Sollathigaram | மதிவதனி சொன்ன அந்த வார்த்தை மைக்கை கழட்டிய இராமசுவாமி.. | Amit Shah | Ambedkar

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 1,3 тыс.

  • @selvautube
    @selvautube Месяц назад +307

    ஏன் இந்த ராமசாமியை விமர்சகர் என்று போடுகிறீர்கள்? அவரை ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் என்று போடுங்க..

    • @jagan2933
      @jagan2933 Месяц назад

      ஆமாம் மதிவதனி மதி அற்று திராவிட பேச்சாளர் என்றும் போடலாமா? அந்த பெண் பேசும் பல கருத்துக்களுக்கு எந்த தரவுகளும் இல்லை. யாரோ எங்கோ என்றோ எதற்காகவோ பேசியதை இன்றைய அரசியல் வாதிகள் பேசுவது போல் இந்த பெண்மணி பேசுகிறார்.
      பார்ப்பனர்களை பற்றி என்ன தெரியும் இந்த அனுபவ மற்ற சிறு பெண்ணுக்கு. கழிசடை என்கிற வார்த்தை உபயோகிக்கிறார். நெறியாளர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
      வேண்டும் என்றால் இவர்கள் அனைவரையும் ஒரு சார்பு கருத்தாளர்கள் என்று கூறலாம்

    • @Thangam-j8x
      @Thangam-j8x Месяц назад +29

      Unna eppadi poda 200 ups quarter biriyani kothadimai endru podalama

    • @k.selvamkaruppannan5593
      @k.selvamkaruppannan5593 Месяц назад +9

      She is englishkaaran _________ oombi pizhaikkum ayokkian ensru podalamaa?

    • @balaprabha1273
      @balaprabha1273 Месяц назад

      Appo puluguni mundaya dravidar kazagam nu poduradhu badhila 200 rs item nu podalaama😂😂😂

    • @TwitterTamilan
      @TwitterTamilan Месяц назад

      இரண்டு ருபாய் சூத்திர சங்கினும் போடலாம்

  • @BabuBabu-zv1xm
    @BabuBabu-zv1xm Месяц назад +159

    ஒருவர் ஆதாரத்தை கேட்டால் அதை கடந்து போனால் நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது ஆதாரத்தை உடனே வெளியிட்டால்தானே நாங்கள் தெரிந்து கொள்வோம் நாங்கள் பார்ப்பதற்கு தானே இந்த விவாதத்தை நடத்துகிறீர்கள்

    • @invaderv5
      @invaderv5 Месяц назад +13

      Evr Ramasammy s against Ambedkar & he openly told on stage Ambedkar is corrupted & written constitution aftr taking bribe money..
      Viduthalai (22 September 1951)
      Even a year after the parinirvana of Ambedkar, EVR attacked him bitterly.
      Ambedkar had some feeling similar to us. He asked me, ‘What can I do for your people?’ I gave him a lot of data. He started talking for us. At once Brahmins fixed a price for him. He asked 10 percentage reservation for his people in education and government jobs. They said ‘we will make it 15’. The Brahmins knew that even if 25 percentage was given even three or four persons of SC community would not come. And Ambedkar simply signed in that law. He did not bother about the problem of others.
      Viduthalai (11 November 1957)
      With time, EVR’s hatred for Ambedkar increased. In his address on the occasion of Pongal in 1968, which was later published in his organisation’s official magazine, EVR accused Ambedkar of accepting “bribe from Brahmins in the form of reservation for his people (SC)” and saying the Constitution was made by the Brahmins.

    • @balakrishnankrishnan9851
      @balakrishnankrishnan9851 Месяц назад

      Paapan RSS BJP brhamin pool sappi devudiya paiya o tha non paapan pasanga

    • @pmnkrishnan3060
      @pmnkrishnan3060 Месяц назад +2

      ​​@@invaderv5 Thank You Sir!
      If possible make the translation in Tamil so that who are not well informed can understand this well.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Месяц назад +11

      பொய்யில் பிறந்து பொய்யிலே வளர்ந்ததுதான் திராவிடமும், திராவிட மாடலும்.

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 Месяц назад

      Rss குரூப் தினமும் பல பொய்களை அவதூறுகளை உற்பத்திசெய்து விவாததுக்கு வருவோற்கு சப்ளை செய்வதில் கில்லாடிகள். அந்த பொய்களை அம்பலப்படுத்துமுன் அடுத்து பல பொய்களை வெளியில் விடுவார்கள் அல்லது சொன்ன பொய்களையே வேறு வேறு இடங்களில் பரப்புவார்கள்.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Месяц назад +6

    Good speech keep it up sister 👏

  • @Tamilmagan-v8f
    @Tamilmagan-v8f Месяц назад +113

    புளுகுறதுக்கு ஒரு அளவு இல்லியா நாகராஜ்

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 Месяц назад +2

      @@Tamilmagan-v8f இந்த மதிவதனி அரிச்சந்திரன் பொண்டாட்டி பாரு போடா

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 Месяц назад +4

      @@Tamilmagan-v8f திமுக பன்னாடை என்ன சத்தியசந்தனா....

    • @Tamilmagan-v8f
      @Tamilmagan-v8f Месяц назад

      @narasimhankrishnamachari368 பீஜேபி அளவுக்கு இல்ல பன்னாடை

    • @SisamaalMaal
      @SisamaalMaal Месяц назад

      Yenda neengathan pulugireenga

    • @Tamilmagan-v8f
      @Tamilmagan-v8f Месяц назад

      @SisamaalMaal அட போங்கடா அண்டபுளுகினி மூட்டைகளா

  • @ramasamyp2133
    @ramasamyp2133 Месяц назад +175

    அழகு அழகுக்கு அழகு மொட்டை ராமசாமி முகமே அழகு அதை விட அவர் பேசுவது அழகு இவனுக்கு பொய்பேசறதேபொழப்பாபோச்சு

    • @sidj2252
      @sidj2252 Месяц назад

      அவன் இனிமேல் பொய்யப்பான்

    • @NoorulAmeen-jt3px
      @NoorulAmeen-jt3px Месяц назад +6

      விவாத மேடைகளில் இஷ்டத்திற்கு பொய் சொல்வதை அனுமதிக்க கூடாது.
      எதை பேசுவதாக இருந்தாலும் முதலிலேயே அதற்குரிய ஆதாரத்தை காட்ட வேண்டும்.
      ஆதாரம் இல்லை என்றால் அது பொய் என்று அறிவிக்க வேண்டும்.

    • @ramasamyp2133
      @ramasamyp2133 Месяц назад +6

      @@NoorulAmeen-jt3px நீங்கள் சொல்வது போல் நடந்தால் பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து கூச்சமே இல்லாமல் பொய்யை மட்டும் பேசும் BJP யினர் விவாதங்களில் கலந்து கொள்ளவே முடியாது

    • @Mkaran786
      @Mkaran786 Месяц назад +1

      😂😂😂😂😂

    • @syedabuthahir6106
      @syedabuthahir6106 Месяц назад +10

      அவர் ராமசாமி மெய்யப்பன் அல்ல ராமசாமி பொய்யப்பன்😂😂😂😂😂😂

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk Месяц назад +59

    இராமசாமிமெய்யப்பன்‌மண்டைக்குமேல்தான்ன்றுமில்லைஎன்றால்உள்ளேயும்ஒன்றும்இல்லை பேச்சிலும்ஒன்றும்இல்லை

    • @balaprabha1273
      @balaprabha1273 Месяц назад +3

      Aama puluguni kitta rendu idlyum oru vadayum irukku😂😂😂

    • @muthusekar323
      @muthusekar323 Месяц назад

      Ramasamy poiyappwn rss kaikooli neeindia nada rss indian illaida ramasamy

    • @vijayaramanvelusamy7406
      @vijayaramanvelusamy7406 Месяц назад

      மண்டையை பார்த்தாலே தெரியலயா

  • @MrBadrudeen
    @MrBadrudeen Месяц назад +127

    மெய்யப்பன் விமர்சகரில்லை வலதுசாரி என்று எழுது

    • @ramasamyp2133
      @ramasamyp2133 Месяц назад

      @@MrBadrudeen இல்லை இல்லை RSS கைக்கூலி என்பதே சரியாக இருக்கும்

    • @kumarsamy631
      @kumarsamy631 Месяц назад +4

      யாரா இருந்தா என்ன? சரியாகத் தானே பேசுகிறார்.

    • @syedabuthahir6106
      @syedabuthahir6106 Месяц назад

      ​@@kumarsamy631சங்கிகளுக்கு பொய்க்கும் மெய்க்கும் என்றுதான் வித்தியாசம் தெரியுமோ??😂😂😂

    • @NoorulJaila-bb7qv
      @NoorulJaila-bb7qv Месяц назад +1

      ​@@kumarsamy631enna sariyaaga pesinaar😂😂

    • @SKYT123KH
      @SKYT123KH Месяц назад

      தராசு ஷ்யாம் திமுகவின் அடிமை என்று எழுது 😂

  • @கருஞ்சட்டைதமிழன்

    ஆதாரத்தை சோதித்து இந்த வீடியோவின் இருதியில் உண்மையை பதிவு செய்ய வேண்டும். இது நடுவரின் பொறுப்பு.

    • @NoorulAmeen-jt3px
      @NoorulAmeen-jt3px Месяц назад +6

      விவாத மேடைகளில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இஷ்டத்திற்கு பொய் சொல்வதை அனுமதிக்க கூடாது.

    • @kumarsamy631
      @kumarsamy631 Месяц назад +7

      இது மதிவதனிக்கும் பொருந்தும்.

    • @krishna-ts9qi
      @krishna-ts9qi Месяц назад +2

      Puthiya thalmurai kanamapogapothu vathini ellam oru aalu

    • @harsan6251
      @harsan6251 Месяц назад

      Avaru date sollitare enna Panna pora ​@@NoorulAmeen-jt3px

    • @கருஞ்சட்டைதமிழன்
      @கருஞ்சட்டைதமிழன் Месяц назад +6

      @@krishna-ts9qi
      மதி வதனி ஒரு ஆளாக இருப்பதனால்தானே எல்லோருடைய கண்களையும் உருத்துகிறார்...
      ஐ லவ் மதி வதனி ❤❤❤
      ஐ சப்போட் மதி வதனி

  • @kwintravels1713
    @kwintravels1713 Месяц назад +121

    ராமசாமி போன்றவர்கள் அழைப்பதே உங்கள் டீவிக்கு அசிங்கமாக இருக்கிறது. நல்ல பேச்சார்களை கூப்பிட்டு பேசவைங்க வேண்டும்.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Месяц назад

      உங்கள் திராவிட மாடல் ஆபாச பேச்சாளர் சி‌வாஜி கிருஷ்ணமூர்த்தியை பேச அழையுங்கள்.

    • @Thangam-j8x
      @Thangam-j8x Месяц назад +6

      Nee than thairiyamana aal ache. Nee poi pesu 200 ups quarter biriyani kothadimai

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r Месяц назад +2

      ​@@Thangam-j8x100%😂😂😂😂

    • @Wahid.Poothurai
      @Wahid.Poothurai Месяц назад

      English kararhalin 👢nakkihal parama adimaihal.😂🤣😆😃😀😁

    • @balaprabha1273
      @balaprabha1273 Месяц назад +2

      Puluguni mundai oru 200 rupees kothadimai a vida ramasamy onnum mosam illa😂😂

  • @shanmugarajeswaran6909
    @shanmugarajeswaran6909 Месяц назад +9

    Ambedkar oru man no God

    • @Saibalasubramani
      @Saibalasubramani Месяц назад

      A man who help someone is a God.God never comes n helps in person.

  • @sabapathiseetharaman3144
    @sabapathiseetharaman3144 Месяц назад +32

    இந்த மாதிரி பித்தலாட்ம் மற்றும் பொய் கருத்துக்களை பரப்பி வரும் இராமசாமி மெய்யப்பன் அல்ல அல்ல பொய்யப்பன் மற்றும் அவதூறு, வெறுப்பு & பிரிவினைவாதக் கருத்துக்களை பரப்புவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் கட்சியைச் சேர்ந்த நாகராஜ் போன்ற அர்ப்பப் பதர்களையெல்லாம் இது போன்ற விவாதங்களுக்கு அழைக்காமல் இருந்தால் அத்தகைய நிகழ்ச்சி சிறப்படையும்.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Месяц назад +1

      அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்ற பிரிவினை கருத்தை பேசியது யார் தெரியுமா?

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Месяц назад

      பொய்யில் பிறந்து பொய்யிலே வளர்ந்ததுதான் திராவிடமும், உங்கள் திராவிட மாடலும். மூன்று பிராமண ஜீயர்களை அழைத்து வந்து உங்கள் உதயநிதி பாத பூஜை செய்ததே இதற்கு சாட்சி 😃😃

    • @Manian0592
      @Manian0592 Месяц назад +1

      ​@@rudolfdiezel1614பின்னாடி யாருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அந்த கோரிக்கை நியாயமானதுன்னு எடுத்துக்கிட்டு அந்த முழக்கத்தை கைவிட்டாருன்னு சொல்லிடுங்கோ 👍

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Месяц назад +1

      @@Manian0592
      பிரிவினை பேசுபவர்களின் கட்சி தடை செய்யப்படும் என்று நேரு எச்சரித்த பிறகே தனி திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டார் உங்கள் அண்ணாதுரை.

    • @Manian0592
      @Manian0592 Месяц назад

      @@rudolfdiezel1614 ஹாஹா புது உருட்டா

  • @ganeshs2631
    @ganeshs2631 Месяц назад +25

    தமிநாட்டுலே மது கடை 500 மதிவதணி நீ சொன்னது உண்மையா தெளிவு

    • @dpak39977
      @dpak39977 Месяц назад

      Oru vishayatha vachi thongunga.. Sanghigal vayil yepodhaavadhu thaan unmai varum, avargalai ariyaamal

    • @elangovanmallianathan7978
      @elangovanmallianathan7978 Месяц назад +11

      தம்பி ganesh அதே பேட்டியில் 500 கடைகள் என்று தவறாக குறிப்பிட்டேன் என்று ம் மதிவதனி தன் தவறை ஒப்புக்கொண்டு,அதற்கு பிறகு சரியான கடைகளின் எண்ணிக்கை பதிவு செய்து இருக்கிறார். மதிவதனி நேர்மையான முறையில் உண்மையை பேசும் அறிவாளி.வாழ்க பல்லாண்டு வளமுடன் மதிவதனி தமிழ் நாட்டின் செல்வம் 🎉🎉🎉❤❤

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Месяц назад

      ​@@elangovanmallianathan7978
      டாஸ்மாக் மதுபானங்களால் இளம் விதவைகளின் எண்ணிக்கை பெருக்கத்தை பற்றியோ, போதை பொருள் புழக்கத்தினால் மாணவர்கள் சீர்கெட்டு போவதை பற்றியே உங்கள் நியாயவாதி மதிவதனி பேச மாட்டாள் 😊😊

    • @balaprabha1273
      @balaprabha1273 Месяц назад

      ​@@elangovanmallianathan7978avala arivaali nu solra paaru.nee dhaan da 100 percent agmark gopalapura kakkoos kazuvura 200 rskothadimai

  • @user-mgr
    @user-mgr Месяц назад +160

    தங்கை மதிவதனி அவர்கள் சங்கிகளை கதர் விடுகிறார் வாழ்த்துக்கள் ❤

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Месяц назад

      மூன்று பிராமண ஜீயர்களை அழைத்து பாத பூஜை செய்து உங்கள் மதிவதனி போன்ற திராவிட கும்பல்களை கதற விட்டு விட்டார் உங்கள் உதயநிதி 😊😊😊

    • @Thangam-j8x
      @Thangam-j8x Месяц назад +8

      An tha kilavan sonna mathiriya unaku thangai. Eppo vena polamnu asaiya

    • @balaprabha1273
      @balaprabha1273 Месяц назад

      Andha puluguni 200 rs kothadimai mundai last la eppidi 9 ootaigalayum.mooditu irukaa paardu kuruttu mundam

    • @marsookali9936
      @marsookali9936 Месяц назад +1

      ​@@Thangam-j8xஉன்னோட தரம் 😂

    • @sathishkumarkadavarayar7152
      @sathishkumarkadavarayar7152 Месяц назад

      She fucked

  • @ChinnathambiP-r4v
    @ChinnathambiP-r4v Месяц назад +43

    ஆதாரமில்லாமல் பேசுவது தவறு

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 Месяц назад +3

      @@ChinnathambiP-r4v சொரியான் பேசியது பூராவும் அசிங்கம் ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல....

    • @balaprabha1273
      @balaprabha1273 Месяц назад

      Prrof dhaan last la sonnarae neenga kekalayaa😂😂😂

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 Месяц назад

      @@balaprabha1273 போய் சாமி சத்தியமூர்த்தி எழுதிய பெரியார் வரலாறு புத்தகத்தை படிக்கவும் இது ஈவெராவின் ஒப்புதலுடன் எழுதப்பட்டது...
      ஒரு அசிங்கமா இரண்டு அசிங்கமா முழுவதும் அசிங்கம் தான் அவன் வரலாறு

    • @Selva-kw
      @Selva-kw Месяц назад

      ​@@narasimhankrishnamachari368link anuppu

  • @Eagleman763
    @Eagleman763 Месяц назад +2

    இந்த பெண் நல்ல திறமை உள்ளவறாக உள்ளார். வெட்டியா கடந்த காலம் பற்றி பேசுவதை விட நிகழகால லஞ்சம் வூழல் பற்றி பேசலாம்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Месяц назад

      அதையெல்லாம் பேசினா payment வராது

  • @jfskydkdkydoydr7p06r
    @jfskydkdkydoydr7p06r Месяц назад +18

    நெறியாளர்100% சத்தமான RSB MEDIAN 😂😂😂😂😂😂😂

    • @vinodmbh
      @vinodmbh Месяц назад

      Sir avaru paravala open ah ve moottu kudikrar. Enna pakravangluku theriadhu nu nenchutu seirar.

  • @SingaraveluSunitha
    @SingaraveluSunitha Месяц назад +47

    பாவம் கார்த்திகேயன். என்ன செய்வது? அவருக்கும் வயிறு இருக்கிறதே!

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 Месяц назад +9

      ஏன் உனக்கு இல்லையா

    • @RAPSTANRapstan
      @RAPSTANRapstan Месяц назад +4

      🤭 அடியில எரியுதே 🤣

    • @kannansundar3042
      @kannansundar3042 Месяц назад +5

      ஆதாரம் கொடுப்பது சுலபம்...வாட்ச்சு பில் மாதிரி

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Месяц назад

      இந்த கூட்டத்திற்கு இருப்பது வயிறு அல்ல, வண்ணான் சால்.

    • @balaprabha1273
      @balaprabha1273 Месяц назад

      @@kannansundar3042 oruthan watch bill kettu oru varusham jail la Kambi Ennittu kidandhanae marandhutiya

  • @KathijaKathija-o7p
    @KathijaKathija-o7p Месяц назад +54

    Sister mathivathani very very very very good speech super

    • @Kumar-yi6cm
      @Kumar-yi6cm Месяц назад

      நீன் அந்த‌ நாத்த கூதி நக்க நீ போரியா

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 Месяц назад +1

      @@KathijaKathija-o7p சொரியனுக்கு சொரியும் 200 ரூபாய் வாடகை வாய் திகி பன்னாடை

    • @thefuturentk5419
      @thefuturentk5419 Месяц назад +2

      🤣

    • @radhikakumar2331
      @radhikakumar2331 Месяц назад +1

      Haha

    • @a.rethnamrethnam6019
      @a.rethnamrethnam6019 Месяц назад

      Mukkadu apadithan pesuvai . Visalakshi

  • @kaliyamoorthy-o5m
    @kaliyamoorthy-o5m Месяц назад +11

    மதிவதனி அக்காவுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @SARAVANANSARAVANAN-qs8yo
      @SARAVANANSARAVANAN-qs8yo Месяц назад +1

      டோலர் ன்னா நல்ல ஓலர் என்று அர்த்தம்.

  • @kbalasubramaniyan7136
    @kbalasubramaniyan7136 Месяц назад +20

    அம்பேத்கரை போற்றினால் நீங்கள் நேர்மையானவர்கள் ஆக மாரி விடுவீர்களா,ஊழல் ஒழிந்துவிடுமா

    • @Manian0592
      @Manian0592 Месяц назад

      அதானே... குழந்தைகளை கூட விட்டுவைக்காத கூட்டம்... கர்ப்பிணியை கொடூரமான முறையில் சீரழித்த கூட்டம் தானே 🚶

    • @kannanvenkatesan8795
      @kannanvenkatesan8795 Месяц назад +2

      yes central govt

  • @குடை-ன4ல
    @குடை-ன4ல Месяц назад +22

    Document கொடுத்தாரா?

    • @mohammedsa8672
      @mohammedsa8672 Месяц назад +7

      இருந்தால் தானே கொடுப்பதற்கு ? வாட்ஸ் அப் செய்திகள் தான் அவர்களுக்கு ஆதாரம் ?

    • @user-jm3lo4ql6z
      @user-jm3lo4ql6z Месяц назад

      முடியாது பிஜே fradu தேவிடியா pasanga

  • @avela8838
    @avela8838 Месяц назад +13

    நெறியாளர் சரி இல்லை மதிவதனி பேசும்போது அமைதியா இருக்காரு ஆன மத்தவங்க பேசும் போது குறிக்கீடு பன்றாரு

    • @krishna-ts9qi
      @krishna-ts9qi Месяц назад +3

      Kakka pidichuvantha karthigai selva

    • @venkatesanrajaram1401
      @venkatesanrajaram1401 Месяц назад

      திமுக அடிவருடி. நேறியாளர்😂

    • @eswaranb64
      @eswaranb64 Месяц назад

      அவன் இருநூறு ரூபாய் கைக்கூலி அப்படித்தான் பேசுவான்

    • @ganygany8064
      @ganygany8064 Месяц назад +1

      She is speaking truth. But BJP and Ramaswamy just blabbering from whatsapp university 😂

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Месяц назад +1

      அதுக்குத்தான் அவருக்கு சம்பளம்.

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l Месяц назад +3

    தமிழ் நாட்டில் 500 tasmac கடை இருக்குனு சொன்னவங்க தானே

  • @JkJk-sz4du
    @JkJk-sz4du Месяц назад +2

    எல்லோரும் தமிழர்கள் என்றால் திராவிடர்கள் தமிழ்நாட்டில் யார் யார் ??

  • @s.rajarams.rajaram8629
    @s.rajarams.rajaram8629 Месяц назад +16

    இந்த திடல் தற்குறிக்கு பார்ப்பனியம் பார்ப்பானு சொன்னால்தான் இன்னைக்கு பேமன்ட்

    • @SridharSasikala
      @SridharSasikala Месяц назад

      ஊடகத்திர்கும் ஊதியம் உண்டு

    • @sundarramasubramaniam552
      @sundarramasubramaniam552 Месяц назад

      எத்தனை தடவை பார்ப்பணர்கள் என்று சொன்னாலும் 200 ரூபாய்தான் கிடைக்கும்.

    • @userj5040
      @userj5040 Месяц назад

      சமத்துவத்தை எதிர்க்கும் வரை பார்ப்பனர்கள் எதிர்க்கப்படுவார்கள், பார்ப்பனரே

  • @madhanstudio
    @madhanstudio Месяц назад +48

    News18 ஒருதலை பட்சமானது

    • @RAPSTANRapstan
      @RAPSTANRapstan Месяц назад +7

      🤭 அவனா....... நீ....... 🤣

    • @SridharSasikala
      @SridharSasikala Месяц назад

      நீ திருட்டு திராவிடனா​@@RAPSTANRapstan

    • @vaidianathan1274
      @vaidianathan1274 Месяц назад

      ​@@RAPSTANRapstanAvana nee podi biriyani parcel😅😅😅😅😅😅

    • @balaprabha1273
      @balaprabha1273 Месяц назад

      @@RAPSTANRapstan 200 rs kothadimai spotted 😂😂

  • @jsr_tamilan
    @jsr_tamilan Месяц назад +13

    Ambedkar ஐ சீக்கிரம் christian ah ஆக்கிருவங்க

    • @givemeahi5857
      @givemeahi5857 Месяц назад

      Already amit shah converting people to drink mmatu moothra.

    • @jegadeesh342
      @jegadeesh342 Месяц назад

      Antha aalu budhhist ya 😂

  • @devadask1128
    @devadask1128 Месяц назад +15

    மதிவதினி சகோதரி 👌வாழ்த்துக்கள்

  • @janakiramank2486
    @janakiramank2486 Месяц назад +14

    Good speech madhivathani

  • @alagarsamy5384
    @alagarsamy5384 Месяц назад +9

    உலக நாட்டுக்களின் வெளி உறவு செயலார்கள்... பிராமின் தவிர யாராவது.... மற்ற சமூகத்தினர்..... யாரவது உண்டா.....??

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 Месяц назад

      போய் பாரு

    • @balaprabha1273
      @balaprabha1273 Месяц назад

      Yaaruku porumai irukko yaarukku arivu irukko avanga dhaan foreign ministry la iruka deserving. Eppo paaru paarpaana paarthu bayandhu avangala thittra naaigalukku andha thagudhi illa

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Месяц назад

      ஆமா. எல்லோரும் கோட்டுக்கு மேலேயே பூணூல் போட்டிருக்கிறார்கள். காசுக்கு கூவினாலும் கொஞ்சமாவது யோசி.

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 Месяц назад

      @@alagarsamy5384 IFS படித்து தானே வெளியுறவு செயலாளர் ஆகிறார்கள்... யார் வேண்டுமானாலும் படிக்கலாமே...

  • @praba1959
    @praba1959 Месяц назад +1

    I am not a DK guy and I hate the conspiracy to label Tamils as dravidan. But I can say with out hesitation sis Madhivadhani is simply superb and has depth beyond her age.

    • @AdithiyaSankaran
      @AdithiyaSankaran Месяц назад

      😂😂

    • @tamizharasi1840
      @tamizharasi1840 11 дней назад

      So according to you Tamils are Aryans??

    • @AdithiyaSankaran
      @AdithiyaSankaran 11 дней назад

      @@tamizharasi1840 , That emoji is for Believing what Madhivadhani is about? She is very clever doesn’t go with Debate with Research Scholars or others.
      I knew when she said about Libraries count vs TASMAC shop count & other speech related to Marriage customs

  • @justforus1858
    @justforus1858 Месяц назад +27

    ஐயோ பாவம் மொட்டை ராமசாமி. எப்புட்டு தான் நான் முட்டு கொடிக்கிறது? இதுதான் மொட்டையோட மனநிலை. ஆரம்பிக்கம்போதே 'பாரத மண்ணுக்கும்', ஏம்ப்பா இது நாள் வரை இந்தியா, இப்ப என்ன பாரதம், sanghi boys

    • @padthuk
      @padthuk Месяц назад

      இந்தியா அந்நிய மொழி. "பாரதம்" பாரத மொழி. தற்குறி.

  • @Gigahan9
    @Gigahan9 Месяц назад +25

    நெறியாளர் நடுநிலையாக பேசவில்லை.

    • @shankarkrishnan3525
      @shankarkrishnan3525 Месяц назад +5

      நெறியாளர் என்றுமே நடுநிலையாக பேசுவதில்லை

    • @shankarrajagopal3873
      @shankarrajagopal3873 Месяц назад +1

      நடுநிலை என்ன னு மக்களுக்கு தெரியும்😂😂😂 கதற வேண்டாம்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Месяц назад

      90% திமுக ஊடகங்கள் அப்படித்தான். வெறியாளர்கள்.

  • @karthickp9210
    @karthickp9210 Месяц назад +13

    ஆதார தேதியை கடைசியாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் உரையவைத்தார்😂.

    • @harsan6251
      @harsan6251 Месяц назад

      அதுக்காக எல்லாம் மானம் கெட்டு திராவ்டிய திருட்டு ஊடகங்கள்

  • @k.b1836
    @k.b1836 Месяц назад +16

    Constitution is our holy book Ambedkar is our God.

  • @ganesank6893
    @ganesank6893 Месяц назад

    இராமசாமி திக கேவலமாக திமுக பேசியதை மறந்து வெட்கமில்லாமல் கொண்டாடுகிறது எதற்கு இந்த வேடம்.

  • @RajavelRajavel-m6p
    @RajavelRajavel-m6p Месяц назад +16

    அனைத்து ஊடங்கம்மும் தி மு கா ஜால்ர

    • @subramanianm6178
      @subramanianm6178 Месяц назад

      இந்தியா ஊடகம் எப்புடி

  • @parthipanparthipan1876
    @parthipanparthipan1876 Месяц назад +30

    அமித்ஷா உனக்கு அவ்வளவு தான் அறிவுடா

    • @ramasamyp2133
      @ramasamyp2133 Месяц назад

      @@parthipanparthipan1876 மோடி உட்பட எவனுக்குமே அது இல்லை ஆனால் போலி என்கவுண்டர் வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டர் தான் இந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா

    • @vaidianathan1274
      @vaidianathan1274 Месяц назад

      Unakku 😅😅😅😅

  • @MohammedUmar-j2k
    @MohammedUmar-j2k Месяц назад +7

    Madhivadani Sagothari Vazthukkal❤🎉❤

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 Месяц назад +3

    தேதி சரியாக உள்ளதா என்பதை நாம் பார்க்க வேண்டும்

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar Месяц назад +20

    Dravidiyan warrior intellectual speaker 🖤 mathivathani 🖤

  • @AbdulKader-p9s
    @AbdulKader-p9s Месяц назад +4

    3%....Poweraaa?... ❤❤❤DR.AMBATKAR...❤❤❤Power OF INDIA❤❤❤100%.

  • @ganeshs2631
    @ganeshs2631 Месяц назад +1

    மதிவதணி சூர்யா நீங்க பேசுன உண்மை மத்தவங்க பேசுனா பொய்

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd Месяц назад +5

    அது பொருக்கிமாதிரி பேசினால் நல்லவர்கள் அதோடு விவாதிக்க விரும்பமாட்டார்கள்

    • @renugagovindaraj3370
      @renugagovindaraj3370 Месяц назад +1

      யாருபொரிக்கிநாகராஜ

    • @kumarsamy631
      @kumarsamy631 Месяц назад

      ​@@renugagovindaraj3370மதிவதனி தான்

    • @mahamahendran9306
      @mahamahendran9306 Месяц назад

      Nagaraj than porukki

    • @balaprabha1273
      @balaprabha1273 Месяц назад

      ​@@renugagovindaraj3370illa da puluguni mundai

  • @dhina319
    @dhina319 Месяц назад +5

    மதிவதனி திராவிட சித்தாந்தம் ஆ இல்லை அம்பேத்கர் சித்தாந்தம் ஆ

    • @smurugesan991
      @smurugesan991 Месяц назад

      தேவடியா sithant🤣

  • @vigneshvignesh.m3332
    @vigneshvignesh.m3332 Месяц назад +4

    எல்லாரும் அம்பேத்கர், அம்பேத்கர் என்று அவர் பெயரை மட்டும் கூறுவதை விட அவர் கூறிய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - அமித் ஷா

  • @k.b1836
    @k.b1836 Месяц назад +8

    Ambedkar gave Constitution to the nation to protect the people. So it's our holy book and he is our God.

  • @DB-hz1gu
    @DB-hz1gu Месяц назад

    All tamil and english news channels clearly showing the Accussed did the crime in Anna University is a briyani shop owner primarily a Saidapet DMK Member shown in News J Channel too

  • @srinivasanmv61
    @srinivasanmv61 Месяц назад +8

    உண்மை சொன்னால் பொய் என்று சத்தமிட்டு மற்றவர்களை பேச விடக்கூடாது திராவிட மாடல்

  • @SanjuSri-ph3cl
    @SanjuSri-ph3cl Месяц назад +1

    முதல்ல இந்த திமுக நல்லவங்களை பட்டியலின சகோதர சகோதரிகளுக்கு திமுக கட்சியில் உயர்ந்த ஒரு பொறுப்பு முதல்ல கொடுக்க சொல்லுங்க அப்புறம் சமூக நீதி பத்தி பேசலாம்

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o Месяц назад +8

    Enda padhil illenna mic kalattittu escape aiduviya? 😊

    • @balaprabha1273
      @balaprabha1273 Месяц назад

      Enda pesa kooda vida maatraa andha puluguni mundai

    • @shkmhdadrmn
      @shkmhdadrmn Месяц назад

      Literally he tried to escape from there😂

  • @sukumarb39
    @sukumarb39 Месяц назад +14

    Madhivadhani bold speech!

    • @balaprabha1273
      @balaprabha1273 Месяц назад

      She is not bold .she interferes when others start to answer her filthy questions...she is 2oo rs gopalapura kothadimai 😂😂😂

  • @ArulananthamArulanantham-iz9xi
    @ArulananthamArulanantham-iz9xi Месяц назад

    எவ்வளவோ முயன்றும் கண்டுபிடித்து விடுறாங்க நாகராஜ் புளுகுவதை

  • @panneerselvandakshinamoo-hr6bn
    @panneerselvandakshinamoo-hr6bn Месяц назад +7

    Both Ramasamy and g k Nagarajan could not stand in front of மதுவதனி and both were thoroughly exposed!
    ஐயோ பாவம்!

  • @suthakarsubramanian5566
    @suthakarsubramanian5566 Месяц назад

    Hahaha Super Arumai Tharamaana Speach 👌👌👍👍😁😁😁😁❤️❤️❤️❤️

  • @kumarvelusamy4686
    @kumarvelusamy4686 Месяц назад +27

    இவளுக்கு எப்பொழுது பார்த்தாலும் பார்பனம் மட்டுமே பேசுவால்

    • @prabhuishwariya8497
      @prabhuishwariya8497 Месяц назад +6

      Neenga than da varinga

    • @elangovanmallianathan7978
      @elangovanmallianathan7978 Месяц назад

      சகோதரா நீ பார்ப்பணரா ? உனக்கு ஏன் கோபம் வருகிறது. நீ ஏன் அவர்களுக்கு முட்டு கொடுக்கிற வேலை செய்கிறாய். பார்ப்பனியம் இந்த நாட்டை 2000 ஆண்டுகளாக ஆள்கிறது. இது தெரியாமல் இருக்கலாம் உனக்கு.போய் நன்றாக படி. பிறகு வந்து கருத்து பதிவு செய். நன்றி

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Месяц назад +8

      ஆரிய பார்ப்பனியம் வந்ததற்கு பிறகு தானே பிரிவினை எண்ணங்கள்

    • @harig812
      @harig812 Месяц назад

      சார் வண்டிக்கு எரிபொருள் எவ்வளவு முக்கியமோ திராவிஷ ஸ்டாக்குக்கு பார்ப்பன எதிர்ப்பு மிகவும் முக்கியமானது ஏனெனில் காற்றில் கம்பு சுற்றுவது தான் இவர்கள் பாணியே

    • @mahamahendran9306
      @mahamahendran9306 Месяц назад +2

      Ariya parpanargal pirivinivathigal

  • @pandiang7137
    @pandiang7137 Месяц назад

    தமிழனை திராவிடன்னு ஏன் சொல்ரீங்க. ஏன் கர்நாடகத்திலும் கேரளத்திலும்
    ஆந்திராவில் இல்லாத திராவிடம் ஏன் தமிழ்நாட்டில்😅

  • @k.b1836
    @k.b1836 Месяц назад +15

    If BJP insist manusmirithi and Praise sarvarkar why don't we say Ambedkar is our God and constitution is our holy book

    • @jagan2933
      @jagan2933 Месяц назад +1

      Do u hv any doubt about Indian Constitution? Pl note Constitution is a creation of many experts which was lead Ambedkar.
      That's not the case with Savarkar or Manu Smriti. Most of the speakers in TN especially mis use Ambedkar's name for their personal agenda, when they don't know actually what for Ambedkar stood for

  • @sundar7674
    @sundar7674 14 дней назад +1

    Super speech மதிவதனி

  • @sureshkumarc-hf6kw
    @sureshkumarc-hf6kw Месяц назад +24

    அம்மா...மதிவதனி வாழ்க உங்கள் தொண்டு... வாழ்த்துக்கள் மா

  • @premnath6228
    @premnath6228 Месяц назад +1

    How many noticed, Tharasu shyam laughing at the corner

  • @karunakaran.a9285
    @karunakaran.a9285 Месяц назад +16

    சகோதரரி 🎉

  • @premaprince3253
    @premaprince3253 Месяц назад +7

    Good sister. Never yeild to simpleton.

  • @Roydaniel-u9q
    @Roydaniel-u9q Месяц назад

    பக்கம் 21 - காசு வந்திட்டா பெரிய ஆளா - விவாதம் இல்லை
    தபேலா வாசிச்சிட்டா பெரிய ஆளா - விவாதம் இல்லை
    இன்னும் வேங்கை வயல் - விவாதம் இல்லை
    sc தான - விவாதம் இல்லை
    கள்ளக்குறிச்சி மரணம் - விவாதம் இல்லை
    விஷ சாராயம் குடிச்சி இறந்தவனுக்கு 10 லட்சம் - விவாதம் இல்லை
    எத்தனையோ கோவில்கள் பூட்டியே இருக்கின்றன - விவாதம் இல்லை
    பாலம் மழைக்கு அடித்து போய் விட்டது - விவாதம் இல்லை
    மசூதி - விவாதம் இல்லை
    தேவாலயம் - விவாதம் இல்லை
    இது இளையராஜாவுக்காகவா இல்லை மடை மாற்றுவதக்காகவா

  • @kannansundaresan4866
    @kannansundaresan4866 Месяц назад +6

    பார்ப்பன எதிர்ப்பு. இதைத்தவிர மக்கள் முன்னேற என்ன செய்தீர்?

    • @ramamurthyj95
      @ramamurthyj95 Месяц назад

      பார்ப்பனீய எதிர்ப்பு என்பதே மக்கள் முன்னேறுவதற்குத்தான்.

    • @antondev8388
      @antondev8388 11 дней назад

      adhu onne podhum makkal munneriduvanga, idhuvaraikum makkal munnera adhu onnu podhumanadha irukkuda parpaan naaye

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 Месяц назад

    நாட்டில் நடக்கும் மக்கள் பிரச்சனைகளை மறைக்க இது போல பிரச்சனை கள் பெரிதாக்க பட்டு விவாதிக்க படுவது வேடிக்கையாகி விட்டது....

  • @அறிவு-வ4ள
    @அறிவு-வ4ள Месяц назад +11

    கலைஞர் டிவியின் இன்னொரு பிரிவு செட்டப் செல்லப்பா திமுக நெறியாளர்

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb Месяц назад +6

    Mathi❤❤❤❤❤❤❤❤❤❤

  • @amarnagarajan9472
    @amarnagarajan9472 Месяц назад +3

    இதெல்லாம் விவதமா .கார்த்திகை செல்வன் பேசாம திமுக வில சேர்த்துவிடலாம்

  • @allwinamalraj2741
    @allwinamalraj2741 Месяц назад +1

    1965ல 365 நாள் இருக்கு சார் 😅😂

  • @Veeramuthu-ir8sf
    @Veeramuthu-ir8sf Месяц назад +7

    Excellent mathivathani

  • @charlesrajan8854
    @charlesrajan8854 Месяц назад

    பொய்யப்பபனிடம் எப்போது பொய்யே...
    நாகராஜனிடம் எப்போதும் விஷம்..

  • @LakshmananGN
    @LakshmananGN Месяц назад +14

    G.K.Nagaraj is a lier. Rahulji correctly said this is fight between Dr.Ambedkar's Indian Constitution and Sanathanam. People only have to decide whether they want Indian Constitution or BJP/RSS Sanathanam.

    • @jagan2933
      @jagan2933 Месяц назад

      Neither Mathivathani nor Rahul are experts in Constitution. So don't mention Rahul name. He is appointed opposition leader and Head of a party by nomination.
      He is highly immature for today's politics.

    • @LakshmananGN
      @LakshmananGN Месяц назад +1

      @jagan2933 Dr. Ambedkar who made the Constitution is not expert. Only Jagan and his BJP Party are experts.

  • @kumaearunachalamarunacha-tt1br
    @kumaearunachalamarunacha-tt1br Месяц назад +14

    பார்ப்பனியம் என்று பேசும் மதியில்லாவதினி அவர் சார்ந்த இயக்கத்துக்கு யார் தலைவர் என்று சொல் அதேசமயம் இந்த ஊடகம் திமுக ஆதரவு

  • @dharmalingams3069
    @dharmalingams3069 Месяц назад +3

    மகளை மதிவதனி சூப்பர் சூப்பர் செய்திகள் தகவல்கள்படிப்பதற்கு உனக்கு நேரம் இருக்கிறதா வாழ்த்துக்கள் மகளே வாழ்த்துக்கள்

  • @secularman3402
    @secularman3402 Месяц назад +2

    4 manidhargal pesugirargal 2 saithangal kuraikinradhu.

  • @JkJk-sz4du
    @JkJk-sz4du Месяц назад +3

    தமிழ் மொழி ஒரு சனியன் என்று கூறிய தமிழ்நாட்டு அரசியல் தலைவர் யார் ??

    • @Alagesan8540
      @Alagesan8540 Месяц назад

      தெலுங்கன் ஈ.வெ.ராமசாமி.

  • @IbrahimIbrahim-yz1pc
    @IbrahimIbrahim-yz1pc Месяц назад +8

    தெளிவான பார்வை மதுவதனி

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 Месяц назад +1

    Mr Meyyappan is unable to produce documentary evidence for his talked opinion.

  • @RajeshRaj-rz4uw
    @RajeshRaj-rz4uw Месяц назад +6

    Madhivadhani.sister.vzuthukkal.🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @e.prasanthe.prasanth1103
    @e.prasanthe.prasanth1103 Месяц назад

    மதிவதனி சூப்பர்

  • @shankarkrishnan3525
    @shankarkrishnan3525 Месяц назад +4

    BJP ஆதரவாளர்களிடம் மட்டும் எதற்கெடுத்தாலும் ஆதாரம் கேட்பது நெறியாளரின் வழக்கமான ஒன்று ஆனால் ஆளும் கட்சியினர் மட்டும் கேட்பதில்லை அவர்கள் மட்டும் வாய்க்கு வந்த தகவல்களை கூறுகிறார்கள்

    • @ganesan.s3556
      @ganesan.s3556 Месяц назад +1

      Red light media😂😂😂

    • @Janeausten-uy5oc
      @Janeausten-uy5oc Месяц назад

      WhatsApp forward mattum vachikittu bjp aatkal debate ku vara koodadhu . Idhu varaikum fact mattume Mattra katchigal pesi irukanga bjp mattum dhan poi poi ya alandhu vidranga . Indha madiri keta dhan poi pesuradha vadhadhi parapuradha niruthuvanga.

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Месяц назад +5

    ஒரே நாடு ஒரே தேசம் ஏற்பட்டால்... வங்கதேசத்தில் நடந்தது போல்., மோடியும் நாடு கடத்தப்படுவார் 😅😅😅

    • @kumarsamy631
      @kumarsamy631 Месяц назад

      ஒன்றும் புடுங்க முடியாது.திராவிடியா நக்கிகள் ஒடுங்கி விடுவார்கள்

  • @sify32
    @sify32 Месяц назад +7

    தாடிகாரன் next பேத்தி போலம்பல் start music

  • @karthikeyans4880
    @karthikeyans4880 Месяц назад +2

    Ramasa Samy.Naga raj kizhi Kizhi !!! Singappennae Salute !!!!

  • @leevin7485
    @leevin7485 Месяц назад +8

    Matha vathani is very good speech

  • @indianmakkal2411
    @indianmakkal2411 Месяц назад +1

    சூப்பர் 👌அக்கா

  • @Balakrishna-xd5qo
    @Balakrishna-xd5qo Месяц назад +6

    குறுக்கே‌பேசுவதுதான் திராவிட மாடலா

  • @Pappu-sy8mg
    @Pappu-sy8mg Месяц назад +2

    மதிவதனி 👍💪🔥

  • @prp1653
    @prp1653 Месяц назад +3

    மதிவதனி ஒரு திறமையான பேச்சாளர் வாழ்க வளர்க.வாழ்த்துக்கள்

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam Месяц назад +1

    Excellent explanation by madam 🎉🎉🎉🎉

  • @vivekanandams9395
    @vivekanandams9395 Месяц назад +6

    அரசு கட்டிடங்கள் திறப்புக்கு ஆளுநர் ஐ அழைப்பிதில்லையே அம்மணி...

    • @mohammedsa8672
      @mohammedsa8672 Месяц назад +6

      எதற்கு அவரை அழைக்க வேண்டும் ?

    • @kumarsamy631
      @kumarsamy631 Месяц назад

      ​@@mohammedsa8672அவர் ஆளுநர்.அதனால் அழைக்க வேண்டும்

    • @mohammedsa8672
      @mohammedsa8672 Месяц назад +3

      @@kumarsamy631 அவர் ஆளுநராக செயல்படவில்லையே ? சட்டமன்றம் அனுப்பிய மசோதாக்களுக்கு கையெழுத்திட வேண்டும் அவர் கையெ ழுத்திடாமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளது ஆளுநரின் வேலையா ? அல்லது அடிமைகளின் வேலையா ? ஒரு அடிமையை எதற்கு கூப்பிட வேண்டும் ?

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Месяц назад

      ​@@mohammedsa8672சரி, எந்த மாநிலத்திலாவது எந்த காலத்திலாவது ஆளுனரை வைத்து திறந்ததுண்டா? சத்தீஸ்கரில் காங் மாநில ஆட்சியில், காங் நியமித்த ஆளுநர்தான் இருந்தார். அவரை ஏன் தலைமை வகிக்க அழைக்கவில்லை? TN -ல் 2009-ல் திமுக உறுப்பினர் போல இருந்த ஆளுநர் பர்னாலாவை வைத்து ஏன் திறக்கவில்லை?

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Месяц назад

      ​@@mohammedsa8672சட்டமன்ற தீர்மானத்தில் ஆளுநர் அப்படியே கையெழுத்து போட வேண்டும் என்றால், 2003-ல் சட்டமன்றம் இயற்றிய சட்டத்திற்கு கையெழுத்து போட வேண்டாம் என மு.க ஆளுனரிடம் ஏன் ஓடிப் போய் தடுத்தார்?

  • @SurprisedGramophone-gy9lb
    @SurprisedGramophone-gy9lb Месяц назад +2

    Karu & ramasamy have to give evidences.super neriyalar.

  • @charleyvijayakumar2287
    @charleyvijayakumar2287 Месяц назад +8

    congrats Mathivathani.......smart lady

  • @gemanand18
    @gemanand18 Месяц назад

    Socrates of Tamilnadu Mathivathani

  • @Dewati_P
    @Dewati_P Месяц назад +9

    மானமும், அறிவும்..
    மனிதனுக்கு அழகு என்றார்..
    சமநீதி வேண்டும்...
    மனுநீதி கூடாது என்றார்..
    சுயமரியாதை பிறப்புரிமை என்றார்...
    சாதி ஏற்றத்தாழ்வுகளை தகர்க்க வந்தார்..
    வர்ணம், சாதிகளுக்கு காரணமான
    கடவுளே வேண்டாம் என்றார்...
    அக்ரஹாரம், ஊர் தெரு, கோவில் எங்கும்
    கைகளை பிடித்து கூட்டிச் சென்றார்..
    குலக்கல்வியை குப்பையில் போட்டார்..
    குலத்தொழில் விட்டோழி என்றார்...
    புத்தக பைகளை நாம் சுமக்க,
    மூத்திர வாளி அவர் சுமந்தார்...
    மூலை முடுக்கெல்லாம் அலைந்தார்...
    மூட நம்பிக்கைகள் கூடாது என்றார்...
    மூளை வலிமை எந்த கோஷ்டிக்கும்
    சொந்தம் இல்லை என்றார்...
    முன்னேற்றப் பாதையில்
    மக்களை விரட்டிச் சென்றார்...
    வைக்கம் வீரர்...
    வெந்தாடி வேந்தர்..
    பகுத்தறிவு பகலவன்...
    தொண்டு செய்து பழுத்த பழம்...
    அரசியல் ஆசான்..
    ஆரியர்களின் கெட்ட கனவு..
    அவர் தான் பெரியார்.
    இறந்தும் சங்கிகளின்
    தூக்கத்தை கெடுக்கிறார்...!!!
    வர்ணம் சாதி மனுநீதி
    மனித பேதங்கள் ஒழிக்க வந்த..
    பெரியார் அவர்..
    இறந்து இத்துனை
    ஆண்டுகள் ஆனாலும்
    சங்கிகளை சுத்துபோடும்
    ஒற்றைத்தலை இராவணன்
    தான் நம் பெரியார்... 🔥

    • @sudalainaainithi
      @sudalainaainithi Месяц назад

      anybody like to fuk Devadiya Mathivathani, pls contact KALISADAI Uthayanithi.

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 Месяц назад

      கொரியாவுக்கு ஏண்டா இந்த பில்டப்

    • @Raana-k5v
      @Raana-k5v Месяц назад +1

      மகளை மனைவியாக்கினார் விலைமகள் வீட்டிலே படுத்துகிடந்தான் 😂😂

    • @sudalainaainithi
      @sudalainaainithi Месяц назад

      and he fuked his mother and daughter.

    • @Dewati_P
      @Dewati_P Месяц назад

      @படையாண்டவர் பிரம்மன் சரஸ்வதி சொல்றீங்களா? யாரை சொல்றீங்க?

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b Месяц назад +3

    Vck+Cong +Dmk 👍

  • @seetharaman5528
    @seetharaman5528 Месяц назад +5

    Aka super super Very good speech Thanks for you 👌👌👌👌👌🤍🤍🤍🤍💔💔💔💔

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Месяц назад +2

    நாக்கால் நக்கி பிழைக்கும் நாகு தேதியை குறிப்பிட வக்கில்லை🤦🤦🤦🤦🤦🤦🤦🤦

  • @alagappansethuraman
    @alagappansethuraman Месяц назад +5

    ஆதாரம் தேதியுடன் கேட்ட நெறியாளருக்கு நாகராஜ் அவர்கள் தேதியுடன் விடுதலைப் பத்திரிக்கை என்று ஆதாரம் கொடுத்த பிறகு அதை ஏற்றுக் கொண்டு சரி பார்க்கிறேன் என்று சொல்லாமல் தேவையில்லாமல் முரசொலியா விடுதலையா என வாதிக்கிறார்.