லைகா சுபாஷ்காரனுக்கு நாமத்தை போட்ட சூப்பர்ஸ்டார்,உலக நாயகன்! இனி தமிழ்நாட்டுக்கு வருவ? UMAPATHY LYCA

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 386

  • @ALJS5656
    @ALJS5656 16 дней назад +68

    சார் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது night Tension குறைந்தது இது போன்ற நகைச்சுவை கலந்த Interview க்கள் நிறைய நடத்துங்கள் சார்😅😅😅😅😅😅

  • @Arm.guthooseKuthoose
    @Arm.guthooseKuthoose 16 дней назад +51

    ஒரு உண்மை கதை, சலிப்பு தட்டாமல் நகைச்சுவையுடன் இதைவிட சிறப்பாக யாரும் விளக்கிட
    உமாபதி அவர்களால் மட்டுமே முடியும்

    • @mayilhsamyiiuuu9595
      @mayilhsamyiiuuu9595 6 дней назад

      Superb sir 🤝👌👍🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 16 дней назад +38

    அழகாகரசிக்கலாம் திரு உமாபதி அவர்கள் நகைச்சுவை பேச்சு அருமை

  • @ReallyGood-w7r
    @ReallyGood-w7r 13 дней назад +9

    உமாபதி நீங்க இந்த அளவுக்கு உண்மையான தகவல் சொன்னதுக்கு 👍2006 ரில் நான் வெளிநாட்டில் இருந்தபோது என் அண்ணனை ஒரு சினிமா கூட்டம் சூந்து இருந்தது சென்னையில் இருந்து எனக்கு தகவல் வத்தது அப்பொழுது என் அண்ணனை நான் எச்சரித்தேன் Hong Kong ஒரு ஸ்டார் நைட் கலை நிகழ்ச்சி நடத்தி 2006 ரில் பல கோடிகள் நஷ்டம்... அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்... 🙏... அஹமத்

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 16 дней назад +30

    Super fun interview by Umapathy sir😁😄😃

    • @itsraj5549
      @itsraj5549 12 дней назад +1

      Ask this idiot properly where Kamal Sir suddenly accrued losses to LYCA. Kamal Sir has done only one movie with them, and even Indian 3 is still pending. This ₹250 journalist’s livelihood thrives on false accusations against Kamal Sir.

  • @uthykumar7537
    @uthykumar7537 15 дней назад +58

    ஈழத்தில் சொந்தங்கள் ஒருவேள சாப்பாட்டிற்கே கஸ்ரப்படும்போது சுபாஸ்கரனுக்கு இது தேவைதானா

    • @MR-Mathu
      @MR-Mathu 12 дней назад

      அடேய் boomer இங்க வந்து பாரு அப்புறம் பேசு

    • @Aski_Mhd
      @Aski_Mhd 9 дней назад +1

      நீ யாரு அவனுக்கு சொந்தமா 😅😅😅

    • @muralikrishnan9868
      @muralikrishnan9868 9 дней назад

      Captain producer vala vatchu than palakam

    • @vsp4754
      @vsp4754 7 дней назад

      Avan avan ulachu sapdunga da... srilankan Tamils Europe la nalla wealthy ah vazhuranga da..... Neyum elathuku po da punda... Thavdiya mavane

    • @vsp4754
      @vsp4754 7 дней назад

      Eelathuku po da punda

  • @KalamburAnanthraman
    @KalamburAnanthraman 10 дней назад +2

    Sooooper sense of humour.. keep it this way thoroughly enjoyable.. love this mate❤❤❤❤❤

  • @dhanalakshmiranganathan-h7t
    @dhanalakshmiranganathan-h7t 16 дней назад +22

    எப்படி Bro. இப்படிப்பட்ட சூழலில் இது போன்ற உரையாடல்கள் மூலம் அவர்களின் கந்தர கோலத்தை
    மக்கள் துல்லியமாக
    அறியும்படி
    தெள்ளத் தெளிவாக
    சொல்ல முடிகிறது. சிரித்து மாள
    வில்லை.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @hemadamini
    @hemadamini 16 дней назад +9

    Umapathy !!!!!! Neenga ultimate 😂🎉🎉🎉🎉🎉

  • @barath2000
    @barath2000 16 дней назад +8

    Iyoo Sami 😂 sathiyama mudiyala umapathi Anna 34 mints Vera level ♥️ 🎉 interview ♥️ 👌

  • @BalakrishnanBala-k2l
    @BalakrishnanBala-k2l 14 дней назад +5

    உண்மையா அண்ணா sema காமெடி sense. 😂 நல்ல இருக்கு நீங்க பேசுறது

  • @whatismynamehere
    @whatismynamehere 13 дней назад +8

    சார் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது night Tension குறைந்தது

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha 12 дней назад +14

    சுபாஸ்கரன் இன்னும் இங்கிலாந்தில் Billionaire ஆக இருக்கிறார். அவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான தொழில்கள் உள்ளன. அவரது கனேடிய வணிகம் மட்டும் $2 பில்லியன் மதிப்புடையது.
    அவரது மொத்த சொத்து மதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்தியாவில் அவர் இழந்த பணம் அவருடைய ஒரு வார வருமானம்.
    Subaskaran is still a Billionaire in the UK. He owns a lot of businesses around the world. His Canadian business alone $2 billion worth.
    His total revenue is US $10 billion. The money he lost in India is his one week income.

  • @nawaskhan6055
    @nawaskhan6055 16 дней назад +40

    உமாபதி சார்
    வர வர
    நீங்க ரொம்ப குறும்பு பண்றீங்க !

  • @gurusamy1454
    @gurusamy1454 16 дней назад +10

    🎉🎉🎉🎉🎉🎉 சார் சார் முடியல சிரிப்பு அடக்க முடியல சார் வயிறு எல்லாம் வலிக்குது பாவம் சார் அந்த தயாரிப்பாளர் இந்த பன்னாட பயலுக கிட்ட வந்து சிக்கி நாசமா போய்விட்டாரே அவருக்கு நம்ம என்ன செய்ய முடியும் பரிதாபம் தான் போட முடியும்🎉🎉🎉🎉🎉🎉

  • @smcv8365
    @smcv8365 16 дней назад +9

    I actually didn't like this guy before, but this interview - thoroughly enjoyed! 😂😂😂😂

    • @itsraj5549
      @itsraj5549 12 дней назад

      Ask this idiot properly where Kamal Sir suddenly accrued losses to LYCA. Kamal Sir has done only one movie with them, and even Indian 3 is still pending. This ₹250 journalist’s livelihood thrives on false accusations against Kamal Sir.

  • @SSAExim
    @SSAExim 12 дней назад +5

    நீண்ட நாட்களின் பின் வாய் விட்டு சிரித்த நகைச்சுவை நேர்காணல் 🙏

  • @claudwign1722
    @claudwign1722 16 дней назад +9

    Very good interview and very good explanation about Subashkaran. Great mafios.

    • @itsraj5549
      @itsraj5549 12 дней назад

      Ask this idiot properly where Kamal Sir suddenly accrued losses to LYCA. Kamal Sir has done only one movie with them, and even Indian 3 is still pending. This ₹250 journalist’s livelihood thrives on false accusations against Kamal Sir.

  • @jprabakaran9553
    @jprabakaran9553 12 дней назад +2

    Sir feels like watching 5 comedy movies.full enjoyment 🤣😂😂😂🤣🤣

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 14 дней назад +16

    வணக்கம்.லண்டனிலும் பிரான்சிலும் வெள்ளைகாரன் காலி, இந்திய தமிழன் முடிவெடுத்தான் சுபாஸ்கரன் காலி

    • @charmalenealoysius4445
      @charmalenealoysius4445 12 дней назад

      தமிழனை தமிழன் அழிப்பது சிறப்பா?

    • @charmalenealoysius4445
      @charmalenealoysius4445 12 дней назад

      இந்தியர்கள் இவ்வளவு தரம் குறைந்தவர்களாக?

  • @MohamedAkreem-m6h
    @MohamedAkreem-m6h 16 дней назад +25

    முடியல்ல சிரிச்சி ஏலாப்பா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Rockmasthan
    @Rockmasthan 14 дней назад +4

    சாப்பிடும் போது பார்த்து விட்டேன்😅 சிரிப்பாலே தும்மல் வந்துவிட்டது🎉

  • @balasubramaniampremnath5752
    @balasubramaniampremnath5752 День назад +1

    ஈழத்தமிழன் உலகு எங்கும் தரமான வாழ்க்கை வாழ்வதற்கே மூல காரணமானவர்கள் விடுதலை புலிகளும் மாவீரர்களின் தியாகமுமே
    புலிகளின் போராட்டத்தை சாட்டியே பல பேர் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்கிறோம்..
    அதில் ஒருவர் தான் இந்த இந்த லண்டன் லைக்கா சிம்காட் வியாபாரி
    சுபாஸ் கரன் ஈழத்தமிழன்
    இவர் தாய் தமிழ் ஈழத்தில் அல்லல் படும் மக்களுக்கு உதவியது இல்லை இல்லை
    4 பிள்ளைகளை மாவீரர் ஆக கொடுத்து விட்டு பசியோடு இருக்கும் தாய்மார்களும் இவருக்கு தெரிவதில்லை
    இப்போது இந்திய சினிமாவில் சங்கர் கமல் ரஜினி என சூனிய புயலின் சிக்கிய கப்பலாக மாறி விட்டார் சுபாஷ்கரன்
    இவரைப் போலவே லிபாரா சிம் காட் வியாபாரியாண பாஸ்கரனோ தமிழினத்துக்கு உதவி வருகிறார்
    குறைந்த பட்சம் தாய் நிலத்தில் முதலீடுகள் செய்து உள்ளார்
    நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
    நச்சு மரம்பழுத் தற்று.
    குறள் 1008
    நஞ்சு மனமும் சுயநலமும் கொண்ட கயவனிடம் இருக்கும் செல்வத்தால் பயன் ஏதும் இல்லை.
    அதுவும்
    ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!
    அவற்றால் எந்த பயனும் யாருக்கும் இல்லை....

  • @SakthiSakthi-x2t
    @SakthiSakthi-x2t 16 дней назад +5

    Super sir 🙏 Another ATLE REVIEWS FOR UMAPATHI WAIT

  • @sn20
    @sn20 11 дней назад +2

    Man ... This interview is so hilarious 😂😆😅

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 16 дней назад +5

    அருமை சார்... 🤣🤣

  • @84imthas
    @84imthas 15 дней назад +4

    அருமை அருமை அருமை

  • @mauriceberlin7893
    @mauriceberlin7893 11 дней назад +3

    வல்லவனுக்கும் மேலே வல்லவன் வையகத்தில் உண்டு,

  • @ruthirakotti5987
    @ruthirakotti5987 3 дня назад +1

    இன்று மிக்க சிரிப்பு

  • @muthukumare
    @muthukumare День назад +1

    Most hilarious interview every I listened to in recent times 😂😂😂😂

  • @thileepanvelnayagam5801
    @thileepanvelnayagam5801 8 дней назад +6

    புலிக்கே நாமம் போட்டவர் இப்போ அவருக்கே நாமம் சாறி பாவம் 😂😂😂😂

  • @vadivelurajendra1736
    @vadivelurajendra1736 12 дней назад +6

    பெரும்பாலான தமிழக மக்கள் கடவுளைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள், நல்ல விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் பணம் சம்பந்தப்பட்டால், அவர்கள் மோசமான வழியில் கைப்பற்ற முயற்சிப்பார்கள். அதற்கு இது ஒரு உதாரணம்.

  • @msarunolam
    @msarunolam 15 дней назад +3

    Awesome, best of umapathy

  • @SathishKumar-vj2ob
    @SathishKumar-vj2ob 16 дней назад +6

    Sir super spech anna 🎉🎉🎉

  • @sathyamurthyponniah124
    @sathyamurthyponniah124 11 дней назад +5

    “வயித்துவலியை நம்பினாலும்
    வடக்கத்தையானை நம்பாதே”
    என்று யாழ்மக்கள் கூறுவார்கள்!
    ஒரு சமயத்தில் கலைஞர் கூட
    “கூடாநட்பு கேடாய்முடியும்” என்று
    சொல்லியிருக்கிறார்!!!

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 15 дней назад +9

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

  • @chefallensem9064
    @chefallensem9064 16 дней назад +11

    Mr Upma,
    You should go for a stand-up comedy, very funny😂😂🇺🇸👍🏻

    • @itsraj5549
      @itsraj5549 12 дней назад +3

      He is a joke and Rs.250 payment journalist 😅😅

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 16 дней назад +9

    இப்போது பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் கதைகள் வலுவாக இருப்பது போல் தெரியவில்லை...

  • @coconutpunch123
    @coconutpunch123 7 дней назад +3

    Semma kalaai 😂

  • @solamanraja3026
    @solamanraja3026 16 дней назад +6

    சுபாஷ் கரன் அவர்களே
    ரஜினிகாந்த் கமலஹாசன் சொன்னா போதும் பாஸ்கரன் வாழ்க்கை முடிந்து விட்டது
    சங்கர் மணிரத்தினம்
    நல்ல நல்ல படங்கள் தான் பண்ணாங்க
    என்னைக்கு சுபாஸ்கரன் தமிழ் குமரன அடித்து விரட்டி விடுறாரோ ஓடுறாரோ அன்னைக்கு தான் விடியும்
    லைக்கா ப்ரொடக்ஷன்
    சுபாஷ் கரன் இந்த வீடியோ பார்த்தாவது கண்ண தொறங்க
    எங்க அண்ணன் உமாபதி சொன்னா கரெக்ட்டா இருக்கும் 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @hanifarifai2502
    @hanifarifai2502 13 дней назад +1

    Semma funny speech brother ❤❤ thx uma pathy brother

  • @RathinarathinaaKumar
    @RathinarathinaaKumar 12 дней назад +2

    ஐயாவின் பேச்சில் ஆயிரம் ரசனைகள்

  • @peermydeen3313
    @peermydeen3313 11 дней назад +3

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துருச்சு 😂😂😂

  • @SelviE-c1l
    @SelviE-c1l 16 дней назад +4

    Super Anna

  • @Ravikumar-bb9cv
    @Ravikumar-bb9cv 16 дней назад +23

    வி.புலிகள் பணம் கரணிடம் மாட்டி வீணானது😂😂😂

  • @baranidaran413
    @baranidaran413 16 дней назад +3

    Yow neethaayea araiyea 😂😂👌 super umapathi sir

  • @thiruneelakandar4846
    @thiruneelakandar4846 12 дней назад +2

    லைக்கா இது போன்ற ஒரு படம் எடுக்கும் முதலீட்டில் நல்ல கதை கேட்டு புது இயக்குநர்களை வைத்து நூறு படங்கள் எடுத்து மிக பெரிய வெற்றி அடைந்தது இருக்கலாம்

  • @sritharansegatheeswaran9930
    @sritharansegatheeswaran9930 16 дней назад +14

    வருகிற வழி தான் போகிற வழியும் அதே தான் 🤪

  • @RahamathullaM-t1c
    @RahamathullaM-t1c 16 дней назад +12

    Lyca choli mudiruchi 😂Rajinikanth, kamal , shankar,😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @abuthahir4958
    @abuthahir4958 15 дней назад +2

    Super sir 👌🏻

  • @madhanraj6345
    @madhanraj6345 15 дней назад +2

    Super interview

  • @d33nuk
    @d33nuk 16 дней назад +2

    செம பதிவு காமெடியாக 👌😂

  • @syedmohamed8106
    @syedmohamed8106 16 дней назад +4

    Welcome to Master of all subjects உமாபதி சார் ஒரு சப்ஜக்ட் கூட விட்டு வைக்காமல் அலசுகிறீர்கள் நன்றி

  • @sumathinaidu9144
    @sumathinaidu9144 16 дней назад +3

    Sir really mind blowing. Good entertainment.😂😂

    • @itsraj5549
      @itsraj5549 12 дней назад

      Ask this idiot properly where Kamal Sir suddenly accrued losses to LYCA. Kamal Sir has done only one movie with them, and even Indian 3 is still pending. This ₹250 journalist’s livelihood thrives on false accusations against Kamal Sir.

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 6 дней назад +3

    NanriTambl Germany ❤

  • @bisvanathan
    @bisvanathan 16 дней назад +4

    Yes its correct 💯

  • @whatismynamehere
    @whatismynamehere 13 дней назад +2

    இது போன்ற நகைச்சுவை கலந்த Interview க்கள் நிறைய நடத்துங்கள் சார்😅

  • @KVKKarthikeyan
    @KVKKarthikeyan 9 дней назад +1

    யோவ் நான் காமெடி ஷோ பார்த்து கூட இவ்வளவு சிரித்தது இல்லை😂😂😂

  • @shyamprasad8381
    @shyamprasad8381 13 дней назад +2

    Super

  • @Selvam-qk7pw
    @Selvam-qk7pw 9 дней назад +1

    Super sar

  • @boopathyboopathy5859
    @boopathyboopathy5859 16 дней назад +4

    Sema thozharey super Kalai thala

  • @RTA284
    @RTA284 15 дней назад +10

    உதயநிதிய பற்றி பேசுங்களேன் சார், அவரும் கொள்கை தலைவர்தான், Lyca வ முடிச்சுவிட்டதில் பெரிய பங்கு ரெட் ஜெயிண்ட் தான்😂😂😂😂

  • @abdulibrahimibrahim5952
    @abdulibrahimibrahim5952 15 дней назад +1

    Good.next waiting

  • @jawahirismail6134
    @jawahirismail6134 15 дней назад +1

    Very interesting sir

  • @chellakand7714
    @chellakand7714 16 дней назад +6

    உங்க படத்தில் எக்ஸ்ட்ரா ஒரு வசனத்தை கிளைமேக்ஸ் ல போடுங்க :-
    “ வாட்சப் வந்து வாழ்க்கைய முடுச்சுடுசுப்பா….” இப்படிக்கு டெலிபோன் கம்பெனி ஓனர் 😀

  • @MattRodriguez-h7j
    @MattRodriguez-h7j 2 дня назад

    Subaskaran had good time with Meena, Amy Jackson, Priya Bhavani and lot of heroines....Enjoy

  • @arunfpv
    @arunfpv День назад

    Uma anna i love your speech just like mukthar 🤣🤣🤣❤️❤️❤️❤️❤️❤️

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 16 дней назад +6

    Hearsay Mr. Muktha Sinivasan was the actual initial producer of the Tamil movie: Aalavandhan. Mr. Muktha Sinivasan can't bear the cost of the production of movie. Hence he sold the movie production with lost to S.Thanu in the middle of the movie-making.

  • @DadaBaba-p9u
    @DadaBaba-p9u 16 дней назад +22

    யாரா இருந்தாலும் எடுத்து வைக்கிற அடியை சரியா எடுத்து வைக்கணும் கொஞ்சம் அகலமா எடுத்து வைத்திருந்தால் சப்பை கிழிஞ்சு போயிடும்

    • @Esaipriyan
      @Esaipriyan 13 дней назад +1

      ??😮

    • @parasuraman-b7u
      @parasuraman-b7u 12 дней назад +2

      LYCA புலிகள் பணம், ராஜ பக்க்ஷ பணம் போனால் போகட்டும்😂

  • @TGAProMKM
    @TGAProMKM 16 дней назад +22

    இயக்குனர் ஷங்கர் அவர்கள் கொஞ்சம் கர்ணகொடூரமாகவே தாக்கப்பட்டார்!!!🤣🤣🤣

    • @bossraaja1267
      @bossraaja1267 9 часов назад

      Ennadu!!!!??????? தளபதி சங்கர் !!!!! Thakapattara????????

    • @bossraaja1267
      @bossraaja1267 9 часов назад

      Sollavey இல்லை cha

    • @bossraaja1267
      @bossraaja1267 9 часов назад

      Lady karumbu chakkai

    • @bossraaja1267
      @bossraaja1267 9 часов назад

      Last uuuuuu karumbu----?????????

    • @bossraaja1267
      @bossraaja1267 8 часов назад

      Last uuuuuu karumbu----?????????

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 14 дней назад +7

    சுபாஸ்கரன் , 😂😂😂நஸ்டம் அடைந்து , இந்த தமிழ் நாட்டு சினிமாவில் இருந்து வெளியேறுவதையே😂😂😂நாம் ஈழ தமிழர்கள் மிக ஆவலாக எதிர்பார்க்கிறோம் 😂😂😂ஈழ தமிழர்கள் நாம் தான் அவனை வளர்த்து விட்டோம் , அந்த பய வுக்கு இது தேவை 😂😂😂😂🎉🎉🎉

  • @kumarathakumar4501
    @kumarathakumar4501 16 дней назад +7

    சிரிக்க முடியல

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 16 дней назад +4

    Vishal told in a cinema meeting that all small budget film-making not invest movies in Tamil cinema. Maybe they are targetting a bigger financier from cooperate company.

  • @bharathiv9582
    @bharathiv9582 16 дней назад +3

    😊😊😊😊🎉

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 16 дней назад +4

    If invested in Srilanka he would have been better off. He washed his money like you said his money is sleeping in Rajani's and Kamal's house.

  • @SubaMaheswari-q6d
    @SubaMaheswari-q6d 16 дней назад +10

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் 2.2 மாபெரும் வெற்றி படம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் வெற்றி விழா கொண்டாடிய படம் உலகத்திலேயே இன்னொரு கோடியை தாண்டிய

  • @raniprem3787
    @raniprem3787 16 дней назад +2

    Very nice. 😂😂😂

  • @ricohmax4873
    @ricohmax4873 15 дней назад +1

    உமாபதி அண்ணே, எந்த விஷயத்தையும் சுவாரசியம் குறையாமல் பேசம் ஆற்றல் இறைவன் கொடுத்து உள்ளான்.

  • @damodharanranjith1301
    @damodharanranjith1301 16 дней назад +12

    யோவ் நீ கொஞ்சம் அந்த அண்ணா பல்கலைக்கழகத்தை பத்தி கொஞ்சம் பேசுவாயா

    • @rsb9150
      @rsb9150 16 дней назад +3

      Ivaru kadhaye mudichutuvanga

    • @aqua9392
      @aqua9392 16 дней назад

      Already ivar channel firstline la 3 video potrukaru

  • @abdullathiff551
    @abdullathiff551 14 дней назад +1

    சகோ 30 நிமிடங்களில் தரமான காம்டி படம் பார்த்தது போல் இருந்தது. பெயர் ஆசையை பெரும் நஷ்டம்.

  • @thiagaece
    @thiagaece 13 дней назад +1

    Sir super 🤣

  • @ReallyGood-w7r
    @ReallyGood-w7r 13 дней назад +3

    என் சித்தி குடும்பம் கொழும்பு வில் தான் வசிக்கிறார்கள் பெரும் பணக்காரர் என் சித்தப்பா 1992 என் சென்னை யில் சித்தி வீட்டில் தான் இயக்குனர் தயாரிப்பாளர் ஆபவாணன் தன் குடுபத்துடன் குடியிருந்தார் நான் 1980 களில் என் தாத்தா வை பார்க்க தமிழ் சினிமா நட்சத்திரம் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை நான் சிறு வயது முதல் பார்த்துருக்கேன்... அஹமத்

  • @vijayselladurai9496
    @vijayselladurai9496 8 дней назад +3

    Black money 💰 try to change white money operations fail 😂😂😂

  • @venkateswaramr9375
    @venkateswaramr9375 15 дней назад +1

    Super sir

  • @r.bavithra4487
    @r.bavithra4487 15 дней назад +3

    Producer Dhanu 😢😢😢 also went bankruptcy after did a movie with kamal

  • @mohanamuthukumar1001
    @mohanamuthukumar1001 16 дней назад +5

    But Malayalam movies are wonderful with story and in low budget

  • @vinothkumar6320
    @vinothkumar6320 9 дней назад +2

    Chandramugi 2 story epdi ok pannuchu Lyca

  • @devsanjay7063
    @devsanjay7063 15 дней назад +4

    மானஸ்தனா இருந்தா ஷங்கர் இந்த இன்டர்வியூ பாத்து 😂😂😂😂😂😂தொழிலை விட்டு போயிடுவாரு யா உமாபதி நல்லா பண்ணிட்டாரு 😂😂😂😂

  • @sivanesanerambu753
    @sivanesanerambu753 6 дней назад +1

    புலிகளின் பணம் மக்களுக்கு சேரவேண்டிது. இன்று சினிமாவில் கரைந்து விட்டது.

  • @sweetdreams9361
    @sweetdreams9361 16 дней назад +3

    🎉🎉🎉❤❤❤❤

  • @thangavelm.c5596
    @thangavelm.c5596 16 дней назад +4

    சிரித்து சிரித்து வயிறெல்லாம் வளியாகிறது

  • @mohamedtajudeen327
    @mohamedtajudeen327 16 дней назад +4

    Love you உமாபதி சார் ❤

  • @pashabhai94
    @pashabhai94 16 дней назад +3

    Siripuuu thaangaaa mudiyalla....yaepaàa thalaivae vaeraaa ragàm ya

  • @satish2307
    @satish2307 16 дней назад +3

    Stressbuster... umapathi sir😂

  • @kalasekar3918
    @kalasekar3918 16 дней назад +7

    நீங்கள் காமெடியாக பேட்டி கொடுப்பது சரிதான் அதற்காக சில தவறான செய்திகளை சொல்லக் கூடாது

  • @shaangautham2014
    @shaangautham2014 13 дней назад +1

    ❤❤❤❤❤❤

  • @RahamathullaM-t1c
    @RahamathullaM-t1c 16 дней назад +2

    Tamilan purumai chennai actor director.subashkaran mind voice 😢iam going London LYCA 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @mayurankuhathasan9796
    @mayurankuhathasan9796 12 дней назад +3

    Subas is grate man. அவர் இப்பவும் பணக்காரன்தான். அவர் தன் பக்கற் செலவிஇஉத்தான் உங்களுக்கு போட்டார். இப்பவும் அவர் king தான்டா. இலங்கைத்தமிழன்டா சும்மாவா❤

  • @rajeshshanthamma4246
    @rajeshshanthamma4246 3 дня назад +1

    ARNOLD -RAJNI MATTER SUPER COMEDY SIR .

  • @SPrabha-d7q
    @SPrabha-d7q 15 дней назад +1

    Indian 2 Climax is also a great comedy. Whole movie is a comedy. But, Climax is great comedy. Gentleman, Mudalvan and Indian1 great. Other movies are comedy. Just check now, if anyone have time. Sivaji is also good