தேங்காய் பறிக்க புது மெஷின்: ஆள் ஏறாமலேயே தேங்காய் பறிக்கலாம் | Coconut Tree Climbing Machine

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #coconut #climbing #climbingmachine #innovation
    In this video, we showcase an innovative coconut plucking tool designed by Benin Lal Kingsley from Kanyakumari. With the growing challenges faced by farmers, such as labor shortages, this modern tool offers a practical solution. The tool's standout feature is that it allows coconuts to be plucked without needing to climb the tree, making the process safer and more efficient. This is an example of how new agricultural technologies are revolutionizing farming, providing much-needed relief to farmers and boosting productivity. Watch the video to see how this tool works and its potential benefits for coconut farmers.
    Video Credits:
    ###
    Host : M.Punniyamoorthy
    Camera : N.Karthik, Chandru
    Editor : Lenin.P
    Video Producer: M.Punniyamoorthy
    Thumbnail Artist: Santhosh.C
    ###
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Комментарии • 215

  • @reachbabu1
    @reachbabu1 2 дня назад +63

    மிகவும் அருமையான ஒரு படைப்பு. இது வெற்றி அடைந்தது எங்களை (விவசாயிகள்) வந்து சேர மணதாற வேண்டுகிறேன் 🎉

  • @sudhakarvaithilingam-zd3qg
    @sudhakarvaithilingam-zd3qg 2 дня назад +36

    தங்களது கண்டுபிடிப்பு பயன்பாட்டுக்கு ஏற்றவாறு அமைந்து பலருக்கும் பயன்படட்டும்.. வாழ்த்துக்கள்..

  • @selvanselvan6298
    @selvanselvan6298 День назад +24

    தேங்காய் பறிக்கும் மெஷின் அழகாக தென்னைமரத்தில் ஏறி வெட்டுகின்றது அருமை. இனி வரும் காலங்களில் தேங்காய் பறிப்பற்கு ஆட்கள் யாரும் வரமாட்டார்கள். மெஷின் தான் தேங்காய் பறிக்க வேண்டும்.காலத்திற் கேற்ற அருமையான கண்டுபிடிப்பு ப்ரோ. பிரமிக்க வைக்கிறது. இந்த மெஷின் விவசாயிகளுக்கு முக்கியமான தேவைகளில் ஒன்று. வாழ்த்துக்கள்.❤

  • @mohamedfarook4491
    @mohamedfarook4491 2 дня назад +42

    ஐயா மிகப் பெரிய வாழ்த்துக்கள் உங்கள் வெற்றிப் பயணம் தொடர 💐💐💐💐

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 День назад +31

    உண்மையானவிவசயிபொறியாளர்இவரை அரசுகெளவ்ரவிக்கட்டும்

  • @mohanavelr
    @mohanavelr День назад +7

    Self confidence is the spell of success ,.ISRO -ல். அப்துல் கலாம் அவர்கள் முதன் முதலில் சில அடி உயரமே பறக்கும் விண்கலத்தை தான் உருவாக்கினார்கள்..
    அதன் அடித்தளமே கண்டம் தான்டி பாயும் ஏவுகணை, மங்கல்யான், ஆதித்யா,.....இவை எல்லாம் .விஞ்ஞான வளர்ச்சி மனித மூளையின் அபார,எல்லையற்ற சக்திக்கு....எனது ஆத்ம பூர்வமான வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்
    ..

  • @SDM_2002
    @SDM_2002 День назад +6

    மிகவும் அருமையான முயற்சி. நீங்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லும் போதே தெரிகிறது. உங்களது முயற்சி மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறையருள் துணை நிற்குமாக.❤

  • @sreeramchannel3015
    @sreeramchannel3015 День назад +9

    வாழ்த்துக்கள் ஐயா.இது போன்ற சிறந்த கண்டுபிடிப்புகள் விவசாயத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை எங்களுக்குள் ஏற்படுத்துகிறது..M.B.A படித்து விட்டு 10,000 அல்லது 15,000-க்கு பிறருக்காக கஷ்டப்படுவதை விடுத்து சொந்தமா விவசாயம் செய்வதே நல்லது.. மனசுக்கும் நிம்மதியா இருக்கு

  • @gopielango4607
    @gopielango4607 День назад +12

    நல்ல கண்டுபிடிப்பு தேன் குளவி இருக்கும் மரத்தில் ஆட்கள் கண்டிப்பாக ஏற முடியாது அப்படிப்பட்ட இடத்தில் மிஷினை பயன்படுத்தி வெட்டலாம் பிற்காலத்தில் மரம் ஏறுவதற்கு கண்டிப்பாக ஆட்கள் கிடைக்காது அப்பொழுது மிஷின் இருந்தால் மட்டுமே தேங்காய் அறுவடை சாத்தியம் கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள் கண்டுபிடிப்பை குறை சொல்லி யாரும் பதிவிட வேண்டாம் வாழ்த்துக்கள் நல்லதா நடக்கும் நன்றி

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 6 часов назад +1

      தேனீக்களை வேட்டையாடி கொன்று விவசாயத்தை அழித்து ஒழிக்கும் கெட்ட கூழவி

  • @saravanabhavanponnusamy6177
    @saravanabhavanponnusamy6177 16 часов назад +3

    வாழ்த்துக்கள்.. !! எனக்கு ஒரு சந்தேகம், தேங்காய் குலை விழும்போது இந்த மெஷின்மேலே விழ வாய்ப்புள்ளது போல தெரிகிறது..!!

  • @gunaselansadanantham867
    @gunaselansadanantham867 2 дня назад +8

    Taking risk to the passion... Only 1 people doing out of 100 peoples here.... You are unique person.. Congrats

  • @govindanshr1238
    @govindanshr1238 14 часов назад +2

    ஜி டி நாயுடுவின் பின் முறைக்காரர் என்கிற வகையில்
    உங்களுடைய பயன் மிக்க ஆராய்ச்சிகளை பார்க்கும்போது
    தாமஸ் ஆல்வா எடிசனின் ஆராய்ச்சிகள் நினைவிற்கு வருகிறது.
    விடா முயற்சிகள் திருவினை ஆக்கும்
    சந்தேகமே இல்லை.
    நன்றி 🙏❤️🙏 வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @PrabhaGanesh-re4ri
    @PrabhaGanesh-re4ri День назад +7

    உங்கள் திறமைக்கு என் வாழ்த்துக்கள்

  • @sarvan12345
    @sarvan12345 2 дня назад +8

    வெற்றி பெற வாழ்த்துக்கள்....

  • @arunachalams9355
    @arunachalams9355 День назад +61

    தேங்காய் முத்தல் இளசு எப்படி கீழ் இருந்து கண்டு பிடிக்க முடியுமா இதன் விலை அதிகமாக இருக்க வாய்பிருக்கு எப்படியும் இதை ஆப்ரேட் செய்ய இருவர் தேவை 40, து 50 துமரம் என்றால் இருவர் சம்பளமே அந்த அளவிற்கு வந்துவிடும் சிறு பண்ணையாளர்கள் இதை வாங்கி உபயோக படுத்த முடியாது பெரும் பண்ணையாளர்கள் இதை வாங்கலாம் ஆனால் வணிக பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்குமா தெரியவில்லை அவருடைய கண்டுபிடிப்பு முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    • @Sakthi812
      @Sakthi812 День назад +1

      Camera fited irukkum

    • @jjnanthu6186
      @jjnanthu6186 День назад +9

      🎉 எதுவுமே ஆரம்பத்தில் புதியதாக தெரியும், நாளடைவில் பழகி விடும், அவர் முயற்சி பாராட்டுக்குரியது bro 💫☝️💫

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 14 часов назад +1

      நாள் கணக்க உண்டு

    • @voiceofsubashyoutubechanne5082
      @voiceofsubashyoutubechanne5082 10 часов назад +1

      கட்டுப்படி ஆகாது! இவருடைய முயற்சி பொருளாதார ரீதியாக கை கொடுப்பது கடினம்!
      விவசாயியும் வாங்க மாட்டான். வியாபாரியும் வாங்க மாட்டான். காரணம் இப்போது அவர்கள் இதைவிட எளிதாக ஆட்களைக் கொண்டே செய்கிறார்கள்!
      மரத்தின் மேல் மெஷின் நின்று விட்டால் மரம் ஏறத் தெரிந்த, இந்த மெஷின் தொழில் நுட்பம் அறிந்த ஒருவர் பணியில் இருக்க வேண்டும்!
      இன்னும் இது முழுமை அடைந்த மாதிரி தெரிய வில்லை.....
      முயற்சியைப் பாராட்டலாம்.
      அரசு அல்லது நிறுவனங்கள் எடுக்க வேண்டிய முயற்சி! ரிஸ்க்!😢

    • @RS-uv2ql
      @RS-uv2ql 6 часов назад +2

      It will take pictures and google lens will tell ... super ...

  • @jayaramanjayaraman4738
    @jayaramanjayaraman4738 День назад +2

    ஐயா உங்களுடைய முயற்ச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 День назад +7

    This machine helps many farmers.

  • @vishalakshis5824
    @vishalakshis5824 2 дня назад +6

    Congratulations, melum ungal uzhalipu valarchi adaiyatum ❤❤

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 День назад +5

    மிகசிறப்பு வாழ்த்துகள்ஐயா

  • @sureshveeramuthu
    @sureshveeramuthu День назад +4

    Very innovative and useful for coconut farmer .

  • @cyriljoseph109
    @cyriljoseph109 День назад +3

    சிறப்பு மேன்மெலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @azhagusundaram2895
    @azhagusundaram2895 2 дня назад +6

    வாழ்த்துகள் Sir.......

  • @dr.aruledwin9250
    @dr.aruledwin9250 День назад +2

    அண்ணா நல் வாழ்த்துக்கள்.
    I feel very proud of you.
    God bless your endeavours.

  • @thiyagarajandhinesh2450
    @thiyagarajandhinesh2450 2 дня назад +7

    அருமையான பதிவு 🎉🎉❤

  • @krishnammal6439
    @krishnammal6439 День назад +3

    Benin lal kingsly... Is my Carmel classmate Nagercoil... Great maka😂🎉🎉🎉🎉❤

  • @nehrupalanisamy463
    @nehrupalanisamy463 День назад +1

    Advalingno patas மெசின் அருமையாக உள்ளது நண்பர்களே.. Climbing unit அதேபோல் development பன்னினா நல்லா இருக்கு.

  • @ramesh9280
    @ramesh9280 15 часов назад +1

    ஐயா தேங்காய் வெட்ற மிசின் அருமையான கண்டுபிடிப்பு எனது வாழ்த்துக்கள் ஐயா

  • @agtiwater6526
    @agtiwater6526 День назад +4

    ஐயா வணக்கம் தங்களுடைய தியாகம் எல்லை இல்லாத ஒன்று
    வாழ்க வளமுடன்

  • @murugaanand573
    @murugaanand573 2 дня назад +5

    Sir Don't worry.
    Confirm you will get Great Success very soon.

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 День назад +1

    Total admiration for you . What a great effort and money and energy you must have spent can only be understood only by those whose are engaged in machine building and are also passionate in their endeavour. Please keep up your great effort . I can't help but congratulate the anchor for the nice and relevent questions. Seems he himself is a technical person. Not a single useless question.

  • @janakiramvi
    @janakiramvi 2 дня назад +5

    Awesome sir. Your passion towards this innovation and the risk you have taken admires me a lot ❤ மென்மேலும் வளர, சாதனை புரிய வாழ்த்துகள் 🎉

  • @systemspro1239
    @systemspro1239 2 дня назад +4

    Best wishes for the successful launch of the product in to market !! Good work ..

  • @pichandig6230
    @pichandig6230 5 часов назад

    ஐயா வணக்கம் தாங்கள் இந்த முயற்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் நன்றி!

  • @libinantonygardener
    @libinantonygardener 2 дня назад +3

    Congratulations on the incredible journey you've embarked on with your coconut plucking device! You've already crossed 80% of the path, and that final 20% is within reach keep pushing forward with the same passion and perseverance. Your dedication, even giving up your job, is truly inspiring. Keep innovating, and remember, with Jesus Christ's guidance and strength, success is certain. Explore funding opportunities, as your vision deserves all the support it can get. Stay determined you are on the brink of a breakthrough, and victory is yours for sure! Test with different profiles sir ... Seems very honest man. God bless you

  • @priyan1anna
    @priyan1anna День назад +2

    Congratulations Benin Lal

  • @stephenfarming7974
    @stephenfarming7974 2 дня назад +4

    Lot up efforts MAY GOD BLESS YOU.

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 8 часов назад

    அற்புதமான கண்டுபிடிப்பு
    வாழ்த்துக்கள்
    ஆனால் பெரிய தோப்பு உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்

  • @sivakumar1248
    @sivakumar1248 День назад +6

    திறமையான கூலி ஆட்க்கள் இந்த machine ஒரு மரம் ஏறி இறங்கரதுக்குள்ள 5 மரம் ஏறி இறங்கிடுவார்.
    இருந்தாலும் உங்களின் கண்டுபிடிப்பை மனதார பாராட்டுகிறேன்.
    வாழ்த்துக்கள் 🎉

  • @sivakumars2816
    @sivakumars2816 2 дня назад +7

    Great 🎉

  • @edwinjohnson5274
    @edwinjohnson5274 День назад +2

    You have to train the operator to use this machine. Wish you all the best and success.

  • @veeramanir8578
    @veeramanir8578 День назад +2

    Congratulations for your efforts. To plug tender coconut, kindly make arrangements / provision

  • @pandiyarajanv8086
    @pandiyarajanv8086 День назад +1

    Really great innovation. In future it will be on demand due to labour shortage. In some cases tendoe coconut manually get down by rope, which can not be fullfilled by this machine.

  • @communicatingtoyou
    @communicatingtoyou День назад +1

    Impressive technology !interviewer also asked good questions

  • @thangaldesunaiduramakrishn6735
    @thangaldesunaiduramakrishn6735 День назад +3

    Very good sir.i wishes you great success.

  • @Love-d6g1v
    @Love-d6g1v 6 часов назад

    நல்ல முயற்சி, முழுமையாக வெற்றி அடைய வாழ்த்துக்கள்..

  • @raghunathanramanadoss3573
    @raghunathanramanadoss3573 День назад +1

    மிகவும் அருமையான ஒரு படைப்பு.

  • @jannathinfo9688
    @jannathinfo9688 6 часов назад

    எத்துணை டெக்னாலஜி வந்தாலும் எல்லா சில காலம் வரை... Manpower is empowering

  • @KarthikeyanA-d9c
    @KarthikeyanA-d9c День назад +1

    Kudos to the great effort and innovation to built this product

  • @vijayakumar630
    @vijayakumar630 2 дня назад +3

    Good job god bless you.

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 День назад +33

    மனிதனின் உழைப்பை மதித்து அவனுக்கு சரியான கூலி கொடுத்தால் ஆள் பற்றாக்குறை வராது எந்த தொழிலிலும்.மனித மூளையின் திறன் இந்த இயந்திரத்திற்கு இருக்காது.மேலும் மனிதன் போல் செயல்பட இயலாது ‌இவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். தொழிலாளியை போற்றுவோம்.

    • @mohamedjailanijailani
      @mohamedjailanijailani День назад +3

      தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுசெய்யும் முயற்சியை
      பாராட்டலாம்!

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 День назад +3

      ​@@mohamedjailanijailaniதகுந்த கூலி கொடுத்தால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு குறைவு.

    • @dinesha.d6812
      @dinesha.d6812 День назад +8

      விளைபொருளையும் மதித்து சரியான விலை கொடுக்க வேண்டும்.தேங்காயின் விலை கடந்த 20 - 25 ஆண்டுகளாக பெரிய மாற்றமில்லை ஆனால் தேங்காய் பறிப்பதற்கான கூலி 2-3 மடங்காக உயர்ந்துள்ளது.இன்று நிறைய இளைஞர்கள் மரமேறும் தொழிலுக்கு வர ஆரம்பித்துள்ளனர்.

    • @ttkstv2638
      @ttkstv2638 День назад +7

      சும்மா இருக்கவே 100 நாள் வேலையில் 290/- ரூவா கொடுக்கிராங்க bro எவனும் 1000/- இல்லாம வேலைக்கு போரது இல்ல ப்ரோ.

    • @veeramanir8578
      @veeramanir8578 День назад +1

      Let's accept reality and improve our productivity

  • @duraiswamyrangaswamy8454
    @duraiswamyrangaswamy8454 День назад +2

    All the best for success

  • @dominicv.k8939
    @dominicv.k8939 День назад

    Great job, Makka. ❤ This machine will be a revolution for agriculture and farmers who are struggling with manpower. Finally, you succeeded in the mission. I am really proud of you.

  • @MohanMohan-mm8ik
    @MohanMohan-mm8ik День назад +1

    இந்த இயந்திரம்..தள்ளிக்கொண்டு போக நிச்சயம் ஆள் வேண்டும்..அதற்கு அந்த ஆள் கிட்ட கூலி குடுத்தா அழகா அவரே பறித்து போட்டு விடுவார்...கண்டு பிடிப்பு அருமை..ஆனால் இந்த விலைக்கு..ஆள் கூலி best..😊

  • @ayangudiluthfullah2721
    @ayangudiluthfullah2721 2 дня назад +2

    அருமை❤🎉

  • @kasimkasim6649
    @kasimkasim6649 День назад

    முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @AnasuyaSmith
    @AnasuyaSmith День назад

    Congratulations 👏👏
    Finally you made it.
    Proud of you 🎉

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 8 часов назад

    Super congratulations, Mr Kingsley.

  • @subramanianthanumalayan2164
    @subramanianthanumalayan2164 День назад

    Excellent, finally you have done Mr. Kinsley

  • @jjnanthu6186
    @jjnanthu6186 День назад +1

    🎉🤝🤝💫
    வாழ்த்துக்கள் sir

  • @prathish-vt1ym
    @prathish-vt1ym 3 часа назад

    My best wishes sir... great invention

  • @dhanamjayas
    @dhanamjayas 14 часов назад

    Very good innovation, congratulations!🎉🎉🎉

  • @ravikumarsub1
    @ravikumarsub1 2 дня назад +1

    வாழ்த்துகள்

  • @arulravi3625
    @arulravi3625 День назад

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 🎉இதை ட்ரோன் கொண்டு படைத்தால் கொஞ்சம் எளிமையாக இருக்கும் முயற்சியுங்கள் ❤🎉

  • @muralimanikam1210
    @muralimanikam1210 День назад

    Salute sir excellent job god bless your family and team members ❤🙏🙏🙏🙏

  • @ntrkalai9716
    @ntrkalai9716 8 часов назад

    வாழ்த்துகள் வெற்றி பெற

  • @selvinroy6417
    @selvinroy6417 День назад +1

    Congratulations 🎉

  • @nellaihyder7598
    @nellaihyder7598 День назад +1

    நல்ல கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்🎉🎉❤❤
    குறைந்தது 20ஏக்கர் அதற்குமேல் வைத்திருப்பவர்களுக்கு ஏற்றது😊
    சிறு விவசாயிகளுக்கு எட்டாக்கனி தான்😢

  • @ASHOKRAJU-k4l
    @ASHOKRAJU-k4l 2 дня назад +1

    Great idea

  • @MediaHomeGS
    @MediaHomeGS 2 дня назад +1

    Congrats sir

  • @ramasamy3450
    @ramasamy3450 10 часов назад

    great invention, wishes to launch production model into market ..

  • @ravikumarbalraj8043
    @ravikumarbalraj8043 День назад

    Congrats Benin

  • @libinantonygardener
    @libinantonygardener 2 дня назад

    Sir you have good knowledge on technical things.

  • @kummaar1
    @kummaar1 2 дня назад

    Practice makes perfect. He must have gained lots of experience in Manufacturing than he learned in Singapore and he must make use of the knowledge and machines he bought to manufacture this machine to produce different things similar to this like Robots for assembling, welding etc. and at the same time assembling the final product of it. Also he can help the new entrepreneurs to use this facility to make their prototypes and charge them for using.

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore День назад +1

    Valthukkal 🎉❤

  • @johnjohna4778
    @johnjohna4778 День назад

    வாழ்த்துக்கள் ஐயா

  • @savarirajrathinamani4611
    @savarirajrathinamani4611 8 часов назад

    வாழ்த்துக்கள். இந்த மெசினை பனை மரத்துக்கு தொங்கு வெட்ட ஓலை வெட்ட பயன்படுத்த முடியுமா.?
    -பனை மரம் ரெம்ப உறுதியாக இருக்கும்-இந்த ஸ்பாட் மெசின் கையாளமுடியுமா.?

  • @Mr224553
    @Mr224553 2 дня назад +3

    Sir try with drone technology,it will be very easy for all types of trees

  • @kumaresan4538
    @kumaresan4538 10 часов назад

    Good useful project

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 7 часов назад

    Congratulations sir..🎉❤🎉

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 дня назад +1

    Good 😊👍

  • @libinantonygardener
    @libinantonygardener 2 дня назад

    Great effort sir!!! Congrats sir.

  • @nehrudurairaj3822
    @nehrudurairaj3822 День назад +2

    உங்கள் தயாரிப்புக்கு வாழ்த்துக்கள்

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 8 часов назад

    Sir great. Could you convert with a remote control from ground.??

  • @balasubramaniyan2332
    @balasubramaniyan2332 День назад

    வெற்றி பெற இறைவனை பிராத்திக்கிறேன்

  • @ChandranMarimuthu
    @ChandranMarimuthu День назад

    🎉🎉 சிறப்பு

  • @AAGANALL143
    @AAGANALL143 5 часов назад

    Central government should give 60 ℅ subsidy, good sir

  • @prasathprasath8439
    @prasathprasath8439 День назад

    Night vision camera try panni parunga ( sun light glar issue irrukathu

  • @ThayalanThayalan-t9v
    @ThayalanThayalan-t9v 12 часов назад

    Super invention.But poor farmers how it is possible.

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 День назад +2

    சகோ அந்த மிஷின் மட்டையையோ தென்காயய்யோ பறித்து கீழே விழும்போது மிஷின் மேல் பட்டு டேமேஜ் ஆகாதா?

  • @Srider85
    @Srider85 День назад

    The design was good but need some more improvement cutting and movement need more faster

  • @mdsafi5277
    @mdsafi5277 6 часов назад

    Congratulations

  • @dhanaagilan9908
    @dhanaagilan9908 2 дня назад +2

    For a layman proto won't satisfy. They will have lot of negative thoughts.
    Finished product is what they accept.
    Their question will be speed, price, spares, maintenance etc.

  • @parthasarathysekar6454
    @parthasarathysekar6454 День назад

    intelligent man

  • @dhinesh4152
    @dhinesh4152 5 часов назад

    Super sir

  • @kumaresanl164
    @kumaresanl164 День назад +6

    கம்பெனியில் வேலை பார்க்கும் நபர் 10வருடம்இன்கிமெட்இல்லாமல்வேலைசெய்கிறோம்.ஆனால் சவரம் செய்பவர்கள் வருட தோறும் கட்டணம் உயர்வு செய்கிறார்கள்.

    • @Uzhavar360
      @Uzhavar360 День назад

      💯 currect enga oorula cutting. Saving 100 la irunthu 150 😢

  • @gajarajshanmugam2986
    @gajarajshanmugam2986 День назад

    Very great

  • @vardana1911
    @vardana1911 8 часов назад +1

    இந்த மிஷின் தேங்காய் பறிக்கும் மெஷினில் விலையே சொல்லுங்கள் ஐயா நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @Manorama-w1r
    @Manorama-w1r День назад

    Very good try

  • @SivaSiva-vy9le
    @SivaSiva-vy9le День назад

    Very good ❤🎉

  • @Paul-to1ph
    @Paul-to1ph День назад +1

    வரும் நாட்களில் பட்டினி மீண்டும் வரும். பலர் வேலையில்லாமல் இருப்பார்கள், ஆனால் ஒரு பகுதி மக்கள் மீண்டும் தென்னையில் ஏறத் தொடங்குவார்கள். இந்த இயந்திரத்தை 5000 ரூபாய்க்கு கீழ் விற்றால் சாதாரண மக்களும் வாங்குவார்கள். எனவே திட்டத்தை முடிவு செய்யுங்கள்.