போட்டி பொறாமை நிறைந்த நகரத்தை விட. பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும் உணவும் சந்தோசமும் நிறைந்திருக்கிறது. அவர்கள் வாழ்வது தனி உலகம் போல் தெரிகிறது அவர்கள் அங்கேயே இருக்கட்டும் ...சந்தோசமாக...
பழங்குடியினர் பற்றி வெவ்வேறு மொழிகளில் பல வீடியோக்களை பார்வையிட்டுள்ளேன். என்றாலும் சரியாக விடயங்களை உள்வாங்கிக் கொள்ள முடிவதில்லை. ஆனால் உங்கள் சேனல் மூலமாகத்தான் இப்படி அரிய தகவல்களை புரிந்தும் அறிந்தும் பார்க்கிறேன். நன்றி அண்ணா. உங்கள் சேனல் மேலும் வளர வாழ்த்துக்கள்👍👌❤️
@@TamilanVillageFoodsKrishna ஆம் பரிதாபமாகத்தான் இருக்கிறது...அவர்கள் கூட்டுக்குடும்பங்களாக வாழக்கூடியவர்கள் பூர்த்தியாக சாப்பிட வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மாட்டையாவது கொன்று சாப்பிட வேண்டும்..அவர்களிளிடம் பொருளாதாரம் இல்லை...பச்சை மாட்டு ரத்தத்தை குடிப்பது மிகவும் ஆபத்தானது..அதை சமைத்துசாப்பிடக்கூட தெரியாத மக்கள்...வேறு வழி இல்லை அவர்களுக்கு..
ஏன் மனிதனை மனிதன் வேட்டையாடும் போது மனிதம் எங்கே போச்சு காந்தியை கொன்ற கோட்சேக்கு ஏன் மனிதம் இல்லை உலகில் மனிதன் தோன்றியது முதல் அவன் வேட்டையாடி தான் வாழ்ந்து இருக்கான் மண்ணுக்கும் பெண்ணுக்கும் வேட்டையாடிய ராமாயணம் மகாபாரத் கடவுளை விட இவர்கள் கொடுமையானர் ellai
அருமை.அருமை. ஏறக்குறைய அவர்கள் வாழ்வியலும், தமிழர் வாழ்வியலும் சில ஒற்றுமைகள் உண்டு மண் சுவர் வீடு, ஆடு, மாடு, கோழி போன்ற வளர்ப்பு பிராணிகள் இருப்பது. உணவில் கூட அசைவம். அருமை. உங்கள் பணி தொடர வாழ்த்துகள் நண்பா.
அனைத்து மக்களின் சார்பாக தங்களது முயற்சிக்கு நன்றி. மாடு கொடுமை படுத்துவது மிகவும் பரிதாபமாக,உள்ளது. இது மூட பழக்கம் பாவம் வாயில்லாஜீவன்,கொடுமை எல்லா உயிரும் வாழத்தான்இந்தபூமி.மனது மிக வருத்தமாக இருந்தது.
இது அவர்களின் பாரம்பர்யம்... அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்! மசாய் குடிகளின் வேட்டை மற்றும் வாழ்வியல் முறைகளை மேலும் அறியத் தரவும்! வாழ்த்துகள் தம்பி!
இவர்களில் ஒருவர் ஆங்கிலம் பேசுகிறார்....படிக்க தெரிந்தவர்கள் தான்..நாகரீகம் தெரியாதவர்கள் அல்ல இவர்கள்... கலாச்சாரத்தை பின்பற்றி வாழ்கிறார்கள்.... உலகம் சுற்றும் தமிழா... வாழ்த்துக்கள்.. ❤
அவங்க உணவு முறை , வீடு பாக்கும் போது மனசு சங்கடமா இருக்கு... ஆனாளும் அவங்க ரொம்ப சந்தோசமாவும் , வலிமையாகவும் இருக்காங்க ... அது பாக்கும் போது மகிழ்ச்சியா இருக்கு......😍😍😍
மாடு அழுவுது சகோதரரே 😭ரொம்ப கொடுமையான பழக்கமா இருக்கு,,,,உங்களால எங்கள் குடும்பம் இந்த உலகத்தை சுற்றி பார்க்முடிகிறது 🙏.. கண்டிப்பா எனக்கு தெரியும் எங்களால் இந்த உலகத்தை சுற்றி வர முடியாது,,,thanks for ur videos brother by #uzhavanmagankudumbam உங்கள் சகோதரி
பழங்குடியினர் அவர்களது வாழ்க்கை நேரில் காட்டியதற்கு மிக்க நன்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன் முதல்முறையாக உங்கள் சேனலில் நேரடியாக பார்க்கிறேன் நன்றி👌👏👏👏👏👏👏👍🤝💐🙏😎
வாழ்த்துக்கள் நல்ல நன்பரே வாழ்க பல்லாண்டு காலம் இது நல்ல நியுஸ் இது போன்ற மலை வாழ் மக்களின் சராசரி வாழ்வை பற்றி நல்ல செய்தி தரும்படி உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன் நன்றி
அந்தமான் tour வீடியோ லாஸ்ட் பாத்த இப்ப தான் உங்க வீடியோ பாக்குற வேற லெவல் pro உங்க வீடியோ எல்லாம் இப்ப தேடி தேடி பாக்குற சூப்பர் கென்யா, எதியோப்பியா, ugandaa எல்லா வீடியோ பாக்குற
நான் முதல் ல மசாய் பத்தி இங்கிலிஷ் வீடியோ பாத்தேன் ரொம்ப இன்டெரெஸ்ட்டிங் கா இருந்துச்சு தமிழ் ல பாக்கும் போது ரொம்ப நல்லா இருக்கு ஏனா தமிழ் ல இது போல எந்த தமிழனும் போடல hats off to u எல்லாரும் மாறியும் ஒரே இடம் போகமா தனித்து நீங்கள் நிக்குறது எனக்கு ரொம்ப புடிக்கும்
National geographic, Discovery channels looks very small before buvani's videos... Really unforgettable and challenging video. You are taking huge risks.. Amazing Tamilan..
Great Adventure, it shows your commitment and hard work. We do proud of you, for all your efforts and risking attitude. Your exposure and camera angle, the running commentary with readiness to adopt the situation are appreciated. Keep rocking. It is not an easy job. We do support all your hard work and efforts. Continue to do more. Be safe while do journey. Have a good medical insurance and medicines.
நான் பயணம் தொடர்பான vlog ன் தீவிர விசிறி.. யூடியூபில் பெரும்பாலும் ஐரோப்பியர்கள் தான் பெரும்பாலும் இதில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தமிழில் இது போன்ற vlog இல்லை என்று நினைத்து கொண்டிருந்தேன். நேற்று தான் உங்கள் சானலை பார்த்தேன். அருமையான முயற்சி. எப்படி இத்தனை நாட்களாக பார்க்காமல் விட்டேன் என்று தெரியவில்லை. வாழ்த்துகள்
Bro na intha 12 min enna apadiye maranthutaa vera oru ulagathuku Poona mari erunthuchu.......manithan vazhkai pathi enaku vera marii yosikka vechitingaaa .... thanks for your efforts
I have studied about Masai tribe in my Anthropology. Yes they consume fresh blood without killing their stocks. They are the little warriors of the forest. Such peace loving people. Great job thambi.
Man va wild Tamil version bhuvani.. I subscribed 24th person ( early stage) Really fantabulous your growth last 2 years 🔥🔥🔥 I advised and encouraged you via comments beginning stages..very proud of you buvani
பூவாய் நீ தரன் உங்களுடன் அந்த தமிழ் பேசும் பெண் யாரென்று ஒன்பதாவது எபிசோட் சொல்லவில்லை அதனால் நீங்கள் தனிமனிதனாக உலகம் சுற்றும் போது என்று பதிவிட்டு விட்டு தமிழ் பேசும் மகளிரும் உள்ளனர் அவர்கள் யார் என்று பதிவிட்டு செல்லவும்
Avanga romba sandhoshama irukanga iyarkayoda .No school no office no permission no leave to ask any one and also no stress just live a life peaceful yenadha discovery channel la pathrundhalum nama Tamil channel adhum buvani channel la pakradhu romba niraiva iruku👌
தமிழன் சென்ற இடமெல்லாம்தான் நீங்கள் இன்று சுற்றுவது,, அதிலும் சோழனின் வாரிசு என்று நிருபித்து விட்டீர்கள் சகோ🐅🐅🐅 ,,கப்பல் கட்டி கடலை ஆண்டவர்கள் தமிழர்கள்,, அதில் சோழருக்கு ஒரு தனி இடம் உள்ளது,,கடலை கட்டி ஆண்டவன் என்று அவர்கள் மண்ணில் பிறந்த உங்களுக்கும் அதே கூர்ப்புதான் கடத்தப்பட்டு உள்ளது என நினைக்கிறேன்,, வாழ்த்துக்கள் சகோ👍❤🐯
Amazing video bro! this is what I was waiting for. The Masai mara tribe have long fascinated me. Whenever we see wildlife from Kenya on Nat Geo or AP, the mara tribe will definitely get a mention. They are very brave people who are known to even hunt down Lions face to face. Keep up the great work bro! 👍👍👏
உங்களுக்கு என் வாழ்த்துக்கள் பிரதர் ஆனால் இதுபோன்ற வீடியோ பதிவுகளை எல்லாம் நீங்கள் பதிவிட வேண்டாம் அனைவருக்கும் வருத்தம் அளிக்கிறது நீங்கள் எடுக்கும் helicam video super அதேபோல் கேமராவை ஒரே இடத்தில் நிருத்தி அந்த இடத்தை சுற்றி காண்பிக்கவும் நன்றி 🙏
உலகில் கல்வியறிவு,நாகரிகம்,கலாச்சார பண்பாடு இல்லாத பல இன மக்கள் இப்படி பல வினோத் பழக்கங்களை வைத்துள்ளனர்,நம்மால் இங்கெல்லாம் போகமுடியாத சூழலில் இந்த தம்பி போன்றவர்களின் ஆர்வம் முயற்ச்சியால்தான் இதுபோன்றவற்றை நம்மாலறியமுடிகிறது,ஐ நா சபை முயற்ச்சியெடுத்து இவர்களின் குழந்தைகளுக்கு மேல்நிலைப்பள்ளி வரையான கல்வியைக் கொடுத்தாலே அடுத்த தலைமுறை மாறிவிடும்
Actually very very nice bro i think your so much lucky to enjoy that all i really enjoyed that 10:47 to 12:57 happy to see their culture thank you so much dude keep going...
I don't like video of cruel to animals ( cow ) i forwarded that portions, then seen video . You to don't drink or eat food not our customs. Nice to see there culture and part of there Life... Have a nice day
Enna mind set some people ku??? Maadu ku mattum thaan uyir irukaa?? Wat abt chicken, goat and fish?? Even plants are living organisms.. Apo ennatha thaan saapdrathu??? Uyir vaazhanumnaa saapdanum... Ithuthaan food chain.. Unavu sangili chinna vayasula padichathu illaiyaa?
Wow...super bro...past 7days uinga video regulara pakuran....one of my cousin brother prabu told me bro...keep rocking...past 7days I forgot the pantamic covid news...bro u gave good videos bro
I think ......this is best living life....because they are mingled with nature...simple...life is best life....no EMI...no tension ...no stress.....no ego....no jealousy... they living happy....
@@guna.2649 Video la disclaimer pottalum.... RUclips la certain rules irukku... atha follow pannama potrukaaru... indha video ku community strike varum kandippa....
உங்கள் பணி மென்மேலும் சிறப்பு ஆக வாழ்த்துக்கள் முடிந்தால் அவர்கள் market, kovil patriy நம் உணவு பற்றி அவர்கள் கருத்தும் இருந்தால் கூடுதல் சிறப்பு ஆக இருக்கும் pls🙏
பழமை கால பழக்க வழக்கங்கள் மாறாமல் இருப்பது நல்லதுதான் ஆனாலும் பாவம் மாட்டை துன்புறுத்துவத்தை மட்டும் தவிர்த்து இருக்கலாம் 😔 (பின் குறிப்பு நான் சங்கி அல்ல அது ஆடு மாடு எதுவாக இருந்தாலும் சரி கொன்று தின்பதை குற்றம் என்று சொல்லவில்லை கொஞ்சம் கொஞ்சமாக துன்புறுத்துவதை தவிர்த்து இருக்கலாம் என்று தான் சொல்கிறேன் )
@@prasanthesps6996 Culture thaan okay... aana atha ivlo detail la kaata vendiya avasiyam illai... editing la trim pannirukalam. because youtube la copyrights vida community guidelines thaan danger. 2 strike vandhave channel terminate ayidum apeal lam panna mudiyathu.
Bro vlog ku eduthukatu neenga Inga ulavanuga pandranuga parunga Aiyo Pondati kita prank pandranu therinjum prank pandrathu atha video eduthu upload pani kasu sambarikurathu Ithamari video la discovery la pathathu athuku aprm inga tha pakuran Semma content bro ❤️vera level
Guys, Kindly Share the video to your friends..
Ok bro
I'm ur biggest fan ❤️
Kandippa share pandran brooo
Sure Anna♥️♥️♥️♥️
Vara level effort bro hat's off 🔥
வேற லெவல்ல மிரட்டறீங்க சகோ..... ஒரு பெரிய சேனலின் டாக்குமெண்டரி கூட இந்த அளவுக்கு இல்லை.... சாதனைத் தமிழன் நீங்க.... வாழ்த்துக்கள் நன்றி
உண்மை தான் 🤝🤝
உலகத்தரத்த இப்படி அசால்ட் பண்ணிட்டியே தம்பி.. இனி டிஸ்கவரி சேனலே சுமாராகத்தான் தோணும் 👌👍
போட்டி பொறாமை நிறைந்த நகரத்தை விட. பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும் உணவும் சந்தோசமும் நிறைந்திருக்கிறது. அவர்கள் வாழ்வது தனி உலகம் போல் தெரிகிறது அவர்கள் அங்கேயே இருக்கட்டும் ...சந்தோசமாக...
பழங்குடியினர் பற்றி வெவ்வேறு மொழிகளில் பல வீடியோக்களை பார்வையிட்டுள்ளேன். என்றாலும் சரியாக விடயங்களை உள்வாங்கிக் கொள்ள முடிவதில்லை. ஆனால் உங்கள் சேனல் மூலமாகத்தான் இப்படி அரிய தகவல்களை புரிந்தும் அறிந்தும் பார்க்கிறேன். நன்றி அண்ணா. உங்கள் சேனல் மேலும் வளர வாழ்த்துக்கள்👍👌❤️
மாடு கண்ணில் தெரிகிறது அதோட வலி இந்த உலகில் மனிதன் மிருகம் என்று தெரிகிறது
காந்தி/ராஜாராம் மோகன் ராய் போன்ற தலைவர்கள் பிறக்க வேண்டும் கடவுள் தான் வழிகாட்டவேண்டும்
Apparam enna bro saptuvnga
அந்த மசாய் மக்கள் அந்த மாடுகளை நம்பியே வாழ்வியலை அமைத்துள்ளார்கள்...அதனால் உணவுக்காக அந்த மாடுகளை பயன்படுத்துவது தவறில்லை..
@@TamilanVillageFoodsKrishna ஆம் பரிதாபமாகத்தான் இருக்கிறது...அவர்கள் கூட்டுக்குடும்பங்களாக வாழக்கூடியவர்கள் பூர்த்தியாக சாப்பிட வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மாட்டையாவது கொன்று சாப்பிட வேண்டும்..அவர்களிளிடம் பொருளாதாரம் இல்லை...பச்சை மாட்டு ரத்தத்தை குடிப்பது மிகவும் ஆபத்தானது..அதை சமைத்துசாப்பிடக்கூட தெரியாத மக்கள்...வேறு வழி இல்லை அவர்களுக்கு..
ஏன் மனிதனை மனிதன் வேட்டையாடும் போது மனிதம் எங்கே போச்சு காந்தியை கொன்ற கோட்சேக்கு ஏன் மனிதம் இல்லை உலகில் மனிதன் தோன்றியது முதல் அவன் வேட்டையாடி தான் வாழ்ந்து இருக்கான் மண்ணுக்கும் பெண்ணுக்கும் வேட்டையாடிய ராமாயணம் மகாபாரத் கடவுளை விட இவர்கள் கொடுமையானர் ellai
அருமை.அருமை. ஏறக்குறைய அவர்கள் வாழ்வியலும், தமிழர் வாழ்வியலும் சில ஒற்றுமைகள் உண்டு மண் சுவர் வீடு, ஆடு, மாடு, கோழி போன்ற வளர்ப்பு பிராணிகள் இருப்பது. உணவில் கூட அசைவம். அருமை. உங்கள் பணி தொடர வாழ்த்துகள் நண்பா.
தனி ஒருவன் இப்டி எல்லாம் வீடியோ எடுத்து நமக்காக பதிவிடுகின்றீர்கள் சூப்பர் ப்ரோ ❤️❤️🥰🥰
Please remove that scenes very harmful
அனைத்து மக்களின் சார்பாக தங்களது முயற்சிக்கு நன்றி. மாடு கொடுமை படுத்துவது மிகவும் பரிதாபமாக,உள்ளது. இது மூட பழக்கம் பாவம் வாயில்லாஜீவன்,கொடுமை எல்லா உயிரும் வாழத்தான்இந்தபூமி.மனது மிக வருத்தமாக இருந்தது.
What’s about a goat in ur plate during weekend dumb
Additional thing cow meat is sooo good bro
இது அவர்களின் பாரம்பர்யம்... அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்! மசாய் குடிகளின் வேட்டை மற்றும் வாழ்வியல் முறைகளை மேலும் அறியத் தரவும்! வாழ்த்துகள் தம்பி!
இவர்களில் ஒருவர் ஆங்கிலம் பேசுகிறார்....படிக்க தெரிந்தவர்கள் தான்..நாகரீகம் தெரியாதவர்கள் அல்ல இவர்கள்... கலாச்சாரத்தை பின்பற்றி வாழ்கிறார்கள்....
உலகம் சுற்றும் தமிழா... வாழ்த்துக்கள்.. ❤
அவங்க உணவு முறை , வீடு பாக்கும் போது மனசு சங்கடமா இருக்கு... ஆனாளும் அவங்க ரொம்ப சந்தோசமாவும் , வலிமையாகவும் இருக்காங்க ... அது பாக்கும் போது மகிழ்ச்சியா இருக்கு......😍😍😍
அவர்கள் வாழ்விடம் தான் இயற்கையானது நண்பா...
Please remove that scenes very harmful
Yes.
மிருகவதை கொடுமையா இருக்கு அந்த நாட்டு அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்😢😢
வாய் இல்லாத ஜீவன் பார்க்கும் போது வேதனையாக இருக்கு..😢😢😢😢
Please remove that scenes very harmful
Please remove that scenes very harmful
ரத்தம் எடுக்கப் போறாங்க ன்னு சொன்னதுல இருந்து அது முடியிறவரை பார்க்கவே இல்லை...😱😒 ஸ்கிப் தான்
@@sirramu
Please remove that scenes very harmful
@@jothijothib8133 unsubacribe pantu podi baadu
நீங்கள் மேன் மேலும் வளர வேண்டும் ஈசனின் அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கும்.... வாழ்த்துகள்..
அண்ணா அவர்களுக்கு பயிர்களை விவசாயம் செய்ய கற்றுக் கொடுங்கள்.
🙏🙏🙏
உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்
Hi bro I'm Kodaikkanal
மாட்டில் இருந்து இரத்தம் எடுத்து குடிப்பது அவர்களது கலாச்சாரம். ஆனால் அந்த மாட்டின் நிலைமையை யோசித்தாள் 😳😭😭
Bro adhu avanga food. So no feel.
Hm yes friend 😢😢😢😢
மாடு அழுவுது சகோதரரே 😭ரொம்ப கொடுமையான பழக்கமா இருக்கு,,,,உங்களால எங்கள் குடும்பம் இந்த உலகத்தை சுற்றி பார்க்முடிகிறது 🙏.. கண்டிப்பா எனக்கு தெரியும் எங்களால் இந்த உலகத்தை சுற்றி வர முடியாது,,,thanks for ur videos brother
by #uzhavanmagankudumbam உங்கள் சகோதரி
பழங்குடியினர் அவர்களது வாழ்க்கை நேரில் காட்டியதற்கு மிக்க நன்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன் முதல்முறையாக உங்கள் சேனலில் நேரடியாக பார்க்கிறேன் நன்றி👌👏👏👏👏👏👏👍🤝💐🙏😎
பழங்குடியினர்களிடம் மட்டுமே தற்சார்பு வாழ்க்கை உள்ளது,மகிழ்ச்சியும் உள்ளது
அவங்களுடைய வாழ்வியலைப் பிரதிபலிக்கும் நன்றி மகிழ்ச்சி சகோதரா
இப்படியும் வாழ்கிறார்கள் என்பதை விவரமா காண்பித்ததுக்கு நன்றி தம்பி
உங்கள் தமிழ் பேச்சு அழகு .இதை விட உங்கள் சுற்றுலா அழகோ அழகு மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.☺️👌👌👌💐
வாயா உலகம் சுற்றும் வாலிபா 😂 உன் புண்ணியதுல நாங்களும் 😎 ஊர் சுத்தி் பார்க்கிறோம் 👍
Please remove that scenes very harmful
@@jothijothib8133 dai nee video pakatha da
@@karthikeyan-ye7tm kuudhi, unaku enga eriyudhu
So sad to see the cow suffering
வாழ்த்துக்கள் நல்ல நன்பரே வாழ்க பல்லாண்டு காலம் இது நல்ல நியுஸ் இது போன்ற மலை வாழ் மக்களின் சராசரி வாழ்வை பற்றி நல்ல செய்தி தரும்படி உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன் நன்றி
Antha singapeney ku oru like podunga pa nadipukari😂🤣😇
அந்தமான் tour வீடியோ லாஸ்ட் பாத்த இப்ப தான் உங்க வீடியோ பாக்குற வேற லெவல் pro உங்க வீடியோ எல்லாம் இப்ப தேடி தேடி பாக்குற சூப்பர் கென்யா, எதியோப்பியா, ugandaa எல்லா வீடியோ பாக்குற
அவுங்களாவது கொரணா இல்லாம சந்தோஷமா வாழட்டும் 💙💙💙
நான் முதல் ல மசாய் பத்தி இங்கிலிஷ் வீடியோ பாத்தேன் ரொம்ப இன்டெரெஸ்ட்டிங் கா இருந்துச்சு தமிழ் ல பாக்கும் போது ரொம்ப நல்லா இருக்கு ஏனா தமிழ் ல இது போல எந்த தமிழனும் போடல hats off to u எல்லாரும் மாறியும் ஒரே இடம் போகமா தனித்து நீங்கள் நிக்குறது எனக்கு ரொம்ப புடிக்கும்
டேய் தம்பி, நீ பெரிய ஆளு டா. ஐம்பது வையதுல இருக்கற பக்குவும் உனக்கு இருக்கு.
Carry on with the same spirit 👍.
Please remove that scenes very harmful
@@jothijothib8133 otha milk mattum kudipiya
@@teztez574
Losu poda
@@jothijothib8133 vaya mudu da sangi
உலகில் மனிதர்களின் வாழ்க்கை
முறையை பார்க்கும் போது
ஆச்சரியமாகவும் அதிசயமாகவும்
உள்ளது
நண்பரே எங்களுக்கு நீங்கள்
உலக மக்கள் வாழ்விற்கான
அகராதி👌👌👌
முதல் முறையாக தமிழன் பார்வையில் 🔥🔥 🔥 உன் தமிழ் பேச்சு என்ன அழகு ✅ (இந்த காணொளி காட்சிகளில் வரும் எழுத்து பிழைகளை கவனி தலைவா ! )
National geographic, Discovery channels looks very small before buvani's videos... Really unforgettable and challenging video.
You are taking huge risks.. Amazing Tamilan..
Great Adventure, it shows your commitment and hard work. We do proud of you, for all your efforts and risking attitude. Your exposure and camera angle, the running commentary with readiness to adopt the situation are appreciated. Keep rocking. It is not an easy job. We do support all your hard work and efforts. Continue to do more. Be safe while do journey. Have a good medical insurance and medicines.
நான் பயணம் தொடர்பான vlog ன் தீவிர விசிறி.. யூடியூபில் பெரும்பாலும் ஐரோப்பியர்கள் தான் பெரும்பாலும் இதில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தமிழில் இது போன்ற vlog இல்லை என்று நினைத்து கொண்டிருந்தேன். நேற்று தான் உங்கள் சானலை பார்த்தேன். அருமையான முயற்சி. எப்படி இத்தனை நாட்களாக பார்க்காமல் விட்டேன் என்று தெரியவில்லை. வாழ்த்துகள்
Hats off to your effort bro. Every Tamil ppl should subscribe for his immense work in discovering cultures and showing them to us. @Tamil Trekker
Vera level channel. Ipodha pathan. Addicted
அருமை வாழ்த்துக்கள் தஞ்சை தமிழனுக்கு
🔥🔥🔥
Please remove that scenes very harmful
ஆப்பிரிக்க மசாய் மக்களின் சிறிய. வீடுகளில் வாழும் வாழ்கை மிகவும் அருமை.
எனக்கு அந்த மாட்டோட வலி இன்னும் கண்ணுக்குள்ள இருக்கு
Hi அண்ணா நல்லதொரு பதிவு, உங்களால்தான் உலகை சுற்றி பார்க்கின்றோம், வேற Level அண்ணா. இலங்கையில் இருந்து.
yarum ithu mathiri video pottathu illa ana neenga really vera level bro i like it. 😘😘😘
உங்களுடைய வீடியோ கண்ணாடி பாக்கணும்கர ஆர்வத்தை தூண்டுவது அடுத்து என்ன அடுத்து என்ன videos அப்படிங்கிற தேடல்லோட இருக்கு thank you very much
Vaa thalivaaa Tamil trakker fans like here please ☝️
நான்
@@jollyjoystories6456 ok bro
பூல் சப்பி
@@mavrrrany5509 ne vanthu sappu daa Suni
உலகம் சுற்றும் வாலிபன் இந்த வாழ்க்கை எத்தனை போருக்கு அமையும் வாழ்துகள்
மாடு ரொம்பபாவம்
hatsoff bhuvani bro
great vedio💥💥💥
அண்ணா அருமையான காணொளி🙄ஆனா அந்த மாடு😭அதுக்கு அந்த மாட கொண்ணு போட்டிருக்கலாம்😑
Please remove that scenes very harmful
@@jothijothib8133 அதுக்கு தான் காணொலி தொடங்கும் போது
Disclaimer போட்டு இருக்காரே😐
இவர்களின் வாழ்க்கை முறை மிகவும் வித்தியாசமானது எல்லோரும்அவசியம் தெறிந்து கொள்ள வேண்டும் எதற்க்கும் ஆசைப்படாத இம்மக்கள் மிகவும் வித்யாசமானவராகளே
Video va Konjam
long ah podunga Thalaivaa....
Bro na intha 12 min enna apadiye maranthutaa vera oru ulagathuku Poona mari erunthuchu.......manithan vazhkai pathi enaku vera marii yosikka vechitingaaa .... thanks for your efforts
Unmaya kaase illana oor sutthuradhu unga subscribers nanga than😂. Thanks for showing us everything bro :)
I have studied about Masai tribe in my Anthropology. Yes they consume fresh blood without killing their stocks. They are the little warriors of the forest. Such peace loving people. Great job thambi.
Man va wild Tamil version bhuvani..
I subscribed 24th person ( early stage)
Really fantabulous your growth last 2 years 🔥🔥🔥
I advised and encouraged you via comments beginning stages..very proud of you buvani
பூவாய் நீ தரன் உங்களுடன் அந்த தமிழ் பேசும் பெண் யாரென்று ஒன்பதாவது எபிசோட் சொல்லவில்லை அதனால் நீங்கள் தனிமனிதனாக உலகம் சுற்றும் போது என்று பதிவிட்டு விட்டு தமிழ் பேசும் மகளிரும் உள்ளனர் அவர்கள் யார் என்று பதிவிட்டு செல்லவும்
Vera level Thalaiva nee🔥🔥🔥
Video நீளம் குறைவாக உள்ளது.super அவர்கள் வாழ்க்கை முறை paleo diet.👍 இன்னும் தேவை 🙏👍
Avanga romba sandhoshama irukanga iyarkayoda .No school no office no permission no leave to ask any one and also no stress just live a life peaceful yenadha discovery channel la pathrundhalum nama Tamil channel adhum buvani channel la pakradhu romba niraiva iruku👌
U giving a tough competition to Nat Geo and Discovery Tamil channels
மிகவும் ஆச்சரியமான சுற்றுலா சகோதரர் நீங்கள்... Love it bro❤️❤️❤️❤️
தமிழன் சென்ற இடமெல்லாம்தான் நீங்கள் இன்று சுற்றுவது,,
அதிலும் சோழனின் வாரிசு என்று நிருபித்து விட்டீர்கள் சகோ🐅🐅🐅
,,கப்பல் கட்டி கடலை ஆண்டவர்கள் தமிழர்கள்,,
அதில் சோழருக்கு ஒரு தனி இடம் உள்ளது,,கடலை கட்டி ஆண்டவன் என்று
அவர்கள் மண்ணில் பிறந்த உங்களுக்கும் அதே கூர்ப்புதான் கடத்தப்பட்டு உள்ளது என நினைக்கிறேன்,,
வாழ்த்துக்கள் சகோ👍❤🐯
கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும் நண்பரே 🙌🙏
Amazing video bro! this is what I was waiting for. The Masai mara tribe have long fascinated me. Whenever we see wildlife from Kenya on Nat Geo or AP, the mara tribe will definitely get a mention. They are very brave people who are known to even hunt down Lions face to face. Keep up the great work bro! 👍👍👏
Please remove that scenes very harmful
@@jothijothib8133 thuu
@@teztez574 poda
@@jothijothib8133 mutton,chicken kollrdapa sugama irukaa
@@teztez574 am
A vegetarian ok
மாட்டோட நிலைமை ரொம்ப பாவம் 😭அந்த மக்கள் இரக்கம் இல்லாதவர்கள்😠😠
Fine! With your world trotting experience we get to know not seen or heard tribes' practice at close quarters at ease. Be safe and secure.
அண்ணா அருமையான படைப்பு. 😍 முதல் முறையாக தமிழில் என்பது மிகவும் சிறப்பு.
உங்களுக்கு என் வாழ்த்துக்கள் பிரதர் ஆனால் இதுபோன்ற வீடியோ பதிவுகளை எல்லாம் நீங்கள் பதிவிட வேண்டாம் அனைவருக்கும் வருத்தம் அளிக்கிறது நீங்கள் எடுக்கும் helicam video super அதேபோல் கேமராவை ஒரே இடத்தில் நிருத்தி அந்த இடத்தை சுற்றி காண்பிக்கவும் நன்றி 🙏
Enakku lam varutthama alikkala edhukku ya ivlo sentimental idiot ah irukkinga avanga culture ah avanga follow panranga.Dont be silly
Vera level bro
கலக்கிட்டிங்க Editing camera sema
வணக்கம் நண்பா 🙏.
கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்... இன்னமும் நிறைய பதிவுகளை காண காத்திருக்கிறேன். நண்பா❤️
Please remove that scenes very harmful
Y
Best ever food review laa Paathathuu....Ippo Namma Tamil ah💫🔥🔥🔥
உலகில் கல்வியறிவு,நாகரிகம்,கலாச்சார பண்பாடு இல்லாத பல இன மக்கள் இப்படி பல வினோத் பழக்கங்களை வைத்துள்ளனர்,நம்மால் இங்கெல்லாம் போகமுடியாத சூழலில் இந்த தம்பி போன்றவர்களின் ஆர்வம் முயற்ச்சியால்தான் இதுபோன்றவற்றை நம்மாலறியமுடிகிறது,ஐ நா சபை முயற்ச்சியெடுத்து இவர்களின் குழந்தைகளுக்கு மேல்நிலைப்பள்ளி வரையான கல்வியைக் கொடுத்தாலே அடுத்த தலைமுறை மாறிவிடும்
இந்த கல்விமுறை சரி என்று எப்படி சொல்கின்றீர்கள், அவர்கள் யாருக்கும் வரிகட்ட தேவையில்லை
Please remove that scenes very harmful
Actually very very nice bro i think your so much lucky to enjoy that all i really enjoyed that 10:47 to 12:57 happy to see their culture thank you so much dude keep going...
I don't like video of cruel to animals ( cow ) i forwarded that portions, then seen video .
You to don't drink or eat food not our customs. Nice to see there culture and part of there Life... Have a nice day
Unga video ku tha waiting,
Maasai mara tribe vera level video super,,,,👍👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🙏
மாட கொடுமப்படுத்துரது தான் தாங்க முடியல ... அது ஒன்னு தான் வருத்தமா இருக்கு
அப்ப இங்க எல்லாரும் மட்டன் சாப்புடுறது கொடுமையா இல்லையா இது அவங்க கலாச்சாரம் நண்பா
நீங்க மனிதர்கள் தன் கைகளால் மலம் அள்ளும், மலகுழி களில் இறங்கும் நாட்டில் தான் இருக்கிறீர்கள் நியாபகம் இருக்கா????
@@vijaysvlog-pt8mi correctahh sonna bro
V
Enna mind set some people ku??? Maadu ku mattum thaan uyir irukaa?? Wat abt chicken, goat and fish?? Even plants are living organisms.. Apo ennatha thaan saapdrathu??? Uyir vaazhanumnaa saapdanum... Ithuthaan food chain.. Unavu sangili chinna vayasula padichathu illaiyaa?
Wow...super bro...past 7days uinga video regulara pakuran....one of my cousin brother prabu told me bro...keep rocking...past 7days I forgot the pantamic covid news...bro u gave good videos bro
ரத்தம் எடுக்கப் போறாங்க ன்னு சொன்னதுல இருந்து அது முடியிறவரை பார்க்கவே இல்லை...😱😒 ஸ்கிப் தான்
Thala ini kooda un channel la inda mari palaya makkal da videos kooduzala venum ..super aah iruku ..nangaley paitu vanda mari iruku
I think ......this is best living life....because they are mingled with nature...simple...life is best life....no EMI...no tension ...no stress.....no ego....no jealousy... they living happy....
உங்களது பயணம் தொடர வாழ்த்துகள்....
நல்ல காணொளி. மாடு ரத்தம் பிடிப்பதை தவிர்த்து இருக்கலாம். 😭😭
Vido starting la ye sollitaga pro
வீடியோ ஆரம்பத்திலேயே அவர் சொல்லிட்டாரு so நீங்க வீடியோ பார்க்காம தவிர்த்து இருக்கலாம்.
நீங்க நம்ம ஊர்ல கறிக்கடைல ஆடு வெட்டுறத பார்த்து இருக்க மாட்டீங்கனு நினைக்கிறேன்
Pona the athukkutha lusu kuthi thavirkalam solra
@@guna.2649 Video la disclaimer pottalum.... RUclips la certain rules irukku... atha follow pannama potrukaaru... indha video ku community strike varum kandippa....
Vera level video bro.. your going new and interesting things for your subscriber keep doing well
மாட்டு சித்ரவதை பண்ணரத தவிர்துஇருக்களாமே நண்பா. பார்க்க முடியல😭
Its their culture, we have to respect. Just like we expect others to respect our culture. 😊
@@aravind4028 ப்ரோ நான் அவ்ளோ detail aa video பண்ணாதே சொன்னேன். அவங்க culture a kurai சொல்ல எனக்கு உருமை இல்லை தான்.
@@aravind4028 crt bro
Yes
@@aravind4028 yenna karum pudicha culture uh cow blood Latha milk produce pannuthu pavom yaa athu
உங்கள் பணி மென்மேலும் சிறப்பு ஆக வாழ்த்துக்கள் முடிந்தால் அவர்கள் market, kovil patriy நம் உணவு பற்றி அவர்கள் கருத்தும் இருந்தால் கூடுதல் சிறப்பு ஆக இருக்கும் pls🙏
நல்ல காணொலி, ஆனால் பிடிக்கவில்லை. 😞☁☁😞
I feel so sad!!
Please remove that scenes very harmful acts
Adhu avanga 🍲. Neenga pudikala na avanga eppadi food sapitama irukka mudium.
இயற்கையான பாரம்பரிய வாழ்க்கை முறை வேரலெவல்👌👍
பழமை கால பழக்க வழக்கங்கள் மாறாமல் இருப்பது நல்லதுதான் ஆனாலும் பாவம் மாட்டை துன்புறுத்துவத்தை மட்டும் தவிர்த்து இருக்கலாம் 😔
(பின் குறிப்பு நான் சங்கி அல்ல அது ஆடு மாடு எதுவாக இருந்தாலும் சரி கொன்று தின்பதை குற்றம் என்று சொல்லவில்லை கொஞ்சம் கொஞ்சமாக துன்புறுத்துவதை தவிர்த்து இருக்கலாம் என்று தான் சொல்கிறேன் )
அங்கு என்ன கிடைக்கிறதோ அதைத்தான் சாப்பிடுவார்கள்
நல்ல வேலை இந்த மக்கள் இந்தியாவில் இல்லை. மாட்டை இவர்கள் செய்யும் செயலை பாஜகவினர் பார்த்து இருந்தால் பழங்குடி மக்களை கொன்றுயிருப்பார்கள்.
மாடுதான் பால் தருகிறதே பிறகு ரத்தம் எதற்கு
Masai Maara! Legendary!!!! Truly Great work Brother Sema!!!!
Vera level bro.
நான் கூட ஆசை பட்டேன் நண்பா இப்படி சுத்தி பார்க்க ஆனால் முடியல,உங்க புண்ணியத்தில் அனைத்தும் எனக்கு கிடைக்கிறது, வாழ்த்துக்கள் நண்பா🙏🙏🙏🙏🙏
பாவம் இந்த மாட்டை வைத்து என்னபாடு படுத்துறாங்கள்..கண்ணீர் வருகிறது
Enalaium mutiyala pavam cha
Dai sangi payala 😠
@@hiterblood5691 போடா பேப்புண்ட
@@Revenger_2002 un appa punda
Un Amma KUNNA SOOPIE 🍌🍌🍌🍌💪💪
Authu tha aveka food so Nama onu sola kutathu bro, neeka chicken elam Y saptareka pavam nu aveka sonakala?
Machi upload all the video's like this way editing and way of blogging amazing
1:20 நாடு ஆண்ட ராசனுக்கும் மாடு தான் செல்வம்🔥🔥🔥
Ssssதமிழர் பண்பாட்டிலும் மாடு தான் செல்வம் ♥
Madu Selvam ulnu solra nee oru eruma madu .
Please remove that scenes very harmful
ஆநிரை கவர்தல் தமிழ் இலக்கியம் தமிழர் பண்பாடு
@@karthickraja-qv3pi நீ ஒரு பன்னி
Super 👌👌👌bro 🙏🙏
Thank you so much😘😘😘
Only Discovery Channel I will B c that you are amazing person 😘😘 take care meaning🙏
God is help you 😘😘😘🙏
அதுக்கு அந்த மாட்டை கொன்னுடலாம் omg😡😡😡😡😡😡😡😡😡😡 அவங்க குத்துகிற காணொளி தவிர்த்து இருக்கலாம்..
Boss adhu avanga kalachaaradha eduthu mattum thaan solraar..... Namma sapdanumnu sollalai
@@prasanthesps6996 Culture thaan okay... aana atha ivlo detail la kaata vendiya avasiyam illai... editing la trim pannirukalam. because youtube la copyrights vida community guidelines thaan danger. 2 strike vandhave channel terminate ayidum apeal lam panna mudiyathu.
So nature edukuraru adha poi kura sollathinga.
Sooper Bro this type of video expected.Best wishes
Rudeness Overloaded. I'm so blessed to born as a Thamizachi and Hindu. 🕉️ You would have avoided posting that clip Anna. It's truly heart breaking.
Bro vlog ku eduthukatu neenga
Inga ulavanuga pandranuga parunga
Aiyo Pondati kita prank pandranu therinjum prank pandrathu atha video eduthu upload pani kasu sambarikurathu
Ithamari video la discovery la pathathu athuku aprm inga tha pakuran
Semma content bro ❤️vera level
மின்சாரம் எந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் இல்லாத கிராம மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.👏👏👏👏👏
நம்மல் ஒரு நாள் வாழ முடியுமா 🤔🤔🤔🤔🤔🤔🤔
Y TAMILNADU ivlo devlope agudhunu ippa puriudhu but..
அனைத்து வீடியோக்களும் அருமையாக உள்ளது நன்றி நண்பரே
வா நண்பா உன்ன தான் எதிர்ப்பார்த்து இருந்தோம்
Please remove that scenes very harmful
Adu avanga culture please kurai sollathinga.