ஐஸ்லந்து கிராமத்தில் ஒரு நாள் | A day in an Iceland Village | Tamil Vox | Travel Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 1,6 тыс.

  • @TamilVox
    @TamilVox  3 года назад +42

    கே எஃப் சி சிக்கன் எப்படி செய்யப்படுது | Inside KFC Kichen | ruclips.net/video/L13eWdk7EFo/видео.html

  • @sivaprabu04
    @sivaprabu04 4 года назад +645

    எங்கு சென்றாலும் நம்ம பசங்க அங்கே இருக்க மக்களை தமிழ் பேச வைச்சிறாங்க💚
    தமிழ் கூறும் நல்லுலகம் 🔥🔥

    • @memechannel3345
      @memechannel3345 4 года назад +8

      Correct than ama nambalum Vera language kathukita Nalla irukum. Ithula entha thappum Ila.

    • @studiorda
      @studiorda 3 года назад +1

      Tamil laa pesa evanum verippa vithaikalaa matha langage ethiranavan tamilian selfish sollu

    • @nindujathomas7252
      @nindujathomas7252 3 года назад

      Ulaga Tamilargalukaaga (Tanglishil)
      Naam 🇱🇰 Serndha Tamilr en naatil 35% Tamil pesubavargal valgirargal adhil Tamilrgal kalacharathai payan paduthum namum, Tamili Thai moliyaaga konda islamiyargalum ulllom (ingu islamiyar thagalai tamilr endru solvadhu illai muslim endre soluvargal aanal avargalathu taai mozhi tamil than) ippadi valgirom 🇱🇰 endha oru pradhana nagarathitku sendralum angu tamil pesubargal irupargal.
      Enadhu Virupam enavendraal Ulaga naadugalin ulla tamil makkal jadhi madham enbadhai udaithu vittu tamil pesuvathu katrukolvathum varalatrai arindhu kolvathum perumai ena ninaithu adha seiyal padutha vendum.Ulagin mootha mozhi indru pesa padum thara varisaiyel 18 idathai pidithu ullathu enbathu varndha thakka vishyam adhatku karanam inam matramum veru mozhi pesuvathu perumai endru ninapathanal than neegal valum naatin mozhiyai neegal pesi andha mozhiki mukiyathuvathai koduththu ungal pinal varum sandhathiyinaraye andha inamaga matri vitirgal neegal vala pala mozhigal katkalam nam inam vaala tamil mozhiyai veetilum ugal tamil uravugal udanum pesugal.kuripaaga endha naatil valgirirgalo andha naatu tamilan ena sollugal tamilan endal india naatai serthavar mattum illai tamilan ulagam muluvathu Irukiran enbathai unartha, aasthiku ondru aasaiki ondru ena irandodu niruthamal inam peruga vendi moonru alathu nangu kolandhaigalai perugal avrgaluku Tamil varalatrayum mukiyathuvathyum kalacharagalai katru kodungal.
      Ella Inathayum Madhikum Manithavi Maanam Ulla Tamilargal Nangal.
      Tamil Perugattum

    • @rethinamala7796
      @rethinamala7796 27 дней назад +5

      ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் பேச முடியல 😂

  • @praveenramesh2549
    @praveenramesh2549 4 года назад +1094

    அடேங்கப்பா உலக வரைபடத்தில் உள்ள எல்லா இடத்திலும் தமிழர்கள் பார்க்கலாம் போலயே😂🔥🙏👍

    • @kalaranganathan1048
      @kalaranganathan1048 4 года назад +1

      qq

    • @vinothmaster1265
      @vinothmaster1265 4 года назад +2

      💐💐💐❤️

    • @aravindchandran957
      @aravindchandran957 3 года назад +6

      @Germany Tamil we have tamilnadu approm en ippdi pesuringa

    • @abdullahraj9653
      @abdullahraj9653 3 года назад +25

      🌍🌎🌏உலகின் கடைகோடி முனைக்கு சென்றாலும் அங்கும் தமிழரை காணலாம்.....

    • @mohamedril9025
      @mohamedril9025 3 года назад +6

      Avaru ilankai tamil pesraru but i like you pronouncing .

  • @mohamedhafeel2916
    @mohamedhafeel2916 3 года назад +156

    தூய்மையான காற்று.
    எங்கிருந்தாலும் தாய்மொழியை மறக்காமல் பேசுவது.
    அழகே. தனி வாழ்த்துக்கள்

  • @samidurai.1177
    @samidurai.1177 3 года назад +973

    யாருக்கெல்லாம் இந்த நாட்டில் சென்று வாழ வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது??

  • @அன்னைதமிழ்
    @அன்னைதமிழ் 4 года назад +531

    இங்குள்ள சிலர் இங்கிலாந்தில் பிறந்தவர்களை போல் ஆங்கில மொழியை மேடையிலும் தமிழரிடமும் தங்களை அறிவாளியாக நினைத்து கொண்டு பேசி திருகிறார்கள். ஆனால் நீங்கள் அயல் நாட்டில் இருந்தாலும் இயல்பான எளிய தமிழில் இந்த காணொளியை வழங்கியதற்கு வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி வெற்றி பெற கடவுளை வேண்டுகிறேன்.

    • @b.pillai4539
      @b.pillai4539 4 года назад +18

      மற்றாஸ் மக்களைவிடமற்றையநாட்டுமக்கள் தமது மொழிக்கும் மண்ணுக்கும் முதலிடம் கொடுப்பதைப்பார்கமுடிகிறது

    • @ItIt30
      @ItIt30 4 года назад +2

      100%correct

    • @janu5077
      @janu5077 3 года назад +2

      உண்மை தான் 💯 europe

    • @gunavasuki6112
      @gunavasuki6112 3 года назад

      Super brother

    • @manikandanbsp4732
      @manikandanbsp4732 3 года назад

      Lol 🤗🤗Mostly england, germany peoples are also like indian culture.
      But indian????????

  • @vsennakesavababu5301
    @vsennakesavababu5301 4 года назад +116

    செயற்கையாக இல்லாமல் இயல்பாக ஐஸ்லாந்தின் இயற்கையை நீங்கள் சொல்லிய விதம் நன்றாக உள்ளது... தொடருங்கள்...வாழ்த்துக்கள்..

  • @kalaivani5698
    @kalaivani5698 4 года назад +107

    ரொம்ப அமைதியாக அழகான இடத்திற்கு இந்த காணொளியை கொண்டு போனீர்கள். மிகவும் அருமை 👍👍👍👍

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 3 года назад +61

    நீங்கள் short and sweet ஆக அழகாக பேசினீர்கள். நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்

    • @TamilVox
      @TamilVox  3 года назад +2

      நன்றி

  • @nkjeen6317
    @nkjeen6317 4 года назад +286

    இந்த உலகம் எவ்வளவு அழகானது நாம் நவீன குப்பைஎனும் நகரத்தில் வாழ்க்கையை தொலைக்கின்றோம்

    • @vishalraijin6080
      @vishalraijin6080 4 года назад +11

      Namma people ninichan nature + technology rendyum onna sethu alaghana ctities Build panna mudium

    • @vipinshaji5952
      @vipinshaji5952 4 года назад +6

      @@vishalraijin6080 Aanaa adha enga panraange. Yellarum eppadi money earn pannallam indra thougtle thaan unmayana sorgarthe uruvakaratha marakaraange....

    • @rasheedmars
      @rasheedmars 3 года назад +9

      சரியா சொன்னீங்க... உலகத்தில் முக்கால்வாசி மக்கள் ரம்மியமான, மனதிற்கும் உடலுக்கும் இதமான, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்கின்றனர். இந்தியர்கள் தான் அரசியல்வாதிகள் வளமாய் வாழ நரக வாழ்க்கை வாழ்கின்றனர்

    • @heathledger7144
      @heathledger7144 3 года назад +3

      @@rasheedmars yes it's true....

    • @mrxtamil4075
      @mrxtamil4075 3 года назад +1

      நம் நாடு நவீன குப்பை இல்லை மூடநம்பிக்கை குப்பை…

  • @gowthamgms3032
    @gowthamgms3032 4 года назад +359

    இதுவே நம்ம ஊர் ஆக இருந்தால் இந்நேரம் பிளாட் போட்டு வித்திருப்பாய்ங்க

    • @mohanaradhakrishnanvenugop7720
      @mohanaradhakrishnanvenugop7720 3 года назад +3

      How nice ! Your video is very nice. Unfortunately, I can't reply in Tamil yet. Will try soon, No Tamil script in my phone.
      Thanks a lot for putting this very pleasant video. Hope to see/hear from you soon !

    • @karthikdurai5249
      @karthikdurai5249 3 года назад +13

      அங்கு குடும்ப கட்டுப்பாடு பல நூறு ஆண்டகளாக உள்ளது ஆனா நம் நாட்டில் 30ஆண்டுக்கு முன்பு வரை தாய்க்கும் மகளுக்கும் ஒரே நேரத்தில் பிரசவம் மகளுக்கு முதல் பிரசவம் தாய்க்கு பத்தாவது பிரசவம் 😂😂😂😂😁

    • @videworld8802
      @videworld8802 3 года назад +3

      கண்டிப்பா😂🤣😂🤣😂

    • @az-jy9kj
      @az-jy9kj 3 года назад +3

      🤣🤣🤣

    • @heathledger7144
      @heathledger7144 3 года назад +3

      @@karthikdurai5249 yes true
      super excited...

  • @asokram6072
    @asokram6072 3 года назад +14

    சிறுவயதில் உலக வரைபடத்தில் ஐஸ்லாந்து தேசத்தை பார்க்கும்போது, அந்த நாட்டைப் பற்றி எந்த விவரங்களும் நமக்கு தெரியாது, இந்த வீடியோவில் பார்க்கும் போது நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது, வாழ்த்துக்கள் அழகிய எளிய தமிழ் வார்த்தைகளில் விவரிப்பும், உறுத்தாத பின்னணி இசையும் மனதுக்கு இதமாக உள்ளது, உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள் தொடரட்டும்,

    • @saravanans3434
      @saravanans3434 3 года назад

      ஆம் 100%உண்மையான ஒன்று.

  • @yaazhenimuneeswaran4412
    @yaazhenimuneeswaran4412 3 года назад +32

    மிகவும் நன்றாக இருக்கிறது
    மிக்க நன்றி,நீங்கள் இலங்கை தமிழர் போல தெரிகிறீர்.
    முனீஸ் சந்திரகாஸ்
    கொடைக்கானல்

  • @senthilkumar-sb6oq
    @senthilkumar-sb6oq 3 года назад +33

    உலகை சுற்றி பாக்க ரொம்ப ஆசை........ எனக்கு.....

  • @praveenkumarnaveen6084
    @praveenkumarnaveen6084 3 года назад +68

    இந்த வருடத்தின் நான் பார்த்து நேசித்த வீடியோ இதன் ❤️🔥🔥

  • @sakthikitchen879
    @sakthikitchen879 3 года назад +50

    சூப்பர் தம்பி. உலகம் பூரா நம்ம தமிழ் பரவி இருக்கு ங்க றத நினைக்க பெருமை யா இருக்கு. உங்க ளுக்கு ஆதரவு தருவ தில் சந்தோசமா கவும் இருக்கு.

  • @jeyapandian1672
    @jeyapandian1672 3 года назад +13

    என் அழகிய தமிழை கொஞ்சி கொஞ்சி பேசியதற்கு நன்றி..... நானும் தமிழன் என்பதில் அளவு கடந்த மகிழ்ச்சி......

  • @mohanb1147
    @mohanb1147 4 года назад +236

    Accidentally found your video, so pleasant and fascinating😍

    • @TamilVox
      @TamilVox  4 года назад +7

      So glad!

    • @debiesrilanka5106
      @debiesrilanka5106 4 года назад +2

      @@TamilVox IH

    • @TamilVox
      @TamilVox  4 года назад +3

      @@debiesrilanka5106 hi

    • @jochuMira
      @jochuMira 4 года назад +6

      It's not accidental it's utube algorithm ....I got this because I watch malayalam and English vlogs...I understand tamil too

    • @blink-army105
      @blink-army105 3 года назад +2

      Same Happened With Me

  • @automaticabscond6652
    @automaticabscond6652 3 года назад +4

    நான், யாரையும் அழகாக பேசுகிறார்கள் னு நினைத்து இல்லை.. ஆனால் உங்கள் தமிழ் ரசிக்கும் விதமாக அழகாக உள்ளது.. இதுவே உங்களின் தனித்துவம்

    • @automaticabscond6652
      @automaticabscond6652 3 года назад +1

      ருத்ராட்சம் அருமை வாழ்த்துக்கள்

    • @automaticabscond6652
      @automaticabscond6652 3 года назад +2

      விரல் சரியாகிவிட்டதா?

    • @TamilVox
      @TamilVox  3 года назад +2

      @@automaticabscond6652 yes சரியாகிவிட்டது

  • @inayathamizhan7817
    @inayathamizhan7817 4 года назад +34

    இயற்கையோடு இயைந்த வாழ்வு அருமை. அங்கு மரங்களே இல்லாதது ஆச்சர்யமா இருக்கு.

  • @balasanmugam8544
    @balasanmugam8544 3 года назад +50

    ஹாய் நன்பா ஐஸ்லாந்து வீடியோ இன்றுதான் முதல் முறயாக பார்த்தேன் அங்குள்ள விடுங்கள் கலாசாரம் அங்குள்ள மக்கள் என்ன தொழில் செய்றார்கள் அந்த வீடியோவும் போடுங்க

  • @muruganmark888
    @muruganmark888 21 день назад +5

    ஆஹா.... நீ தான் ப்ரோ உண்மையான தமிழன் என் சிங்கமே

  • @chandirabose1062
    @chandirabose1062 3 года назад +93

    இலங்கை தமிழர்கள் உலகெங்கும் சிதறடிக்கபட்டு விட்டனர்.

    • @massiuv7310
      @massiuv7310 3 года назад +4

      தமிழன் தனித்து விடப்பட்டான்

    • @calm.t1987
      @calm.t1987 3 года назад

      Alaga kathaikirar But intha anna kathaikura keka kulapama ituku Indian Tamil ah Srilankan Tamil ah nu

    • @calm.t1987
      @calm.t1987 3 года назад

      @MR.Eelathamilan- ஈழத்தமிழன் ha ha en anna apdi solrenka 😂😂😂

    • @deepakm9816
      @deepakm9816 2 месяца назад

      😭😭😭true

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 4 года назад +20

    இயற்கையுடன் கூடிய அழகிய இடம். எம்மால் அங்கு செல்ல முடியாவிட்டாலும் உங்கள் கானொலி மூலமாக பார்த்து ரசித்தோம் நன்றி. இயற்கை எனது விருப்பம்

  • @sparrowseelan6387
    @sparrowseelan6387 3 года назад +73

    அடேங்கப்பா உலகம் முழுவதும் தமிழன் இருக்காங்க

    • @nindujathomas7252
      @nindujathomas7252 3 года назад

      Ulaga Tamilargalukaaga (Tanglishil)
      Naam 🇱🇰 Serndha Tamilr en naatil 35% Tamil pesubavargal valgirargal adhil Tamilrgal kalacharathai payan paduthum namum, Tamili Thai moliyaaga konda islamiyargalum ulllom (ingu islamiyar thagalai tamilr endru solvadhu illai muslim endre soluvargal aanal avargalathu taai mozhi tamil than) ippadi valgirom 🇱🇰 endha oru pradhana nagarathitku sendralum angu tamil pesubargal irupargal.
      Enadhu Virupam enavendraal Ulaga naadugalin ulla tamil makkal jadhi madham enbadhai udaithu vittu tamil pesuvathu katrukolvathum varalatrai arindhu kolvathum perumai ena ninaithu adha seiyal padutha vendum.Ulagin mootha mozhi indru pesa padum thara varisaiyel 18 idathai pidithu ullathu enbathu varndha thakka vishyam adhatku karanam inam matramum veru mozhi pesuvathu perumai endru ninapathanal than neegal valum naatin mozhiyai neegal pesi andha mozhiki mukiyathuvathai koduththu ungal pinal varum sandhathiyinaraye andha inamaga matri vitirgal neegal vala pala mozhigal katkalam nam inam vaala tamil mozhiyai veetilum ugal tamil uravugal udanum pesugal.kuripaaga endha naatil valgirirgalo andha naatu tamilan ena sollugal tamilan endal india naatai serthavar mattum illai tamilan ulagam muluvathu Irukiran enbathai unartha, aasthiku ondru aasaiki ondru ena irandodu niruthamal inam peruga vendi moonru alathu nangu kolandhaigalai perugal avrgaluku Tamil varalatrayum mukiyathuvathyum kalacharagalai katru kodungal.
      Ella Inathayum Madhikum Manithavi Maanam Ulla Tamilargal Nangal.
      Tamil Perugattum

  • @anandpappulakshmi5948
    @anandpappulakshmi5948 3 года назад +26

    வீடியோ நல்லா இருக்கு ரொம்ப தன்னடக்கத்துடன் பேசரிங்க சூப்பர்

  • @ascentshiva
    @ascentshiva 3 года назад +20

    வணக்கம் தோழர்களே! ஐஸ்லாந்து பக்கமும் தமிழ் காற்று வீசுகிறது🙏

  • @BK_BeeKay
    @BK_BeeKay 4 года назад +197

    நன்றாகத்தான்.. உள்ளது.. தொடர்து செய்யுங்கள்... உங்கள் style ஐ மற்ற வேண்டாம்..

  • @universalthoughts4450
    @universalthoughts4450 3 года назад +2

    நல்லா இருக்கு bro இன்னும் கொஞ்சம் உங்களின் பார்வையில் பட்ட காட்சிகளை விரிவாக சொன்னால் நன்றாக இருக்கும் உங்களின் நண்பர்கள் நல்ல குடும்பம் உங்களை வரவேற்று உபசரித்து கொடுத்தார்கள் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @kannanstamilnaduindia404
    @kannanstamilnaduindia404 4 года назад +63

    ஐஸ்லாந்து map la tan bro பார்த்து இருக்கேன்: கூடுதலாக நகர்புற வீடுகள், சாலைகள் கூட போட்டு இருக்கலாம் சகோ🙏🙏🙏

  • @GaneshKumar-ex9mn
    @GaneshKumar-ex9mn 3 года назад +32

    தம்பி என்னை ஐஸ்லாந்துக்கு அழைத்துச்சென்ரமாதிரி இருந்தது நன்றி தொடரட்டும் உங்கல் பயனம்

    • @saravanans3434
      @saravanans3434 3 года назад

      சென்ற,உங்கள், பயணம் தயவு செய்து பிழை இல்லாமல் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுகிறேன். குறை சொல்லுவதாக எண்ண வேண்டாம்.

  • @arvinddurai5593
    @arvinddurai5593 3 года назад +11

    முதன் முறையாக உங்களின் இப்பொழுது தான் வீடியோ பார்த்தேன். மிகவும் அருமையாக இருக்கிறது. ❤️

  • @vengatvengatesan1767
    @vengatvengatesan1767 3 года назад +12

    youtube. மூலம் ஐஸ்லாந்து பார்த்தேன் .நன்றி

  • @Tamiltrendingmedia1
    @Tamiltrendingmedia1 4 года назад +109

    RUclips recommended this

  • @vengatvengatesan1767
    @vengatvengatesan1767 3 года назад +2

    (இடம் இயற்கை .)beautiful video

  • @KL-123
    @KL-123 4 года назад +111

    நீங்கள் பேசுவது இயல்பாக இருக்கிறது.வேகமாக பேசாமல் நிதானமாக பேசுகிறீர்கள் கேக்க நன்றாக இருக்கிறது.ஒளி பதிவு பின் இசை ரம்மியமாக இருக்கிறது. இனி வரும் எல்லா பதிவும் இது போலவே இருக்கட்டும் முறையை மாற்ற வேண்டாம்

  • @jagadeesanelumalai9280
    @jagadeesanelumalai9280 3 года назад +2

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வாழ்க வளமுடன்; வளர்க தமிழ் கலாச்சாரம்.

  • @karthickv1891
    @karthickv1891 4 года назад +25

    Simply Tamil is enough to support...nice video

  • @prammadasan5474
    @prammadasan5474 25 дней назад +2

    2024 இந்த காணொளி பார்த்தேன் எனக்கு இந்தமாரி இடங்களில் வாழ ரொம்ப பிடிக்கும் அமைதியா எந்த சண்டை வம்பும் இல்லாம இறைவனை பிராத்தித்து கொண்டே வாழனும்

  • @JebastinThanasekarJ
    @JebastinThanasekarJ 4 года назад +14

    நல்லா இருக்கு சகோதரா...
    என்ன ஒரு அழகு அந்நாடு

  • @nithianand8422
    @nithianand8422 3 года назад +10

    நம்ம ஊர் சமையல் செய்து கொடுத்திருக்கலாம்ல .கானொளி அருமை 👌😃😃😃

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 3 года назад +4

    வீடியோ அருமையாக இருந்தது அத்துடன் நமது தமிழ் மொழியெய் ஐஸ்லந்து மக்களுக்கும் கற்றுவித்தது அருமையிலும் அருமை நன்றி

  • @SelvaKumar-ml2wr
    @SelvaKumar-ml2wr 3 года назад +24

    Good one bro.. Nala comfortable and confident ah pesunga.. No one is going to judge you.. Enjoy the presentation ✌😉

  • @simonraj9062
    @simonraj9062 3 года назад +3

    மிக எளிமையான சிறந்த படைப்பு. வாழ்த்துக்கள்

  • @RajarathinamRajarathinam-f9e
    @RajarathinamRajarathinam-f9e 17 дней назад

    Super fantastic wonderful keep it up congratulations

  • @jmver.8331
    @jmver.8331 3 года назад +5

    Really Great. I'm from Tamil Nadu and I'm proud to see a Tamizhan in Ice land. திக்கெட்டும் பரவட்டும் நம் தமிழினமும், தமிழ் மொழியின் சிறப்பும், அதன் பாரம்பரிய பண்பாட்டு சிறப்புகள். வாழ்க தமிழ்! வளர்க நின் You tube blog!👍🎉🎉🙏🇮🇳 நல்ல முயற்சி. Please show more about Ice land. Foreigner speaking Tamil. ரொம்பவே பெறுமையா இருக்குது தம்பி. All the best for your all future successful videos 👍

  • @asuff9821
    @asuff9821 2 дня назад

    ஐஸ்லாந்துதில் இருப்பது போல் இருக்கு❤️i love da 👌👍💞💞💞

  • @mrcnewton6045
    @mrcnewton6045 3 года назад +5

    நீங்கள் இயற்கை யாக.பேசுகிறீர்கள்.. அதையே பின் பற்றுங்கள.. இயற்கையுடன்..அருமை சகோ..

    • @TamilVox
      @TamilVox  3 года назад +1

      நன்றி

  • @murugesanp1
    @murugesanp1 3 года назад +1

    உண்மையில் நானே ஐஸ்லாந்தில் உங்களுடன் இருப்பது போல ஒரு உணர்வு ஏற்பட்டது... அந்த அளவிற்கு உங்கள் எளிமையான மற்றும் அவசரமில்லா பேச்சு இருந்தது... அருமை தொடரட்டும் உங்கள் பயணம்... வாழ்த்துக்கள் நண்பரே...

  • @rkbalu6268
    @rkbalu6268 4 года назад +12

    Keep on your own slang of tamil language fantastic be proud to be TAMILAN. DA. THANK YOU

  • @Vijay-yg2sb
    @Vijay-yg2sb 3 года назад +1

    நன்றாக உள்ளது. தொடர்ந்து video போடுங்க வாழ்த்துக்கள்

  • @dr.rameshsadhasivam9346
    @dr.rameshsadhasivam9346 4 года назад +4

    உங்கள் காணொலி மிக அருமை! இயற்கையோ இயற்கை.மிகவும் நன்று தொடர்க நும் பணி! ஈழத்தமிழ் மணம் கொஞ்சம் உள்ளது.நன்றி நிறைய காணொலி போடுங்க!

  • @arigovinth6949
    @arigovinth6949 3 года назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன்

  • @kanthansamy7736
    @kanthansamy7736 3 года назад +9

    உங்கள் தமிழுக்கு வாழ்த்துக்கள் நன்றியுடன்

    • @TamilVox
      @TamilVox  3 года назад +3

      நன்றி

  • @duraiswamym9939
    @duraiswamym9939 14 дней назад

    ஐஸ்லாந்து பற்றி எந்த தகவலும் தெரிய வில்லை தங்களின் அழகான தமிழ் பதிவு மூலம் தெரிய வந்துள்ளது. நன்றி

  • @Rawuttan
    @Rawuttan 4 года назад +26

    I do live in England, many in India like to migrate or settle here, but the reality is within a month we will miss everything back in india terribly. Most specifically our food. But here life is very very peaceful. No noise, dust, fighting, drainage canals, politics, corruption and so on.

    • @TamilVox
      @TamilVox  4 года назад +4

      its true what you said i really miss my home...

    • @shewagdhanush1391
      @shewagdhanush1391 4 года назад +3

      Corruption is everywhere!

  • @dreamforest8246
    @dreamforest8246 3 года назад +1

    அருமை செமயா இருக்கு வீடியோ இன்னும் நிறைய வீடியோ பன்னுங்க

  • @dhaneshdhaneshradha9592
    @dhaneshdhaneshradha9592 4 года назад +5

    நல்லா இருக்கு மேலும் வீடியோ எதிர் பார்க்கிறேன் நன்றி

  • @ppaulrajparanjothi9465
    @ppaulrajparanjothi9465 27 дней назад +1

    உங்களையும், நண்பர் அவர்களை யும் அறிமுகம் செய்து இருக்கலாம். மற்றபடி நன்று.

  • @sujis82
    @sujis82 4 года назад +4

    Wow I love this place 😍 love from 🇮🇳 இயற்கை காட்சி அருமை

  • @magilamboo
    @magilamboo 12 дней назад

    மிகவும் அரிதான அருமையான பதிவு. நாங்கள் தமிழ் நாட்டில் இருந்தாலும், ஐஸ்லாந்தில் உங்களுடன் இருப்பது போன்று ஒரு அனுபவத்தை அளிக்கிறது தங்களது காணொளி.
    நன்றி!!!

  • @chithra.s924
    @chithra.s924 3 года назад +8

    ஹைய் நண்பா அருமை எங்கள் தமிழ் ஐஸ்லேன்ட்டீல் ஒலிததுக்கு நன்றி எப்படி தமிழ்நாட்டில் இருந்து போகணும் கொஞ்சம் சொல்லுங்க...நன்றி வாழ்த்துகள் 👍👍👍👍💐💐💐💐

  • @suriyadev3563
    @suriyadev3563 3 года назад +1

    அருமையான பதிவு சிறக்க வாழ்த்துகள்

  • @Mariselva_6
    @Mariselva_6 4 года назад +11

    தூத்துக்குடியிலிருந்து💕

  • @karthikgreenapplegarments6214
    @karthikgreenapplegarments6214 4 года назад +1

    Semma bro enjoy
    Enaiyum anga kuttidu poidunga

  • @sundarrajsundar7739
    @sundarrajsundar7739 4 года назад +6

    வெல்லக்கார சகோதரி தமிழில் வணக்கம் சொன்னது அருமை. மிக சிறப்பு நண்பா.

  • @Semmalaiyan2369
    @Semmalaiyan2369 22 дня назад

    உங்களுக்கு மிகவும் நன்றி. இதுபோல இடங்களை எங்களுக்கு சுற்றிக் காட்டியமைக்கு.மிகவும் அருமை...

  • @floppycloud6932
    @floppycloud6932 4 года назад +6

    Feedback ketta Nalla solren ... Innum knjm jolly ya ... Jovial ha pinna .. nangalum senthu travel panra Mari irukum👍👍 other than that .. video sema bro 😎.. ❤️ still it's great

  • @udhayakumar.sudhayakumar1755
    @udhayakumar.sudhayakumar1755 3 года назад +1

    மிகவும் நன்றாக உள்ளது தொடர்ந்து வெளியிடவும் நன்றி

  • @radhamani6824
    @radhamani6824 3 года назад +20

    இங்குள்ளவங்க ஆங்கிலம் பேசுறாங்க.அங்குள்ளவங்க தமிழ் பேசறாங்க

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym Месяц назад

    Very nice video pa. Nandri. Vaazhga valamudan

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 4 года назад +3

    சூப்பர் சகோ தொடர்ந்து பயணிக்கவும்,வாழ்த்துகள்

  • @saravanans3434
    @saravanans3434 3 года назад +1

    அருமை வாழ்த்துகள்.

  • @jeyachandran5781
    @jeyachandran5781 3 года назад +7

    ஐஸ்லாந்தின் கொஞ்சும் தமிழ் மிக அழகு.

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 27 дней назад

    மிக அருமையான பதிவு சகோதரர்......
    மேலும் பல பதிவுகளை இடுங்கள்

  • @vijaylakshmij1384
    @vijaylakshmij1384 4 года назад +3

    அருமை தம்பி அழகான. இடத்திற்க்கு எங்களை அழைத்து சென்றிர்கள் 💐🌸💐🌸💐🌸💐🌸💐🌸💐🌸🌸💐🌸🌷🌸

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 Год назад

    ஐஸ் லாந்து பசுமையான பகுதி... வாழ்நாளில் ஒரு நாலாவது ஐஸ் லாந்து போய் வர வேண்டும்... அழகான பகுதி யாக இருக்கிறது.... பதிவிட்டவருக்கு வாழ்த்துக்கள்.....

  • @santhoshmohan4370
    @santhoshmohan4370 3 года назад +6

    Bro try make these kind of videos more because it’s chance to know Iceland people culture and all and it’s looks heart warming scenery too

  • @bigbrother8516
    @bigbrother8516 3 года назад +2

    அருமை அருமை நண்பரே

  • @rajvision7443
    @rajvision7443 4 года назад +7

    முதல் முறையாக ஐஷ்லாந்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தை பார்க்கிறேன் .மிகவும் அழகாக உள்ளது. Blueberry பிடுங்கியது ரொம்ப பிடித்திருந்தது . அவங்கள் பேசிய தமிழ் இனிமையாய் இருந்தது. வாழ்த்துக்கள் சகோ. 👍👍👏👏 கனடாவில் இருந்து.

    • @TamilVox
      @TamilVox  4 года назад

      நன்றி

    • @balajit7373
      @balajit7373 2 года назад

      கனடாவில் நீங்க என்ன வேலை செய்கிறீர்கள்
      ஹோட்டல் வேலை கிடைக்குமா

  • @alamuramadasan4100
    @alamuramadasan4100 3 года назад

    மிக அருமை மிக அழகு
    முதல் பதிவு என்றாலும் முத்தாக இருந்தது. நன்றி

  • @thozhilmedia378
    @thozhilmedia378 3 года назад +4

    வாழ்த்துக்கள் சகோதரரே, அழகின் முகட்டில் வசிக்கிறீர்கள்... அது போன்றே அங்குள்ள மக்களின் நாகரீகம்...

  • @iyappana805
    @iyappana805 3 года назад

    பனி தழுவும் பிரதேசம்..
    அழகிய மலைகள்..
    அமைதியான பசும்வெளிகள்..
    மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிறது.
    இயல்பாக வீடியோ செய்துள்ளீர்கள்.
    சிறப்பாக உள்ளது.
    தொடருங்கள்..

  • @siyadabdoul6186
    @siyadabdoul6186 4 года назад +13

    உங்கள் முதல் வீடியோ அருமை வாழ்துக்கள் இன்னும் கொன்சம் முயர்சிக்கவும்

    • @saravanans3434
      @saravanans3434 3 года назад

      கொஞ்சம், முயற்சிக்கவும்.

  • @praburaj578
    @praburaj578 3 года назад

    Super bro...unka kuda travel pantra feel irukku...thank u for wonderful video

  • @RAnj3193
    @RAnj3193 3 года назад +3

    தமிழன்னா என்றாலும்,சொன்னாலே திமிரேரும், காற்றோடு கலந்தாலும், அதுதான் நம் அடையாளம். தமிழன் 💪💪💪

    • @rajaramramkumar1627
      @rajaramramkumar1627 19 дней назад

      தமிழனின் முதற்குணம் அன்பு அதனால் தான் வந்தேரிகளிடம் ஏமாந்து நிற்கிறோம்

  • @gnanasambanthamt4470
    @gnanasambanthamt4470 14 дней назад

    Ok nice good beginning looking for more God Bless

  • @anniefenny8579
    @anniefenny8579 4 года назад +58

    கொசு இல்லையா?வாவ்

  • @tamilazhaganselva
    @tamilazhaganselva 4 года назад +2

    அருமையான பதிவு.....

  • @kalaiarasipanneerselvam6202
    @kalaiarasipanneerselvam6202 3 года назад +4

    ஐஸ்லாந்து மேப்பில் மட்டுமே பார்த்தது.காட்சி கண்களுக்கு விருந்து. எங்கு சென்றாலும் நமது மொழியையும் பண்பாட்டையும் ‌மறவாதீர்கள்.அவைகள்தான் நமது அடையாளம்.

    • @saravanans3434
      @saravanans3434 3 года назад

      நிச்சயம் நம் அடையாளம் மறக்கக் கூடாது ஆனால் தமிழன் தமிழ் நாட்டில்???

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 3 года назад

    வணக்கம் வாழ்த்துக்கள் உறவுகளே! Manchu, manchi,. Gomesthai! Super ❤️ amazing.🇨🇦🌲🌲🌲🌲🐕🐕

  • @Ebo964
    @Ebo964 4 года назад +3

    நன்றாக உள்ளது..

  • @senthilsaminathanvenkatach7463
    @senthilsaminathanvenkatach7463 3 года назад

    👍👏
    Arumai thambi... vaalthukkal..

  • @kamesh9162
    @kamesh9162 4 года назад +14

    Brother u r video awesome. U r vlog totally different to other vlogs. I felt like listening ilayaraja melody. U r way of explaining warmth feeling

    • @TamilVox
      @TamilVox  4 года назад +3

      Thank you so much 😊

    • @hphp4
      @hphp4 4 года назад +1

      Exactly but normal ah pesra mari pesna innum nalla irukkum😍

  • @willyounotthink5342
    @willyounotthink5342 3 года назад +2

    Mashaallah brother that girl herself reflects the personality of iceland people.... Convey my salaam to the mountains & birds & people of iceland ..... 🌹🌷💐🌺

  • @rajmohan5863
    @rajmohan5863 4 года назад +4

    Wat a such natural place😍peacefull full of joy

  • @antonyalfred6288
    @antonyalfred6288 3 года назад +1

    Sena super video....super o super ellam....

  • @tamizharasanramani2062
    @tamizharasanramani2062 3 года назад +6

    கொஞ்சம் சிரிச்சி பேசுங்க.. மத்தவங்களையும் சிரிக்க வையுங்க.. அந்த family a intro pannirukalam...குழந்தை கூட விளையாடி பண்ணிருக்கலாம்..❤️செமயா இருக்கு

  • @Duke200Lover-Vr46
    @Duke200Lover-Vr46 3 года назад +1

    மிகவும் சிறப்பாக இருந்தது வீடியோ 😍 I love it

  • @varshapurplesbts4295
    @varshapurplesbts4295 4 года назад +7

    This Video is so calming💜
    I want to live there🥺
    Anna you said this is your first vlog but you presented well