Australia கிளம்பியாச்சு | 16 Hours Flight Travel experience | Episode 1 | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 874

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Год назад +44

    உங்களது காணொளி எப்பவுமே ஒரு தனித்துவமானது அண்ணா மிகவும் அழகாக உள்ளது ❤🇱🇰

  • @TheCruiser1122
    @TheCruiser1122 Год назад +123

    Opening shot.. Transitions.. interactions with people.. then giving us the flavor of being literally being there with you. Felt like watching a movie. Well done Madhavan. waiting for the upcoming episodes!!⏲

  • @kkneelu
    @kkneelu Год назад +2

    வணக்கம் அண்ணா..... I am kkneelu... நானே உங்ககூட சேந்து போனது மாதிரி ஒரு feel ஆச்சு.... மிக மிக அருமையானா பதிவு.... Australia trip fantastic...... எல்லா second um அவ்ளோ அருமை.... எதையும் skip பன்ன தோணாத oru vlog இருக்குது na அது way2go மட்டும் தான்.... செம்ம❤️
    அன்புடன்
    Kkneelu ........
    way2go bye

  • @Fazly1986
    @Fazly1986 Год назад +13

    மிகவும் எதிர்பாரத்திருந்த தருணம் இது இப்போது சிறப்பாக பூர்த்தியாகிறது நன்றி 👍தொடரட்டும் ஆஸ்த்திரேலியாவின் முழு பயணமும் ❤

  • @Aroiaus
    @Aroiaus Год назад +34

    Having been living in Australia since 2007 and travelled to many places here, it’s always interesting to see the country from a different perspective. I miss south India though ❤

  • @velayuthamilayaraja9440
    @velayuthamilayaraja9440 Год назад +1

    உங்களின் இலங்கை பயண வீடியோவிலிருந்து உங்கள் வீடியோவை தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன். எங்கள் நாட்டை அழகாக காட்டியமைக்கு நன்றி. உங்களின் வீடீயோ தெளிவாகவும் அற்புதமான பின்னணி இசையை கொண்டும் இருப்பது சிறப்பு. அதுபோன்றே உங்களின் பேச்சுத்தொனி அருமையாக உள்ளது. இந்த பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். From Srilanka

  • @ksakthinagarajan
    @ksakthinagarajan Год назад +13

    Wow Nangaley Kilambina mathiri oru feeling, ungaludan sernthu naangalum Australia Payanathai Thodangukirom... Happy Journey Madhavan Brother....🛫🤩😍

  • @tamilininimai5809
    @tamilininimai5809 Год назад +7

    நேரில் பயணிப்பது போன்ற உணர்வு 💐💐💐

  • @nilarasigansvlogs7973
    @nilarasigansvlogs7973 Год назад +2

    Pakka oru magic'mathri eruku 28 hr before neenga jolarpet la it's amazing bro 🤩..... Enakum ithe matiri poganunu aasaiya eruku bro. But enkitta avlo kasu ella.... Aana life la entha matiri world poora poi survival pannanum nu aasai.... Kandippa ennalaium mudium nu nampuren....

  • @kumarmani7721
    @kumarmani7721 Год назад +4

    ரொம்ப naalikku அப்புறம் way2go back👍👌😊
    Superb அண்ணா 😊👍

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Год назад +4

    ஜோலார்பேட்டை to சிட்னி SUPPER 🇮🇳🇮🇳🇮🇳👍 பயணம் செய்வார்க்கு விரிவான தெளிவான தகவல்கள் அனைத்தும் அருமை 👍👍👍

  • @SaiSmir2020
    @SaiSmir2020 Год назад +1

    இன்று தான் உங்கள் முழு பெயரை தெரிந்து கொண்டேன்.. SELVAM MADHAVAN🙏🏻 பாண்டிச்சேரியில் உங்களை பார்க்க முடியாமல் போனது தான் வருத்தம்.. தனியாக பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ளுங்கள் நண்பரே 👍🏻👍🏻

  • @mannpesummahathuvamvpc4249
    @mannpesummahathuvamvpc4249 Год назад +27

    Feels like travelling along with you to Australia... Nice way of explaining each and every thing while traveling. Excellent Madhavan

    • @Way2gotamil
      @Way2gotamil  Год назад +1

      Thanks a ton

    • @bdfashions2458
      @bdfashions2458 Год назад +1

      Thank you so much for your kind words! I'm thrilled to hear that you felt like you were traveling along with me to Australia through my explanations. It's always a pleasure to share my travel experiences, and I'm glad you found it enjoyable. Your support and encouragement mean a lot to me. If you have any more questions or if there's anything specific you'd like to know about my trip or future travels, feel free to ask. Thanks again for your excellent feedback, and I hope you continue to enjoy my travel adventures! 😊🌏✈

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +3

    Neat & Clean presentation. Its nice to watch . 👍

  • @Raj-xx8ry
    @Raj-xx8ry Год назад

    சூப்பர் தலைவா...நான் உங்கள் ரசிகன்..நான் உலகில் அறியாத..மற்றும் காணதா காட்சி க்களும் கண்டு மகிழ்ந்தேன்..மற்றும் அறிய விசயங்கள் புரியும் படி விளக்குறீர்கள் மகிழ்ச்சி...இப்பதிவு மிகவும் அருமை..👏

  • @janravi1803
    @janravi1803 Год назад +23

    Wow! We stayed in the same Amora hotel, same 23rd floor last April! Same city view from the room! Even I was excited to see my name on the TV, just like you did🙃 Feeling Nostalgic 😀😇 Eagerly waiting for your next episodes!

    • @amiemohan8578
      @amiemohan8578 Год назад

      The rice u claimed tasted smthing different is might Nasi Lemak..its our national’s famous breakfast not just in our Malaysia but also in Singapore and Indonesia….

  • @vidyatharun3474
    @vidyatharun3474 Год назад

    Theivame nandri ugaluku nane Australia ku pona mari irukku uggala nan marakave matten uggamulama nanum world fulla explore panitu iruken nan ethuvaraikum flight la na ponathe illa ugga mulam than flight la poren athuve ennakh real la pora mari irukku anna Thank you so much ennodo aasai yellam nigga than niravethurigga ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kingnasarkhan1089
    @kingnasarkhan1089 Год назад +7

    மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த ஆஸ்திரேலியா பயண தொடர் ஆரம்பித்து விட்டது மிக்க நன்றி மாதவன்..

  • @manojanguswamy
    @manojanguswamy Год назад +7

    @Way2gotamil Awesome, I am really looking forward to seeing your experience in Australia! 👊🏾

  • @rpranjithvlogs
    @rpranjithvlogs Год назад +48

    Watching After A Long Time.... Madav your Quality of Expaining & Video is Improving Day by Day..... Hatsoff......

  • @allursivakumar559
    @allursivakumar559 Год назад +1

    அருமை சகோதரரே எங்கள் மாதிரி கிராமத்துக்காரனுக்கு இனிய தமிழில் புரிய வைத்ததற்கு வாழ்த்துக்கள் உங்கள் குரலை அற்புதமான குரல்

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Год назад +8

    மாதவன் பயணம் உங்களுடையது ! ஆனந்தம்,மகிழ்ச்சி எங்களுடையது...!!!!

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 Год назад +1

    Starting tailoring very nice madhavan. Thodarnthu kanolikalai valangungal..👌👍

  • @senthilsaminathank8909
    @senthilsaminathank8909 Год назад

    பூமி எத்தனை அழகானது. எத்தனை அற்புதங்களை கொண்டது. உங்களால் நானும் இந்த பூமியை சுற்றி பார்க்க முடிந்தது.நன்றி.. நன்றி.. வாழ்நாளில் நானும் தனியாக சுற்றி பார்க்க ஆசையாக இருக்கிறது. நன்றி. நண்பா..

  • @cptrader311
    @cptrader311 Год назад +1

    அண்ணாநகர் முதல் தெரு படம் ஜனகராஜ் சொல்லும் வசனம்.
    என்னமோ...... போடா ..... அசத்துரடா மாதவா .. அது தான் நினைவுக்கு வருகிறது.
    வாழ்த்துக்கள் 💕💕 தோழா.

  • @swathishankar659
    @swathishankar659 Год назад

    அருமை புரோ ஆஸ்த்ரேலியா டூர் ஆரம்பித்தது மிகவும் மகிழ்ச்சி மொத்தம் பத்து அல்லது பதினைந்து எபிசோடு என்றீர்கள் நாங்கள் பஸ்ஸில் போற மாதிரி நீங்கள் பிலைட்டில் போறிங்க டூர் அசத்தலாக இருக்கும் என்று உங்கள் பேச்சிலேயே தெரிகிறது வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @midnightmystery_
    @midnightmystery_ Год назад +2

    your video production quality is best amoung other travelling youtubers.

  • @dharmadurai9141
    @dharmadurai9141 Год назад +1

    நான் ஆஸ்திரேலியா ஒர்க் பர்மிட் விசா வில் போகப்போறேன் உங்களுடைய வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது 👍

  • @vasanthanayakisp9931
    @vasanthanayakisp9931 Год назад +1

    வணக்கம் அண்ணா. உங்களுடைய ஆஸ்திரேலியா பயணம் எங்களையும் சுற்றிப் பார்க்க வைக்கின்றது. நாங்கள் மிகவும் ஆவலாக உள்ளோம். நன்றி.

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Год назад +2

    தம்பி ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. தம்பி யோடு நாங்களும் பயணம் செய்கிறமாதிரி இருக்கிறது. மிகவும்நன்றி தம்பிக்கு. தம்பி no one .நல்ல அருமை யாக பதிவு செய்து உள்ளிர்கள். மேன்மேலும் வளர.வாழ்த்துகிறேன்.

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv Год назад +1

    Waiting Australia series...evlo channel iruthalum unga channel parathu tan satisfied ah iruku...bro

  • @MrAnbu12
    @MrAnbu12 Год назад

    அறிமுகம்....ரயில் பயணம்... பின்னணி இசை... அனைத்தும் அருமை... நீ கலக்கு செல்லம்...

  • @kameswaranalagusundaram6079
    @kameswaranalagusundaram6079 Год назад

    உங்களது காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது. உங்களுடன் பயணிப்பது போன்ற ஒரு உணர்வு. வாழ்த்துக்கள்.

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 Год назад +3

    மீண்டும் ஒரு இனிய பயணம் !
    வாழ்த்துக்கள் bro.💐🎂
    உங்களோடு பயணிப்பது மிக்க மகிழ்ச்சி.!!!
    நானும் வருகிறேன் உங்கள் வீடியோ மூலம் !!!👍👌
    37 நிமிடங்கள் போனதே தெரியவில்லை !நானும்
    சிட்னி வந்து விட்டேன் !

    • @selvarajc1553
      @selvarajc1553 Год назад

      Mr.மாதவன் உங்கள் பயணத்தின் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது.(உலகம் சுற்றும்(காண்பிக்கும்)வாலிபன்) உங்கள் பணி மிகவும் சிறப்பாக இருக்கிறது.. Super your explanation our Tour foreigner places. வளர்க உங்கள் மக்கள் பணி இனிமையாக தொடரட்டும்.

  • @baskarbaski4056
    @baskarbaski4056 Год назад +1

    Superb bro good i am dharmapuri native currently in OMAN country big fan of your travel...👍

  • @tomwinslymech
    @tomwinslymech Год назад +3

    Superb bro👌🏽 also andha chicken fry🍗 paathadhum mind change aana moment was so real 😂 Nam inamada moment!

  • @eengineering3638
    @eengineering3638 Год назад +1

    3:23 Great this is our culture

  • @AadityaNatarajan2007
    @AadityaNatarajan2007 Год назад +6

    Superb bro... The quality of your content is increasing trip after trip bro.... amazing episode.... looking forward to see other episodes also. Thank you for the efforts you put in all ur videos..

  • @Santhosh0302
    @Santhosh0302 Год назад +7

    Watching your videos after some time...after srilanka series...Awaiting for this Australia series ❤️ Well done..Way 2 go Madhavan 👍🤝

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan4332 Год назад +5

    Yet Another episode after USA, SWISS SRILANKA......now AUSTRALIA....thanks for showing our own world.....thanks a lot

    • @hsharinatrajan4332
      @hsharinatrajan4332 Год назад

      You are really fulfilling the dreams of lakhs and Lakhs of people who wants to visit all the places of this world. When we watch your videos we feel as if we are traveling alongwith you bro.....thank you

  • @subashbose1011
    @subashbose1011 Год назад

    ஆரம்பமாகிடிச்சி...... ஐயோ..... செம ஜாலி..... Maddy boy.... Missed u..... So excited..... Was excellent.....

  • @surendarrajasekar7662
    @surendarrajasekar7662 Год назад +3

    Your videos are always a treat to watch bro, the way you explain everything is just amazing.. keep up the good work.. WAY TO GO

  • @nandhumedphy9790
    @nandhumedphy9790 Год назад +2

    உலகம் சுற்றும் வாலிபர்.. My Grandma used to say this about you❤️

  • @kannamaitha9042
    @kannamaitha9042 Год назад +3

    Really good 👍 thanks keep entertaining me 🎉❤ and train journey to good i enjoy Madhavan 😊

  • @see2spot222
    @see2spot222 Год назад

    புதிய பயணத்தொடரின் ஓளி&ஒலி பரப்ப தொடங்கிட்டீங்க... மாதவன் சார்... வரப்போகின்ற சிலநாட்கள் எனக்கு திருவிழா நாட்கள்தான் நன்றிங்க! வாழ்த்துகளுடன் வணக்கமும்!

  • @18kugan
    @18kugan Год назад

    நாங்க எள்ளு புண்ணாக்கு எண்டு சொல்லுவம். நான் இத்தனை காலம் இது இலங்கைக்கே உரித்தான சாப்பாடு எண்டு நினைச்சன். எங்கு சென்றாலும் நமது உணவு பாரம்பரியங்கள் பிரதிபலிக்கிறது. ❤

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 Год назад

    இத மட்டும் தான் உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறோம் அற்புதம் ஐயா எவ்வளவு தெளிவான விளக்கங்கள் நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணம் செய்கின்றோம்

  • @mahamahesmalarmargabandu3278
    @mahamahesmalarmargabandu3278 Год назад +2

    Congratulations on journey.
    Being a North Arcot dt person from vellore and living in chennai now, I admire your travel vlogs.
    God bless you and your family.

  • @K7_kesu
    @K7_kesu Год назад

    *Really awesome amazing very decent video ❤*

  • @VechuSenjing
    @VechuSenjing Год назад +2

    Madhavan you picking ur heavy luggage and not allowing that old gentle man to do it shows how much value you have for fellow human being .. i love you for this characters of urs

    • @Way2gotamil
      @Way2gotamil  Год назад +2

      Thank you so much brother ❤️ it means a lot

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km Год назад

    ஒவ்வொருவரையும் சந்திக்கும்போது ஓர் ஆனந்தம். பிரியும்போது மற்றுமோர் ஆனந்தம்.
    கண்களில் கண்ணீருடன்.
    திரு. மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @narayanans6810
    @narayanans6810 Год назад +1

    Opening shot 1min edho Hollywood movie tamil dubbing la patha madhiri irrundhuchi bro🔥🔥

  • @padmamuralitharan4565
    @padmamuralitharan4565 Год назад

    Super bro ... 🙏 நா டிவி ல connect பண்ணி பார்ப்பேன்... ரொம்ப நல்ல இருக்கு brother... Phone ல type பண்ணிடே பார்த்ததுண்டு இருக்கேன் brother.... Vera level bro 👍

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Год назад +7

    பாஷா படம் ! டான் போல ஆஸ்திரேலியாவில் முடியும் ரயிலில் தொடங்கிய எளிய பயணம்!

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan Год назад +1

    வணக்கம் அண்ணா🙋🏻‍♂️...யாழ்ப்பாணம் ல இருந்து...ஆவலுடன் எதிர்பார்த்த காணொளி😍

  • @jacobpaularthur2994
    @jacobpaularthur2994 Год назад

    மாதவன் ரொம்ப அருமை. ஆசையாவும் இருக்கு ஆஸ்திரேலியா பார்க்க வாழ்த்துக்கள்

  • @Ice12211
    @Ice12211 Год назад

    Super bro first time pakuren....unga video trending no 13..... excellent work bro

  • @balajia3759
    @balajia3759 Год назад +4

    Super 💓💓 editing vera level 🔥🔥🔥

  • @saravanakumar6758
    @saravanakumar6758 Год назад +3

    Was awaiting eagerly for this Australian episode. Way 2 go bro ❤️

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd Год назад

    Feel good video ku RUclips award kodutha 1st Ungaluku tharanum 😇👌na ad video kuda skip panarathila .. Australia series 😍

  • @anandk5085
    @anandk5085 Год назад +2

    Super... 👌❤️🔥loved it

  • @KasiCrestkutty
    @KasiCrestkutty Год назад

    namma ooru Ponneri paiyanuku vaalthukkal.... Waiting for upcoming videos........watch from vietnam....

  • @murugesanthirupathi2517
    @murugesanthirupathi2517 Год назад

    நம்ம ஊரு நண்பரே வீடியோ மிக சிறப்பு, இனிமையான மற்றும் பாதுகாப்பு ஆன பயனாம அமையட்டும்❤

  • @muhilans6594
    @muhilans6594 Год назад +2

    Omg the start of this video is lit🔥🔥
    You just killed bro!!!

  • @koushikkarank8875
    @koushikkarank8875 Год назад +2

    🔥sir your doing really great! and especially motivation for me

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia Год назад

    சூப்பர்,மிகவும் ரசித்து பார்த்தேன். அடுத்த வீடியோவை எதிர்பார்த்து உள்ளேன்

  • @adonispaul7604
    @adonispaul7604 Год назад +2

    Sudha Biju from Melbourne.. it was good see you brother. Like your clear and calm narrations. Missed catching up with you in Melbourne. Best wishes.

  • @abishekm1998
    @abishekm1998 Год назад +8

    Beautifull travel Series Begins...❤

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 Год назад +2

    Excellent Vlogs Madavan bro👌👏👏👍

  • @ananthichandramohan6170
    @ananthichandramohan6170 Год назад +1

    Nice Starting 💐
    Thank You

  • @19joshvamashack51
    @19joshvamashack51 Год назад +2

    A wonderful journey begins 😊 and I am waiting for ur videos and I am so excited to see the upcoming videos of Australia 🇦🇺 .....

  • @SelvamSelvam-wd1ce
    @SelvamSelvam-wd1ce Год назад

    Excellent bro. Keep up good job.very enjoying to see your videos especially Swiss videos

  • @muruganandamabhimanyu1922
    @muruganandamabhimanyu1922 Месяц назад

    அருமை அருமை அருமை மிக சிறப்பாக இருக்கிறது

  • @souravranj
    @souravranj Год назад +3

    All our wishes and blesses to u and ur family bro..soon a star in Kollywood 😊

  • @vinothsupram9909
    @vinothsupram9909 Год назад +2

    அண்ணா நீங்க மறுபடியும் சிங்கப்பூருக்கு வரீங்களா வந்து கண்டிப்பா நான் பாக்குறேன் அண்ணே ஆஸ்திரேலியாவுக்கு நல்லபடியா போயிட்டு வாங்கன்னு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணே

  • @idlikadaisekar8253
    @idlikadaisekar8253 Год назад

    மிகவும் சிறப்பு தங்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 Год назад +1

    Wow!👌the way of narration feel like Australia 🦘 trip along with you bro. Keep going .

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 Год назад +2

    ஆஸ்திரேலியா சுற்றுபயணம் வெற்றி பெற வாழ்த்துகள் சகோதரா

  • @thajdeen2847
    @thajdeen2847 Год назад

    ஆஸ்திரேலியா சீரியஸ் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் மேலும் பல நாடுகளுக்கு சென்று வீடியோ போடவும் 🥳🥳🥳

  • @danieljayakaran5484
    @danieljayakaran5484 Год назад +6

    Unga Newyork video la ye vizhuthuten (with that intro song of Newyork city). No looking back since then :) I am eager to know... how are you taking the drone shots of your train travel from Jolarpet to Chennai?
    Huge shoutout to your efforts to bring a feature film like output!!

  • @vtvprem
    @vtvprem Год назад +3

    It gives a happy feel watching ur travel videos, like memories for life time couldnt covey the exact feeling but wanted to tell you always, you are doing a great job Madhavan Bro !! Keep Rocking and Have a safe journey

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Год назад

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Ungal pathivugal ellam Arpudham explanation arumai ungal audience ungal camera mulamagha present pannringa rommbu Elimaya explain pannringa kandipa vaippau kidaithal ungal parkkanum Flight experience ungal Video than🙏🕉Vazgha Valamudan

  • @YeshuaRobert
    @YeshuaRobert Год назад

    என்ன அண்ணா இப்படி Mass காட்டறிங்க 👍🏼👍🏼👍🏼

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Год назад

    வாழ்த்துக்கள் சகோ. ✈✈✈பயணம் இனிமையாகவும் வெற்றிகரமாகவும் அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். Hotel room is very nice. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @perundevir8671
    @perundevir8671 Год назад

    I like your language clear details my son in Melbourne and all clear information thk you.

  • @anandwilsontravelblogs5393
    @anandwilsontravelblogs5393 Год назад +1

    Best wishes bro. Waiting to see your new Australia videos.

  • @VNP679
    @VNP679 Год назад

    நம்பிக்கையை காப்பாற்றி விட்டீர்கள் மிஸ்டர் மாதவன் அண்ணா.......👍👍👍👍🍫🍫🍫🍫🍫💕💕💕🤍🤍

  • @veeraiyan.kveeraiyan4649
    @veeraiyan.kveeraiyan4649 22 часа назад

    Happy journey. continue your journey

  • @shanmugamisha
    @shanmugamisha Год назад +3

    Very nice experience to see you going around the world. Thanks for sharing your valuable time and best wishes for your exploring Australia.

  • @kalakumar2501
    @kalakumar2501 Год назад

    உங்களுடன் சேர்ந்து இருப்பது போல உணர்வு
    மிக அருமையான பதிவு 😳

  • @mrj4246
    @mrj4246 Год назад +2

    I can feel you bro like I'm traveling with you and exploring the amazing travel experience.so realistic capturing.thanks bro keep rocking.we will always be there for you

  • @matalapasanga5628
    @matalapasanga5628 Год назад +1

    மிச்ச நாளா எதிர் பார்த்த episode வேற லெவல் தலைவா நீங்க waiting for upcoming episode's 💥🔥💯

  • @suhirecipes1186
    @suhirecipes1186 Год назад +1

    Waiting for your Australian series opening video was amazing ❤️ waiting for more videos very excited

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 Год назад +1

    Excellent video and wonderful presentation.

  • @armohamedilhaam
    @armohamedilhaam Год назад

    Vera level broSuch a Amazing journey 😍🤩

  • @syedfarveez240
    @syedfarveez240 Год назад

    Ungaloda sernthu naanum koodave vara maari irku... view experience...

  • @balasubramanian2197
    @balasubramanian2197 Год назад

    சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @vsbalaji7162
    @vsbalaji7162 Год назад +2

    That wait was really worth. Thank you so much Anna. I think it's going to be really awesome series.

  • @9dsrisanthln46
    @9dsrisanthln46 Год назад +1

    After Switzerland series iam watching now I like your international series

  • @raagumegan
    @raagumegan Год назад

    பயணம் இனிமையாகவும் வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துக்கள் .