காய்கறிகள் பறிக்க 2 லட்சம் சம்பளமா? | படிப்பு வேண்டாம் ஆங்கில வேண்டாம் |London Tamilan

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии •

  • @Europe_Trucker
    @Europe_Trucker Год назад +157

    Job offer sponsorship இருந்தால் தானே விசா apply செய்ய முடியும், அந்த sponsorship எவ்வாறு பெற முடியும் என்று நீங்கள் சொன்னால் தானே மற்றவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும், சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் brother.

  • @nagarajnicholas4637
    @nagarajnicholas4637 Год назад +26

    நான் மட்டும் உங்க இடத்துல இருந்து இருந்தா கண்டிப்பா ஆயிரம் பேறையாவது வேலையில சேர்த்திருப்பேன். அதுக்கப்புறம் வீடியோஸ் போட்டு இருப்பேன் யாரை ஏமாற்றுவதற்காக இப்படி பண்றீங்கன்னு தெரியல.

  • @rajanvarshan4291
    @rajanvarshan4291 Год назад +6

    அண்ணா நான் இலங்கையில் இருக்கிறேன் அங்கு கார்பென்டர் வேலைக்கான வொர்கிங் விசா பெறுவது எப்படி வலைய தளங்களில் நிறைய இருக்கிறது இருந்தும் எனக்கு ஆங்கிலம் பெரிதாக தெரியாது உங்களால் முடிந்தால் உதவி செய்யவும் இரண்டு வருட காலம் வேலை செய்ய முடியும் என்று யூட்யூபில் சொல்கிறார்கள். முடிந்தால் உதவி செய்யுங்கள் நாங்களும் வந்து அங்கே வேலை பார்க்க முடியும். இது சம்பந்தமான தகவலை தாருங்கள் எங்கே பெற்றுக் கொள்ள முடியும் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்.

  • @ashokdhanushashokdhanush2569
    @ashokdhanushashokdhanush2569 Год назад +5

    எனக்கு வீட்டு வேலை ஏதாவது இருந்தா சொல்லுங்க சார்

  • @sivaSiva-zw3ej
    @sivaSiva-zw3ej 10 месяцев назад +1

    English லே தெரியாது பிறகு எப்படி apply பன்னுவது

  • @SaktheEsvaran
    @SaktheEsvaran 11 месяцев назад +3

    எனக்கு காய்கறி பறிக்க வேண்டும் எப்படி சாத்தியம்

  • @prakashponnusamy-i4d
    @prakashponnusamy-i4d 7 месяцев назад +2

    எப்படி அப்ளை பண்ணுவது யாராவது போய் இருக்காங்களா ஜி

  • @varalakshmi8385
    @varalakshmi8385 Год назад +8

    நாங்கள் பிராமின் சார் என் பையனுக்கு கோயிலில் பூஜை வேலை அல்லது இறந்தவர்களுக்கு காரியம் நடத்துவது இது எல்லாமே தெரியும் மற்றும் கணபதி ஹோமம் யாகம் அனைத்தும் தெரியும் கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் சார்

  • @vimalraj1417
    @vimalraj1417 Год назад +3

    சார், கேர்ஹோம் வேலையில் சேர என்ன தேவை மற்றும் எப்படி விண்ணப்பிக்க வேண்டும், தயவுசெய்து சொல்லுங்கள் சார்

  • @ravichandran7234
    @ravichandran7234 Год назад +1

    அதல்லாம் சரி விசா எப்படி பெறுவது.யார்மூலமாக வருவது.சுற்றுலா விசாவா.எவ்வளவு விசா செலவு

  • @sundararaj160
    @sundararaj160 16 дней назад

    Sir Nan pg degree முடித்துள்ளேன். நான் சேல்ஸ் வேலையில் மேனேஜராக இருந்துள்ளேன். என்‌ வயது 46. எனக்கு வேலை தர முடியுமா. என்னால் பணம் அதிகம் சம்பாதிக்க வில்லை இனிமேல் தான் சம்பாதிக்கனும்

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Год назад +1

    எந்த எந்த company பெயர் போடயும்

  • @SriniVasan-gb3sf
    @SriniVasan-gb3sf Месяц назад

    அண்ணா இந்தியாவில் சென்னையில் வசிக்கிறேன் எனக்கு கார்பென்ட்டர் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும்

  • @SujisujiSarmila
    @SujisujiSarmila 4 дня назад

    Anna na ilangai no mani no bank accont na romba kasttathulada irukka ps enaku helppanu pannuga

  • @tamilarsan9839
    @tamilarsan9839 Год назад +3

    நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏 முயற்சிக்கிறேன்.

  • @amirthavallimarimuthu9716
    @amirthavallimarimuthu9716 9 месяцев назад

    சிக்கன் கடை வேலைக்கு சேர என்ன செய்ய வேண்டும் எப்படி விண்ணப்பிக்க தயது செய்து சொல்லுங்க

  • @Europe_Trucker
    @Europe_Trucker Год назад +2

    நீங்கள் சொல்லும் unskilled job, without ielts இந்தியாவில் இருந்து நேரடியாக யார் apply செய்தாலும் job offer கிடைத்தது இல்லை, நாங்கள் பல வருடமாக முயற்சி செய்து உள்ளோம்.

    • @londontamilanofficial
      @londontamilanofficial  Год назад

      👍🏾👍🏾👍🏾👍🏾 இந்த வருஷம் முயற்சி பண்ணுங்க

    • @santhypraba5902
      @santhypraba5902 Год назад

      Very true words

  • @akpikachu-xu4sd
    @akpikachu-xu4sd Год назад

    Ungalai yeppadi thodarbu kolradhu...enaku velai venum .rombavum kastathula iruken .pls help pannunga pls

  • @monnamohamed7125
    @monnamohamed7125 Год назад +1

    அண்ணா வயது வரம்பு சொல்லவே இல்லையே

  • @rathib2210
    @rathib2210 Год назад

    ஒரு கம்பனிக்கு அப்ளை பண்ணுனா போதுமா,இல்லேன்னா நிறைய கம்பனிக்கு அப்ளை பண்ணனுமா

  • @a.s.murugesanasmurugesan9023
    @a.s.murugesanasmurugesan9023 8 месяцев назад

    Sir please
    டிகிரி படித்தவர்கள்
    Bsc, BE.
    Website Link done

  • @santhisaran4184
    @santhisaran4184 Год назад +2

    சரி எனக்கு பாஸ்போர்ட் இருக்கு நான் எப்படி சார் வரது உங்க நம்பர் குடுங்க நான் டீடைல் கேட்க

  • @poo9143
    @poo9143 Год назад +2

    இந்த வேலை வாய்ப்புக்கு அப்ளை செய்தால் கிடைக்குமா

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 3 месяца назад

    ஏங்க இப்படி சொல்லுரிங்க 25 வருசம இருகேன் super market வேலை செய்தால் £1000 பார்க்க முடிய வில்லை நாங்க citezen வாடகை அனியமமா இருக்கு

  • @nagarajnicholas4637
    @nagarajnicholas4637 Год назад +4

    I think நீங்களும் எல்லாரும் போலத்தான் just like காக videos போடுறீங்க உங்களால இதுவரைக்கும் ஒருத்தருக்கு கூட UK இல்ல வேலையில போயி சேர்ந்ததே கிடையாது.

  • @invulnerable2005
    @invulnerable2005 Год назад +1

    Visa erunda sollungal brother na badikkalai thotta velai nalla parpen .enakku visa kudungal

  • @RajaKingRajaking-nf8zc
    @RajaKingRajaking-nf8zc 7 дней назад

    நாங்க வருமைபட்ட குடும்பம் ஆங்கிலம் தெரியாது எங்களுக்கு பணம் சொத்துக்கல் இல்லை தயவுசெய்து உதவிசெய்ங்க செர்

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 8 месяцев назад

    English therialai enru sollittu english mixing words aaha pesuvathu eppadi ?

  • @Kamesh.M16
    @Kamesh.M16 7 месяцев назад

    Sir yannakku apply panna yarum ella please yannakku panni tharingala.... 😢

  • @thangabairajendran5170
    @thangabairajendran5170 11 месяцев назад

    U. K. Porathu yeppadi please sollunka

  • @sathishsaga9931
    @sathishsaga9931 9 месяцев назад

    Sir na fresher ennaku English avalova thereyathu 10th pass panniruken ippodhan passport vangiruken ennaku job kedaikkumma plzz sollunga

  • @s.tprabu4947
    @s.tprabu4947 7 месяцев назад

    ஐயா அந்த முன் பணம் இல்லாம எதுவும் பண்ண முடியாதுங்க ஐயா நான் கையில ஒரே ஒரு ரூபால இது அங்க போய் வேலை செஞ்சு அதுக்கப்புறம் குடுக்கணும்னு அந்த மாதிரி ஏதாச்சும் ஒரு வாய்ப்பு ஒரு கிடைக்குங்களா நான் வந்து அஞ்சாவது வரில தான் படிச்சிருக்கேன் எனக்கு வந்து நாற்பத்தி ரெண்டு வயசு ஆகுது ஏதாச்சு ஒரு வேலை வந்து ஒரு ரெண்டு ரெண்டு லட்ச ரூபா சம்பாதிக்கிற மாதிரி எனக்கு சொல்லுங்க

  • @ckmuthu3838
    @ckmuthu3838 Год назад

    i try. Work in uk.... your words giving confidant but nothing in my hand the GoD will do something ..... thankyou....
    ஏதோ தெரிந்தரைக்கு my english.......

  • @manjulaaruliah8963
    @manjulaaruliah8963 Месяц назад

    How to apply and get the visa to any EU, USA give me details

  • @krrshnaveni9353
    @krrshnaveni9353 2 месяца назад

    அண்ணா வீட்டு வேலை இருந்த சொங்க பெண் கிருஷ்ணவேணி

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 10 месяцев назад +1

    அருமையான பதிவுக்காக வாழ்த்துகுகள். 👌

  • @nandhinisabari5378
    @nandhinisabari5378 Год назад

    குழந்தை படிக்க வைக்க sponser பண்ணுங்க ஒரு 2லாக்

  • @badrudheen4u
    @badrudheen4u Год назад +6

    I am telling you from personal experience that no one pays the salary properly for this six month visa and in the end our money is wasted

  • @joseanto6498
    @joseanto6498 2 месяца назад

    அரபு நாடுகளில் வேலை பார்த்த அனுபவம் இருக்கு எனக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தாருங்கள் அண்ணா

  • @Swathisakthi78N
    @Swathisakthi78N 5 месяцев назад

    பெண்களுக்கு வேலை இடைக்குமா என் குடுபம் எ,ழையில் உள்ளது உதவி செய்யவும் நன்றி

  • @ManiKandan-nm5fz
    @ManiKandan-nm5fz Год назад +1

    Anna, sponsorship kudukura licensed company details kudunga. It will help us a lot. Thank You!

  • @ElizabethJElizabeth
    @ElizabethJElizabeth 19 дней назад

    எனக்கு டைவிங்தெரியும்அய்யா வயது. 37

  • @goodtimein
    @goodtimein Год назад +2

    மிகவும் அருமையான தகவல், தங்களின் வழிகாட்டுதல் நிச்சயமாக வேலையைப் பெற உதவும் என்கிற நம்பிக்கையில் உங்களின் ஒவ்வொரு Video விலும் உற்சாகத்துடன் வாழ்வை எதிர்கொள்ள உத்வேகம் பிறக்கிறது.

  • @SRIDeviMarial
    @SRIDeviMarial 9 месяцев назад

    The commentla yaravathu Londonku job poerutha ennakum helppanuga

  • @NestleBoyGamer
    @NestleBoyGamer Год назад

    Unga background ye edit panna mathiri iruku😅

  • @ragavendraalagesan1010
    @ragavendraalagesan1010 Месяц назад

    Anna na romba kasta padren enakku velai venum ana enkita. Paisa illa. Number anuppunga

  • @sathishjaga3534
    @sathishjaga3534 Год назад

    Anna na padikala edhavathu wrk kedaikuma edhavathu help panunga na Inga driver wrk pathutu iruka unganala mudunja help panunga plz

  • @Velmurugan-re7eb
    @Velmurugan-re7eb 3 месяца назад

    சார் வணக்கம் வேலை இருந்தா கொஞ்சம் அனுப்பி வைங்க சார்

  • @naganathan790
    @naganathan790 9 месяцев назад

    Anna Nan uk landon vandhu ritdan annuppi vittanga😢

  • @pandiyanm1783
    @pandiyanm1783 6 месяцев назад

    Sir na deploma hotel meneghmant patichruken varalama Vela eruka

  • @MathaSundaram
    @MathaSundaram 9 месяцев назад

    Brother வணக்கம். எனக்கு வயது 65 ஆரோக்கியமா. நல்ல வேலை செய்வேன். நான் தோட்ட வேலை நன்றாக செய்வேன் .என்னை வேலையில் சேர்த்துக்கொள்வார்களாளா

  • @anandr1133
    @anandr1133 Год назад

    Hi friends yarachi epdi trai pani work poirukingala poiruntha sollunga

  • @saran408
    @saran408 7 месяцев назад

    Sir yenakku 24 age agri theriyum sir BBA discontinued sir any job kedaikkuma

  • @SumathiM-jn4qh
    @SumathiM-jn4qh 14 дней назад

    அண்ணா.நான்.ஒரு.விவசாயி.தான்.எனக்கு.மூன்று.குழந்தை.உங்களாள்.முடிந்தா.உதவி.செய்யவும்

  • @manikandanp7221
    @manikandanp7221 Год назад +2

    hii brother I am manikandan I living on tamilnadu then I studied on BE EEE but no job, you can any help for me I can ok for any works

  • @natarajTk-z8e
    @natarajTk-z8e Месяц назад

    உங்க வீடியோவை நான் பார்த்தேனா எனக்கு கண்டிப்பா வாங்கி கொடுங்க நானும் கொஞ்சம் கஷ்டப்படுற பொண்ணு தான் அண்ணா என்ன கொஞ்சம் வீட்ல கடன் கொஞ்சம் அடையும் அதுக்காண்டி தான் இந்த மாதிரி வேலைகளை தேடுறாங்கன்னா

  • @sivaramu4537
    @sivaramu4537 5 месяцев назад

    ஐயா வணக்கம் எனக்கு ஒரு மூன்று மாதம் வேலை கிடைக்குமா நான் ஒரு இசைக் கலைஞர்

  • @SRIDeviMarial
    @SRIDeviMarial 9 месяцев назад

    Anna naen middle class engalukku kadan prachanai pasangala Padukone marriage no family support please help me anna

  • @ReBeDraWinGCollEctIonS
    @ReBeDraWinGCollEctIonS 8 месяцев назад

    Coment eaduthu kaasu ulaika appavi makalai payan padutha venam 1 proof iruka nenga solrathuku

  • @premavasu7630
    @premavasu7630 Год назад

    Sir en son anga hospita la work pandran nan 12th hisband 10th ethavathu job kidaikuma wels la work pandran pls help me

  • @muhammedmunshif1869
    @muhammedmunshif1869 Год назад +1

    கனடாவுக்கு non skills வேலைவாய்ப்புக்காக செல்ல ஏதாவது போட முடியுமா?

  • @rasathirasthirasathirasath9109
    @rasathirasthirasathirasath9109 Месяц назад

    Ungalai eadi contact panrathu

  • @thamizhvelan6746
    @thamizhvelan6746 Год назад +1

    Tax & cost of living athigam so 2 lakhs indian rupees ellam suthama pathaathu uk'la....

  • @BLACKpearl-lal
    @BLACKpearl-lal 6 месяцев назад

    Intha job ilangaiyilirunthu apply Panna eluma sir please halpa me

  • @praneethabaskaran9097
    @praneethabaskaran9097 8 месяцев назад

    Mi am getting an Authentication code msg. Why

  • @ananthananth1249
    @ananthananth1249 Год назад

    ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் இந்திய ரூபாயில் கிடைக்கும் அதைக் கூறுங்கள் ஜி

  • @devarkallar547
    @devarkallar547 Год назад

    அண்ணா எனக்கு ஒரு விசா இருந்தா சொல்லுங்க அண்ணா எனக்கு நாண் விவசாயம் தான் பக்குறேன் விசா இருந்தா சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @subramani-jd4uj
    @subramani-jd4uj 9 месяцев назад +1

    Super. Arumaiyanapathivo sir.

  • @lokeshvinayagam3478
    @lokeshvinayagam3478 Год назад +2

    Bro sponsor licence number enter panna kekuthu eppadi licence number edupadhu

  • @sumathidass4085
    @sumathidass4085 Год назад

    உயிருக்கு என்ன garanti bro அங்கெல்லாம் பாம்பு கறடி அதிகம் animal attack இருக்குமா 😮😮🤔🤔🙄

  • @pulikutty9150
    @pulikutty9150 Год назад +5

    6 month முடிஞ்ச பிறகு வேற visa convert ஆக முடியுமா

  • @paranip6276
    @paranip6276 Год назад +3

    Age limit for agriculture

  • @Ravana-gd5fw
    @Ravana-gd5fw Год назад +1

    ஆங்கிலம் தெரியாவிட்டால் என்ன, வேலை முடிய அண்ணன்கிட்ட வந்து படியுங்கப்பா 😀😀

  • @karnatakalastnews-hh5mr
    @karnatakalastnews-hh5mr Год назад +2

    salary is not mentioned (காய்கறிகள் பறிக்க 2 லட்சம் சம்பளமா? | படிப்பு வேண்டாம் ஆங்கில வேண்டாம் |London Tamilan)

  • @A.SMusicCreation
    @A.SMusicCreation Год назад

    Anna nan Learned second PUC computer henakku hedavadum velai vangi thara mudiyoma

  • @sundarsrena2762
    @sundarsrena2762 Год назад

    அண்ணன் பான்சார் நம்பர் கேக்குது அதுக்கு என்ன என்ன நம்பர்

  • @zoyamohapatra3251
    @zoyamohapatra3251 6 месяцев назад

    Healthy no medical issues but age 65yr chance irruka?

  • @Rajesvir
    @Rajesvir 10 месяцев назад

    அண்ணா உங்களை எப்படி காண்டாக்ட் பண்றது

  • @MydeenAzees
    @MydeenAzees 11 месяцев назад

    என் வயசு 50 ஆச்சு யூஸ்கர வரலாமா வேலைகள் ரெடியா இருக்கா பேங்க் பேலன்ஸ் இல்ல விவசாய வேலைகள் தெரியும்

  • @user-jk1sn4op3z
    @user-jk1sn4op3z Год назад +1

    எனக்கு இந்த வேலை கிடைக்குமா அண்ணா

  • @RvrMohammed
    @RvrMohammed 6 месяцев назад +1

    வேற வேலைக்கு ஏதாவது இருந்தாலும் சொல்லுங்களேன்

  • @dassMohan-zf1pw
    @dassMohan-zf1pw Год назад

    What link sir and what are company

  • @dharanisri-t1d
    @dharanisri-t1d Месяц назад

    அண்ணா எனக்கு எதுவுமே இல்லைங்க

  • @ameerdeen4769
    @ameerdeen4769 Год назад +7

    Good bro....salute...
    இவ்வளவு அழகா விளக்கம் கொடுத்தும் உங்களை சந்தேகப்பட்டு கேள்வி கேட்டு பதிவு போடும் மடையர்களை என்னவென்று சொல்வது....

    • @tamilarsan9839
      @tamilarsan9839 Год назад +2

      நண்பரே! மடையர்கள் போன்ற கடுமையான வார்த்தைகளை தவிர்க்கவும். சிலருக்கு சில விஷயங்களில் முன் அனுபவம் இருக்கலாம்............ பொறுமை மிக மிக அவசியம் சகோதரர்களே ! நீங்கள் தமிழராக இருந்து கொண்டு தங்லீஸீல் எழதி தமிழை மறக்கடித்து விடுவீர்கள் போலிருக்கு. தமிழ் வார்த்தையை ஆங்கிலத்தில் பதிவிட்டு நீங்களும் குழம்பி படிப்பவர்களையும்.பைத்தியமாக்கும் செயல். தயவு செய்து சரியான உச்சரிப்புடன் தமிழில் எழுதுங்கள். சொந்தங்களே ! 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LakshikaLakshi-s2l
    @LakshikaLakshi-s2l 10 месяцев назад

    Anna naa lorans eankku velairukkuma na Kandy la irukke

  • @lukshika6028
    @lukshika6028 7 месяцев назад

    இப்போ அந்த visa இருக்கா

  • @KUTAF
    @KUTAF Год назад +1

    Youth mobility visa July month ballot open panraga nuu sonniga atha pathi oru video make panuga brother

  • @dineshvaradharajan9830
    @dineshvaradharajan9830 Год назад +1

    After 6 months what i jave to do?

  • @murugavelj6396
    @murugavelj6396 Год назад

    நான் எப்படி தொடர்பு கொள்வது

  • @thavamthavasi9158
    @thavamthavasi9158 Год назад +1

    Sir seasonal visa apply pannuna sponsorship number kekuranga pls help sir

  • @kannangkannan8407
    @kannangkannan8407 Год назад

    Anba na furts picker job apply pannulamnu erkken anna en pasangala kuppitttu varalamma avanga stay school sarkkalam ma anna

  • @sham54321
    @sham54321 Год назад +1

    Hops website la clearly mention pani irukanga.
    We Don't recruit in India Bangladesh
    Aprm epdi apply pana solluringa

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d Год назад +1

    அய்யா..... என்னை இந்த வேலையில் சேர்த்துவிடுங்க அய்யா..

  • @ckolanjinathan2585
    @ckolanjinathan2585 Год назад

    எத்தனை வயதுவரை போகலாம்

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Год назад

    எப்படி apply பன்னுவது சொல்லையும்

  • @superboss4938
    @superboss4938 Год назад

    அண்ணா எனக்கு அந்த வேலை வேணும் கிடைக்குமா

  • @SivaSiva-un4rb
    @SivaSiva-un4rb Год назад

    எனக்கு அப்பலேபன்ர அலவுக்கு நாலேஜ்இல்ல.

  • @3DS.1VDOs
    @3DS.1VDOs 5 месяцев назад

    Sir any kind of job I need sir plz application will be available I don't no I need u r help sir

  • @PandiyanPandiyan-n2s
    @PandiyanPandiyan-n2s Год назад +1

    Bsc agricultural muduchavangaluku ethum job eruga sir help me

  • @لكشميلكشمي-غ6ع
    @لكشميلكشمي-غ6ع Год назад

    Sir entha work enakku kedakka help pannuga si please