Australia ல ஒரு ஊட்டி இருக்கு | A day in Blue Mountains | Sydney | Australia | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 мар 2023
  • A day in Australia | Astounding Australia | Episode 2
    KUKU FM:
    Download Link - kukufm.page.link/nzT2VU7mFWct...
    Coupon code - WAY2GO50
    The happiest man on Earth - kukufm.com/show/the-happiest-...
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Australia Tour Packages
    For more details : www.gtholidays.in/
    Call : 9940882200
    ************************************************************
    Reason for season - • EARTH SEASONS | பூமி க...
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Комментарии • 820

  • @Way2gotamil
    @Way2gotamil  Год назад +85

    Hello Friends, Next episode will be on 26th March (Sunday at 10 AM IST).
    KUKU FM:
    Download Link - kukufm.page.link/nzT2VU7mFWctz17D7
    Coupon code - WAY2GO50

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 Год назад +22

    ஒவ்வொருவருக்கும் ஒரு வகையில் சந்தோசம்..தான் வேலை செய்த இடங்களை தன் காலின் பின் பகுதியில் டாட்டூ வரைந்திருப்பது அவரின் மகிழ்ச்சி..அதை கவனித்து, தகவலை நமக்குத் தருவதில் உங்களுக்கும் அதைப்பார்க்கும் எங்களுக்கும் மகிழ்ச்சி. அடுத்த காணொளி வரும்வரை தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை இக்காணொளியைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சி தரும். மேலும் தருக. மிக்க நன்றி மாதவன்.

  • @prakashvchemistry364
    @prakashvchemistry364 Год назад +118

    இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் நடக்கும் போது ஆஸ்திரேலியா பத்தின வீடியோவை போட்ட மாதவனுக்கு ஒரு 👋

  • @kajan_uthay
    @kajan_uthay Год назад +87

    Even my 3 years old daughter was so happy with this journey. ❤

    • @Way2gotamil
      @Way2gotamil  Год назад +21

      I'm so glad!

    • @prathap994
      @prathap994 Год назад

      ​@@Way2gotamil ஆஸ்திரேலியா பழங்குடியின மக்களுடன் தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பில் இருந்தார்கள் என்று கடல் சார் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் சொல்லியுள்ளார்...அதை பற்றி தேடி பாருங்கள்

  • @ferozfathima7744
    @ferozfathima7744 Год назад +16

    Australia போய் Australia காகா வையும் பார்த்த மாதவனுக்கு வாழ்த்துக்கள்.blue mountain 🗻 பார்க்கவே அற்புதமாய் இருக்கு. எவ்வளவு பெரிய காடு. Nice vlog ❣️💐

  • @K7_kesu
    @K7_kesu Год назад +5

    *தலைவா அந்த பொண்ண impress 😜🔥 OLA WATCHING KHOLA🔥🔥🔥😂😂😂😂💞💞💞💞❤❤❤உம்க்குள்ளும் கவிஞன் எட்டி பாக்குரான்👍💞*

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 Год назад +30

    29:10 for the first time Madhavan bro added movie clip that too was hillarious😂😂😂

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +7

    ஆஸ்திரேலியா பற்றிய தகவல்கள் மிகவும் அருமைங்க மாதவன்.நீலக்கலருக்கு இவ்வளவு தெளிவான விளக்கமா? 😂 அருமைங்க.நமது ஊர் போல் இங்கும் வலது புற டிரைவிங் சூப்பர்.அனைவரும் செல்ல வேண்டிய ஊர் ஆஸ்திரேலியா.அடுத்த வீடியோக்களுக்கு காத்திருக்கும் பிரேமநாதன் கோயமுத்தூர் ❤

  • @allen1907
    @allen1907 Год назад +13

    This Australia Series of you, is one of most Beautiful Series,,,,you ever made.. following your channel for pretty long time,,,yet this one stole our hearts ...
    Astonished by the Beauty of Australia and infrastructure and their culture.
    (Thanks madhavan bro for this Beautiful series.)
    Keep giving great content... Will Support you even in your Downs) thanks Again 🎉😊❤

  • @Mahalakshmikorea
    @Mahalakshmikorea Год назад +26

    Good afternoon madhavan
    After seeing your videos we got inspired to travel Feb last week we went to bali had a great experience thank you and keep inspiring and motivate us to travel and enjoy traveling heals our soul that's what way2go teaches us.
    One request if you have time and plan can you make a vlog of kashmir because it has tulip garden like Netherlands and darjeeling manali.
    Thank you

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Год назад +4

    கண்ணுக்கு இதமான, அற்புதமான,இயற்கை அழகு சூழல் நிறைந்த ஆஸ்திரேலிய வனப்பகுதியை எங்களுக்கு தந்த விதம் அருமை.வாழ்த்துக்கள்.

  • @Balaji19s
    @Balaji19s Год назад +6

    மன அழுத்தத்தில் இருக்கும் போது உங்கள் வீடியோ மனதிற்கு ஒருவிதமான மகிழ்ச்சி கிடைக்கிறது.

  • @mathesh.m2607
    @mathesh.m2607 Год назад +22

    Nice Video Quality and Way to edit and Way you explain that is great anna . Even you told timings also like how long to reach destination that's perfect everything is prefect keep it up 🖤

  • @arundeeps395
    @arundeeps395 Год назад +5

    40:20 OLA watching Kola 😂😂🤣
    You made it madhavan Sir

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Год назад +3

    ஹாய் மாதவன் சகோ❤❤. மிகவும் நன்றி. இயற்கை அன்னையின் மடியில் இருப்பதைப் போன்ற உணர்வு சந்தோஷம். அதை நேரடியாக அனுபவிப்பது இன்னும் சந்தோஷம். உங்கள் மூலம் எங்களுக்கு அந்த சந்தோஷம். மிகவும் அரிதான அருமையான பதிவு❤❤❤❤

  • @SK2000-
    @SK2000- Год назад +2

    மாதவன் ப்ரோ ஆஸ்திரேலியாவின் இயற்கை அழகு ரொம்ப அருமை அதைவிட அழகு உங்கள் வார்த்தை உச்சரிப்பு மிக்க நன்றி. உங்களுடன் இருந்து சுற்றிப்பார்த்துபோல் உணர்வு உள்ளது.. வாழ்த்துக்கள்

  • @vijayakumarthiyagarajan384
    @vijayakumarthiyagarajan384 Год назад +3

    உங்களோட வீடியோஸ் எல்லாம் நன்றாக இருக்கிறது என்னால கேக்கத்தான் முடியும் என் என்றால் எனக்கு பார்வை குறைபாடு Any way the best madhavan

  • @JOKERGUYS
    @JOKERGUYS Год назад +2

    🥰 40:22 OLA Watching COLA😅...என்ன தலைவரே இதெல்லாம் 😂🙃🥰

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 Год назад +4

    இந்த உலகத்தில் கஷ்டமில்லாத மனிதன் என்பவர் யாருமில்லை. சந்தோசம் நம் கையில்தான் உள்ளது.

  • @user-kj4ni7yl6k
    @user-kj4ni7yl6k Год назад +4

    வியூஸ் க்காக வரலாற்றை பத்தி எதுவும் தெரியாம அடிச்சு விடுறவங்க மத்தில நீங்க எவ்வள details ஆ எல்லாம் சொல்லுறீங்க அண்ணா சூப்பர் அண்ணா ❤

  • @vinsrivas
    @vinsrivas Год назад +3

    Am in Montreal, Canada....just watched your complete Switzerland series overnight feel like am traveling too..and now in Australia ...Wow! Keep up the good work Madhavan 👏 looking forward for more travel videos

  • @praveenignesh
    @praveenignesh Год назад +2

    Skip பண்ண விடாம காணொளி குடுக்கறது எவ்ளோ பெரிய விஷயம்❤ night 1.30 aana padam maari paathutu irukan❤ awesome na

  • @sunshine-adhiram7141
    @sunshine-adhiram7141 Год назад +5

    Beautiful, educational and enjoyed learning about the blue mountains and Kangaroo’s life cycle. thank you!

  • @pradheeph8084
    @pradheeph8084 Год назад +5

    Nice video Madhavan. Editing superb. Detail explanation for each place and history behind that. I feel I am traveling along with you. Waiting for your next upcoming video. Thanks.

  • @Iamtsmani
    @Iamtsmani Год назад +2

    Thala semaya pickup panra ola va 😄😄😄😄. Pickup Lines " Ola watching Koala " 40:22

  • @sureshr4813
    @sureshr4813 Год назад +2

    வணக்கம் நண்பரே,
    7 லட்சம் Subscribe s வந்து விட்டது.
    Way2 Go ரசிகன் சார்பாக எனது வாழ்த்துகள்😊

  • @kavisonsugumaran4195
    @kavisonsugumaran4195 Год назад +2

    40:21 Ola watching koala nu mass ah line poteenga thala

  • @VechuSenjing
    @VechuSenjing Год назад +2

    Madhavan , your editing skills is just awesome ..At few places , felt like I am watching a hollywood movie... Your choice of bgm is absolute bliss to hear ... And yes you have covered everything and watching your video makes us feel we ourselves are in Australian tour .... Keep rocking

  • @vedigundu2317
    @vedigundu2317 Год назад +4

    50 mins peaceful video ❤ Thank you bro 😊😊 😛

  • @musicaddict1531
    @musicaddict1531 Год назад +2

    Excellent video, the way you explain each and everything in detail is the highlight. I'm here in Sydney for the last 4 years but even I didn't know few of the information you shared.

  • @mohamedharoon6088
    @mohamedharoon6088 Год назад +4

    "ola watching kola" nice pickup line na😂😂

  • @badruduja3202
    @badruduja3202 Год назад +1

    சுற்றுலா சூப்பர் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் ! !

  • @girishvasudevan9109
    @girishvasudevan9109 Год назад +12

    This remembers the days I spent in Australia 🇦🇺.. One Sunday I had been here. Such a beautiful country to live in ❤

    • @vive928
      @vive928 Год назад

      were do u live nw? which is ur fav australian city to live if money wasnt the issue

    • @girishvasudevan9109
      @girishvasudevan9109 Год назад

      @@vive928 I lived in Brisbane for 3 months and in Sydney for 6 Months. Sydney has good connectivity than Brisbane and lot of options to explore. So my choice would be Sydney. I moved to TN now.

    • @vive928
      @vive928 Год назад

      @@girishvasudevan9109 i see.. how about Perth?

    • @nuranichandra2177
      @nuranichandra2177 Год назад

      Ever wondered why no City in India can match the cleanliness, organization and beauty of Australian cities? And over that people are praising the present government of trying to improve the quality of living of poor Indians? With 800 million destitute citizens it will take another 1000 years to create one such city. Why utter a lie?

    • @ptj1ptj172
      @ptj1ptj172 6 месяцев назад

      ​​​@@nuranichandra2177 While it is always easy to point fingers and criticize, India does have its own merits that you don't see in Australia.
      1. Better medical facilities at private hospitals.
      2. More disciplined private schools.
      3. Easy access to helpers so that you can focus on your work/hobbies.
      4. Delicious desi foods.
      5. Predictable weather.
      6. Cheap and exciting weekend gateways.
      On the other hand Australia gives you more privacy and freedom, clean air, less traffic and a decent lifestyle. So it all boils down to what your preferences are.

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 Год назад

    Blue mountain,& wild animals park - குறிப்பாக கங்காரு வாழ்க்கை சுழற்சி முறை ஆகியவை பற்றிய உங்கள் விளக்கம் மிக அருமை !
    நன்றிbro.
    Eagerly awaiting for your next video !❤

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Год назад

    Good afternoon brother இந்த எபிசோடு அருமை அருமை எல்லா இடங்களை யும் நல்ல அருமை யான விளக்கங்களோடு சுற்றி காண்பித்திர்கள்
    இதற்கு பின்னால் உள்ள தம்பி யின் முயற்சி உழைப்பு இவற்றை மதிக்கிறேன். நாங்களும் புண்ணியம் செய்து உள்ளோம் தம்பி மூலம் வெளிநாடு பார்கிறோம்.வாழ்க வளமுடன்

  • @lampothara
    @lampothara Год назад +2

    40:18 Yes KOLA is lucky 😄😄

  • @nkarthik17
    @nkarthik17 Год назад +3

    Bro,
    Awesome video! Thank you so much ❤
    Felt like visited blue mountains from my Hall Tv itself!
    "Ola watching Koala" 😂

  • @km-fl2gb
    @km-fl2gb Год назад

    Excellent capture of beautiful places and nice explanation. Thoroughly enjoyed digitally all modes of transportation 💐💐💐💐

  • @subashbose1011
    @subashbose1011 Год назад

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது இந்த காணொளி, Maddy boy..... Just love the views, places, people and everything..... Oh no words dude.....

  • @mysteryman4710
    @mysteryman4710 Год назад +2

    40:21 Paya pudichitan moment 😂😂

  • @Narendharan_Rangasamy
    @Narendharan_Rangasamy Год назад +3

    Can't even imagine if I would visit these places in future that too with the excitement I have now. Your words and the presentation gives us an real experience. Only you can do this anna

  • @docramkumar1994
    @docramkumar1994 Год назад +4

    Australia - Kangaroo🦘, Mountain,🏞️ Scenery, Falls, Indigenous Animals🐨, Sydney Harbour Bridge, City View🏙️ and Roadside view - All in one - Astounding Video. Thank you Madhavan. Way2Go 👏

  • @marimuthuvenkatesan5680
    @marimuthuvenkatesan5680 Год назад

    Really beautiful places to see in the world nature and amazing explore bro.Nice timing fun by you is "OLA seeing KOALA".

  • @katethechef4635
    @katethechef4635 Год назад +2

    As usual another amazing video can’t wait for the next one. “ ola watching Koala “ that was very cute

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 Год назад +1

    Very well done. Keep it up. Your interaction and explanation worth watching.

  • @kumarmani7721
    @kumarmani7721 Год назад +2

    நானும் ungakuda pona mathri feel superb 👌 anna😊 700k congratulations na🎊

  • @vijivijayakumar7840
    @vijivijayakumar7840 Год назад +1

    A wonderful vlog. How you are managing all these among your other works?

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +1

    AMAZING NATURE PICTURES IN AUSTRALIA.IN CANADA ALSO HAVE BLUMOUNTAIN..BUT WINTER TIME SOME PEOLES DOING SKATING.

  • @thalapathyalwin.s1208
    @thalapathyalwin.s1208 Год назад +3

    Intha mari duraction la video podunga brother💖

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Год назад +2

    அருமையான காணொளி நன்றி 👍🇮🇳🇮🇳🇮🇳

  • @ranjith7330
    @ranjith7330 Год назад +1

    Was eagerly waiting for your video bro- finally got it… Thanks so much.

  • @beeveef3
    @beeveef3 Год назад +3

    Super coverage of your trip to the Blue mountains in Australia. We like the way you take so much trouble to give all the details necessary when visiting places. In this episode, we were laughing when you remarked to the young girl called Ola... "So Ola is looking at the koala! "😊

  • @harankumar4500
    @harankumar4500 Год назад +2

    40:20 super timeing na 😂

  • @mohammedashif6884
    @mohammedashif6884 Год назад +1

    Congrats for 7 lakhs❤. Thala un video paatha PHD ye mudicharlam pola. Ivlo detail ah Ellame explain pandre. Naanu oru 2.5 years ah patthutte. You are good teacher thala🎉

  • @rourkela84
    @rourkela84 Год назад

    Excellent video. Beautiful presentation. Some places in the blue mountains look like the pillar rocks, kodaikanal. Isn't it?

  • @sarnayram566
    @sarnayram566 Год назад

    Clear Cut....... Thoroughly enjoy it!!

  • @12345Naankadavul-
    @12345Naankadavul- Год назад +2

    Awesome video bro ❤️❤️❤️❤️
    Australian people very nice people 🇮🇳❣️❣️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    ...

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj Год назад +1

    Anna video super.Small request- Japan and South American nations vlog podunga.

  • @geethaj3295
    @geethaj3295 Год назад +3

    We really appreciate your great work capturing the beauty of our nature and extremely well edited . Thanks for another great video.💐💐💐

  • @narasimhagupta5797
    @narasimhagupta5797 Год назад

    What a beautiful Sydney. Super senary, madavan super.

  • @Nitvig2005
    @Nitvig2005 Год назад +2

    Video was extremely good , please try to upload the next episode as soon as possible🙂 , BRO.👍

  • @HariniAArul
    @HariniAArul Год назад +1

    Your video really kept us in Australia even we are in India
    Thank you so much❤

  • @suhirecipes1186
    @suhirecipes1186 Год назад +1

    It was amazing video ❤️ way u explaining about the place is wonderful
    Waiting for next video don't be late upload

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад

    Hii Anna ungaloda Australia 🦘 series successful ah reach aga ennoda vazhthukkal 😇😇😇❤️❤️❤️

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Год назад

    ஒரு தரமான காணொலி புரோ happist man என்று உங்களை சொன்னதாக சொன்னிர்கள் நீங்கள் மட்டுமல்ல நீங்கள் எங்களுக்காக எடுக்கும் ஒவ்வொரு வீடியோ பார்க்கும் தருணம் எல்லாமே நாங்களும் ஆப்பியஸ்ட் மனிதர்கள் தான் புரோ புளூமைன்டெய்ன் பற்றிய விளக்கம் உங்கள் காணொலி பார்க்கும் போதே தெரிந்தது உங்கள் நகைச்சுவை சூப்பர் ஒலா பார்ப்பது கோலா கண்ணுக்கு குளிர்ச்சி மனதுக்கு மகிழ்ச்சி உங்களால் உங்கள் காணொலியால் மட்டுமே சாத்தியம் மாதவன் புரோ வாழ்த்துக்கள் மாதவன் புரோ உங்கள் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @jaganpr2754
    @jaganpr2754 Год назад

    Neerla parthamarii erunthuchu bro thanks

  • @natarajang3835
    @natarajang3835 Год назад

    Very very nice ì enjoy this episode Thank you sir

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Год назад

    Beautiful greenery over the blue mountains.

  • @padmamuralitharan4565
    @padmamuralitharan4565 Год назад

    Super brother ரொம்ப நல்ல இருந்தது உங்க வீடியோ. Australia நானே நேரில் பார்த்தது போல இருந்தது. 🎉👌👍🙏நல்ல explain பண்ணி இருந்தீங்க சூப்பர். 🙏👌 brother... வாழ்த்துகள் சகோதரரே...👍💐

  • @abdrahman5953
    @abdrahman5953 Год назад

    Your grate content creater bro
    Excellent lovely. Waiting for next episode.

  • @Pravin-23
    @Pravin-23 Год назад +2

    Wow🎉Intha Mathiri Yana Oru View Engalukku Kattanumnu Evlo Effect Edukuringa Athukosarum Neinga Eppavumai Nalla Irukkanu Anna Naan Partha Oru Kadchiya Ellaru Pakkanu Appadinu Ninaikura Unga Manasu The Great 👍 Keep Rocking Madhav Anna Love From Tirupur ❣️✨ Tamilnadu

  • @sagayamaryasagayamary5078
    @sagayamaryasagayamary5078 Год назад

    Hello neenga super bro yella country's ku poringa all the best 👍 unga kooda naangalum ulagam sutti pakrom

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад

    Amazing video. Thanks Mr. Madavan. We are waiting for next video.

  • @sheikthufailahamed
    @sheikthufailahamed Год назад +1

    40:23 😂😂ola watching koala 🐨 ..yovv kusumbu yaa unakuu..anyways enjoyyybro❤❤

  • @balasubramanigunasekaran935
    @balasubramanigunasekaran935 Год назад

    Bro, orae oru request. Ungaloda oru dialogue. I was addicted and became a fan of u after heared that dialogue with ur voice.yenna adikadi travel pandra nu soldra nalla ullangalukaaga mattum intha video.. Intha maathiri yedatha la paakama sethu poita yennanga pannuveenga? Itha than paakanum nu nan sollala intha maathiri namma oorulayum neraiya place iruku. Intha dialogue mattum oru time sollunga bro.

  • @liramu69
    @liramu69 Год назад

    Bro, super. Enjoyed as if I my self taken the tour.

  • @beskidhana7417
    @beskidhana7417 Год назад

    அருமை. அருமை. தொடருங்கள். தொடர்கிறோம்.

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 Год назад +1

    Super bro waiting for the series finally ❤❤#way2go bro

  • @kanimozhirajendran8221
    @kanimozhirajendran8221 Год назад +1

    Nice Place. Bro, can you make video on how you are managing/balancing your travel and Work life. That, would be very helpful for a aspiring traveler like me..

  • @srivamanaadvancedtherapygu1153
    @srivamanaadvancedtherapygu1153 Год назад +3

    Worth to spend 49.24 mins to watch this 💜✨

  • @puviyarasana5595
    @puviyarasana5595 10 месяцев назад

    Super sir I feel about direct🎉🎉❤ly watching Sydney tour

  • @lazyloyals9273
    @lazyloyals9273 Год назад +1

    Bro pick-up line super bro
    Ola watching coala

  • @ragunath3748
    @ragunath3748 Год назад +2

    50 minutes was like 5 minutes,Thanks Madhavan Anna❤❤

  • @BS-pl4fg
    @BS-pl4fg Год назад +2

    Its nice journey😀 Generally all hill stations looks blue only anywhere in the world but you explained the reason for that is awesome

  • @dhayanithiarumugam3873
    @dhayanithiarumugam3873 Год назад

    Arumaiyana pathivu

  • @geetamuniswaran2786
    @geetamuniswaran2786 Год назад +1

    Wonderful Maddy, my God so many things you showed in one video, very useful tips. Waiting 4 next video eagerly

  • @lathashanmugam4190
    @lathashanmugam4190 Год назад

    Blue mountain பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது அருமை

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 Год назад

    Superbb anna❣️.... Excellent one anna🎉

  • @NavaneethaKrishnanOnnuramdass
    @NavaneethaKrishnanOnnuramdass Год назад +2

    Mostly i skip promotion or ads in videos., But I always never skip in your videos bcoz u always suggest good books and u explain the book in your way of thoughts it's easy connecting with us .that's main reason .. And one more information Kangaroo is not look like or genetic similar with other animals not ,,,.it's hybrid spieces... Why I'm say this ,,..reason is kangaroo face look like deer, ears & legs look like rabbit , tails its similar too crocodile and arms is look like human arm ...mostly they show I'm up poses like boxer kinda poses., Keep rocking .. and unnale unnale movie and album my all time fav .. Harris mamas maja ❤

  • @chinnasimbu93
    @chinnasimbu93 Год назад

    Kaasu illamaiye Australia poittu vandha oru feel 😍✨ tnx bro 🙏🏻🙏🏻🙏🏻

  • @sumathi0815
    @sumathi0815 Год назад

    Wow Sydney my place happy to see 🥳..u presented it so lively 🎉🎉 happy stay 💕 plan kiama too

  • @sathyaramachandran833
    @sathyaramachandran833 Год назад

    so beautiful and thanks for your efforts to shoot and presenting such a outstanding content in tamil.

  • @ssomeshkumar125
    @ssomeshkumar125 Год назад

    Bro u really super bro alone na vibe panndriga❤

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 Год назад

    Nice vlog, worth watching, thanks for sharing.

  • @senthilarumugam9971
    @senthilarumugam9971 11 месяцев назад

    Way to go.Very lucky and happy to see you.

  • @sriramgaming4044
    @sriramgaming4044 Год назад

    40:23 madavan anna Ola akka romba alagha irukanga le😍

  • @rameshsrk9277
    @rameshsrk9277 Год назад +2

    Bro pls put long duration video like this 1 hour

  • @itsmybgm5555
    @itsmybgm5555 Год назад +1

    Madhavan Anna ola watching kola ultimate annna rhyming 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Prakash_6411
    @Prakash_6411 Год назад

    Fantastic vlog ... Best wishes to u anna.

  • @happyhappy-tv1ti
    @happyhappy-tv1ti Год назад

    அண்ணா நான் உன் தமிழ்நாடு தண்டி எந்த ஊருக்கும் போனது இல்லை ஆனால் உங்கள் வீடியோவில் அனைத்து நாடுகளும் பார்த்து விட்டேன் நன்றி அண்ணா