லண்டனில் தமிழர் வாழும் பகுதி | Biggest Tamil Area in UK | Tamil people living in UK

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 авг 2024
  • இங்கிலாந்தில் இவ்ளோ பெரிய தமிழ் AREAவா? 😱Biggest Tamil Area in UK | Tamil people living in UK
    Would you be excited to know where you can find so many tamilians living in UK? Tooting and Mitcham is one of the areas with biggest tamil population. Here you can find Tamil restaurants, Tamil Salons, Tamil grocery shops, tamil meat shops, Tamil dress shops, tamil jewellery shops, sweet shops and many more. This place is very similar to East Ham, Wembley and Croyden. I did enjoy evening snacks from Yaazh house, a popular Sri Lankan take away.
    ► Help us get 400K Subscribers:
    / @londontamilbro
    ► For promotions and collaborations - londontamilbro@gmail.com
    ► Watch our other vlogs: / @londontamilbro
    Some of my videos covering Tamil areas in UK
    Southall • லண்டனில் தமிழர்கள் அதி...
    Ilford • London Dangerous Area ...
    Goodmayes • லண்டனில் எங்க ஏரியா, வ...
    Newbury park, Gants Hill • லண்டன் தமிழர்கள் Area ...
    Croydon • இங்க இவ்வளோ தமிழர்களா ...
    East Ham • இங்கிலாந்தில் தமிழர்கள...
    Reading • இங்கிலாந்து தமிழர்களின...
    Our other useful videos to checkout:
    Cost of living in UK 2023 • Cost of living in UK 2...
    Home Buying process & Mortgage • இங்கிலாந்தில் உச்சகட்ட...
    Grocery Shopping in our area - • லண்டனில் எங்க ஏரியா, வ...
    House Renting Process in UK - • லண்டன் தமிழர்கள் Area ...
    Home Tour & Rent in UK - • 🏡 Home Tour 🏡 Bungalow...
    Indian Grocery Prices in UK • இங்கிலாந்தில் உயரும் வ...
    London Tourist Attractions • லண்டனை சுற்றலாம் வாங்க...
    Biggest Wholesale Fish Market in UK • Biggest wholesale fish...
    Fishermen Village • இங்கிலாந்து கிராமம் | ...
    If you are searching/looking for entertaining vlogs from the below category, you will find our vlogs interesting.London Tamil Area, Where tamil people live in london, Tamil vlog, Tamil Vlogs, london tamil, UK tamil, Croydon Tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, East Ham Tamil Area, Wembley Tamil Area, Tamil people area in London, USA Tamil, foreign tamil, latest tamil vlogs, tamil youtuber, london tamil vlogger, little India of london Southall, little India of London, USA Tamil, london Tamil, london tamil bro, UK Tamil, England tourism, UK tourism in Tamil, Canada Tamil, France Tamil, Italy Tamil, Swiss Tamil, Switzerland Tamil, Germany Tamil, London Tamil Vlog, Tamil Vlog, tamil youtuber, uk tamil vlogger, london tamil youber, foreign tamil, Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, Tamil Trekker, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, Singapore Tamil, Malaysian Tamil, Foreign Tamil, USA Tamil, Canada Tamil,
    I use Epidemic Sound, sign up for a 30-day free trial here. share.epidemicsound.com/72twqc

Комментарии • 358

  • @user-bg2px7yv2y
    @user-bg2px7yv2y 4 месяца назад +13

    தமிழன்னா கெத்து, தமிழே இனி உலகத்தில் ஹிட்...
    தமிழ் பேட்டி மிகவும் அருமை. என்றும் தமிழை விரும்புகிறோம்.
    என்றும் தொடர வாழ்கின்றோம்...

  • @ram0210
    @ram0210 7 месяцев назад +22

    25 வருடம் முன்பே, இது east London தமிழர் area தான்.நான் படிக்கும் காலத்தில் அங்கே சுற்றி அலைந்தேன்.(1996 to 2003)
    அப்போது east ham Area வில் 3 bedroom house 60,000 (60 ஆயிரம் pounds)
    வீட்டு வாடகை 3 Bedroom 650 pounds.
    அப்போது சம்பளம் starting 4 pounds (For one hour labour jobs)

  • @cholairaj1265
    @cholairaj1265 3 месяца назад +13

    நம்மால் போகமுடியவில்லை மிகவும் பெருமையாக.இருக்குபெரும்பாளனேர்நம்தமிழ்மக்கள்இலங்கைமக்கள்

  • @user-ip5zf5xt2d
    @user-ip5zf5xt2d 6 месяцев назад +6

    I happened to watch your video today,14 Jan 2024, with lot of interest. The reason being that I, a Sri Lankan Tamil, was the very first Tamilian who set foot in Tooting and bought my house in 1969. To my knowledge, there were no other Tamil families in Tooting at that time. Gradually, a hand ful of Tamil people moved in over the next few years. However, I left UK to move to Singapore in 1972. On my next visit back in 1985, I found a large number of our people had settled in Tooting. Gradually, this had increased in subsequent years and reached the state as described very vividly in your video.

  • @sivakumarr2593
    @sivakumarr2593 7 месяцев назад +9

    எவ்வளவு தமிழர்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ். லண்டன் சகோதரா வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக. மதுரை கோச்சடையிலிருந்து சிவா

  • @kamalakannanp8304
    @kamalakannanp8304 7 месяцев назад +14

    நம் தமிழற்கு உதவும்
    வேலை வாய்ப்பு பத்தி
    ஒரு வீடியோ போடுங்க தல
    உங்களால் முடியும்
    உன்னால் முடியும் ப்ளஸ் தல

  • @naliniungalspeakrombanalla3855
    @naliniungalspeakrombanalla3855 7 месяцев назад +9

    தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வாழ்க பிரதர் சூப்பர் 👍 உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐🇮🇳

  • @naveenraj3076
    @naveenraj3076 7 месяцев назад +12

    Tooting is a wonderful location where you feel like is a part of India. The place where I stayed first when I came to the UK, thank you for covering this bro Tooting and Mitcham ❤

  • @dreambig-c8p
    @dreambig-c8p 7 месяцев назад +21

    வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் அன்பே தனிதான். உறவுக்காரர்கள் போல் பழகும் விதம் அருமை! வாழ்க தமிழ் வளர்க தமிழ்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ்❤

  • @user-pt1ch5kj4s
    @user-pt1ch5kj4s 7 месяцев назад +4

    Wow! Thanks a lot for such a wonderful vlog. We appreciate your hard work and the clarity you captured and explained the information. Your content is very informative and helpful. We are always here to support you, just as you support us. Keep up the good work!

  • @veerakumar5042
    @veerakumar5042 12 дней назад +1

    ப்ரோ... இந்த வீடியோ முழுசா பாத்தேன்!! *இன்பதிர்ச்சி, பேராதிர்ச்சியா இருக்குங்கன்னா* *பார்வையாலையே உள்ள வந்த மாதிரி* அந்தளவுக்கு *ரொம்ப சந்தோசமா இருக்குங்க* 🤗😊🤝🙏🙏🙏👍

  • @kvgovindan1965
    @kvgovindan1965 6 месяцев назад +2

    Very very Happy to see your Video and also very Usefull.Thank you Tambi.

  • @subam23
    @subam23 7 месяцев назад +2

    Good coverage. Thank you

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 7 месяцев назад +6

    லண்டனில் இருந்துகிட்டு தமிழர்களை மறக்காத தமிழ் தம்பி வாழ்க பல்லாண்டு தமிழ் குட்டி பேரனுக்கு என் ஆசீர்வாதங்கள் உங்க மனைவிக்கும் என் வாழ்த்துக்கள் உங்க தமிழ் புரோ பணி உலகமெங்கும் உயரட்டும் மக்கள் புகழட்டும் வாழ்க வளமுடன் நலமுடன்🙏God பிளஸ்you 🙏. ❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️. 👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @v.rrajamohan8836
    @v.rrajamohan8836 7 месяцев назад +2

    Super video brother. Very interesting. Unga vibe very super.

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 7 месяцев назад +3

    Very interesting video bro. Thanks for showing us Tooting and Mitcham area!

  • @ensamayal6537
    @ensamayal6537 7 месяцев назад +19

    வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் அன்பே தனிதான்.உறவுக்காரர்கள் போல் பழகும் விதம் அருமை!

  • @evangelynperera634
    @evangelynperera634 7 месяцев назад +2

    Always informative and interesting!! Loved the video

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 4 месяца назад +5

    ரூட்டிங் நல்லா இருக்கிறது தமிழ் ஆட்கள் நிறைய இருக்கிறார்கள் நல்ல இடம்❤❤❤❤❤

  • @subashbose1011
    @subashbose1011 7 месяцев назад +7

    பிச்சி ஓதறிட்டீங்க Sam bro..... இவ்ளோ மக்களை பாக்கும்போது சந்தோசமா இருக்கு..... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @rasiahkulan8433
    @rasiahkulan8433 6 месяцев назад +4

    அ௫மை சகோ மிகநேர்த்தியான விளக்கம் தான் உங்கள் சிறப்பு வாழ்த்துக்கள்…..

  • @premanathanv8568
    @premanathanv8568 7 месяцев назад +8

    உண்மையிலேயே மிகவும் அருமைங்க ஷாம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு ❤❤ அனைத்து தமிழர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..

  • @askarthi5088
    @askarthi5088 7 месяцев назад +5

    மகிழ்ச்சி தமிழ் உறவுகள் வளர்ச்சி எங்கும் தொடரட்டும் அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 7 месяцев назад +2

    Nice one Bro 😊
    Keep doing different 👌

  • @thavamalarkrajoo5138
    @thavamalarkrajoo5138 7 месяцев назад

    You are great London Bro…Thanks for sharing wonderful and adventurous videos.

  • @தாளம்தமிழ்
    @தாளம்தமிழ் 7 месяцев назад +7

    சகோதரா தங்களின் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்💐💐💐தமிழ்செல்வி கோயமுத்தூர்

  • @swaminathan9401
    @swaminathan9401 7 месяцев назад +8

    Good evening my dear brother. I am happy to see that most of our Sri Lankans Tamil people's were living piesefully in U. K after having a tragedy end for them at Sri Lanka during the Tamil Elam war. Good whishes to them and also to our own Tamilnadu state people's.once again Thanking you.

  • @joycedias-be1dv
    @joycedias-be1dv 6 месяцев назад +2

    Good Job, Tamil Bro.
    Very useful and informative video.
    Some other Tamil You Tubers only talk about themselves and focus on cooking and keep repeating same things.
    I would definitely recommend your channel rather than Her Channel who goes by London T.....hi😊

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 месяцев назад +10

    உங்கள் கலகலப்பான பேச்சு பிடித்திருக்கிறது. நன்றி.

  • @alagarsamysamy4162
    @alagarsamysamy4162 3 месяца назад

    Super bro. I am watching your all vedieo including Namma Madurai Deepavali vilakkuthoon area vedieo. Very nice

  • @vijayalakshmis4495
    @vijayalakshmis4495 7 месяцев назад +1

    👌 super very nice .useful and informative video 🎉 south London very beautiful kutti tamilnadu . Sam always very jovial I like your videos .

  • @TrinityIT.support
    @TrinityIT.support 7 месяцев назад

    Super anna! Keep it up.

  • @dglchelva7218
    @dglchelva7218 7 месяцев назад +1

    Hallo good morning Tamil bro.
    Your location and shooting rooting place is very good.
    I am really enjoyed. Thank you very much.
    I am Selvaraj from Dindigul Tamil Nadu.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 7 месяцев назад +5

    London Tamil Bro ,ஞாபகம் வருதே ஞாபகம் வருதே, 1978ல் நான் முதல் வந்த கோவில் Wimbledon பிள்ளையார் கோவில் , பின் சாப்பிட்ட இடம் Sri Krishna தோசை கடை Tooting 2020 ல் மூடிவிட்டார்கள், நான் கடைசியாக போனது 2016 கோவிலில் ஐய்யப்ப மாலை அணந்து , சரவணபவனில் சாப்பாடு . நன்றி உங்கள் நகச்சுவை நிறைந்த கானொலிக்கு. 🙏😇👍🌟🌟🌟

  • @mnr1972
    @mnr1972 7 месяцев назад +3

    Excellent Bro... வாழ்த்துக்கள் 🎉❤💐🥳

  • @rajaramn9974
    @rajaramn9974 3 месяца назад

    மிகவும் அருமையான பதிவு/நன்றி

  • @tsddsn
    @tsddsn 7 месяцев назад +1

    Very interesting. Superb .......

  • @preminim2903
    @preminim2903 5 месяцев назад +1

    Wow what a nice beautiful places thank you so much bro Suuuuper 👍 Suuuuper 👍 Suuuuper 👍

  • @shanka-
    @shanka- 6 месяцев назад +2

    I live in France and I do groceries at the Tamil shops. To be honest the friendliest, most welcoming, and helpful people are the Sri Lankan Tamils.

  • @tamilselvan612
    @tamilselvan612 7 месяцев назад

    The best vlog brother

  • @user-kf8mu3vd2d
    @user-kf8mu3vd2d 7 месяцев назад +1

    God bless..congratulations

  • @balajic3823
    @balajic3823 6 месяцев назад

    அருமை bro!👌

  • @PriyaVas123
    @PriyaVas123 7 месяцев назад +1

    Interesting video bro.
    U have lot of fans in London brother..❤

  • @kvisionlnternational
    @kvisionlnternational 6 месяцев назад

    good information about tooting

  • @aarondavid4070
    @aarondavid4070 7 месяцев назад

    Super Bro very happy for you video in UK AARON From New Zealand 🇳🇿

  • @kemamathan6255
    @kemamathan6255 7 месяцев назад

    Super brother amazing video 👍👏🏽

  • @narmathadharmalingam5354
    @narmathadharmalingam5354 7 месяцев назад +4

    Wow.. proud and happy to see our tamizh community.

  • @gna9772
    @gna9772 6 месяцев назад

    சூப்பர் சகோ
    நல்ல பதிவு

  • @benedictfirmino1139
    @benedictfirmino1139 6 месяцев назад

    Nice feel😊🎉,, good video 😊🎉🎉

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 7 месяцев назад +2

    வீடியோ அருமை அண்ணா

  • @Inba7889
    @Inba7889 7 месяцев назад +4

    🎉 தம்பி வீடியோ சிறப்பு வாழ்த்துக்கள் 🎉❤❤❤

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 7 месяцев назад +9

    அருமையான பதிவு. ஒரே ஏரியாவில் இவ்வளவு தமிழர்களை பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது.
    Keep rocking Bro.
    God bless❤❤❤❤❤

  • @vennimalaiyadavyadav5579
    @vennimalaiyadavyadav5579 Месяц назад

    Great news vennimalaiyadav Happy 👍👍👍👍👍👍

  • @shobana_diary
    @shobana_diary 7 месяцев назад

    Woow😍 Ukva Indiavaa🤔 so many people are there😍 videola rentlaa solleerndeenga ipdiye information kudutha tourists udhavum anna well enjoyed your video❤ இப்படித்தான் தமிழர்கள் கல்பாதிகனும் தமிழ் வாழ்க💓🙌🎉

  • @redrose4287
    @redrose4287 7 месяцев назад +3

    அருமை வாழ்த்துகள்

  • @GanapathyGanapathy-kn4fr
    @GanapathyGanapathy-kn4fr 3 месяца назад +5

    ஆசை படமுடியுமே தவிர அனுபவிக்க முடியுமா

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 7 месяцев назад

    Super pathivu pa mahane peran walk pandrathu rompa alaga erukuthu pa ungaloda erunthu market nandraga erunthathu pa namma madurai market poll erunthathu thanks pa mahane Super 👌

  • @sarathkumarkumar1765
    @sarathkumarkumar1765 7 месяцев назад +15

    அண்ணா இந்த விடியோ பாத்துட்டு எனக்கு லண்டன் போகனும் ஆசை வந்ததுவிட்டது.

  • @saranyaeden113
    @saranyaeden113 6 месяцев назад

    Bro waiting for your next video. When it will be uploaded ?

  • @M.VMLTheepanTheepan
    @M.VMLTheepanTheepan 7 месяцев назад +1

    Super bro 🔥

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 7 месяцев назад

    Super cool bro.

  • @windmagic1970
    @windmagic1970 7 месяцев назад +1

    சுறுசுறுப்பான video. ஆரம்பம் முதல் முடிவுவரை skip செய்யாமல் பார்த்தேன். அருமை.

  • @manik4680
    @manik4680 3 месяца назад +1

    ALL PEOPLE IN TAMILNADU VERY NICE LONDON CITE VERY POWERFUL LIFE HOW IS IT THANKU SO MUCH 💐🙏💞💞💪💪💪💪🔔🔔🔔🕺🕺🕺💃💃💃

  • @Tamilanariviyal
    @Tamilanariviyal 7 месяцев назад +6

    வாழ்த்துக்கள் நண்பா

  • @சென்
    @சென் 7 месяцев назад +10

    Tooting பகுதியில் தான் லண்டனில் Harrow wembley பகுதிக்கு அடுத்ததாக அதிகமான தமிழர் இருக்கார்.
    UK இல் அண்ணளவாக 5 லட்சம் தமிழர் இருக்கார் .

  • @tajudeenk-rt5ep
    @tajudeenk-rt5ep 27 дней назад

    Super video

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 7 месяцев назад +2

    That's Tamilian traditional Habits Almighty always bless you Your seems to be Actor Jeam Ravi Voice as well as looks Too-

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 месяца назад

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்

  • @shibushiva5755
    @shibushiva5755 7 месяцев назад +1

    ஆழகான பதிவு 😍

  • @jemsijames2682
    @jemsijames2682 4 месяца назад

    Superb bro

  • @ushanthanushani
    @ushanthanushani 7 месяцев назад +106

    எனக்கு ஒரு சந்தேகம் ஐரோப்பிய நாடுகளில் உள்ள உறவுகளிடம் எங்களையும் அங்க எடுக்க முடியுமா என்று கேட்டால் ஐயோ நீங்க ஐரோப்பிய ‌நாடுகளுக்கு வராதேங்க இங்க நாங்களே கடுமையாக கஷ்ட படுறம் நீங்களும் வந்து கஷ்ட படபோரேங்களா என்று கேட்காங்க ஆனால் அவங்களும் அங்க நல்லா சம்பாதிக்காங்க கஷ்டம் கஷ்டம் ‌என்று சொல்றாங்களே தவிற இலங்கை க்கு வந்ததா இல்ல என்ன காரணம்😮

    • @Lovely_dg
      @Lovely_dg 7 месяцев назад +17

      அதுவும் சரி தான்...வேலைக்காக நாம் செல்லும் போது, ஆரம்பத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்...I mean ,நாளை சாப்பிட இன்று வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிலை..அந்த வேலையும் ரொம்ப கடினமான வேலையாக தா இருக்கும்....நம்ம வீட்டுல relax ah இருந்துட்டு , அங்க போயி பாக்கும் பொழுது ரொம்ப கஷ்டமாக தா இருக்கும்...but, education ku போகும் பொழுது கொஞ்சம் smooth ah இருக்கும்...அதுவும் உங்களது படிப்பை பொறுத்து...அதுவும் இப்போ UK ல கொஞ்சம் recession nu சொல்லுறாங்க....கஷ்டம் எல்லாத்துலயும் தா இருக்கும்...அங்க போகும்போது எல்லாத்துக்கும் ready ah தா இருக்கணும்..

    • @Wasteகுப்பை
      @Wasteகுப்பை 7 месяцев назад +14

      மனிதன் = பொறாமை 😅
      பொறாமை = மனிதன் 😅

    • @ushanthanushani
      @ushanthanushani 7 месяцев назад +5

      ​@@Lovely_dgஅப்ப‌ நீங்க இலங்கைக்கு வர வேண்டியது தானே கஷ்டம் என்று சொல்றேங்களே தவிர இலங்கை க்கு வந்த பாடு இல்ல

    • @kkk12030
      @kkk12030 7 месяцев назад +7

      Srilankaவில் நிம்மதியாக வாழ முடியுமா?¿?? ???? குதர்க்கம் ஏன்???????

    • @ram0210
      @ram0210 7 месяцев назад +18

      சகோதரி,
      எல்லா நாடுகளிலும் கஷ்டப்படுபவர்கள்..வசதியாக இருப்பார்கள் என்று இரண்டும் உண்டு.
      இலங்கையில் 30 வருடம் முன்பு இருந்த நிலமை விட இப்போது வசதியாக தான் இருகிண்டார்கள்.
      London நிலும் அப்படி தான்.
      உங்கள் உழைப்பு, திறமை, நேரம் எல்லாம்.அமைந்தால்.எந்த நாட்டில் இருந்தாலும் வசதி வாய்ப்பு வரும்.
      நான் லண்டனில் 1996 முதல் 2003 வரை வால்தென்.
      ஆனால்.வேலை..வேலை..வேலை..தான்.
      எண்ண ஒரு வித்தியாசம்.
      அங்கே கிடைக்கும் பணத்துக்கு ஒரு கார் வைத்து கொள்வது என்பது அவ்வளவு கடினம் இல்லை.
      ஆனால் மாத முடிவில், அந்த bill, இந்த Bill என்று கட்டி கட்டி எல்லாம்.முடிந்து விடும்.
      பிறகு திரும்பவும் அடுத்த மாதத்தை துவங்க வேண்டியது தான்.
      இக்கரைக்கு அக்கறை பச்சை என்பது போல் தான்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 месяца назад

    அருமையான தகவல்பதிவு

  • @smsenterprise3976
    @smsenterprise3976 7 месяцев назад +5

    அருமை சகோதரரே 🎉

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 2 месяца назад +1

    Super

  • @user-jd5vy3ub2j
    @user-jd5vy3ub2j 7 месяцев назад

    Super bro ❤

  • @parvathraj7478
    @parvathraj7478 7 месяцев назад

    Super 👏👍

  • @user-hd3zh6je9f
    @user-hd3zh6je9f 7 месяцев назад

    Thanks for showing vidéo.

  • @arumugam6229
    @arumugam6229 7 месяцев назад +3

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் 🎉👍

  • @prabhuvairavan3852
    @prabhuvairavan3852 7 месяцев назад +2

    உங்கள் வீடியோ அருமையாக உள்ளது மகிழ்ச்சி

  • @Mahi-wz7te
    @Mahi-wz7te 7 месяцев назад +5

    அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉❤

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 7 месяцев назад +2

    Super 😁 bro 🇱🇰 jaffna tamil from Australia thanks😅😅😅😅

  • @Parameswaran-tf4kw
    @Parameswaran-tf4kw 28 дней назад

    Adiyen ,nalla Thamizh pattugal ellam paduven TMS voice madhiri irukkum .enadu ayull kalathirkkul London. Tamil makkal vasan padalam endru irukkiren .Ellamvalla Iraivan endravadhu oru nall andha baggiyam kidaikkum endru ninaikkiren. Vazhga TAmizh makkal.😊

  • @subasinivimalanathan4498
    @subasinivimalanathan4498 6 месяцев назад

    Super 👍

  • @brunddabaskaran9036
    @brunddabaskaran9036 7 месяцев назад

    Very good bro

  • @user-bo6zt2rg3l
    @user-bo6zt2rg3l 5 месяцев назад

    Super brother ❤❤

  • @sidharthanmuthu3653
    @sidharthanmuthu3653 7 месяцев назад +2

    மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @Kulam2708
    @Kulam2708 7 месяцев назад +2

    அருமை அருமை 👌

  • @user-nz7br3oo9i
    @user-nz7br3oo9i 7 месяцев назад +1

    Bro, please go to Liverpool and upload a video about it. ❤🙏

  • @isaacnewton5801
    @isaacnewton5801 4 месяца назад

    Super Brother

  • @shaun5761
    @shaun5761 7 месяцев назад

    Super Anna 😊

  • @Nellai_to_london_Tamizhan
    @Nellai_to_london_Tamizhan 7 месяцев назад

    Bro please update Coventry also. 🙏

  • @Ronaldogiri
    @Ronaldogiri 7 месяцев назад

    Vera level 😂❤

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 6 месяцев назад

    Super bro❤🎉

  • @Vidiyalvengai11
    @Vidiyalvengai11 Месяц назад

    Super brother 🎉🎉🎉🎉🎉🎉

  • @abinaya261
    @abinaya261 6 месяцев назад +3

    There is a very large Eelam Tamil population in London❤💛

  • @raj82993
    @raj82993 6 месяцев назад

    Your video super anna

  • @raguragu1468
    @raguragu1468 6 месяцев назад

    Super friend

  • @saravananssaravana1381
    @saravananssaravana1381 6 месяцев назад

    Super bro

  • @poosamganesan1617
    @poosamganesan1617 Месяц назад

    super

  • @vigneswaranvijeyaratnam1317
    @vigneswaranvijeyaratnam1317 7 месяцев назад +3

    சூப்பர் லண்டன் புரோ❤