Sister Nilanis Tamil speaking capacity improved tremendously .I really appreciate her enthusiasm in the learning of Tamil. Now she becomes a full fledged Tamilnadu ponnu. Thanks Nilani.
அந்த ஆமேரிக்கர் அப்படியே மனதை மயக்கி விட்டார்.அவர் தங்கிய கிராம உறவுகளை சொன்னாரே அப்படியே கண்ணீர் வந்துவிட்டது.பலநாட்டவருக்கும் தமிழ் மீது எவ்வளவு மரியாதை.எவ்வளவு பழைமையான மொழி இன்றும் இளமையுடன் தாய்மொழி தமிழ்.வாழ்க.இன்னும் வளர்க.
All countries are my own countries and all countries people are my relatives.This words were written in Tamil poem by Tamil poet Kaniyanpoongundranar. Tamil people are great people of India. Tamil people are great people of the world.Thanks to your video.
இந்த சீனர்களால் நமது நாட்டிற்கு ஆபத்து நிறைய உள்ளது இவர்களன் உள்நோக்கம் மிக மிக ஆபத்தானது வாழ்துவோம் வரவேற்போம் ஆனால் எச்சரிக்கையாக இ்ருப்போம் நன்பரகளே ஏமாந்தது போதும் 🙏🌺😊
Amazingly superb Best wishes to the sister and Brother because it's not easy to learn our language especially our displaced parents should encourage the kids to learn Tamil இனிய தமிழில் வாழ்த்துக்கள் பாரெங்கும் பரந்து வாழும் தமிழ் நெஞ்சங்களில் உருண்டோடி நெகிழ்ச்சியை உருவாக்குகிறது எம் மண்ணை மீட்கும் பணியில் பயணித்த மாவீரர்கள் குடும்பத்தார்க்கு எம்மாலான உதவிகளை செய்து மகிழ்வோடு தமிழை வளர்க்க முடியும்
Yes, I noticed that as well. He couldn't respond to her well when she talked about the 'Jai Bhim' movie, or when she said something deep, he didn't follow up with more questions or appreciate her. Finally, he asked, 'Can you sing a song?' From Nilani, there are a lot of nice things we can learn. Instead of asking kindergarten-level questions. Bro focus.
தமிழை குழந்தை தமிழில் பேசும் சீனப் பெண்ணுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் தமிழையும் தமிழ் மக்களையும் வளையப்பட்டி மண்ணையும் மதிக்கின்ற அமெரிக்கருக்கு எனது உயரிய வாழ்த்துக்கள். எனது கண்களிலும் நீரை வரவழைத்த வளையப்பட்டி உறவின் எனது வாழ்த்துக்கள்.
உலகமயம் ஆக்கபட்டபின்பு ஒரு மனிதன் தான் சென்று வாழ்கின்ற நிலத்தை ஆத்ம பூர்வமாக நேசிக்க வேண்டும். அந்த நிலத்தின் நலனில் அக்கறை இருக்க வேண்டும். வருங்காலத்தில் இதுவே மனிதனின் உயர்ந்த பண்பாக இருக்கும். இதை செய்ய தவறினால் மனிதனுக்கும் வேட்டை விலங்குகளும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
இந்திய கலாச்சாரம் என்பது ஓன்று இல்லை. தமிழ் கலாச்சாரம், பஞ்சாப் கலாச்சாரம், அஸ்ஸாமீ கலாச்சாரம் என்ற அழகிய கலாச்சாரம் பல உண்டு. புரிந்து பேசினால் நல்லது
Tamil southern states traded round the world, specifically China. I encountered many chio from trinco , tamilnadu,Bombay Calcutta they were good restauranter,dentists , others.
இது போல் வேற்று நாட்டு மொழியில் பேசுபவர் உடன் சற்று கவணம் தேவை. அவர்கள் வந்த நோக்கம் ஈசியாக தெரியாது. சென்னையின் அருகில் நாட்டின் இரண்டு மிக முக்கிய பாதுகாப்பு தேவைபடும் ஸ்தலங்கள் உண்டு.
அந்த சொறியார் நாய் கன்னடன் தமிழை காட்டுமிராண்டியள் மொழி என்று சொன்ன பரதேசி அவன் தமிழை வெளியில்தான் பேசுவான் தெலுங்குதான் பேசுவான் அவன் தெலுங்கு பேசும் கன்னடன்
டுமீல் நாட்டில் பேசுவது.. எழுதுவது எல்லாம். டம்மிங்கிலிஷ்.. இந்த அழகில் மற்றவர்கள் அழகு தமிழ் பேசுகிறார்கலாம் இந்தியாவில் தமிழர்கள் வாழ்வது வெளி உலகில் தெரியாது நல்ல வேளை
Sister Nilanis Tamil speaking capacity improved tremendously .I really appreciate her enthusiasm in the learning of Tamil. Now she becomes a full fledged Tamilnadu ponnu. Thanks Nilani.
நிலானி...தமிழ் மொழி கற்றுக்கொள்ள நீங்கள் செய்த விடாமுயற்சியை மனதார பாராட்டுகிறேன்... வாழ்த்துக்கள்...
தமிழ் சிறப்பான மொழி இதை மற்ற மொழி பேசும் நண்பர்கள்
பேசும் போது மட்டற்ற மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
இதுதானா அழகுதமிழ்? வியப்புத்தான்.
ஆனால் தமிழ்நாட்டுத் தமிழரைவிட அழகாகப் பேசுகிறார்.
எங்க தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்துககொண்டிருக்கும்சீன சகோதர சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நன்றி
அந்த ஆமேரிக்கர் அப்படியே மனதை மயக்கி விட்டார்.அவர் தங்கிய கிராம உறவுகளை சொன்னாரே அப்படியே கண்ணீர் வந்துவிட்டது.பலநாட்டவருக்கும் தமிழ் மீது எவ்வளவு மரியாதை.எவ்வளவு பழைமையான மொழி இன்றும் இளமையுடன் தாய்மொழி தமிழ்.வாழ்க.இன்னும் வளர்க.
உண்மையில் திறமை என்றே சொல்ல வேண்டும் Super 👍👍👍👍
So cute Tamil speech ❤🎉❤ Chaines girl Nalini ❤🎉❤ something wonderful ❤🎉❤ wooooooooooow 💕🤩💕🤩💕
இந்த சீன் தங்கைகைக்கு என் மனமார வாழ்த்துக்கள் 🎉
சகோதரிக்கு வணக்கம் 50 ஆண்டுகள் கழித்து உலகம் முழுவதும் எல்லோரும் தமிழ்பேசுவார்கள்
ஆமா ஆமா ஆனால் தமிழ்நாட்டில் எந்த மொழி பேசுவார்கள்?... அதையும் கணித்து தாருங்கள்
அவர் உலகம் முழுவதும் என்று கூறுகிறார் , தமிழ் நாடு மட்டும் உலகத்திற்கு வெளியேவா இருக்கிறது.
தமிழ் மொழி நம் தாய் மொழி மற்றும் உலக மொழி.
All countries are my own countries and all countries people are my relatives.This words were written in Tamil poem by Tamil poet Kaniyanpoongundranar. Tamil people are great people of India. Tamil people are great people of the world.Thanks to your video.
நான் ஜாக்கி சான் தீவிர ரசிகன் அவருடன் இணைந்து பல படங்கள் நடிக்க ஆசை
அற்புதம் 🎉🎉
இந்த சீனர்களால் நமது நாட்டிற்கு ஆபத்து நிறைய உள்ளது
இவர்களன் உள்நோக்கம் மிக மிக ஆபத்தானது
வாழ்துவோம் வரவேற்போம் ஆனால் எச்சரிக்கையாக இ்ருப்போம் நன்பரகளே
ஏமாந்தது போதும் 🙏🌺😊
Exactly..
Tamilnadu is easy entry route for enemy states as per history and people attitudes
Not more than western countries.
poda fool.
If China wants to spy India, there are so many agencies available.
Not this innocent girl
Nilani's Tamil is super.
Amazingly superb Best wishes to the sister and Brother because it's not easy to learn our language especially our displaced parents should encourage the kids to learn Tamil
இனிய தமிழில் வாழ்த்துக்கள்
பாரெங்கும் பரந்து வாழும் தமிழ் நெஞ்சங்களில் உருண்டோடி நெகிழ்ச்சியை உருவாக்குகிறது எம் மண்ணை மீட்கும் பணியில் பயணித்த மாவீரர்கள் குடும்பத்தார்க்கு எம்மாலான உதவிகளை செய்து மகிழ்வோடு தமிழை வளர்க்க முடியும்
அருமையான பேச்சு.பாராட்டுக்கள சகோதரி
வாழ்த்துக்கள் என் இனிய பௌத்த மத உறவுகள் எனக்காக தமிழை கற்றுள்ளார்கள்🎉 எல்லா பெருமைகளும் கௌதம புத்தருக்கே🎉
யாதும் ஊரே யாவரும் கேளீர்
எல்லா மொழியும் என் மொழியே. எல்லா இனமும் என் இனமே
இது போல ஆட்கள் காணும் போது தமிழ் பழமை தெரிகிறது
அமெரிக்கராய் இருந்தாலும் கள்ளம் கபடமற்ற மனிதர் தமிழ் மீது எவ்வளவு பற்று
நிலானி அன்பு தோழி❤
என் சீண உறவுகள் என் கௌதமின் தாய் மொழியான தமிழை கற்று கொண்டதை பிணைத்து பெருமை படுகிறேன் நமோ புத்தா 🎉
MR THOMAS YOUR GREAT 1முதல் 10 ம் வகுப்புவரை நான் ஆங்கிலம் அரசு பள்ளியில் படித்தேன் எனக்கும்ஆங்கிலம் பேச தெரியது என் ஆசிரியர்களுக்கும் பேச தொியாது.
Vazhthugal America brother. We are proud of you
யோவ், அவங்க பேசுகின்ற அளவு கூட உன்னால் தமிழ் பேச முடியல! Tanglish பேசுற ! வெட்கப்படனும்
Yes, I noticed that as well. He couldn't respond to her well when she talked about the 'Jai Bhim' movie, or when she said something deep, he didn't follow up with more questions or appreciate her. Finally, he asked, 'Can you sing a song?' From Nilani, there are a lot of nice things we can learn. Instead of asking kindergarten-level questions. Bro focus.
@@Thiya002 neenka athukku mela
தமிழை குழந்தை தமிழில் பேசும் சீனப் பெண்ணுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் தமிழையும் தமிழ் மக்களையும் வளையப்பட்டி மண்ணையும் மதிக்கின்ற அமெரிக்கருக்கு எனது உயரிய வாழ்த்துக்கள். எனது கண்களிலும் நீரை வரவழைத்த வளையப்பட்டி உறவின் எனது வாழ்த்துக்கள்.
அமெரிக்கர் தமிழ் அருமை ... ❤❤❤❤
Splendid 🎉
குமுதத்திற்கு நன்றி மொழி மூலம் பிற நாட்டினரை உறவாக்கியதற்க நன்றி
தமிழ் என்று சரியாக உச்சரிக்கிறார் .நம்மில் பலர் தமில் என்கின்றனர்
உலகமயம் ஆக்கபட்டபின்பு ஒரு மனிதன் தான் சென்று வாழ்கின்ற நிலத்தை ஆத்ம பூர்வமாக நேசிக்க வேண்டும். அந்த நிலத்தின் நலனில் அக்கறை இருக்க வேண்டும். வருங்காலத்தில் இதுவே மனிதனின் உயர்ந்த பண்பாக இருக்கும். இதை செய்ய தவறினால் மனிதனுக்கும் வேட்டை விலங்குகளும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
THP அண்ணண் உங்க தமிழ் அருமை அனுபபூர்வ தமிழ் வாழ்வில் படிப்பு 🎉🎉🎉
நிலானி நாளை, நி,ஒரு,நாடுஅறியும்,தமிழ்,நாயகியாக, வழம்,பெருவ்வாயி.🎉,
Tamil speech very super
Beautiful ur voice sister ❤❤❤❤❤
அழகான பெண் அழகு தமிழ் வார்த்தை அருமை❤❤❤🎉🎉
அருமையை பேசும் இவர்களை வணங்குகிறேன்❤
பாராட்டுக்கள்தம்பி
Nilani speech very nice love uuu ma.
இந்திய கலாச்சாரம் என்பது ஓன்று இல்லை. தமிழ் கலாச்சாரம், பஞ்சாப் கலாச்சாரம், அஸ்ஸாமீ கலாச்சாரம் என்ற அழகிய கலாச்சாரம் பல உண்டு. புரிந்து பேசினால் நல்லது
Very good
Hat's off thalaivaaa ❤❤❤❤
Iruvarkum en manamaarndha vaazhthukkal ❤️❤️❤️❤️
Good, very nice, all' the best.
Vazhthugal sister
Good super
Super speech sister
Super, very nice, I am your fan.
Tamil southern states traded round the world, specifically China. I encountered many chio from trinco , tamilnadu,Bombay Calcutta they were good restauranter,dentists , others.
Super sister ❤❤❤
தமிழின் அருமை பெருமை தங்களை போன்றவர் மூலமாக தான் தெறிகிரது!
Rompa perumaya irukku thanks for embracing tamil❤❤❤❤❤❤ truly we all should embrace chinese too❤❤❤❤❤
I always support you ❤️ and god bless you
Simply awesome.
Thanks. KUMUDHAM
அருமை அழகு
Congratulations nilani
Happy new year to china people ❤🎉
இது போல் வேற்று நாட்டு மொழியில் பேசுபவர் உடன் சற்று கவணம் தேவை. அவர்கள் வந்த நோக்கம் ஈசியாக தெரியாது. சென்னையின் அருகில் நாட்டின் இரண்டு மிக முக்கிய பாதுகாப்பு தேவைபடும் ஸ்தலங்கள் உண்டு.
Very very true!
Tamil azhaga pesuranga
super
Suspicious.
சீன நாட்டுக்காரன் பெரிய அளவிலான திட்டததின்கீழ் இவர்களுக்கு தமிழ் கற்றுக் கொள்ள சொல்லியிருக்க வேண்டும்
உன்மை தாங்க இதில் மிகப்பெரிய சீனாவின் சதிவேளை இருக்க வேண்டும் இவர்கள் காரணம் இல்லாமல் இந்த அளவிற்கு முயற்சி செய்ய மாட்டார்கள்
@@muruganvaduganmurugan5906 unmai avan maddumalla thamil naaddil vaalum pira moliyaalarkal thamil kattu aasiriyarkalaakavum peraasiriyarkalaavum neriyaalarkal thokuppaalarkalakavum avankale 80 vilukkaadu irukkaanka
To hell with your brain 💩
Many Tamil and other state people wherever go they ll learn that countries language
So we are having any big plan for this ?
வாழ்த்துக்கள்சகோதரி
உன்மை நன்பா
தமிழர்கள் ஏமாளிகளும் அதிகம் உண்டு
அடேய் பண்ணாடை உண்மை நண்பா இதுதான் சரியான தமிழ்ச் சொல் ( ண ) ன தவற
ஆங்கிலம் பேசினால் தான் பெருமை என்று நினைக்கும் தமிழ் மக்கள் புரகந்துகொள்வார்களா?
Super ❤
தமிழர்கள் இவர்களை பார்த்த பின்னாவது தமிழை தாயை படிக்க வேண்டும்.
wholesome
Atharkkuthan 99 years ilangai thuraimugam chinaval vangapattirukiradu. Thamizh muttalgal vellai tholai parati paesiye micham meethi irukira idathai vitru viduvargal. Chinavil pala Andugalaga Tamil University thodangapattu, Cheenargalukku Tamizh sollitharapadugiradu. Aabathu eppadiyellam varugiradu enru theriyamal, pallai katikondu paravasapadugirargal. Adutha thalaivalli Chainavidamirundu varugiradu. Malasia, Singapurai pola athikkam seluthapogiradu China.
👌🏻👌🏻👌🏻💐
இரும்பாவும் வரவு வைப்போம்😂😂😂😂
இந்த சீனர்கள் உளவாளியாக இருக்க வாய்ப்புண்டு மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்
இங்கிருந்து. தமிழர்கள். சைனாவில் வேலை பார்ப்பவர்கள். சைன மொழி
பேசுகிறார்கள். அவர்கள்
இந்திய. உளவாளி களா?
You are a useless 💩
உன் குறுக்குபுத்தி?
உன் குறுக்கு புத்தி?
சீன வானொலி என்ன ஆனது😮😮😮
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இன்னும்பத்துஆண்டில்.உலகம்முழுவதும்தமிழ்பேசும்
😂😂😂❤❤❤👍🏽👍🏽👍🏽
Nilani hai
இதான் சைன்ங்கமிழ்
1311 பின்னர் இங்கு தமிழர்கள் இல்லை பிறகு எப்படி தமிழ் ஒழுங்காக பேசுவார்கள்???
Grade tamilaaa
Please ask some matured questions. Instead of asking cinema questions. Why Tamil media not coming out of movies
தமிழன் தமிழ் பேசும் காரணம் பெரியார்
யாரு??
வேலைக்காரியுடன் ஆங்கிலத்தில் பேசு, தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றெல்லாம் சொன்னானே ஒரு மூத்திரசட்டிப் புழுத்தி அவனா?
அந்த சொறியார் நாய் கன்னடன் தமிழை காட்டுமிராண்டியள் மொழி என்று சொன்ன பரதேசி அவன் தமிழை வெளியில்தான் பேசுவான் தெலுங்குதான் பேசுவான் அவன் தெலுங்கு பேசும் கன்னடன்
You stupid
Stalin Tamil 😂😂
one has to be more careful to these people
It's people like you Hindu Fanatics that the world has to be extremely careful!
Poga poga puriyum nilaniya patthi Iva oru vesadhaari..
The interviewer ,who studied in Dravidian model schools, hence he missed to say correctly of 900. ( @ 4.00).
Shame on dravidian model.
தமிழ்பேசும்வெளிநாட்டவர்களுக்குமிக்கநன்றிகள்
How is baest ?
Tamilan a. Theravedan a
டுமீல் நாட்டில் பேசுவது.. எழுதுவது எல்லாம். டம்மிங்கிலிஷ்.. இந்த அழகில் மற்றவர்கள் அழகு தமிழ் பேசுகிறார்கலாம்
இந்தியாவில் தமிழர்கள் வாழ்வது வெளி உலகில் தெரியாது
நல்ல வேளை
194 countries Tamils live and learned their languages too !!!
R U village boy ?😮😊
@@shanmughaminakkaavalan2258
Dumil Nadoo KUPPAM is your world so you are correct😄😄😄😄😄
thamil enra onre eela thamilanaal thaan ulaka makkalukke therium
Tamizh nattu makkalukku than puriyavillai thamizh mozhiyin arumai....
Intha video parthavathu thirunthunga......
பேட்டி.எடுக்க.உமக்கு.தகுதி?
Soopera tamila kathukitu azaha pesuranga
Be careful 🦊🦊🦊🦊🦊
This bad sine for India ns
Ippo puriyadhu vungalukku ivangala patthi..
Pooda SANGI 💩
Exlant 😊
தமிழ் மக்களின் உண்மை முகம் உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் ரொம்ப வருத்தப் படுவீங்க!
World fulla pesura languages tamil than மருவூ திரிபு அதனால்
நிலானி...தமிழ் மொழி கற்றுக்கொள்ள நீங்கள் செய்த விடாமுயற்சியை மனதார பாராட்டுகிறேன்... வாழ்த்துக்கள்...