தண்ணீர் இன்றி தென்னை மரம் வளர்க்கலாம் | CRI Method of Planting - Conserving Root Zone Irrigation

Поделиться
HTML-код

Комментарии • 642

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 8 месяцев назад +5

    அருமை அருமை 🙏🙏. உங்களை போன்ற மனிதர்களை நம்பியல்லவா நம்மாழ்வார் ஐயா போன்றோர் இந்த இயற்கை விவசாயத்தை விட்டுச்சென்றிருக்கின்றனர்.

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 8 месяцев назад +1

    அருமையான👍பதிவு👌வணக்கம் நண்பரே 🙏

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад +242

    உங்களைப்போன்ற மனிதர்கள்தான் இனி வரும் காலங்களுக்கு தேவை .... மரம் வளர்ப்பில் மறுமலர்ச்சியை உருவாக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் 👍👌

  • @UdumalpetAgriLandsTv
    @UdumalpetAgriLandsTv 3 года назад +60

    நன்று , தம்பி நீங்க உண்மையிலேயே நல்ல காணொளி பதிவிட்டு இருக்கீங்க. வாழ்த்துக்கள்

  • @dperumal8755
    @dperumal8755 3 года назад +3

    நண்பரே மிக்க மகிழ்ச்சி
    உண்மை போல் ஒவ்வொரு
    இளைஞர்கள் முன் வரவேண்டும்
    வாழ்த்துக்கள் நண்பரே மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி .

  • @aammurajesh5650
    @aammurajesh5650 3 года назад +2

    வாழ்த்துக்கள் தோழரே நமது தமிழ் சமுதாயத்திற்கு வேளாண்மை பற்றி தெரியாதவர்கள் இதுபோல் பார்க்கும்போது அவர்களுக்குள் வேளாண்மை செய்ய கண்டிப்பாக ஆர்வம் வரும். மேலும் இது போல அனைவருக்கும் உபயோகப்படும் படி காணொளி உருவாக்க வாழ்த்துக்கள்

  • @chandranchandran8867
    @chandranchandran8867 3 года назад +45

    முதல் முதலாக நமக்குத் தெரிந்த நபர் யூடியூப் சேனலில் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் பணி தொடர நல்வாழ்த்துக்கள்...

  • @paulabrahamvenkatesan1563
    @paulabrahamvenkatesan1563 3 года назад +4

    அருமையான மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி நண்பரே.

  • @mugeleshpandiyan6096
    @mugeleshpandiyan6096 3 года назад +3

    நண்பா மிக அருமையான மிகவும் பயனுள்ளதாக அனைவருக்கும் இதை நான் இதை அனைவருக்கும்

  • @murthymur7327
    @murthymur7327 3 года назад +2

    மிக்க நன்றி,,,
    இயற்கையை காக்கும் தங்கள் பாதம் வணங்குகிறேன்,,,
    இன்னும் எதிர்பார்க்கின்றேன்,,,
    புது முயற்சிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்,,

  • @saiguru7811
    @saiguru7811 3 года назад +1

    கடைசியில் அந்த குழந்தை நீர் ஊற்றுவது... வருங்காலத்தில்...நம்ம குழந்தைகள்....இயற்கை காக்கவேண்டும் என்பது போல இருந்தது...அருமையான பதிவு... காஜா..புயல்...Corona தொற்று..போன்ற பேரிடர்கள்..இனி வரும் காலங்களில் தவிர்க்கமுடியாது ஒன்றாக இருக்கும்... ஆகையால்... நாமும் அதெற்கு ஏற்ப விவசாய முறைகளையும்... மாற்ற வேண்டும்... இன்று ஒரு நல்ல விஷயம் கற்றுக்கொண்டேன்..இந்த பதிவின் மூலம்...நன்றி

  • @swami8774
    @swami8774 3 года назад +4

    நன்றிகள் பல . உபயோகமுள்ள பதிவு. மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @sukumarvpm
    @sukumarvpm 3 года назад +13

    நல்ல கண்டுபிடிப்பு மற்றும் யோசனை வழங்கியமைக்கு நன்றி.
    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  • @jeromeanthonysamys7582
    @jeromeanthonysamys7582 4 года назад +53

    சகோ, பொதுவாக தென்னையின் வேர்கள் 4அடி ஆழம்தான் செல்லும் அதோடு தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவும் மற்றும் தண்ணீர் தேடியும் பக்கவாட்டில் 60-80அடிகள் வரை செல்லும்.
    நான் ஒரு ஆசிரியர் ஆனாலும் வேளாண்மை குறித்தவற்றில் பேராவலும் தேடலும் உள்ளவன். பள்ளியில் நிறைய மரங்களை தங்களைப் போல புதுமுறைகளில் வளர்ப்பவன். தங்கள் ஆராய்ச்சி வளர வாழ்த்துக்கள்

    • @venkatesanskv5540
      @venkatesanskv5540 3 года назад +5

      நீங்கள் உடற்பயிற்சி ஆசிரியரா?

    • @dr.sekarhealthcare.6047
      @dr.sekarhealthcare.6047 3 года назад +2

      You are right sir, I have planted 70 coconut saplings and are grown into big trees yielding good crop. It is dry area in kurnool and it is a college. I developed pit irrigation . It also consume less water but more than tube method. What I observed was over growth. Leafs in fact grown stronger and there was flossing. Means leaves started bend towards earth. I was to limit manure and water.

    • @arulangappan
      @arulangappan 3 года назад

      @@dr.sekarhealthcare.6047 kindly share references of Pit irrigation method.

  • @kabeeshmsd
    @kabeeshmsd 3 года назад +1

    சிறந்த முயற்சி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @jegathesanjj6244
    @jegathesanjj6244 3 года назад +23

    அருமையான பதிவு நண்பா.....மிகவும் பயனுள்ள பதிவு....நன்றி நண்பா....

  • @vijayarumugam5918
    @vijayarumugam5918 3 года назад +1

    Excellent. ,awesome idea.,vazhthukkal.Our Thanbi

  • @henrypaulantony3923
    @henrypaulantony3923 3 года назад +1

    Super நண்பா வறண்ட நிலத்தை சோலையாக்கவும் தண்ணீரை சேமிப்பதற்கும் கொடுத்த Tips அருமை அதிலும் நீங்க சொன்ன ஆனிவேர் தகவல் 100% உண்மை. மேலும் பல நுட்பங்களை கண்டறிந்து விவசாயம் செழிக்க விவசாயி கொழிக்க(வருவாயில்) வருங்காலத்தில் நம்மாழ்வார்போல் ஒரு விவசாய விஞ்ஞானியாக வர என் அன்பின் வாழ்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக!

  • @ashokmanubhai442
    @ashokmanubhai442 3 года назад

    மிக சிறந்த முறையில் புரிய வைத்ததற்கு நன்றி. தங்கள் சேவை, ஆராய்ச்சி தொடரட்டும்.

  • @natureisgod9781
    @natureisgod9781 3 года назад +1

    அருமையான பதிப்பு. நானும் இதை பின்பற்றுவேன்

  • @indurani4552
    @indurani4552 2 года назад

    நல்ல பதிவுக்கு நன்றி, தண்ணீர் ஊற்றிய💧💧 பட்டுகுட்டிக்கு ☃️☃️🙏

  • @velsel07
    @velsel07 3 года назад +18

    அருமைங்க தம்பி. நன்றிங்க.

  • @etturajc.k7004
    @etturajc.k7004 3 года назад +2

    நல்லதொரு முயற்சி விவசாய பெருமக்கள் பயன்பெறட்டும், உங்கள் பணி சிறக்கட்டும் சகோ

  • @mayilvaganan9890
    @mayilvaganan9890 3 года назад +4

    ஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்பார்கள் நவீன காலத்தில் நவீன தால் உலகம் அழிந்து விட்டது என்று சொல்பவர்களுக்கு. முன்னிலையில் நவீன தால் நல்லதும் செய்ய முடியும் என்பதை எடுத்துரைத்து உங்களுக்கு. நன்றி. ஏதோ பிறந்தோம் வளர்ந்தோம் என்று இல்லாமல் பிறருக்கு நல்லது செய்ய எண்ணிய உங்களது இந்த கண்டுபிடிப்புக்கு நன்றிகள் பல

  • @shivakumarshivanna3764
    @shivakumarshivanna3764 3 года назад +1

    Very informative, Myself from Bengaluru

  • @venkateshr2548
    @venkateshr2548 3 года назад +2

    மிக அருமையான யோசனை 💭 சகோ
    நல்ல பதிவு 👌

  • @nithyaruba6157
    @nithyaruba6157 3 года назад +1

    மிகவும் பயனுள்ள விளக்கம் நண்பரே.....

  • @shakiraabd2593
    @shakiraabd2593 3 года назад +9

    இன்னும் உங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளர்ச்சி தொடர வாழ்த்துக்கள் 🙏

  • @TravelwithSubash
    @TravelwithSubash 3 года назад +1

    Good work broo..really thank u so much nanbaa ....inam ethu mari neraya panugaaaa

  • @ramamoorthy1490
    @ramamoorthy1490 3 года назад +1

    சூப்பர் நண்பா நாங்களும் ‌இதுபோல்‌.முயற்ச்சிசெய்கிறோம்

  • @Felix_Raj
    @Felix_Raj 3 года назад +9

    நல்ல ஆலோசனை சகோ... வாழ்த்துகள்!!!

  • @RAAJESHrj
    @RAAJESHrj 3 года назад +3

    Vera level bro... Neenga!!! Unga vedhani'la vantha sodhanai kandipaa oru'naal saadhanai padaikum👍. Then romba porumaiya azhaga explain panringa. Love it❤️

  • @ajith7255
    @ajith7255 3 года назад +1

    I like this video bro God pless you
    அருமையான பதிவு அண்ணா
    வாழ்த்துக்கள் 👍👍👍👌👌👌

  • @nandhuwildlife721
    @nandhuwildlife721 3 года назад +3

    மிக நல்ல தகவல் அண்ணா. நன்றி

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 года назад

    வணக்கம் . அருமையான தகவல்கள் . மிகவும் நன்றி .

  • @akvlogs2715
    @akvlogs2715 3 года назад +4

    Hi Sir, Right time I have watched this video as I am abt to plan trees. So really this is very useful idea.

  • @angelthomas1088
    @angelthomas1088 3 года назад +2

    Unga video high light a last la cute kutti thanni uthiyathu than super

  • @whyme5024
    @whyme5024 3 года назад +3

    Adutha thalaimurai - baby watering: Beautiful touch. Very useful for water conservation.

  • @pravinrajanj2738
    @pravinrajanj2738 3 года назад +2

    அருமையான பதிவு.. சகோதரா

  • @tamilndotcom
    @tamilndotcom 3 года назад +1

    சூப்பர் மிகவும் அருமையாக இருந்தது

  • @manomarketing259
    @manomarketing259 3 года назад +1

    மிக எளிதாக புரிந்தது.

  • @CumminsBoreWells
    @CumminsBoreWells 3 года назад +2

    எளிய மற்றும் சிக்கனமான முறை, அருமை நண்பரே ❤️ வாழ்த்துக்கள், இது போன்ற நல்ல பல விடியோக்கள் வேண்டும் நண்பா 👍

  • @JAYCSTV
    @JAYCSTV 4 года назад +27

    அருமை👍 வாழ்த்துக்கள்

  • @ahsansallinone7753
    @ahsansallinone7753 3 года назад +1

    நல்ல யோசனை வாழ்த்துக்கள்

  • @tomedalqueen6492
    @tomedalqueen6492 3 года назад +21

    உண்மையிலேயே நீங்க Village விஞ்ஞானி தான் நன்பா...

  • @hallucinant912
    @hallucinant912 3 года назад +2

    Chair semma thala 😊Thagaval athavida Super..!

  • @arulpandianap9742
    @arulpandianap9742 3 года назад

    தோழரே., 👌 அருமை !!!

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 3 года назад +2

    Papa super, learning to love plants, nalla valarppu, nice innovation, tq

  • @Jimsaa327
    @Jimsaa327 7 месяцев назад

    Yes true, I'm applying this method of irrigation for all my fruit trees for the past 10 yrs and it's return with abundance of fruits. In this method, there's no water wastage.

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE 3 года назад +3

    மிகவும் அருமையான பயனுள்ள பதிவு மிக்க நன்றி அன்பரே

  • @nellaitirupati9360
    @nellaitirupati9360 3 года назад +1

    உங்களுக்கும் பாப்பா வுக்கும் நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @Ayyanar11
    @Ayyanar11 3 года назад +1

    நல்ல தகவல்... நன்றி..

  • @abdulmalik-bu7tm
    @abdulmalik-bu7tm 3 года назад +1

    வீடியோ பயனுள்ள தகவல் நன்றி. 💐மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @venkatachalamraja3434
    @venkatachalamraja3434 3 года назад +5

    இனி எந்த மரக்கன்று நட்டாலும் இதேபோல் பயிப்பு வைத்து நடுவேன் நல்ல கருத்துக்கு நன்றி

  • @jegathevraphael3892
    @jegathevraphael3892 3 года назад +2

    நன்றி. மிகவும் பயனுள்ள தகவல் 👍

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 3 года назад +8

    அருமையான பயனுள்ள தகவல். பாராட்டக்கூடிய வகையில் இருந்தது. மேலும் உங்களுடைய புதிய முயற்சி தொடரவும் வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்.

  • @arulmaryirudayam5936
    @arulmaryirudayam5936 3 года назад +1

    முக சிறப்பு👍🏻👍🏻👍🏻👍🏻தொடறட்டும் பணி🙏🏻🙏🏻🙏🏻

  • @vishwaram2782
    @vishwaram2782 3 года назад +1

    Super bro...romba usefulla irunthuchiii 👍

  • @ezhilarasan4654
    @ezhilarasan4654 3 года назад

    புதிய முயற்ச்சி வாழ்த்துக்கள்

  • @nambibabu8418
    @nambibabu8418 3 года назад +2

    அருமையான பதிவு, சகோ

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi 3 года назад +2

    Ariyuraiku nantri ....kulanthai romba alaga eruku.....😀

  • @தமிழன்-வ4ர
    @தமிழன்-வ4ர 3 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @s.screation7891
    @s.screation7891 3 года назад +3

    Very very use full video vera level bro

  • @maheswarang227
    @maheswarang227 3 года назад

    சகோ! மிக்க நன்றி. நல்ல முயற்சி.

  • @mhemarjunarjun2833
    @mhemarjunarjun2833 3 года назад +9

    What a talent
    Your process definitely get success
    Good observation at cyclone

  • @earphonemusics4432
    @earphonemusics4432 3 года назад

    Miga Arumai .. Vaalthukkal bro

  • @ponkuna
    @ponkuna 3 года назад +1

    Very good method Thanks.

  • @s.rchandrakumar9837
    @s.rchandrakumar9837 3 года назад +1

    நன்றி நண்பரே வாழ்க வளத்துடன்...

  • @elangvanp414
    @elangvanp414 3 года назад +6

    உண்மையில் நீங்கள் ஒரு விவசாயி தான் நண்பா

  • @irudayasamy2726
    @irudayasamy2726 3 года назад

    மிக மிக நல்ல தகவல்களை சொன்னதர்க்கு மிக்க நன்றி சார்

  • @sathiyaseelankaruppasamy9823
    @sathiyaseelankaruppasamy9823 3 года назад

    Super and very useful idea. Best wihes to you... This is very we'll useful for me in future...

  • @dhanavelarumugam5309
    @dhanavelarumugam5309 3 года назад

    நல்ல விளக்கம் தம்பி... பலருக்கும் சொல்வோம் .. பலன்களை பெருக்குவோம்

  • @samsinclair1216
    @samsinclair1216 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி பிரோ

  • @srinivfc7694
    @srinivfc7694 3 года назад +2

    குயில் மற்றும் பறவைகளின் கீச்சல்கள் 😍😍😍😍😍😍

  • @balanatraj5811
    @balanatraj5811 3 года назад +2

    👍👌 அருமையான பதிவு

  • @maheswaranr2671
    @maheswaranr2671 3 года назад +1

    Nanrilt vazhka vazhamudan

  • @anbazhagand9226
    @anbazhagand9226 3 года назад +2

    பயன்உள்ளதகவல்

  • @questwithkarthik2197
    @questwithkarthik2197 3 года назад +4

    Vazhthukkal Sagodharar🙏🏿

  • @vijivijishalini5693
    @vijivijishalini5693 3 года назад +1

    Supper thala vaalthukkal

  • @RajeshS-qy1dc
    @RajeshS-qy1dc 3 года назад +2

    Good Show Bro !!!!!! Nice Explanation and Congrats !!!!!

  • @perumalvasanthi6408
    @perumalvasanthi6408 3 года назад +3

    அருமையான யோசனை நன்றி 👍

  • @Chummairu123
    @Chummairu123 3 года назад +1

    Thank you! Neenga oru village vingyani boss.

  • @jothiganeshn2692
    @jothiganeshn2692 3 года назад +1

    Explained well with scientific reason. Super

  • @stpalani
    @stpalani 3 года назад +1

    Super Naanum Pudukkottai

  • @dillibabu4070
    @dillibabu4070 3 года назад +2

    அருமை தோழர்

  • @RamRam-el7oo
    @RamRam-el7oo 3 года назад +2

    Already I'm tried this method it gives good result .Useful method also water saves

    • @dharanigowtham4639
      @dharanigowtham4639 3 года назад

      Ethana varusam aguthu Bro? Neenga indha method startpanni?

    • @RamRam-el7oo
      @RamRam-el7oo 3 года назад +1

      I started April 2020

    • @alagappanssokalingam2459
      @alagappanssokalingam2459 3 года назад +2

      இதனுடன் மூடாக்கு முறையும் சேர்த்து செய்யலாம் . தன்னநீர் ஆவியவது குறையும்.நல்ல பலன் கிடைக்கும்.

  • @dinkernrao9140
    @dinkernrao9140 3 года назад +2

    Excellent bro. Ha5s off to your invention

  • @guna.ssolaiyan4380
    @guna.ssolaiyan4380 3 года назад +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @deepakr5148
    @deepakr5148 3 года назад +7

    Please add English subtitles so that more viewers can understand and follow your videos

  • @SandmanMemes
    @SandmanMemes 3 года назад +4

    Super Thalaiva you r great ,always support farming 👍🔥

  • @duraimithran4385
    @duraimithran4385 3 года назад +1

    தம்பி..... நன்றி நன்றி நன்றி..... ஆங்கில சொற்கள் பயன்பாட்டை குறைக்க வேண்டும்..... என்னுடைய வாழ்த்துக்கள்.....

  • @alagappanssokalingam2459
    @alagappanssokalingam2459 3 года назад +2

    Young farmer skils .thanku.

  • @vickyparthiban3823
    @vickyparthiban3823 3 года назад +1

    அருமையான பதிவு அண்ணா.. 😍.

  • @ramanathana211
    @ramanathana211 3 года назад +3

    Super bro. Well explained and very crystal clear

  • @muraliaru8767
    @muraliaru8767 3 года назад +9

    Super namba...I am also very interested in agriculture.... This is very we'll useful for me in future...

    • @radhakrishnanjagannathan4126
      @radhakrishnanjagannathan4126 3 года назад

      Best of the service of your website please plant sandalwood and agarwood plant for pickup the quick response to your family and friends with me soon now I am in the same area of the service of your website and your help with me soon

  • @gandhiramalingamcinnakarup5695
    @gandhiramalingamcinnakarup5695 2 года назад

    மிகவும் அருமை சகோ

  • @designer4unow1
    @designer4unow1 3 года назад +1

    very good informative video bro-thanks

  • @basantsahoo.79
    @basantsahoo.79 3 года назад +1

    Very good idea.Thanks for sharing.

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 3 года назад +2

    அருமை 👌 👌 👌 👌 👌

  • @rahamathullaa3367
    @rahamathullaa3367 3 года назад

    Ok sir thanneer indri thennay valarkkam eandur thalayppu potathirkal tq