ஜொலிக்கும் கப்பல் வெளிச்சத்தில் கேரை மீன் புடிக்க போறோம்/YELLOWFIN TUNO CATCHING AT GOING TO SHIP

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 138

  • @arvindhm9393
    @arvindhm9393 2 месяца назад +23

    ஸ்டேஷன் கீப்பிங் என்பது கப்பலை ஒரே இடத்தில் துல்லியமாக நிலைநிறுத்தும் திறனை குறிக்கிறது. கடலில் காற்று, அலைகள் அல்லது நீரோடையின் காரணமாக கப்பல் சற்றும் நகராமல், அது குறித்த இடத்தில் துல்லியமாக நிலைத்திருக்க வேண்டும். இதுவே டிரில்லிங் செயல்பாடுகளின் போது மிகவும் முக்கியம். ஏனெனில், குறைந்தளவிலும் கப்பல் நகர்த்தினால், டிரில்லிங் செயல்பாடுகள் பாதிக்கப்படும், இது அபாயகரமாகவும், செலவுத்திறனாகவும் இருக்கலாம்.
    Dhirubhai Deepwater KG1 கப்பலில், "Dynamic Positioning" (DP) என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பு கப்பலை அதன் இடத்தில் துல்லியமாக நிலைநிறுத்த உதவுகிறது . இதுவே டிரில்லிங் செயல்பாடுகளில் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது கடலின் அடித்தளத்தில் உள்ள எண்ணெய் அல்லது எரிவாயு வளங்களை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் எட்ட உதவுகிறது.
    The Dhirubhai Deepwater KG1 is equipped with advanced drilling equipment, power and machinery, significant storage capacity, robust station-keeping and propulsion systems, and powerful cranes, all of which make it a highly capable ultra-deepwater drillship.
    Drilling Equipment:
    -----------------------------
    Derrick: The drillship is fitted with a NOV Dual Dynamic derrick, standing 200 ft (61 m) high with a base measuring 80 ft (24.4 m) in length and 60 ft (18.3 m) in width. It has a hookload capacity of 1,000 st (907 mt).
    Drawworks: Equipped with a NOV SSGD-5750 drawworks, capable of a 1,000 st (907 mt) single speed driven by a 1,150 hp AC motor using a 2” drill line.
    Compensator: The NOV CMC-1000-25 compensator has a 25 ft (7.6 m) maximum stroke with a static load of 1,000 st (907 mt) and a compensated load of 500 st (454 mt) for active heave compensation.
    Top Drive: NOV HPS 100002E-AC-KT top drive, rated at 1,000 st (907 mt), driven by two GE AC motors, each rated at 1,150 hp, providing a maximum continuous torque rating of 78,450 ft.-lbs.
    Mud Pumps: The drillship is equipped with four National Oilwell Model 14-P-220 mud pumps, each rated at 2,220 hp, driven by two GE 1,100 hp AC traction motors. The high-pressure mud system is rated for 7,500 psi.
    Power and Machinery:
    -----------------------------------
    Main Power: The vessel is powered by six MAN B&W 16V32/40 diesel engines, each rated at 8,000 kW at 720 rpm. These engines drive ABB/AMG generators, ensuring robust and reliable power for all onboard operations.
    Emergency Power: In case of emergency, power is provided by a Cummins Marine QSK60DMGE engine, rated at 1,350 kW at 1,800 rpm, driving a Stamford PM734E1 generator.
    Storage Capacity:
    -------------------------------
    Fuel Oil: The drillship has a storage capacity of 47,174 barrels (7,500 m³) for fuel oil.
    Liquid Mud: It can store 6,541 barrels (1,040 m³) of active liquid mud, with an additional 6,541 barrels in reserve.
    Drill Water: Storage capacity for drill water is 18,052 barrels (2,870 m³).
    Potable Water: The vessel can store 8,806 barrels (1,400 m³) of potable water.
    Bulk Material: The ship can hold 31,384 cubic feet (889 m³) of bulk material, such as mud and cement, with additional sack storage for 10,000 sacks.
    Station Keeping and Propulsion:
    ----------------------------------------------------
    Thrusters: The drillship is equipped with six Rolls Royce Aquamaster thrusters, each with ABB Sami Megastar 5,500 kW AC drives. These thrusters are azimuthing fixed pitch, providing precise maneuverability and station-keeping capabilities.
    Dynamic Positioning (DP) System: The vessel uses a Kongsberg-Simrad DP system (SDP-32) for station-keeping, enabling it to maintain its position during drilling operations in deepwater environments.
    Cranes:
    ------------
    Cranes: The drillship features four National Oilwell Varco cranes, each with a 140 ft (42.7 m) boom. These cranes are rated at 93.7 st (85 mt) at a 59 ft (18 m) radius, providing the capacity to handle heavy equipment and materials efficiently on deck.
    These features collectively enable the Dhirubhai Deepwater KG1 to perform complex drilling operations in ultra-deepwater environments while maintaining high safety and efficiency standards​
    www.deepwater.com/documents/RigSpecs/Dhirubhai%20Deepwater%20KG1.pdf

    • @vegaanand4928
      @vegaanand4928 2 месяца назад +2

      Really appreciate the way you explained the specifications of the drill ship in such a detailed manner.
      Regarding the DP system, it is DP3 vessel, which is capable of withstand fire or flood in any single compartment without affecting the overall system

  • @antonybebin634
    @antonybebin634 3 месяца назад +74

    அண்ணா அது RIG -( Drill ship) என்று சொல்வார்கள். இது கடலில் drilling செய்வதற்கும் மற்றும் ஏற்கனவே துளையிட்டு இருந்தால் அதில் எண்ணெய் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை சோதனை செய்யவும் பயன்படும். இதில் அவ்வாறு சோதனை செய்யும் போது அதில் உள்ள தேவையற்ற வாயுக்கள் வெளிய எறிந்த நிலையில் செல்லவே அதில் அந்த flairboom உள்ளது. அதனால் தான் அதில் தீ எரிகிறது.
    இது Anchor- ல நிக்கவில்லை Dynamic position la நிற்குது. அதாவது அதில் நிறைய பிராப்பளர்ஸ் இருக்கும் அதன் மூலமாக அது ஒரே இடத்தில் நிற்க முடியும். குறைந்தது 60 to 70 knm/hr காற்று வரைக்கும் அதனால் ஒரே இடத்தில் நிற்க முடியும். நான் இது போன்ற ஒன்றில் தான் வேலை செய்கிறேன். இப்பொழுது நீங்கள் பார்த்த கப்பலின் பெயர் KG-1 (Krishna Godavari - 1) என்பது இதன் முழு பெயர் ஆகும்.

  • @AjithJack-cv7ll
    @AjithJack-cv7ll 3 месяца назад +14

    அண்ணா இந்த வீடியோ சூப்பர் ❤❤

  • @yogaananth9027
    @yogaananth9027 3 месяца назад +7

    நல்லா இருந்துச்சு தம்பி. உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்களுடன் எங்கள் ஆதரவும். 🎉🎉🎉🎉

  • @ganesanm6558
    @ganesanm6558 3 месяца назад +6

    வாழ்த்துக்கள் புரோ நாங்களாம் இரவு நேரங்ள கண்மாய்ல இரங்கவே யோசிப்போம் நிங்கள் கடல்யே வாழ்றிங்க விடியோ முக்கியம் அல்ல கவனமக இருங்க உங்கள் குடும்பத்தை
    பாருங்க எங்க யூடிப் சேனல்க்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் பழனி தண்டாயுதபானி முருகனை பிராதாதிகிரேன்.❤

  • @senthilkumar1161
    @senthilkumar1161 3 месяца назад +10

    Anna நாண் இப்பதான் வீடியோ பார்த்தன் நல்லாருங்க என் ஊர் சிதம்பரம்

  • @kamalankamalan1858
    @kamalankamalan1858 3 месяца назад +3

    Taitanik movie la varamaari irukku bro❤❤❤❤

  • @jacobjack1131
    @jacobjack1131 3 месяца назад +12

    Taitanic movie shooting pola iruku

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 месяца назад +2

      🥰🥰🥰❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @saravanan4297
    @saravanan4297 3 месяца назад +20

    Oru kalathla epdi irunthinga boss neenga meenavan channel na neengalum ungal meenavanum than,kandipa palaya mari varuvinga boss

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 месяца назад +2

      😍😍😍😍

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 месяца назад +3

      @@saravanan4297 உங்களின் அன்புக்கு நன்றி அண்ணா

    • @saravanan4297
      @saravanan4297 3 месяца назад +1

      @@Nagai-meenavan நன்றி கண்டிப்பா உங்க வீடியோவ இனி தொடர்ந்து பாக்குறேன்

  • @astromize
    @astromize 3 месяца назад +3

    Its a Reliance oil refinery Ship Brother, very good. God Bless you and keep you safe.

  • @arvindhm9393
    @arvindhm9393 2 месяца назад +3

    தயவு செய்து மீன்பிடி மற்றும் மீனவர்களை காப்பாற்றுங்கள்.
    நிலத்தில் ஹைட்ரோகார்பன் எடுத்தால், அது தெரிய வரும், மக்கள் போராட்டம் நடத்துவார்கள், ஆனால் இப்போது கடலிலும் அதையே செய்கிறார்கள்.
    யாரும் கண்டுக்க மாட்டாங்க.

    • @saravanakumar880
      @saravanakumar880 Месяц назад

      அது கப்பல் வெளிச்சம் இல்லை இவர்களின் உயிரை. பணையம் வைத்து. மீன்🐠🐋🐟 பிடித்தல் மற்றும் கடவுளின் திருச்செந்தூர் முருகன் அருளால்.

  • @empire-maestro3082
    @empire-maestro3082 2 месяца назад +6

    5:18 Bro Unga voice lite ah Actor Jayam ravi Voice mathiri irukku...

  • @sharrjunsharrjun
    @sharrjunsharrjun 3 месяца назад +4

    Anna nenga tumbline pic vachi irukinka atha patha odana titanic movie climex mathiri iruku ipidi tha light ela potu irukum kila neraya padakum povum yaru indha pic pudicha theriyala vera level photo❤🎉

  • @BaskarBaskar-m7p
    @BaskarBaskar-m7p 2 месяца назад +4

    அண்ணா நீங்க ரொம்ப கஷ்டப்படுறீர்கள் என்னுடைய வாழ்த்து

    • @AdhiyamanM-r9d
      @AdhiyamanM-r9d Месяц назад

      எந்த ஊருப்பா நீ வாழ்த்து சொல்றத பாத்தா இன்னும் குடும்பஸ்தனா ஆகலைபோல நான் சொல்றது சரிதானே

  • @karthikeyankarthikeyan7785
    @karthikeyankarthikeyan7785 3 месяца назад +5

    மீன் வளத்தை அழிக்க கச்சா எண்ணெய் அல்லது ஹைட்ரோ கார்பன் எடுக்க ஆராய்ச்சி செய்யுறானுங்க போல.

    • @Gmahathi
      @Gmahathi 2 месяца назад

      இது மாதிரி விக்ஷயம் தெரியாமல் உளருவதற்கே இங்கு ஒரு கூட்டம் உருவாகியுள்ளது.அரபிக் கடலில் மும்பை ஹையில் சுமார் ஐம்பது வருடங்களாக எண்ணைய் துரப்பன மற்றும் உற்பத்தியும் நடைபெறுகிறது.அங்கெல்லாம் யாரும் இது மாதிரி உளருவதில்லை.இங்கு சிலர் தங்களுடைய அரசியல் லாபத்திற்காக உங்களைப் போன்றவர்களை தவறாக வழி நடத்துகிறார்கள்.

  • @MR_CHITHU_VLOGS
    @MR_CHITHU_VLOGS 3 месяца назад +5

    Vera Mari Vera Mari 🌀

  • @jeyasinghaloy7306
    @jeyasinghaloy7306 3 месяца назад +3

    திருபாய் அம்பானி 😊

  • @IvanMend
    @IvanMend 2 месяца назад +1

    Courageous people 😮😮

  • @Thamizharthirukoyilgal
    @Thamizharthirukoyilgal 25 дней назад

    Kashtamana veladan..... Arumai bro....

  • @sabarees7102
    @sabarees7102 2 месяца назад +1

    video super anna🤩

  • @doesnt-matter
    @doesnt-matter 2 месяца назад +1

    super ji, we are also enjoying with you the deep sea on the boat. thanks a lot for your videos. curious may I know which camera you are using, its very good quality in the night and also in day.

  • @prasanthkumaran5803
    @prasanthkumaran5803 Месяц назад +1

    Super bro

  • @seaworldz5829
    @seaworldz5829 3 месяца назад +3

    Super video anna 👍👍👍🇮🇳🇮🇳🇮🇳

  • @Yusuf-Surya001
    @Yusuf-Surya001 2 месяца назад +1

    Kappal ore edatthuladha irukkuma

  • @VeluVelu-uu2zz
    @VeluVelu-uu2zz 3 месяца назад +3

    Bro life jacket ⛵boat la irukkuma

  • @jeyaxavier2574
    @jeyaxavier2574 3 месяца назад +6

    That's a drill ship

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 месяца назад +1

      💯💯😍😍😍😍aputiya anna

  • @1233fayasz
    @1233fayasz 3 месяца назад +1

    🎉🎉fpso rig &oil Search... Vessel resources check panranga....last month worked this ship❤❤❤

    • @soorajsooraj3502
      @soorajsooraj3502 3 месяца назад

      Broh vacancy erukka broh roustabout

    • @1233fayasz
      @1233fayasz 3 месяца назад

      @@soorajsooraj3502 brother i m working 3month contract......mumbai ONGC sub contract team....service enginerr....Search for bulkig job For Vaccants not implement for the fpso Riginng movement to board

  • @harshithharry5245
    @harshithharry5245 3 месяца назад +3

    Red ship tanker bro....main ship la irundhu oil ah land Ku shift Panna use aagum

  • @sivak5970
    @sivak5970 29 дней назад

    Petro dieses kerosine lam raw ah edukka mudiyadhh thalaiva

  • @georgen9755
    @georgen9755 Месяц назад +1

    Thoraipakkam

  • @Poombukar_Meenavan
    @Poombukar_Meenavan 3 месяца назад +2

    Super bro 🔥🔥

  • @moseskepha381
    @moseskepha381 2 месяца назад +2

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Surenthiran-ve3ui
    @Surenthiran-ve3ui 3 месяца назад +1

    Nice video bro keep it up.❤🎉 Take care...mouse from vanagiri...🎉🎉

  • @georgen9755
    @georgen9755 Месяц назад +1

    Chidambaram

  • @rasikaelumalai8792
    @rasikaelumalai8792 3 месяца назад +2

    Happy anna.

  • @Vijay-xy7dd
    @Vijay-xy7dd 3 месяца назад +2

    Hard life

  • @musicwinder_yt
    @musicwinder_yt 3 месяца назад +1

    Nice video 👍

  • @danialanthony7682
    @danialanthony7682 3 месяца назад +1

    Super bro

  • @Raj-ez2ji
    @Raj-ez2ji 28 дней назад

    Dhirubai vera yaarum illa le.. Dhirubai ambani le

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 месяца назад +1

    Super video nanba Guna 💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @YTShareMarket
    @YTShareMarket 3 месяца назад +1

    👍👍👍👏👏👏

  • @sellathurai1435
    @sellathurai1435 3 месяца назад +1

    Super❤❤❤

  • @KavithaSathusan
    @KavithaSathusan 3 месяца назад +1

    Super anna

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 месяца назад

      🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️

  • @BaluMahendra-lf2dn
    @BaluMahendra-lf2dn 3 месяца назад +1

    Super anna yesterday perumalpettai side vanthinga

  • @sathiksathik7325
    @sathiksathik7325 3 месяца назад +1

    ❤❤❤❤

  • @Balaraj-f9b
    @Balaraj-f9b 3 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @vikeyvj
    @vikeyvj Месяц назад

    10 kilo Gancha venue bro kedaikuma

  • @AzkaZuha-s8q
    @AzkaZuha-s8q Месяц назад +1

    My friend thats called supply vessel
    Thats not fire my friend
    Thats the gas coming from earth crude oil and natural gas

  • @venkatesanp6722
    @venkatesanp6722 2 месяца назад

    It is Drill Ship Named KG-1 Belongs to Reliance industries used to drill Oil Well in offshore to take out Crude oil & Gas and small ship called Offshore Supply Vessel used to supply all required items including food, water, diesel,all required materials to drill hole in offshore.

    • @drganesan62
      @drganesan62 2 месяца назад

      That nila pertama vessel you see in this video is a firefighting vessel.

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 3 месяца назад +2

    Super Bro

  • @JSakithyan
    @JSakithyan 3 месяца назад +1

    🥰

  • @babukumarraghavanpillai3943
    @babukumarraghavanpillai3943 3 месяца назад +1

    👌

  • @maranmani9852
    @maranmani9852 3 месяца назад +1

    Super

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 2 месяца назад +1

    எங்க bro இவ்வளவு நாளாக ஆளே காணவில்லை.போஸீஸ் கேஸ் முடிந்து விட்டதா?

    • @AaronAaron-u4u
      @AaronAaron-u4u Месяц назад +1

      😂😂😂😂😅😅😅😅😅😅

  • @sudevpalaiyan1982
    @sudevpalaiyan1982 3 месяца назад +29

    தண்ணிக்குள்ளே எரியும் லைட்டு போட்டு நீங்கள் மீன் பிடிக்கமாட்டீங்களா?

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 месяца назад +18

      புடிப்போம் அண்ணா... எப்பயாவது...

    • @shakthigrand1095
      @shakthigrand1095 3 месяца назад

      ​@@Nagai-meenavanஉங்க சேனலில் விளம்பரம் செய்வீர்களா?

    • @jerinpaul5179
      @jerinpaul5179 3 месяца назад +4

      power supply jaasthi aagum bro so current bill ketturethukku kaasu illai
      Dey neenge ellaam Tamil Nadu le thaan irukkeengelaa illai vere gujrath le ethaathu porantheengelaaa
      Konjam koode basic arivu illaame ipdi comment pannureengaley

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 2 месяца назад

      ​@@jerinpaul5179அவர்கள் கேட்டது தவறு இல்லை ஏனென்றால் வெளிநாடுகளில் தண்ணிக்குள்ள லைட் போட்டு தான் மீனை பிடிப்பார்கள். நம்ம நாட்டிலும் கூடிய சீக்கிரம் அது வந்துவிடும் 😊😊😊

    • @rithik_29
      @rithik_29 2 месяца назад

      😂😂​@@jerinpaul5179

  • @jiljunjug
    @jiljunjug 3 месяца назад +1

    Adeii athu drill ship da

  • @user-vijay.C
    @user-vijay.C 3 месяца назад +1

    Super

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 2 месяца назад

    KANNEER KADHAI

  • @vasanthb2691
    @vasanthb2691 3 месяца назад +1

    Super 🎉🎉🎉🎉bro

  • @muralivijayakumar1756
    @muralivijayakumar1756 3 месяца назад +2

    Anna athu offshore oil drilling rig oil and gas

  • @majeedyasmin
    @majeedyasmin 3 месяца назад +1

    Ithu dril ship

  • @SSaravanan-q7z
    @SSaravanan-q7z 3 месяца назад +1

    Bro lightla kanava Nala ketiekum

  • @BishnuHariNiure
    @BishnuHariNiure Месяц назад

    Vankkam

  • @dennisjoseph9599
    @dennisjoseph9599 3 месяца назад +1

    Anna intha ship drilling ship ithu yapadi inga

  • @ukvlog9468
    @ukvlog9468 3 месяца назад +1

    👌👌👌👌

  • @VinothkumarKumar-r1
    @VinothkumarKumar-r1 2 месяца назад

    Kapala kanja sels pana vanthya

  • @JNK369
    @JNK369 3 месяца назад +2

    ambhani boat adhu

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 месяца назад +1

      Aputiyaa

    • @JNK369
      @JNK369 3 месяца назад +1

      @@Nagai-meenavan yes na

    • @JNK369
      @JNK369 3 месяца назад +1

      @@Nagai-meenavan dhurubai naa avangha dhan adhu avangha appa peru and avngha boat dhan adhu confirm

  • @VinothkumarKumar-r1
    @VinothkumarKumar-r1 2 месяца назад

    Kanja sels panaliya

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  2 месяца назад

      Unga amma innum kudukalaye

    • @VinothkumarKumar-r1
      @VinothkumarKumar-r1 2 месяца назад

      @@Nagai-meenavan on pondatti than yanku thnth kanja

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  2 месяца назад

      Illatha oruthavanga eputi da.... Onaku kudukka mutiyum.. Mu. Kuthi

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  2 месяца назад

      Un vela ennavo atha mattum paaruda.... Pu....

  • @VELAYUTHAM5539
    @VELAYUTHAM5539 2 месяца назад

    Hiiii🧍🧍🧍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajabalaramanmayandi2551
    @rajabalaramanmayandi2551 3 месяца назад +1

    Ambani father name Dhirubhai ❤❤❤❤DMK kaikuli vithutanuga Oil refinery in Cuddalore 😂😂😂😂no fishing 🎉🎉🎉🎉🎉

    • @azeef1234
      @azeef1234 2 месяца назад

      மோடி யின் சதி வேலை

  • @PaperID8644-g3q
    @PaperID8644-g3q 3 месяца назад +2

    அந்த கப்பல் குருடு ஆயில் எடுங்குறாங்க கடலில்

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 месяца назад

      😍😍😍😍👍🏼👍🏼👍🏼