How Kenyan's Living in 10x10 House? | Episode - 5 | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 1,1 тыс.

  • @zippykaruthu1505
    @zippykaruthu1505 3 года назад +368

    It was good having you with us in kericho Tamil,we really had some good time as one family,we will always have you guyz in our minds ,karibu Kenya and bring more friends to visit us next time

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  3 года назад +43

      Thank you zippy. Love your hospitality

    • @zippykaruthu1505
      @zippykaruthu1505 3 года назад +25

      @@TamilTrekkerOfficial humbled

    • @wlvl8136
      @wlvl8136 3 года назад +5

      Kenya is really nice and I see you have good fertile lands over there, but in Tamil Nadu (mostly in India) the lands are dying without proper resources for agriculture..

    • @zippykaruthu1505
      @zippykaruthu1505 3 года назад +6

      @@wlvl8136 ooooh

    • @Arungbh
      @Arungbh 3 года назад +6

      Miss you zippy 🙂😍

  • @karthickmurugesan1131
    @karthickmurugesan1131 3 года назад +293

    அலுவலகம் வீடு பணம் குடும்பம் என்று சிறிய வட்டத்திற்குள் அடைப்பட்டு இருக்கும் எங்களை போன்ற அனைவர்க்கும் உங்களை கண்டால் சற்று பொறாமையாக உள்ளது சகோ தமிழன் என்று ஒரு இனம் உண்டு அவனுக்கோ தனி ஒரு குணம் உண்டு hats of bro❤

  • @SK-ss2dg
    @SK-ss2dg 3 года назад +426

    லிப்ட் கேட்போர் சங்கத்தின் தலைவர் நீங்க தான்😂🤣😂

  • @savarynelson
    @savarynelson 3 года назад +434

    கென்யா நாளே வறட்சினு எண்ணி கொண்டு இருந்த எங்கள் கண்ணை திறந்து விட்டீர்கள் புவண்ணி ❤️...god bless you man...

    • @sivasankarsubramanian2370
      @sivasankarsubramanian2370 3 года назад +28

      மக்கள் கருப்பாக இருந்தால் வறுமை என்று தவறான கருத்து பரப்பப்பட்டு உள்ளது 😂

    • @victordboss5784
      @victordboss5784 3 года назад +9

      நானும் இவ்வளவு நாள் அப்படிதான் நினைத்து கொண்டு இருந்தேன்

    • @savarynelson
      @savarynelson 3 года назад +4

      @@sivasankarsubramanian2370 yes

    • @yuvinmurali3087
      @yuvinmurali3087 3 года назад +3

      Athu Somalia

    • @dr.thirumenisundharam3549
      @dr.thirumenisundharam3549 3 года назад +3

      நானும்

  • @RameshPerumal7
    @RameshPerumal7 3 года назад +205

    ஆப்பிரிக்க மக்கள் கடும் உழைப்பாளிகள் .புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் அதை V.D.O எடுத்து காண்பிப்பது நாமும் தெரிந்து கொள்வதுடன் தவறாக புரிந்த உலகத்தை ஆச்சரியத்துடன் சரியாக புரிந்துகொள்ள வைக்கிறது.....வாழ்த்துக்கள் தம்பி

  • @gthibanify
    @gthibanify 3 года назад +105

    கென்யா மக்கள் சிறந்தவர்கள், நல்ல இதயமுள்ளவர்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்

    • @ராஜிசிவகங்கை
      @ராஜிசிவகங்கை 2 года назад +1

      அது அந்த ஊர் போய் பார்த்தால் தான் தெரியும் நூத்துல பத்து பேர் தான் நல்லவனா இருப்பான்

  • @makhboolkhan3018
    @makhboolkhan3018 3 года назад +2

    நல்ல குளிர்ச்சியான சீதோஷ்ணம் இருந்தும் இம்மக்களின் நிறம் ஏனோ இப்படி ? பெரும்பாலும் குளிர்ந்த இடங்களில் இருப்பவர்கள் சற்று வெளுப்பாக இருப்பார்கள். நல்ல மக்கள் ,பழக இனிமையானவர்கள்.
    வித்தியாசமான பயண அனுபவம் 👌👌👌💐💐

  • @gopig6402
    @gopig6402 3 года назад +47

    Yow பலே ஆலுயா நீ , குஞ்சமான காசு வச்சி உலகத்தையே சுத்துற ❤️❤️❤️❤️👍👍👍

  • @dineshkumarr8037
    @dineshkumarr8037 3 года назад +158

    யாருக்கெல்லாம் ஜியோ நெட்வொர்க் மைரு மாறி கிடைக்குது... வீடியோ நல்லா பாக்க முடில்ல... நன்றி புவனி அண்ணா "Road view without music" கேட்டிருந்தேன்... இந்த வீடியோ ல kaamichuteenga

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 3 года назад +6

    அன்பான, வெள்ளந்தியான மக்கள். உழைப்பாளிகள்.
    வாழ்த்துகள் தம்பி.🙏🙏🙏🙏

  • @usmtechworld9327
    @usmtechworld9327 3 года назад +41

    கென்யா இயற்கை எழில் கொஞ்சும் பூமியாக இருக்கிறது ❤️

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 года назад +14

    முகத்தில் நிறத்தில் காண்பது அழகல்ல, அகத்தில், இதயத்தில் காண்பதே அழகு, கென்யா மக்கள் அப்படிதான் இதுபோல வரும் commentகளை கென்யா மக்களிடம் காட்ட விருப்புகிறேன். படம் மிக தெளிவாக காணப்படுகிறது................... ..............🏡🏠🌴🌾🌾🌱🏠

  • @gowthamvideos1741
    @gowthamvideos1741 3 года назад +182

    அமெரிக்கா காரன் ஆப்ரிக்கா காரன தீவிரவாதி மாரியும் மிருகங்கள் மாரியும் காட்டுரான்
    உண்மையே எடுத்து காட்டியதர்க்கு நன்றி

    • @easwar7
      @easwar7 2 года назад +1

      100%😓

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 года назад +39

    தங்கள் முயற்சி புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் அதை V.D.O எடுத்து காண்பிப்பதானது நாமும் தெரிந்து கொள்வதுடன் தவறாக புரிந்த உலகத்தை ஆச்சரியத்துடன் சரியாக புரிந்துகொள்ள வைக்கிறது உங்க துணிவுக்கும் செயலுக்கும் பாராட்டுக்கள் நன்றி

    • @VelMediaKenya
      @VelMediaKenya 3 года назад +1

      YES IT IS REALLY APPRECIATED. BEST WISHES TO BHUVANI TO ACHIEVE MORE AND MORE.

  • @everyoneschannel9894
    @everyoneschannel9894 3 года назад +111

    Tamil Trekker எழுச்சி ஆரம்பம்.

    • @jayaveljai
      @jayaveljai 3 года назад +5

      படைகளை கென்யாவுக்கு திருப்புவோம்

    • @watchingcutes2950
      @watchingcutes2950 3 года назад +1

      Nanum kericho la stay pannirken awesome place

    • @balajibala5033
      @balajibala5033 3 года назад

      Bro namma eppoum ulakam suthuom atha namma aluka country irukanka

  • @muthu1906
    @muthu1906 3 года назад +27

    வாழ்ந்தா உன்ன மாதிரி வாழனும் யா வாழ்த்துக்கள் 😍😍😍🔥💯😎

  • @manoharij3408
    @manoharij3408 3 года назад +185

    டேய் தம்பி உன்ன பார்த்தா அப்படியே கென்னியாக்காரன் போலவே மாரிட்டடாதம்பி வாழ்த்துக்கள் your loving sister

    • @fazilrahman7873
      @fazilrahman7873 3 года назад +12

      Ungalapathakude kenyakaran marithan therith😂🤣

    • @Mukeshkumar-mk2um
      @Mukeshkumar-mk2um 3 года назад +6

      Sir uh apdiye america karan madhri theriraru uh...?

    • @suganmahi5091
      @suganmahi5091 3 года назад +3

      நீங்க நைஜீரியாவா சகோ

    • @manoharij3408
      @manoharij3408 3 года назад +1

      இவரை உங்களுக்கு தெரியாது இவர் நைகிரியாவில் உள்ள மதபோத கர் தொடர்ந்து இவரது நிகழ்ச்சிகளை பார்கிறேன் நீங்களும் பார்க்கணுமா name tb.joshua avan church nigiria u tube la paarunga

    • @manoharij3408
      @manoharij3408 3 года назад +1

      Scoan church yenru type pannunga

  • @chukkygopal7378
    @chukkygopal7378 3 года назад +8

    இப்பதிவில் நல்ல தமிழில் பின்னூட்டமிட்ட அனைத்து சகோக்களுக்கும் நன்றியும்அன்பும்

  • @hiddenthought
    @hiddenthought 3 года назад +36

    கென்யாவில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பார்ப்பதில் மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.❤. இது போன்ற வீடியோக்களுக்காக நன்றி

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    பெரிய தைரியம் வேண்டும். இப்படி உலகம் சுற்ற.உலகம் முழுசா மனிதனுக்கு ஒரே மாதிரி தான் இருக்காங்க குணத்தில்.டிவி லாம் பார்க்க மாட்டாங்கலா டிஸ் இல்லை.

  • @thanapalajith4442
    @thanapalajith4442 3 года назад +217

    உலகம் பூராம் நல்லவங்க இருகாங்க யா...... நா இந்தியா ல குஜராத் (சூரத் ) ல ட்ரெயின் எற போய் பயந்தேன் என்ன டா ஒன்னும் புரில nu....... அங்க போய் பாத்தா நா போற ட்ரெயின் ல பாதி பேர் தமிழ் ஆளுக அவ்வளோ சந்தோசம் நாம ஆளுக எல்லாம் சைடு ம் இருகாங்க..... அப்போ ஜாதி மதம் எல்லாம் கண்ணனுக்கு தெரியாது தமிழ் ஆளுங்கள பாத்தா ஒரு உணர்வு...... நாம ஆளுங்க னு.

    • @godslove1301
      @godslove1301 3 года назад +6

      Ama thala super ra sounniga 😁😁😁😁😄

    • @ashokkumarrs369
      @ashokkumarrs369 3 года назад +1

      செலவு இல்லாமல் கென்யாவை சுற்றி பார்த்த அனுபவம் கிடைத்தது.. ..

    • @ranibegum1211
      @ranibegum1211 3 года назад

      💯💯💯%

    • @kalaikalai5751
      @kalaikalai5751 3 года назад

      Good culture full an full my Indian country

  • @anwarbabu6022
    @anwarbabu6022 3 года назад +11

    வெளிநாட்டில் இந்தியர் ஒருவர்
    தொழில் செய்து வெளி நாட்டவர்களுக்கே வேலை வாய்ப்பு
    வழங்கி இந்தியர்களுக்கு பெருமை
    சேர்த்த தமிழர்களுக்கு பாராட்டுக்கள் ✍️

  • @meyappan007
    @meyappan007 3 года назад +51

    வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு மனிதர்கள், வாழ்க வளமுடன்

  • @MariKaalai
    @MariKaalai 4 месяца назад +1

    I am watching this video from Kenya.

  • @maheshmp1117
    @maheshmp1117 3 года назад +40

    Now i subscribe your channel.
    யாரெல்லாம் ஒரு சிறு புண்ணகையுடன் வீடியோ பாத்தீங்க

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 года назад +97

    கென்யா முடிச்சுட்டு அப்படியே அருகில் இருக்கும் மடகாஸ்கர், மொரிசியஸ் போங்க ப்ரோ.. எல்லாம் இந்தியர்கள் தான்

  • @TDineshkumar06
    @TDineshkumar06 3 года назад +29

    மற்றோரு கையை முழங்கையில் தொட்டு கை குலுக்குவது மரியாதை செலுத்தும் ஒரு விதம் ... தமிழ் கலாச்சாரத்திலும் உள்ளது

  • @ajithkumart542
    @ajithkumart542 3 года назад +223

    நா என்னமோ இவளோ நாள் வரைக்கும் கென்யா காரங்க எப்போ பார்த்தாலும் gun vachitu சுத்திக்கிட்டு இருப்பாங்க மோசமானவங்கனு ல நினைச்ச 🙄கருப்பா இருந்தாலும் மனசு வெல்ல மனசு❤️😉

    • @freetowatch2987
      @freetowatch2987 3 года назад +4

      Yes true bhuvani 👍👍 keep doing 👍

    • @manikandanjayabalan4222
      @manikandanjayabalan4222 3 года назад +10

      அது என்னடா மனசு வெல்ல....அதும் கருப்புதான்டா

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  3 года назад +15

      Adhu red

    • @manikandanjayabalan4222
      @manikandanjayabalan4222 3 года назад +1

      @@TamilTrekkerOfficial எப்படி vote போடுவ புவனி

    • @fazilrahman7873
      @fazilrahman7873 3 года назад

      @@manikandanjayabalan4222 kamalesh kude thannn

  • @prabhagarana6211
    @prabhagarana6211 3 года назад +32

    ஓ மை god வி ஆர் பிரத்தேர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் தட் சிஸ்டர் says யாதும் ஊரே யாவரும் கேளிர் 👏👏

  • @RR78___
    @RR78___ 3 года назад +38

    Other utubers earn money they buy car and bike etc but buvani bro earn money to Hitcheching hard work never fails bro proud of you bro
    #tamiltrekerinafrica

  • @karthicks859
    @karthicks859 3 года назад +7

    நன்றிகள் பல புவன்னி🙏 எனக்கு பிடித்த ஆபிரிக்கமக்கள் கருப்பு தோல் பார்த்து ஒதுங்கும் நமது இந்தியமக்களுக்கு தெரியுமா அவர்களின் ஜீன் அதிகமாக ஒற்றுபோவது..என்ன கலாச்சாரம் பாருங்க.நமது மூதாதையர் போல 😂பார்க்கவே அங்கே போகனும் போல் இருந்தது 😭

    • @jayaramanj5375
      @jayaramanj5375 3 года назад

      Yours is a useful travel adventure. God bless you. RJ

  • @m.brajaram4287
    @m.brajaram4287 3 года назад

    தாங்கள் கென்ய நாட்டு பயணத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. சிறபாக இருக்கிறது .

  • @vigneshwaran7301
    @vigneshwaran7301 3 года назад +45

    எப்பவும் europe and America va matum காட்டம இந்த மாதிரி வேற நாட்டையும் காட்டுங்க... அவனுங்களுக்கு மட்டுமே இந்த பூமியா.. Plz bro next trip கியூபா...

    • @muru2807
      @muru2807 3 года назад +2

      சரியான கேள்வி

  • @bhuvanap2952
    @bhuvanap2952 3 года назад +11

    Kenya videos are very nice thambi, good to know their lifestyle...உன் வீடியோவில் அனைவரின் நற்குணங்களை மேம்படுத்தி காண்பிப்பது உன் தனிச்சிறப்பு😍👌👍

  • @skmedia7535
    @skmedia7535 3 года назад +40

    உனக்கு எங்யோ 'மச்சம்' இருக்கு Bro

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  3 года назад +15

      முதுகுல 😂

    • @skr12-01
      @skr12-01 3 года назад

      @@TamilTrekkerOfficial முதுகு ல அடி வாங்குநீங்க போல

  • @kavingansanthu4146
    @kavingansanthu4146 3 года назад +6

    Na skip pannama pakura orea RUclips chanal unodathu mattum tha nanpa very intresting yours videos

  • @rajavenkat5594
    @rajavenkat5594 3 года назад +2

    உங்க வீடியோ பார்க்கும்போது ஆப்பிரிக்க மக்களின் நல்ல மனதை அறிய முடிகிறது.

  • @manikandan-ku4if
    @manikandan-ku4if 3 года назад +15

    Kenyan peoples so kind.. They expressed pure love to guest😍😍😍

  • @samratsamudragupt3988
    @samratsamudragupt3988 3 года назад +17

    Even though I dont understand tamil I am watching your videos.

  • @duraisamy3517
    @duraisamy3517 3 года назад +1

    மாஸ் பண்றீங்க ப்ரோ கென்யா இயற்கை அழகு நிறைந்தது இருக்கு .... கென்யாவுக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறது மனசு போகலாம் வாங்க..... கருப்பு தங்கம்

  • @ManiMani-sr8fk
    @ManiMani-sr8fk 3 года назад +34

    சகோதரர் நம் தமிழர்

  • @gve4son
    @gve4son 3 года назад +1

    I have many friends from Kenya. They are really genuine people and very polite. God bless all of them.

  • @prabhagarana6211
    @prabhagarana6211 3 года назад +21

    நம்ம ஊருல வாழை விலை கட்டுப்படி ஆகல அங்க நல்ல விக்கி தான்னு கேட்டு சொல்லுங்க இப்படிக்கு விவசாயி 🙏

    • @balasubramanian9927
      @balasubramanian9927 2 года назад

      அய்யா நானும் ஆப்பிரிக்காவில் தான் வாழ்கிறேன் இவர்களது உணவே வாழை மற்றும் மரவள்ளி கிழங்கு தான் வாழைக்கு பெயர் மடோகே மற்றும் கிழக்கிற்கு பெயர் கசாவா

  • @srikaranthambirajah8559
    @srikaranthambirajah8559 3 года назад

    இவைகளைப் பார்ப்பதற்கே மிகவும் அருமையாக இருக்கு. புதிய இடங்கள் , அரவணைக்கக் கூடிய உள்ளங்கள்....நன்றி

  • @karthiksindamani300
    @karthiksindamani300 3 года назад +4

    அண்ணே எனக்கும் இது போல் பல நாடுகளுக்கு செல்ல ஆசை

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 2 года назад

    புவனி நீங்கள் வெளிநாடுகளில் லிப்ட் கேட்டே பயணம் செய்வதை பார்த்து ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் உள்ளது. அநியாய தில்லுயா உனக்கு.

  • @slpathy2128
    @slpathy2128 3 года назад +19

    Without spending more money you are enjoying your travel...

  • @arnark1166
    @arnark1166 3 года назад

    எவ்வளவு இனிய மக்கள் மிகசிறப்பாக காட்டியுள்ளீர்கள் நன்றி வாழ்கவளமுடன்

  • @mohammedjasim4254
    @mohammedjasim4254 3 года назад +40

    பணம் இல்லனாலும் அவர்கள் உணவு பணக்காரனை மிஞ்சிவிட்டது

  • @swasthikplus4357
    @swasthikplus4357 2 года назад

    உங்கள் பயணம் மிகவும் அருமையான அனுபவங்களை தருகிறது...

  • @Vision-oo7pt
    @Vision-oo7pt 3 года назад +4

    Really kenyans are very humble people ..👌👏💐

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo 3 года назад

    உங்களது வீடியோ எங்களது உலகளாவிய அறிவு வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது மிக்க நன்றி

  • @Csimbu12
    @Csimbu12 3 года назад +9

    "My brother from another mother" ❤️ that

    • @zippykaruthu1505
      @zippykaruthu1505 3 года назад +2

      We actually saw them as our brothers from another mother,,we really appreciated every moment together as a family ,was such a nice experience

  • @manikam-j3j
    @manikam-j3j 2 года назад +1

    Bro 💯unga face 🔴reds 😂😂😂😎😎அது......

  • @Dineshkumar539
    @Dineshkumar539 3 года назад +22

    தஞ்சை நாயகன்... 🔥🔥🔥

    • @saravananr3614
      @saravananr3614 3 года назад +2

      தஞ்சையில் எங்கு வசிக்கிறார்?

    • @ScenicSpotter
      @ScenicSpotter 3 года назад +2

      @@saravananr3614 near kumbakonam

    • @pavithrannatarajan1432
      @pavithrannatarajan1432 3 года назад +2

      Anna Nagar 5th Street.... Enga paatti veetuku pakkathu veedu

    • @saravananr3614
      @saravananr3614 3 года назад

      @@pavithrannatarajan1432 அண்ணா நகர்
      தஞ்சையிலா , கும்பகோணமா
      ஊரின் சரியான பெயர் அறிந்து கொள்ள ஆவல்.

  • @kavithamari6000
    @kavithamari6000 3 года назад

    Very nice நீங்கள் சுற்றிக் காட்டும் நாடுகள் அங்கு நாங்களே சென்று வந்தது போல் இருக்கிறது அவ்வளவு அருமை உங்களை எப்படி புகழ்வது என்று தெரியவில்லை நன்றி நன்றி தெரியவில்லை

  • @arulnathan5986
    @arulnathan5986 3 года назад +33

    வளமான நாடு நல்ல மக்கள் இலங்கையை ஒத்த காலநிலை மக்களும் நல்ல ஆங்கிலம் பேசுகின்றார்கள்

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 года назад +1

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga parthu safe prayanam pannunga Anna veli naadu language problem vera Kenya 🇰🇪 nattil evolo nalla mandirgal irrukirargal irrundhalum safety mukkiyam counchsuffering mulamagha prayanam seivadhu avargal vaalkai murai pathi therindhu kolla oru nalla vaippu
    Unmailye lift kettu pogaradhu rommbu difficult and different experience parrkum pothu evolo easy irruko annal avalo easy kidayadhu ungal pathivugal parkkum pothu nandragha therigiradhu annal ungal pathivugal parthale thannambikai varum dheiryama naballum pogallam..Arumaiyana pathivu 🙏💯❤👌

  • @rajuganesh5515
    @rajuganesh5515 3 года назад +27

    அயன் படதுல வர்ரமாரினு இதனனாலா நினசுட்டு இருந்தேன்

    • @manivannanrmr614
      @manivannanrmr614 3 года назад +4

      அயன் படத்துல வர்ற நாடு காங்கோ . அந்த நாடு ரொம்ப டேஞ்சர் நாடு தான்.

  • @kishooreagency7290
    @kishooreagency7290 3 года назад +2

    வாழ்த்துக்கள் bro, உலகம் சுற்றும் வாலிபன் you only bro

  • @AravindBoss
    @AravindBoss 3 года назад +14

    Aellamrum English paesuraka vera level kenya😳👍

  • @gobiram773
    @gobiram773 3 года назад

    தைரியமான மாபெரும் முயற்சிகள் உங்கள் பதிவு கள் வாழ்க.

  • @ahmedlebbai6692
    @ahmedlebbai6692 3 года назад +22

    எங்களை கென்யாவிற்கே அழைத்து சென்றது போல் சூப்பர் ஆக இருந்தது

  • @kandhasamy9182
    @kandhasamy9182 3 года назад

    கென்யா மக்கள் அன்பானவர்கள் பண்பான அவர்கள் பாசம் மிக்கவர்கள் வாழ்த்துக்கள் சூப்பர் மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @rajuprakash5098
    @rajuprakash5098 3 года назад +6

    Really excited to see 👍❤️🇮🇳 this week Tamil travel youtube video fully occupied by @tamil trekker and @cherry .. Appreciating efforts done by tamil vloggers . Keep going 👍❤️🇮🇳💯🙂

  • @bsugavanamunited
    @bsugavanamunited 3 года назад +1

    Kudos to TMil Trevker . After seeing Europeans exploring Africa T the beginning of the 19th century , it is nice to see Tamil Trecker looking into the village life in Africa as a friend . Very lucky and enterprising man

  • @VFXkabilan
    @VFXkabilan 3 года назад +92

    Finally buvani bro meet his sister in kenniya😂🤣😂😂 lol

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  3 года назад +11

      😂😂

    • @rvprasath3001
      @rvprasath3001 3 года назад +6

      தங்கச்சி அழகுமணி

    • @zippykaruthu1505
      @zippykaruthu1505 3 года назад +2

      My brother from another mother ,it was quite awesome having our brothers in kenya

    • @VFXkabilan
      @VFXkabilan 3 года назад +1

      @@zippykaruthu1505 much happy with very kindly peoples are from kenya, we never expect, im also like to visit kenya im from srilanka🇱🇰

    • @zippykaruthu1505
      @zippykaruthu1505 3 года назад +2

      @@VFXkabilan U most welcome @ kabi,love and kindness comes from ones heart ,it feels good to be appreciated by you guyz

  • @saleembahrain30
    @saleembahrain30 3 года назад

    Super boss kenya மக்களை காண்பித்தமைக்கு.... நீங்க வேற லெவல் தலைவா!!!

  • @oneand1nly
    @oneand1nly 3 года назад +11

    உங்க கூட இருக்குறவரு ... உங்களுக்கு ரெம்ப உதவியா இருக்காரு....👍
    அந்த சின்ன பொண்ணு பெயர் என்ன.. she is realy enjoying...

  • @mohankannika9292
    @mohankannika9292 3 года назад

    Most respectable and sweet hearted peoples of Kenya... Really amazing .... I think our Tamil culture they were followed with warm welcome to any guest all around world....super bro

  • @kathirvel2337
    @kathirvel2337 3 года назад +43

    என்ஜாய் எஞ்சாமி

  • @flashshankar1078
    @flashshankar1078 2 года назад

    சினிமாவை விட இந்த வீடியோ பார்ப்பது... அருமையாக உள்ளது

  • @trip360withraaj
    @trip360withraaj 3 года назад +15

    Kenya trip want more episodes...
    Try to post daily

  • @p.pooranee8823
    @p.pooranee8823 3 года назад +1

    Kenya 🇰🇪 payanam nalla erunthathu, Kenya people nalla palaguranga, I love Kenya 🇰🇪 pepole

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 3 года назад +3

    Wow super beautiful garden and house and people are so nice helping mind our Ooty like this ❤️ enjoy

  • @tipoindia2784
    @tipoindia2784 3 года назад +1

    அனைத்து பதிவுகள் அருமை

  • @rajkumarshanmuganathan7628
    @rajkumarshanmuganathan7628 3 года назад +4

    தேயிலை விளையும் மிகமுக்கியமான
    இடம் இலங்கை

  • @sivarajpalanisamy1541
    @sivarajpalanisamy1541 3 года назад +1

    Super bhuvani bro ungalai pakumpothu namkkum aasaiya irukku intha ulagin alagai pakka

  • @manoharij3408
    @manoharij3408 3 года назад +70

    தம்பி அடுத்த வீடியோ சோமாலியா போய்ட்டு அங்க உள்ள மக்கள் பத்தி போடுப்பா

    • @fazilrahman7873
      @fazilrahman7873 3 года назад +2

      Yen Ayan pada villane pathu 7 1/2 il pattu seeraliyarthuka😂🤣

    • @interlockbrickfactory6355
      @interlockbrickfactory6355 3 года назад +3

      ஏன் அங்க போய்ட்டு சாக சொல்றிங்களா

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  3 года назад +22

      சோமலியா போய்டலாம் Ak47 ஓட

    • @fazilrahman7873
      @fazilrahman7873 3 года назад

      @@TamilTrekkerOfficial 😂👍

    • @jayaveljai
      @jayaveljai 3 года назад +2

      @@TamilTrekkerOfficial உனக்கு ரொம்ப குசும்பு சகோதரா

  • @ksadwaithanjayvarshan2664
    @ksadwaithanjayvarshan2664 3 года назад +1

    கலக்குறீங்க பாஸ்........🔥🔥🔥🤩🤩🤩

  • @gopivlogs5044
    @gopivlogs5044 3 года назад +11

    Niga Vera leval bro❤️❤️❤️

  • @saibharathmanivasagan4419
    @saibharathmanivasagan4419 3 года назад +1

    U sound breathless on all ur videos bro please look after ur self. Nice vlogs by the way cheers

  • @prabhagarana6211
    @prabhagarana6211 3 года назад +21

    0.30 நம்ம போலீஸ்:தம்பி எங்கள ஒன்னும் குத்தி காமிகளையே
    புவனி:ச்சி ச்சி 😂😂

  • @ganesanvellaikannu6537
    @ganesanvellaikannu6537 3 года назад

    கென்யாவை கண் முன்னே கொண்டு வந்த உங்கள் பதிவுக்கு நன்றி 🙏

  • @themssasitharan
    @themssasitharan 3 года назад +10

    Buvani wow you admire all awards in India 🙏

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 3 года назад +1

    வீடுகள் நல்லா அழகா வண்ணமயமா இருக்கு.

  • @mohamedjahangeer9555
    @mohamedjahangeer9555 3 года назад +9

    தினமும் வீடியோ அப்லோட் செஞ்சிங்கலானு செக் பன்ன வச்சிட்டீங்களே ப்ரோ..!
    உங்களது பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ப்ரோ🌷💐

  • @rathishangaming4120
    @rathishangaming4120 3 года назад

    Bro big inspiration.. valtha onga mari valanum bro. congratulation for your success nanga pogatha edangala katrathuku thanks. 🙏

  • @darkoboy5133
    @darkoboy5133 3 года назад +4

    Finally I found my crush in kenya 😍 black tshirt with beautiful hair♥️

  • @ramanchandran6685
    @ramanchandran6685 3 года назад

    நல்லது. வாழ்த்துக்கள் .ஆர். சந்திரன் சாரணர் உயர் விருது பெற்ற ஆசிரியர் திருச்சி. 🌹🌹

  • @blazingbernard5457
    @blazingbernard5457 3 года назад +3

    Hindi vlogger and Tamil vlogger together. Great to see the friendship 👌🇮🇳👍

  • @vkm-smg
    @vkm-smg 3 года назад

    அழகான அற்புதமான அனுபவம்தான்
    பில்லி பில்லி
    ❤️❤️❤️

  • @dhilsathdth8904
    @dhilsathdth8904 3 года назад +3

    Good job bro lots off love from srilanka i was watch your episode every day and waiting for next episode and when will you come to srilanka you can explore many thinks in srilanka

  • @sreenevasan7958
    @sreenevasan7958 3 года назад

    அருமை கென்யாவுக்கு உங்களுடன் நான் அருமை வாழ்த்துக்கள்

  • @THALA62AK
    @THALA62AK 3 года назад +10

    Thala love you from krishanagiri District

  • @jannas8311
    @jannas8311 3 года назад +2

    அருமை தல உங்கள் முயர்ச்சி யால் ஆப்பிரிக்கா நாடுகளை தெரிந்து கொள்வோம்

  • @Karthik-rj6xy
    @Karthik-rj6xy 3 года назад +23

    Bro,கென்யா கிரிக்கெட் வீரர்களை நாம் கேள்விப்பட்ட வரை போதிய வசதி இல்லை என்று தெரிகிறது.ஆனால் இங்கு இவ்வளவு செழிப்பு உள்ளதே.ஒருவேளை கென்யாவில் மறு பக்கம் வறுமை அதிகம் இருக்குமோ ?

    • @sanjaikumar7206
      @sanjaikumar7206 3 года назад +2

      Kenya and zimbabwe cricket board very poor
      South africa cricket board very Rich
      Nigeria football club rich in Africa Continent

    • @thanapalajith4442
      @thanapalajith4442 3 года назад +4

      நீங்க என் கென்யா போறீங்க இந்தியா ல நார்த் சைடு வாங்க வறுமை என் உச்சம் பார்க்கலாம்.........

  • @venkateshe8377
    @venkateshe8377 3 года назад +2

    Happy for your growth all the best bro.3 hours la 22 k views la parkran.idhuku munadi romba kammi views la parkum podhu kashtama irukum.good luck

  • @viswanathan555
    @viswanathan555 3 года назад +3

    Kenyan people are very soft and very frienly

  • @rajeshkannan6445
    @rajeshkannan6445 3 года назад

    வாழ்த்துக்கள் .love from tamilnadu,tuticorin ❤