💥 பினாங்கு குட்டி தமிழ்நாடு Penang Little India | Penang Tourist Place Tamil | ASRAF VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 123

  • @vijaysviews5920
    @vijaysviews5920 11 месяцев назад +4

    First like நான் dhan comment also

  • @gmariservai3776
    @gmariservai3776 9 месяцев назад +4

    தம்பி மிக அருமையாக பதிவு செய்தீர்கள்.
    தாங்கள் நம்ம ஊர் என்ற வார்த்தையை சொல்ல மறக்கவில்லை என்பது கூடுதல் சிறப்பு.
    பக்கத்தில் உள்ள மாரியம்மன் கோவிலை காட்டி இருக்கலாம்.
    அதில் மருது பாண்டியர்களின் சிலைகள் உள்ளன.
    தகவலுக்காக.

  • @dhurgab8479
    @dhurgab8479 11 месяцев назад +12

    My grandmother born in Penang 1930's.... She came to tamilnadu and got married in thiruvarur ... Her mother n father n sister n brothers r n Penang... She didnot go after her marriage to Penang ... I am.her grand daughter... We missed my grandma family in Penang... Always we all think to search my grandma sister n brothers in Penang.... But we cannot able to find the family in Penang... Now my grandma s no more.... Hope my grandma families and their generation will be safe and happy....

  • @MDPani-hl6fu
    @MDPani-hl6fu 2 месяца назад +1

    Good evg. During janu 2024 I was accompanied with my son family. I have enjoyed so much. Memorable my life.

  • @nandaviews2839
    @nandaviews2839 9 месяцев назад +2

    so super video and looking neat and good, fantastic decoration for selfi lovers...

  • @thatchanamoorthyv8339
    @thatchanamoorthyv8339 3 месяца назад +1

    Dear brother, Your video presentation to the viewers about penang city seems to be very attractive and Amazing.I like very much such type of videos. One thing I would like to congratulate you for having brought up Different kinds of business activities involved by Tamils. My thinking and prayers always wherever Tamils are settled or Worked, they must have better life conditions with prosperity because Tamils are very talent, briskness, kindness apart this showing Goodwill and Good behaviour in their places. This bring up them to zenith. Please continue your journey in a great manner. Thank you

  • @143tn
    @143tn 8 месяцев назад +3

    இந்தியா என்பதை தமிழ் நாடு குறிப்பிட வேண்டும்

  • @ShahulHameed-ku7xu
    @ShahulHameed-ku7xu Месяц назад +1

    My mother,s ungle shetle benang in80years ago

  • @anbalaganm424
    @anbalaganm424 2 месяца назад +1

    Thank you sir, Good Information

  • @stack6836
    @stack6836 4 месяца назад +1

    10:00 andha tea kedai la oru sri lanka kaarar romba varusama velai seiraru, neegga pona time avara kaanom

  • @aproperty2009
    @aproperty2009 9 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @jetjeeva2303
    @jetjeeva2303 9 месяцев назад +3

    எனது தாத்தாவின் சித்தப்பா சிறு வயதில் பினாங்கு போய் settle ஆகி விட்டார்....அவரது வம்சாவழியினர் இப்போது எப்படி இருப்பார்கள் என்று தெரியவில்லை..

  • @Nilachanal
    @Nilachanal 11 месяцев назад +1

    Namma uru teakadai alagaha tamil pesum makkal alagana buildings ulagam fulla ungala adayalam kandukollum ungal anpana duscriber vedio parka romba happy bro

  • @RSXXX229
    @RSXXX229 11 месяцев назад +1

    AWSOME REPORTING 👍

  • @RajaRaja-oy5nx
    @RajaRaja-oy5nx 3 месяца назад +1

    சூப்பர் அண்ணா

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 11 месяцев назад +2

    ஷாப்பிங் செய்பவர்களுக்கு இந்த வீடியோ மிக பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை எனலாம்... அந்த அளவுக்கு நிறைய கடைகளை கவர் செய்திருக்கிறீர்கள் தம்பி.... மார்ச் மாதம் இங்கே வரும் வேலை இருக்கிறது... அந்த சமயம் துணிகள் வாங்க இந்த வீடியோ எனக்கு ஒரு அருமையான வழிகாட்டி... நன்றி தம்பி

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад +1

      நன்றி அக்கா🙏💕

  • @shajahans235
    @shajahans235 11 месяцев назад +1

    Asraf Bro Tea Kadai Tea,Pattu Sarees,Rickshaw,Ellame Very Super ❤️❤️❤️💐💐💐

  • @sivakumars645
    @sivakumars645 7 месяцев назад +1

    Nala eruku migavia thanks

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 9 месяцев назад +1

    Super video

  • @friendszz
    @friendszz 9 месяцев назад +1

    இந்திய தமி்ழ் நாடு🙏

  • @nalinachandra7711
    @nalinachandra7711 11 месяцев назад +1

    Superb superb coverage. Thank you.

  • @sasikumarsaranya1040
    @sasikumarsaranya1040 11 месяцев назад +1

    Naanga family tour ponapodhu tea kadaila tea kudichurukom really very good taste

  • @jaikumar7132
    @jaikumar7132 2 месяца назад +1

    என்னுடைய தாத்தாவின் அண்ணன் அங்கு செட்டில் ஆகிவிட்டார் என்று எங்கள் வீட்டில் கூறுவார்கள்
    நாங்கள் விழுப்புரம் மாவட்டம்

  • @Inba7889
    @Inba7889 11 месяцев назад +1

    🎉 சிறப்பு வாழ்த்துக்கள் 🎉

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад +1

      நன்றி🙏💕

  • @jabarullakhan3675
    @jabarullakhan3675 11 месяцев назад +2

    My young age memories came back again after seeing this asraf vlog coverage
    Thank you sir 🎉🎉🎉

  • @mgtex8970
    @mgtex8970 3 месяца назад +1

    Nice

  • @UshaDevi-do8gp
    @UshaDevi-do8gp 11 месяцев назад +1

    The tea is very delicious in this shop we usually goes there for tea.

  • @subrann3191
    @subrann3191 11 месяцев назад +1

    Very good luck interviews Shop d

  • @aproperty2009
    @aproperty2009 9 месяцев назад +1

    வாழ்க வளமுடன்

  • @ArulA-k1p
    @ArulA-k1p 11 месяцев назад +1

    Vedio Nalaa colourful erunthadu bro

  • @sankarganesh3608
    @sankarganesh3608 11 месяцев назад +1

    அப்புமிக.அருமை

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад +1

      நன்றி🙏💕

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 11 месяцев назад +1

    Wowwww wowwww wowww superrrr...😍😍😍😍..
    Penang Little india eppovumey tani alaghu..my very favourite place in penang ❤❤❤..woww evloooo beautiful saree collections anda bollywood n raani le..😍😍..
    Bro,28.57 time poneadhey teriyala😊..sikerom video time poiruchu..little india panang eppovum crowd but adhutan alaghu anga orey like festival mariye..supera irukum..last time nanga ponom depavali day aniki all shop close so sad 😔..
    anda Tea Kadai very famous bro nangalum one time in sha Allah poye pakanum.
    yunum nereya neram angaye suti kamipingey nenchen...😊😊..
    Fulla very veryyyy nice vlog bro ..😊..

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад +2

      Thanks bro ❤❤❤❤

    • @noorulnoorul6079
      @noorulnoorul6079 11 месяцев назад +1

      @@ASRAFVLOGGER u r welcome bro 😊...

  • @johannesjojo5865
    @johannesjojo5865 11 месяцев назад +2

    3:03 aven poi solluran referee..poi solluran 🤣

  • @Noor-vc6qs
    @Noor-vc6qs 9 месяцев назад +1

    You are missing one of the big shop syarikat abdul gaffar trading herbal shop

  • @yogesproduction1413
    @yogesproduction1413 11 месяцев назад +1

    Penang Makkal pasamanavange help naa taknu nipom Brother ninga Penang Makkal epudi solunge💯

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад +2

      ஆமாம் ரொம்ப அன்பானவங்க

  • @hakkimtalkies
    @hakkimtalkies 11 месяцев назад

    Brother eagerly waiting for sabah state malaysia vlog

  • @sampatha5664
    @sampatha5664 11 месяцев назад +1

    Bro your explain is super I feel that i am with you

  • @indramaniam3499
    @indramaniam3499 11 месяцев назад

    Super vlog brother 👍

  • @ManjulaRamesh-ti3ek
    @ManjulaRamesh-ti3ek 11 месяцев назад +1

    I am new subscriber

  • @musthakmusthak6019
    @musthakmusthak6019 11 месяцев назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.. பாய் வேலைவாய்ப்பு செய்தி இருந்தாலும்.. கூறவும் அதிக நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்..

  • @nikilram1208
    @nikilram1208 9 месяцев назад +5

    என் தாத்தாவின் தம்பி சிறுவயதிலேயே அங்கேயே போய் செட்டில் ஆகிவிட்டார் அங்கேயே திருமணம் செய்து அங்கே இருந்து விட்டார் அவருக்கும் எங்களுக்கும் ஒரு போக்குவரத்து வசதி இல்லை ஆனால் அவர் குடும்பம் அங்கே இருக்கும் என்று நம்புகிறேன்

    • @jetjeeva2303
      @jetjeeva2303 9 месяцев назад +1

      எனது தாத்தாவின் சித்தப்பா சிறு வயதில் அங்கே போய் settle ஆகி விட்டார்

    • @cinemaveriyan3335
      @cinemaveriyan3335 7 месяцев назад +1

      என் பெரிய கொள்ளுதாத்த இங்கு தான் இருக்காரு என்று சொல்லு வாங்க

  • @dhayanithi4448
    @dhayanithi4448 8 месяцев назад +1

    என் பெரிய தாத்தா பினாங்கு சென்றதாக என் தாத்தா சொல்லியிருக்கிறார் அவருடைய அப்பா பெயர் சுப்பன் தகவல் தெரிந்தால் அவருடைய சந்ததியினர் என்னை தொடர்பு கொள்ளலாம்

  • @sabiyathnisha3550
    @sabiyathnisha3550 11 месяцев назад

    Super super 🎉🎈🎈🎈

  • @ManjulaRamesh-ti3ek
    @ManjulaRamesh-ti3ek 11 месяцев назад

    Nice video bro🎉🎉🎉🎉

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 11 месяцев назад

    Super tambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hihihihi5664
    @hihihihi5664 11 месяцев назад +1

    Super ❤

  • @MohammedNisha-u1w
    @MohammedNisha-u1w 11 месяцев назад

    Super pro

  • @hemanth6571
    @hemanth6571 11 месяцев назад +1

    bro atlast place explorring channel la food review channel aa matitingale bro need back the old channel

    • @hemanth6571
      @hemanth6571 11 месяцев назад +1

      bro explore pannuga bro prommotion panadinga bro namba palaya channel miss panaren broooooo

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад

      Mm ok bro❤

  • @Zai2373
    @Zai2373 11 месяцев назад

    ❤❤❤ Super

  • @Anbarasan1989
    @Anbarasan1989 11 месяцев назад

    Syed Bistro restaurant pochong videos potunga anna pls

  • @bruneikajali4216
    @bruneikajali4216 3 месяца назад

    Malaysia saloon vide send bro

  • @BA.LIAQUTHALI
    @BA.LIAQUTHALI 9 месяцев назад +1

    பினாங் சொன்ன உடனே இயற்கை சீனரி காண்பிக்க போறீங்களா ன்னு பார்த்தா ,ஒரு கடையில சேலையை காட்டுறீங்க ,எங்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்..?

  • @shajith87189
    @shajith87189 11 месяцев назад

    Bro as you are in Malaysia, you can also do a video on how to do or invest in Business and ways to get PR in Malaysia via investment or by work. Would be very helpful for entrepreneurs. Why don't you do one?

  • @pandim3192
    @pandim3192 9 месяцев назад

    🎉

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 9 месяцев назад

    தமிழ்நாடு மலேசியா பிளைட் சார்ஜ் என்ன தலைவா

  • @mohammedizzuddin.g.7810
    @mohammedizzuddin.g.7810 11 месяцев назад

  • @VenkateshanChellaSamy
    @VenkateshanChellaSamy 9 месяцев назад

    Tamil❤

  • @sabeernaymrjr4480
    @sabeernaymrjr4480 11 месяцев назад +1

    Anna naunga fan anna

  • @leychasai5437
    @leychasai5437 11 месяцев назад

    Kapitan and Dharga in main road...

  • @souleimanemohamed8146
    @souleimanemohamed8146 11 месяцев назад +1

    உங்க பதிவில் சாப்பாடு கடை முகவரி கொடுக்குறீங்க Google தேடிப் பார்த்த நான் வசிக்கும் இடத்திலிருந்து 13 ஆயிரம் கிலோ மீட்டர் காட்டுது , குறுக்கு பாதை இருந்தால் கூறவும்.

  • @nes7737
    @nes7737 11 месяцев назад +1

    லிட்டில் தமிழ்நாடு

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 11 месяцев назад

    🙏🙏🙏❤❤❤

  • @tahirtahir5285
    @tahirtahir5285 11 месяцев назад

    அங்கேஒருமஸ்ஜித்அந்தமஸ்ஜித்வரலாறுஉஙகளுக்குதெரியுமா230வருடவரலாறுமஸ்ஜித்இது

  • @jsmurthy7481
    @jsmurthy7481 11 месяцев назад +1

    ப்ரோ, மலேசியாவில் ஏதாவது பிஸினஸ் ஆரம்பிக்க உத்தேசமோ🤔

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад +1

      ஆமாம் சகோ❤

    • @jsmurthy7481
      @jsmurthy7481 11 месяцев назад

      ​@@ASRAFVLOGGERAll the best, bro💐

  • @சென்
    @சென் 10 месяцев назад

    குட்டி தமிழ்நாடு என்று போட்டு இருக்கலாம்.
    ஏனடா நம்ம தமிழினம் இந்தியா என்று போட்டு தம்மை தனது அடையாளம் இழக்கும் கொடுமைய செய்கிறார்?

  • @ritgshgamer7712
    @ritgshgamer7712 11 месяцев назад +1

    Bro first comment is me bro can pin?❤❤❤❤❤❤❤

  • @rascaltv2113
    @rascaltv2113 11 месяцев назад +2

    There is Ananda bhavan, vkn gold smith, vkn saree shop, NR sweet, Ramani store, woodland vegetarian restaurant and etc by tamilans but u only going to Muslims place.... So racist

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад +1

      தமிழில் எழுதுங்கள்

    • @SelvaTamil-ze2kt
      @SelvaTamil-ze2kt 9 месяцев назад

      And he even shows Hindu temple, but your hate filled mind looks out only for what you want to find.

  • @velusbn7274
    @velusbn7274 11 месяцев назад +1

    ஏன் ராசா நீ இன்னும் ஊருக்கு போகல இந்தியாவுக்கு

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад +2

      இங்கேயே செட்டில் ஆகப் போறேன் ராசா

  • @kalyanaramanselvaraj1899
    @kalyanaramanselvaraj1899 3 месяца назад

    நேரில் பினாங்கு க்கு அழைத்து சென்றுவிடடீர்கள். நன்றி

  • @rascaltv2113
    @rascaltv2113 11 месяцев назад +2

    I notice u only going inside muslim shops and restaurants.... In little India there is alot of tamils restaurants and saree centers but u going only Muslims place... For example Raaji, Rathi silks, tea kadai, medina, sms deen... Only this place at liitle India? Luckily I was not there and that is your good day.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  11 месяцев назад +5

      Selvi gallery Valayal kadai, Cheppal kadai, palakarakadai, elani kadai, Feb India Cotton, All in Hindus Shop. First of all, stop watching with religious fanaticism. I can only go inside the store where I am welcome. Racists like you don't follow my channel

    • @shakulshakul5779
      @shakulshakul5779 9 месяцев назад

      😊😊😊😊😊

  • @BaluBal-b7m
    @BaluBal-b7m 9 месяцев назад

    Super tamilans iam waste

  • @velusbn7274
    @velusbn7274 11 месяцев назад +1

    ஏன் உனக்கு இதெல்லாம் தேவையா

  • @soundarichinnaraj6216
    @soundarichinnaraj6216 9 месяцев назад +1