வானம் பார்த்த பூமி மக்களான இராமனாதபுரம் மாவட்ட முஸ்லிம்கள் செறிந்து வாழும் நகரமாக பினாங் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனது தாத்தா,அத்தா உறவினர்கள் அனேகர் பினாங்கில் சாப்பாட்டுக் கடை வைத்து வாழ்ந்த கதையை கேட்டிருக்கின்றேன்.அன்பர் அஸ்ரப் அவர்களின் காணொளி மூலம் பினாங் நகரையும் மக்களையும் பார்த்தது மகிழ்ச்சி! தொடரட்டும் பயணப்பணி!
Super super super...😊 Penang chowrasta market vlog romba super bro..nan inside market poye parteadhu illa veliye things vangitu kelembirevom ipotan unga video le pakuren..super... Waiting for batu feringgi video bro😊..
தம்பி அந்த chestnut அடுத்த முறை கொஞ்சம் வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள்... மிக மிக சுவையாக இருக்கும்... அவர்கள் வறுத்து விற்பனை செய்வார்கள்... மேல் உள்ள கடிமனான தோலை எடுத்து விட்டு உள்ளே இருக்கும் பருப்பை சாப்பிடுங்கள்..... ஜாஹிர் ஹுசென் அண்ணா அழறார்.. அவரை மீண்டும் பார்க்க நேர்ந்தால் ஆறுதல் சொல்லுங்கள்... எனக்கே மனதுக்கு வருத்தமாக இருக்கிறது...
Ya you can get hop on bus at chawrasta market.. if the bus facilities still available you can on vedio on it. the famous cendol too.. Tamil pepole call badava kottai... yes what he says very true with 10 ringgit i can leave with food for one day.. after my school days i will drop down for Teh halia and samosa.. that was must visit please..
hi bro enaku oru doubt bro na Malaysia work panren emergency urukku pokanum ana owner solranga parmit vanthurusu passport parmit office la iruku avanga mail pannathan passport vanga poka mutium solranga bro ithu unmaya bro
ப்ரோ, எங்கும் தமிழர் என்பதை வெகுவாக விரித்துரைத்தது இந்த காணொளி👍அந்த சர்பத்தைக் கண்களாலேயே ப் பருகிவிட்டேன்🤤
நன்றி🙏💕
@@ASRAFVLOGGER🤝🤝🤝
1.55 Wow 😍Aminview
வானம் பார்த்த பூமி மக்களான இராமனாதபுரம் மாவட்ட முஸ்லிம்கள் செறிந்து வாழும் நகரமாக பினாங் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
எனது தாத்தா,அத்தா உறவினர்கள் அனேகர் பினாங்கில் சாப்பாட்டுக் கடை வைத்து வாழ்ந்த கதையை கேட்டிருக்கின்றேன்.அன்பர் அஸ்ரப் அவர்களின் காணொளி மூலம் பினாங் நகரையும் மக்களையும் பார்த்தது மகிழ்ச்சி! தொடரட்டும் பயணப்பணி!
❤❤
Nice to see the indian tamils in Malaysia especially their linkage with tamil nadu
சாப்பாடு ருசியோ இல்லையோ ஆனால் நீங்கள் ஒரு சாப்பாடை சாப்புட்டு விட்டு ம்ஹ்..... ம்ஹ்... சூப்பரா இருக்குங்க என்று சொல்லும் போதே எமக்கு வாய் ஊரும்
Mmmmmmm😋
அருமை! ஒருபோதும் எந்த உணவையும் இவர் அலட்சியப்படுத்தவில்லை👌👍
Emotional Wonderful NASI KANDAR story.. PENANG Rocks Maa
Mashaallah penang food superb NICE❤❤❤
Super super super...😊
Penang chowrasta market vlog romba super bro..nan inside market poye parteadhu illa veliye things vangitu kelembirevom ipotan unga video le pakuren..super...
Waiting for batu feringgi video bro😊..
Wow sedapnyer ais tingkap .....penang heaven of foods....too
Kl win 😅😂
Very Lovable person you....🎉🎉🎉🎉
Asraf Bro Realy Very Nice Video Namma Sonthangala Parthathil Migavum Sandhosam❤️❤️❤️💐💐💐
❤❤
எல்லாப் புகழும் இறைவனுக்கே
❤❤
மாஷா அல்லாஹ். உங்கள் வீடியோ பார்த்தவுடன். நாமும் மலேசியாவுக்கு வேலைக்கு சென்றுவிடலாம் என்று எண்ணுகிறேன்
❤❤
God bless you 🙏. Now India business men introduce by u.
A historical market miga srappaga ulladu naduparru migkka makkal angu irruuranga i proud of the pengu tamil people ulagam guula ungal subscrbers ungala parruthu romba happya pasranga bro virvile neega.big youtubera varuvinga
❤❤❤ thanks bro
Lovely video ❤❤❤
Thank you 🤗
Super அண்ணா அருமை intha mathiri video நான் parthathe இல்லை மகிழ்ச்சி
நன்றி🙏💕
Excellent
Super tambi ❤❤❤❤❤❤❤❤
Thanks❤
Very good luck
Thanks all
Supper
Assalamu alaikum wbt how are you bro Inshallah bro vlong mamak place and beautiful masjid in malaysia ❤
Nice 👍
Thanks ✌
Super from penang Malaysia 🇲🇾
நானும் 'பினாங்கில் வேளை செய்கிறேன். அகாமா மார்க்க போதனை! உண்மையில் சவராட்சா மார்க்கட்டில் இராமநாத புரம் மாவட்டம்' அப்போது வந்த தென்காஞ்சி மக்கள் வணிகம் பிரபல்லியமானது! தென்காசியிலிருந்து அப்போது கடை வியாபாரத்துக்கு மசாலா அரைக்க வந்தவர்கள். ஆனால் அவர்களின் உழைப்பில் பிள்ளைகளை பட்டதாரிகளாக மாற்றிய பெருமை!! அல்ஹம்து லில்லாஹ்!! எங்கிருந்தாலும் "நாசி காண்டார் சாப்பிட பினாங்கு வந்திடுவார்கள்!! 😊🎉
Nalaa erunda family man azhutadu romba touching a erutadu bro
❤❤
24:34 அந்த துணிக்கடை பெரியவர் இன்று விபத்தில் மரணம் என்ற செய்தி கேள்விப்பட்டோம் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
தம்பி மிகஅருமை
❤❤
Ananda bagawan restoran super
Super❤❤❤
Thanks 🔥
Bro we coming Malaysia
Ramnad ❤❤
Assalamu alaikum abang riswi APA kaber baik sehat sy Nizam kadir
24:34 மாமா இறந்துவிட்டார். தயவு செய்து அவருக்காக அல் ஃபாத்திஹாவைப் படியுங்கள் 😭💔
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
நானும் பினாங்கில் வேலைபார்த்து இருக்கிறோன் மக்கள் அன்பானவர்கள்
HelloAsraf
Hi bro❤
😍😍
BRO aftenoon Oru 3pm ke botanical garden ponge straits quay poi oru vlog podunge aprom batu ferringhi night market ponge
Ok
Anna malesia flower shop visit pannunga
Ok ❤
Hi ananth foot raveu likes
😍🤩😍🤩😍
❤❤
தம்பி அந்த chestnut அடுத்த முறை கொஞ்சம் வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள்... மிக மிக சுவையாக இருக்கும்... அவர்கள் வறுத்து விற்பனை செய்வார்கள்... மேல் உள்ள கடிமனான தோலை எடுத்து விட்டு உள்ளே இருக்கும் பருப்பை சாப்பிடுங்கள்..... ஜாஹிர் ஹுசென் அண்ணா அழறார்.. அவரை மீண்டும் பார்க்க நேர்ந்தால் ஆறுதல் சொல்லுங்கள்... எனக்கே மனதுக்கு வருத்தமாக இருக்கிறது...
Mm ok akka
Ya you can get hop on bus at chawrasta market.. if the bus facilities still available you can on vedio on it. the famous cendol too.. Tamil pepole call badava kottai... yes what he says very true with 10 ringgit i can leave with food for one day.. after my school days i will drop down for Teh halia and samosa.. that was must visit please..
Ok
ம்ம்ம் .. பரவாயில்லை . இந்திய முஸ்லீம்கள் வித வித மாக குளிர் பானங்களை விற்கிறார்கள் . வாழ்த்துக்கள் .நான் பினாங்கிற்கு சென்றுருக்கிறேன் , தீவுக்க்ல்ல , தலைநிலத்திற்குத்தான் ....
❤❤
MALAYSIA JUNE MONTH yeppudi irukkum..nanga family oda varalam irukkom..
June month is summer or raining time.. please advise me sir
Summer time. Luck iruntha malai varum. Kanikka mudiyaathu. But vaange, vanthu sutti paarunge.
Please show MARAKKAR community and their living in Malaysia...
Ok
Cool @@ASRAFVLOGGER
Kolalampurel..engal..urvinaer...ayyathuri..pilla
Y..rajarjes.vari..
Frst..sister.another.two.or..tthree
An
..vareu.
No..but..i..cannotsea
Anna innikku enga appaku accident unmaiyalame pls bro konjam enakku mattum paatu pay panni udunga bro😢😢😢😢😢😢😢
👍👍👍🙏🙏🙏👌👌👌
❤❤
தி.கெ.து.
சே.கெ. செ
இதன் பொருள் என்ன
Sir, when u in Malaysia. Try to use ringgit for pricing, mention about selling price and buying
Ok
hi bro enaku oru doubt bro na Malaysia work panren emergency urukku pokanum ana owner solranga parmit vanthurusu passport parmit office la iruku avanga mail pannathan passport vanga poka mutium solranga bro ithu unmaya bro
Yes
VG
Why bro
Tambi please don't as India story in all Malaysian please forced India
U confusing Singaporean
ஐயா, தெங்காசி இப்போ திருநெவேலி டிஸ்டிக் இல்லைங்கய்யா; தெங்காசியே டிஸ்டிக் ஆயி நாலஞ்சு வருசமாகப் போகுது.