No words for me to praise Tamils, Chinese and the whole Malaysian people who all show their unity in celebrating this festival of Lord Muruga in a harmonious and stunning way. Thanks to Mr Asraf whom I come to know today only. His video is crystal clear.
ஐயா ஒவ்வொறு நாட்டிற்க்கு ஒரு பாரம்பரியம் உண்டு ( உதாரணமாக பனைமரத்தில் இருந்து உண்டாக்கிய கருப்பட்டியை போல செயற்கை யான முறையில் அதை செய்து கொடுத்தால் அதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? ) அது எது எங்கு கொண்டாப்படவேண்டுமோ அங்கே தான் கொண்டாட வேண்டும்
நிச்சயமாக மிக சிறப்பு உங்கள் படப்பிடிப்பும் அருமை பினாங்கில் இந்த அளவு சிறப்பாக இருக்குமென எதிர்பார்க்கவில்லை நல்ல ஒரு COLOURFUL EVENT எல்லா இடங்களையும் விட மலேசியாவில் மிக சிறப்பாக இருக்கும் என கேள்விப்பட்டு இருக்கிறேன் நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து பதிவிடடமைக்கு நன்றிகலந்த பாராட்டுக்கள்
கடலூர் எம் இராமலிங்கம் பினாங் ரயில் பயணம் மற்றும் தைப்பூசம் இவற்றின் நேரடி பதிவுகளை பார்த்து மகிழ்ந்தேன் அற்புதமாக.சீனர்கள் மாலாய்காரரகள் பங்குபெற்றதைப் பூசம் கண்டு மகிழ்ந்தேன் நன்றி
மிக சிறப்பாக வீடியோ எடுத்திருக்கிறீர்கள் தம்பி.... அங்கே செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் உங்கள் வீடியோ பார்த்ததும்... தைப்பூசத்திற்கு சென்று வந்த மாதிரி ஒரு உணர்வை தருகிறது.... நன்றி தம்பி...
Penang Thaipusam Is Considered The Best & The Most Colourful Religious Festival Ever. The Best Part Of Penang Thaipusam Is... Compared To Other State's In Malaysia is "All The Three Days Are Absolute Free Flow Of Vegetarian's Meals 24 Hours Along The Festival Road's...Overall Very Well Organized From Generations To Generations...Very Nice & Professionally Shot Video... Missed My HomeState Thaipusam... 🙏❤️🙏👍
Sorry Penang kavadi not nice n dance like in pub don't know enjoying what I didn't going Penang taipusam last time before I see kavadi dance in panthal to cinema songs..
May Be You're Not Lucky Enough To See Kavadis Dancing On Devotional Rhythm's... Only Those Tanner Panthal Outside The Thaipusam Control Zones Played Cinema Song's...All The Thanner Panthal Within Control Zones Played Only Devotional Song's... Hopefully Cleared Your Perspection To Some Extent On Your Observations...Thank You For Your Wonderful Valuable Concern... Cheers Ya... 🙏👍😁
மலேசியாவில் உள்ள பினாங்கில் நடந்த தைபூச திருவிழாவை காண்பித்த தம்பி அஷ்ரப் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.அதுவும் சீனர்கள் உற்ச்சாகத்தோடு ஹேப்பி தைபூசம் என்று பனியனை இழுத்து காண்பிக்கும் போது உணர்வு பூர்வமாகயிருந்தது. தேங்காய் உடைக்கும் காட்சி மிக மிக அற்புதமாகயிருந்தது.சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பினாங்கிற்கே எங்களை அழைத்துச்சென்று விட்டாய் அஷ்ரப்.இந்த நிகழ்ச்சியை அருமையாக காண்பித்த அஷ்ரப்பிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் முருகன் அருள் நிச்சியம் கிடைக்கும். வாழ்க வளமுடன். க.சீனிவாசன். சென்னை.
You can see Indian Gods and Chinese gods in the same altar here in Malaysia small kaval dheivam shrines. Thats how we have mixed our culture for more 120 years. The Chinese are breaking coconuts to pay their vows as Lord Muruga ratham passes through their homes and businesses.
Brother... Really a very superb vlog... U r really so good in taking videos... Tq so much.. From u I learnt abt Penang Thaipusam.. Hope to see u in person one day.. Will b very glad to c u.. ❤❤❤
Yes pinang Thaipusam is the best....pinang Chinese are breaking T the coconut by generation... after generation as we Tamil as be voted our generation to loard Muruga....
Iam very happy to see your video about Thaipusam in Penang. But u have shoot only thanga ratham why you dint shoot the velli ratham of which is coming behind thanga ratham. Please show things in proper brother. Vel varuvathu thanga theyril vellukku nayagan varuvathu velli rathathil athaiyum kamithiruntal migavum sirapage yirunthirukkum.
தமிழ் கடவுள் முருகன் அருள் வழங்கும் வள்ளல் எங்கள் தாத்தா போய் 100 வருடம் ஆகிறது முருகன் அருள்ளால் எங்கள் குடும்பம் நழம்உடண் வாழநூம் ❤❤❤ தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு
Why showing only golden chariot which is newly created pass few years only..where is our Velli rathem?..200 years chariot which is our penang historic chariot. U should cover all not only certain things.. only Vel inside golden chariot, Murugan will be inside Velli rathem.
ஆறு படை அமைத்து வாழ்ந்த முருகன் 🗡️ குறிஞ்சி நிலத் தலைவன் 🗡️ முப்பாட்டன் முருகன் 🗡️ நாங்கள் தமிழர்கள் 💪💪💪💪
No words for me to praise Tamils, Chinese and the whole Malaysian people who all show their unity in celebrating this festival of Lord Muruga in a harmonious and stunning way. Thanks to Mr Asraf whom I come to know today only. His video is crystal clear.
Thanks❤
வெளிநாட்டு மக்களின் இறை பக்தி மிகவும் சிறப்பாக உள்ளது.
வெளிநாட்டு வாழ் மக்கள் இவ்வளவு அழகாக தைப் பூசம் விழாவை கொண்டாடுவது மிகவும் பிரமிப்பாக உள்ளது.மிகவும் அருமையான பதிவு.நன்றி
❤❤
ஐயா ஒவ்வொறு நாட்டிற்க்கு ஒரு பாரம்பரியம் உண்டு ( உதாரணமாக பனைமரத்தில் இருந்து உண்டாக்கிய கருப்பட்டியை போல செயற்கை யான முறையில் அதை செய்து கொடுத்தால் அதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? )
அது எது எங்கு கொண்டாப்படவேண்டுமோ அங்கே தான் கொண்டாட வேண்டும்
நிச்சயமாக மிக சிறப்பு உங்கள் படப்பிடிப்பும் அருமை பினாங்கில் இந்த அளவு சிறப்பாக இருக்குமென எதிர்பார்க்கவில்லை நல்ல ஒரு COLOURFUL EVENT எல்லா இடங்களையும் விட மலேசியாவில் மிக சிறப்பாக இருக்கும் என கேள்விப்பட்டு இருக்கிறேன் நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து பதிவிடடமைக்கு நன்றிகலந்த பாராட்டுக்கள்
நேரில் பார்த்த அனுபவம் 🙏வாழ்த்துக்கள் 🙏
கடலூர் எம் இராமலிங்கம் பினாங் ரயில் பயணம் மற்றும் தைப்பூசம் இவற்றின் நேரடி பதிவுகளை பார்த்து மகிழ்ந்தேன் அற்புதமாக.சீனர்கள் மாலாய்காரரகள் பங்குபெற்றதைப் பூசம் கண்டு மகிழ்ந்தேன் நன்றி
மிக சிறப்பாக வீடியோ எடுத்திருக்கிறீர்கள் தம்பி.... அங்கே செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் உங்கள் வீடியோ பார்த்ததும்... தைப்பூசத்திற்கு சென்று வந்த மாதிரி ஒரு உணர்வை தருகிறது.... நன்றி தம்பி...
🙏
Penang Thaipusam Is Considered The Best & The Most Colourful Religious Festival Ever.
The Best Part Of Penang Thaipusam Is...
Compared To Other State's In Malaysia is "All The Three Days Are Absolute Free Flow Of Vegetarian's Meals 24 Hours Along The Festival Road's...Overall Very Well Organized From Generations To Generations...Very Nice & Professionally Shot Video... Missed My HomeState Thaipusam...
🙏❤️🙏👍
Sorry Penang kavadi not nice n dance like in pub don't know enjoying what I didn't going Penang taipusam last time before I see kavadi dance in panthal to cinema songs..
May Be You're Not Lucky Enough To See Kavadis Dancing On Devotional Rhythm's...
Only Those Tanner Panthal Outside The Thaipusam Control Zones Played Cinema Song's...All The Thanner Panthal Within Control Zones Played Only Devotional Song's... Hopefully Cleared Your Perspection To Some Extent On Your Observations...Thank You For Your Wonderful Valuable Concern... Cheers Ya...
🙏👍😁
பிரமிப்பூட்டும் விழா... அகோரமூர்த்தி தமிழ்நாடு சீர்காழி..
ப்ரோ, தமிழ் கடவுள் முருகனின் தைப்பூச திருவிழாவை A to Y (Z=தண்ணீர் மலை)மிகச்சிறப்பாகப் பதிவிட்டமைக்கு நன்றியோ நன்றி👏👍👏
🙏🙏
நான் தமிழ் நாடு பார்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கடல் கடந்து வாழும் தமிழ் மக்களின் சந்தோஷங்கள் எங்களுக்கு மகிழ்ச்சி. 🙏
அருமையான பதிவு சகோதரா நன்றி வாழ்த்துக்கள். தங்க வேல் முருகநுக்கு அரோகரா
❤❤
Super Bro
Happy to see Tamil tradision following in Malaysia Singapore etc.
God bless you all 🙏🙏
Thank you so much
Hindu in Malaysia only 6% and mejority is India Tamil
@@Radiation465 your information is totally wrong better go to school and learn the proper data... From Malaysian Tamizhan
Beautiful presentation really enjoyed your show brought back memories of Penang Thaipusam…Greetings from Sydney Australia 🇦🇺
Murugan perumaan arul Megha periyaadhu, avarai vananguvadhu kadinam dhaan karrunai kadalee potri 🙏🔥❤️
மிகவும் அருமையான வீடியோ நன்றி
தைபூசம் அருமை பதிவிற்க்கு நன்றி தம்பி 🙏😍
🙏🙏
மலேசியாவில் உள்ள பினாங்கில் நடந்த தைபூச திருவிழாவை காண்பித்த தம்பி அஷ்ரப் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.அதுவும் சீனர்கள் உற்ச்சாகத்தோடு ஹேப்பி தைபூசம் என்று பனியனை இழுத்து காண்பிக்கும் போது உணர்வு பூர்வமாகயிருந்தது. தேங்காய் உடைக்கும் காட்சி மிக மிக அற்புதமாகயிருந்தது.சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பினாங்கிற்கே எங்களை அழைத்துச்சென்று விட்டாய் அஷ்ரப்.இந்த நிகழ்ச்சியை அருமையாக காண்பித்த அஷ்ரப்பிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் முருகன் அருள் நிச்சியம் கிடைக்கும். வாழ்க வளமுடன். க.சீனிவாசன். சென்னை.
என்ன அய்யன் முருகனை தமிழ்நாட்டை விட மலேசியாவில் பிரமாண்டமாக தை பூசத்தை கொண்டாடுகிறார்கள் அதிலும் சீனர்கள் முக்கியமாக
You can see Indian Gods and Chinese gods in the same altar here in Malaysia small kaval dheivam shrines.
Thats how we have mixed our culture for more 120 years.
The Chinese are breaking coconuts to pay their vows as Lord Muruga ratham passes through their homes and businesses.
Good thing you went to Penang Thaipusam..super ji
Penang thaipusam is the best In Malaysia…. ❤
நேரில் பார்த்த அனுபவம் வாழ்த்துக்கள்
Thanneermalaiyaan most powerful god. ❤❤
This is Malaysia ❤
Asraf Bro Very Very Sema Thaippusam Thiruvizha ❤️❤️❤️💐💐💐
❤❤😍😍
Wow Malaysian semma ! China also join
They are Malaysian Chinese
Bro chinargal Kuda thenga odaikkiranga anaa India matham adu idunu😢😢😢😢😢😢😢😢😢❤❤
Very very good and colourful coverage of the Thaipusam.
Yes, thanks
So nice video why never shot velli ratham try Saturday morning 5 am near chulia Street tq so super 👌 👍 😍
I LOVE MALAYSIANS
TQ for video at Penang.Love you Chinese all.
Thank you too!
Brother... Really a very superb vlog... U r really so good in taking videos... Tq so much.. From u I learnt abt Penang Thaipusam.. Hope to see u in person one day.. Will b very glad to c u.. ❤❤❤
Thank you so much 🙂
Vettri Vel Murugan ikku haro haara 🙏🙏🙏🙏🙏
Thank you so much bro..... Really Amazing Amazing Amazing video....I love Penang and Penang People🎉
My pleasure 😊
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ... Nandrigal Kodi Sagothara🙏👍❤️ 🐓
❤❤❤
Hi' bor அது எங்கள் ஊரு 🌹🌹👍🏻
Excellent sir arumai
Vel muruganukku arohara
Yellow 💛 shirt, very good response brother 😊
🤗 ☺❤
Welcome my brother your good indian thamilan
Thanks❤
Mika nanri indha vedio nan romba expect panna vedio malaysiyavilethan thaipoosam miga srappaga celebrate panranga super vedio
Very good luck Murugan temple benangu
நன்றி தம்பி
பாய்தைப்பூசம்சுப்பர்
நன்றி🙏💕
Penang is a too crowdy when festival days❤❤❤❤❤
It was great, great video recording, super super, thank you
Thanks❤
Penang Kainge oru hye solunge💯😍
❤❤
Vetrivel MURUGANNU ARORAHA
Asraf Bhai Kku AROHARA
Vazhga...
☺☺🙏
Cheers GRAND excellent than PALANI Malai @@ASRAFVLOGGER
Hi anne
24/2/24 melaka sannasimalai vanga❤
Maasi magam time
Vetri vel muruga
🌴🌴உன்வீடியேஅருமைநன்பா🙏🙏🙋♂️🙋♂️
நன்றி🙏💕
Aall Frands Congratulations🌹 🌺 🌹 🌺
Thank you
ஓம் சரவணபவ
Asraf super 👍💐🙏💯
🙏🙏
makizhchi vazhthukkal
Thankyou na super super
Vanakem Bro 🙏
1st time I am watching your video.... MURUGAN bless all... really good 👍 make me subscribe your channel 🙏
From Malaysia 🇲🇾
Thanks and welcome
This is very exciting and amazing vedio may many thanks bro ❤❤❤
Welcome bro❤❤
ஓம் முருகா ஓம்
Awesome 🙏🏻🙏🏻🙏🏻
Yes pinang Thaipusam is the best....pinang Chinese are breaking T the coconut by generation... after generation as we Tamil as be voted our generation to loard Muruga....
Nice 👌 and good ❤❤❤
AWSOME REPORTING 👍.
Muruganukku arokara❤
இந்த ஊருக்கு பள்ளிக்கூடம் தேவை 🎉😂
My friend family in penag.
Really enjoyed ❤
Really superb brother ❤
Thanks ✌️
எனக்கு அந்த முருகன் அருளால் அந்த தண்ணீர்மலை முருகனை தருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது எல்லாமே முருகன் அருள்
Velli ratham pinnadiya vanthuche. Paakelya?
next year come to ipoh perak
Hi bro…there are 2 chariots..Golden chariot then behind it followed by Silver chariot which u can see only in Penang Thaipusam.
Waisting
Sorry I don't know
Actually the Silver Chariot is the one carry the lord muruga.It’s started a long time ago,nearly 135yrs.The golden chariot just started in 2017.
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️💚
Iam very happy to see your video about Thaipusam in Penang. But u have shoot only thanga ratham why you dint shoot the velli ratham of which is coming behind thanga ratham. Please show things in proper brother. Vel varuvathu thanga theyril vellukku nayagan varuvathu velli rathathil athaiyum kamithiruntal migavum sirapage yirunthirukkum.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️💚
❤❤❤
நானும் இங்கே தான் மலேசியாவில் இருக்கிறேன் என்னால் வர முடியவில்லை
Many more thanks
❤
Super cute
🇱🇰❤🙏🙏🙏 vetri vel muruganuku arokara🙏🙏🙏🙏
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤️💚
Many more Thanks bro🙏🙏🙏
Welcome 👍
Nama..ellorum.onedarga..vllathal
Evlalavu..happy
Chines..rssiean
Amertegan.indian
Ellorum..kudya..orunattay..uruvagavendum
Penang always on top❤❤❤
❤❤ super...
Thanks❤
Aslam malaikum visit visa la lady's ku safety erukuma bhai
Don't worry here not like India
இந்தவீடியோவைபோட்டதர்க்குநநன்றிகோடிகள்நண்பரே
Om shanti Om muruga Jai shree muruga
தமிழ் கடவுள் முருகன் அருள் வழங்கும் வள்ளல் எங்கள் தாத்தா போய் 100 வருடம் ஆகிறது முருகன் அருள்ளால் எங்கள் குடும்பம் நழம்உடண் வாழநூம் ❤❤❤ தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு
நன்றி🙏💕
Unfortunately the dravidyas have destroyed this in native tamil nadu
How every month u ll visit Malaysia? Brother
🙏🙏🙏🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
❤❤❤
Aruma
🙏🙏🙏👍
BRO yesterday i can't find you😢
Super🎉
Penang Thaipoosam I Like it
Why showing only golden chariot which is newly created pass few years only..where is our Velli rathem?..200 years chariot which is our penang historic chariot. U should cover all not only certain things.. only Vel inside golden chariot, Murugan will be inside Velli rathem.
Next year batuvace vaage bro
Ok bro
Nice
Hiii.... bro from Parthibanur...
Hi ❤❤
🙏👍🙏
❤❤