகான பசுமை விவசாயத்தை நேர்மையோடு, அறிமுகமில்லாத தேசத்தில், ஆடம்பரமின்றி செய்யும் அந்த சகோதர்களுக்கு என் salute.
    Just convey my congrats to them.
    You too... keep it up.

  • @mohamedniyhas1846
    @mohamedniyhas1846 3 года назад +9

    3:19,tamilnadu feel🌟

  • @manoahemmernuell3245
    @manoahemmernuell3245 3 года назад +1

    Tamil, just come across your channel. I am from Kenya living abroad. One thing you notice is Kenyans are very generous, they will stop and offer you a lift anytime. Great video

  • @balajipalani8376
    @balajipalani8376 3 года назад +4

    All the best super. Happy to see our tamilians doing agriculture successfully. Thanks for you bro. 👌👌👌👍👍

  • @gsexports3447
    @gsexports3447 2 года назад

    kalakkal tamilandaa,,,,wonderfull,,,,,

  • @naveenprasath7601
    @naveenprasath7601 3 года назад +3

    Tamil always stays... Hindi and english no no no no only tamil 💯😍

  • @kannankannan3655
    @kannankannan3655 3 года назад +1

    தலைவா நீங்க எங்கேயோ போயிருவீங்க நினைச்சேன், ஆனா கென்யா போவீர்கள் என்று சத்தியமா நெனைக்கலை ப்ரோ. வேற லெவல்🙏🙏🙏

  • @balaamir1956
    @balaamir1956 3 года назад +13

    நம்மதமிழ்நாடுக்காரன்கென்யாவைகளக்குகிரான்இதர்க்குதலை
    வநங்குகிரொன்வாழ்கவளமுடன்
    இதைகான்பித்தர்க்குவாழ்த்கிரொன்புவனி

    • @sathieshkumard6115
      @sathieshkumard6115 3 года назад +3

      நம்ம தமிழ்நாட்டுக்காரன் கென்யாவை கலக்குகிறான் இதற்கு தலை வணங்குகிறேன் வாழ்கவளமுடன் இதை காண்பித்தற்கு வாழ்த்துகிறேன் புவனி

  • @arnark1166
    @arnark1166 3 года назад

    நமெம ஊரலேயே வுவசாயம் பண்ணலாதமே நல்ல முயற்சிகள் நன்றி வாழுத்துக்கள்

  • @rameshmargan
    @rameshmargan 3 года назад +3

    Sema Bro, intha maathri video discovery la kooda paakka mudiyathu.. background music always top👍👍

  • @ggopal7435
    @ggopal7435 3 года назад +1

    You are a great tamilian making histoty. Have started from a difficult situation. Your 'brother tamilians have travelled worldwide and have morr feedbacks. Your exposure via your channel bring forth " more heroes like you" to the forefront. Hope to see you witj more facts. This is the first time I am witnessing a couregeous tamilians, both your goodself and the one talking to you. Thanks.

  • @silverglen5632
    @silverglen5632 3 года назад +58

    I hope you guys welcome and treat them well when African tourist comes to Tamil Nadu.

    • @krishnankishan6363
      @krishnankishan6363 3 года назад +2

      Why...had any bad experience ?

    • @RS-sr6nu
      @RS-sr6nu 3 года назад +2

      @@krishnankishan6363 Bro, Africans are ill treated in many places in India. Just search in the internet.

    • @mrbacker5780
      @mrbacker5780 3 года назад +2

      @@RS-sr6nu mostly from bjp time

    • @budsdude7615
      @budsdude7615 3 года назад

      @@mrbacker5780 Stupid... you are anti BJP . Cristianity gang are anti India

    • @gritharanmunisamy2722
      @gritharanmunisamy2722 3 года назад

      @@budsdude7615 sorry boy, christian are not anti indian but your caste system are a treat to your own future.

  • @shankarmanu1181
    @shankarmanu1181 3 года назад +2

    Super Thambi and Kanya Tamil peoples💪💪💪🙏🙏🙏

  • @thugtamiza655
    @thugtamiza655 3 года назад +4

    அது என்னய நடுவுல வித்தியாசமான music 🔥😂

  • @trusthim7462
    @trusthim7462 3 года назад +1

    It's very happy to hear about our Tamilians are a owners in other countries like Kenya. God bless them richly.

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 года назад +6

    Africa fulla tvs, tata, bajaj , airtel, Eicher, Ashok Leyland & MRF neraya irukku bro 🇮🇳

  • @AceMaheswaran
    @AceMaheswaran 3 года назад +1

    Last time i saw your video you were trying to camp on a sea shore amidst corona lockdown!!! You are now getting lift in a foreign continent!!! MAN!!! You've grown and I envy you!!! Total inspiration!!!

  • @manimapi1155
    @manimapi1155 3 года назад +4

    வாழ்த்துக்கள் நண்பா.. Take care..

  • @kumaresanr9321
    @kumaresanr9321 3 года назад

    மிகவும் பிரமிப்பாகவும் பெருமை சேர்க்கும் வகையிலும் உள்ளது பாராட்டுகள் நண்பரே மேலு‌ம் சிறந்து விளங்க வாழ்த்துகள்.

  • @mdsaleem3236
    @mdsaleem3236 3 года назад +25

    ப்ரோ கென்யால இருந்து வரும் போது 5 லிட்டர் பெட்ரோல் வாங்கிட்டு வாங்க ப்ரோ

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 3 года назад

      😂😂

    • @raj16132
      @raj16132 3 года назад +4

      அப்போ அவரு இந்தியா ல கோடிஸ்வரன்தான்...🤣🤣🤣

  • @samueldevid2819
    @samueldevid2819 3 года назад +2

    கென்யாவின் இசை🎤🎼🎹🎶 கென்யா சென்றதை போல் உணர்ந்தேன்..

  • @vicky2158
    @vicky2158 3 года назад +49

    Plsss antha background music vennnama bayama eruku

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 3 года назад

    Big thank bro... kanavil ninaithu paarka mudiyatha pala nadukalai kaatiya ungaluku மிக்க நன்றி

  • @domingothe_beagle7067
    @domingothe_beagle7067 3 года назад +8

    Africa series na pothum iyayayooooo iyyayooo nu music potruvaingaley😜😜

  • @selvesutha7806
    @selvesutha7806 3 года назад

    நம்ம.மக்கள்தமிழர்.அயல்.நாட்டில்.விவசாயம்.பண்ராங்க.மேனேஜ்ம்மன்டு.பண்ராங்கனா.சந்தோசமாயிருக்கு.ரொம்ப.பெருமையாகவும்.இருக்கு.வாழ்த்துக்கள்.

  • @vijayAG12
    @vijayAG12 3 года назад +3

    உலகெங்கும் தமிழ்... தமிழர்கள்😍😍😍

  • @dharmarc352
    @dharmarc352 3 года назад +1

    We amazing to see this great things...Our People doing Massive farming

  • @NaChiiViewS
    @NaChiiViewS 3 года назад +23

    தலைவரே.... எப்படியா லிஃப்ட் கேட்டே போகுற. அதில உன்னை அடிச்சிக்க முடியாது. வாழ்த்துக்கள் 👍

  • @MrMDoss-cz3kv
    @MrMDoss-cz3kv 3 года назад +1

    அந்த இருவரும் நல்ல மனிதர்கள், நல்லா இருக்கனும், வாழ்த்துக்கள் தமிழா

  • @selvaganapatrhy4425
    @selvaganapatrhy4425 3 года назад +4

    Neenga jeikanum thala... super ji

  • @subasivan9896
    @subasivan9896 3 года назад +1

    Unga videos parkum pothu romba enjoyable la iruku naangalum unga kooda travel pannura mathiriye feel aagudu❤❤❤👍superb keep going

  • @intamil2207
    @intamil2207 3 года назад +6

    உலக மக்கள் எல்லாரும் இப்படி ஒற்றுமையா இருந்தா....... எவளவு நல்லா இருக்கும்

  • @MOHAMMEDASIF993
    @MOHAMMEDASIF993 3 года назад +1

    Our brothers doing agriculture in Kenya its really very nice

  • @Preethi_744
    @Preethi_744 3 года назад +11

    It is very interesting to see that our tamilians do revolution in agriculture in a foreign county (Kenya)

  • @tamil1794
    @tamil1794 3 года назад

    நீங்கள் தஞ்சை மாவட்டம் என நான் பெருமை கொள்கிறேன்... அருமை அண்ணா...