Never Seen Disaster Like This | Uzbekistan | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии •

  • @thamizharasu6317
    @thamizharasu6317 3 года назад +2482

    உலகில் காணக்கிடைக்காத இடத்திற்கு அழைத்துச் சென்ற தஞ்சை தமிழனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழா ❤😍

    • @porkaipandian6517
      @porkaipandian6517 3 года назад +27

      He is another person from chola kingdom to discover detailed message for Tamil nadu.
      Buvani chola 🙏🙏 great

    • @Ram-qj5if
      @Ram-qj5if 3 года назад +13

      Chola naattu ulagam sutrum vaaliban

    • @sivagr2874
      @sivagr2874 3 года назад +13

      தல அது ஏரி ரொம்ப பெரிசா இருக்கதுனால ஏரல் சி னு சொல்லுவாங்க சோவியத் யூனியன் இருந்தப்ப தொழில் வளர்ச்சிக்காக சணல் தயாரிக்கிரதுக்காக தொழிற்சாலைகள் நிறைய தண்ணி பயன்படுத்துனாங்க. அது மட்டும் இல்லாம அதோட தண்ணீர் வரும் பாதைகள் எல்லாம் தொழிற்சாலைகள் நிறைய வந்துட்டதுனால தண்ணீர் வரத்து சுத்தமா தடைபட்டு இப்டி ஆகிடுச்சு.

    • @sambathkumars3953
      @sambathkumars3953 3 года назад +2

      I hate China and America

    • @tamils4436
      @tamils4436 3 года назад +3

      @@sambathkumars3953 sollitaaru British ivarasar charlesu

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 3 года назад +349

    உலகின் எங்கோ மூலையில் இருக்கும் இடத்தை எங்கள் தொலைபேசியில் கொண்டுவந்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

  • @alagurajmurugan5960
    @alagurajmurugan5960 3 года назад +869

    வியாபாரப் போட்டியில் ஒரு கடலையே வற்றவைக்க முடியுமா மிகவும் ஆச்சரியமாக உள்ளது இந்த செய்தி. உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

    • @sakthivelm1992
      @sakthivelm1992 3 года назад +28

      இது கடல் இல்லை ஏரி தான் கடல் போல இருக்கும்

    • @AnanthBE888
      @AnanthBE888 3 года назад +6

      Yes definitely this big lake

    • @versatileprasanthaoperatio5395
      @versatileprasanthaoperatio5395 3 года назад +1

      It's a sea but land locked

    • @baburaj6266
      @baburaj6266 3 года назад +8

      உலகில் நீரை ஒரு சுட்டு கூட நீரை குறைக்க முடியாது ஆனா வேறு பொருளாக ஆவியாக கழிவுநீராக பனிக்கட்டியாக மாற்றலாம் இது போன்று எதனை கடல்களை அமெரிக்க இலுமினாட்டிகள் அழித்து இருக்கிறார்கள் அதனால் தான் கடல் நீர் வேறுபக்கம் சென்று சுனாமியாக மற்ற ஊரை அழிகிறது

    • @baburaj6266
      @baburaj6266 3 года назад +1

      உலகில் நீரை ஒரு சுட்டு கூட நீரை குறைக்க முடியாது ஆனா வேறு பொருளாக ஆவியாக கழிவுநீராக பனிக்கட்டியாக மாற்றலாம் இது போன்று எதனை கடல்களை அமெரிக்க இலுமினாட்டிகள் அழித்து இருக்கிறார்கள் அதனால் தான் கடல் நீர் வேறுபக்கம் சென்று சுனாமியாக மற்ற ஊரை அழிகிறது

  • @patkunarasabiratheeban9911
    @patkunarasabiratheeban9911 3 года назад +155

    வேறலெவல்,
    நாங்கள் எக்காலத்திலும் செல்லமுடியாத இடத்திற்கு அழைத்து சென்றமைக்கு நன்றி

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 года назад +145

    உங்களை தவிர யாராலையும் இந்த மாதிரி சுற்றி காட்ட முடியாது வேர லெவல்

    • @maheshmarimuth6124
      @maheshmarimuth6124 3 года назад +1

      Thanks bri for your painstaking journey for showing us the place where we never go and see

    • @danielp8044
      @danielp8044 3 года назад +1

      அருமை

  • @stephenfrancis5195
    @stephenfrancis5195 3 года назад +321

    இதுவரை எந்த இடத்திலும் வராத ஒரு செய்தியாகத்தான் நான் பார்க்கிறேன்.இந்த பதிவிற்காக தங்களுக்கு digital awards கிடைக்கும் என நான் நினைக்கிறேன்.வாழ்த்துக்கள் சார்

    • @ahamed3151
      @ahamed3151 3 года назад +1

      Already noted in Nasdaily. They are first one to inform this to world

    • @ஸ்ரீ-ன2ண
      @ஸ்ரீ-ன2ண 3 года назад +8

      Hello sir இது பெரிய ஏரி 68000 சதுர கிலோமீட்டர் இது பெரிய அளவில் பரந்து விரிந்து இருப்பதால் இதை ஏரல் கடல் என சொல்வார்கள் இது நிஜமாகவே கடல் இல்லை அமெரிக்கா கிளை ஆறுகளை தடுத்ததால் இந்த ஏரி வற்றி கொண்டு இருக்கிறது தகவல் சரியாக சொல்லுங்கள் உண்மையான சமுத்திரத்தை யாராலும் வற்றவைக்க முடியாது உலகில் 90% கடல் தான் இருக்கிறது இங்கே நான் சென்று பார்த்து இருக்கிறேன் இது கடலே கிடையாது கடல் தண்ணீரில் பருத்தி எப்படி விளையும் தவறான தகவல் மிகவும் பெரிய ஏரி இது தான் உண்மை நன்றி

    • @Sr-uz8ew
      @Sr-uz8ew 2 года назад

      @@ஸ்ரீ-ன2ண super bro👍

  • @muhilvannannagarajan7615
    @muhilvannannagarajan7615 3 года назад +316

    அரசியல் வரலாற்றின் இடம்பிடித்த இடங்களை எங்களுக்கு விளக்கி காட்டுவது மிகவும் அருமை

  • @valuableminutes3470
    @valuableminutes3470 3 года назад +88

    இது போன்று இன்னமும் பல நாடுகள் பல இடங்கள் சென்று வென்று வர வாழ்த்துக்கள் தல...😍

  • @skcreation6232
    @skcreation6232 3 года назад +75

    " உலகம் சுற்றும் வாலிபன் " எம் ஜி ஆா் நடித்த திரைப்படம் பாா்த்துயிருக்கேன் .. இப்போதான் அந்த வாிசையில் ஒரு வாலிபனை பாா்க்கிறேன் .. வாழ்த்துக்கள் ..

  • @edisonplato5121
    @edisonplato5121 3 года назад +14

    💕@புவனீதரன்🤝👌👍
    "திரை கடல் ஓடி திரவியம் தேடு"
    என்பதற்காக *தரைத் தட்டி போன*
    "ஏரல் கடல்"🐋🌊🐬 பகுதியை சிரமப்பட்டு எங்களுக்கு காண்பித்ததற்கு மிகவும்
    நன்றி🙏💕
    புவனம் 🌎🌍🌏 சுற்றும் புவனீதரன்😄👌👍💪

  • @rajkumarramasamy7315
    @rajkumarramasamy7315 3 года назад +36

    இந்த உலகத்தை ரசிக்க தமிழனுக்கு சொல்லித்தர தேவையில்லை என்பதற்கு நீங்கள் ஒரு சான்று, உஙகளது பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

    • @ஸ்ரீ-ன2ண
      @ஸ்ரீ-ன2ண 3 года назад

      Hello sir இது பெரிய ஏரி 68000 சதுர கிலோமீட்டர் இது பெரிய அளவில் பரந்து விரிந்து இருப்பதால் இதை ஏரல் கடல் என சொல்வார்கள் இது நிஜமாகவே கடல் இல்லை அமெரிக்கா கிளை ஆறுகளை தடுத்ததால் இந்த ஏரி வற்றி கொண்டு இருக்கிறது தகவல் சரியாக சொல்லுங்கள் உண்மையான சமுத்திரத்தை யாராலும் வற்றவைக்க முடியாது உலகில் 90% கடல் தான் இருக்கிறது இங்கே நான் சென்று பார்த்து இருக்கிறேன் இது கடலே கிடையாது கடல் தண்ணீரில் பருத்தி எப்படி விளையும் தவறான தகவல் மிகவும் பெரிய ஏரி இது தான் உண்மை நன்றி

    • @ramamoorthyforestdevelopme873
      @ramamoorthyforestdevelopme873 3 года назад

      @@ஸ்ரீ-ன2ண ,அ வ ர், ப ய ண த் தி ற் க் கு, வா ழ் த் து க் க ள், சொ ல் லி வி ட் டு, இ து க் க ட லே, இ ல் லை, இ து, ஒரு, உ ப் பு, ம ற் று ம், ப ல தா து க் க ள், நி றை ந் த, தா வ ர ங் க ள் வ ள ர் வ த ற் க் கு ,லா க் கி ய ற் ற ப் பீ ட பூ மி, எ ன் று க் கூ ட ச் சொ ல் ல லா ம், போ ன் று த் தோ ன் று கி ற து, எ ப் ப டி யோ, த ரை த ட் டி ய க் க ப் ப ல் க ள் ,ப சு மை த் தா வ ங் க ளி ல் லா, ஒரு, பி ர தே ச த் தி ற் க் கு, ந ம் மை யெ லா ம், அ ழை த் து ச் செ ன் ற மை க் கு மி க் க ந ன் றி...

  • @தமிழரசன்-ச1ய
    @தமிழரசன்-ச1ய 3 года назад +66

    வடிவேல் பட்டதில் கிணறு காணும்
    உங்க வீடியோ கடல் காணும்,👌👌

    • @அன்பேதவம்
      @அன்பேதவம் 3 года назад

      காணும் இல்ல ப்ரோ..காணோம்..உங்க பெயரப் பார்த்ததும் சொல்லனும் தோனுச்சு..நெவர் மைண்ட்

    • @அன்பேதவம்
      @அன்பேதவம் 3 года назад

      பட்டதில் இல்ல படத்தில்...

  • @devasundar697
    @devasundar697 3 года назад +167

    தம்பி புவிக்கு வாழ்த்துக்கள்.உஜ்பெகிஸ்தான் வீடியோ ஆச்சர்யமாகவும் அதிசய யாகவும் உள்ளது.மிகவும் சிறப்பு.வீடியோவுக்குள் போகுமுன்னே உலக வரைபடத்தில் அந்த நாடு எங்கு உள்ளது என்று காண்பித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

    • @mohamedirfan5943
      @mohamedirfan5943 3 года назад +3

      Rasyala irukku bro

    • @ஸ்ரீ-ன2ண
      @ஸ்ரீ-ன2ண 3 года назад +4

      Hello sir இது பெரிய ஏரி 68000 சதுர கிலோமீட்டர் இது பெரிய அளவில் பரந்து விரிந்து இருப்பதால் இதை ஏரல் கடல் என சொல்வார்கள் இது நிஜமாகவே கடல் இல்லை அமெரிக்கா கிளை ஆறுகளை தடுத்ததால் இந்த ஏரி வற்றி கொண்டு இருக்கிறது தகவல் சரியாக சொல்லுங்கள் உண்மையான சமுத்திரத்தை யாராலும் வற்றவைக்க முடியாது உலகில் 90% கடல் தான் இருக்கிறது இங்கே நான் சென்று பார்த்து இருக்கிறேன் இது கடலே கிடையாது கடல் தண்ணீரில் பருத்தி எப்படி விளையும் தவறான தகவல் மிகவும் பெரிய ஏரி இது தான் உண்மை நன்றி

  • @manoharangowrishiva9731
    @manoharangowrishiva9731 3 года назад +25

    Bhuvani our Tamil Trekker taking VLOG into a different level. A level where he captures the mind and rapt attention of ordinary people. Every minute is a challenge and his vlog is more than a thriller! We wish him many more success and safe voyage.. around the world. He takes on the legion of Tamils!

  • @maheshkumarthangavel8576
    @maheshkumarthangavel8576 3 года назад

    மிகவும் அருமை சகோதரா ,,,,ஒரு தமிழனாக உங்களை நினைத்து பெருமைப் படுகிறேன் ,தொடரட்டும் உங்கள் பணி ,,,,,,தொடரட்டும் உங்கள் தமிழ் அடையாள பயணம் ,,,நம் தமிழ் அடையாளம் வெற்றிபெற ,,,,,,,,,

  • @nallasivam182
    @nallasivam182 3 года назад +55

    புவனிநலம்தானே அறியாத தகவல்களை வெளியிட்டமைக்கு நன்றி வாழ்த்துகள்

  • @SNIPEXXYT
    @SNIPEXXYT 3 года назад +234

    சோழ ரதத்தை சேர்ந்த புவனி இப்போது உலகம் சுற்றும் வாலிபன் ஆனார் ❤😍😘🤩🤩

    • @venomgamingtamil8170
      @venomgamingtamil8170 3 года назад +4

      Yovv tamizha kozha pannita

    • @SNIPEXXYT
      @SNIPEXXYT 3 года назад +1

      @@venomgamingtamil8170 correct aa padi bro

    • @sigma3992
      @sigma3992 3 года назад +1

      Chola ratha ma? Yov ana romba overa porigada🤣😂

    • @venomgamingtamil8170
      @venomgamingtamil8170 3 года назад

      @@SNIPEXXYT ippo mathitu edited nu kaamikudhu

    • @SNIPEXXYT
      @SNIPEXXYT 3 года назад

      @@venomgamingtamil8170 mm ama bro Edit than pannan 😂😂

  • @ashok_kumar_m
    @ashok_kumar_m 3 года назад +52

    One of a highly underrated RUclipsr. Amazing content bro.

  • @kittucats260
    @kittucats260 3 года назад +39

    madan gowri la un munnaadi onnum illa bro! you are so great!

  • @m.bharathirajarajarani7209
    @m.bharathirajarajarani7209 3 года назад

    பாக்க முடியாத அதிசயங்கள் பாக்க வைக்கும் புவனி சகோதரருக்கு அன்பு கலந்த நன்றி இப்படிக்கு நெல்லை m. பாரதிராஜா

  • @karthiktv6868
    @karthiktv6868 3 года назад +67

    தனுஷ்கொடி பார்த்த மாதிரி இருக்கு நண்பா மிகவும் வேதனை அளிக்கிறது கடல்மட்டம் உள்வாங்கியது நிலைமை பார்த்தால்

  • @mddass9047
    @mddass9047 3 года назад +70

    அந்த ஊரிலும் கேக்க ஆள் இல்லாத இடத்தில் தன் கற்பனையை வரைந்து வைக்க பல ஓவியர்கள் இருக்கானுங்க போல 🤔

  • @velashree7638
    @velashree7638 3 года назад +81

    அமெரிக்க சீன இரண்டும் மனித இனத்திற்கு பேராபத்து

  • @addsmano3710
    @addsmano3710 3 года назад +2

    உலகில் காணமுடியாத காட்சிகளை படம்பிடித்து விளக்குவது உங்களால் மட்டுமே முடியும் அண்ணா! வாழ்க நீடு!

  • @yasopavan7537
    @yasopavan7537 2 года назад

    ஒருவருமே இது வரை அறியாத அதிசயமான இடத்திற்கு சென்றது மட்டுமல்லாமல் எங்களுக்கும் பார்க்க பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி. உங்கள் பயணங்கள் மென் மேலும் தொடர வாழ்த்துகள். வாழ்க வழமுடன்.

  • @mithulkrishna9898
    @mithulkrishna9898 3 года назад +102

    மிலிட்ரி 😍😍😍 சோழ தேசத்தின் கருப்பு தங்கம் 😄 நம் தேசத்தின் புலிக்கொடியய் உஸ்பெக் நாட்டில் நட்டு வருவாய் மிலிட்ரி 😍😍😍

  • @ajromeo6057
    @ajromeo6057 3 года назад +380

    ஆமை புகுந்த வீடும் அமெரிக்கா கார்ன் கால் வச்ச இடமும் எப்புவமே விளங்காது அதுக்கு எடுத்துக்காட்டு இந்த இடம் 😂🚶

    • @sanjosh80
      @sanjosh80 3 года назад +54

      Wrong information by buvani USSR diverted the river for irrigation to soviet agriculture without even considering the consequences(entire fishing community and fresh water turned to salt, similar to multiple dam construction and sparrow hunting by mao by china, mutiple atomic test in Ukraine by USSR,
      Plz know the fact don't blindly follow what youtuber tells you

    • @ouslfactor5352
      @ouslfactor5352 3 года назад +4

      @@sanjosh80 நீங்கள் சொல்வது தான் சரி 👌👌👍

    • @jaiseelan7191
      @jaiseelan7191 3 года назад +9

      @@sanjosh80 இந்த உப்பு ஏரியை பார்த்த பிறகாவது இனிமேல் ஆற்றின் குறுக்காக தேவையில்லாமல் தடுப்பணை கட்டுவது, அணைகட்டி நீர்ரோட்டதை திருப்புவது, போன்ற செயற்கை சீரழிவை மனிதன் செய்யாமல் இருப்பானாக.
      இந்த ஈரால் ஏரி அழிவதற்க்கு USSR செய்த முட்டாள்தனமான காரியமே.

    • @nirmal_ms
      @nirmal_ms 3 года назад +3

      @@sanjosh80 whatever it's but american politics are the no 1 (fraud420) .

    • @SureshKumar-hb8op
      @SureshKumar-hb8op 3 года назад +7

      அமெரிக்கா புகுந்த எடத்துத்துல இந்தியாவும் ஒன்னு

  • @karanised5195
    @karanised5195 3 года назад +17

    4:40 antha manasu thaan sir kadavul saraku oothi kuduthu irukanga🔥

    • @imnoob4793
      @imnoob4793 3 года назад

      🤣🤣🤣🤣🤣

  • @babuinnet1
    @babuinnet1 3 года назад

    உண்மையில் நான் இதுவரை இது போன்ற மிகவும் வித்தியாசமான பயனுள்ள ஒரு தமிழ் சேனல் பார்த்தது இல்லை. மிகவும் நன்றி வாழ்த்துக்கள் நண்பா 🙏💐💐💐💐

  • @fazeelaa4234
    @fazeelaa4234 3 года назад +1

    முதல் முறையாக உங்கள் காணொளியை பார்த்தேன், அருமை, காண அரிதான விஷயங்கள், அதே சமயம் அந்நாட்டு மக்களை நினைத்து வருந்துகிறேன்

  • @ushabaskar3315
    @ushabaskar3315 3 года назад +84

    கர்நாடக மாநிலத்தில் மேகதாது அனை கட்டிவிட்டால் நமக்கும் இந்த நிலைமைதான்

    • @தமிழன்-ப3ன
      @தமிழன்-ப3ன 3 года назад +1

      😭💯💯

    • @tamilcommentary-d5z
      @tamilcommentary-d5z 3 года назад +3

      @Hariprasath sea ku water poganum.. Illana salt water ground la vanturuum and salinity spread agidum.. So water sea ku poganum.. Eppadi tan makkala ematuranga water waste ah kadaluku povutunu nu.. But reality enna na, water sea ku povalana sea water land ku vantururum.

    • @kumara..8294
      @kumara..8294 3 года назад +1

      @@tamilcommentary-d5z sea water land ku varathu sila kilo metre vatri poidum..

    • @ஸ்ரீ-ன2ண
      @ஸ்ரீ-ன2ண 3 года назад +1

      Hello sir இது பெரிய ஏரி 68000 சதுர கிலோமீட்டர் இது பெரிய அளவில் பரந்து விரிந்து இருப்பதால் இதை ஏரல் கடல் என சொல்வார்கள் இது நிஜமாகவே கடல் இல்லை அமெரிக்கா கிளை ஆறுகளை தடுத்ததால் இந்த ஏரி வற்றி கொண்டு இருக்கிறது தகவல் சரியாக சொல்லுங்கள் உண்மையான சமுத்திரத்தை யாராலும் வற்றவைக்க முடியாது உலகில் 90% கடல் தான் இருக்கிறது இங்கே நான் சென்று பார்த்து இருக்கிறேன் இது கடலே கிடையாது கடல் தண்ணீரில் பருத்தி எப்படி விளையும் தவறான தகவல் மிகவும் பெரிய ஏரி இது தான் உண்மை நன்றி

    • @velravirvelravi8976
      @velravirvelravi8976 3 года назад +1

      கட்ட விடக்கூடாது

  • @nagarajanrv4370
    @nagarajanrv4370 3 года назад +10

    Very good investigation for the Tamil people. Thank you.

  • @ramamoorthysubramani6099
    @ramamoorthysubramani6099 3 года назад +8

    Yes I have seen this as a documentary and happy to see in Tamil Trekker. Good job.

  • @luckydhilip4206
    @luckydhilip4206 3 года назад +1

    வாழ்த்துகள் சகோ.....வாழ்க பல்லாண்டு

  • @murali261070
    @murali261070 2 года назад

    இதெல்லாம் நான் என் வாழ்நாளில் நேர்ல பார்க்க வாய்ப்பே இல்ல... நேர்ல பார்த்த மாதிரி ஒரு ஃபீல் இருக்கு உன்னோட இந்த காணொளி பார்க்கும்போது... வாழ்த்துக்கள் தம்பி

  • @revandravindran2951
    @revandravindran2951 3 года назад +6

    Aral sea that I saw in geography book.... Today I saw in reality..... Wonderful effort Anna..... 👏👏👏💐

  • @dr.sanakiya.sanakiya8039
    @dr.sanakiya.sanakiya8039 3 года назад +4

    Hi thangam video super.. rompa pudikkum ungala....I am so happy... Dr.sanakiya unga video ku naan adimai....neenga vazhgaiyil mega vuyarntha nelaiyai adaivergal ....

  • @HariKrishnan-xl1mn
    @HariKrishnan-xl1mn 3 года назад +8

    Tamil vloger community is now next level 🔥❤️

  • @lakshmiu1167
    @lakshmiu1167 Год назад

    இந்த உலகம் எப்படி இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது!
    அருமை
    செந்தூர் வேலன்

  • @anandraj3456
    @anandraj3456 Год назад +1

    உலகம் சுற்றும் தமிழனில் ஒருவன் நீர்தான் ,

  • @govindarajuthambiraj4081
    @govindarajuthambiraj4081 3 года назад +5

    Aral sea really very thrilling environmental location, we can not imagine . Thank you for your exploration and given as the chance to see all.
    Every day without seeing your y/t my day will not be completed. I am also native of Tanjore 46 years back. T/ you.

  • @factsinmuttabommai9818
    @factsinmuttabommai9818 3 года назад +4

    Bro really bad to see 😓
    Indha vishayatha nenga kaatunadhu Ku romba nandri bro 👍

  • @vijayjoe125
    @vijayjoe125 3 года назад +8

    கப்பல் பூரா சாக்பீஸ்ல கிறுக்கி வைச்கிருக்கானுக
    பாத்ரூம்ல கவிதை எழுதற நம்ம இனம் உலகம் பூரா இருக்கு நொம்ப சந்தோஷம்.

  • @KumarKumar-tc6ys
    @KumarKumar-tc6ys 3 года назад

    நாம் உலகின் அனைத்து விஷயக்களையும் கேள்விப்பட்டிருக்கிறோம், இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த நாட்டில் இப்படி ஒரு அபூர்வமான விஷயம், கடலையையே வற்றவைக்கும் அதிகார போட்டியை பார்க்கும்போது மிகவும் வியப்பாக இருக்கிறது. நன்றி புவனி, பயணம் தொடரட்டும்.

  • @karthickb2932
    @karthickb2932 3 года назад +5

    I am a civil service aspirant bro. Because of you j am getting some insights about different places and their cultures and history across different country.

    • @blade3625
      @blade3625 2 года назад

      Research it about yourself. He's providing wrong information in this video.

  • @mohamedniyhas1846
    @mohamedniyhas1846 3 года назад +86

    கடல் தான் மனிதர்களை அழித்துவிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இங்கு மனிதன் கடலை அழிகின்றான்

    • @saleembasha8739
      @saleembasha8739 3 года назад +2

      True

    • @sakthivelm1992
      @sakthivelm1992 3 года назад +6

      இது கடல் இல்லை ஏரி தான் கடல் போல இருக்கும்

    • @maricarvlog1359
      @maricarvlog1359 3 года назад +3

      இது கடல் இல்லை தான் ஏரி தான் இதன் பரப்பளவு பெரிது என்பதால் கடல் என்பார்கள் இன்னும் Dead Sea, Black Sea, Caspian Sea எல்லாம் ஏரி வகையை சார்ந்தது தான்

    • @BVetriwin7308
      @BVetriwin7308 3 года назад +1

      Ithu periya ஏரி யாக இருக்கும் கடலை யாரும் ஒன்றும் பண்ணமுடியாது

    • @mohamedniyhas1846
      @mohamedniyhas1846 3 года назад

      @A Country Built on Bubbles follow later,thks🌟

  • @charanila8955
    @charanila8955 3 года назад +21

    Ji... How are travelling to unknow places confidently?... Need to learn from you bro... you're really inspiring

    • @அன்பேதவம்
      @அன்பேதவம் 3 года назад +3

      Charu nila..yes..eanakum athaan thonuchu...thaniya Vera poraar.puthu naatula situation eapadi nu visarichutu safe ah poitu vanga bro.. தமிழர்களின் பேரறிவிற்கு இவரே சான்று

  • @k.kamarajkuppusame8215
    @k.kamarajkuppusame8215 3 года назад +7

    உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்க வளமுடன்

  • @SureshKumar-ze1er
    @SureshKumar-ze1er Год назад

    நேராக சென்று காண முடியாத இடத்தை . நேராக சென்று கண்ட உணர்வை தந்த சகோதரர் அவர்களுக்கு நன்றி

  • @senthilkumar7619
    @senthilkumar7619 Год назад

    அருமை ப்ரோ ! உங்க மூலமா நாங்களும் உலகத்தை சுத்தி பார்க்கிறோம் ! அருமையான பதிவு 👌👌👌👌👍👍👍👍👍

  • @Pazha13
    @Pazha13 3 года назад +12

    Great.
    புவனி, இந்த கடல் வற்றியதற்கு காரணம் சோவியத் என்று கூறுகிறார்கள். சோவியத் கட்டுப்பாட்டில் உஸ்பெகிஸ்தான் இருந்த போது இந்த கடலுக்கு வந்த நதி நீரை தடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தியதால் என்று கூறுகின்றனர்

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 3 года назад +5

    Nat Geo quality Video nanba. In fact Nat Geo கே சவால் விடற வீடியோ🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 3 года назад +21

    Advance நல்வாழ்த்துக்கள் 5 லட்சம் Subscribers soon தம்பி 👍

  • @mdnazar9699
    @mdnazar9699 3 года назад

    வேற லவெல் ப்ரோ யாரும் இந்தளவுக்கு ரிஸ்க் எடுத்து வீடியோ போடுவாங்களா தெரியல மக்களுக்காக இந்த காட்சிய காமிச்சிருக்கிங்க மிக்க நன்றி ப்ரோ👌👌👍

  • @sabjans1488
    @sabjans1488 3 года назад +2

    I'm astonished that a guy from Tamil Nadu doing this. Kudos to your efforts. Soon you'll reach greater heights. Keep going.

  • @mr.godwin9103
    @mr.godwin9103 3 года назад +9

    நண்பா, இவ்ளோ தூரம் எல்லா நாட்டிற்கும் போறீங்க, அந்த நாட்டை பற்றிய உண்மையான வரலாறை சொன்னால் மக்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும், அந்த நாட்டு மக்களுக்கும் பெருமையாக இருக்கும்...

  • @arunbalaarunbala2954
    @arunbalaarunbala2954 3 года назад +39

    தஞ்சை மன்னின் மைந்தன் 🔥🔥🔥🔥

  • @hussains4440
    @hussains4440 3 года назад +17

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💟💟💟💟

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 3 года назад

    மிகவும் ‌சிறப்பு நண்பரே.இந்த அமெரிக்கா கடலை கூட காயவைப்பார்கள் என்பதை கேட்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது.நமது நாட்டின் ஆரோக்கியத்தை அழிக்க ஆங்கிலேயர்கள் வேர்க்கடலையையும் எருமை மாட்டையும் அழித்து பருத்தி விளைவித்தார்கள் என்பது வரலாறு நன்றி நண்பரே. 🎊

  • @sportskadai9055
    @sportskadai9055 3 года назад

    Ellarum us, Europe nu poi show pannanumnu nenaipanga, you really think in different..that shows your quality and dedication...thanks ...

  • @jprajendranpillai6153
    @jprajendranpillai6153 3 года назад +14

    Hats off to my friend for your achievements.Good efforts

  • @todaysentertainment9693
    @todaysentertainment9693 3 года назад +52

    We can't understand single word
    But we watch it💪😎
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @Selvi_Berish
      @Selvi_Berish 3 года назад +3

      In Hindi also u can get the same in Normadic indian channel. It looks like he is copying others ideas. He should show something different😊

    • @அன்பேதவம்
      @அன்பேதவம் 3 года назад +1

      @A Country Built on Bubbles gud info bro

  • @Dravidamodel
    @Dravidamodel 3 года назад +5

    One day u will b a pride of tamilnadu 🎭🔥👍

  • @arunkarthik9195
    @arunkarthik9195 3 года назад

    உலகில் நிகழும் பல வித விதமான பிரச்சினைகளுக்கு மனிதனே முதல் காரணம்.அவனாலே இந்த உலகம் ஒரு நாள் பாலைவனம் ஆகும்.நல்ல வீடியோ அருமை வாழ்த்துக்கள் தமிழா

  • @govindarajd2907
    @govindarajd2907 3 года назад

    நான் உங்களுடைய பெரிய ரசிகன் நண்பா பார்க்கவே மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.... புரட்சி வாழ்த்துக்கள் நண்பா தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...🤩🤩🤩🤩

  • @ramachandransundararaju9885
    @ramachandransundararaju9885 3 года назад +6

    Thank you for the great effort.Excellently explained.Inspite of UN if some country is responsible for this Environmental disaster ,in the guise of revenging Uzbekistan, we do not know where the human race is heading. Nice narration.All the best.

  • @hobbskathir8544
    @hobbskathir8544 3 года назад +31

    First like 😀🎉ne vera lvl bro ❤️

  • @arivolitamizh9654
    @arivolitamizh9654 3 года назад +61

    தல இவ்வளோ நாடுகளுக்கு தனியாவே போறீங்களே பயமா இல்லையா? 🤔🤔

    • @MxB_Gaming.
      @MxB_Gaming. 3 года назад +4

      Kandam uttu kandam thaana poraru.. Andam vittu andama poraaru bayapuda.. Poviyaw😁

    • @LocalstarMohan777
      @LocalstarMohan777 3 года назад +3

      Baya..patta santhosamave vaala mudiyathu...bro

    • @jahirhussain3988
      @jahirhussain3988 3 года назад +2

      பயமா?புவனிக்கா? வாய்ப்பில்ல ராஜா….😜

    • @tokyorider9378
      @tokyorider9378 3 года назад

      @@LocalstarMohan777 Mm ama

    • @batchanoor2443
      @batchanoor2443 3 года назад +3

      இளம் கன்று பயம் அறியாது என்பார்கள். இந்த கன்று திருமணம் ஆகாத கன்று அதான் பயம் இல்லை.

  • @imthathullahimthathullah8706
    @imthathullahimthathullah8706 3 года назад

    அருமையான வீடியோ. தமிழகத்திலும் ஒரு ஏரல் உண்டு. அங்கு தான் கொற்கை துறைமுகம் இருந்தது. ஆனால். தற்போது ஏரலில் இருந்து பல மைல்கள் தாண்டியே கடற்கரை உள்ளது. கொற்கை துறைமுகம் இருந்த இடம் ஒரு சின்ன போர்டில் எழுதி வைத்துள்ளனர். தொல்லியல் ஆயய்வாளர்கள். இந்த ஏரல் தூத்துக்குடி மாவட்ட தத்தித் உள்ளது.

  • @christinajesussongs7862
    @christinajesussongs7862 3 года назад

    Unga video mathiri endha video vaium ippadi intrested, skip pannama patthathila, really really awesome 👍

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 3 года назад +3

    வாழ்த்துக்கள் தம்பி புவனி
    என்றும் அன்புடன் உங்கள்
    வே இராசு பாலசுப்ரமணியன் கருவூர் நாங்கள் செல்லமுடியாத
    இடாத்திற்க்கு அழைத்து சென்றதார்கு நன்றி

  • @rajap9115
    @rajap9115 3 года назад +51

    மிலிட்ரி நீ வேற லெவல்

    • @muji9204971
      @muji9204971 3 года назад +1

      மக்கு பீசுய்யா அவன்..இவனுங்க வ ஏத்தி விடுறானுங்க!

    • @rajap9115
      @rajap9115 3 года назад +4

      @@muji9204971 உழைப்புக்கு மரியாதை கொடுங்க

    • @dhineshdk6617
      @dhineshdk6617 3 года назад +1

      @@muji9204971 enda. Comment la oombitu iruka.

    • @sampathd3759
      @sampathd3759 3 года назад

      நண்பா இது கடல் இல்லை.
      இந்தஇடத்தின் பெயர் Aral Sea Lake

    • @ramgkstudio5849
      @ramgkstudio5849 3 года назад

      @@muji9204971 potta badu thevidiya paiya mathavangala first respect pannu da pundai

  • @mariappanmariappan9790
    @mariappanmariappan9790 3 года назад +24

    எண்ண மனிதன்யா நீ உன்ன பாத்த எனக்கு பெருமையா இருக்கு தனி ஒருவனா எப்படி இப்படி ஊர் ஊரா போக முடியுது

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 3 года назад

    செய்தியில் படித்ததை நேரில் பார்த்தது போல காட்டியதற்கு நன்றி. மிகவும் சிறப்பான vlog

  • @elaavfelaa2033
    @elaavfelaa2033 2 года назад

    அண்ணா ரொம்ப ரொம்ப அருமையான பதிவு உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இருக்கிற இடத்தில் போய்ட்டு வீடியோ காட்சிகள் எடுத்து சூப்பர் ஆஹ் விளக்கம் சொன்னீர்கள் அருமை ❤️❤️ தஞ்சை தமிழன்

  • @vithyasweety6335
    @vithyasweety6335 3 года назад +5

    This is the first video of your channel I watched, it was soooo elegant.

  • @vengayamz9210
    @vengayamz9210 3 года назад +5

    Thalaivan kaal pattadhum kadal... Tharai aiduchu gettha pathingala 😝 enga thalaivanku 💪💪💪

  • @shanmugam.s5717
    @shanmugam.s5717 3 года назад +7

    நண்பா தினமும் விடியோ போடுங்கள் ...😭🙏❤️

  • @mohanr7955
    @mohanr7955 3 года назад

    நல்ல பயனுள்ள பதிவு,
    நன்றி சகோதரா,
    இது போன்ற புதிய இடங்களை காண்பதில் மகிழ்ச்சியாக உள்ளது,

  • @velmuruganm5780
    @velmuruganm5780 2 года назад

    வையகத்தில் உள்ள முழு நிலவைப்போல கண்ணுக்கு ஏற்றாற்போல சுவைமிகுந்த அருமையான காட்சியை தந்த ப்ரோ அருமை ப்ரோ

  • @tamiljothi5775
    @tamiljothi5775 3 года назад +27

    இயற்க்கைக்கு அழிவது மனிதனால் மட்டுமே 😞

  • @muralicheazhina1085
    @muralicheazhina1085 3 года назад +10

    நல்ல ஒரு தகவல் நன்றி ஜி ... அமெரிக்காவின் கொடூர முகம் இதில் வெளிப்படுகிறது ..

  • @rajuprakash5098
    @rajuprakash5098 3 года назад +37

    🇮🇳💯🎉👍🙌waited for the videos

  • @arshadarshad5631
    @arshadarshad5631 3 года назад

    என்னுடைய வாழ்க்கையில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டேன் இப்படி ஒரு இடத்தை பார்ப்பேன் என்று உங்களுடைய தகவல் எல்லாம் அருமை

  • @christyreval9207
    @christyreval9207 3 года назад

    அருமை
    மணியன் அவர்களின் பயணக் கட்டுரையைப்போல உங்களின் இந்த காணொளி கட்டுரையை பார்க்கின்றேன் மகிழ்ச்சி
    தொடரட்டும் பயணம்
    நல்வாழ்த்துக்கள்
    .............
    அப்புறம் கொஞ்சம் சிரிக்க மட்டும்
    ........
    அப்படியே அதுக்கு மூலபத்திரம் இருக்குதான்னு பாருங்க இல்லைன்னா ஆட்டையப் போடலாம்

  • @imman1896
    @imman1896 3 года назад +25

    Background music Score at 7:40 was excellent. Where do you collect such situational, suitable music for your videos bro???

  • @saishankar8187
    @saishankar8187 3 года назад +13

    Formerly the fourth largest lake in the world with an area of 68,000 km2 (26,300 sq mi), the Aral Sea began shrinking in the 1960s after the rivers that fed it were diverted by Soviet irrigation projects.
    The above is the reason for aral sea to dry explained in Wikipedia

    • @yooci26
      @yooci26 2 года назад

      @Investigative Audit send the link Nas daily fact check on Aral sea...

  • @rambabuthayalan7932
    @rambabuthayalan7932 3 года назад +19

    Super bro I'm ஒரத்தநாடு

  • @kcrchenchu1292
    @kcrchenchu1292 Год назад +1

    Valga valamudan

  • @ravideva2716
    @ravideva2716 3 года назад

    வாழ்த்துக்கள். அமெரிக்கர் களின் கீழ்தரமான செயல் வருந்தத்தக்கது. கடலையும் மனிதனால் வற்ற செய்ய முடியும் என்பதை நினைத்துப் பார்த்தால் பயமாக உள்ளது.

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs 3 года назад +49

    தல பிளைட்ல மட்டும்தான் லிப்ட் கேக்கல போல...

  • @akshaytv3578
    @akshaytv3578 3 года назад +22

    Love from Pondicherry 🔥🔥🔥🔥

    • @Paragod.
      @Paragod. 3 года назад

      🔥🔥😊

  • @rvinod05
    @rvinod05 3 года назад +64

    Bro ஆரல் கடல் ஒரு நல்ல தண்ணீர் கடல், ரஷ்யாதா பருத்தி உற்பத்தி பொது அழிந்து போன ஒரு ஏரியாகும்.

    • @pasupathir6977
      @pasupathir6977 3 года назад +3

      Fact bro

    • @sanjosh80
      @sanjosh80 3 года назад

      Communism vazhga, 😂

    • @muji9204971
      @muji9204971 3 года назад +7

      புவனிக்கு வரலாறும் பூகோளமும் சொல்ல தெரியாது..இவன் ஒரு வேஸ்ட் மக்கு பீசு

    • @senthamizhselvan
      @senthamizhselvan 3 года назад +3

      @@muji9204971 appa nee solrathu

    • @sanjosh80
      @sanjosh80 3 года назад +5

      Comunist ideologies is evil of world, they speak with sweet tongue but full of venom, they diverted the river for irrigation to soviet agriculture without even considering the consequences(entire fishing community and fresh water turned to salt, similar to multiple dam construction and sparrow hunting by mao by china, mutiple atomic test in Ukraine by USSR, they cultivate worlds worst dictators who hide under the disguise of comminist principles of equality job for all etc

  • @Ettayapuramkannanmuruganadimai

    போட்டி பொறாமையால் உலகம் அழியப்போவது உறுதி.. அதோட விளைவுதான் இது.. நன்றி நண்பரே

  • @ChandraSekar-su9ts
    @ChandraSekar-su9ts 2 года назад

    உங்கள் வீடியோ நான் அனைத்தும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் பார்க்க முடியாத இடங்கள் அருமையாக இருக்கிறது அந்த எரிமலை பள்ளத்தாக்கு மிகவும் அருமை உங்கள் பயணம் தொடர்வோம்

  • @anandnatarajan8212
    @anandnatarajan8212 3 года назад +15

    புவனீ! ய்யென்ன சாமீ கறுத்துப் போயிட்ட...வெய்யில் படாம சுத்து தங்கம்....

  • @gnanakirupakaran8949
    @gnanakirupakaran8949 3 года назад +5

    Excellent effort, hard work and dedication, keep it up stay safe

  • @pxyz123
    @pxyz123 3 года назад +25

    The Aral Sea was once the fourth-largest lake in the world. But in the 1960s, the Soviet Union diverted two major rivers to irrigate farmland, cutting off the inland sea from its source. The Aral Sea has been slowly disappearing ever since... Nothing to do with US as u mentioned in the video

    • @JAYPAKJewfee
      @JAYPAKJewfee 3 года назад

      kambieee katraaa kathaiyalam soldran parungaaa...🤣🤣🤣

    • @blade3625
      @blade3625 2 года назад

      Yes you're right.

    • @srinivasanraghunathan8656
      @srinivasanraghunathan8656 2 года назад +5

      வரலாற்றை படித்து, சரியான முறையில் பதிவு செய்யவும். யேரல் கடல் என்பது உண்மையில் ஒரு ஏரி. அது மறையக் காரணம் ரஷ்யாதான், அமெரிக்கா அல்ல.

  • @VinothKumar-nr5le
    @VinothKumar-nr5le 2 года назад

    அண்ணா அந்த மாதிரி இடத்திற்கு நான் ஜென்மத்துக்கும் போகவே முடியாது நானே அந்த இடத்துக்கு போனதுபோல் நன்றாக உணர்ந்தேன் நன்றி உனக்கு

  • @kthani2819
    @kthani2819 3 года назад +1

    உள்வாங்கிய கடல் திரும்பாத சங்கதி ஒரு அற்புதம் நன்றி