லண்டன் கடற்கரையில் அலைமோதும் நம்ம ஊரு மக்கள் | Day trip from London | Tamil Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2023
  • லண்டன் கடற்கரையில் அலைமோதும் நம்ம ஊரு மக்கள் | Day trip from London | Tamil Vlog
    In this video we have shown couple of best beaches in UK. Hope you will enjoy this video.
    Our other useful videos to checkout:
    Cost of living in UK 2023 • Cost of living in UK 2...
    Grocery Shopping in our area - • லண்டனில் எங்க ஏரியா, வ...
    House Renting Process in UK - • லண்டன் தமிழர்கள் Area ...
    Home Tour & Rent in UK - • 🏡 Home Tour 🏡 Bungalow...
    Indian Grocery Prices in UK • இங்கிலாந்தில் உயரும் வ...
    London Tourist Attractions • லண்டனை சுற்றலாம் வாங்க...
    Biggest Wholesale Fish Market in UK • Biggest wholesale fish...
    Fishermen Village • இங்கிலாந்து கிராமம் | ...
    ► Help us get 300K Subscribers:
    / @londontamilbro
    ► For promotions and collaborations - londontamilbro@gmail.com
    ► Watch our other vlogs: / @londontamilbro
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    London Tamil Area, Where tamil people live in london, Tamil vlog, Tamil Vlogs, london tamil, UK tamil, Croydon Tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, East Ham Tamil Area, Wembley Tamil Area, Tamil people area in London, USA Tamil, foreign tamil, latest tamil vlogs, tamil youtuber, london tamil vlogger, little India of london Southall, little India of London
    I use Epidemic Sound, sign up for a 30-day free trial here. share.epidemicsound.com/72twqc

Комментарии • 221

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 9 месяцев назад +4

    வணக்கம் அன்பு தம்பதிகள் நீங்கள், kutty Thambi உம் நீண்ட ஆயுளுடன் aarokkeyamaga வாழ் வாழ்த்துக்கள். ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊🎉🎉

  • @HarishkasinathanY
    @HarishkasinathanY 10 месяцев назад +4

    உங்க மதுரை வட்டாரப் பேச்சுதான் உங்க வீடியோவின் ஸ்பெசல்.தரமா இருக்குன்ற வார்த்தையை அதிகமா யூஸ் பண்ரவன் மதுரைக்காரன்தான். ❤மதுரை பேச்சு மறக்காத உங்கள் பண்பு சிறப்ப்

  • @ensamayal6537
    @ensamayal6537 10 месяцев назад +12

    Southend beach,camper sand beach நம்ம Gide..யோடு சேர்ந்து ரொம்ப என்ஜாய் பண்ணோம்...முதல்ல Gideon நடக்கிறத பார்த்து ஆர்ச்சர்யபட்டேன் பிறகு பார்த்தா வேகமா ஓடவே செய்றார்.இன்னும் இனிமே enjoyment நிறைய இருக்கு Gideonனோடது ..காத்துகிட்டு இருக்கோம்..

    • @premanathanv8568
      @premanathanv8568 10 месяцев назад +1

      செந்தமிழ் லண்டன் என்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.... மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு அருமை அருமை 🤝👏👏👌..❤❤ கோயமுத்தூர் பிரேமநாதன் ❤❤

    • @londontamilbro
      @londontamilbro  10 месяцев назад +1

      மிக்க நன்றி அக்கா 🙏

    • @londontamilbro
      @londontamilbro  10 месяцев назад +1

      மிக்க நன்றி சகோ 🙏❤️

    • @A.S.SaravananSaravanan
      @A.S.SaravananSaravanan 10 месяцев назад

      Brother,please comand business opportunity

  • @albertalbert6558
    @albertalbert6558 8 месяцев назад +2

    London beach
    not like merena beach
    our Madras beach is very beautiful in the world
    Thank you very much
    you called me to london
    i seen two beaches good
    through your vedio
    my greeting you brother

  • @user-fn3bg4un5z
    @user-fn3bg4un5z 2 месяца назад

    அனைத்து பதிவுகளும் அருமை லண்டனை நேரில் சென்று பார்த்தது போல் இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @paramraja9289
    @paramraja9289 6 месяцев назад +1

    Hi London Tamil Bro your all videos are amazing watch your all videos keep continue more more videos good luck brother all the best 👍👍👍👍

  • @devakiruba.s2949
    @devakiruba.s2949 8 месяцев назад +2

    Hello Bro, super. you are speaking excellent.

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Месяц назад

    Hi Sam bro, superb beach video, nice, enjoyed, thank you, Nanri Nanri Nanri, Vaalga Valamudan Vaalga Vyagam.

  • @malligakrishnamoorthy8320
    @malligakrishnamoorthy8320 10 месяцев назад +4

    லண்டனை நேர்ல பார்த்த மாதிரி இருக்கு. நன்றி.

  • @travelwithtands
    @travelwithtands 8 месяцев назад +2

    Such a beautiful video of Southend-on-Sea.

  • @marimuthu_a
    @marimuthu_a 10 месяцев назад +2

    Beach sightseeing paarkka nalla irukku 🙂 28:00 la background ride modal nalla irukku sir 🤝😀

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r 2 месяца назад +1

    சகோ. நம்ம பக்கத்து மாநில பெண் சகோதரியிடம் மலையாளத்தில் பேசி இருக்கலாம் கடல் கடந்து சென்று நமது அறிமுகம் கிடைப்பது அரிது

  • @viji-kz4qw
    @viji-kz4qw 2 месяца назад +1

    There aretwo times low tides and two times high tides.During low tide like your visit there is no water. After sometime gradually water level will increase upto high tide time.

  • @ligniteraja6100
    @ligniteraja6100 9 месяцев назад +1

    Lovely effort nd nice vlog

  • @zeenathnisha1
    @zeenathnisha1 10 месяцев назад

    Thanks bro for sharing the placing it's so nice seeing places in London got such attraction surprising

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 месяцев назад

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @redrose4287
    @redrose4287 10 месяцев назад +1

    Super Video.God bless You

  • @dark_knight8465
    @dark_knight8465 10 месяцев назад

    superb videos, carry on and thank you from swiss

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 10 месяцев назад

    God bless your family brother வாழ்த்துக்கள் your family Enjoy ALL ❤மகிழ்ச்சி brother 💐🥰

  • @raviam817
    @raviam817 4 месяца назад

    அருமை

  • @PriyaVas123
    @PriyaVas123 10 месяцев назад +1

    Beautiful beaches bro. Giddy had a great time i guess.. its lovely to see him in ur videos.. ❤

    • @londontamilbro
      @londontamilbro  10 месяцев назад

      Thank you Priya Ka 🙏❤️🥰

  • @jsmurthy7481
    @jsmurthy7481 10 месяцев назад +1

    சின்னவர் நல்லா பதில் அளிக்க ஆரம்பித்து விட்டாரே.... வளர்ந்து விட்டார்🥰நம்ம ஊரில் எவ்வளவு பெரிய பீச் இருந்து என்ன பயன்..... கப்புகலீஜ் ஆக வைத்து உள்ளார்கள்

  • @vijayakumar5267
    @vijayakumar5267 10 месяцев назад

    கண்களுக்கும் மனதிற்கும் மிகவும் இதமான பதிவு. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் சந்தோஷம் கொடுக்கும் ஒரு அருமையான இடமாக உள்ளது. குழந்தை மிகவும் active ஆக இருக்கின்றான். திருஷ்டி சுற்றி போடவும். உங்களுடன் நாங்களும் பொருட்காட்சி போய் வந்த ஒரு திருப்தி. நன்றி சகோ❤❤❤❤

    • @londontamilbro
      @londontamilbro  10 месяцев назад

      மிக்க நன்றி 🙏❤️🥰😊

  • @kirubasudha
    @kirubasudha 10 месяцев назад

    Super duper video nanba ❤️❤️❤️ Lots of love from India, Chennai ❤️❤️❤️

  • @tamilaruvimahendran7931
    @tamilaruvimahendran7931 10 месяцев назад +2

    அழகிய இடம் சிறந்த பார்வை சூப்பர்

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 10 месяцев назад

    London Tamil Bro, Southend, Camber Sands beach எல்லாம் பார்த்தாலும், Gidi குட்டி பார்த்து சந்தோஷம், அடுத்து போகும்போது நானும் உங்களுடன் வந்து enjoy பண்ண ஆசையாக இருக்கின்றது நன்றி. 🙏👍👏👏👏Usha London

    • @londontamilbro
      @londontamilbro  10 месяцев назад

      மிக்க நன்றி அக்கா 🙏❤️

  • @Ramya1999-sm3er
    @Ramya1999-sm3er 10 месяцев назад

    Indha vedio sensual irundhuchchu anna reala nagalu romba enjoypanno thankyou 😊😊😊😊

  • @susanjacob6796
    @susanjacob6796 10 месяцев назад

    Super explanation.

  • @jayachandranmadurairajan6776
    @jayachandranmadurairajan6776 10 месяцев назад +1

    Bro, super ❤❤❤❤why you have not suggested us to visit this place when we are London last month, convey our wishes to Sophie and Gideon 😊

    • @londontamilbro
      @londontamilbro  9 месяцев назад

      Ohhh. Sorry. Sue I vl. Nandri 🙏🙏

  • @vidhyaranjan09
    @vidhyaranjan09 10 месяцев назад

    Awesome beach trip video 👌👌

    • @londontamilbro
      @londontamilbro  10 месяцев назад +1

      Thank you so much 🙏❤️

    • @vidhyaranjan09
      @vidhyaranjan09 10 месяцев назад

      @@londontamilbro You are welcome 🙏❤️

  • @rajendranramaswamy5050
    @rajendranramaswamy5050 10 месяцев назад

    அருமை ❤

    • @londontamilbro
      @londontamilbro  10 месяцев назад

      மிக்க நன்றி 🙏❤️

  • @Marina_Kings
    @Marina_Kings 10 месяцев назад +1

    Myself Ramesh put first like ji.❤

    • @londontamilbro
      @londontamilbro  10 месяцев назад

      Hi Ramesh, thanks a million🙏 🥰❤️

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 10 месяцев назад

    Super pathivu pa mahane parkave nandraga erunthathu pa mahane Super 👌

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 3 месяца назад

    WOW SUPER, GREAT Tamizh Speech Bro, Kutty Very Cute..

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 10 месяцев назад

    Peran nandraga enjoy pannugiran super 👌

    • @londontamilbro
      @londontamilbro  10 месяцев назад

      மிக்க நன்றி. 😊🙏

  • @vijayalakshmis4495
    @vijayalakshmis4495 10 месяцев назад

    Superb bro kutti fullenjoyment your video always very intormative .i likes very much . i felling iam the spot.

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if 8 месяцев назад

    அருமை தம்பி நீங்களும், உங்கள் குடும்பமும் நீடுடி வாழ வாழ்த்துக்கள். அது சரி பீச் ல தரையை காண்பிச்ச, கடல கா ட் டலேயேப்பா, நீ நம்ம ஊருக்கு வந்தா இராமேஸ்வரம் வா தனுஸ்க் கோடி கூட்டி போய் ரெண்டு கடலையும் காட்டுறேன். 😃

    • @londontamilbro
      @londontamilbro  8 месяцев назад

      கண்டிப்பா வருகிறேன் 😊. மிக்க நன்றி அண்ணா 🙏❤️🥰

  • @dance.451
    @dance.451 10 месяцев назад

    சூப்பர். தம்பி..

  • @sankarraji3255
    @sankarraji3255 10 месяцев назад +1

    வற்றேண்டா தம்பி சீக்கிரம், உன்னை பார்க்க லண்டனுக்கு..😅❤

  • @rajant.g.5071
    @rajant.g.5071 10 месяцев назад

    Beach ⛱️☔ sand ⏳ arumai 👌❣️

  • @user-lg8yv2fi3o
    @user-lg8yv2fi3o 10 месяцев назад

    . Super Anna I am happy thanks ❤

    • @londontamilbro
      @londontamilbro  10 месяцев назад

      Thank you so much Thambi 🙏❤️🥰

  • @jayamj7085
    @jayamj7085 10 месяцев назад

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @vanimahen-gh8ob
    @vanimahen-gh8ob 26 дней назад

    Very nice

  • @user-mp1yu1uk7l
    @user-mp1yu1uk7l 2 месяца назад

    koushik darshan ... this video enjoyment

  • @sumathiramar2752
    @sumathiramar2752 10 месяцев назад

    Bro super enjoyment.
    So cute baby.
    Enjoy bro.

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 10 месяцев назад

    வணக்கம்ணே தேனிலோ இருந்து.அருமையான பதிவு தம்பி மகிழ்ச்சி அண்ணாச்சி 🎉

  • @cnanapoo
    @cnanapoo 8 месяцев назад

    Super

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 10 месяцев назад

    Super Valthukal
    Naa londonla erukan❤

  • @தாளம்தமிழ்
    @தாளம்தமிழ் 10 месяцев назад

    அருமை அருமை சகோதரா.❤
    சகோதரா நீங்களும் குட்டியும் சேர்ந்து மிஸ்டர்பீன் மாதிரி வீடியோ போடுங்க. 😌

  • @santhanamvasanth7339
    @santhanamvasanth7339 10 месяцев назад

    Super 👌👌

  • @gganesan554
    @gganesan554 10 месяцев назад

    Wonderful anna

  • @vijayalakshmijayachandran9232
    @vijayalakshmijayachandran9232 10 месяцев назад

    Super Thambi.

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 10 месяцев назад

    உங்கள் வீடியோக்களை நான் எப்போதும் ரசிக்கிறேன் சகோ❤

    • @londontamilbro
      @londontamilbro  10 месяцев назад

      மிக்க நன்றி சகோ 🙏❤️🥰

  • @muthukaruppiah1510
    @muthukaruppiah1510 10 месяцев назад

    சூப்பர் அண்ணா

  • @BalaBala-co8iz
    @BalaBala-co8iz 10 месяцев назад +1

    Super bro

  • @abdulwahab-nb4kn
    @abdulwahab-nb4kn 10 месяцев назад

    Well speach

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 10 месяцев назад

    London bro family super enjoy💕👌🎉🎉🎉🎉

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai3461 10 месяцев назад

    Super. Thampi

  • @user-jg7rp4og5e
    @user-jg7rp4og5e 10 месяцев назад

    Super bro🎉🎉🎉

  • @HarishkasinathanY
    @HarishkasinathanY 10 месяцев назад

    தம்பி உங்க வீடியோ எல்லாம் பார்க்கிறேன்.நிறைய வீடியோ போடுங்க.சென்னையில் வசிக்கும் மதுரைக்காரன்

  • @sathyavasudevan5619
    @sathyavasudevan5619 10 месяцев назад

    Rompa sandhosham anna

  • @Manisha-ch3yn
    @Manisha-ch3yn Месяц назад

    Superna❤️

  • @mortalgaming4775
    @mortalgaming4775 10 месяцев назад

    Enjoy bro

  • @Deenm.-eh2tx
    @Deenm.-eh2tx 10 месяцев назад

    Fish and chips சாப்பிட. சுவையாக இருக்கும்.

  • @kavyakonar2404
    @kavyakonar2404 10 месяцев назад

    London bro very nice super

  • @shibushiva5755
    @shibushiva5755 10 месяцев назад +1

    video is adventures

  • @bangtangaming9130
    @bangtangaming9130 10 месяцев назад

    Hi bro, Iam suba beach vedio super. Cute boy gidi kku romba happy avan happya irukradha parthu enku romba happy, very very cute suthee podunga kanthrishti, nan live enjoypanen❤️🌹💜🌹💜

  • @dineshkumarr5231
    @dineshkumarr5231 10 месяцев назад +1

    Love from Salem india❤❤

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 10 месяцев назад

    Very interesting video. Enjoyed very much. Very happy to see kutti Giddy enjoying his outing. Adorable ❤
    Keep rocking bro.
    God bless you all 🙏

  • @Vinothkumar003
    @Vinothkumar003 10 месяцев назад +1

    Waiting

  • @jjacquline9369
    @jjacquline9369 10 месяцев назад +1

    Praise the Lord Brother and Sister, Gidion

  • @asunthaasuntha8318
    @asunthaasuntha8318 10 месяцев назад

    Thanks for your veedio very beautyfull

  • @mkr_vlog
    @mkr_vlog 10 месяцев назад

    சூப்பர்சார்

    • @londontamilbro
      @londontamilbro  10 месяцев назад

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @subrann3191
    @subrann3191 10 месяцев назад

    Giry baby good luck boy wonderful greatest happy

  • @Mithrasveena
    @Mithrasveena 10 месяцев назад

    👌👌👌👍

  • @Marina_Kings
    @Marina_Kings 10 месяцев назад

    London Sivan temple,ther thiruvizaku varingla on 10th September.lewisham.

  • @vazhga3valamudanzx
    @vazhga3valamudanzx 10 месяцев назад +1

    லண்டனே என்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா? 😁 ( சத்தியமா வாராது. அதானே 😝😝😝)

  • @tonybank36
    @tonybank36 10 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤
    Lovely kid ❤❤❤❤❤❤

  • @nagendrakumar926
    @nagendrakumar926 10 месяцев назад

    ❤❤ so nice gidy........

  • @amirthalingamc6392
    @amirthalingamc6392 10 месяцев назад

    Super 😅

  • @pathmaranisivakumar1558
    @pathmaranisivakumar1558 10 месяцев назад

    👌👌👌

    • @londontamilbro
      @londontamilbro  10 месяцев назад

      🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰

  • @karthickjai73
    @karthickjai73 7 месяцев назад

    Supar tamil bor❤

  • @Sebiview
    @Sebiview 10 месяцев назад

    brother madurai la neenga enjoyed area ahg va mention pannunga

    • @londontamilbro
      @londontamilbro  9 месяцев назад

      Bye-pass road. It was very quiet 20 years b4. But not now 🙏🙏

  • @kmanickam1943
    @kmanickam1943 10 месяцев назад

  • @shahidashahida3187
    @shahidashahida3187 13 дней назад

    Anga varaama vidaradillenga thambi

  • @anandappu2449
    @anandappu2449 10 месяцев назад +1

    Hi bro long time

    • @londontamilbro
      @londontamilbro  10 месяцев назад

      Hi, even last week I posted a video 😊

  • @karthi9678
    @karthi9678 10 месяцев назад

    Nxt video dress shops yevalo price eruku namaku affordable ah erukuma nu poduga bro

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 4 месяца назад

    👍👌🙏

  • @thangarajponnusamy3100
    @thangarajponnusamy3100 10 месяцев назад

    சூசூசூப்பர்

  • @mercydevakirubai5095
    @mercydevakirubai5095 4 месяца назад

    😂fun talk 😉

  • @INDIAN-ql7jh
    @INDIAN-ql7jh 10 месяцев назад

    ❤❤❤❤❤❤

    • @londontamilbro
      @londontamilbro  10 месяцев назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @user-pf2wr4me9g
    @user-pf2wr4me9g 10 месяцев назад +1

    Bro neka entha eadam

  • @ruthrama7848
    @ruthrama7848 10 месяцев назад +1

    Thambi nalla irukkiyada?

  • @manigaus1956
    @manigaus1956 10 месяцев назад

    I love iniyan bro!! Thank you! What is his name? I don't understand your pronoun !

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 10 месяцев назад +1

    👌🏼🙋‍♀️👍🙏🍁🍁pa

  • @masterguide753
    @masterguide753 10 месяцев назад

    anna enakku u.k vandhu job seiya intrestah irukku .. edhavadhu option irundha sollugale

  • @Bloc789
    @Bloc789 10 месяцев назад

    London la family oota stay panna monthly aevvalo selavu aagum en hus London la thaan work panraru but family stay panna enna selavu aagumnu yarachum crct ah sollungale

    • @londontamilbro
      @londontamilbro  10 месяцев назад

      I have already posted cost of living video 2 months ago. Please check my channel.

  • @user-ue1ml4mw8b
    @user-ue1ml4mw8b 3 месяца назад +1

    SAUDI ARABIA P.CHINNA THAMBI ❤🎉🎉🎉💯👏

  • @Kkkumar54811
    @Kkkumar54811 10 месяцев назад +1

    Nee thanya tamilnadu mr bean... .....

  • @davidratnam1142
    @davidratnam1142 10 месяцев назад +1

    Jesus Yesu bless you all