1 Minit-ல 5 மரம்..! | Making Coconut Tree CLIMBING ROBOT | 99% - Automatic | Mr.village vaathi

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025
  • Download Duolingo and Learn any Language for Free - app.adjust.net...
    1 Minit-ல 5 மரம்..! | Making Coconut Tree CLIMBING ROBOT | 99% - Automatic | Mr.village vaathi
    in this video i will show you how to make coconut tree climbing machine at home.working 100%
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    villagevaathi@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / villagevaathi

Комментарии • 615

  • @MrVillageVaathi
    @MrVillageVaathi  Год назад +107

    Download Duolingo and Learn any Language for Free - app.adjust.net.in/137caoli

  • @AnandKumar-my1nf
    @AnandKumar-my1nf Год назад +211

    Super, இந்த மரம் ஏறும் கருவியை மேலும் நவீனமாக்கி தென்னை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக செய்யவும்.. எல்லா விவசாயிகள் சார்பாக.. மிக்க நன்றி..🙏

    • @Ajith-ib3ul
      @Ajith-ib3ul 7 месяцев назад

      Hgkhjhjvgfhguyyrhhhfggfkhjjbhjhhhhhhhhggdgfgvmbbnncxmmkjfjkdghgfhhxsxkmkkhhhhgggggggghgggghhhgghfdhgfhfgkjjhhhhhhhhbhghgggggghhhhgghjghjhujcjchiggkhnbnnbnbbvjnbbbbvbvvvvvbvvv

  • @Mr.spidey-m1059
    @Mr.spidey-m1059 Год назад +60

    Eppdi ya indha idealaam ongaluku varuthu supera iruku long way way to go neenga oru village vinyani boss!!🎉🎉🎉❤

  • @krishnansathanoorsivaraman2341
    @krishnansathanoorsivaraman2341 Год назад +27

    நாம் செய்கின்ற வேலை நல்லபடியாக நடந்தால் அதனால் உண்டாகும் மகிழ்ச்சியே அலாதி

  • @karthik-xg5ld
    @karthik-xg5ld Год назад +24

    விவசாய இயந்திரங்கள் நிறைய செய்ங்க அண்ணா ❤️

  • @ningallukuorukuttystory6935
    @ningallukuorukuttystory6935 Год назад +15

    அருமையான கண்டுபிடிப்பு சகோதரர்❤

  • @mujeebchampy
    @mujeebchampy Год назад +32

    Bro add stopper bolts in final stop holes , in case spring fails also the cart will stop through bolts. To avoid misshappenings.

  • @ramupattu9444
    @ramupattu9444 Год назад +3

    அலட்டிக்காம பேசிய விதம் நன்றாக இருக்கிறது. கருவியின் செயல் திறனும் நன்றாக இருக்கிறது.

  • @jacobjacob4116
    @jacobjacob4116 Год назад +4

    அருமை வாழ்த்துக்கள் உறவே. உங்கள் பேச்சு மிகவும் அருமை மகிழ்ச்சி

  • @JOSH1964-v6i
    @JOSH1964-v6i Год назад +10

    You have exceptional talents, dear Tamil brother. All the best from Kerala.

  • @amalismsm2213
    @amalismsm2213 Год назад +14

    Excellent thambi.... very young and energetic scientist..... salute u.... All the best

    • @jehangirhussain6280
      @jehangirhussain6280 Год назад

      Scientist ?? Hahahaha.. Desi jogar.. rope ring is far better to climbing on coconut trees 🌴

  • @maruthum826
    @maruthum826 Год назад +5

    அருமை தம்பி உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் நிறைய உருவாக்க உங்களுக்கு இறைவன் அருள்வார்

  • @ashwingaming2038
    @ashwingaming2038 Год назад +8

    Thalaiva ni vera level u are scientific god😊

  • @maharajaudiolabs7866
    @maharajaudiolabs7866 Год назад +17

    You are talented Thambi. From Srilanka

  • @tabithalaaron9871
    @tabithalaaron9871 Год назад +2

    தம்பி சூப்பர் வாழ்த்துக்கள் சின்னவயசுல நானும் பனைமரம் ஏறி வயிறு எல்லாம் கீறல் வாங்கி இருக்கேன் உங்க அறிவ பாராட்டுரேன் God bless you பா கத்தி கூட அந்த மிசின்லயே வைக்கிறமாதிரி பண்னா நல்ல இருக்கும்

  • @Aksmoments
    @Aksmoments Год назад +16

    Vera level bro ne.. u have to go to great heights.. in engineering field..🎉🎉🎉

  • @dineshnathdinesh2322
    @dineshnathdinesh2322 Год назад +2

    வாழ்த்துகள் நண்பா நான் உங்கள் மலேசியா நண்பன் 👍🙏🇲🇾

  • @periyasamye231
    @periyasamye231 Год назад +5

    Bro rain 🌧️ time starting athanala athu samanthama ethavathu seinga😊😊😅😅❤❤
    Intha video very very super

  • @nelsonchinasamy9857
    @nelsonchinasamy9857 11 месяцев назад +1

    Am a Tamil Indian from South Africa. Didn't understand a word of what you said but what you made here is worthy of praise. No wonder South India is where all the high tech industries are in India.

  • @vara1499
    @vara1499 Год назад +7

    Sir, you are a genius. Keep discovering. Best wishes.

  • @letscrackourdreams291
    @letscrackourdreams291 Год назад +10

    இந்த தமிழ்நாட்டில் பல விவசாயிகள் மரத்தில் இருந்து கீழே விழுந்தது இறந்து போகின்றனர், அதனால் இக்கருவி விவசாயிகளை மரணத்திலிருந்து காத்து இவ்வுலகை அழிவிலிருந்து காத்து வருவார்கள் 😔💫-நன்றி அண்ணா ❤🌟

  • @P.suventhiran
    @P.suventhiran Месяц назад +1

    Vaalthukkal Vaalthukkal thampi ❤❤❤

  • @arunachalamvenkataraman4045
    @arunachalamvenkataraman4045 10 месяцев назад +2

    அருமையான முயற்சி விடாமல் முயலுங்கள் வெற்றி உமதே வாழ்த்துக்கள்

  • @mohamedwaseel
    @mohamedwaseel Год назад +5

    உங்கள் வீடியோக்களை தவறாமல் பார்ப்போம். வேற லெவல். மரம் ஏறும் போது கவனமாக பார்த்து ஏறுங்கள். குழவி கூடுகள் இருக்கும். You are very hard working.

  • @TrendingUpdate-dl5cy
    @TrendingUpdate-dl5cy Год назад +6

    அண்ணா இன்னும் கொஞ்சம் டிஃபரண்டா மோட்டர் அது மாதிரி வச்சு பைக்ல போற மாதிரி செய்யுங்க please 😊😊😊

  • @jamilawang8174
    @jamilawang8174 10 месяцев назад +3

    விவசாயிகளுக்கு வேலை செய்வதை எளிதாக்கியதற்கு நன்றி

  • @kaveyan7133
    @kaveyan7133 Год назад +13

    Vaathi is on fire 🔥🔥🔥

  • @packirisamyarumugam205
    @packirisamyarumugam205 9 месяцев назад +1

    மரத்தை சேதப் படுத்தக் கூடாது என்று ரப்பர் பயன் படுத்தியது மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள்.

  • @pandianveera5154
    @pandianveera5154 8 месяцев назад +1

    அருமை அருமை நண்பா உங்களுடைய புதுப்புது கண்டுபிடிப்புக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இளைஞர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் இதுவே எனது மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @SathyaSugan-up5vi
    @SathyaSugan-up5vi Год назад +1

    Neenga potta video la ellathaiyum vida ithu than enakku romba pidichirukku bro. Maram yera kastapaduravangaluku very useful video bro.

  • @SathasivamSatha-l6k
    @SathasivamSatha-l6k Год назад +2

    சிறப்பு படத்தை நீங்களே பார்த்து இன்னும் சிறப்பாக செய்வீர்கள் வாழ்த்துக்கள்

  • @kamalluddinrajamohamed3186
    @kamalluddinrajamohamed3186 8 месяцев назад +2

    மிக்க நன்று. இதையே அலுமினியம் கொண்டு செய்தால் எடை குறைவாக இருக்கும். வெல்டிங் கு பதில் ரிவெட் செய்யலாம். உறுதி யாகவும் இருக்கும்.

  • @SubramanianC-e6i
    @SubramanianC-e6i 3 месяца назад

    Very nice.. Make it practical.. Hope it will be useful for poor farmers. Your ideas priceless. Go ahead.

  • @AmalRaja-te6fg
    @AmalRaja-te6fg Год назад +2

    Bro super koncham kaal la maaturamathiri rubber clip la vacha easy aa irukum and kaipidi um attach panna easy aa iruku ANYWAY NICE😊😉

  • @charlievs4513
    @charlievs4513 Год назад +1

    Wow செம bro... But மழை காலத்துல தென்னை மரத்துல நீங்கள் செஞ்ச கருவியால ஏற முடியாதே bro..

  • @gilbertmohan6034
    @gilbertmohan6034 Год назад +3

    அருமை தம்பி
    நீங்கள் மேலும் வளர என் வாழ்த்துகள்.

  • @sashikalaananth9826
    @sashikalaananth9826 5 месяцев назад

    உங்கள பார்த்தா பெருமையாக இருக்கு. எங்கள் ஆசிகள்.

  • @ItsmeSenthil48
    @ItsmeSenthil48 Год назад +7

    முத்து மற்றும் கலை உங்கள் காணொளி எல்லாம் மிகவும் அருமை நண்பா. உங்கள் இருவருக்கும் ஒரு சிறு விண்ணப்பம், உங்க idea 💡 la ஆழ்துளையில் தவறுதலாக விழும் குழந்தைகளை காப்பாற்றும் வகையில் ஒரு இயந்திரம் செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
    நன்றி

  • @Krishnamoorthy-b8g
    @Krishnamoorthy-b8g 3 месяца назад

    Super idea thanks for you congratulations

  • @indianatlarge
    @indianatlarge 9 месяцев назад +1

    Beautiful setting , great idea and execution

  • @kvvasudevan1010
    @kvvasudevan1010 Год назад +1

    Arivirkku aashirvaad.wish you all the best

  • @murugananthamchelliah7697
    @murugananthamchelliah7697 Год назад +1

    Great product
    Hearty Congratulations

  • @DivineHub-l1l
    @DivineHub-l1l 8 месяцев назад +1

    வேற லெவல் தம்பி👏 வாழ்க வளமுடன் 🙏💐

  • @gnaniahmuthiahsamy1767
    @gnaniahmuthiahsamy1767 Год назад +1

    Good boy . May God Bless you .keep discover more for agriculture

  • @lorenzobillones9553
    @lorenzobillones9553 9 месяцев назад +1

    Very nice sir..thank you for sharing this..

  • @mastersowners6362
    @mastersowners6362 Год назад +2

    Romba Nallaayirukk. Ithupole nasnu onru seynjathu. Aanaal lock system konjam mistake aayirich.. Ini Ithumaathiri onnu Pannapporen. CONGRATS..! ❤❤❤

  • @mchandrashekhar4043
    @mchandrashekhar4043 9 месяцев назад +1

    Nice Invention..well explained 👍you should put on a harness for Safety...

    • @chandanawijaya7
      @chandanawijaya7 9 месяцев назад

      Dried coconut can fall on you so at least helmet for the head and some shoulder padded suit will make you safer

  • @VickySanthikOfficial
    @VickySanthikOfficial 9 месяцев назад

    Unmayile neenga village vaathi mattum illa village vingyaaniyum thaan. Keep rocking dude

  • @paulraj1713
    @paulraj1713 Год назад

    Rommba nalla iruku sir. Vallththkkal

  • @nootyramamohan2911
    @nootyramamohan2911 11 дней назад

    Sir, You have a first grade engineering mind and an impulsive innovator that you are, you have high sensitivity to the needs of the rural individuals. You keep helping people with your masterly work. God bless you.-- Justice Nooty Ramamohana Rao, Former Judge, Madras High Court.

  • @fposcando
    @fposcando 9 месяцев назад +1

    Well Done Muththu! Excellent! You are a wonderful Engineer! Try to develop your technology and become a successful entrepreneur. All the very best and Good Luck! Superb!

  • @asirvathambr9025
    @asirvathambr9025 23 дня назад

    அறுமை. நண்பரே. வாழ்த்துக்கள்

  • @venkateshbalakrishnan2719
    @venkateshbalakrishnan2719 Год назад +3

    Very nice. You can make the machine in light weight material. All the best.

  • @jaimelkote9555
    @jaimelkote9555 Год назад +2

    Superb useful Gadget to climb Tall Trees!

  • @tamil3699
    @tamil3699 Год назад

    Yov nee safe than punra makkal ku safe 👍👍👍👍 i like it yanganalum kathukoooo🥰👍👍👍 makkal kanndi kastapattu solra pahthiyaaa i like nanba all is well .

  • @techvj3979
    @techvj3979 Год назад

    💥❣️Super thambi idha maari vivasaya paruga neega seiyrathu men melaum valarga thambi vathukkal innum idha maari use fulla irukkara mari karuvigal seiyuga thambi vathukkal🔥❣️

  • @sathishsathishkumar756
    @sathishsathishkumar756 Год назад

    மூட்டைபூச்சியை கொல்லும் நவின மிசீன்😂😂😂😂
    சூப்பர் மச்சி வாழ்த்துக்கள்....❤❤❤❤

  • @elangoelango2584
    @elangoelango2584 Год назад +2

    Very good idea.
    Congratulations.

  • @JAGANNATHAN-ui6sp
    @JAGANNATHAN-ui6sp 11 месяцев назад

    தம்பி உன் presentation Super.

  • @ananthandhangam3823
    @ananthandhangam3823 Год назад

    அருமை யான பதிவு ஐயா செ ஆனந்தன் விஞ்ஞானி அவார்டு வாங்கினேன்

  • @venisyam8963
    @venisyam8963 Год назад

    Very good idea to make a coconut tree climbing machine without using machine. It is a superb.

  • @emmanuel.memmanuel.m1124
    @emmanuel.memmanuel.m1124 8 месяцев назад

    Wow kalai anne ninga semmayanna engineer 👍👍

  • @MonEsperance
    @MonEsperance Год назад +2

    Super Ingenuity!! Bravo!!

  • @marianojosecorrealedesma5786
    @marianojosecorrealedesma5786 10 месяцев назад

    Felicidades joven, eres extraordinario!!! Saludos desde México.

  • @rakulboopathy6419
    @rakulboopathy6419 Год назад +1

    Thanks for the use things🎉

  • @sidektoseng3251
    @sidektoseng3251 Год назад +1

    Very good idea bro mantap😁

  • @rajankuttan8180
    @rajankuttan8180 Год назад

    Supper idea. You can introduce this in the market 👌👌👌

  • @karthicsivaji8517
    @karthicsivaji8517 Год назад

    Super annea, neenga nalla irrukkanum

  • @eapalani.eapalani8931
    @eapalani.eapalani8931 Год назад +1

    அருமை நண்பரே

  • @Elisa-er
    @Elisa-er 7 месяцев назад

    விவசாயத்தில் நிறைய சாதனை புரிய ஆண்டவரிடம் வேண்டுகிறேன்.

  • @alagirisamy2651
    @alagirisamy2651 8 месяцев назад

    சிறப்பு
    பாராட்டுகள்

  • @raja7969
    @raja7969 8 месяцев назад

    Super method 💯💪🏼👍🏼😊

  • @sabumasood8092
    @sabumasood8092 Год назад

    வேற லெவல் வாழ்த்துகள்

  • @panneernn2392
    @panneernn2392 8 месяцев назад

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @Mandanna44
    @Mandanna44 Год назад +3

    You are genius bro...❤😊

  • @ppk7000
    @ppk7000 Год назад +1

    super bro. Vera level. Use safety belt bro.

  • @mvp766
    @mvp766 Год назад

    Boss neega oru village vigganii boss😎😎 vera level..

  • @sabathaga
    @sabathaga Год назад

    It was a very very good video....nice

  • @venkatambikapathi8399
    @venkatambikapathi8399 Год назад +2

    Vaathi Salute u ❤

  • @asanlathifa7045
    @asanlathifa7045 Год назад +1

    Video vuku wait panna broooo❤

  • @duraimurugan8270
    @duraimurugan8270 Год назад

    சூப்பர் தயாரிப்பு வாழ்த்துக்கள்

  • @shayamkumar4088
    @shayamkumar4088 Год назад

    Super super. Thambi

  • @ikasusmiati4181
    @ikasusmiati4181 Год назад

    oke hebat , kreatif , salam sukses dari indonesia . terima kadih .

  • @SanajitGayen-ou1fs
    @SanajitGayen-ou1fs Год назад

    Good idea broo. Iam kolkata

  • @SundaramurtiSundaramovie
    @SundaramurtiSundaramovie 7 месяцев назад

    அண்ணன் தமிழ்ல நல்லா ஃபுல்லா கத்துக்கிட்ட

  • @TNPSCGktamil
    @TNPSCGktamil 8 месяцев назад

    Super bro unga mindukku

  • @ricardogastmann9688
    @ricardogastmann9688 9 месяцев назад +1

    Congratulations 👏👏👏 you need speak in english and mooore slow 👍 greetings from Brasil 🤗🇧🇷

  • @libiyajore267
    @libiyajore267 Год назад

    Vera level bro ithula motor fix panni eramathiri try pannunga bro

  • @Bala-356-srija
    @Bala-356-srija Год назад +3

    Vera level bro😮😮

  • @vedhaselvaselva7860
    @vedhaselvaselva7860 Год назад

    Super bro vera level good use video

  • @Marie-ReineEmmanuelle
    @Marie-ReineEmmanuelle Год назад

    Young man Best wishes.

  • @ravivarman3647
    @ravivarman3647 8 месяцев назад

    Great salute to you!

  • @dharmavinayagam382
    @dharmavinayagam382 Год назад

    Super from thopputhurai

  • @kanjerlarakesh9128
    @kanjerlarakesh9128 Год назад +1

    Bro on fair 🥰🔥🌟 keep rocking bro

  • @vengatnkb
    @vengatnkb Год назад

    Very good detailed information but easy sitting plus any safety belt attached

  • @manuansal5023
    @manuansal5023 Год назад +5

    Proud of you bro❤

  • @logeshnarayanan156
    @logeshnarayanan156 11 месяцев назад

    Very useful to coconut climbing

  • @Arun3I
    @Arun3I Год назад

    Super Nanba❤

  • @deepanv6622
    @deepanv6622 Год назад

    Unga seripu azhaga eruku😊

  • @mohamedashfar4271
    @mohamedashfar4271 Год назад +4

    Vera level bro fan from sri Lanka 🇱🇰