பிரேக் இல்லை தலையில் ஹெல்மெட் இல்லை வண்டிக்கு உரித்தான உரிமம் இல்லை இந்த மாதிரி ஒரு வாகனத்தை சோதனைக்காக கூட தேசிய நெடுஞ்சாலையில் ஓட்ட வேண்டாம் அப்புறம் தம்பி புழல் ஜெயில்ல கழித்தான் தின்னுட்டு இருப்பீங்க
To design a wind-powered car, I think the process of designing a propeller takes a lot of time and effort. The video is very interesting. Thank you for sharing with the audience.
உங்கள் திறமைக்கும், விடாமுயற்சிக்கும் பாராட்டுக்கள். தொடர்ந்து இதுபோல் செய்ய வாழ்த்துக்கள். இதுபோல் செய்யும் பொது பாதுகாப்பாக செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
அருமை அருமை அருமை மேலும் மேலும் வளர்க வாழ்க தங்களுடைய புதிய புதிய கண்டுபிடுப்புகளும் அதன் பயன்பாடுகளும் , அதனை தயாரிக்க தங்களது ஆர்வமும் முயற்சியும் வெற்றியும் எங்களை வியக்கவைக்கிறது. அதுபோல் தங்களது விளக்கமும் அதனை விரைவாக உற்சாகமாக சொல்லும் விதமும் எங்களை ரசிக்கவைக்கிறது. தங்களது கண்டுபிடிப்புகள் மேலும் மேலும் காண நாங்கள் ஆர்வமாக உள்ளோம் வாழ்த்துக்கள்.
நண்பா நான் சொல்வதை தப்பாக எண்ணிவிட வேண்டாம் தயவு செய்து நீ வேற ஒரு நாட்டிற்கு சென்று விடு இந்த நாட்டின் உன் திறமைகளை வீணாக்கிக் கொண்டிருக்கிற இந்த நாட்டின் உன்னுடைய திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்காது நண்பா❤❤❤❤ நீ மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்🎉
வாழ்த்துக்கள் but Safety first... உங்க safety மட்டும் இல்ல ரோடு sidela போறவுங்க safetyum ரொம்ப முக்கியம். Continue ur work, All the very best for your success🤝
I am wondering how you are always researching something without tiredness and achieving new foundings .. i am big fan of you and thinking what is motivating you. Please give me some tips
Muthu matrum kalai ungal all videos like nanba Mr village vathiyum than nanba nanba neenga trichi ya nanba❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் மேலும் பாதுகாப்பு மிக அவசியம் தலைக்கவசம் மற்றும் உடல் பாகங்களுக்கான பாதுகாப்பு அணிகலன்களைப் பயன்படுத்தி இதுபோன்ற முயற்சி களில் ஈடுபடவும் ❤
Ena bro aduthu helicopter seiya demo model ah... Tony stark industries maathiri inga Mr. village vingani Industries nu onnu open paniru bro... Business vera level ah irukum.. Un talent pidichiruku bro.. keep rocking bro.. Good
30k Likes 👍 👆we Expect...😊
dont worry
I have support it 😊😊don't worry
தம்பி helmat போட்டு test பண்ணுங்க. இப்படிதா small helicopter செய்து, test பண்ணும்போது, அந்த fan அடிச்சி ஒரு பையன் செத்துபோயிட்டான்
Bro mini helicopter make pannuga
Bro propeller vachi paragliding pannuga ..❤
Thanks. தமிழ் யூடியூப் உலகின் தரமான content கொடுக்கும் சிறந்த youtuber. சிறுவர்களுக்கு பட்டறை பயிற்சி வகுப்பு ஏதாவது நடத்துங்க வாத்தி.
thanq ♥♥
Thaliva you are great keeping rocking 🎉
😱😱😱😱😱👌👌👌👌👌👌கூடிய சீக்கிரமே வானூர்தி வடிவில் கண்டுபிடித்து அதில் வெற்றிகரமாக பயணம் செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் அன்பரே 👍
என்னோட கணிப்பு நீங்க கூடிய விரைவில் வெளிநாட்டு கம்பனியில் உங்களின் திறமைக்கு அழைப்பு வரும், சூப்பர்
கிராமத்து விஞ்ஞானி வாழ்க🎉🎉🎉
thanqq bro ♥😍
@@MrVillageVaathi enoda comment kum reply panunga plz
பிரேக் இல்லை தலையில் ஹெல்மெட் இல்லை வண்டிக்கு உரித்தான உரிமம் இல்லை இந்த மாதிரி ஒரு வாகனத்தை சோதனைக்காக கூட தேசிய நெடுஞ்சாலையில் ஓட்ட வேண்டாம் அப்புறம் தம்பி புழல் ஜெயில்ல கழித்தான் தின்னுட்டு இருப்பீங்க
To design a wind-powered car, I think the process of designing a propeller takes a lot of time and effort. The video is very interesting. Thank you for sharing with the audience.
Super try bro👌
அருமை அருமை கிராமத்து தமிழன் விஞ்ஞானி அருமை....
மென்மேலும் வளர்க. காணொளி முன்னோட்டைத்தை பார்த்த உடனே காணொளி உள்ளே சென்று பார்த்துவிடுவேன்.
உங்கள் திறமைக்கும், விடாமுயற்சிக்கும் பாராட்டுக்கள். தொடர்ந்து இதுபோல் செய்ய வாழ்த்துக்கள்.
இதுபோல் செய்யும் பொது பாதுகாப்பாக செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
Black Dog Indha vandi ah parthutu thala therikka oodunadhu dha ultimate🤣🤣🤣
உங்கள் திறமை மிகவும் பாராட்டுக்குறியது Bro... நீங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் 💐👍🏽❤
Bro I am waiting for your next bike or car making videos I keep supporting bro all the best
thanqq bro ♥
@@MrVillageVaathi சைக்கிள் பார்க்கல யா
கிராமத்து விஞ்ஞானிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ❤️❤️ உங்களுடைய youtube சேனல் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்🥰🥰🥰🥰
thanqq anna ♥
சூப்பர் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி வாழ்த்துக்கள் 💐
பல வித்தைகளை தெரிந்து வைத்து உள்ளிர்கள் ❤❤
அருமை நண்பா❤
Wishing you to reach the humanogous heights anna ❤🌟
Ithu summa pannale.. 100% professional 👍🎉🔥 keep going bro..
Hmm
Bro super 🔥🔥
Iam new Subscriber 😊😊
👌👍💪உங்க பாசையில் சொன்னா வேற லெவல் வாழ்க வளர்க😊
thanqq bro ♥🤩
அருமை அருமை அருமை
மேலும் மேலும் வளர்க வாழ்க
தங்களுடைய புதிய புதிய கண்டுபிடுப்புகளும் அதன் பயன்பாடுகளும் , அதனை தயாரிக்க தங்களது ஆர்வமும் முயற்சியும்
வெற்றியும் எங்களை வியக்கவைக்கிறது.
அதுபோல் தங்களது
விளக்கமும் அதனை விரைவாக உற்சாகமாக சொல்லும் விதமும் எங்களை ரசிக்கவைக்கிறது.
தங்களது கண்டுபிடிப்புகள்
மேலும் மேலும் காண நாங்கள் ஆர்வமாக உள்ளோம்
வாழ்த்துக்கள்.
Super 🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😊😊😊😊😊😊😊😊😊 Vara lavel
😮😢😢❤ vera level bro 💯
Pulsar engine 😂 pavam bro athu😂😂😂😂
❤❤❤🎉🎉🎉🎉
Boss nega oru village vignani🔥
நண்பா நான் சொல்வதை தப்பாக எண்ணிவிட வேண்டாம் தயவு செய்து நீ வேற ஒரு நாட்டிற்கு சென்று விடு இந்த நாட்டின் உன் திறமைகளை வீணாக்கிக் கொண்டிருக்கிற இந்த நாட்டின் உன்னுடைய திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்காது நண்பா❤❤❤❤ நீ மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்🎉
தமிழக வெற்றி கழகம் 🎉
❤
Atha ya bro enga vanthu sollara 😅 avaro atha pathi pasalayaa bro😅😅
Super bro nijamave ungaloda invention ellame vera level innum neraiya different ah kandupidikka vazhthukkal
Super Bro, Unable to skip your videos. Really interesting, keep going, you will reach better heights soon
Thank you so much 🙂
Na seiya nenacha neenga senjurikiga❤❤❤❤❤ verithammmm ba valza village vinyaniii
16:56 that uncle's look 😂😂😂
Uncle be like : Eleei pedhila pova 😂😂
Hi🎉🎉🎉
Super anna
வாழ்த்துக்கள் but Safety first... உங்க safety மட்டும் இல்ல ரோடு sidela போறவுங்க safetyum ரொம்ப முக்கியம். Continue ur work, All the very best for your success🤝
thanqq bro ♥
Anna you're the great scientist than Abdul kalam ❤❤❤❤❤❤❤❤❤❤
Bro appadiye fly pantra maathiri pannunga bro concept super and torque um nalla irukku try panni paarunga bro.....
Yes bro
❤ super vandi enaku venum tharuveengala
வாழ்த்துகள் தம்பி..
அந்த பொத்தல் கட்டை வீடியோ ரெடி ஆச்சா...
illa anna ...athu avlotha ...next time panni upload pantren
Awesome video brother full support and love from Kerala.
നീ താൻ.. പുലിക്കുട്ടി...! Nee Thaan Pulikkutty..! 👍👍
Bro நாங்க உங்க வீடியோ வ family யோட பாத்தோம் உங்கள வாழ்த்து நாங்க bro..💪👑😍😈💯congratulation bro 💟
அண்ணா உங்களுக்கு ஒங்க வீடியோஸ் ரொம்ப பிடிக்கும் அண்ணா 😊😊😊😊😊😊😊😊😊😊
thanqq bro ♥
மிக அருமை... வாழ்த்துகள்...
🌟🌟Full speed video podunga and innum trust athigapadutha enna pannanum propeller shape athigapaduthunga my favourite topic 🔥🔥🔥👌🏻👌🏻👌🏻
Eni varum kalagkalil helicopter 🚁 pondra periya periya vandigal seiya vallthukal nanba ❤❤❤❤
Bro cleans the road faster than moving forward 😅😅
Vera level anna mass eruku anna etha vaind vachi public reaction video poduka anna ❤❤❤❤❤❤
வணக்கம் உங்களோட சேனல் நான் தொடர்ந்து பார்த்துட்டு வரேன் நீங்க கண்டுபிடிக்கிற முயற்சி அனைத்துக்கும்
👌The project outcome shows the hardwork of your team.❤
🙌
அந்த engine கு வாய் இருந்தா அழுதுறும் ப்ரோ 😂😂😂
Super mirror onnu vechu iruntha pinnadi varatha pakalam
yes bro👍.....maranthutten
Bro I am impressed 💯💯😁😁😊😊
Vera level na super ah iruku ......🎉❤
Vera Level
Very nice brother 👍👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉
யாரோ பைக் எடுத்துகிட்டு வந்துட்டு ஏரோ பைக் ஆ? 😂
Yeah poda dai en thalaivanda
@@ASSQuizTamil ethukku ipdi mariyathai illamal pesanum? Athu oru santhanam comedy dialogue. Yen tha ipdi irukingalo theriyale. Tamilan tamilan kullaye ipdi sande poddukittu 🤷🏻♂️
திறமைய பாரு ப்ரோ குறை சொல்லிட்டே இருக்காதிங்க...
@@Vandal_kumaran_kavadi bro ithu oru santhanam comedy scene dialogue.. naan engge kurai sonnen. 🤣
Free ah vidunga....brosss❤
Nice video editing,, 😂😂😂
Nice creativity video
WD 40 can be sprayed everywhere for anti rust! Good start! 👍
Super 🎉🎉
திறமைக்கு வாழ்த்துக்கள் நணபா பைக் எஞ்சினை சைக்கிள்ள பொருத்தி இருக்கீங்க பாதுகாப்பு ரொம்ப முக்கியம் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
Super bro...eppadi intha idea la varuthu❤❤❤
already ithu pola niraya irukku bro...namma namakku kidakira porula vachi pantrom
Vera level...youtube easy ila nu neenga thaan bro correcta prove panreenga..❤❤❤
பாராட்டுக்கள் விஞ்ஞானி👏
நல்லா இருக்கு நண்பா. இன்னும் நெறைய வித்தியாசமான காணொளி போடுங்க. வாழ்த்துகள்.
Very nice....keep it up 💐💐💐
Thanks a lot
The way which you design is very impressive 😊.
Broooo.......you are the my favorite scientist brooo🤗🤗
All the best 👍
Bro - neenga vera level -> truly insipiring to see your videos and your knowledge. Keep it going. God bless
மிகவும் அருமை தொடர்ந்து இதுபோன்று வீடியோக்கள் பதிவிடுமாறு சூப்பர்
Vera level Bro I like this video ❤❤❤
Bro..Itha appadiye alter panni extra fitting serthu ultralight aircraft pannunga...
Next vanathula paranga bro.....💫🛩️🛩️🛩️
I am wondering how you are always researching something without tiredness and achieving new foundings .. i am big fan of you and thinking what is motivating you. Please give me some tips
Super you have a great feature like APJ❤
நண்பா உங்களுக்கு தைரியம் ரொம்ப அதிகம் என்னோட சின்ன வேண்டுகோள் எந்த பிறஜக்ட் பன்னாலும் முலு பாதுக்காப்போட் பன்னுங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Bro, wanna see you fly in the sky using this model! all the best for your future inventions❣
நல்லா இருக்கு ப்ரோ வேற லெவல் மாஸ் 😅😅😊😊
Bro vera level😊😊bro 🔥🔥🥵 Never give up💪 bro
Bro epudi bro. You are really talented bro
இரண்டு பக்கமும் இறகு வைத்து விமானமாக மாற்றி ஒரு வீடியோ பதிவிடவும்... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
எப்டியா இப்டிலா சிந்திக்கிறீங்க 🤔👌
Ne kalaku thala❤😊
unga ella support tha♥
Superb bro 👊🏻 🎉rocking bro
தல சூப்பர் தல நீ கலக்கு தல
Aathisaya piravi la nee.......unta irunthu innum ethur pakkuran.......l love you da thampi...........
Bro next jet engine make pannugaaaaaaaaa ❤❤
Muthu matrum kalai ungal all videos like nanba Mr village vathiyum than nanba nanba neenga trichi ya nanba❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
vedaranyam bro
Super bro 😮❤❤❤
You are highly skilled bro🎉
apdila illa bro...atho konjam
Kudos....excellent ideas and wonderful videos.
Bro நீங்க உக்கார்ந்து போறமாதிரி ஒரு விமானம் கண்டுப்பிடிங்க Bro👍👍👍❤️❤️❤️❤️❤️🚁🚁🚁🚁🚁🚁🚁🛩️🛩️🛩️🛩️
Awesome ❤ nalla irukku bro ithey maari neraya pannunga bro innum itha konjam upgrade panni parakka vainga bro nalla irukkum aprm chinna chinna usefullana gadgets um senju vdo podunga bro unga thambi oda support eppavumey ungalukku irukkum ❤❤
Broo ur videos very talented and very hurd work urr jeeneous brooo ❤❤ hats up 😂
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் மேலும் பாதுகாப்பு மிக அவசியம் தலைக்கவசம் மற்றும் உடல் பாகங்களுக்கான பாதுகாப்பு அணிகலன்களைப் பயன்படுத்தி இதுபோன்ற முயற்சி களில் ஈடுபடவும் ❤
உங்கள போல எனக்கும் செய்ய ஆசை தான் ஆனால் என்னால் செய்ய முடியவில்லை உங்க வீடியோவை பார்த்து எனக்கு பிடிக்கும்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நீ ஜெயிச்சுட்டா வாத்தி 👍👍👍
Entha bike la hea Paraglede panunga bro plz plz
அண்ணா electric wheelbarrow e bicycle motor ல செய்ங்க அண்ணா😢😢😢😢😢😢😢😢😊😊😊😊😊
தங்கபுள்ள நீ கலக்கு❤❤❤❤❤..
DIY & New vehicles good combo 🎉
Maaaaass bro 😂😂😂❤
Ena bro aduthu helicopter seiya demo model ah... Tony stark industries maathiri inga Mr. village vingani Industries nu onnu open paniru bro... Business vera level ah irukum.. Un talent pidichiruku bro.. keep rocking bro.. Good
College and schools should invite him to give a lecture ❤