கனடாவிற்கு நடந்தே போலாம் வாங்க | USA to Canada Border crossing by Drive & Walk | Episode 2
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Chronicles of Canada | Episode 2
Exciting journey across the border from Niagara Falls, USA, to Canada! Watch as I drive alongside the majestic Niagara River, cross the iconic Rainbow Bridge on foot, and share insights into the border crossing process. Experience the thrill of checking into a hotel with stunning views of Niagara Falls from the Canadian side, making this a travel vlog you won't want to miss!
************************************************************
Contact GT holidays if you are looking for Domestic & International Packages
For more details : www.gtholidays...
Call : 9940882200
************************************************************
The cost of the room at the Hilton Fallsview hotel where I stayed ranges from USD 200 to USD 300 per night, depending on the season and demand. Click here for details about the hotel where we stayed - www.hilton.com...
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / realway2go
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
ப்ரோ நான் உங்கள் ரசிகன் .நான் பிரான்சில் வசிக்கின்றேன் 24 july நான் எனது குடும்பத்துடன் நாயகராவை பார்த்து ரசித்தோம் ஆனாலும் உங்கள் காணொளி மூலமாக பார்க்கும் போது மேலும் சிறப்பாக இருக்கிறது நயாகரா!!நன்றிகள் கோடி !!
மாதவன்புரோ நயாகரா என்றாலே ரொம்ப பிடிக்கும் அதுவும் உங்கள் வீடியோவில் வருதுன்னா பிடிக்காமல் இருக்கும் ஆனாலும் குசும்பு புரோ உங்களுக்கு அமெரிக்கால போறேன் கனடால போறேன்னு ஒரு பிரிட்ஜை மட்டும் வச்சிகிட்டு எங்களை வெறுப்பேத்திட்டு இருந்திங்க ஆனாலும் பார்க்க சூப்பரா இருந்தது ஒட்டல் வீயூ சூப்பர் விளக்கு வெளிச்சத்தில் நயாகரா கொஞசமா தெரிந்தாலும் நன்றாக இருந்தது அடுத்த எபிசோடு இசை மழையில் நனைய தயாரா என்பது மாதிரி நயாகராவில் நனைய தயாரா என்ற வீடியோ பார்க்க ஆவலாய் காத்திருக்கிறேன் மாதவன் புரோ
Thank you 😊
Old video parunga nayakara falls super ra irukum
தம்பி என் தம்பி இப்போ தான் கனடா போயிருக்கான் என் கனடா எப்படி இருக்கும் என்று பெற்றோருக்கு நீங்க போட்ட வீடியோல தான் காண்பித்தேன் நன்றி
தம்பி இங்கிட்டும் அங்கிட்டும் நடந்து கனடாவில் சுற்றி காண்பித்த து நன்றாக இருந்தது .எல்லா காட்சிகளுமே பார்க்க சூப்பராக இருந்தது. ஓட்டலுமே சூப்பர். நயகரா நீர்வீழ்ச்சி கண்ணுக்குள்ளே இருக்கிறது. நல்ல ரசனை யோடு அழகாக சுற்றி காண்பித்த.தம்பிக்கு நன்றி நன்றி. வாழ்க வளமுடன்.
இங்கிட்டும் அங்கிட்டும் நம்ப ஊர் ஸ்லேங்😊❤
😊🙏🏻
Bro,
ஒரு 3 மாசம் முன்னாடி தான் நம்ம channel subscribe பண்ணேன்....after watching Swiss series.....
நீங்க video போடுறதுக்கு எடுத்துக்கிட்ட gap la உங்க எல்லா videos ' um பாத்தாச்சு..... எல்லாம் சலிப்பு தட்டாத content.....
Now my 8yo daughter & 4yo Son becomes your fan....they are literally calling you "Madhavan Mama"....you are most loved by Kids....
Also, My parents subscribed to your channel after watching your Shiradi & Tirupathi trip.... So on the whole, you are our favourite travel vlogger, irrespective of the age group....
My sincere prayers for your health and Wealth for you and your family....
Hi fi with love from Madurai....😊😊😊😊 #Way2Go
Glad to hear brother ❤️ Thank you so much 🙏🏻
Excellent
கொஞ்சம் நேரம் மணிரத்னம் மா மாறின மாதவனை பார்க்க முடிந்தது. வாழ்த்துக்கள். வளர்க நலமுடன்.
தம்பி தங்களின் காணொளி அனைத்தும் அருமை எந்த செலவும் செய்யாமல் உலகம் முழுவதும் உங்களுடன் நாங்களும் சுற்றி வருகின்றோம்
Love from Pittsburgh to this comment & the bro on the video. 😂
பிரமாதம் .படு சூப்பர். உங்களை விட நாங்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். ஃப்ரீ டிரிப் to கனடா. இலவசமாக கண்ணுக்கும் மனதிற்கும் விருந்தளிக்கும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉❤❤💐💐💐🔥🔥👏👏
Thank you🙏🏻
ஏற்கனவே நீங்கள் போட்ட பதிவு தான் நயாகரா ஆனால் இதுவும் புதிய தகவல்களுடன் சூப்பராக உள்ளதே தூள் தூள்ங்க..பிரேமநாதன் கோயமுத்தூர் கனடா நயாகராவும்அருமைங்க. .மாதவன் ❤❤..பையன் எப்படி இருக்கார்? ?❤❤
மாதவன் தம்பி வீடியோ சூப்பர் வியூ பார்க்க அவ்வளவு அழகு. நீங்கள் கனடா அமெரிக்கா என்று போய் வந்தது அருமை❤
தினமும் உங்கள் வீடியோக்களை பார்க்க ஆவலாக காத்திருப்பேன். அருமையான வீடியோ காட்சிகள் தம்பி.எட்டாத இடத்தில் நீங்கள் இருக்கீங்க.இறைவன் உங்களை ஆசீர்வதித்து காப்பார் ❤❤❤❤❤❤❤❤❤
கண்ணுக்கு விருந்தளித்த மாதவனுக்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக. மதுரையில் இருந்து சிவா.
My dear son iam your biggest fan iam very like ur speech and approach God bless you my son😊😊😊
I was in Canada last year 2023 to stay with my son.. Niagara is beautiful in Canadian side🎉
மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் பாதுகாப்பாக இருக்கவும்
உங்கள் ஒவ்வொரு விடியோவும் ரொம்ப அழகாக இருக்கு அந்த இடத்தை பற்றி நிறைய தகவல்களை சொல்றங்க ரொம்ப நன்றி அதுவும் ரொம்ப infermativa intrrestinga இருக்கு நன்றி வாழ்த்துக்கள்
தம்பி உங்களுடன் நிரைய நாடுகள் இடங்கள், நானே அங்கெல்லாம் சென்று சுற்றி வந்தது போல் ஓர் உணர்வு எனக்குள் நன்றி. கனடாவிற்க்கு 4 முரை சென்றுள்ளேன், என்
மகள்அங்கு தான் இருக்கிறாள். வயதாகிவிட்டது தற்சமயம் எங்கும் செல்வதில்லை . மலேசியாவில் இருந்து….. Take care of yourself ❤
Thank you
Nallu Ponnusamy, Professor of Statistics (Retired),Tiruchirappalli, Dear Mr. Madavan, Congratulations. I am well user of all the program. Thanks.
Thank you sir
இடத்தை காட்டி நீங்கள் சொல்லும் தமிழ் மிக அழகு தம்பி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
நீங்கள் நயாகரா US side car roadside car park செய்த இடத்தில் உள்ள Quality ஹோட்டலில் குடும்பத்துடன் தங்கி 2023ல், நான் மட்டும் காரில் Rainbow Bridge வழியா கனடா சென்று சுற்றி வந்தேன். இந்த வீடியோ என்னை பழைய நினைவுக்கு அழைத்து சென்றது. நன்றி மாதவன் உங்க வீடியோ always informative 👏🏻👌👍
மிகவும் ஓர் அழகான காட்சி. முக்கியமாக எல்லைக்கோடு கடக்கும் தருணம். மிகவும் ரசித்துப் பார்த்தேன் நண்பரே.
இப்பொழுது தெளிவாக தெரிகிறது நயாகரா நீர் வீழ்ச்சியின் வரலாறு.
அடுத்தப் பதிவுக்காக காத்திருக்கிறோம்.❤
தம்பி வணக்கம். நான் சினிமா, சீரியல், பார்ப்பதில்லை. கதை புத்தகம் எதுவும் வாசிப்பதில்லை. திடீரென்று RUclips ல் உங்கள் வெளி நாட்டு பயண வீடியோ பார்த்தேன். ரொம்ப ரொம்ப பிடித்து விட்டது. சின்னச் சின்ன விஷயங்களைக் கூட மிகத் தெளிவாக சரியாக சொல்றீங்க. நான் தினம்தோறும் உங்க வீடியோ பார்ப்பேன். அது தான் என்னோட பொழுதுபோக்கு. இப்போ நாங்க குடும்பமாக பார்க்கிறோம். உங்க புண்ணியத்தில் உலகத்தில் நிறைய நாடுகளை பார்த்துவிட்டோம். இமுதலில் வாழ்த்துக்கள் மாதவன் புரோ சொன்ன மாதிரியே கனடா சீரிஸ் தந்தமைக்கு விமானத்தில் வரும்போது நீங்கள் காண்பித்த நயகரா காட்சி பேக்வேர்ட் போய் போய் பார்த்துட்டே இருந்தேன் சொர்க்கம் மதுவிலே என்று தவறாக கவிஞன் எழுதி விட்டான் சொர்க்கம் நயகராவில் இருக்கிறது என்று கவிஞனுக்கு தெரியாமல் போய் இருக்கும் அம்மாடி என்ன ஒரு அழகு நீங்கள் கண்களில் பார்த்த அதே அழகு எங்களுக்கும் கிடைத்தது என்பதற்காகவே உங்கள் கேமராவிற்க்கு நன்றி சொல்கிறேன் ஆரம்பமே இந்தளவுக்கு அழகு என்றால் அடுத்தடுத்த எபிசோடை எப்படி தருவிர்கள் என்று ஆர்வம் மிகுதியாக ஏற்படுகிறது நயகராவை நீங்கள் காணபித்த அழகு பிரம்மாண்டம் எனக்கு கண்ணுக்குள்ளேயே அந்த அழகு இன்னும் இருக்கிறது சீக்கிரம் அடுத்த எபிசோடு போடுங்கள் மாதவன் புரோ உங்கள் வீடியோ அனைத்துமே ஒரு தகவல் களஞ்சியம் எப்போது வேண்டும் என்றாலும் தகவல்களை பெறலாம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ உங்களை எனது நாடு என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமை மாதவன் புரோப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ரொம்ப நன்றி. God bless you.
Son madavan very nice for nayagara waterfalls super keep it up
சகோ நானே சுற்றிப் பார்த்த மாதிரி இருந்தது ரொம்ப அழகான நாடு சூப்பர் 👌👌👌😍🥰🥰🥰
Bro am in Canada l…last week I walked between Canada and USA last week…Walking on the rainbow bridge gave me excitement and happiness🥳🥳🥳😊
Thanks for showing canada. Beautiful views. Lovely. I enjoyed.
மாதவன் கன்னடா பகுதியில் இருந்து நயாகரா நீர்வீழ்ச்சியை பார்ப்பது மிக அழகு பாலத்தின் மேல் நின்று அந்தப் பகுதி கன்னடா இந்தப் பகுதி அமெரிக்கா அருமை ஹோட்டல் ரூம் அதைவிட அருமை மாடியிலிருந்து நயகரா பகுதி நன்றாக தெரிந்தது இந்த வீடியோ பதிவு மிக அற்புதமாக அழகாக இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள்
my most favourite RUclips channel #way2gotamil
செலவில்லாமல் அலைச்சல் இல்லாமல் Passport இல்லாமல் எவ்வித சிரமமும் இன்றி நேரில் பார்த்த அனுபவம் பெற்றோம். நன்றி. தமிழ் நாடு வரும் போது குற்றால அருவியில் ஒரு குளியல் போடுங்கள். வெளிநாட்டு மோகம் குறையும். வாழ்க வளமுடன்.
Super view. Usa to Canada, Canada to usa வந்துதான் போங்க
Well taken video, mesmerizing and memorable. Even places you cover significantly looks new though seen by some of us already. Many times, I wondered how did I miss them !
Probably you are there to cover everything. 🎉
Madhavan now changed as ACTOR, cameraman, script writer, Director etc, etc. Star attraction developing day by day. Keep it up.
Thank you sir 😁✌🏻
Super video கனடா வை சுற்றிப்பார்த்தfeeling nice
Excellent video, I'm in Vancouver, I have been in Toronto. And visited this falls, very beautiful. U r b ideo bring me the flashback. U explained the border crossing informations very clearly. Excellent video. Thanks
ப்ரோ நீங்க அமெரிக்கா இருந்து போடுற எல்லா வீடியோவும் மிக அருமை நீங்க அமெரிக்காவில் இருக்கிறது இந்த வீடியோவிற்கு மட்டுமா இல்ல வேலை காரணமாக அமெரிக்கால இருக்கீங்களா எப்போ இந்தியா வருவீங்க
Way2go, தம்பி குழந்தைகள் முதல் கிழவிகள் வரை விரும்பி பார்ப்பது உங்கள் காணொளியைதான் , 👍. உங்களது உரையாடல் சுப்பர் . எல்லோர் மனம் கவர்ந்த Mady நீங்கள் வாழ்க்க நீடூளி. நன்றி 💐🙏🇨🇦😇Usha London
Thank you sister
Niagara Falls with moon in the backdrop👌🏻👌🏻👌🏻
Super bro👌👌👌
இந்தபக்கம் ஒரு கால் Canada...
அந்தப்பக்கம் ஓரு கால் USA....
Superappu👍👌👌👌
நாங்களே போய்ட்டு வந்த உணர்வு...😇
Thanks da...
🙏🏻
Today's U S A To Canada Border Crossing 🚸 Video Views & Niagara Falls With Moon In The Back Drop Fire Crackers Views Amazing & Beautiful Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻💪🏻👍🏻
Thank you 🙌🏻
❤❤❤ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இதைப்போல் இடங்களை நான் பார்ப்பேன் என்று தான் எனக்கு தெரியவில்லை உங்கள் மூலமாக நான் பார்க்கிறேன் ரொம்ப நன்றி திருநெல்வேலி
I was recommended way2go by RUclips I think the Mauritius series. I feel so lucky I instantly subscribed. Finished watching Singapore series took 3 days to complete. I really appreciate your low light photography. Denver series aduthathu in line. ❤❤ I really wanted to watch when you showed it in your flash back in this current series.
Thank you so much ❤️
Very talented 🎉🎉🎉 sir madavan 🎉🎉🎉🎉❤❤❤
Nerla kutitu pona kuda yarum ivlo porumaiya Theliva niruthi nidhanama sola matanga bro. You are really great 🎉💖💖💖😍🔥✌
மிக அருமை. தொடருங்கள். வாழ்த்துகள்.
அண்ணா உங்கள் பதிவில் அடிமையான நான் ஒரு நாள் ஒரு தடவை ஒரு நிமிடம் உங்களுடன் நான் பிரசாந்த் ❤❤❤விருப்பமுடன் காத்து இருக்கிறேன் உங்கள் குருஞ்செய்தி வரவுக்காக அண்ணா 😊❤
சூப்பர் பா God bless you pa Om sri sai appa thunai vaalga valamudan 🌹🌹🌹🌹🌹
வாவ் சூப்பர்பா நாங்க 20/ வருஷம் அமெரிக்காவில் இருக்கிறோம் ஆனால் இந்த டிஷ்னிலேன்ட் டைதவிர எங்கும் போனதில்லை ஒரு முறை அமெரிக்காசைடு நயகரா மட்டும் பார்த்து உள்ளோம் ஆனல் நாங்க போன வழி வேறு போல் உள்ளது நீங்கள் காண்பித்தது போல் கடைகள் ஏதும் இல்லை ஆனால் எது வாங்கினாலும் இரண்டு வரி கட்டவேண்டும் நீங்கள் காண்பித்த கனடா நயகரா டூர் நாங்களே நேரில் பார்த்தது போல் உள்ளது நன்கு விபரமாக பேசுகிறீர்கள் அது எப்படி உங்கள் கையில் கேமரா இல்லாமல் விடியோ எடுக்கிறீர்கள் பி ஏ பிரண்ட் யாரும் கூட இருக்கிறார்களா அது என்னவே நிறையபேர் வீடியோ போடுகிறார்கள் இவ்வளவு தெளிவாக பேசுகிறீர்கள் நன்றி கனடா நயகராவையும் தெளிவாக காட்டுவீர்கள் என்று எண்ணுகிறேன் அங்கு போக டூரிஸ் விசா ஏதும் எடுத்தால் வசதியா அது எப்படி யார் டிராவல் சேப்டி முடிந்தால் தெரிவியுங்கள் ஏன் என்றால் எங்களுக்கு வயதாகிவிட்டது தனியே போவது கஷ்டம் இருந்தாலும் பரவாயில்லை உங்கள் வீடியோ்நேரில் பார்ப்பது போல் உள்ளது மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் பால்சில் பயணிக்கும் போது கவனமாக இருக்கவும்
Hi bro Madhavan the views from the US to Canada very very beautiful thankyou
Really nice, enjoyed this video with Madavan, no words to appreciate 👌👌👌👌👌👌💯💯💯
உங்கள் வீடியோ பதிவு பார்க்கும்போது அவ்வளவு ஒரு மன அமைதி எனக்கு ❤❤❤
Amazing video super scenery excellent coverage.high class presentation 🎉🎉🎉
16:58 border crossing awesome🎉❤
Nice video. Waiting to see your Toronto trip where i roamed most of the places, to bring back beautiful memories.
Mathavan naan ippothan unga videos parkiren nandraga ullathu naan tamilnadu vellore 👌👌👍👍😍😍💐💐💚💚
Anna video super. Canada visa process video kandippa venum. Hotel was neat and nice. Views also nice. Waiting for your Niagara Falls Canadian side in morning and Toronto.
Superb video Thankyou for shown such beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
Thank you 🙏🏻
Hi na...i am a great fan for ur channel... chance ye illa...no words to appreciate ur works... we see the world thru ur eyes... fantastically shown.. and indha video la.. funny part ye.. "free ya irukku nu thaavi kudhichuradeenga nu soneengala...andha border wall paathu hahaha " namma mind voice ah apdi sonna madiri irundhuchu.. we always prefer shortcuts 😅 superbbb eagerly waiting for more videos..
Thank you 😀🙌🏻
Nanba really ur simply superb , pesum pothu entha oru bantha illama ,overa scene illama allatal illama , kamiya English and athigama nama tamil language athuvu local bashaiyila sila time ....really superb nanba ,viraivil am also coming to canada 😍i already subscribed u nanba .. really unga vedios pakum pothu mind pleasent aa iruku ....almost 90 per abroad ponaley over scene poduvanga but ur gem . respect u..t c nanbaaaaaa🙂🙏 Mony from Nagercoil ❤
Comfortably sitting in my house and enjoying the beauty of world. Thanks a lot bro.
25:46 osm room 😮🎉❤but parking , parking nu adhuke many amount poirum pola🥴😟 cosmopolitan city😁
Excellent 👌 ❤Brather Canada one of my favourite countries enjoy it 🎉
Sharp 2 clock Maddy bro coming in you tube family tx for video bro 😎😎😎
Thanks for your information Madhavan Sir. & Good luck
Be prepared for all these questions.
அப்போ தான் ஞாபகம் madhavan videola English avalavaha pesuvathu illayae... Gooooood
😀🙌🏻
@@Way2gotamil Bro past 4,5 years la தாய் கிளவி (you may remember) ya Tavera vera Mistakes find out panathae illa... Your Discipline, superb bro really superb.
Thank you Madhavan for the feast for the eyes
Beautiful view and very informative. Excellent Madhavan. Our memories goes to last time video of Niagara Falls. You are sincerely taking all efforts to give the best... Congratulations
Thank you so much 🙂
Real ah Canada ku pona experience what a visuals bro❤❤❤amazed by your content thanks Madhavan bro
Both end are super but like Canada view crossing buffalo 👍👍
After Canada, japan tour bro.
ஓர் சிறு வின்னப்பம் அடுத்த முறை இரவு நேரத்தில் அறையினுள் இருந்து வெளிக்காட்சிகளை எங்களுக்கு காட்ட எண்ணினால் அறையின் விளக்கை அனைத்துவிட்டால் வெளிக் காட்சிகள் விளக்கொளியின் இடையுறு இல்லாமல் தெரியும்.
வாழ்த்துக்கள் நண்பரே.❤
Sure brother. Thank you
Good evening sir 🙏
I felt as if I was there physically with you. Thanks again, sundaram from Bangalore.
வீடியோ பதிவு அருமை மாதவன் வாழ்த்துக்கள்❤❤❤
Super super ThankGod God bless you and all your family ThankGod
Beautiful Rainbow bridge🙌👍
Fantastic last time niagra video my all-time favourite one ❤❤❤ this is 💥💥👊😊
Wn u crossedCanada to US(Kept legs on the both the sides of border line)found Kid s Madhavan.Enjoyed tt😂👍
Welcome Mathavan, கனடா டூரிஸ்ட் விசா வாங்குவது பற்றி தெரிவிக்கவும் 🇮🇳🇨🇦
❤️❤️👏👌🏻Madhava romba romba Kurumbapalayam jasthiya pochu.🤣😂😍
Your way of explain is good👍 keep rock
The Detroit-Windsor Ambassador bridge also has a lot of sight-seeings. You missed to capture the google notification "Welcome to Canada" by the way.
அட்டகாசம்....... Maddy.... இன்னும் விளையாட்டு 😂..... But nice.... Loved it......
Thanks bro 😀🙌🏻
Again happy to see you ❤❤1leg America one leg Canada super o super ❤❤❤❤❤❤❤❤❤❤❤i❤❤❤❤❤❤❤❤❤u❤❤❤❤❤
Bro unga video pakkumpothu masasukku rompa santhosama irukku bro...❤
Madhavan wish you to get all success.
Mokka videos podura youtuber ku 4 M following kidaikuthu , vera lvl ah video make pani , edit , shoot , drone shot , 4 K ultra & crystal clarity ah video post podura way 2 go inum 1 M kuda varala😢 ineram 10 M vandhurukanum all time my fav way 2 go channel 🎉🎉❤❤❤ fast ah 1 M vara my wishes 1 to 10/M poganum this channel 🎉🎉🎉
Thank you bro ❤️
Yes true
USA series all are good na waiting for more video in USA na please ❤
Arumai arumai very nice beautiful
*😎🇮🇳 Hilton hotel room and view are superb Madhavan. 💐👍🙏*
Hello Madhavan,
Greetings. நேற்று இந்த வீடியோவை கனடாவிலிருந்துதான் பார்த்தேன். Very nice as usual. எனது நட்பு வட்டத்திற்கு WhatsApp மூலம் அனுப்பியதில் பலரும் அதனை விரும்பியது புரிந்தது. 2 வருடங்கள் முன்னர் இங்கு வந்தபோது நாங்கள் சொல்லியபின்னர்தான் எனது மகனுக்கே தங்கள் வீடியோ பற்றி தெரிய ஆரம்பித்து இப்போது ரெகலராக பார்க்க ஆரம்பித்து விட்டனர் . இன்று பின்னர்தான் தங்களுடைய Hoover Dam வீடியோ பார்க்க நேர்ந்தது.(நடுநடுவே ஏனோ miss ஆகிவிடுகிறது.) Very informative and very well narrated.
சில வருடங்களுக்கு முன் Lasvegas சென்றிருந்தபோது அங்கிருந்து Grand Canyon சென்றபோது Dam அருகே சென்று பார்க்க நேரமில்லாமல் (By bus) திரும்பிவிட்டோம். தங்கள் வீடியோ பார்த்தபின்தான் எப்படி இதை தவறவிட்டோம் என தோன்றியது. இன்னொரு வாய்ப்பு வந்தால் நிச்சயம் செல்லவேண்டும் என்ற ஆர்வம் மேலிடுகிறது. ஜூலையில் மீண்டும் இங்கிருந்து US செல்கிறோம்.(Sanramon near SFO) அக்டோபர் வரை அங்கு இருப்போம். அந்த சமயம் அந்த பக்கம் தாங்கள் வந்தால் நேரில் சந்திப்போம். Welcome to our daughter’s house there.
தங்கள் பணி சாதனையுடன் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
Shivalingam (+919843782407) Coimbatore .
Thank you so much sir.
Amazing coverage ❤Go ahead sir ❤keep it up your journey ❤🎉
Great video bro , ❤❤❤ your channel is very very underrated.
After exploring USA 🇺🇸, and Canada 🇨🇦, in your future vlogs try to explore the Caribbean Islands as well as the countries in South America like Suriname 🇸🇷, Brazil 🇧🇷, paraguay 🇵🇾, uruguay 🇺🇾, bolivia 🇧🇴, Argentina 🇦🇷, chile 🇨🇱, Ecuador 🇪🇨, peru 🇵🇪, Colombia 🇨🇴, Venezuela 🇻🇪, and Guyana 🇬🇾.
Hai super. ,Canada ,us explanation mika Arumai thankyou
I live in Montreal Canada 🇨🇦 very nice video
மிக்க நன்றிகள்.... அரி ஓம் சங்கரம்.... ❤
Naan kandippaa ungala oru naal paaka varen bro 🎉🎉🎉🎉🎉
Hi brother 🎉🎉 On time.,
Thanks a lot for the video brother ❤
இங்கிட்டு ஒரு கால் 🤣 அங்கிட்டு ஒரு கால் 😂 நயாகரா அருவியின் சாரால் அடிக்குது🎉🎉 ரூம் சூப்பர் 🔥🔥
😀🙏🏻
Video nice, less time to watch ⌚ way2go, transit bites ,cherry 🍒,good content always welcome
Room very verygood🎉🎉🎉🎉👌👌🌹🌹💫Anna
வேலூரில் இருந்து சூப்பர் மெடிசர் முருகன் உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் சொல்ல வார்த்தைகளே இல்லை அடுத்தடுத்து எபிசோட் வெயிட் செய்து கொண்டிருக்கும் வேலூரில் இருந்து முருகன் முருகன் சார் வீடியோவை சீக்கிரமா முடிக்காத சார் ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க மட்டும் போன மாதிரி எனக்கு தெரியல நானும் உங்க பக்கத்தில் இருக்கேன் ஆவலோடு ரொம்ப ஆவலோடு இருக்க அடுத்த எபிசோடு பார்க்க மாதவன் ப்ரோ ஒரு வீடியோ எடுக்க எவ்வளவு கஷ்டம் அப்படி என்பது எனக்கு தெரியும் ஆனால் அதை மக்கள் கிட்ட எதுக்கு போய் மக்களுக்கு பிடிச்ச மாதிரி காட்டி மக்கள் கஷ்டமே இல்லாம ஈஸியா நயாகரா பால்ஸ் பாக்குறாங்க அப்படின்னு சொன்னா அந்த நயாகரா ஃபால்ஸ் போறதுக்கு நின்னு கால் வலிக்க லைன் நின்னு நிறைய நிறைய பார்மல் லிஸ்ட் அட்டென்ட் பண்ணி அந்த கஷ்டத்தை அனுபவிச்சு அவங்க அந்த சந்தோஷத்தை அனுபவிக்கும் போது நீங்க மட்டும் நேரடியா எங்களுக்கு அந்த சந்தோஷத்தை கொடுக்கிறது உங்களால மட்டும் தான் முடியும் ஐ லவ் யூ வே டு கோ நான் சாகுற வரைக்கும் தான் பாப்பேன்
Thank you so much sir ❤️🙏🏻
16:16 maddy also funny🥳🌝😍😹😹😹 nice character men 🎉🎉