கனடாவில் வேலை தேடுவோர் கவனத்திற்கு… வெளியான முக்கிய செய்தி | Et Explainer

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2022
  • #canada #canadajobs #canadaexpressentry #economictimes #economictimestamil #ettamil
    கனடாவில் வேலை தேடுவோர் கவனத்திற்கு… வெளியான முக்கிய செய்தி!
    canada job,express entry canada,canada,mass layoffs 2022,canada news,explainer video,explainer videos,ettamil,et tamil,economic times,economic times tamil,ettamil video,et tamil youtube channel,business news in tamil,business news,ettamil today,tamil news
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Комментарии • 541

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Год назад +17

    சகோதரியின் தகவல்களுக்கு மிகவும் நன்றியுடன் வாழ்த்துக்கள்"

  • @parameshwaran8499
    @parameshwaran8499 Год назад

    You tuo chennals parthu yaarum yemanthu vida vendam frnds ungal nallathuku soluran 👍

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Год назад +4

    கனடா வில் சம்பளம் குறைவு. சேமிக்க முடியாது என்று கூறுகிறார் களே உண்மையா ?

  • @annestbrian9887
    @annestbrian9887 Год назад +2

    Best Information Thank you....♥️♥️

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 Год назад +1

    Thank you for the information

  • @rajkumarsubaramani4325
    @rajkumarsubaramani4325 Год назад +4

    வணக்கம் நான் 9ம் வகுப்பு படித்துள்ளேன் கானடா நாட்டில் எதாவது வேலை இருந்த உதவி செய்யிங்கா

  • @lksinternational3358
    @lksinternational3358 Год назад +1

    Thank you for information mam

  • @deebam_samaiyal
    @deebam_samaiyal Год назад +1

    Thanks for giving information..

  • @Indianjobstreet
    @Indianjobstreet Год назад +6

    ஆஸ்திரேலியா மலேசியா சிங்கப்பூர் போலந்து ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு உள்ளது நம்பிக்கை இருந்தால் யார் வேண்டுமானாலும் போன் பண்ணுங்க

  • @rrkatheer
    @rrkatheer Год назад +50

    Canada has plenty of opportunities only in Healthcare-Medicine. But not much for IT professionals. Also has extremely cold weather.

    • @perarasandevaraj5042
      @perarasandevaraj5042 Год назад +2

      Exactly it’s freezing here thats the major concern

    • @senthiln2363
      @senthiln2363 Год назад

      Its extremely false.. I am Canadian and in IT and here 90% of IT jobs are occupied by Indian. Climate.. Extreme cold will be for 3 months.. Remaining months are warm and cool climate

    • @gurunath9730
      @gurunath9730 Год назад

      Tamils must migrate to Australia .Is close to Chennai/ Tami Nadu
      Australian government welcomes indians .Follow the Punjabis who are migrating in large numbers.TAMILS IN INDIA AND SRI LANKA DON'T MISS THIS GOLDEN OPPORTUNITY
      GIVE A BETTER LIVE BETTER FUTURE FOR YOUR FAMILIES AND CHILDREN .

  • @arunvijay2360
    @arunvijay2360 Год назад +19

    IELTS certificate illama Vela theduradhu romba kastam cannada la .

  • @alexandremorlot7270
    @alexandremorlot7270 Год назад +6

    It is very cold upto -35.
    So you must be in good health.
    You must speak english,if possible french.

  • @murugesant3800
    @murugesant3800 Год назад +2

    தகவல்களுக்கு வாழ்த்து சகோதரி

  • @2001TeamSharp
    @2001TeamSharp 10 месяцев назад

    Thanks. Good information

  • @MrViki30
    @MrViki30 Год назад

    Thanks for ur info

  • @ashikbabu5958
    @ashikbabu5958 Год назад +3

    Edhachum adichu vidunga apdi avlo vacancy iruku na online la interview vachu visa kuduthu edukalame idhu summa neraya agency panam parika paapanga express entry, PR nu

  • @selvanselvan6103
    @selvanselvan6103 Год назад +47

    நீங்கள் இந்த தகவலை கொடுத்ததற்கு ரொம்ப நன்றி கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. எவ்வளவு வேலைகள் இருந்தாலும். நம்ம நாட்டில் உள்ள. ட்ராவல்ஸ் காரங்க. நம்மள. சரியான வேலைக்கு சரியான நேரத்தில் அனுப்ப மாட்டாங்க. நம்ம நாட்டுல பணம் தான் முக்கியம் என்று இருப்பார்கள். பிறகு எப்படி வேலைக்கு அனுப்புவார்கள் அவர்கள். நாங்கள் வேலைக்கு போக தயாராக இருக்கிறோம். எந்த ட்ராவல்ஸ்சும் தமிழ்நாட்டில் உள்ள ட்ராவல்ஸ் எதுவும். நம்பகமானது இல்லை எல்லாம் திருட்டுத்தனம் செய்கிறார்கள். எல்லா டிராவல்ஸ் காரங்களுக்கும் பணம் தான் முக்கியம் வேலைக்கு அனுப்ப மாட்டார்கள் ஏமாற்றிவருகிறார்கள் நானும் அந்த வகையில் ஏமாந்து நிற்கிறேன்.

    • @1gurusamy
      @1gurusamy Год назад +3

      Hello brother! Unga cell phone number kodunga! Naan call panren!

    • @sakthipriyasakthipriya612
      @sakthipriyasakthipriya612 Год назад +1

      ​@@1gurusamyiam waiting my bro

    • @1gurusamy
      @1gurusamy Год назад

      @@sakthipriyasakthipriya612 I don’t understand that what you are waiting for?

    • @sathishlithu-ij5bj
      @sathishlithu-ij5bj Год назад

      Eappidi akka work visa apply panra

    • @suburamaniyan4934
      @suburamaniyan4934 Год назад

      @@1gurusamy help me bro

  • @perinbadhas7989
    @perinbadhas7989 Год назад

    Very good information..

  • @kirubakaranganamuthu6522
    @kirubakaranganamuthu6522 Год назад +3

    Good message

  • @AppuAppu-je8fj
    @AppuAppu-je8fj Год назад +3

    Nice video 👍

  • @thunderstorm864
    @thunderstorm864 Год назад +3

    நான் இங்கே வேலை தேடி அலுத்துவிட்டது. ஊருக்கு போகலாம் என்று இருக்கின்றேன்

  • @KolanjiKolanji-tb4tg
    @KolanjiKolanji-tb4tg Год назад +2

    வணக்கம் நான் கனடா போகனும் ஆன எப்படி அப்ளே பன்றதுன்னு எனக்கு தெறியல நான் வெல்டர் தயவுசெய்து எப்படின்னு சொல்லுங்க Pls

  • @boseruban2649
    @boseruban2649 Год назад +1

    பதிவு செய்ய website சொல்லுங்கள்

  • @thabraznizar2959
    @thabraznizar2959 Год назад +3

    How to apply job vacancies in online portal lot of unwanted links are showing and plz tell me the title way sister

  • @MuthuKumar-ts5tf
    @MuthuKumar-ts5tf Год назад +3

    சகோதரி நான் நிரந்தர குடியுரிமை வேண்டும் அங்கு முதலீடு செய்ய வேண்டும் சொந்த தொழில் செய்ய முடியுமா?

  • @Kajanthan.View.Apiramy
    @Kajanthan.View.Apiramy Год назад

    Good information

  • @prakashm5998
    @prakashm5998 Год назад +20

    இந்த RECESSION ல எப்படி கனடாவுல வேலை வாய்ப்பு அதிகமா இருத்கு

    • @sreetharanprasannath3031
      @sreetharanprasannath3031 Год назад +1

      Natural Resources & Old Population. Oil, Gas & Social Care..... 🇨🇦🍁

    • @prakashm5998
      @prakashm5998 Год назад

      @@sreetharanprasannath3031 vaccent irukka

    • @sreetharanprasannath3031
      @sreetharanprasannath3031 Год назад +3

      Canada Looking For 1.5 Millions Migrates For Next 3 Years & Jobs Are Avaible For Right People. How ever there is nothing free lunch.....😔

    • @opnion2294
      @opnion2294 Год назад

      right question ? coming few 2-5 years is a big challenging time for job market. not too many people doesn't understand the western economy and job market. restaurant industry is dying. when retail sector slow down everything slowdown. we will wait and see.

    • @thamizhan30599
      @thamizhan30599 Год назад

      @@sreetharanprasannath3031 na rombanala try panitu iruka bro kedaikala...bro ethavathu job vacancy irukuma .. mechanical engineering mudichitukka..one year experience..

  • @gnanamani56
    @gnanamani56 Год назад +4

    Information vice ok I am in Canada for last 1and half years here for every employment there is a training and local experience require and IT company are not take new workers for the restaurant and construction only have recruitment but extreme cold weather it’s not possible to work as physical jobs for Asians

  • @uthayakumaruthayakumar-zt3ut
    @uthayakumaruthayakumar-zt3ut Год назад +3

    நன்றி சகோதரி.அங்கு வருவது என்றால் நாங்கள் எவ்வாறு apply பண்ணுவது.please...

    • @sujeesujee7729
      @sujeesujee7729 Год назад

      சூத்தடிக்க தெரிஞ்சா போலம் புறோ 😂

  • @anbilanbil3705
    @anbilanbil3705 Год назад

    Good evening 🌞🌻

  • @Raj2918
    @Raj2918 Год назад

    Official website podunga madam

  • @ramesrames3466
    @ramesrames3466 Год назад

    Akka nan eppadi thodapu kolvathu uthavi seyyunko peles

  • @ashikbabu5958
    @ashikbabu5958 Год назад +5

    430 points edukanum based on age, marital status, degree, pg degree, 2 years employment, ielts nu adha theliva sollunga padhi sollitu poita adha pathutu neraya per kelambi poitu emandhura poranga

  • @churchreformationmission622
    @churchreformationmission622 Год назад +4

    ஏதாவது நம்பகமான ஏஜென்சி தயவு பதிவு செய்யுங்கள்

  • @govintharajayyapan2457
    @govintharajayyapan2457 Год назад +2

    Housekeeping job vacancy details please help me sir

  • @Tn_45_trichy_bus_king
    @Tn_45_trichy_bus_king Месяц назад

    Forklift operator job vacancy eruntha sollunga pls

  • @ganesansmg9620
    @ganesansmg9620 Год назад

    Nanum driver than enakku vela kitakkuma eppati apla panrathu dear...

  • @gameingeverest8811
    @gameingeverest8811 Год назад

    Super

  • @sendhoora2570
    @sendhoora2570 Год назад +6

    ஏன்? இந்தியர்கள் கனடா வானிலைக்கு ஏற்றவர்கள் அல்ல.. பிழைப்பது மிகவும் கடினம்

  • @solairasu6915
    @solairasu6915 Год назад

    Job yepdi apply pannurathu illa tamilnadu agency eruka

  • @eshakkarthik7010
    @eshakkarthik7010 Год назад +1

    Eppidi apply pnrathu mam agency contact

  • @RajkumarSankaranarayanan
    @RajkumarSankaranarayanan Год назад

    super ma

  • @akgaminggod6792
    @akgaminggod6792 Год назад

    Website therincha sollunga guy's

  • @azarulhaq4970
    @azarulhaq4970 Год назад

    Nan Sri lanka art vacancies edhum anga irukuma. Degree holdr art & design.

  • @MANIMANI-yi2ci
    @MANIMANI-yi2ci Год назад +1

    மேடம் வணக்கம் கனடாவில் வேலை கிடைத்திருக்கிறது மேடம் அது சம்பந்தமா உங்களிடம் பேச வேண்டும் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்களேன் நல்ல கம்பெனியா இல்ல பிராடு பண்றாங்க எல்லாம் தெரியல உங்களிடம் பேசணும் ப்ளீஸ்

  • @santhoshm8789
    @santhoshm8789 Год назад

    Barber shops work erundha sollunga 🙏

  • @dawahome8377
    @dawahome8377 Год назад +2

    46 Age. Plumbing Foreman job கிடைக்குமா?

  • @yuvisunil
    @yuvisunil Год назад

    எப்படா sister apply pandrathu

  • @jeba2907
    @jeba2907 Год назад +2

    Any job opportunities for Diploma in Anesthesia Technology with 15 years experience in gulf

  • @hayaskhan8006
    @hayaskhan8006 Год назад

    Apply panrathukku eathavathu link iruntha anuppunga

  • @sridevikarumari1335
    @sridevikarumari1335 Год назад +1

    Enakkum ethavathu work veanum 🙏

  • @p.prakashraj3511
    @p.prakashraj3511 Год назад

    Place tell me the applying. Proces

  • @vijayalakshmi4059
    @vijayalakshmi4059 Месяц назад

    வணக்கம் . நான் பத்தாம் வகுப்பு படித்துள்ளேன்.
    எனக்கு நல்ல கம்பனியில் ஹவுஸ் கீப்பிங் பணியிருந்தால் கூறவும்

  • @Sudunona792
    @Sudunona792 Год назад

    Niga sappedelaya romba sorva irukkega😢

  • @nirmalnnjj375
    @nirmalnnjj375 Год назад +3

    I have little bit english knowledge. I'm eligible for working in Canada. Please help me brother and sister

  • @VigneshTechTamil
    @VigneshTechTamil Год назад

    How to start the process?

  • @B-BlessingSolutions
    @B-BlessingSolutions Год назад

    Nice

  • @rajn6988
    @rajn6988 Год назад

    For getting PR money need..... It's not easy

  • @ruvani1677
    @ruvani1677 Год назад

    Epdi apply pannalaam

  • @a_loner_of_the_king_
    @a_loner_of_the_king_ Год назад

    If they are no need ielts means ok , free sponcer pannuvangla

  • @anandh.96
    @anandh.96 Год назад +1

    How to apply the process

  • @maruthachalam9120
    @maruthachalam9120 Год назад +1

    சர்கரை நோய் உள்ளவர்களை படிக்க அனுமதிப்பார்களா?

  • @ravidharmayuthidshikan8263
    @ravidharmayuthidshikan8263 Год назад

    Epidi apply panrathu

  • @ShahulhameedkhaderMuhamedimthi
    @ShahulhameedkhaderMuhamedimthi Год назад +1

    Driver work pogurathukku evlo rupees agum

  • @sundarsundar6955
    @sundarsundar6955 Год назад

    Epad express entry apply panarathu
    website erukka

  • @ohgod1282
    @ohgod1282 Год назад

    Please do share website

  • @godfreyrocks3399
    @godfreyrocks3399 Год назад +1

    Housekeeping supervisor ku wanted iruka

  • @vinothjack4194
    @vinothjack4194 Год назад

    Hi akka nanum canda poganum but one towd

  • @ShahulhameedkhaderMuhamedimthi

    Endha site la apply pannanum

  • @kingbala2358
    @kingbala2358 Год назад

    Hello mam .. Any possible for school teacher job?

  • @mariafrankline2314
    @mariafrankline2314 Год назад +3

    Good morning mam. I would like to appy express entry visa I'm 42 yrs could you guide me mam.i need some genuine consultant. Thanks mam

  • @copypastechennal5328
    @copypastechennal5328 Год назад +8

    Akka pesama poirunga akka four years a try panra but mudiyala ithukkumela enna panrathu nu theriyala😔😔😔 2024 la than open panratha solli irukkanga

    • @mohammedjasim4254
      @mohammedjasim4254 Месяц назад

      Ippo yenna status bro yethava set aacha

    • @copypastechennal5328
      @copypastechennal5328 Месяц назад

      @@mohammedjasim4254 illa bro , job nala 2lak loss pannathuthan balance.

  • @DineshDinesh-ul4tm
    @DineshDinesh-ul4tm Год назад

    Na BE 2022 passed out enakku angu ethum vela ketaikkuma

  • @devadeva1899
    @devadeva1899 Год назад +1

    உங்களிடம் வேலை வாய்ப்பு குள்ள லிங்க் இருக்குதா அப்படி இருந்தால் போடுங்க

  • @vimal7429
    @vimal7429 Год назад +1

    Iti qualification irrukumah

  • @sivakaviamuthan7170
    @sivakaviamuthan7170 Год назад

    Enakku cooking theriyum Vela kidaikkuma

  • @sakthipriyasakthipriya612
    @sakthipriyasakthipriya612 Год назад

    Hi medam enaku driving work eruntha solluka medam pls medam...

  • @a.murugesanmurugesan1918
    @a.murugesanmurugesan1918 Год назад

    Canada working visa kitekuma sisters solluga

  • @Harsha_Sai.6761
    @Harsha_Sai.6761 Год назад

    Job vaccancy irukka madam

  • @azhakarazhakar208
    @azhakarazhakar208 Год назад +1

    I am diplomo padichi irukan enaku yethavathu Canadala job kedaikuma

  • @Manikandan-uy1dy
    @Manikandan-uy1dy Год назад

    Diploma civil vacancy iruka Mam

  • @jagaranjaninathanmrinnaldh5948

    Mam / sir am interested in this Canada job. How to apply. Am finishing MCA. please help me. Anga porathugu evalo selavagum.

  • @nalinir9941
    @nalinir9941 Год назад

    👌

  • @karansaji6506
    @karansaji6506 Год назад

    Vanakaam madam
    I'm srilankan
    Srilanka students battcheler degree forgin University apply pannurathu dollars mudiyumaa

  • @marimuthurasugounder1015
    @marimuthurasugounder1015 Год назад

    Thanks Sister

  • @vejayaletchumeewiresingam1659
    @vejayaletchumeewiresingam1659 Год назад

    F&b,starbucks my son worked 11 years in singapore ,can he get job in canda

  • @Svtdinosgirl_0531
    @Svtdinosgirl_0531 Год назад +3

    if it required relatives in canada for us or not

  • @inthiraniinthirani9775
    @inthiraniinthirani9775 Год назад

    How is contact?

  • @rakan2518
    @rakan2518 Год назад

    my husband DEEE finish panni irukaga 12years experience iruku ippa canada job vacancy irukuma

  • @mariyaraju7871
    @mariyaraju7871 Год назад

    But hw to applied please

  • @perusanperusan4978
    @perusanperusan4978 Год назад

    How to apply please tell me

  • @rameshperiyasamy8782
    @rameshperiyasamy8782 Год назад +2

    வணக்கம் சகோதரி எனக்கு atlantic super stores ல் இருந்து offer letter வந்துள்ளது இது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை எவ்வாறு கண்டறிவது?

    • @balasubramaniambalachandra9352
      @balasubramaniambalachandra9352 Год назад

      Check with your country's (Canadian embassy) they will check & tell you clearly, don't pay any fees, before you landing to the mentioned country !!!
      Most fake agencies in the (Facebook) now a days, careful !!!
      Climate is unbearable over there !!!
      My brother is over there with his family since 1998, I visited twice,out side workers ex ( farm worker or Apple collectors etc 🚩 take care from fake agencies.

  • @92bagya
    @92bagya Год назад

    Thank you ma foot elfar

  • @inthiraniinthirani9775
    @inthiraniinthirani9775 Год назад +1

    Pls details

  • @subbiahsomasundaram77
    @subbiahsomasundaram77 Год назад

    Where we get the full info

  • @josephinjosephin6924
    @josephinjosephin6924 Год назад

    Canada ku eppadi porathu

  • @kgf....ms....np..1538
    @kgf....ms....np..1538 Год назад

    BDS dentist job erukudha madam

  • @karthikmithran3019
    @karthikmithran3019 Год назад

    Sister naa 10th padichurukken enakku ainga work kidaikkuma

  • @suresh.l2170
    @suresh.l2170 Год назад

    Akka naa job ku eppadi apply panrathu

  • @sathiyarajramya607
    @sathiyarajramya607 Год назад

    Hai madam I am sathiyaraj naan samiyal velai seikiren ennaku evalau sampalam kedaikum plz help me mam