இதான் கடைசி நாள்.. இ-மெயிலை பார்த்து பதறிய ஐ.டி ஊழியர்கள்.. கோவையில் நடந்தது என்ன?.. குமுறல் பேட்டி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 475

  • @StockmarketNews87
    @StockmarketNews87 День назад +210

    Its not IT company...
    Online coaching centre in US based, 😂😂

    • @prakashabhijah4397
      @prakashabhijah4397 День назад +7

      The work is of IT nature

    • @StockmarketNews87
      @StockmarketNews87 23 часа назад +7

      @prakashabhijah4397 what he telling watch again 😂😂 and go read what IT companies doing.. ஒன்னும் தெரியமா வந்து

    • @SakthiVelsaksbp
      @SakthiVelsaksbp 23 часа назад +8

      Computer munadi unaktha IT company ya…

    • @loganathanappu3424
      @loganathanappu3424 23 часа назад +2

      Whatever its job right. They not doing illegal activities or begging.
      Aduthavan kastathula yanna siripu 😔
      Suppose think if u r in same situation.

    • @musicalvibez9837
      @musicalvibez9837 22 часа назад

      ​@@prakashabhijah4397full stack developer,devops engineer,web developer, network engineer,QA engineer, Technical support , database admin
      Ithellam dha basic IT jobs list la varum
      Padichitu vanga bro

  • @barathbabu2709
    @barathbabu2709 День назад +94

    எந்த துறையாக இருந்தாலும் ஒரு கைதொழிலை கற்றுக் கொள்ள வேண்டும்❤❤❤

  • @karthikpalaniswamy9618
    @karthikpalaniswamy9618 День назад +240

    14 வருடம் நானும் இதே துறையில் பணி ஆற்றி வருகின்றேன்...
    எனது அன்பு வேண்டுகோள் வரும் தலைமுறைக்கு, நீங்கள் வேறு ஏதாவது துறையில் வயிற்று பிழைப்புக்கு ஒரு வேலை/வியாபாரம் பாருங்கள்... காசு/பணம் குறைவாக இருந்தாலும் மனசு நிறைவாக இருக்கும்... வீடு, தெரு, பகுதி, சொந்தம்... போன்று எல்லா வற்றிலும் உங்களுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள்...

    • @ajinnija8697
      @ajinnija8697 День назад +20

      Nee kasu sambathipa nanga 10k salary vanganuma poda

    • @queensking2023
      @queensking2023 День назад +4

      சொன்னா எவன் எவள் கேக்குறா...

    • @prakashabhijah4397
      @prakashabhijah4397 День назад +2

      Well said .🙏

    • @Dinesh-se2tq
      @Dinesh-se2tq 23 часа назад +2

      I like to register my comment under your comment section
      நேற்று 16 மணி நேரம் வேலை செய்து விட்டு வந்தேன், இன்று இந்த வீடியோவை பார்க்கும் போது என்னுடைய எண்ணம் இதுதான்: 12 மாத சம்பளத்தில் 3 மாதம் முழுவதும் அரசு க்கு வரி கட்டி, அதிகமாக உழைப்பதால் கண் பிரச்சனை, அல்சர் பிரச்சனை, ஃபாட்டி லிவர், யூரிக் ஆசிட் பிரச்சனை போன்ற எல்லா நோய்களும் வந்துவிட்டது. இப்படி நடப்பதை பார்த்து, பேசாமல் சொந்த தொழில் தொடங்கினால், நஷ்டமோ லாபமோ இருந்தாலும் நமக்காகவே உழைக்கும் திருப்தி இருக்கும். பின்புற தலைமுறையும் அந்த தொழிலை தாங்கி நடத்தலாம். இதை விட அதிகம் சம்பாதிக்கவும் முடியும். 40 வயசானாலும் பிரச்சனை இல்லை.
      21 வருடம் படித்து, இப்போவும் 'skills upgrade' படிக்க வேண்டிய நிலை இருக்கும் போது, இப்படி போராடுவதற்கு பதிலாக, சொந்த தொழில் தொடங்கணும் போல தோன்றுகிறது. அதற்கான தெளிவும், நெகடிவும், பாசிடிவும் நிறைய பாடங்களை கற்றுக்கொண்டு, அனுபவத்தை பெற்று செயல்பட வேண்டும். அதில் சிக்கல் இருக்காது.

    • @Everthing-user
      @Everthing-user 23 часа назад

      Sonna yevan kekaran illa yevanoda appan athalum keka matiranuga pulla veendam padikalaila engineering it vela than veanumnu kondu poi ipadi savadikarnuga

  • @MohamedAli-ek3zn
    @MohamedAli-ek3zn День назад +107

    அநியாயம். இறைவா இந்த மக்களை காப்பாற்று. மனிதன் மேல் இரக்கம் காட்டாதவன் மீது இறைவன் இரக்கம் காட்ட மாட்டான்.

  • @riyas815
    @riyas815 День назад +528

    😂கட்டுனா IT மாப்ள தான் 😄 னு சொல்லிய அனைத்து தோழிகளுக்கும் tag பண்ணுங்க 😄

    • @Asx001
      @Asx001 День назад +34

      still they have more money than you😂

    • @Asx001
      @Asx001 День назад +25

      they are working in service based company not IT

    • @ArbasApser-wm8gf
      @ArbasApser-wm8gf День назад

      Owner is always a owner.... Pure Enterpreneur da...​@@Asx001

    • @ArbasApser-wm8gf
      @ArbasApser-wm8gf День назад +21

      ​@@Asx001ipdi solli Venum na manasa thethiko bro😂😂😂

    • @XmanviewsTeam
      @XmanviewsTeam День назад +14

      Poi IT job na enna service based jobs na enna nu poi kathutu vaa da Arapoolu thulukka .

  • @GokulS-i8p
    @GokulS-i8p 23 часа назад +34

    விவசாயத்திற்கு ஓய்வு கிடையாது அழிவும் கிடையாது ..

  • @ram9865
    @ram9865 День назад +181

    I quit a job in Bangalore on 2009, started a business on Coimbatore.. show your effort on your business whatever it is. Don't lose your hope, Coimbatore will never disappoint you

    • @alosusclinton6940
      @alosusclinton6940 День назад +1

      What was your job designation in bengaluru

    • @sasishares
      @sasishares День назад +1

      What business?

    • @paranormaltalks722
      @paranormaltalks722 День назад +1

      Kandipa bro 🙏😌❤️

    • @invisibledon4060
      @invisibledon4060 День назад +1

      Bro night work pandra mathri job iruntha sollunga I'm in uppilipalayam now morning work poren 7 clock mudiyum night work patha konjam kasu kidaikum athu mathri ethavathu iruntha sollunga pls..

    • @sasishares
      @sasishares День назад

      @@invisibledon4060 ipa ena job bro

  • @SSarts27
    @SSarts27 День назад +78

    We faced same problem. 4 months salary pending. No response from company side...Nothing will work out. 😢

  • @anandpanneerselvam297
    @anandpanneerselvam297 День назад +161

    This company is like Byjus

  • @ninestar807
    @ninestar807 День назад +6

    மனதை தளர விடாதீர்கள், நல்லதே நடக்கும்

  • @muthuarasu7576
    @muthuarasu7576 День назад +81

    நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு போட்டிக்கு கம்பெனி ஆரம்பிக்கவும்.

  • @santhoshm7924
    @santhoshm7924 День назад +114

    பாவம் டா....கோவையன்ஸ் எல்லாரும் அவனுகளயே குறி வக்கிரானுக....😂😂😂

    • @jeweltrendzcorner3216
      @jeweltrendzcorner3216 День назад +10

      இந்த கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள் கரூர் திண்டுக்கல் ஈரோடு சேலம் திருப்பூர் திருச்சி மதுரை அனைத்து பகுதிகளில்இருந்தும் வேலை செய்கிறார்கள்

    • @invisibledon4060
      @invisibledon4060 День назад +8

      Bro sirikathathinha bro avunga family than bro kasta padum oru month sambalam ilama irunthu parunga adutha velai kidaikurathum late agum bro it la pavam 😢 bro

    • @SivaSiva-q5n8c
      @SivaSiva-q5n8c 22 часа назад +1

      That's y bjp also growing in Coiambatore.

    • @MuraliOnYouTube
      @MuraliOnYouTube 19 часов назад

      Ethuku entha smiley ..Puriyala...

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 День назад +78

    சல்யூட் விவசாயம்,
    இராணுவம்🙏🙏

  • @ramalingamperiyasamy3752
    @ramalingamperiyasamy3752 День назад +17

    நம்ம ஊருல பொழைக்க 1000 வழி இருக்கு. வட நாட்டு காரன் நம்ம ஊருல . வெளிநாட்டு காரனை நம்பி நம்ம ஊர்ல ரோட்டுல விட்டான்... நம்பிக்கை மட்டும் விடவேணாம். வாழ்ந்து காட்டணும்.. தமிழன் என்று சொல்லடா, தலை நிமிரிந்து நில்லடா..

  • @Public-dc5rl
    @Public-dc5rl День назад +18

    I experienced in 2003. They gave letter to everyone stating 'your services are no longer required". I'm prepared for everything from 2003. In MNC you must be prepared for the worst. The company was closed stating recession in the US.

    • @prakashR-fr7hi
      @prakashR-fr7hi День назад

      This is not IT company first of all..which company u had worked on..don't comment blindly

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj День назад +76

    இங்கு நல்ல சட்டம் இல்லை.... முதலில் சட்டத்தை நல்லது ஆக மாற்ற வேண்டும்.....

    • @Sugendrababu
      @Sugendrababu День назад

      ஆள்வது முதலாளிகள்.
      முதலாளித்துவ. அரசுகள்.
      நீ போடுற. சட்டத்தை அவனுக்கு எதிரா தான்பார்ப்பான் முதலாளி...
      மோடியும் தொழிலாளர் சட்டங்களை காலி பண்ணிடாடான்.
      தமிழக அரசும் சாம்சங் பிரச்சனை யில் முதலாளி பக்கம் நின்றதே...
      யார் சட்டத்தை போடுவா
      கம்யூனிஸ்ட் வந்தா தான் போடுவான்.
      நாம. தான் அவனை வளர. விட. மாட்டோமே

    • @Rakesh-t8u1q
      @Rakesh-t8u1q 20 часов назад

      Well Said.

  • @thalabadhyMohan
    @thalabadhyMohan 22 часа назад +2

    இறைவன் இருக்கிறான் கர்மா சுத்தி சுத்தி அடிக்கிறது ஐடி மாப்பிள்ளை கேட்டபொண்ணு வீட்டுக்காரர்களுக்கு இது சமர்ப்பணம்......

  • @moorthypm2
    @moorthypm2 День назад +54

    எத்தனை கார்ப்பரேட் மூடுனாலு, எங்க மண் விவசாயம் மூடாது

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 День назад +55

    ஆணியே புடுங்க முடியாது. போய் நல்ல இடமா பார்த்து பிரியாணி கடை, டீக்கடை ஏதாவது ஒரு பிரான்சிஸ் கடை போடுங்க. இப்ப அது தான் படித்த படிப்புக்கான ட்ரெண்டிங் ஒர்க். இனிமே இதே மாதிரி நிறைய ஐடி கம்பெனிகளின் புலம்பலங்கள் அதிகம் கேட்கும்.

    • @HagamathBasha-m5m
      @HagamathBasha-m5m День назад +13

      அவர்களுடைய இடத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள் , நண்பரே, அவருடைய பரிதாப நிலை , அவர்களுக்கு ஆறுதலான நம்பிக்கையான வார்த்தை கூறுங்கள்,

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas День назад

      அவர் சொல்லவது உண்மை. அதனை மனம் நோகாமல் சொல்லாம் ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைதான். என்ன செய்வது. மேற்கொண்டு எதாவது வேறு வேலை தான் செய்ய வேண்டும்..n​@@HagamathBasha-m5m

    • @ninestar807
      @ninestar807 День назад

      Manpower problems bro for store

  • @LakshmiPrabakaran-jj6rm
    @LakshmiPrabakaran-jj6rm 19 часов назад +1

    ஏ ஐ டி ஒர்க்கர்ஸ் தற்சார்பு தான் வாழ்வை பெருக்கும் தற்சார்பு நிலையை தேர்ந்தெடுப்பு வரை நீங்கள் தேர்ந்தெடுங்கள்

  • @kvictoria7021
    @kvictoria7021 День назад +8

    எத்தனை பேர் இந்த வீடியோ பார்த்து கை தொழில் முக்கியம் என்று சொல்றிங்க

  • @prabhakarankrishnan7710
    @prabhakarankrishnan7710 День назад +62

    உழைக்கிற விவசாயிக்கு வயித்துக்கு வழியில்ல...குளிர்சாதன அறையில் உட்கார்ந்து வேலைபாக்குற உங்களூக்கு லட்சரூபாயா....நியாயமாடா இது...😂😂😂😂😂😂

    • @ilakkiyae1743
      @ilakkiyae1743 День назад +7

      Unmai Anna

    • @Ravi-Kumar-4848
      @Ravi-Kumar-4848 День назад +5

      all job has got difficuty many farmers are earning in lacs having cars

    • @velprl4903
      @velprl4903 День назад

      Ellarum poi ooooooooo pongadi muditu.ini evalachu scene podvingala.ooooooooi

    • @rajasekaranthangavel9640
      @rajasekaranthangavel9640 День назад +2

      நீங்கள் சொல்லியது முற்றிலும் உண்மை எவன கேட்டாலும்IT யில்வேலை பார்த்தா தான் பெண் கொடுப்பேன்னு சொல்றானுங்க.

    • @thirumuruganp7581
      @thirumuruganp7581 22 часа назад

      Over dance

  • @manikandanmani6511
    @manikandanmani6511 День назад +23

    இது ஐடி கம்பெனி கிடையாது.இது போன்ற தவறான நியூஸை பரப்பி வருவதே ஊடகங்களின் முக்கிய வேலையாக இருக்கிறது.

    • @Rakesh-t8u1q
      @Rakesh-t8u1q 20 часов назад

      Layoffs are happening inside IT companies in Chennai (A company recently moved to RMZ Tech Park, Porur) as well. Brutely, employees are asked to leave the next hour despite of their service. Only difference is, they do it batches and ensure it doesn't come out as a NEWS.
      It's just a news for the public.. But people who suffer can only understand the stress and pain.
      "People who plant and help planting injustice, will harvest the same in their life".
      My prayers for all of these employees to get a better job.

  • @shankzblue
    @shankzblue День назад +23

    என்தேவன் எனக்காய் ஏதாவது செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா? 🙏🏻

  • @rameshsekar751
    @rameshsekar751 День назад +18

    IT மாப்பிள்ளை தான் வேண்டும்

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 День назад +53

    IT மாப்ள லட்சமாவது சம்பளம் வரோணும் தனி பிளாட் கார் இதுதான் கல்யாண டிமாண்ட்ஸ். இனி U.S ல இருந்து இனி எத்தனை பேரு வருவாங்களோ .லோன்க வேற நிறைய தந்திருப்பாங்க இனி கஷ்டந்தான்

  • @BTT218
    @BTT218 День назад +7

    1 small advice to people who works in corporate
    Dont make commitment which is higher than 6 months of your salary
    Emi should be not higher than 30% of your net salary

  • @balanr1729
    @balanr1729 День назад +93

    எவ்வளவு பேருக்கு எவ்வளவு கடன் இருக்கோ. 😢😢

  • @hariharitha1091
    @hariharitha1091 День назад +11

    Nalla vela na 2022 laye focus la irundhu quit panita… pavam pa ivanga ellarum night shift um pathutu olunga leave um ilama work panirupanga 😢

  • @santhoshm7924
    @santhoshm7924 День назад +129

    டேய் இது IT company ah டா.....online coaching centre டா.......

    • @mathi1442
      @mathi1442 День назад +12

      Correct

    • @venkateshicccricket2321
      @venkateshicccricket2321 День назад +1

      😂😂😂

    • @bharath2477
      @bharath2477 День назад

      Evan kandaan. Summaa adichu vida vendiyadhu dhaan. Appo dhaan makkal odi vandhu video va thatti enna edhu nu paapaanga. 😂

    • @mohammedashik7173
      @mohammedashik7173 День назад

      Irunga Boss uh😂 chennai rain aprm ipo dhan trending news kidachu iruku idhan neram nu iT ah pottu adikuranuga

  • @Pili-Canberra
    @Pili-Canberra День назад +11

    இன்றைய ஊடகங்களில் IT துறை பற்றிய தெளிவான பார்வை அறவே இல்லை.
    IT துறைக்கும் IT enabled துறைக்கும் வானளவு வித்தியாசம் உண்டு. IT துறையில் ஏதேனும் ஒரு நல்ல skillset இருந்தால், layoff பற்றி கவலைகொள்ள தேவையில்லை. பெரும்பாலும் வெளியே விட மாட்டார்கள், வெளியேறினாலும் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
    IT enabled துறை BPO/KPOக்களில் அந்த ஸ்திரத்தன்மை கிடையாது. பெரும்பாலும் அவர்களின் வேலை குறிப்பிட்ட product சார்ந்து இருக்கும். இந்த Focus Edumatics ஒரு KPO ரகம், வேலை இழந்தவர்கள் இதே போன்ற operations கொண்ட வேறு நிறுவனத்தை தேடி போக நேரிடலாம். அல்லது ஏதேனும் ஒரு proper IT skillsetஐ முறைப்படி கற்றுக்கொண்டு உண்மையான IT ஜனத்துடன் ஐக்கியம் ஆகலாம்.

  • @jparthasarathi398
    @jparthasarathi398 День назад +9

    Dont confuse . This is not IT company. 😢

  • @bwin628
    @bwin628 21 час назад +1

    அரசு தலையிட்டு பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் சரியான வழிகாட்டுதல் இல்லாத கம்பெனிகளை சட்டபூர்வமாக அணுகவும்.., உங்கள் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது மனம் தளராதீர்கள்

  • @locallogu-techentertainmen9937
    @locallogu-techentertainmen9937 22 часа назад +1

    இதுக்குதான் நான் கல்லூரி கடைசி வருடம் படிக்கும் போது கார் ஓட்ட கத்துக்கிட்டேன், RO அசெம்பிள் கத்துக்கிட்டேன் போன் சர்வீஸ் கத்துக்கிட்டேன் இப்போ சேல்ஸ்ல இருக்கேன் இந்த வேல இல்லனா கூட கார் இல்ல ஆட்டோ ஓட்டி பொளச்சிப்பேன்
    2ndriya ஒரு வேல கத்துக்கோங்க

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம

    It மாப்பிள்ளை கேட்ட குந்தாணிங்க பாருங்கடி😅😅😅

  • @Pili-Canberra
    @Pili-Canberra День назад +11

    அனைத்து முருகேசர்களும் வன்மத்தை control பண்ணவும். இது IT கம்பெனியே இல்லை. 😁😁

    • @Rakesh-t8u1q
      @Rakesh-t8u1q 20 часов назад

      Layoffs are happening inside IT companies in Chennai (A company recently moved to RMZ Tech Park, Porur) as well. Brutely, employees are asked to leave the next hour despite of their service. Only difference is, they do it batches and ensure it doesn't come out as a NEWS.
      It's just a news for you. But people who suffer can only understand the stress and pain.
      What if you get to this situation one day? Don't make fun of others who suffer pain.
      "People who plant and help planting injustice, will harvest the same in their life".

    • @Pili-Canberra
      @Pili-Canberra 19 часов назад

      @@Rakesh-t8u1q hold your horses mate. you clearly didn't understand the context. my comment is about poor media work and people who are waiting for a chance to tarnish and ridicule IT industry in comments section. not for the people who lost their jobs. you need to improve your observation skills.

  • @abimechiee4262
    @abimechiee4262 День назад +32

    Naan work panirukan upto 2020 my friends are still there🥹

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya День назад

      Company name?

    • @abimechiee4262
      @abimechiee4262 День назад

      Naan jan 2019 la join pannan

    • @treatseaweed
      @treatseaweed День назад

      I think you are not good enough for IT job and hence you settle for this potti kadai. Right?

  • @simpsongeorge6445
    @simpsongeorge6445 День назад +5

    Last week Happens to all of my friends😢😢😢

  • @yuvarajshanmugam2517
    @yuvarajshanmugam2517 День назад +8

    So unfortunate. The company has to reconsider their decision. Govt has to intervene..

  • @krishvavlogs
    @krishvavlogs День назад +4

    The same situation happens 2017 in chennai.

  • @kvictoria7021
    @kvictoria7021 День назад +1

    எப்பவும் நான் தான் ஓனர் விவசாயம் படிப்பு முக்கியம் ஆனால் தேவையான வேலை பார்க்க வேண்டும் பணம் பார்க்க வேலை செய்பவர்களுக்கு இனி வேதனை நாட்கள்

  • @ravibritto6334
    @ravibritto6334 День назад +1

    கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்......😮😮

  • @rajasekaranthangavel9640
    @rajasekaranthangavel9640 День назад +8

    பெண் வைத்திருக்கும் பெற்றோர்களே சிந்தியுங்கள் .IT. வேலையில் உள்ள மாப்பிள்ளை தான் வேண்டும் என்று பிடிவாதம் வேண்டாம்.

  • @Rakesh-t8u1q
    @Rakesh-t8u1q 21 час назад +1

    Layoffs are happening inside IT companies in Chennai (A company in RMZ Tech Park, Porur) as well. Brutely, employees are asked to leave the next hour despite of their service. Only difference is, they do it batches and ensure it doesn't come out as a NEWS.
    It's just a news for the public.. But people who suffer can only understand the stress and pain.
    My prayers for all of these to get a better job.

  • @GameChanger-i4v
    @GameChanger-i4v День назад +22

    ithu pothum da.......konja nenja attam ah pottinga........

  • @dheepikadheepika2572
    @dheepikadheepika2572 19 часов назад

    IT Company mattum illa some time Non IT Company Kum ipdidha Iruku ippo Last One year ah Naanum Husband um rompa Kastapatrukom experience certificate kooda kedaikala weekly once close panna company ku poitu varanga one month salary bending la iruku. Idhalam kadanthu varathuku complete ah one Year aachi😢

  • @jc.prabhusurya7930
    @jc.prabhusurya7930 День назад +15

    AI Revolution 😢😢

  • @LakshmiPrabakaran-jj6rm
    @LakshmiPrabakaran-jj6rm 19 часов назад

    நாட்டு மக்களுக்காக தற்சார்பு நிலையை அரசு ஆதரிக்க வேண்டும் தற்சாரநிலை தான் தேவை பிறகு நிறுவனங்களுக்காக வேலை செய்யும் போது அவர்கள் சிந்தனையின்படி தான் செயல்படுவார்கள் தேவையில்லை என்றால் தூக்கி எறிந்து விடுவார்கள் அதனால் நாட்டு மக்களுக்காக தற்சார்புல் நிலையை கடைபிடியுங்கள் அரசு கோரிக்கை இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்

  • @logicalbrain4338
    @logicalbrain4338 18 часов назад

    ஐடி நிறுவனத்தில் சேரும்போது pink yellow red strip பற்றி தெரியாமல் சேர்ந்து EMI மூலம் கார் BIKE வீடு கல்யாணம் செய்வது அதி புத்திசாலி தனம்

  • @Middleclass-Paiyan
    @Middleclass-Paiyan 23 часа назад

    Kai thozhilai ondrai katrukol kavalai illai yendru otru kol thambi..👍 yappavum adutthavan kittaiyea veala seiyanum nu yosikkuratha vittutu aduththu enna business pannalaam nu yosichu kudumpatha paarunga paa 👍👍

  • @lillynancynisi4562
    @lillynancynisi4562 День назад +19

    Same problem my office also Bangalore job USA work.

    • @Olinokumar
      @Olinokumar День назад

      What problem

    • @lillynancynisi4562
      @lillynancynisi4562 День назад

      Before no information Office closed.

    • @thattiudu8155
      @thattiudu8155 День назад

      ​@@lillynancynisi4562Neega permenent staff fa illa contract la work pannigala

  • @dharmarajmuthukumar
    @dharmarajmuthukumar День назад +25

    Abscond pottu kudtha yepdi da avan adthu company ku pogan

  • @2000stalin
    @2000stalin День назад +38

    கடைசி வரை நிறுவனத்தின் பெயர் சொல்லல...😂
    என்ன பிரச்சினை ன்னு சொல்லல

    • @SheelaAnand-th2rb
      @SheelaAnand-th2rb День назад +8

      Focus edumatics

    • @chendurvlogs
      @chendurvlogs День назад +19

      Avaru company name solli than aarambicharu..

    • @S.K648
      @S.K648 День назад +3

      Nalla news kavanichinga😂😂

  • @LakshmiPrabakaran-jj6rm
    @LakshmiPrabakaran-jj6rm 19 часов назад

    நாட்டு மக்களுக்காக தற்சார்பு முறையை அரசு ஆதரிக்க வேண்டும்

  • @ranjithk8362
    @ranjithk8362 20 часов назад

    விவசாயம் ஒழிப்போம், IT வேலைக்கு செல்வோம்💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @LakshmiPrabakaran-jj6rm
    @LakshmiPrabakaran-jj6rm 19 часов назад

    தற்சார்பு தான் தேவை

  • @Sjvijay8
    @Sjvijay8 День назад +6

    வக்காலீ ஒரு டிகிரி முடிச்சிட்டு சும்மா இருக்கிற பொண்ணுக்கு ஐடி மாப்பிள்ளை அரசு வேலை மாப்பிள்ளை வேணுமாம் நல்லாவே இருக்க மாட்டிங்க டி ,, எங்களுக்கு கஷ்ட பட்டு ஒரு சுமாரான பொண்ணு கிடைக்கும் கட்டிகிட்டு போயிடுவோம் நீங்க இப்போ கிடைக்குற நல்ல மாப்பிள்ளைகள் கூட கிடைக்காமல் கஞ்சா குடிக்க போக்கை வாயன் கிடைப்பான் கட்டிகிட்டு அவன் 4 மாதத்தில் இன்னொருத்தி கூட போவான் நீங்கள் வேற ஒருத்தன் அப்படி வாழ்க்கை நாசமா போகும் பொங்க டி

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 22 часа назад +1

    🤫சகோ என் அனுபவத்துல சொல்றேன். மற்றவங்களுக்கும் பேசுற உங்க கூட யாரும் வந்து துணிச்சலுடன் நிக்க மாட்டாங்க. ஆனா பிரதி பலன் மட்டும் அனுபவிப்பாங்க. நீங்க corner பண்ண படுவீங்க 🤦🏻‍♂️
    அப்பறம்
    🤡Comments கதறும் தற்குறி களே..இது வந்து IT Company இல்ல. Online Edu tech.

  • @PachaMuthu91
    @PachaMuthu91 День назад +8

    Abhinav Ramani is joined 1 year ago. He may worked around 1.5years

  • @vikram.i
    @vikram.i День назад

    Government should file a case and take legal action.

  • @vettinayam
    @vettinayam День назад +4

    Loss angels எரிஞ்சு ponadhume theriya வேண்டாமா

  • @rojadevi2613
    @rojadevi2613 День назад +1

    படித்த படிப்புக்கு வேலையும் இல்லை அரசு வேலை நம்பவும் முடியல பெற்றோர்கள் மனநிலை கஷ்டம் முன்பே சொல்லியிருந்தால் வேர வேலையில் சேர்ந்திருப்பார்கள் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏

    • @niranjaniniran9613
      @niranjaniniran9613 День назад

      Y govt job is safety

    • @S.K648
      @S.K648 День назад

      Govt velaiya yen nambha mudiyala?😂😂

    • @VINOTHS-ov9ix
      @VINOTHS-ov9ix 22 часа назад

      ​@@S.K648padukanum nu solranga athan

  • @balamurugan8776
    @balamurugan8776 День назад +5

    Software development and testing தான் IT. இதெல்லாம் IT இல்லை.

  • @simplelearn6666
    @simplelearn6666 День назад

    ஐடி துறை மட்டுமல்ல...
    அனைத்து துறையிலும் இந்த நிலைதான்...
    இந்தியா முழுவதும் 2016ல் வேலை இல்லை என மெயில் வந்தது‌.
    கனவு தகர்ந்தது....இன்று வரை என்னால் பொருளாதார சிக்கலில் இருந்து மீள முடியாமல் உள்ளது.

  • @Masala_Tempering57
    @Masala_Tempering57 День назад +21

    Clg placement la select aanen nalla vela join pannala 😂

  • @aksads1200
    @aksads1200 22 часа назад

    அவ்ளோதான் முடிச்சு விட்டாங்க போங்க ... நண்பா லாபமோ நஷ்டமோ அவங்க அவங்க ஒரு தொழில் ஆரம்பிங்க, அடுத்தவனுக்கு உழைக்கிறதொ உனக்கு உழை நல்லவருவிங்கா

  • @aruns6818
    @aruns6818 День назад +12

    Epdii quickah yaraium jobah veittu thunkkamudiyathu In case jobah vittu thunkkinalum 2 months salary company ko2kkanum including EFPF amountah settle pannanum atha rules 🤗

    • @treatseaweed
      @treatseaweed День назад

      What if that company is bankrupt?

  • @meenakumarisrinivasan4977
    @meenakumarisrinivasan4977 День назад +6

    Take legal action on the company as per Company Law.They have to answer able to employees and Law.

    • @dinesh-ep1hm
      @dinesh-ep1hm День назад

      Ethunala judgement varum nenaikaringa .

    • @treatseaweed
      @treatseaweed День назад

      For all you know it may not be registered as a company at all. May be a potti kadai

  • @naveenkrishnan828
    @naveenkrishnan828 22 часа назад

    நீங்களாச்சு 14 வருஷம் நாங்க மூணு தலைமுறையா விட்டுட்டு வாரோம் மாஞ்சோலை

  • @VisalakshiN-lh3ht
    @VisalakshiN-lh3ht День назад +1

    நிறைய சம்பாதிக்கும் போது சேமிப்பதே இல்லை. இருக்கும் போது அதீத செலவு செய்வது. சிலர் IT வேலை என்பதால் மற்றவரை ஏளனமாக பார்ப்பது இங்க இருக்கு. பெண்களும் இவர்களை போன்றோரைதான் திருமணம் பண்ணுறாங்க. படிப்பு இந்த வேலையை தவிர வேற எதையும் கற்றுகொள்லாமல் இருப்பது தவறு. குறைவாக சம்பாதித்தாலும் நிம்மதியா வாழனும். என்கணவர் டிரைவர்தான். கொரோனாகாலத்தில் 8மாதம் வேலை இல்லை. சேமிப்பே கைகொடுத்தது.

  • @praveenm6204
    @praveenm6204 День назад +1

    Jason, Reed, Vichard.. என்னடா பேரு இதுகல் 🤔🙄🙄

  • @naveenkrishnan828
    @naveenkrishnan828 22 часа назад +1

    Super

  • @jacobsmith8705
    @jacobsmith8705 19 часов назад

    கம்பெனி டைரக்டர் விவரம் மறைக்கபட்டுள்ளது

  • @paaththukalam
    @paaththukalam 23 часа назад

    தமிழ்நாடு அரசு இந்த மாதிரி company கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பதான் நம் மக்களை ஏமாற்றுவதை நிப்பாட்டுவார்கள் வெளிநாட்டு it company

    • @balanr1729
      @balanr1729 19 часов назад

      @@paaththukalam
      இதை நடத்தரதே அரசியல்வாதியின் அனாமதேய நபர்கள். பயம் கிடையாது. காவல்துறை நெருங்க முடியாது.

  • @tamilsrini8231
    @tamilsrini8231 21 час назад

    கைத்தொழில் கற்றுக் கொள்ளுங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

  • @ArunArun-mk1ki
    @ArunArun-mk1ki День назад +2

    சுய தொழில் கத்துக்கோனு சொன்னா கேட்டாதான...

  • @sukumarvpm
    @sukumarvpm День назад +9

    அப்பாடா..... ஒழிஞ்சானுங்க......

  • @vijayjoan4202
    @vijayjoan4202 День назад +8

    குடும்பஸ்தன் 😢😢😢

  • @naturalhoney1977
    @naturalhoney1977 День назад +5

    இனிமேல் IT கம்பனி கொஞ்சம் கொஞ்சமாக மூடுவார்கள் என நினைக்கிறேன் சார்

  • @SamboSivasambo-s5z
    @SamboSivasambo-s5z День назад +1

    மான் காராதே படம் தான் நியாபகம் வருது 😂

  • @SambasivanS
    @SambasivanS День назад

    nowadays all the jobs except govt jobs are not secured. i wish the employees get alternative employment soon. blessings

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus День назад +12

    கர்மா ஆரம்பம்

  • @tamilthakali3589
    @tamilthakali3589 День назад +14

    It's not it company

    • @balanr1729
      @balanr1729 День назад +8

      It's fashion to say IT if you know to operate a computer and scroll an I Phone.😂😂

  • @dakshinamoorthy9124
    @dakshinamoorthy9124 День назад +20

    அவ்வளவுதான் முடிச்சு விட்டுட்டீங்க போங்க

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 18 часов назад

    This is shocking and unacceptable

  • @kalviselvam2457
    @kalviselvam2457 День назад +10

    Ithu IT company illa

  • @123cesna
    @123cesna День назад +2

    Company திவாலாயிடுச்சி....what to do ? முறையாக செய்தால் labour court போய்விடுவீர்கள்...எல்லோறுக்கும் முன்னமே கொஜ்ஜமாவது தெறிஞ்சிருக்கும்...உலகம் பெரிசு...search next job guys...dont waste your time...

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 День назад +1

    Very very bad... Should give prior 3 months notice with salary... Govt should take required action to safeguard our people, their dependent family, loans, emis...

  • @ponsureshkumar8450
    @ponsureshkumar8450 День назад

    Impact of privatization 😢😢

  • @yamunaMadhankumar
    @yamunaMadhankumar День назад +3

    Nanum inga work pannaen ..2020 la...still my frnds are working😢

  • @neoandy2008
    @neoandy2008 День назад

    So sad..May God be with you!

  • @karmegamvikram1969
    @karmegamvikram1969 День назад +7

    Jayson nu oru name irundha vey konjam bayam ahh tham pa iruku

  • @lakshmirengaswamy9467
    @lakshmirengaswamy9467 День назад +1

    Indian government gets high tax from IT people... but their job alone in high risk in industry...

  • @GobikrishnaGovindaraj
    @GobikrishnaGovindaraj День назад +6

    Neenga Coimbatore ah?

  • @tamilselvan-pn6op
    @tamilselvan-pn6op День назад +1

    Epovum endha job la irundhalum oru minimum 6 months - 1 year monthly salary emergency fund venum. Talent irukravangaluku maximum 3-4 months la again nalla job irukum.

  • @moneeshpranesh7675
    @moneeshpranesh7675 20 часов назад

    Me doing agriculture thinking about when a farmer protest no made it as a big issue

  • @yOyOthoughts
    @yOyOthoughts День назад +34

    டிரம்ப் பண்ண வேலை யா இருக்குமோ 🙄🙄

  • @kumarpmk-v4o
    @kumarpmk-v4o День назад +4

    அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்க

  • @asrafmezat8261
    @asrafmezat8261 День назад +24

    கொஞ்சமாடா ஆட்டம் போடிங்க.....
    ID 🪪 Card முன்னாடிகாட்டி வெருபெதுனிங்க , எங்களுக்கு பாத்த பொண்ணுகளையெல்லம் கார் , BIKE , APARTMENT FLAT, NIGHT CLUB , GETOGETHER nu கூட்டிட்டு போய் நீங்க உசார் பண்ணிங்க .... 😂
    இது எல்லாம் ஒவ்வொரு மாபில்லையொட சாபண்டா 😂😂

    • @balajiganesan2538
      @balajiganesan2538 День назад +1

      Correct aaa Sonneenga bro

    • @nopainnogain6182
      @nopainnogain6182 День назад +1

      Super 👍

    • @nopainnogain6182
      @nopainnogain6182 День назад +1

      💯

    • @Pili-Canberra
      @Pili-Canberra День назад

      முருகேசா ...அது IT கம்பெனி இல்லடா. வன்மத்தை control பண்ணு.

  • @Gokul_unattached_soul
    @Gokul_unattached_soul 20 часов назад

    New fear unlocked 🥶