🤔Coimbatore IT கம்பெனி மூடல்! | Mass layoffs at US-based Coimbatore firm Focus Edumatics | Trump

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • MaayaM Event Videos Links:
    PART 1 : • 😂மாயக்குமாரை வச்சு செஞ...
    PART 2 : • பிரியாணிக்காக விமானத்த...
    PART 3 : • 🏆KMK's Fans Meetup😂| 2...
    ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    For Advertisement:
    +91 63813 45344
    +91 73057 59234
    _____________________________________________________________________________
    Coimbatore IT கம்பெனி மூடல்! | Mass layoffs at US-based Coimbatore firm Focus Edumatics | Trump | Karthick Maayakumar | Big Topic | Episode 3771
    #MaayamStudios #coimbatore #trump
    ------------------------------------------------------------------------------------------------------------------------------
    MaayaM Online Boutique:
    +91 90802 04278
    +91 97896 30824
    MaayamBoutique0909@gmail.com
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 383

  • @raniks5043
    @raniks5043 7 дней назад +71

    இரண்டு குழந்தைகள்,நான் தா ஆபிஸ்ல வேலை டெல்லியில, இப்படிப்பட்ட ஒருநாள் ,தனியே பஸ் ஸ்டாண்டில் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து விட்டு வீட்டுக்கு வந்தேன்,பத்து நாள் நரகம்,சின்ன குழந்தைகள்,பத்தே நாளில் இரண்டெ மடங்கு அதிகமாக நல்ல வேலை,இறைவன் அருளாள்,இன்று நல்ல வேலையில் என் குழந்தைகள்.
    ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு கடவுள் திறந்து வைத்து இருப்பார்,கண்டிப்பாக அனைவர்க்கும் மிக விரைவாக நல்ல வேலை கிடைக்கும்,பிரபஞ்சம் உதவி செய்யும்,

  • @koilmani3641
    @koilmani3641 7 дней назад +29

    iT பணியாளர்கள் விழிப்புடுடன் இருக்கனும். பலவித பணியும் படித்து. பழகி வைக்கனும்.

  • @mohamedjameen6039
    @mohamedjameen6039 7 дней назад +68

    உங்க வீடியோஸ் எல்லாம் நாங்க பார்க்க ஆரம்பிக்கும் போது ரெண்டு நிமிஷம் ஸ்கிப் பண்ணி தான் பார்க்க ஆரம்பிக்க போறேன்..😂😂😂😊

    • @dharockiaj699
      @dharockiaj699 7 дней назад +5

      நானும் தான் 10 x 4 வாட்டி Right tap பண்ணிட்டு தான் பாப்பேன். also video Speedum 2x தான்.

    • @k.k.enterprises471
      @k.k.enterprises471 7 дней назад

      ​@@dharockiaj699 Yes.😂😂😂

    • @Ganesh-zg8cs
      @Ganesh-zg8cs 7 дней назад

      Ama rambam pottu irupan... na ellam 2x la vachi + first 2 min skip pannuven

    • @sreejaasriju5999
      @sreejaasriju5999 7 дней назад

      Such a selfish person ur .. nega erukarathuku sethu poga

    • @Selfmade_man
      @Selfmade_man 7 дней назад +1

      Metoo Always Video SPeed > 2 x than. நல்ல Narration தான் But இழு இழுன்னு இழுவ டா யப்பா😢நமக்கு பொறும இல்லடா சாமி..

  • @ts.nathan-j9r
    @ts.nathan-j9r 7 дней назад +29

    இது ஐ.டி. கம்பெனியே அல்ல. ஆன்லைன்னில் கல்வி போதிக்கும் நிறுவனம்.

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 7 дней назад +1

      Bro உண்மையை சொல்லுங்க சார்

  • @PaviMaha-b1n
    @PaviMaha-b1n 7 дней назад +29

    Naa intha company la erunthu December la tha relieve aagita.....😢😢intha company eppovum eppaditha pannuvanga😢😢😢3 months ku munnadiye sollitey tha erunthanga company situation sari illainu resign pandravanga pannikonga nu sonnanga

    • @gyathrir7428
      @gyathrir7428 7 дней назад +6

      Be thankful to god that you relieved before itself bro..I hope you found your new job.

  • @AslamK-nd5ox
    @AslamK-nd5ox 7 дней назад +52

    அனைவரும் அவரவர் சொந்த ஊருக்கு சென்று விவசாயம் செய்யுங்கள்.🙏🙏🙏.

    • @sreejaasriju5999
      @sreejaasriju5999 7 дней назад +1

      Hair la seivaga

    • @toneofsilence
      @toneofsilence 7 дней назад

      Vela Seirakkku naanga ready... Vivasaya nelam thaanga dolarey... Yenna inga vela seiravanga avlo sambadhikiradhu illa...😊

  • @RaviChandran-by8gx
    @RaviChandran-by8gx 7 дней назад +124

    விவசாயிகளுக்கு நல்ல செய்தி விரைவில் திருமணம் செய்து கொள்ளுவதற்கு பெண் கிடைத்துவிடும் 😂😂😂😂😂😂😂

    • @velmurugan8340
      @velmurugan8340 7 дней назад +9

      அருமை நண்பரே 👍❤️

    • @mythilirethi8896
      @mythilirethi8896 7 дней назад +7

      Very good News 🎉

    • @raniraonivi6787
      @raniraonivi6787 7 дней назад +9

      Yaaru saami neenga 😂😂😂❤❤❤❤

    • @subash1907
      @subash1907 7 дней назад +6

      Super and salute sir

    • @suriyakala3393
      @suriyakala3393 7 дней назад +12

      En vivasayam seira ponnu vendama? Ethanayo per innaikum oorla coolie velaiku porangale.. avangala yarayavathu marriage pannalame?

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 7 дней назад +22

    அவர்கள் அனைவருக்கும் பணி மீண்டும் கிடைக்க வேண்டும்.. தேவன் இவர்கள் அனைவருக்கும் கருணை காட்ட வேண்டும் ..❤❤

    • @nellaiguy8582
      @nellaiguy8582 7 дней назад +1

      கொஞ்ச ஆட்டமா ஆடுனிர்கள், அதற்கு எல்லாம் சேர்த்து ஆப்பு ஆரம்பமாகிவிட்டது.

    • @The_wolf_anbu
      @The_wolf_anbu 7 дней назад +3

      தேவன் எல்லாம் கருணை காட்ட வேணாம் !!!
      கம்பெனி ஓனர் கருணை காட்டுனா போதும் 😅

  • @sriKanthan-ii1xd
    @sriKanthan-ii1xd 7 дней назад +53

    புது பணக்காரர்களுக்கு
    இனியாவது பணத்தோட அருமை தெரியட்டும்

    • @praveenm5723
      @praveenm5723 7 дней назад

      dei oru mairum terlana sathitu irukanum most of em normal teaching staff masam pooram olachalum 20 to 30k than tharuvan unmayana panakranugala vitrunga kashtapadravana pathu oombunga

    • @gnanakishore3295
      @gnanakishore3295 7 дней назад

      Yow yarya neenga ippadi vanma maira comment pandringa

  • @j.d.s8942
    @j.d.s8942 7 дней назад +13

    So happy to hear this news, Konjam aatam over than intha IT thaiyolis in Coimbatore, Hope all the companies follow this trend ...

    • @toneofsilence
      @toneofsilence 7 дней назад +7

      @@j.d.s8942 This is not an IT company, this is an Edutech company.
      Don't laugh when someone falls.

    • @j.d.s8942
      @j.d.s8942 7 дней назад +2

      @toneofsilence apdi than da siripen, konjam najam atam ada aadureenga, IT thaiyolingala

    • @toneofsilence
      @toneofsilence 7 дней назад

      Dei pudingi inga yevanum lachathula sambadhikala... anga salary ah 17,000​@@j.d.s8942 idha vechittu kudumbatha papoma attom poduvoma da pudingi...

    • @Rk12-w8n
      @Rk12-w8n 7 дней назад

      Nalaki nee😂😂😂

    • @saravananr6449
      @saravananr6449 6 дней назад

      Mathavanga kasta Thula aanadhanm kandaina un veetla yealavu vilunthurum jakirathai

  • @narenka5618
    @narenka5618 7 дней назад +19

    Very Sad. Company rules to be changed w/o prior notice employees can't be sacked.

    • @srsankarnarayanan8781
      @srsankarnarayanan8781 6 дней назад

      They wont care they will dissolve the company start something in new name

  • @sivagamisekar1889
    @sivagamisekar1889 7 дней назад +10

    இந்த it யில் கொடுத்தால் உயர்ந்த சம்பளம்.இல்லையென்றால் ஒட்டான்டி ஆக்குகின்றார்கள்.இவர்கலால்தான் நில விலையும் தங்கம் விலையும் கற் ப்பனைக்கும் எட்டாத உயரத்தில் உள்ளது.

  • @salmanhameed8473
    @salmanhameed8473 7 дней назад +25

    ஐடி யில் மாப்பிள்ளை லட்சம் சம்பளம் வாங்கனும்,..நீயா நானா வில் எத்தனை எதிர்பார்ப்புகள் பெண்களிடம்😂 எல்லோரும் காலி

    • @BVetriwin7308
      @BVetriwin7308 7 дней назад +2

      This is not it company

    • @software-arch
      @software-arch 7 дней назад +1

      😂😂😂😂Most of the youtubers are spreading false news. This is not an it company. It's a coaching institute . Those who work in this organisation are tutors or teachers. Whoever from coimbatore already knows about this institute . Lot of Google reviews are posted 2 years before also.

  • @india4385
    @india4385 7 дней назад +64

    சீனா AI தாயாரிச்சான் ஒட்டுமொத்த உலகமும் close😂

    • @anbunilavanarumugam5808
      @anbunilavanarumugam5808 7 дней назад +8

      அண்ணா சிரிக்காதிங்க அண்ணா தயவு பல பேர் கஷ்ட படுவாங்க 😢 எல்லாரும் நம்ம அண்ணன் தங்கச்சி அக்கா மார்கள் என் என் நண்பன் கூட அங்க தான் பணியாற்றுகிறான் இப்ப .?

    • @SelvaM-u1d
      @SelvaM-u1d 7 дней назад

      வெட்டிப் பய இப்படி தான்பா நக்கல் அடிப்பான்

    • @blackbilly7416
      @blackbilly7416 7 дней назад +1

      USA : chatgpt
      CHINA:deepseek

    • @nellaiguy8582
      @nellaiguy8582 7 дней назад +4

      @@anbunilavanarumugam5808 கொஞ்ச ஆட்டமா ஆடுனிர்கள், அதற்கு எல்லாம் சேர்த்து ஆப்பு ஆரம்பமாகிவிட்டது.

    • @saravananr6449
      @saravananr6449 6 дней назад

      ​@@nellaiguy8582un veetla yealavu vila poguthunu ninaikaraen

  • @ganeshkanagaraj5730
    @ganeshkanagaraj5730 7 дней назад +55

    Agriculture is there don't worry.

    • @sreejaasriju5999
      @sreejaasriju5999 7 дней назад +2

      Ne poi panu... Yaru leg la virula nu papom

    • @saravananr6449
      @saravananr6449 6 дней назад

      ​@@sreejaasriju5999adanga mata ena, adutha thu picha yeaduka poranu kandipa

  • @dancewithrithu8099
    @dancewithrithu8099 7 дней назад +2

    கவலைக்குரிய செய்தி தான் 😢😢 யாராலும் அபகரிக்க முடியாத கல்வி இருக்கிறது😢😢 இதைவிட நல்ல வேலை கிடைக்கும் 🎉🎉

    • @rameshm.ramesh8301
      @rameshm.ramesh8301 6 дней назад

      எல்லோரும் தங்களைப் போன்றவே சிந்திக்கிறார்கள் படிப்பு இருக்கு வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று உண்மையில் படித்தவர்களுக்கு என்ன வேலை தெரியும் கட்டட வேலை தெரியுமா பிளம்பர் தெரியுமா? எலக்ட்ரிஷன் வேலை தெரியுமா பஞ்சர் போட தான் தெரியுமா இல்லை விவசாயம் தான் தெரியுமா இப்படி ஒரு நாட்டினுடைய கட்டமைப்புக்கு தேவைப்படும் எந்த வேலையும் தெரியாத வெறும் படித்தவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் கம்ப்யூட்டருக்கு பட்டனை தட்டுவதால் எல்லா வேலையும் நடந்து விடுமா உழவு படித்தவர்களும் கடைசியில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள் ஏன் இதே ஒரு கட்டிட வேலை செய்பவன் வேலைக்கு செல்லும் இடத்தில் வேலை இல்லை என்று கூறிவிட்டால் அதிக சந்தோஷத்துடன் உடனே வீடு திரும்பும் மறுநாள் வேறொரு கட்டிடத்திற்கு உடனே வேலைக்கு செல்வான்

    • @dancewithrithu8099
      @dancewithrithu8099 6 дней назад

      @rameshm.ramesh8301 நீங்க சொல்வதும் சரிதான் 😔😔

  • @shamail3197
    @shamail3197 7 дней назад +55

    இதுபோல் எல்லா துறைகளிலும் AI ஆக்கிரமிக்கும் வரும் காலங்களில்

    • @sambandamm.p.9726
      @sambandamm.p.9726 7 дней назад

      muthl

    • @sar1511
      @sar1511 7 дней назад +1

      சிலரின் வலிக்கு மருந்து

  • @NISHANISHA-fk2dq
    @NISHANISHA-fk2dq 7 дней назад +45

    எல்லாரும் ஐடி மாப்பிள்ளை கேட்டா இந்த மாதிரி கதி தான் ஆளாகணும்

    • @software-arch
      @software-arch 7 дней назад +4

      😂😂😂Most of the youtubers are spreading false news. This is not an it company. It's a coaching institute . Those who work in this organisation are tutors or teachers. Whoever from coimbatore already knows about this institute . Lot of Google reviews are posted 2 years before also.

    • @nellaiguy8582
      @nellaiguy8582 7 дней назад +4

      @@software-arch கொஞ்ச ஆட்டமா ஆடுனிர்கள், அதற்கு எல்லாம் சேர்த்து ஆப்பு ஆரம்பமாகிவிட்டது.

    • @software-arch
      @software-arch 7 дней назад

      Thambi zoho tharuvai la office panitanga. Theiyuma?

    • @software-arch
      @software-arch 7 дней назад

      ​@@nellaiguy8582if you stop using the internet😂 or phone then only IT will fall. 😂😂. Do you think your mobile data plan comes from heaven, youtube comment section created automatically. Every text box button emoji video streaming all are maintained by the software people.

    • @ansari11000
      @ansari11000 7 дней назад

      Foreign Investment nu state government kondu vanthathu ellam ipdi tan, government eh kasa pudingita avanunga epdi inga irupanunga, company ku enna kastamo 😢

  • @VinovVinov
    @VinovVinov 7 дней назад +11

    ஒரு கம்பெனிய மூடிட்டு அந்த வேறு பெயர்ல ஆரம்பிக்கிற வழக்கமும் இருக்கு.

  • @babuv2438
    @babuv2438 7 дней назад +39

    சின்ன ஆட்டமா போட்டானுக....மற்றவங்கள புழு பூச்சியாத்தானே பாத்தானுக.....

    • @ramdev8032
      @ramdev8032 7 дней назад

      Yes bro.... இப்ப இவங்க போடுற ஆட்டம் உங்களுக்கு பெருசா தெரியலாம் ஆனா 2000 வருடம் இவங்க போட்ட ஆட்டம் ரொம்ப ஜாஸ்தி ட்வின் டவர் இடிச்ச உடனே இவங்க இங்க ஓடி வந்த உடன் தான் திமிரு கம்மி ஆச்சு

  • @shaikrasool5999
    @shaikrasool5999 7 дней назад +23

    நம்ம அரசு வரி 18% வசூல் மட்டும் தான் பண்ணுது.இந்த மாதிரி செய்யும் கம்பெனிகளுக்கு பெரிய தண்டனை அல்லது நஷ்ட ஈடு கொடுக்க வழி வகை செய்ய வேண்டும்.ஊழியர்களின்,பணி பாதுகப்புக்கு எவனும் சட்டம் இயற்ற மாட்டான்.கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளுக்கு,நிலம் எடுத்துதர 100, புது சட்ட திருத்தங்கள் பண்ணுவாங்க அவசர அவசரமாக

    • @nellaiguy8582
      @nellaiguy8582 7 дней назад +2

      கொஞ்ச ஆட்டமா ஆடுனிர்கள், அதற்கு எல்லாம் சேர்த்து ஆப்பு ஆரம்பமாகிவிட்டது.

    • @gnanakishore3295
      @gnanakishore3295 7 дней назад

      ​@@nellaiguy8582appadi ennada aattam adunanga sollungada

    • @saravananr6449
      @saravananr6449 6 дней назад

      ​@@nellaiguy8582un veetla yealavu vila poguthu

  • @Ramesh_eee666
    @Ramesh_eee666 7 дней назад +2

    எல்லாத்துக்கும் அதிக மக்கள் தொகை தான் காரணம்.
    வேலை குறைவு ஆனால் மக்கள் தொகை அதிகம்.

  • @f.sjoyce646
    @f.sjoyce646 7 дней назад +3

    No mothers has ever felt burden about her children ,she stood by her children. Like wise until we are in our mother land we still have hope . India is not of just 10 years.

  • @kesavaraj2801
    @kesavaraj2801 7 дней назад +1

    யாரா கேட்டாளும் ஐ டி மாப்பிள்ளை ஐ டி மாப்பிள்ளை னு கேட்டீங்களே இத கொஞ்ச பாருங்க

  • @Black_0112
    @Black_0112 7 дней назад +6

    My company also in same situation 50% layoff is expected in 2months nu soli irukanga but 2months la time irukathu eppo vena vela pogum...US based company ellathukume same situation than

    • @Periasami76
      @Periasami76 7 дней назад

      If possible can u mention the name

  • @parthasarathykr5145
    @parthasarathykr5145 7 дней назад +30

    மாதம் 2 லட்சம் வாங்கியப்போது இனித்தது.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 7 дней назад +4

      உண்மைதான் அனைவருக்கும் தேவைக்கு ஏற்ற சம்பளம் கொடுத்து நிரந்தர ஊழியராக்க்காலாம்.

    • @praveenm5723
      @praveenm5723 7 дней назад +8

      Avan enna olachi thana sambarichan unna mari vair erinji sambarikalaeh renduvathu ivangalam teaching staff masam 30000 kuda varathu sambalam

    • @gopim6086
      @gopim6086 7 дней назад +1

      Avangaloda salary less than 30k thaan. My students also working there

    • @nellaiguy8582
      @nellaiguy8582 7 дней назад +3

      கொஞ்ச ஆட்டமா ஆடுனிர்கள், அதற்கு எல்லாம் சேர்த்து ஆப்பு ஆரம்பமாகிவிட்டது.

    • @ssheela3526
      @ssheela3526 7 дней назад +2

      Salary is less than 25 . If u guys know the truth means just speak otherwise close ur mouth. Don't judge by urself. They suffered alot. Just by texting unwanted talks u r hurting others

  • @sath514
    @sath514 7 дней назад +5

    All employees are well qualified. Only they need new leader. No one comes forward to run the company. What a pity?

    • @sivag2032
      @sivag2032 7 дней назад

      Udaya shud take over

  • @mgvp6083
    @mgvp6083 7 дней назад +3

    Brothers and sisters it's not IT company...online education services company..... IT I'll not die .....ty ty ty makkale 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devinirmalthambu
    @devinirmalthambu 7 дней назад +3

    TN govt had to mandate certain Employee Benefits and like PF authority inspect cos we will need very strong and mandatory rule forleave encashment policy gratuity and benevolent schemes. We also need to demand our rights...many cos don't have any rules and they don't abide by it .. we do not have proper unions in place

  • @darkjustice8506
    @darkjustice8506 7 дней назад +4

    கவலை வேண்டாம் நீங்கள் தேர்ந்தெடுத்த காமெடி முதல்வர் இதற்கு நல்ல வழி சொல்லுவார்.

  • @allwynchristopher7912
    @allwynchristopher7912 7 дней назад +10

    This is a 420 company, 5 years back just for one month I worked for this company in bangalore, They won't pay your salaries on time. God only how the hell they were survived till date..

  • @vedanayagamswamy8513
    @vedanayagamswamy8513 7 дней назад +8

    Vellakara Vechaa paaru aappppuu, muyarchi vidathirkal nanbas

  • @GSColors
    @GSColors 7 дней назад +10

    Bro salem la oru ladie 1000 crores scam pannirukkanga atha patthi video podunga

  • @rajeshindependent3474
    @rajeshindependent3474 7 дней назад +2

    1000+ people work in an educational service provider company, why can't they create or replicate the model of business? இது போன்ற நிகழ்வுகள் தான் நிறுவனர்களில் தொழிற்சங்கங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன

  • @velmurugan8340
    @velmurugan8340 7 дней назад +20

    அருமை இது தான் நல்ல செய்தி 👍👍👍👍👍

    • @muthuswamybalasubramanian3888
      @muthuswamybalasubramanian3888 7 дней назад +7

      Velmurugan,U r a sadist.Don't get happiness at the cost of other's tears.

    • @muthuswamybalasubramanian3888
      @muthuswamybalasubramanian3888 7 дней назад +5

      அடுத்தவர் கண்ணீரில் மகிழ்ச்சி அடைவது மகா கேவலம்.

    • @deenak2009
      @deenak2009 7 дней назад +3

      உனக்கு இதைவிட
      மோசமான நிலை வரும் போது கஷ்டத்தை உணர்ந்து
      கொள்வாய்.

    • @saungeethajan
      @saungeethajan 7 дней назад +6

      This is the worst response.. velmurugan no words ..you are simply waste.. even wildanimals have kindness..

    • @vignesh_vellaichamy
      @vignesh_vellaichamy 7 дней назад +1

      Unga children ah school ku anupa vendam. Edhuku padika vaikiringa?

  • @balasubramaniamk683
    @balasubramaniamk683 7 дней назад +1

    விவசாயத்தில் வேலை வாய்பு அதிகம் உள்ளது உடல் உழைப்பு மட்டுமே. படிப்பு தேவை இல்லை. தேங்காய் போட, பெருக்க, பருப்பு எடுக்க, அறுவடை, நடவு, களை எடுக்க, கரும்புவெட்ட இப்படி நிறைய உள்ளது. கிராமத்தில் டாஸ்மார்க் அருகில் உள்ளது தினக்கூலி தான். ஒப்பந்த தொழிலும் உண்டும் / தகுதி :- - =உடல் உழைப்பு மட்டுமே.

  • @vennilavennila8693
    @vennilavennila8693 7 дней назад +5

    Anna naan covai enoda 2 ponum ingatha 2 years 5 months work pannaga ipa ena panurathunu theriyala

  • @kalyani22thomas
    @kalyani22thomas 7 дней назад +2

    That's outrageous..

  • @CsreeJith
    @CsreeJith 7 дней назад +7

    IT mappila tha venam.pen veettil soldrange.nanga mechanic daily 3000 salary.appro.1 lack pm varum.Ana padikkala mBA IT Tha venuma.

    • @JANNADevw
      @JANNADevw 7 дней назад

      Nee padikala Antha reason illa Enna work shop oil ur not in a propre environnement ,u will like a IT dressing Sense with a Laptop .

  • @Covai-360
    @Covai-360 7 дней назад +8

    விவசாயம் பண்ணலம் வாங்க வேலை நானங்க தரோம்ங்க....

  • @Ajith9947
    @Ajith9947 7 дней назад +2

    தல சென்னை ECR ல ஒரு சம்பவம் அத பத்தி போடுங்க😂திமுக காரன்

  • @arulkavi4931
    @arulkavi4931 7 дней назад +2

    🎉but even though it is US based, they are educating indian students only.

  • @SibbuIyer
    @SibbuIyer 6 дней назад

    மனம் வலிக்கிறது. எதிர் காலம் நல்லதாக நடக்கும்.

  • @halfboil007
    @halfboil007 7 дней назад +1

    Marketing ரொம்ப முக்கியம் kumaru 😎

  • @ramdev8032
    @ramdev8032 7 дней назад +8

    2 லட்சம் சம்பளம் வாங்குறேன் என்று சமீபமாய் பொண்ணு கட்டினவ செத்தான்

    • @nellaiguy8582
      @nellaiguy8582 7 дней назад +1

      கொஞ்ச ஆட்டமா ஆடுனிர்கள், அதற்கு எல்லாம் சேர்த்து ஆப்பு ஆரம்பமாகிவிட்டது.

    • @saravananr6449
      @saravananr6449 6 дней назад

      ​@@nellaiguy8582un veetla yealavu vila poguthu

  • @sridevibang98
    @sridevibang98 7 дней назад

    Night 2 p.m varaikum work pannittu morning 6 a.m ku mail paartha company close panniyachu nu vanthirkku annaiku AUGUST 15

  • @amazingcool6952
    @amazingcool6952 6 дней назад +1

    Kerala medical waste kanyakumari district la kottapaduvathu parti video podunga anna....

  • @Adharsh6
    @Adharsh6 7 дней назад +3

    Agriculture is always ultimate

  • @ceeness5334
    @ceeness5334 7 дней назад +2

    இதற்கெல்லாம் காரணம் மோடி ஜி தான் என்று வழக்கமான கதறுதல் களை விட்டு தற்போது டிரம்ப் ஜீ யை பிடித்துக் கொண்டு விட்டீர்களே சபாஷ் .
    ஒருவேளை மோடிஜி சொல்லி தான் டிரம்ப் ஜீ செய்தார் என்று சொல்வீர்கள் என்று எதிர்பார்த்து
    ஏமாந்து போய் விட்டேன்.🤣🤣🤣

  • @jebinjosejebinjose5879
    @jebinjosejebinjose5879 7 дней назад

    மனிதனுக்கு தேவை உணவு உறைவிடம் உடை
    இதை மீறி விவசாயத்தை விட்டு பறக்க நினைத்து அடுத்தவனுக்கு அடிமை வேலை எதுக்கு பாக்கணும்.

  • @s-onetech4762
    @s-onetech4762 7 дней назад +4

    படிச்சவன் பாட்டைக்கெடுத்தான், எழுதியவன் ஏட்டைக்கெடுத்தான் என்று நம் முன்னோர்கள் அடிக்கடி சொல்லிக் கேட்டுள்ளேன்!

  • @81257son
    @81257son 7 дней назад +1

    Sad but what about labour laws .. or they must be on rolls of another company

  • @TineyThangarasu
    @TineyThangarasu 7 дней назад +1

    அதுமட்டுமல்லாமல் அமெரிக்கா கனடா போன்ற வெஸ்டர்ன் நாடுகளில் மக்கள் வேலை செய்தால் அதற்குஅரசாங்கத்திற்கு டேக்ஸ் கட்டுவார்கள். அதன் வழியாக 11 மாதத்திற்கு நீங்கள் வாங்கும் சம்பளத்தில், 60% உங்களுக்கு , மாதாமாதம் கிரெடிட் செய்வார்கள், இங்கேயும் மக்கள் டாக்ஸ் கட்டுவதால் மக்களுக்கு 11 மாதம், சம்பளத்தில் 60 வீதம் அரசாங்கம் கொடுக்க வேண்டும்

  • @SivaChidambaram-pp6ol
    @SivaChidambaram-pp6ol 7 дней назад +6

    வணக்கம் மாயன் sir it fild இருக்கும் அதிக அளவு பெண்கள் மற்ற fild இருக்கும் ஆnnk alai mathipathu கொஞ்சமாகக் கூட கிடையாதுஎன்னமோ vetru கிரகத் தில் வேலை செய்யும் ஒரு deivapiravi ன்னு நினைப் பு பெட்ரோ றை உம் மதிபதில்லை yenraavathu ஒரு naal ithu natanthal thaan தி ருந்து vaarkal mihauvm varuthamaai ullathu இனி மேல் buththi வறட் டும் இறை arulattum

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 7 дней назад +1

      கலாச்சார சீர்கேடு வேறு

    • @nellaiguy8582
      @nellaiguy8582 7 дней назад

      கொஞ்ச ஆட்டமா ஆடுனிர்கள், அதற்கு எல்லாம் சேர்த்து ஆப்பு ஆரம்பமாகிவிட்டது.

  • @vasukikumarannamasivayam7137
    @vasukikumarannamasivayam7137 2 дня назад

    Acl or additional commissioner of labour. Next time pl correct it.

  • @alwarramani332
    @alwarramani332 7 дней назад

    Why the people of India does not ask the question to PMs and CMs to generate jobs in the government. Do not have the civic sense.

  • @e.rajendraniyer7763
    @e.rajendraniyer7763 7 дней назад

    I Very well Know the PAiN. Same thing happened in Netmeds by force to resigns. Drawing 80000/ when reliance take over company become mess. In Chennai every days one by one force to resigns. Our family suffered a lot. I pray God all must get a good job

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 7 дней назад

    Thank you so much for your message 🙏

  • @CHENNAIADVOCATE-t7r
    @CHENNAIADVOCATE-t7r 2 дня назад

    Expect masive I.T LAY OFFS this year. Thanks to Trump and AI. Do not buy house, cars, luxuries on EMI.

  • @D.RajeshRajesh-sv8il
    @D.RajeshRajesh-sv8il 6 дней назад

    ஜி IT ஊழியர்களுக்கு வேலை போனது கஷ்டமாதான் இருக்கு ஆனா இவங்கலால ஹவுஸ் ரெண்ட் எவ்ளோ இங்க்ரீஸ் பண்ணாங்க தெரியுமா ஹவுஸ் ஓனர்ஸ் IT ல வேல செய்றவங்களுக்கு சம்பளம் அதிகம் அதனால 15000 20000 னு ஹவுஸ் ரெண்ட் குடுத்து பழக்க படுத்திட்டாங்க இதனால மிடில் கிளாஸ் மக்கள் எத்தனைப்பேர் பாதிக்கப்பட்டாங்க தெரியுமா சம்பளம் அதிகம்னு தல காலு புரியாம ஆடறதால நாம கொண்டுவர ஒரு பழக்கம் அடுத்தவங்களுக்கு பாதிப்பு ஆகும்னு IT ஊழியர்கள் கொஞ்சம் யோசிச்சு நடக்கணும் இது நான் எதுக்காக சொல்றேனா 1BHK 6 to 8 thousand னு கேக்கறளவுக்கு it ஊழியர்ஸ் ரெண்ட் koduthirukaanga

  • @rajkumarj7351
    @rajkumarj7351 7 дней назад +1

    அமெரிக்க அதிபரின் ஆரம்பமே அதி பயங்கரமாக இருக்கிறது நிறைய கம்பெனிகள் ஓடும் சூழலில் இருக்கிறது அமெரிக்காவில் உள்ள அனைத்து கம்பெனிகளும் விரைவில் மூடப்படும்

    • @nellaiguy8582
      @nellaiguy8582 7 дней назад

      கொஞ்ச ஆட்டமா ஆடுனிர்கள், அதற்கு எல்லாம் சேர்த்து ஆப்பு ஆரம்பமாகிவிட்டது.

  • @kowsalyas4273
    @kowsalyas4273 7 дней назад

    Naa education loan department la work .... Loan vangi patichitu it la work panranga.... But avanga naraya bank la loan vangi payment pannuvanga.... But education loan mattu pay panna mattnga.... Avanga pesu pothe romba thimura pesuvanga

  • @senthilkumarsubramaniyan3271
    @senthilkumarsubramaniyan3271 6 дней назад

    உங்களை பாதுகாத்துக் கொள்ள உங்கள் நண்பர்களை ஒன்று சேர்த்து உங்களுக்கு தெரிந்த தொழில் செய்து பாதுகாத்துக் கொள்ளவும். Loan , EMI எடுத்தவர்கள் மனம் தளராது செயல்படவும்.

  • @PeaceForall-fm2uh
    @PeaceForall-fm2uh 7 дней назад

    This is their culture if they want it they will squez to get the service, if not profitable overnight close the door and cover the office or any organization and leave a notice in the front door and they will higher security company to safeguard.
    Even if your are a starter or senior same for all.
    This is a good experience and awareness for going behind the unknown company around the world a signature could change everyone life.
    Do what they do bring your status best in the international arena to provide best service oriented task force to compete in all sectors

  • @Romaldochristopher5572
    @Romaldochristopher5572 7 дней назад

    I hope all over world le inda Mari aita nalla irukum atleast yaarum vele illa pattadari Peru varadu. 😅😅

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 7 дней назад

    04:8-9 - NO JOB IS PERMANENT 😲... BELIEVE YOUR INTUTION😲

  • @Sujathal1234
    @Sujathal1234 7 дней назад +3

    What Trump is doing is correct 💯 he has to save his country people 😅 if you build temples in Christian countries, then this only will happen 😅

    • @praveenm5723
      @praveenm5723 7 дней назад

      yeah thats why he is planning to import a bulk of H1Bs ennathayavathu olara kudathu trump pullaingaley jewish pathi peru

  • @saroskymedia1156
    @saroskymedia1156 6 дней назад

    Very bad for employees , their needs to be full fill

  • @ARK-Genuine
    @ARK-Genuine 7 дней назад +4

    15 yrs old company suddenly shutdown operations due to heavy losses. Don't blame company. We are not in 1970s. Employees get job in 24 hour time if they apply resumes in top 50 job sites.....

    • @ramdev8032
      @ramdev8032 7 дней назад +3

      Guy passed 35 yrs are likely at risk...

    • @SyedaOfficialVlogs
      @SyedaOfficialVlogs 7 дней назад +1

      @ARK-Genuine Yes. I agree that the company was at a loss. But why didn't they inform us that the company had been at a loss for the past months or years? Instead of informing us before a day, they conducted a meeting and told us from Feb 4 they are launching top tutor awards. Taken full work. From January 13 they increased incentives and told those who work late at night they could earn 50% extra.... They took lots of work, and at last, without informing the CEO sent us an email that the company was shut down. They didn't pay us... Is this right? Can't we fight for our rights, too?

    • @3reads1
      @3reads1 7 дней назад

      these guys knows they won't getany job anywhere out of this company, they thought this company will be there forever to earn cozily without any skillset.. that's y they are panicking🤣🤣🤣🤣

  • @nellaiguy8582
    @nellaiguy8582 7 дней назад +3

    கொஞ்ச ஆட்டமா ஆடுனிர்கள், அதற்கு எல்லாம் சேர்த்து ஆப்பு ஆரம்பமாகிவிட்டது.

  • @parthasarathykr5145
    @parthasarathykr5145 7 дней назад +4

    Incom tax ஏமாற்ற வீடு கட்டி இப்போ அழுது என்ன பயன்?

  • @software-arch
    @software-arch 7 дней назад +1

    Those who ever studing engineering or computer science no need to fear . What ever media explaining this is purely gen ai, if you ask question it will answer thats it. Question answer, or image gen wont affect developer s. gen ai will give code only snippet. Humans need to use their brain and the compose the code. It s not like lab practical exam program. I attended 2 al trainings at Microsoft office. Its an assistant to the developer a. Thats why Microsoft named this as copilot. Not as auto piolet. Dont fear. If people stopped using phone or internet then only IT will go to sun set.

  • @devsanjay7063
    @devsanjay7063 7 дней назад +8

    Enna koduma 😂😂😂😂IT doods pavam

    • @ramdev8032
      @ramdev8032 7 дней назад +1

      Dude bro... Doods illa.. Comediya sollareenga🎉🎉

  • @juliebenny7937
    @juliebenny7937 7 дней назад

    Office nadatha vakku illaina edhukku aarambichu ithanai per life la vilaiyaduringa Evalo commitment irukkum

  • @Dakota-g4t
    @Dakota-g4t 7 дней назад +1

    Nikola Tesla 369 pathi video podunga bro

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 7 дней назад

    😁 FINANCE MINISTER - NIRMALA SITHARAMAN - IMPOSES HIMALAYAN TAXES - WHERE IS THE UNEMPLOYMENT - BENEFITS 😁...she and other finance ministers - COPY FOREIGN COUNTRIES for everything - except RETURNING THE TAX MONEY TO PEOPLE.

  • @GuruGuru-mr7gp
    @GuruGuru-mr7gp 6 дней назад

    மாடு மேய்க்க ஆடு மேய்க்க ஆட்கள் தேவை மாதம் சம்பளம் 15000 வேலைக்கு சேருமன் ஆதார் அட்டை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்

  • @jenifay6316
    @jenifay6316 7 дней назад +2

    Monday yaru office pogala....vara vendam nu sonnanga....
    Pala peruku illanga yarukumeh salary varala.....

  • @SathishS-g5o
    @SathishS-g5o 2 дня назад

    Mettupalayam kg denim company issue video poduga bro

  • @juliebenny7937
    @juliebenny7937 7 дней назад +1

    Media la nadakirathu yaarukkum theriyala Thanthi tv channel la more than 50 staffs lay off panni irukkanga without prior notice

  • @baskerv.r7689
    @baskerv.r7689 5 дней назад

    ஒரே விசியத்தை எத்தனை பேர் video போடுவீர்கள்?

  • @vimaladevi2481
    @vimaladevi2481 7 дней назад +2

    This is not IT company. Its education based. Thats taking tuitions online to nri students

  • @adenshelly770
    @adenshelly770 7 дней назад +3

    Good 👍

  • @skannathasan1981
    @skannathasan1981 7 дней назад +3

    போதிய பணம் கொடுக்க வேண்டும் கோர்ட் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

    • @BahirSathik
      @BahirSathik 7 дней назад +1

      Hahaha semma comedy😂😂😂😂😂

    • @nellaiguy8582
      @nellaiguy8582 7 дней назад +1

      அல்வா கிடைக்கும்

  • @d.rajathi8378
    @d.rajathi8378 5 дней назад

    இடங்களை இந்த மாதிரி செய்து g square வாங்கிட்டு மக்கள மண்ணை கவ வ விடு வார்கள் மக்கள் அனைவரும் கவனமாக இருங்கள். DMK ஆட்சி ஆட்சி யின் தா ய ம் அங்கு aarambam

  • @81257son
    @81257son 7 дней назад

    This is a lesson..

  • @VinovVinov
    @VinovVinov 7 дней назад +1

    அமெரிக்கால பல இலட்சம் பேரை அதுவும் அரசு வேலை செய்பவர்களை ஏழு மாதம் சம்பளம் வாங்கிகொண்டு resign பண்ணிட்டு போங்கன்னு சொல்லிட்டாங்களாம்

    • @SelvaM-u1d
      @SelvaM-u1d 7 дней назад

      பொய் எல்லாரும் ஒப்பந்த ஊழியர்களாக இருப்பார்கள்,
      எந்த ஊரிலும் அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு அந்த பிரச்சனை இல்லை இன்னும் சொல்லப்போனால் சீனாவில் இந்தியாவை விட அரசாங்க வேலைக்கு டிமாண்ட் அதிகம்

  • @srsankarnarayanan8781
    @srsankarnarayanan8781 6 дней назад

    This is not the first company or last company to do this . If revenue is falling out obviously it has to close , Only after knowing all this people sign employment , People came to this domain . Its not companies fault at all

  • @MuraliKumar-wo8mh
    @MuraliKumar-wo8mh 7 дней назад

    Sir... Enga chennai eppadi than thukki irukkan sir velaiya vittu thukkittanga

  • @SathishS-g5o
    @SathishS-g5o 2 дня назад

    Kovai mettupalayam kg denim company issue video potuga bro please

  • @Sakthivel-lr2wr
    @Sakthivel-lr2wr 7 дней назад

    மச்சான் 3 days late mgs இருந்தாலும் கேட்பேன் 🙏

  • @HRS_19403
    @HRS_19403 5 дней назад

    Terminate without notice
    Employer need to pay garden salary for 2 months and graduity , Relieving certificate and experience certificate must.

  • @prabumech4512
    @prabumech4512 7 дней назад

    Us based company layoff முன்னாடியே exit ஆகனும்

  • @prasanthkumar2950
    @prasanthkumar2950 7 дней назад

    En college (sri krishna arts and science college) la intha company la vela vaangi thanthanga.... Nalla vela naa pogala.....😢

  • @pattabiramannarayanaswami7522
    @pattabiramannarayanaswami7522 7 дней назад

    Any other company abroad affected and present position similar to education may also be reflected

  • @kishorekannan_r
    @kishorekannan_r 7 дней назад +4

    Its not IT right its kind of online education platform

    • @sudharsona2481
      @sudharsona2481 7 дней назад

      Ellam oru hair than solluranga bro 😂😂😂

  • @nagarajankamalakannan1347
    @nagarajankamalakannan1347 6 дней назад

    This will happen any time in IT industry . This is the major risk in IT bro.
    if they provided 3 months salary when fire like this , Emp can search some other job and can settle

  • @accademico5633
    @accademico5633 5 дней назад

    They paid the salary for regular tutors but not paid for freelance tutors.

  • @GR-dy9mz
    @GR-dy9mz 6 дней назад

    ரொம்ப கஷ்டம் EMI நினச்சா தான் பயமா இருக்கும்

  • @thamizhavelmanizmozhiyan3116
    @thamizhavelmanizmozhiyan3116 3 дня назад

    Save 50% of your salary. Anything happen for anyone. Nothing is confirmed and standard