அம்மா ஜானகியின் குரலில் அற்புதமாகப்பாடும் சீனத்துதம்பிக்கு வாழ்த்துக்கள் இவரது பாட்டி தர்மபுரியைசேர்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி வாழ்கவளமுடன் தம்பி க சீனிவாசன் சென்னை
He is not out sider ,while his mother is tamil and his mother tongue is tamil while his dad is Chinese he is also Chinese, he has both the languages as his own.
சீனராக தெரியவில்லை. தமிழராகவே தெரிகிறார். வாழ்கிரார் . தெளிவாக பேசுகிறார். குழந்தையிலிருந்து தமிழர்களுடன் பழகியதால் நல்ல தமிழ் பேசுகிறார்.மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள்.
இதை பார்த்தபின்னும் நான் என் வாழ்த்து சொல்லாமல் இருந்தால் நான் மனிதனே இல்லையா வாழ்த்துக்கள் சீன ஜானகி எனக்கு மெய்சிலிர்த்தது ❤❤❤❤❤❤❤❤❤❤நீர் வாழ்க உங்கள் தமிழ் வாழ்க உங்கள் வளர்ச்சி என் மகிழ்ச்சி😊😊😊
90% தமிழனே ஒழுங்காக தமிழ் உச்சரிக்க மாட்டார்கள் ஆனால் நீங்கள் உச்சரிப்பு தப்பு இல்லாமல் உச்சரிக்கிறேங்கே அருமை அருமை உங்கள் நிகழ்ச்சிகளை ஏனெனில் உங்கள் செல்ல தமிழுக்காக சகோதரா தமிழ் பெண்ணை மணந்து வாழ்க வளமுடன் 🎉🎉❤❤
நான் வேலை செய்த நிறுவனத்தில் ஒரு மலேசிய சீனர் என்னுடன் வேலை செய்தார்..அவர் பெயர் சியோங் வாய் மூன்(Cheong Wai Mun)..அவர் மிக அருமையாகத் தமிழில் பேசுவார்..
தமிழராக இருக்கின்ற நாம வெக்க பட வேண்டும். பிரமிப்பாக உள்ளது. தமிழ் கதைக்க மட்டும் அல்லாது பாட கூட முடியும் என்னும்போது வியப்பாகவும் , மகிழ்ச்சியாகவும் உள்ளது.👏👏👏👏. அவரது கனவுகள் நிஜமாக எமது வாழ்த்துக்கள் 🙏.
சீனாவுக்கும் தமிழகத்துக்கும் போகர் காலத்தில் இருந்து நிறைய தொடர்பு உள்ளது அதை இவர் மூலம் கானும் போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.இவர் நன்றாக வருவார்.வாழ்த்துகள்.
என்ன சகோதரா, இப்படி கலக்குறீங்க. Hats off to you. நீங்க வேற லெவல். ரொம்ப சந்தோஷமா இருக்கு. கொஞ்சம்கூட கலப்பு இல்லாமல், சைனீஷ் சாயல் இல்லாமல் பேசும் தங்களுக்கு நெஞ்சார்த்த நன்றி & வணக்கம்.
நாடு இனம் மொழி கண்டங்கள் நிறங்கள் ஜாதி இவை அனைத்தையும் வெல்லக் கூடியது அன்பும் மனிதநேயமும் மட்டுமே சில நாட்டு அதிபர்களின் ஆணவத்தால் மனிதம் தேவையில்லாமல் அளிக்கப்படுகிறது சீனா சகோதரருக்கு தமிழ் கலாச்சார வாழ்த்துக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
சீனத் தமிழர் என்று சொல்ல வேண்டாம். அவர் எவ்வளவு தமிழ் கற்று இருந்தாலும் அவர் தமிழர் அல்ல.அவர் சீனர் தான்.. தமிழை விரும்பும் சீனர் என்று அழைக்கலாம்.. தெலுங்கர் கூட இவரைப் போல் தமிழைக் கற்றுக் கொண்டு தமிழை நன்றாக பேசவும் எழுதவும் செய்தார்கள். தாங்களும் தமிழர்கள் தான் என்று தமிழர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி வாக்குக்குப் பணம் பொருள் கொடுத்து மிரட்டி சத்தியம் வாங்கிக் கொண்டு வாக்கைப் பெற்று பதவிக்கு வந்ததும் தமிழ்ர்களுக்கு எந்த ஒரு அரசு வேலைகளையும் கொடுக்காமல் பச்சைத் துரோகம் செய்து வருகின்றனர் இந்த தமிழ் பேசும் தெலுங்கர்கள் !! இது அனுபவ பூர்வமான கசப்பான வரலாற்று உண்மை. இப்போதும் நம் கண் முன்னாலேயே அனுபவித்து வருகிறோம். வநதாரை வாழ வைத்த தமிழர்கள் ஆளவும் வைத்தார்கள். அதனால் தமிழர்கள் இன்று தமிழ் நாட்டிலேயே அரசு வேலை வாய்ப்புகள் இல்லாமல் அரசியல் அதிகாரம் இல்லாமல் இலவசத்திற்கும் வாக்களிக்க பணத்திற்கும் கையேந்தும் நிலைமையில் தமிழர்களை வைத்துள்ளனர் இந்த தெலங்கு மொழியினர்!? இதுவும் கசப்பான வரலாற்று உண்மை. இதைப் பாடமாக எடுத்துக் கொண்டு தமிழ் பேசும் அன்னிய மொழியினரை பாராட்டுங்கள். ஆனால் அவர்களைத் தமிழர்கள் என்று அழைக்காதீர்கள். அது முட்டாள் தனம். தமிழ் பேசும் தெலுங்கர தமிழ் பேசும் சீனர் என்று அழையுங்கள்.? லண்டனில் உள்ள தமிழர்கள் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள்.கவிதை எழுதுகிறார்கள். ஆங்கில பாடல் நன்றாக பாடுவார்கள் அதனால் அவர்களை யாரும் ஆங்கிலேயர் என்று சொல்ல மாட்டார்கள். அதனால் தான் மற்ற மொழியினரை என்னதான் தமிழில் பேசி பாடினாலும் அவர்களைத் தமிழர்கள் என்று அழைக்காதீர்கள் சீனர் தமிழராக முடியாது தமிழர் சீனர் ஆக முடியாது தெலுங்கர் தமிழராக முடியாது.! தமிழர் தெலுங்கராக முடியாது. இது இயற்கையின் தியதி! தமிழர் தமிழராகவே இருக்கட்டும் தெலுங்கர்கள் தெலுங்கர்களாகவே இருக்கட்டும். சீனர் சீனராகவே இருக்கட்டும். தமிழர்கள் ஏமாந்தது போதும்.
வில்லியன் சியா உங்க பெரு!! நீங்க சீன தமிழன் சொல்லுறத விட தமிழ் உங்க உள்ள வாழ்ந்துட்டுதான் இருக்கு!! மொழி பேசும் தமிழர், தமிழ் பாடகர், தமிழ் மிமிகிரி பாடகர், இதை எல்லாம் விட அந்த பாடல் பெண்பால் பாடினாலும் அதை அப்படியே மாறாமல் பாடும் பொது வார்த்தையே இல்லை!! தமிழ் மொழியும், தமிழ் கலைஉணர்வும் உன் உள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது!! உங்கள் ஆர்வத்தையும், தமிழ் பக்தியையும் வணங்குகிறேன்!!
மிக மிக அருமை சீன தமிழரே. நீங்கள் பேசும் தமிழ் அழகு, பாடும் தமிழ் அழகு. அதுவும் பலகுரளில் பாடுவது மிக மிக அழகு சகோதரரே. வாழ்க பல்லாண்டு வளர்க தமிழோடு. ❤
தமிழ் பேசுவதே வியக்க வைக்கிறது பாடவும் செய்கிறீர்கள் அதிலும் பெண் குரலில்,உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள். இங்க தமிழில் பேசுவதை குற்றமாக பார்க்கும் சில ஜென்மங்கள் இதை பார்க்க வேண்டிடும்.
சீன தமிழர் அண்ணாவிற்க்கு வாழ்த்துக்கள் சூவீடன் தமிழ் பெண்ணிறக்கு வணக்கங்கள் . முயற்சிக்கு வாழ்த்துக்கள் . தமிழகத்தில் திட்டமிட்ட தமிழ் அழிப்பு நடக்கிறது . வெளிநாட்டில் தமிழ் வெகு வேகமாக நன்றாக வளர்ந்து வருகிறது . அதற்க்கு காரணமானவர்கள் ஈழத்தமிழ்ர்களும் தமிழ் இசுலாமியர்களும் . மலேசிய சீனர்கள் நம் ஊர் வட்டார மொழிகளை பேசுபவர்கள் அதிகம். மலேசிய தமிழர்கள் பலர் தமிழ் படிக்க தெரியாவிட்டாலும் வாயில் நற்றமிழ் பேசுவார்கள் . ஆனால் தமிழகத்தில் ?
நானும் தருமபுரிகாரா்தான். இவர் தமிழ் பாடல்களை பாடும் போதும் பேசும்போதும் பார்த்தால் உண்மையிலேயே பிரமிப்பாகவும்,பெருமையாகவும் உள்ளது. தமிழகத்தில் பிறந்து , வளர்ந்து, தமிழ் எனக்கு கொஞ்சம் கொஞ்சம்தான் வரும் என்பவா்களெல்லாம், வெட்கி தலை குனிய வேண்டும். வாழ்க, வளர்க, வெல்க தமிழ். வாழ்க பல்லாண்டு! 🙏🙏🙏...
மொழி ,இனம்,நாடு கடந்த உணச்சிகரமான உன்னத மனிதர்.திறமை எல்லோரிடமும் உண்டு. அதைப் பெருமைப்படுத்த,வெளிக்கொண்டுவர பேதம் இல்லை என்பதற்கு நீங்கள் உதாரணம் சகோ. வாழ்த்துகள்.இது இறைவனின் கொடை. தமிழை நீங்கள் உணர்ச்சிபூர்வமாக,உயிர்போல் நேசிப்பதை நான் மிகவும் பாராட்டுகின்றேன்👏👏🌹
Even in Vikatan's award ceremony, she mentioned that she knows Tamizh but not that much. She doesn't want to embarrass herself and that makes much sense. AR Rahman is our national treasure, You/we don't have the right to talk about Him or his family. Try the good habit of congratulating someone without degrading others.
தமிழ் மக்களும் காணும் வேண்டிய அருமையான பதிவு தமிழனாய் பிறந்து தனக்கு பிறந்த பிள்ளைகளை ஆங்கில பள்ளி, சிபிஎஸ்சி பள்ளிகளில் சேர்த்து தமிழ் மொழி அழிய காரணமாக இருப்பவர்களுக்கு இந்த சீனதழிழரின் பதிவு சரியான செருப்படி
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று கனியன் பூங்குன்றனார் உரைத்தது எவ்வளவு பெரிய உண்மையான வாக்கு ! இந்த தமிழ்ச்சீனர் தமிழ்நாடு சீனா உறவும் கலாச்சாரம் சங்கமம் என்பது தொன்றுதொட்டு சங்க காலம் தொட்டு இன்றுவரை தொடர்கிறது!! நன்றி !. சத்தியமூர்த்தி.....
சீனராய்த் பிறந்த நீங்கள் தமிழை இவ்வளவு நேசிக்கிறீர்.....மிகவும் அழகாக பேசுகிறீர்....ஆனால் தமிழன் தமிழில் பேசுவதே அசிங்கம் என்று நினைக்கிறான்....இந்த கொடுமைய என்ன சொல்ல......வாழ்த்துகள் சகோதரன்....
A real Tamizhan with a natural tamil accent, especially his double voice (male & female). No words to describe my real feelings. He should be honored with our citizenship.
@@chinatamilanwillianchia4228 malaysian govt should honor u with Datuk title,Hope PM anwar will honor u. U have made Malaysia famous after Malaysian Vasudevan
தமிழர்களே ஆங்கிலத்தில் பேசும் போது சீனர் தமிழில் பேசுவதை கேக்க சந்தோசமா இருக்கு
அம்மா ஜானகியின் குரலில் அற்புதமாகப்பாடும் சீனத்துதம்பிக்கு வாழ்த்துக்கள் இவரது பாட்டி தர்மபுரியைசேர்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி வாழ்கவளமுடன் தம்பி க சீனிவாசன் சென்னை
நம் தமிழை வெளிநாட்டினர் பேசும்போது காண்பதற்கு இனிமையாக உள்ளது. அருமை சகோதரரே.
He is not out sider ,while his mother is tamil and his mother tongue is tamil while his dad is Chinese he is also Chinese, he has both the languages as his own.
@@pushpaselvam9789you are from Tamil Nadu?
சீனராக தெரியவில்லை. தமிழராகவே தெரிகிறார். வாழ்கிரார் . தெளிவாக பேசுகிறார். குழந்தையிலிருந்து தமிழர்களுடன் பழகியதால் நல்ல தமிழ் பேசுகிறார்.மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள்.
வாழ்கிறார்
Tamil mozhi ullga mozhi ennabathai nerupethi errukerathu
Camilla LA LA vie 3 3 11 Yeah tell me the time it was Sunday I'm in late
வாழ்த்துக்கள்... இனிமையான இலங்கையிலிருந்து.....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
சீனத் தமிழனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். கனவு நனவாகட்டும்.
இதை பார்த்தபின்னும் நான் என் வாழ்த்து சொல்லாமல் இருந்தால் நான் மனிதனே இல்லையா வாழ்த்துக்கள் சீன ஜானகி எனக்கு மெய்சிலிர்த்தது ❤❤❤❤❤❤❤❤❤❤நீர் வாழ்க உங்கள் தமிழ் வாழ்க உங்கள் வளர்ச்சி என் மகிழ்ச்சி😊😊😊
புல்லரிக்குது....... மலேசியாவில் சீனர்களை பார்த்துள்ளேன்...... ஆனால் இவ்ளோ தமிழ் மீது பற்றுள்ள நபரை பார்த்தது வியப்படைகிறேன்
ஐயா நீங்கள்தான் உண்மையான தமிழன் வாழ்க பல்லாண்டு
90% தமிழனே ஒழுங்காக தமிழ் உச்சரிக்க மாட்டார்கள் ஆனால் நீங்கள் உச்சரிப்பு தப்பு இல்லாமல் உச்சரிக்கிறேங்கே அருமை அருமை உங்கள் நிகழ்ச்சிகளை ஏனெனில் உங்கள் செல்ல தமிழுக்காக சகோதரா தமிழ் பெண்ணை மணந்து வாழ்க வளமுடன் 🎉🎉❤❤
வாழிய வாழிய என் தமிழே
வனங்கி மகிழ்கிறேன் வாழ்த்துக்கள் நண்பா.
இந்த சீன சகோதரர் பேசும் தமிழ் வியக்க வைக்கிறது. அனைத்து தமிழர்களின் அன்புக்கு உரியவர்.
Do not fear the god, do not fear the evil, fear your enemies if they know tamil.
Brilliant. Best wishes for China Tamilan
@@bharathvansh5127 super
@@bharathvansh5127 அந்த விழிப்புணர்வு பலரிடம் இல்லை.
@@bharathvansh5127 correct 💯 I agree with you
இந்த சகோதரர் பேசும் தமிழ் மிகவும் இனிமையாக உள்ளது.தமிழர்கள் தமிழில் பேசினால் சாகாவரம் பெறும். பேசுவோம் இனிய தமிழில்.
நான் வேலை செய்த நிறுவனத்தில் ஒரு மலேசிய சீனர் என்னுடன் வேலை செய்தார்..அவர் பெயர் சியோங் வாய் மூன்(Cheong Wai Mun)..அவர் மிக அருமையாகத் தமிழில் பேசுவார்..
நமஸ்காரம் 🙏🏽 உங்களுக்கும், உங்கள் தமிழுக்கு வணக்கம். ஆச்சரியமாக இருக்கிறது. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
எவன் ஒருவன் தன் தாய் மொழியினை பேசும் போது அது அவமானமில்லை அது நம் அடையாளம் என நினைக்கிறானோ அவனே உண்மையான மொழி பற்றாளன்...
இவரது இரத்தத்திலேயே தமிழ் கலந்துள்ளது.பாராட்டுக்கள் அழகு அழகு.
ஆங்கிலம் கலவை இல்லாமல் பேச முயல்கிறார் மலேசிய சீன சகோதரர்..மலேசியருக்கு பெருமை...வாழ்த்துகள்
நமஸ்காரம் 🙏🏽 இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்கவும் பாடவும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். தமிழை பேசும் விதம் அருமை அருமை மிகவும் அருமை
நமஸ்காரம் என்பது தமிழா தமிழா தமிழுக்கு வணக்கம் சொல் தலைக்குனிவை தவிர்க்க பழகு தமிழை தரமோடு பேசப்பழகு வாழ்க தமிழ் தாய் மகிழ்வோடு நாமும்.
சொல்ல வார்த்தைகள் இல்லை தமிழனாய் பிறந்து தமிழ் பேச தெரியாத தங்லிஸ் பேசும் மடயற்களுக்கு இது சமர்ப்பணம் வாழ்க தமிழ்
தங்கலிஷ் பேசுவோருடன், தமில் பேசுவிவர்க்கும் இதை சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழராக இருக்கின்ற நாம வெக்க பட வேண்டும். பிரமிப்பாக உள்ளது. தமிழ் கதைக்க மட்டும் அல்லாது பாட கூட முடியும் என்னும்போது வியப்பாகவும் , மகிழ்ச்சியாகவும் உள்ளது.👏👏👏👏. அவரது கனவுகள் நிஜமாக எமது வாழ்த்துக்கள் 🙏.
தமிழை பேச எழுத தெரியாத தறுதலைகள் இங்கே ஜாஸ்தி....அதுங்களை எல்லாம் இவர் காலில் விழ சொல்லணும்
@@shanthit1694
"ஜாஸ்தி ", "சொல்ல'ணு'ம்"
😂😂😂
O
தமிழ் தெரியாதவர்களை தறுதலைகள் என்று குறிப்பிடும் நீங்கள் ஜாஸ்தி என்று சொல்கிறீர்களே இதற்கு தமிழ் தெரியாதா? தமிழில் அதிகம்.
@@thillaiyampalamsivapragasa1176 எது தமிழ் என்றே தெரியாமல் அவர் நையாண்டி வேறு...😂😂
அருமை வாழ்த்துக்கள் சீனத் தமிழரே பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து உங்களுடன் தமிழும் வாழ வாழ்த்துகிறேன் 🎉
தமிழன் தமிழில் பேச தயங்கும் வேளையில் ஒரு சீனர் பேச கேட்பது மிக பெருமையாக உள்ளது
ஆச்சர்யம், வியப்பு, ஆனால் உண்மை. மகிழ்ச்சி சீன தமிழ் நண்பரே.👌👌👍👍🇮🇳🇮🇳
Anchor தம்பி முத்துகுமார் மிக அருமையான தமிழில் பேசி இயல்பான நகைச்சுவையில் அசத்தி இருக்கிறார்..சீனத் தமிழர் சிரித்த முகத்தோடு செந்தமிழ் பேசுவது அருமை..
அருமையாக, இனிமையான தமிழில் பேசும் சீனத் தமிழனுக்கு வாழ்த்துகள்.👏👏👏💐💐💐
சீனாவுக்கும் தமிழகத்துக்கும் போகர் காலத்தில் இருந்து நிறைய தொடர்பு உள்ளது அதை இவர் மூலம் கானும் போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.இவர் நன்றாக வருவார்.வாழ்த்துகள்.
He is from Malaysia not China. Here most Chinese & Tamils are multilingual.
@@krishnanpalanyappen6449 அண்ணே,சீனர்களுக்கும்,தமிழர்களுக்கும் என்பதை சீனாவுக்கும் என்று பதிவிட்டு விட்டேன்.மன்னித்து விடுங்கள் அண்ணே.
என்ன சகோதரா, இப்படி கலக்குறீங்க. Hats off to you. நீங்க வேற லெவல். ரொம்ப சந்தோஷமா இருக்கு. கொஞ்சம்கூட கலப்பு இல்லாமல், சைனீஷ் சாயல் இல்லாமல் பேசும் தங்களுக்கு நெஞ்சார்த்த நன்றி & வணக்கம்.
நீ தமிழில் வாழ்த்த பழகிக் கொள் ஐயா.
தமிழை உலகமே காதலிக்கிறது.❤
AamA inthasakothararai thamizhulagame kathaathalikkirathu
தமிழ்நாட்டில்??????
@vijithஆம்aran1985
நாடு இனம் மொழி கண்டங்கள் நிறங்கள் ஜாதி இவை அனைத்தையும் வெல்லக் கூடியது அன்பும் மனிதநேயமும் மட்டுமே சில நாட்டு அதிபர்களின் ஆணவத்தால் மனிதம் தேவையில்லாமல் அளிக்கப்படுகிறது சீனா சகோதரருக்கு தமிழ் கலாச்சார வாழ்த்துக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
Janaki amma amma than. Mother of singing songs how.
தலைவா ரொம்ப சந்தோஷம் உங்கள் பாடலைக் கேட்கும் போது தமிழ் உங்களை வாழ வைக்கும்
இவர் சீனர் என்று சொன்னால் நம்ப முடியவில்லை.அவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறார். ❤️
சகோதர பாராட்ட வார்தைகள் இல்லை உண்மையில் தமிழனாக உங்களை முழுமையாக ஏற்று வாழ்த்துகிறேன்
இன்னும் பல விருதுகள் காத்து இருக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉❤
என்ன அழகாக தமிழ் பேசுறீங்க.... நன்று.
சீனமும் போற்றி பொலிகும், எம் தமிழ் வாழக ...! ஒளிர்க. ... !
தமிழர் தமிழை மறந்து வரும் வேளையில்🎉ஒரு சீனர் தமிழை வாழ வைக்கிறார்.
தமிழால் தமிழராய் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் தமிழ் நாட்டில் தமிழ் பேச தயங்கும் இன்றைய சூழலில் உங்கள் மொழி பற்று மிகவும் பெருமை சேர்க்கிறது
கூடிய சீக்கிரம் தமிழ் இந்த உலகை ஆளப்போகிறது.. 🔥🙏
Unmai
💯💯💯
மிக்க மகிழ்ச்சி சார். உங்கள் கொஞ்சும் தமிழ் கேட்க சந்தோஷமாக இருக்கிறது. தமிழ் போல்வாழ்க பல்லாண்டுகள்.
எல்லா நட்டவரும் தமிழ் பேசுனா இன்னும் நன்றாக இருக்கும்.... வாழ்க தமிழ்..... 🙏
அகத்தியரின் வாரிசு ❤❤❤சங்கம் அமைக்க வந்த சீனத் தமிழன்
சீனாவின் தென்னக குறியோ.அனாலும் அப்படி இருக்க கூடாது. இவரின் தமிழ் ஆர்வம் உண்மையின் ஒளியாக தெரிகிறது.
Naanum neenga sonnathai than yosithen
தமிழ் மொழி கற்பது என்பது எல்லா மொழியினருக்கும் சுலபமாக இருக்கும் அத்தனை பெருமை பெற்றது இனிமையானது
மிக சிறந்த , தனித்தன்மையும் , திறமையும் வாய்ந்த நபருடனான அருமையான பேட்டி.
❤வணக்கம், சீன சகோதரரே!
தாங்கள் பேசும் தமிழ்மொழியினைக் கேட்டு வியந்தேன்!
சிறப்பையா!
ஐயா சீனத் தமிழரே வாழ்த்துக்கள் உங்களுக்கு!!! தமிழுக்கே பெருமை சேர்தவரல்லவா நீர்!!.. தலைவணங்குகிறேன்!!😊❤❤❤
Wow என்ன ஒரு இனிய தமிழ் பேச்சு, தமிழ் பாட்டும் அருமை China brother
He's from Malaysia
வாழ்த்துக்கள் சீன தமிழனுக்கு....
கண்டிப்பாக உங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் "சீனத் தமிழரே"
தெலுங்கர தமிழர் ஆக்கி விட்டீர்கள்......இப்ப சீன்னை தமிழர் ஆக்குங்க
electionla nikka vechu votu potu C.M. aakirunga.
Do not fear the god, do not fear the evil, fear your enemies if they know tamil.
சீனத் தமிழர் என்று சொல்ல வேண்டாம்.
அவர் எவ்வளவு தமிழ்
கற்று இருந்தாலும் அவர் தமிழர் அல்ல.அவர் சீனர் தான்..
தமிழை விரும்பும் சீனர் என்று அழைக்கலாம்..
தெலுங்கர் கூட இவரைப் போல் தமிழைக் கற்றுக் கொண்டு
தமிழை நன்றாக பேசவும் எழுதவும் செய்தார்கள்.
தாங்களும் தமிழர்கள் தான் என்று தமிழர்களிடம்
பொய் சொல்லி
ஏமாற்றி வாக்குக்குப்
பணம் பொருள் கொடுத்து
மிரட்டி சத்தியம் வாங்கிக் கொண்டு வாக்கைப்
பெற்று
பதவிக்கு வந்ததும் தமிழ்ர்களுக்கு எந்த
ஒரு அரசு வேலைகளையும் கொடுக்காமல் பச்சைத் துரோகம் செய்து வருகின்றனர்
இந்த தமிழ் பேசும் தெலுங்கர்கள் !!
இது அனுபவ பூர்வமான கசப்பான வரலாற்று உண்மை.
இப்போதும் நம் கண் முன்னாலேயே அனுபவித்து வருகிறோம்.
வநதாரை வாழ வைத்த தமிழர்கள்
ஆளவும் வைத்தார்கள்.
அதனால் தமிழர்கள்
இன்று தமிழ் நாட்டிலேயே அரசு வேலை வாய்ப்புகள் இல்லாமல்
அரசியல் அதிகாரம் இல்லாமல்
இலவசத்திற்கும்
வாக்களிக்க பணத்திற்கும்
கையேந்தும் நிலைமையில்
தமிழர்களை வைத்துள்ளனர்
இந்த தெலங்கு
மொழியினர்!?
இதுவும் கசப்பான வரலாற்று உண்மை.
இதைப் பாடமாக எடுத்துக் கொண்டு தமிழ் பேசும் அன்னிய மொழியினரை
பாராட்டுங்கள்.
ஆனால்
அவர்களைத் தமிழர்கள் என்று அழைக்காதீர்கள்.
அது முட்டாள் தனம்.
தமிழ் பேசும் தெலுங்கர
தமிழ் பேசும் சீனர்
என்று அழையுங்கள்.?
லண்டனில் உள்ள தமிழர்கள் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள்.கவிதை எழுதுகிறார்கள். ஆங்கில பாடல் நன்றாக பாடுவார்கள் அதனால் அவர்களை யாரும் ஆங்கிலேயர் என்று சொல்ல மாட்டார்கள்.
அதனால் தான் மற்ற மொழியினரை என்னதான் தமிழில் பேசி பாடினாலும் அவர்களைத் தமிழர்கள் என்று அழைக்காதீர்கள்
சீனர் தமிழராக முடியாது
தமிழர் சீனர் ஆக முடியாது
தெலுங்கர் தமிழராக முடியாது.!
தமிழர் தெலுங்கராக முடியாது.
இது இயற்கையின் தியதி!
தமிழர் தமிழராகவே இருக்கட்டும்
தெலுங்கர்கள் தெலுங்கர்களாகவே இருக்கட்டும்.
சீனர் சீனராகவே இருக்கட்டும்.
தமிழர்கள் ஏமாந்தது
போதும்.
Now this time you try
Very super. ஒரு அண்ணியனாட்டு சகோதரர் பேசுவது மட்டுமல்ல இணிமையுடன் பாடுவதை கேட்டால் மிக்க ஆனந்தமாக இருக்கிறது.வாழ்க தமிழ், வளர்க தமிழ்.
ண், ணி அல்ல ன், னி
தமிழை நேசிப்பவன் எவனும் என் சகோதரனே
அருமை,அருமை......
அன்பு சகோதரர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. தமிழ் மொழியை இவ்வளவு நேர்த்தியாக பேசும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
சிரம் தாழ்ந்த வணங்குகிறேன் நன்றிகள் சகோதரரே
உடல் சிலிர்த்து கண்கள் நனைந்தது....
எங்கள் தமிழ்,,,,எங்கும் தமிழ்
ஆர்டிக் பெருங்கடல் வரையும் தமிழ்,, பூமியின் ஆழம் வரைக்கும் தமிழ் தமிழ் தமிழ். ✨️🎊✨️
சீன தமிழ் சகோதரர் அவர்களுக்கு தலைவணங்குகிறேன். உம் தழிழ் ஆர்வம் வளர்க!
வில்லியன் சியா உங்க பெரு!! நீங்க சீன தமிழன் சொல்லுறத விட தமிழ் உங்க உள்ள வாழ்ந்துட்டுதான் இருக்கு!! மொழி பேசும் தமிழர், தமிழ் பாடகர், தமிழ் மிமிகிரி பாடகர், இதை எல்லாம் விட அந்த பாடல் பெண்பால் பாடினாலும் அதை அப்படியே மாறாமல் பாடும் பொது வார்த்தையே இல்லை!! தமிழ் மொழியும், தமிழ் கலைஉணர்வும் உன் உள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது!! உங்கள் ஆர்வத்தையும், தமிழ் பக்தியையும் வணங்குகிறேன்!!
தமிழின் இனிமை யாராக இருந்தாலும் அதன் உள்ளே ஈர்த்துவிடும்.சீன தமிழனுக்கு அனைத்து தமிழர் சார்பாக அன்பு வணக்கம்.
ரெம்ப அழகா தமிழ் பேசுகிறார் ❤❤❤❤❤❤❤❤❤
மிக மிக அருமை சீன தமிழரே. நீங்கள் பேசும் தமிழ் அழகு, பாடும் தமிழ் அழகு. அதுவும் பலகுரளில் பாடுவது மிக மிக அழகு சகோதரரே. வாழ்க பல்லாண்டு வளர்க தமிழோடு. ❤
🌺சென்ற ஜென்மத்தின் விட்ட குறையோ தொட்ட குறையோ இவர் தமிழராக தான் பிறந்திருப்பார் போல🌹வாழ்க 🌹வளர்க 💐
Yes, its Quite Possible!
🙏🙏🙏
அருமையான தொகுப்பாளர் மற்றும் நம் சீனத்து தமிழர்.
தமிழ் பேசுவதே வியக்க வைக்கிறது பாடவும் செய்கிறீர்கள் அதிலும் பெண் குரலில்,உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள். இங்க தமிழில் பேசுவதை குற்றமாக பார்க்கும் சில ஜென்மங்கள் இதை பார்க்க வேண்டிடும்.
correct....
தமிழில் பேசுவது கேவலமென்றால் அந்த ஈனப்பிறவிகள் செத்துப்போகட்டுமே.........
சத்தியமா எனக்கு கூட தூய தமிழ் தெரியாது But சீனா சகோதார் அருமையாக தமிழ் பேசுவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது 💐💐💐🙏🙏🙏👍👍👍👌👌👌💥💥💥🔥🔥🔥
சின்ன தமிழர் அன்னாவுக்கு வாழ்த்துகள்
அவர் சைனா தமிழர்
@@_marlima.muralidharan. avaru malaysia tamizhan
@@lightframer7451 தெரியும் ஆனால் அவர் தாய்மொழி சீனம்
சீன தமிழர் அண்ணாவிற்க்கு வாழ்த்துக்கள் சூவீடன் தமிழ் பெண்ணிறக்கு வணக்கங்கள் . முயற்சிக்கு வாழ்த்துக்கள் . தமிழகத்தில் திட்டமிட்ட தமிழ் அழிப்பு நடக்கிறது .
வெளிநாட்டில் தமிழ் வெகு வேகமாக நன்றாக வளர்ந்து வருகிறது . அதற்க்கு காரணமானவர்கள் ஈழத்தமிழ்ர்களும் தமிழ் இசுலாமியர்களும் .
மலேசிய சீனர்கள் நம் ஊர் வட்டார மொழிகளை பேசுபவர்கள் அதிகம். மலேசிய தமிழர்கள் பலர் தமிழ் படிக்க தெரியாவிட்டாலும் வாயில் நற்றமிழ் பேசுவார்கள் . ஆனால் தமிழகத்தில் ?
Tamila paduna pothum vazhga vazhga nu kudave poidunga... podui tamil orengu
தற்காலத்தில் தமிழர்களே தமிழ்மொழி பேச தயங்கும்பொழுது இவர் தமிழை நேசிப்பதை பார்க்கும் பொழுது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. நன்றி.
நான் தேடும் எனது காண
தேவதை எங்கள் அம்மாவை
நேரில் பார்த்த சீன சகோதரரை
பார்த்து பொறாமை படுகிறேன்.
நீ பிறந்த பயனை அடைந்து
விட்டாய் சகோதரரா
தமிழே அமுது.சீனர் பாடும் தமிழ் தேனமுது.வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்
இந்த சீன சகோதரர் பேசும் தமிழ் வியக்க வைக்கிறதுகண்டிப்பாக உங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் ,
நானும் தருமபுரிகாரா்தான். இவர் தமிழ் பாடல்களை பாடும் போதும் பேசும்போதும் பார்த்தால் உண்மையிலேயே பிரமிப்பாகவும்,பெருமையாகவும் உள்ளது. தமிழகத்தில் பிறந்து , வளர்ந்து, தமிழ் எனக்கு கொஞ்சம் கொஞ்சம்தான் வரும் என்பவா்களெல்லாம், வெட்கி தலை குனிய வேண்டும். வாழ்க, வளர்க, வெல்க தமிழ். வாழ்க பல்லாண்டு! 🙏🙏🙏...
சீன தமிழருக்கு வாழ்த்துக்கள் 👌👍🙏💐
பாராட்டுகள் மிக அருமை தமிழர் தான் நீங்கள்
தமிழ் வாழவைக்கும் மொழி... வாழ்வத்தரும் நம்பிக்கை மொழி... வாழ்த்துக்கள்... வளர....
இசைஞானி ஐய்யா உங்கள் இசையில், அன்னை தமிழ் வரிகளில் மெய் மறந்தேன் ❤
வணக்கம்
தமிழ் மொழியை காதலித்தால் உலகத்தில் எல்லோரும் காதலர்கள்!
பிரமாதமாக பாடுகிறார். வாழ்த்துக்கள சகோதரன்.
மொழி ,இனம்,நாடு கடந்த
உணச்சிகரமான உன்னத மனிதர்.திறமை எல்லோரிடமும் உண்டு.
அதைப் பெருமைப்படுத்த,வெளிக்கொண்டுவர பேதம் இல்லை என்பதற்கு நீங்கள் உதாரணம் சகோ.
வாழ்த்துகள்.இது இறைவனின் கொடை. தமிழை நீங்கள் உணர்ச்சிபூர்வமாக,உயிர்போல் நேசிப்பதை நான் மிகவும் பாராட்டுகின்றேன்👏👏🌹
அருமையான சீனத் தமிழர் பேச்சு அமைந்துள்ளது.
சுத்தமான தமிழன் ரஹ்மான் பொண்டாட்டிக்கு தெரியாத தமிழ் உங்களுக்கு தெரிந்ததற்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Even in Vikatan's award ceremony, she mentioned that she knows Tamizh but not that much. She doesn't want to embarrass herself and that makes much sense.
AR Rahman is our national treasure, You/we don't have the right to talk about Him or his family.
Try the good habit of congratulating someone without degrading others.
Intha alpa buththithan munneravidaamal iruppathe.aduththavan pondattiya paththu neenga yenpa overa kavalappadareenga neenga enna saathichchirukkeengannu parungaiya.
Dhoniku Tamil theriyumada , dhoni nu per vechuruka, oruthana parattu ,innoruthana mattam thattatha, Avan Avan urimai avanukku, Avan Avan mozhi avavanuku...
Nirubichita Nee ooru sangeenu sollavey thevailla😂
@@vkulagam5034 இந்த வெண்ண நாயம் எங்களுக்கும் தெரியும் மாற்றத்தை வீட்ல இருந்து கொண்டு வர முடியாத நீ சமுதாயத்துக்கு புத்தி சொல்றதுதான் கால கொடுமை 🤦🤦🤦🤦
சூப்பர் சீன தமிழ்லர் வாழ்த்துக்கள்
ஒவ்வொரு தமிழனும் காணவேண்டிய பதிவு அருமை செல்ல வார்த்தைகள் இல்லை தமிழ் கண்டம் விட்டு வாழ்ந்து கொண்டு இருப்பதை எண்ணி மகிழ்கிறேன் சீனத் தமிழனே 👍👍👍
தமிழ் மக்களும் காணும் வேண்டிய அருமையான பதிவு
தமிழனாய் பிறந்து தனக்கு பிறந்த பிள்ளைகளை ஆங்கில பள்ளி, சிபிஎஸ்சி பள்ளிகளில் சேர்த்து தமிழ் மொழி அழிய காரணமாக இருப்பவர்களுக்கு இந்த சீனதழிழரின் பதிவு சரியான செருப்படி
ஜானகி அம்மா குறல் வலம் அருமை சீனா காரர்க்கு வாழ்த்துக்கள்❤
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று கனியன் பூங்குன்றனார் உரைத்தது எவ்வளவு பெரிய உண்மையான வாக்கு ! இந்த தமிழ்ச்சீனர் தமிழ்நாடு சீனா உறவும் கலாச்சாரம் சங்கமம் என்பது தொன்றுதொட்டு சங்க காலம் தொட்டு இன்றுவரை தொடர்கிறது!! நன்றி !. சத்தியமூர்த்தி.....
கேளீர் அல்ல கேளிர். கேளிர் -உறவு😊
வெளிநாட்டுக்கரணை நம்பி அடிமையாகும் மக்கள் இந்தியர்
Super nanbbaaaaaaa
தமிழ் மொழி மேல் உங்களுக்கு எவ்வளவு காதல் சகோதரா 😮என்னை மிகவும் வியக்க வைக்கிறது ❤❤❤
No words to say such a tamil lovelable person,🙏🙏🙏🙏🙏👌👏👏👏👌
சூப்பர் சூப்பர் சூப்பர் சீன சிங்கர் தமிழ் அழகா பேசுகிறார் பாடுகிறார் தமிழ் யாரு பேசினாலும் அழகு தான்
தமிழ் மொழி அமிர்தம் போல் அனைவருக்கும் பரவட்டும்
சீனராய்த் பிறந்த நீங்கள் தமிழை இவ்வளவு நேசிக்கிறீர்.....மிகவும் அழகாக பேசுகிறீர்....ஆனால் தமிழன் தமிழில் பேசுவதே அசிங்கம் என்று நினைக்கிறான்....இந்த கொடுமைய என்ன சொல்ல......வாழ்த்துகள் சகோதரன்....
தமிழ் பாடும் சீன சிங்கத்திற்கு வாழ்த்துக்கள்.
நம்ம நாட்டு மக்களே😮 டாடி மம்மீஸ் பாத்து கத்துக்கோங்க
What love for Tamil and music.great person.
Bless you young man
மிகவும் அன்புக்கூறிய சீனதமிழர்க்கு வாழ்த்துக்கள்
சூப்பர் தமிழ் உச்சரிப்பு அந்த மாதிரி தம்பி தமிழ் நாட்டில் ஆங்கிலம் சேர்த்து பேசுகிறீர்கள்.. இலங்கை தமிழர் பேசுவது போ ல் இருக்கு❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
தமிழ் பற்றுள்ள சீன தமிழனை அறிமுகபடுத்நியமைக்கு மிக்க நன்றி!
🙏🙏🙏😍💞💞💞
எங்கள் தமிழ் ❤
எங்கள் தமிழ் நாடு 🙏
இப்ப நிறைய சீனர்கள் தமிழ் கற்கின்றனர். அது நாம் மறந்த விஷயங்களை அவர்கள் கற்கின்றனர்
சீன சகோதரர் வாழ்க வளமுடன்
வில்லியம் சியா, தங்கள் தமிழ் ஆர்வம் பேச்சு, பழமொழிகளின் புலமை க்கு தலை வணங்குகிறேன். தொடருங்கள் தமிழ் ப் பணி. வாழ்த்துக்கள்.
சகோதரருக்கு வாழ்த்துக்கள் . தங்கள் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்
oru foreigner tamizhla ivalo azhaga , theliva pesuratha first time pakuren ❤
A real Tamizhan with a natural tamil accent, especially his double voice (male & female). No words to describe my real feelings. He should be honored with our citizenship.
Ya I need it❤❤❤
@@chinatamilanwillianchia4228 malaysian govt should honor u with Datuk title,Hope PM anwar will honor u. U have made Malaysia famous after Malaysian Vasudevan
Beyond compare
Oh !
Beyond comparable great man , I wish him 1000times ....