இந்த தீவில் வாழ்வதற்கும் வேலைசெய்வதற்கும் விசா தேவையில்லை-இலவச குடியுரிமைநாடு svalbard tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2020
  • #free_citizenship_country_svalbard
    #Svalbard #Island#Longyearbyen #svalbard_tamil #Svalbard #Norway #Svalbardtamil #foreignjob195
    Hi guys please #subscribe my another channel
    Electromech technician DME :
    • Restoration old table ...
    இந்த தீவு நார்வே நாட்டின் ஒரு பாகமாக காணப்படுகிறது.
    உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த இலவசமாக வசிக்கலாம்.
    இதன் தலைநகரம் 'இசுபிட்சுபெர்கன்' என அழைக்கப்படுகின்றது
    இங்கே வசிப்பதால் உள்ள தீமைகள்
    ==================================
    1, கடும் குளிரான தீவு இது
    2, விலைவாசி மிகா உயர்வு
    3, காலநிலை மாற்றங்கள்
    4, எளிதில் வேலை பெறமுடியாது
    5, இங்கே பணிகரடிகள் வாசிக்கின்றது
    6, இந்தியாவிலிருந்து இங்கே நேரடி விமானம் இல்லை
    இங்கே வசிப்பதால் உள்ள நன்மைகள்
    =====================================
    1, குற்றங்கள் மிகக்குறைவாக உள்ள தீவு இது (low crime rate)
    2, இங்கே ஊதியம் அதிகம் 150 NOK for every worked hour.
    3, சராசரி சம்பளம்:12,000 NOK முதல் 38,100 Norwegian Krone
    4, பனி - குளிரில் வாசிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கே வசில்லாம்.
    5, வாழ்நாள் முழுவதும் இந்த தீவில் இலவசமாக வசிக்கலாம்.
    6, உலகின் மிக பெரிய விதை வங்கி இந்த தீவில் காணப்படுகிறது
    7, திறமையின் அடிப்படையில் நிலக்கரி சுரங்கங்களில் வேலை பெறலாம்
    #subscribe_my_channel
    Svalbard is a Norwegian archipelago between mainland Norway and the North Pole. One of the world’s northernmost inhabited areas, it's known for its rugged, remote terrain of glaciers and frozen tundra sheltering polar bears, Svalbard reindeer and Arctic foxes. The Northern Lights are visible during winter, and summer brings the “midnight sun”-sunlight 24 hours a day.
    Area: 61,022 km²
    Population: 2,642 (2012)
    Postal code: 917x
    சுவால்பார்டு
    -------------------------
    இத்தீவுகள் 17ஆவது 18ஆவது நூற்றாண்டுகளில் திமிங்கிலவேட்டைகான அடித்தளமாக பயன்பட்டன. 20ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் நிலக்கரி சுரங்கங்கள் தோன்றலாயின. இதன் காரணமாக நிரந்தர குடியிருப்புகள் நிறுவப்பட்டன. 1920ஆம் ஆண்டு ஏற்பட்ட சுவல்பார்டு உடன்பாடு நோர்வேசிய இறைமையை உறுதி செய்தது; 1925இல் இயற்றப்பட்ட சுவல்பார்டு சட்டம் இதனை நோர்வே இராச்சியத்தின் முழுமையான அங்கமாக ஆக்கியது. தவிரவும் இவை சுவல்போர்டை கட்டற்ற பொருளியல் மண்டலமாகவும் படைத்துறையற்ற மண்டலமாகவும் அறிவித்தன. நோர்வேயைச் சேர்ந்த இசுடோர் நோர்சுக்கேயும் உருசிய நிறுவனம் ஆர்க்டிகுகோலும் மட்டுமே இன்று உள்ளன. ஆய்வும் சுற்றுலாவும் முதன்மையான கூடுதல் தொழிகளாக வளர்ந்துள்ளன; சுவல்போர்டு பல்கலைக்கழக மையமும் சுவல்போர்டு உலகளாவிய விதை பெட்டகமும் முக்கியமானவை. இந்தக் குடியிருப்புகளை இணைக்க சாலைகள் எதுவுமில்லை. பனி உந்திகளும், வானூர்திகளும் படகுகளும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.சுவல்போர்டு வானூர்தி நிலையம், லாங்யியர்
    முதன்மை வாயிலாக உள்ளது.
    ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள நோர்வேசிய தீவுக்கூட்டம் ஆகும். தற்போது இத்தீவுக்கூட்டத்தில் உள்ள முதன்மையான தீவு இசுபிட்சுபெர்கன் என அழைக்கப்படுகின்றது. ஐரோப்பிய பெருநிலத்தின் வடக்கே வட துருவத்திற்கும் நோர்வேயின் பெருநிலப்பகுதிக்கும் இடையே இத்தீவுகள் அமைந்துள்ளன. இந்தத் தீவுகள் நிலநேர்க்கோடு 74° வடக்கு மற்றும் 81° வடக்கு இடையிலும் நிலநிரைக்கோடு 10° கிழக்கிலிருந்து 35° கிழக்கு வரையிலும் பரவியுள்ளன. மிகப்பெரிய தீவாக இசுபிட்சுபெர்கன் உள்ளது; அடுத்துள்ள பெரிய தீவுகள் நோடாசுலாந்தெட், எட்கேரியோ ஆகும்.
    நிர்வாகப் பிரிவுகளின்படி இந்த தீவுக்கூட்டம் நோர்வேயின் மாவட்டங்களில் ஒன்றாக இல்லை; கூட்டுருவாக்கம் பெறாத பகுதியாக நோர்வே அரசு நியமிக்கும் ஆளுநரால் நிர்வகிக்கப்படுகின்றது. 2002 முதல் சுவல்பார்டின் முதன்மை குடியிருப்புப் பகுதியான லாங்யியர்பியனில் பெருநிலப் பகுதி நகராட்சிகளை ஒத்த தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி நடைபெற்று வருகின்றது. உருசிய சுரங்க சமூகத்தினர் பாரென்ட்சுபர்கு என்ற குடியிருப்பில் வாழ்கின்றனர். நியொல்சன்டு என்றவிடத்தில் ஆய்வகம் ஒன்றும் சுவெக்ருவா என்னுமிடத்தில் சுரங்கமும் உள்ளன. சுவல்பார்டு உலகின் மிகுந்த வடக்குக் கோடியில் நிரந்தர குடிமக்களுடன் அமைந்துள்ள குடியிருப்பாகும். இதற்கும் வடக்கிலிருக்கும் குடியிருப்புகளில் சுழல்முறையில் வசிக்கும் ஆய்வாளர்கள் மட்டுமே வசிக்கின்றனர்.
    svalbard,tamil,svalbard seed vault,svalbard global seed vault in tamil,svalbard tamil,svalbard global seed vault,svalbard in tamil,svalbard seed vault in tamil,tamil news,svalbard island,no visa required to settle in savalbard tamil,svalbard norway in tami,#svalbard,svalbard city,tamil pokkisham,latest tamil news,svalbard norway,tamil explanation,svalbard country,island near svalbard,longyearbyen svalbard,visa free land svalbard,tamil uk,uk tamil,in tamil,svalbard visa for indian

Комментарии • 193

  • @josephananchan5869
    @josephananchan5869 3 года назад +411

    கடுங்குளிராக இருப்பதால் யாரும் இங்கு செல்ல விரும்புவதில்லை.இருந்தவர்களில் பலர் இடம் பெயர்ந்து விட்டனர். பாதுகாப்பு குறைவு.

  • @beautifulnorway8886
    @beautifulnorway8886 3 года назад +144

    Svalbard is not a country, it is a part of Norway...

  • @rajievanselvarajah9446
    @rajievanselvarajah9446 3 года назад +38

    Vaanga vanthu suthii paarunga ...vinter season la vanka vera level experience aa irukkum..welkommen til Norge 🇳🇴🇳🇴🇳🇴

  • @periyathambisampath
    @periyathambisampath 2 года назад +30

    போகலாம் ஆனால் உயிரோடு இருக்கமுடியாது

  • @kandasamykandaiah5444
    @kandasamykandaiah5444 3 года назад +19

    super bro ippide video pannunga bro sema

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy2168 3 года назад +32

    Explain more Bro... Entha country law erukunu soaninga but safety Law n Order Police Court Army etha pathi koncham sollunga

  • @venkateshvijay1
    @venkateshvijay1 3 года назад +46

    good info bro..I had been to Svalbard. all info are correct just that its not a country. It is one of the many archipelagos and a sovereign state of kingdom of Norway that is controlled by a governor, appointed by Norway . It is true that u don't need a visa but as you correctly mentioned you need to get Schengen visa. also it is next to impossible to get a job there as you need to know Norwegian + you should have to withstand extreme cold like our dedicated jawans in Siachen.

  • @904081
    @904081 2 года назад +2

    Really good video.

  • @saivarahi1
    @saivarahi1 3 года назад +17

    Super information pls update further details how to go there

  • @azeesazeesattur6684
    @azeesazeesattur6684 3 года назад +13

    Super bro 👍👍👍 super

  • @idigitalelectronics1717
    @idigitalelectronics1717 3 года назад +2

    ohh..good explain g

  • @udhayasathaiah6784
    @udhayasathaiah6784 3 года назад +4

    Good information bro

  • @karthikbalu2912
    @karthikbalu2912 3 года назад +3

    Good boss

  • @premkumar-mb6fe
    @premkumar-mb6fe 3 года назад +5

    thanks bro good information.

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 3 года назад +9

    Nice

  • @sureshchinnadurai5469
    @sureshchinnadurai5469 3 года назад +171

    ஊராடா இது.....🙄🙄🙄

  • @kmk9569
    @kmk9569 3 года назад +5

    Super Thagaval Thank you bro💐👍🙏

  • @vjqueen6494
    @vjqueen6494 3 года назад +2

    Super

  • @moneykandan1977
    @moneykandan1977 3 года назад +7

    Brooo😊

  • @rajeshsairam2932
    @rajeshsairam2932 3 года назад +12

    Super ji

  • @rajeshnarayananjagadeesan7223
    @rajeshnarayananjagadeesan7223 3 года назад +12

    Good Review Bro 👌

  • @pournamis204
    @pournamis204 3 года назад +14

    Nice information brother

  • @johncarter1735
    @johncarter1735 3 года назад +7

    I want to work there ,but am working in dubai now

  • @senthilkumar6935
    @senthilkumar6935 2 года назад +1

    Very well explanation.. good

  • @maivi9433
    @maivi9433 2 года назад

    good video

  • @crismichael7072
    @crismichael7072 2 года назад

    Thank you so much.. I need more information about to travel

  • @RajaParivlog
    @RajaParivlog 3 года назад +19

    Everybody may live and work in Svalbard indefinitely regardless of country of citizenship. The Svalbard Treaty grants treaty nationals equal right of abode as Norwegian nationals. Non-treaty nationals may live and work indefinitely visa-free as well.

  • @nirmalraj1991
    @nirmalraj1991 3 года назад +12

    Hi bro

  • @visionarythinkervt5066
    @visionarythinkervt5066 3 года назад +11

    Super ji👍

    • @visionarythinkervt5066
      @visionarythinkervt5066 3 года назад +1

      Ji,what documents are required to travel to this country ? Is it possible to travel to this country without an education certificate?

  • @rathinavelpandiyan431
    @rathinavelpandiyan431 3 года назад +43

    nadurathirila sudukaatukku naa enda pova poren....

  • @SubkunjParamesh
    @SubkunjParamesh 3 года назад +22

    I do not understand why people shoul not be dead in this place. Why above ,65 age no body us allowed to live? How people are surviving? Which are the companies where we can apply?

  • @delhiswari8970
    @delhiswari8970 3 года назад +6

    Ennoda dream place um athan . ...

  • @mahebluechip
    @mahebluechip 3 года назад +6

    Oru video pitonga eppati pogurathunu

  • @mneilam1535
    @mneilam1535 3 года назад +4

    Hi ! I am Neil srilankan forth coming April I am planing to visit savalbard so how can I fly from srilanka if not chengan visa do you have any clue how to travel to savalbard

  • @MuthuKumar-wt5mj
    @MuthuKumar-wt5mj 3 года назад +7

    Bro na poga poran

  • @faruksingh6047
    @faruksingh6047 3 года назад +11

    Hi IAM right now Saudi Arabia and I have a interested to Europe country so I expect more good options for you brother.thank u for ur supporting

  • @lvlyjiya1722
    @lvlyjiya1722 3 года назад +1

    Naa kandepa poren anna konjam yappudi polaam du sollunga anna.

  • @Riyassmr
    @Riyassmr 3 года назад +9

    Anna job ku poga help pannuga Anna

  • @Rajkumar-vd6fe
    @Rajkumar-vd6fe 2 года назад

    Ok

  • @arsharsh9935
    @arsharsh9935 3 года назад +2

    Srilanka irunthu pore epdi. Athe video la sollunga

  • @Zumakazo007
    @Zumakazo007 2 года назад +7

    நிறைய தகவல்கள் வெச்சிருக்கீங்க கிரேட்.

  • @mohaideenmarzooq5048
    @mohaideenmarzooq5048 3 года назад +8

    Madam say how to go to Socotra island

  • @sakthivel-cp1dd
    @sakthivel-cp1dd 3 года назад +144

    புதைக்க முடியலனா எரிக்க வேண்டியது தான....🤣🤣

  • @selvanrtr6287
    @selvanrtr6287 3 года назад +7

    Pro jopku eppadi apply pannurathunu detail Sollunga pro

  • @dhayanithy959
    @dhayanithy959 3 года назад +11

    நான் விரும்புகிறேன் சகோ

  • @shausanmuhammed6662
    @shausanmuhammed6662 3 года назад +4

    Thanks brother it's good to hear from you and brother Im from Sri Lanka how can I apply for this country

  • @thameembasha7758
    @thameembasha7758 3 года назад +4

    Bro flightla pogura procses konjm taliva sollunga bro and expanses indain money awlo varum 3 days ku konjam solluga bro

  • @suhelahmed4014
    @suhelahmed4014 2 года назад

    Bro wr r u long time no videos

  • @v.gopichandranvel7487
    @v.gopichandranvel7487 3 года назад +6

    I want to go their

  • @rameshexcavartor1755
    @rameshexcavartor1755 3 года назад +15

    Czech Republic job detail sollunga bro

    • @Foreignvisa195
      @Foreignvisa195  3 года назад +4

      Okey Bro..oru full video podren..😊

    • @vigneshkannan3912
      @vigneshkannan3912 3 года назад +2

      @@Foreignvisa195 athukku than naan wait pannuren

  • @mahithayousoof7987
    @mahithayousoof7987 2 года назад +2

    நான் இலங்கை எனக்கு இந்த நாடு பாக்க விருப்பம் எப்படி போகலாம்

  • @mohamedazar7517
    @mohamedazar7517 3 года назад +6

    Poland job and visa process anga pona epudi settle agalam solunga bro

  • @selvarasa5710
    @selvarasa5710 2 года назад

    Sri Lanka la erunthu pokamudiuma.? Athukku enna seiya veandum

  • @stevanescobar2205
    @stevanescobar2205 3 года назад +1

    Semme country ji.chance kedecha Kandippa poiruven 🤩🤩

    • @Foreignvisa195
      @Foreignvisa195  3 года назад +5

      Ji..neenka direct ahh pokalaam..intha naattukku any time chance irukku..koronavukku apparam naan intha naattukku poren..viruppam iruntha vaanke..!!! 😊😊

    • @stevanescobar2205
      @stevanescobar2205 3 года назад +1

      @@Foreignvisa195 ... vanakkam ji..I am from Malaysia.semme interesting Ana country ji.. Malaysia le irunthu eppadi ji anthe country ku porathu.. currency exchange ellam eppadi ji

    • @Foreignvisa195
      @Foreignvisa195  3 года назад

      @@stevanescobar2205 innoru video podren Bro..😊

    • @rraju7393
      @rraju7393 3 года назад

      I am also coming

    • @missskywalker9959
      @missskywalker9959 3 года назад

      Bro chef Job possible??

  • @vigneshkannan3912
    @vigneshkannan3912 3 года назад +2

    Naan poren thalaa pls help me

  • @suren486
    @suren486 2 года назад

    Bro im interstate

  • @rameshexcavartor1755
    @rameshexcavartor1755 3 года назад +1

    ✋✋✋

  • @MTGT_SOUNDARYAK
    @MTGT_SOUNDARYAK 3 года назад +8

    Denmark epti porathu bro and visa process pathi sollunga

  • @tamiltourism6672
    @tamiltourism6672 3 года назад +7

    Bro visa prosses eapadinu soluga

  • @9551119994
    @9551119994 3 года назад +9

    I wanted to go there bro for work...plz tell me more how to apply for job..

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад +13

    I want to settle here how to go there

  • @rajaays1083
    @rajaays1083 3 года назад +8

    Bro Bulgaria country pathi video podunga bro ipa work permit open panitangala konjam details solunga

  • @mohammedfaizal6498
    @mohammedfaizal6498 3 года назад +4

    Naa pora bro

  • @sitharthsitharth8897
    @sitharthsitharth8897 3 года назад +13

    Enaku oru job venum

  • @pushpaharsha1642
    @pushpaharsha1642 3 года назад +5

    Indha country food pathi share panunga bro

  • @jinuchacko4516
    @jinuchacko4516 2 года назад +1

    How to apply PR visa

  • @schengensales9103
    @schengensales9103 3 года назад

    Nan poren

  • @ismailmohammed903
    @ismailmohammed903 3 года назад +6

    Yenakum svalbard poganum ji help pannuga

    • @abroadjobsconsultancy6973
      @abroadjobsconsultancy6973 3 года назад +2

      Snehan visa eduthutu Europe ponga, then norway oslo la irunthu daily flight iruku anga periya town Longyearbyen

  • @reyaas
    @reyaas 3 года назад +8

    Bro fishing experience eruku intha country Ku epdi visa apply pannanum konjam sollunga bro

  • @saminathanv5735
    @saminathanv5735 3 года назад +11

    How to get norway visa please tell me brother...

  • @prabagaranprabu4104
    @prabagaranprabu4104 3 года назад +3

    Sir I am interested

  • @prabhakaran8631
    @prabhakaran8631 3 года назад +6

    I want job in this country

  • @vijeealex8469
    @vijeealex8469 2 года назад +1

    How can get visa? Have any link

  • @ragulsbr5577
    @ragulsbr5577 3 года назад +2

    Ithu mathiri vera country podunga

  • @logesh9322
    @logesh9322 3 года назад +9

    Sir no experiance i am fresher computer science qualification visa eppadi applay pannitu enna pandrathu sollunga sir

    • @Foreignvisa195
      @Foreignvisa195  3 года назад

      For Korea: ruclips.net/video/xSqC7d6I9wI/видео.html

  • @densingharul8124
    @densingharul8124 2 года назад

    ticket

  • @chinniyahboyar3266
    @chinniyahboyar3266 2 года назад

    EXCAVATOR operator job free visa

  • @senthil02071
    @senthil02071 3 года назад +2

    Funny story

  • @lvlyjiya1722
    @lvlyjiya1722 3 года назад +3

    Ungaloda contact thaanga anna

  • @mpcpmuthu0077
    @mpcpmuthu0077 3 года назад +5

    How to apply

  • @vivasayivaruthangal1645
    @vivasayivaruthangal1645 3 года назад +1

    Sir yennakku intha naatla velai venum yenna seivathu

    • @Foreignvisa195
      @Foreignvisa195  3 года назад +1

      bro..ellorukkum inku velai illai..fishing experiance irumntha sonthama velai inku seiyyalaam

  • @greenlife4523
    @greenlife4523 3 года назад +2

    Its not that easy bro

  • @radhakrishnan8900
    @radhakrishnan8900 3 года назад +5

    Bro 5 years banking la experience irukku.. Job edhavadhu irundha solunga

  • @sihanshan5817
    @sihanshan5817 3 года назад +2

    Bro I am ready to travel..pls explained.

  • @antireligions4620
    @antireligions4620 3 года назад +3

    Bro naan anga poi settle aava aasa padren bro adhukkana processing pathi sollunga bro pls ♥️

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 3 года назад +3

    Bro. After. Went this country. Can we get permanent visa. To settle over their. And what is the procedure??????pls reply thanks

  • @lvlyjiya1722
    @lvlyjiya1722 3 года назад +1

    Anna inge porathukkassum help pannu ga anna

    • @Foreignvisa195
      @Foreignvisa195  3 года назад +1

      Bro..visit ahh..?? Job ahh..???

    • @lvlyjiya1722
      @lvlyjiya1722 3 года назад +1

      @@Foreignvisa195 visit pona angeye thangalam la anna

    • @Foreignvisa195
      @Foreignvisa195  3 года назад +1

      @@lvlyjiya1722 ama Bro..neenka intha naatla poi oru maasam thankanum..apparam citizion ku aplay pannunaa, oru Varatthula unkalukku intha naattoda ID card kidaikkum..😊

    • @lvlyjiya1722
      @lvlyjiya1722 3 года назад +1

      Rompa tq bro. But yappudi porathu nu sollunga anna help me. Anna ungaloda contact thaanga anna

    • @antireligions4620
      @antireligions4620 3 года назад

      @@Foreignvisa195 adhukkana selavu evlo aagum ellam konjam detaila sollunga bro pls ...

  • @mpcpmuthu0077
    @mpcpmuthu0077 3 года назад +2

    How to apply👍

  • @azeesazeesattur6684
    @azeesazeesattur6684 3 года назад +3

    Bro anga pogurdhuku how much bro sollunga anga driver work irukuma .sollunga bro

    • @Foreignvisa195
      @Foreignvisa195  3 года назад

      Driver work illa beo inke..😊

    • @azeesazeesattur6684
      @azeesazeesattur6684 3 года назад

      @@Foreignvisa195 ohh ok bro thanks bro Vera nalla Europe country irundha sollung bro .naa uae driving license iruku bro

  • @pradeepananth6382
    @pradeepananth6382 3 года назад +3

    Driver job detail

  • @UnickXpo
    @UnickXpo 3 года назад +1

    Good how can we reach and find an job opps

  • @arunvijay2360
    @arunvijay2360 3 года назад

    Evalo cost aagum mothama and Enna Enna documents thevapadum anga poguradhuku

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 3 года назад +15

    I was planning to visit this place with my friends.. Last year
    This is one of the economically worst place. Too expensive. And dangerous due to snow bear non of the south indiayans might visited
    There is only one reason for which we planned. But it is not captured here.. 😂 😂 😂
    ✍️ தமிழன் ஜெர்மனி 🇩🇪

  • @vidunjalumvidinjurum4433
    @vidunjalumvidinjurum4433 3 года назад +12

    Inga poi saga solringla!!!

  • @amjathamjath3657
    @amjathamjath3657 3 года назад +5

    How can get vissa how much visa fees

  • @viknesm5273
    @viknesm5273 3 года назад +2

    Bro, 8 years electrician experience iruku , svalbard tourist visa la poi anga job thedika mudiumaa
    Welder experience um iruku

    • @Foreignvisa195
      @Foreignvisa195  3 года назад

      Bro..inke fishing job only all time available

  • @rizvirizi2097
    @rizvirizi2097 3 года назад +2

    plz i need more information plz

  • @akkumar3751
    @akkumar3751 3 года назад +2

    Bro epadi poradhu bro ethachum idea kudunga bro.. Epadi ungala contact panradhu.

    • @Foreignvisa195
      @Foreignvisa195  3 года назад

      bro..neenka motha norway visaku aplay pannanum..norwayla irunthu inke freeya pokalaam

    • @Foreignvisa195
      @Foreignvisa195  3 года назад

      u have to get first norway visa, norway to svalbard free entry and stay long time

  • @anandkumar311
    @anandkumar311 3 года назад +2

    Evlo amount agum chennai to Norway visa vangamaleye pogalama

    • @Foreignvisa195
      @Foreignvisa195  3 года назад +3

      Cheai to Norway visa venum..Norway to svalbard visa vendaam....Chennai to Norway Flight ticket: 60k...Norway to svalbard: 8k

    • @Foreignvisa195
      @Foreignvisa195  3 года назад +2

      Ithapatthi thelivaana oru video podren😊😊

  • @princessferenal1614
    @princessferenal1614 3 года назад +4

    How to apply visa?

    • @Foreignvisa195
      @Foreignvisa195  3 года назад +2

      u have to get first norway visa, norway to svalbard free entry and stay long time