கொட்டும் மழையில் நயகரா அருவியில் நனைய போறோம் | ஒரு த்ரில்லிங் Experience | Canada | Episode 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Chronicles of Canada | Episode 4
    Join me as we cruise to the majestic Horseshoe Falls on the Canadian side, feeling the mist and power up close. Experience the awe-inspiring views of Niagara Falls from various vantage points, capturing the beauty and grandeur of this natural wonder in every frame.
    ************************************************************
    Contact GT holidays if you are looking for Domestic & International Packages
    For more details : www.gtholidays...
    Call : 9940882200
    ************************************************************
    Credits:
    Piano by @JennisonsPiano
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / realway2go
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Комментарии • 543

  • @Way2gotamil
    @Way2gotamil  2 месяца назад +85

    Hello, everyone! I hope you like this video. Try to watch it on a TV in 4K 60 FPS or 1080p 60 FPS, especially between 7:00 and 24:00. If you are watching on a mobile device, please use headphones for the best experience. Apologies if you notice any shakiness; I was holding the grip of the cruise with one hand and the camera with the other, which was quite risky in the windy, shaky, and wet conditions. I tried my best to capture the important moments. Please like, leave your comments/feedback, and share if you feel this video is worth it.

    • @mrvetrisbv3699
      @mrvetrisbv3699 2 месяца назад +5

      Really semmmaaa feel & worth brother ❤❤❤❤
      Thank you.

    • @Way2gotamil
      @Way2gotamil  2 месяца назад +4

      @@mrvetrisbv3699thanks bro

    • @selvisaraselvi2562
      @selvisaraselvi2562 2 месяца назад

      Super Madhavan 🎉🎉🎉❤❤

    • @pritam4802
      @pritam4802 2 месяца назад

      No apologies, we love the risk u tke us through the falls

    • @selvaraninatarajan7273
      @selvaraninatarajan7273 2 месяца назад +1

      Hi Bro, Beautifully showed. Canada view is amazing.
      Bro pls try to visit Hot Springs National Park in Arkansas and make a video about it. Thank you.

  • @ternetupdates8926
    @ternetupdates8926 2 месяца назад +51

    பிரமாண்டத்தை காட்டுவதில் இயக்குனர் சங்கரை மிஞ்சியவர் என்பதை நிரூபித்து விட்டார் அண்ணன் மாதவன்❤

  • @allinall6095
    @allinall6095 2 месяца назад +20

    இந்த பூமியை ரசிச்சு ரசிச்சு செதுக்கிய அந்த இறைவன் தான் எவ்வளவு ரசனைமிகுந்தவன் ❤❤❤

  • @see2spot222
    @see2spot222 2 месяца назад +78

    "நயாகரா" என்கின்ற பிரம்மாண்டத்தைக் காண சேனலுக்குள் ஆர்வமுடன் வந்தோம்... ஆர்ப்பரிப்பைக் கண்டோம்... அலை அலையாய் நனைந்தோம்... நனைந்ததை மீண்டும் மீண்டும் நினைந்தோம்... நினைந்ததில் மீண்டும் மீண்டும் நனைந்தோம்... நன்றி! நன்றி!! மாதவன் சார்!...

  • @ranganathanmanikkam3628
    @ranganathanmanikkam3628 2 месяца назад +18

    நயாகராவை
    அருகில்
    மிக அருகில்
    பார்த்தேன்,
    பரவசப்பட்டேன்,
    மகிழ்ந்தேன்,
    மயங்கினேன்,
    ரசித்தேன்,
    ரகம் பக்கா ரகம்,
    அனுபவித்தேன்,
    ஆகா, ஆகா,
    நன்றி மாதவா🎉❤

    • @sivakumarr2593
      @sivakumarr2593 2 месяца назад

      எங்கள் மாதவனுக்கு கோடி வணக்கங்கள். அப்பப்பா என்ன ஒரு அழகு. எங்களை நயகராவுக்கு அன்பாக அழைத்துச்சென்றதற்கு.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக. மதுரையில் இருந்து சிவா.

  • @shankarraj3433
    @shankarraj3433 2 месяца назад +19

    ஜேம்ஸ் கேமரூனை மிஞ்சிய மாதவன். வாழ்த்துக்கள்.

  • @dhandapanidhandapani7249
    @dhandapanidhandapani7249 2 месяца назад +13

    தம்பி மாதவன் அழகோ அழகு. (ஒளிப் பதிவு, ஒலிப் பதிவு, வர்ணனை, டைம்மிங் சென்ஸ்,காமெடி சென்ஸ், மற்றும் பிற.)நன்றி. வாழ்த்துக்கள். வளர்க நலமுடன்.

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 2 месяца назад +24

    மாதவன் புரோ என்ன கமென்ட் எவ்வளவு போடறதுன்னே தெரியலே சொர்க்கம் புரோ அடடா அடடா என்ன ஒரு பிரம்மாண்டம் அதுவும் கிட்டே போகும் போது பார்த்தது எனக்கு மூச்சே வரலே மனது அப்படியே அங்கேயே சென்று விட்டது என் வாழ்க்கையில் இங்கெல்லாம் என்னால் போக முடியாது ஆனால் உங்கள் வீடியோ என்னை அங்கே வரவைத்தது என்ன புரோ நேரில் பார்த்த அழகை நீங்கள் தான் அப்படியே வாரி கொடுத்து விட்டிர்களே அற்புதம் அழகு ஆனந்தம் பிரம்மாண்டத்தின் உச்சம் என்று சொல்லி கொண்டே போகலாம் அதுவும் உங்கள் வர்ணனையுடன் பார்த்தது சூப்பர் என்னதான் அமெரிக்க வாழ்க்கை என்றாலும் கிராமத்து மண்மனம் மாறாத உங்கள் தமிழ் பேச்சு செம்த்தியா இருக்கு என்ற வார்த்தை அது பேச்சு வழக்கில் உள்ள வார்த்தை என்று நமது கிராமங்களை நினைவு படுத்தி விட்டிர்கள் அருமை உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @user-yc2bt4tp8s
    @user-yc2bt4tp8s 2 месяца назад +18

    கடவுளின் படைப்பு அற்புதம்.நயாகராவை கண்முன்னே காட்டிய மாதவனுக்கு கோடி நன்றிகள். மிக அருமையான பதிவு.

  • @user-vw6lu9qw7u
    @user-vw6lu9qw7u 2 месяца назад +7

    மாதவன் முகத்தில் ஒரே புன்னகை அது எங்கள் முகத்திலும் பிரதிபலிக்கிறது😊 இரண்டு முறை பார்த்து விட்டேன் நன்றி 🎉❤😊

  • @rvijayakumarnkl9605
    @rvijayakumarnkl9605 2 месяца назад +7

    என்ன ஒரு அருமையான காட்சி அழகு அழகு அழகு அழகு அழகு அழகு எத்தனை முறை நயாகரா பால்சை பார்த்தாலும் கனடா சைடுல இருந்து பகலில் நயாகரா பால்ஸை காண்பித்த என் நெஞ்சில் குடியிருக்கும் தங்கத் தமிழனாம் way 2 go மாதவனுக்கு எனது நெஞ்சம் கனிந்த மனமார்ந்த நன்றிகள். நன்றி நன்றி நன்றி

  • @valarmathiramasamy5953
    @valarmathiramasamy5953 2 месяца назад +5

    அருமை . கண்களுக்கு இனிய காட்சிகள். தூய தமிழில் நல்ல வர்ணனை. மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் காட்சி. மகிழ்ச்சி மாதவன் தம்பி.

  • @vasanthanayakisp9931
    @vasanthanayakisp9931 2 месяца назад +6

    நயாகரா நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து விழும் நீரின் ஓட்டத்தை பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது. மிக்க நன்றி.

  • @kanagambalm6091
    @kanagambalm6091 2 месяца назад +5

    நயாகரா நேரில் சென்று பார்த்து பரவசம் அடைந்த மாதிர் இருந்தது பிரதர்

  • @VijayaLakshmi-jz6ym
    @VijayaLakshmi-jz6ym 2 месяца назад +4

    ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது. இரண்டு கண்கள் பத்தலை நன்றி மாதவன்

  • @SathishNP
    @SathishNP 2 месяца назад +9

    இங்க வெயில் பொழந்துட்டு இருக்க நேரத்துல இத பாக்கும்போது எதோ நாங்களே நயாகரால நனைந்தது போல இருக்கு ப்ரோ..

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 месяца назад +4

    Excellent super video brother. தம்பி இந்த பதிவு மிகவும் பிடித்துவிட்டது. நயகரா நீர்வீழ்ச்சியின் அழகு பிரமாண்டம் விவரிக்க இயலாது. மனதில் ஒரு வித பயம் இருந்தாலும் தம்பி கவிதை மழையும் பொழிகிறிர்கள்.நீங்கள் ரசித்து பார்த்த மாதிரி நாங்களும் ரசித்து பார்த்தோம். Thank you brother. நேரத்துக்கு சாப்பிடவும் .வாழ்க வளமுடன் .

  • @murugesh6802
    @murugesh6802 2 месяца назад +3

    சொல்ல வார்த்தைகளே இல்ல நயகரா அருவி அவ்ளோ அழகு நண்பா ♥️♥️ இதையெல்லாம் நேர்ல பாக்குற அளவுக்கு வசதி இல்லேன்னாலும் நேர்ல பார்த்த அனுபவத்தை குடுத்ததற்கு மிக்க நன்றி மாதவன் 😘♥️🥰

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 месяца назад +2

    இவ்வளவு அழகாக யாரும் நயாகார வீழ்ச்சியை காண்பிக்கவில்லை. நீங்கள் எப்படி நீர்வீழ்ச்சி சாரலில் நனைந்து சந்தோசபட்டீர்களோ அதைவிட இரட்டிப்பாக நாங்கள் சந்தோசப்பட்டோம். அப்படி ஒரு அற்புதமான காணொளியை தந்தமைக்கு நன்றி. முடிந்தால் கோபுரத்தையும் காண்பிக்க முயற்சியுங்கள். நன்றி.

  • @malathirangasamy7781
    @malathirangasamy7781 2 месяца назад +4

    ஹாய் மாதவன் அண்ணா இந்த பிரம்மாண்டத்தின் அழகை காட்டியதற்கு மிக்க நன்றி அண்ணா 🎉🎉🎉 இயற்கை இயற்கை தான்

  • @Linga05
    @Linga05 2 месяца назад +9

    Your editing and photography vera level

  • @pandirajan9062
    @pandirajan9062 2 месяца назад +10

    நயாகரா நீர்வீழ்ச்சி எங்கு இருந்து உருவாகி வருகிறது அதை பற்றி சொல்லுங்க தம்பி

  • @ravikumarb4161
    @ravikumarb4161 2 месяца назад +4

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி மாதவன் நான் உங்கள் சென்னை தோழன் நயாகரா நீர்வீழ்ச்சி அற்புதம் சுமார் 40 நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரே வானம் ஒரே பூமி திரைபடத்தில் பார்த்தது மீண்டும் இப்போது உங்கள் காணொளியில் அற்புதமான காட்சி இப்போது இருப்பது போல் அந்த காலகட்டத்தில் படகு போக்குவரத்து உள்ளது அற்புத காட்சி மீண்டும் இப்போது உங்கள் காணொளியில் நன்றி 🙏

  • @Sirajhi5
    @Sirajhi5 2 месяца назад +7

    38:22 என்ன Bro Fantaக்கு current shock அடிச்ச மாதிரி😂 swing la ஒருத்தர் pass ஆகிறார்😂😂
    Full video super & 12:20 to 37:15 epic bro❤❤❤

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 месяца назад +4

    Way2go ,நயகரா அருவி, நீங்கள் பார்த்த காட்டிய இடங்கள் எல்லாம் பழைய ஞாபங்களுடன் பார்த்து ரசித்தேன், ஆனால் boat trip போகவில்லை , இப்போது உங்களுடன் போய்வந்த உணர்வு நன்றி தம்பி சுப்பர் நன்றி .👍🙏🇨🇦💐Usha London

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 2 месяца назад +2

    கனடாவில் இருந்து எங்கள் இதயக் கதவுகளை தட்டும் உங்கள் காமிரா கண்கள் 👀 அந்த படிகக் கண்ணாடியை ஒரு கோடிச்சிதறல்களாய் உடைத்தது யார்.....?! மெய்சிலிர்க்க வைக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி ....✨ கனடாவின் நயாகரா தெவிட்டாத வர பிரசாதமே ....🌟 நீர்வீழ்ச்சிகளில் பாறைகளெல்லாம் நித்தம் நனைந்து உறங்குகிறதே!! நாட்டியம் ஆடிய.... நிறமில்லா அழகியே.... நயாகரா அருவி.... சொல்ல வார்த்தைகள் இல்லை.....🤩🫠🔥🔥

  • @shivalingamkala1916
    @shivalingamkala1916 2 месяца назад

    அருமையான பதிவு. முன்பு நாம் நேரில் கண்டபோது உணர்ந்ததை அப்படியே மற்றொருவரின் வார்த்தைகளிலும், ஒளிப்பதிவிலும் வர்ணனையாக கேட்பதும் ரசிப்பதும் சுவையானதாகவே உள்ளது.

  • @mystricalboy
    @mystricalboy 2 месяца назад +2

    Apdiye movies la vara madhiriye avlo realistic ah irundhuchu Anna ❤ vera level uh

  • @arumugamannamalai2732
    @arumugamannamalai2732 Месяц назад

    உங்களின் வர்ணனை மற்றும் காட்சிகள் விவரிக்க வார்த்தைகள் இல்லை
    மிக்க நன்றி

  • @johnsundar1591
    @johnsundar1591 2 месяца назад +2

    அருமையான வீடியோ காட்சிகள் நன்றி தம்பி.கண்ணால் பார்க்க கிடைத்தது.விவரிக்க முடியாத இன்பம் . இன்னும் நிறைய வீடியோக்கள் போடுங்க 😊❤❤❤❤❤❤❤❤❤

  • @sudhakar5335
    @sudhakar5335 2 месяца назад

    கண்களுக்கு விருந்து அளித்த உங்களுக்கு மிக்க நன்றி 😍😍

  • @welcometotamila8863
    @welcometotamila8863 2 месяца назад +1

    Sirappu ❤😊

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 2 месяца назад

    அருமையான காணாெளி. நேரில் பாேனதைத் தவிர காணாெளியில் அதன் பிரமாண்டம் வித்தியாசமாகவிருக்கிறது.

  • @Ichii22
    @Ichii22 2 месяца назад +1

    Same feelings, bro.we have seen Niagara July 4th Independence Day in USA 🇺🇸 side.No words to say.

  • @gopi24525
    @gopi24525 2 месяца назад +5

    Vannakam na kallakurichi irunthu❤

  • @naveedullahnaveedullah19
    @naveedullahnaveedullah19 2 месяца назад +1

    I feel like Niagara falls is visiting with you thank

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js 2 месяца назад +2

    பார்க்கும்போது பயமா இருக்கு நல்லா இருந்தது நன்றி

  • @lydiarachel6038
    @lydiarachel6038 2 месяца назад

    No word to tell son only hat's up to you son that's all son
    Thanks son
    Lord Jesus Bless you

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 2 месяца назад

    இயற்கையின் பேரழகு அதியசம்❤❤❤❤❤❤

  • @anithavenkat7342
    @anithavenkat7342 2 месяца назад

    Interstellar படத்தில் வரும் water planet க்கு போய்ட்டு வந்த feeling. செம்ம....

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 2 месяца назад

    நயாகரா அதன் அழகும் ஆர்பரிப்பும் மிக பக்கத்தில ஆஹா அருமை மாதவன் தம்பி அங்க நீங்க பேச முடியாம அதே சமயம் முகம் முழுவதும் சந்தோஷம் அனைத்தும் அருமை அருமை❤

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 месяца назад

    ❤ இரண்டுமே மிக அருமை

  • @MrBALA-jw9ng
    @MrBALA-jw9ng 2 месяца назад

    மிக்க நன்றி மாதவன் சகோ ....இயற்கையின் அதிசயம் நாங்கள் நேரில் சென்று பார்க்க முடியாத அழகை காணொளி மூலமாக அடைந்து விட்டோம் இந்த சிறந்த அனுபவம் தந்த மாதவன் சகோ நன்றி❤

  • @user-fw9vu6hi1s
    @user-fw9vu6hi1s 2 месяца назад

    நானும் சென்ற வாரம் 22 :06:2024 சென்றேன். மிக அருமையான இடம்! எவ்வளவு முறை சென்றாலும். அலுப்பு காட்டாது. இந்த நயாகரா பற்றி !
    இந்த ஆற்றின் பெயர் மிஸியுங்கா" வட அமெரிக்கா காடுகளில் உருவாகி கனடா வழியாக சுமார் மூவாயிரம் கிலோ மீட்டர் பயணித்து இறுதியில் பால்டிமோர் கடலில் கலக்கிறது. இதன் கரையில் ஒருபுறம் கனடாவின் டொராண்டோ நகரம் மறுபுறம் நியூயார்க் மாநிலம் ( நியூயார்க் நகரம் அல்ல) உள்ளது.
    நயாகரா நீர்விழ்ச்சியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் நயாகரா ஏரி உள்ளது. என்ன ஒரு அருமையான அழகு. கடல் போல் காட்சியளிக்கும். இதுவரை எந்த யூடிபரும் அதை காட்டியதில்லை .
    கனடா வளம் கொழிக்க காரணம் இந்த நயாகரா ஆறு என்றால் மிகையில்லை.
    இன்னொரு முக்கிய விஷயம்.
    இந்த நயாகரா ஆறு செல்லும் வழியில் டொராண்டோ விலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 1800 தீவுகளை உருவாக்கியுள்ளது. மனிதர்கள் அந்த குட்டி தீவுகளில் கண்களை கவரும் அரண்மனை விடுதிகள் மீன்பிடி படகுகள் என்று கண்களை மனதை கவரும் உருவாக்கியுள்ளனர்(1800) காலகட்டத்திலேயே கட்டியுள்ளனர்!
    நயாகரா வை விட இந்த தீவுகள் மிக மிக அழகு. தவறாமல் பார்க்க வேண்டிய இடம் மாதவன்! (1000 islands)

  • @sivaramankalaiselvan3787
    @sivaramankalaiselvan3787 2 месяца назад

    மிக அருமை. நயாகராவின் அழகு பிரமாண்டம், வியக்க வைக்கிறது. மிக்க நன்றி.

  • @EzhilmathiVelu
    @EzhilmathiVelu 2 месяца назад

    Excellent video. Thanks for sharing this wonderful falls

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 2 месяца назад +1

    திரும்ப ஒரு தடவை நியாகரா போன மாதிரி feeling வந்தது. Thank u Madhavan.

  • @nithin5318
    @nithin5318 2 месяца назад

    மகிழ்ச்சியில் நனைந்துவிட்டேன் அண்ணா
    Muscatல் இருந்து Nithyamadhavaprakash

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 2 месяца назад

    என்ன சொல்றது...... சொர்க்கம் என்பது இதுதானா...... பார்க்க பார்க்க பரவசம்.....பிரமாண்டத்தின் உச்சம்....... நானா இருந்தா அந்த மரத்துக்கு அடியில் நிம்மதியா படுத்து தூங்கிருவேன்❤ அழகு அழகு அழகு..... பேரழகு ❤

  • @Crazytime84
    @Crazytime84 2 месяца назад

    Nallu Ponnusamy, Professor of Statistics,Tiruchirappalli. Congratulations. Very nice and clear your descriptions. Thanks.

  • @shankarraj3433
    @shankarraj3433 2 месяца назад

    உங்களின் காணொளியை கண்கொண்டு அந்த நயாகராவே வியக்கும்.

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 2 месяца назад

    மிகவும் அருமை மகிழ்ச்சி அளிக்கிறது மாதவன் பதிவு ஒளி ஒலி பிரமாதம்ங்க❤❤அழகு சூப்பர் ❤

  • @km-fl2gb
    @km-fl2gb 2 месяца назад +1

    Most pleasant drenching experience.. thanks for the wonderful nature treat🎉🎉

  • @revathibabu3092
    @revathibabu3092 2 месяца назад

    Yarukellam nayagara falls melirundhu vizhum andha edge parthathum adhil Kai nanaikka asaipatteergal, it's really provoking ❤

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 2 месяца назад +7

    Time travel machine Madhavan bro vangirukaru pola same falls same exotic experience but indha time opposite side country la irundhu... ❤❤🎉🎉🎉Semma timing Madhavan bro watched in 4K

  • @elangovanbalakrishnan9464
    @elangovanbalakrishnan9464 2 месяца назад

    வணக்கம் நண்பரே. கவிதையாக இந்தக் கனொளியின் எனது அனுபவத்தை சொல்லுகிறேன்.
    கண்டேன் கண்டேன் !
    காணக் கிடைக்காத. அருங்காட்சியைக்கண்டேன் !
    எல்லைக்கொட்டில். ஏகாந்தத்தைக் கண்டேன்!
    என்னவென்று சொல்லுவது
    சொர்கத்தின் அழகை!
    இரு தேசங்களின் தேசியக் கொடியையும் ஓர் எல்லைக், கோட்டில் கண்டேன்!
    முத்திற்கு தங்கம் கட்டியது போல்!
    இந்த அருங் காட்சிக்கு அரன் கட்டியது உங்களின் அழகான குரல்!
    வாழ்த்துகிறோம் உங்களின் வர்ணனையை!
    காத்திருக்கிறோம் அடுத்தப் பதிவுக்காக.
    வணக்கம்.❤

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z 2 месяца назад +1

    Canada Side Cruise Niagara Falls Views Amazing & Beautiful Videography Excellent 💪🏻💪🏻👍🏻

  • @musni....57
    @musni....57 2 месяца назад +2

    Video ve paakka paakka evalavu alaha irukku bro🎉😍🥰😘

  • @anniepeter2038
    @anniepeter2038 2 месяца назад +1

    Bro..just WOW.. kudos to ur hard work.. u deserve much more views 👏

  • @gunasekarenrenu3895
    @gunasekarenrenu3895 2 месяца назад

    தம்பி சூப்பர் அருமையான படப்பிடிப்பு அழகாய் இருந்தது நயாகரா நீர்வீழ்ச்சி வாழ்த்துக்கள் தம்பி நம் வேலூர் மாவட்டத்தின் சார்பாக

  • @selvam1795
    @selvam1795 2 месяца назад

    அற்புதமான வீடியோ பதிவு நயகரா நீர்வீழ்ச்சி கனடா சைடுல இருந்து பாக்குறது ரொம்ப அழகு படகுல போய் தண்ணில நனைஞ்சி நீர்வீழ்ச்சி அருகில் இன்று வீடியோ பதிவு செய்தது அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @vetris6340
    @vetris6340 2 месяца назад

    மிக அற்புதமான அனுபவம். வாழ்த்துகள். தொடரட்டும் பயணம்.

  • @user-ub5dw6ir9c
    @user-ub5dw6ir9c 2 месяца назад

    கோடானு கோடி நன்றி. மாதவன் தம்பி நீங்கள் பிரமாண்ட திரைப்பட இயக்குநர் ஆக மாறிவிட்டீர்கள்.

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 2 месяца назад

    அருமை நன்றிகள் நேரில் நனைந்தது போல் இருந்தது

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 месяца назад

    Arumai super arumai God is gift ❤

  • @ManiKandan-qj9cl
    @ManiKandan-qj9cl 2 месяца назад

    நேரடியாக சென்று பார்த்தால் எவ்வளவு பிரமாண்டமோ அந்தளவுக்கு அருமையான வீடியோ காட்சி... சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா...

  • @bharathsiva907
    @bharathsiva907 2 месяца назад +3

    Thanks for this surreal experience Madhavan bro. Feels like myself with you on the Cruise. Love from Jolarpettai ❤

  • @girichennai2756
    @girichennai2756 2 месяца назад

    அட்டகாசமான வீடியோ. நயாகரா நீர்வீழ்ச்சியை நேரில் பார்த்தது போலவே இருந்தது. இரவில் ஒளிரும் விளக்கொளியில் நயாகரா அருமை. Beautiful Video Coverage Bro. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @prabhudossr1682
    @prabhudossr1682 2 месяца назад

    Awesome. We plan to visit on 10th July.

  • @VenkatesanS
    @VenkatesanS 2 месяца назад

    அருமையான அனுபவம் , எங்களுக்கும்.

  • @shankarraj3433
    @shankarraj3433 2 месяца назад

    கண்களுக்கு நல்ல விருந்தாக அமைத்தது உங்களின் காணொளி. நன்றி. 👍

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 2 месяца назад

    Unbelievable super cool. Thank you for showing us 😮

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 2 месяца назад

    40 நிமிடம் போனதே தெரியல அவ்வளவு பிரம்மாண்டம் அவ்வளவு அழகு...சங்கர் படம்பார்த்த மாதிரி இருக்கு அவ்வளவு பிரம்மாண்டம் வேற லெவல் ❤

  • @kingnasarkhan1089
    @kingnasarkhan1089 2 месяца назад

    உங்களுடைய பதிவுகளில் மிகச்சிறந்த ஒன்றாக, இப்பதிவை நான் பார்க்கிறேன்...

  • @vannamayilv5188
    @vannamayilv5188 2 месяца назад +1

    மலை ராணி முந்தானை சரிய சரிய மண் மாதா வண்ணமடி விரிய விரிய ஒரே வானம் ஒரே பூமி. அழகு.

  • @nabeeskhan007
    @nabeeskhan007 2 месяца назад

    மிகவும் அருமையான பதிவு. ஓசைகள் குறையாத இசையை செவிகளுக்கு விருந்தாக்கியது மட்டுமல்ல... ஆசை கதவுகளை மெல்ல திறந்து... அருவியில் நீராட்டி கடுங் குளிரில் உள்ளத்தை ஆட வைத்து விட்டது...
    நேரில் சென்று பார்ப்பது போல் பிரமிப்பை ஏற்படுத்தியது. தெள்ளத் தெளிவான படப்பிடிப்பு.... மட்டுமல்ல அழகிய இயற்கை காட்சிகள் கண்களுக்கு விருந்து. உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய நீர்வீழ்ச்சி பற்றிய விளக்கம் அறிவு பசிக்கு போடப்பட்ட தீணி., நன்றி சகோதரா... உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன்.
    அன்புடன்:
    உதய தாரகை .
    சிங்கப்பூர் குடியரசு 🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬

  • @sornamgomathinayagam5234
    @sornamgomathinayagam5234 2 месяца назад

    அருமை நீங்கள் கூறியதுபோல் நாங்களும் நயாகராவின் அழகில் நனைந்தோம்

  • @jaffnarajith
    @jaffnarajith Месяц назад

    சொர்க்கம் மாதவன் அண்ணே வேற லெவல் நன்றிகள் 🇨🇦🇨🇦🇨🇦❤❤❤

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 2 месяца назад

    Wow Amazing coverage super explained ❤❤❤keelt it up sir ❤

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj 2 месяца назад

    Niagara Falls super. Best part was your last view. I hope, I can see tower view through your eyes. Kind request Anna don't skip meals.

  • @vedantxa573
    @vedantxa573 2 месяца назад +2

    Bro semma bramandama irundhichu you have a beautiful way of showing this masterpiece. ❤

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 Месяц назад

    உண்மையாகவே படப்பிடிப்பு super

  • @prakash_murugesan1282
    @prakash_murugesan1282 2 месяца назад

    அளவற்ற மகிழ்ச்சி நன்றி bro good afternoon கனடா view super super super ,🎉🎉🎉🎉🎉

  • @Bhuvidharshu6
    @Bhuvidharshu6 2 месяца назад +1

    Anna vera lvl view ❤pakura engaluke amazing feel😍

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 2 месяца назад +3

    Virtual trip I enjoyed very much Anyway thank you for shown the beautiful and marvelous video Thankyou you once again Any way Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 2 месяца назад

    மிக்க நன்றிகள்....

  • @mannpesummahathuvamvpc4249
    @mannpesummahathuvamvpc4249 2 месяца назад

    அற்புதமான நயாகரா நீர்வீழ்ச்சி படகு அனுபவம். ஆனந்த குளியல்.. கண்கள் அகல மனமில்லை. Felt digitally travelled with you. Canada side view is Superb Madhavan

  • @user-yu4qs9xv5t
    @user-yu4qs9xv5t 2 месяца назад

    Wooow amazing nanna👋🏻❤️

  • @SumathiSumi1980
    @SumathiSumi1980 2 месяца назад

    அருமையான ஒளிப்பதிவு . நேரில் பார்த்ததை போல் உள்ளது.

  • @sureshr4813
    @sureshr4813 2 месяца назад +1

    வணக்கம் மாதவன், உங்களின் bgm and video view மிக சிறப்பாக இருக்கிறது. உங்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் இருக்கும்.
    Way 2go ரசிகன் சேலம் சுரேஷ்😊

  • @supralafamily3231
    @supralafamily3231 2 месяца назад

    Super video you gave the experience as if we are in person with you keep rocking

  • @mallaiyant9717
    @mallaiyant9717 Месяц назад

    பிரம்மன் படைத்த உங்களை உங்களை என்னவென்று சொல்ல வாழ்த்துக்கள் வீடியோ அமேஜிங் லெவல் இருக்கு. கண்முன்னே கண்டதை போன்ற உணர்வை கொடுத்தீர்கள் நன்றிகள் பல

  • @t.ksrinivasan9764
    @t.ksrinivasan9764 2 месяца назад

    Excellent coverage of Niagara falls.

  • @PrakashS-zq4ve
    @PrakashS-zq4ve 2 месяца назад

    Wooooow..it's devine experience. Thank you very much Madhavan❤❤❤❤

  • @vigneshm5909
    @vigneshm5909 2 месяца назад +1

    Niagara Falls was amazing, bro! You did an incredible job capturing it with your camera. I noticed there were a lot of Indians on the Canadian side, even more than foreigners how man?

  • @bewithbk
    @bewithbk 2 месяца назад +1

    ஏற்கனவே 2 முறை இதை அனுபவித்த எனக்கே இந்த காணொளியை பார்க்கும்பொழுது நிறைவாக உள்ளது. மீண்டும் இந்த கோடை காலத்தில் செல்ல வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டீர்கள். கண்டிப்பாக இந்த ஜூலை மாதம் போய் நனைந்து வர வேண்டும்

  • @elangod1836
    @elangod1836 2 месяца назад

    அருமை ப்ரோ

  • @arulmozhiapparasan9456
    @arulmozhiapparasan9456 2 месяца назад

    Thank you madavan.❤❤❤ mind blowing

  • @maristellaarullappan809
    @maristellaarullappan809 2 месяца назад

    Wow it's really amazing, very good experience, thanks

  • @loganathangopalakrishnan2751
    @loganathangopalakrishnan2751 2 месяца назад

    Excellent vidio quality.