"உலகின் 8-வது அதிசயம்ன்னு 'POWER OF COMPOUNDING'-ஐ ஏன் சொல்றாங்க தெரியுமா?" - BUDGET PADMANABAN!

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #money #investment #business #powerofcompounding
    பணத்தை பெருக்கும் தாரக மந்திரத்தை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன். 'POWER OF COMPOUNDING' என்றால் என்ன, அதன் மூலம் பணத்தை எப்படி பெருக்குவது, மாதம் ரூ.1,000 முதலீடு செய்தால் எவ்வளவு ஆண்டில் ஒரு கோடி ரூபாய் இலக்கை அடைய முடியும் என்பதையெல்லாம் உதாரணத்துடன் இதில் அவர் பேசியிருக்கிறார்.
    Alice Blue
    Alice blue - Top 3 contributors in Equity Derivatives In South Region by NSE in 2021.
    "Investment Ideas for Beginners" is a tutorial video from the series of "#Investment Ideas for Young Adults" which is explained in Tamil. In this video series, you will find some helpful tips on how to start investing. If you are new to the world of investments, this video series will be a great start for you.
    #aliceblue #ant #antmobi
    Click here: bit.ly/3D0Jhod
    Top 5 reasons to open an account with Alice Blue
    1. Zero Brokerage for Equity Delivery
    2. Flat Rs. 15 per order
    3. Trade in all exchanges with single margin
    4. Free Demat account opening
    5. 2-sided referral program with 30 days cashback on brokerage for you & your referred friend
    Alice blue Account Opening Link: leads.aliceblu...
    Credits:
    Executive Producer: S.Karthikeyan
    Camera: E.Praveen Kumar
    Edit: Lenin

Комментарии • 993

  • @rsvramkumar
    @rsvramkumar Год назад +31

    🙏 அருமையான சிறந்த விளக்கம் 👌 முதலீடு செய்யும் பணத்தின் அளவை விட அந்த பணம் நமக்காக சம்பாதிக்க அதற்க்கு கொடுக்கும் நேரமே நமக்கான லாபம் 👍🏻 வாழ்த்துக்கள், நன்றி 🙏

  • @AnbeSivam02
    @AnbeSivam02 Год назад +32

    12:09 சார் compound investment ல பணம் பலமடங்காகும். long-term investment பண்ணும்ன்னு புரிந்தது. எதுல, என்ன மாதிரி investment பண்ணணும் சொல்லியிருந்தா எல்லோருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.🙏

    • @mutharasuma7986
      @mutharasuma7986 11 месяцев назад +3

      எதில் முதலீடு செய்வது என்று சொல்லி இருந்தால் நல்லா இருக்கும்

    • @MrKavinilavan
      @MrKavinilavan 10 месяцев назад +2

      Please mention the plan

    • @lakshmanans1681
      @lakshmanans1681 6 месяцев назад

      Consider Nifty50

  • @msjss
    @msjss Год назад +11

    அருமையான பதிவு சார் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு சிறந்த வழிகாட்டி நீங்கள் வாழ்க பல்லாண்டு ̓̓👍🙏🙏🙏

  • @valumvaraiporadu7
    @valumvaraiporadu7 Год назад +26

    ஐயா இந்த பவர் காம்பௌன்டிங் எந்த எந்த வங்கிகள் செயல்படுகிறது. நாம் அதில் இனைவது எப்படி .நன்றி

  • @ravichandrankaliyaperumal1238
    @ravichandrankaliyaperumal1238 Год назад +24

    Start SIP in mutual funds.. Split the amount in different funds based on the past performance.. PPF also one of the best compound... TNPF is another way to invest in compound..(choose cumulative method).. Even some bank are available for cumulative interest.. Sriram transport,.. Very simple choose any investment with cumulative method.. Also Real estate investing also a compound method.

    • @MilletSnacks
      @MilletSnacks Год назад

      💪✅✅✅✅✅✅

    • @elavarasanlaxman2041
      @elavarasanlaxman2041 Год назад

      Which real estate ji?

    • @ravichandrankaliyaperumal1238
      @ravichandrankaliyaperumal1238 Год назад

      @@elavarasanlaxman2041 empty land with less price. Wait for the appreciation..

    • @uthayakumar9811
      @uthayakumar9811 Год назад +1

      Real estate investment is one of the best it's create better compound interest compared than other mutual fund SIP and also it can easily beat the inflation

    • @prashanthkumar6089
      @prashanthkumar6089 Год назад

      Compound interest and cumulative interest investment options?

  • @msdprasanthmsdprasanth6934
    @msdprasanthmsdprasanth6934 Год назад +5

    Sir,the power of componting effect...ethala investment pandrathu 😊

  • @kavishri2200
    @kavishri2200 Год назад +69

    1 yr back Pollachi la coconut farm 1.2 cr ku vaanguna... Ippo 2.5 cr ku sale pannitta... Better invest in land..

    • @uprightengineers9007
      @uprightengineers9007 Год назад +19

      எல்லாராலையும் ஒரு கோடி ரூபாய் இன்வெஸ்ட் பண்ண முடியாது

    • @girishsign007
      @girishsign007 Год назад +6

      It's Business. He was talking about Investment

    • @villansthoughts
      @villansthoughts Год назад

      Oru naal 1 crku vaangi 50000 thu kuda vika mudiyathu .

    • @ThalapathyTvk
      @ThalapathyTvk Год назад

      Hii

    • @balasubramanian1165
      @balasubramanian1165 Год назад

      It's not power of compound

  • @sivasankar.s9143
    @sivasankar.s9143 Год назад +60

    சார் என்ன சொல்ல வர்ரீங்க , மாதம் 1500 எங்க இன்வெஸ்ட் பன்னனும் , அது எந்த திட்டம் அதை பற்றி சொல்லவில்லை

    • @shanthi3152
      @shanthi3152 Год назад

      Ppf , mf

    • @kumarchinnusamy9271
      @kumarchinnusamy9271 Год назад +1

      அவர் சொல்ல வருவது Mutual fund investment.

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்...

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month...

    • @flutekrishnantamizh2891
      @flutekrishnantamizh2891 Год назад +4

      @@kumarchinnusamy9271
      சார் அவர் சொல்வது sip investment பற்றியா, அதற்கு கணக்கு எப்படி தொடங்குவது பாதுகாப்பான ஒரு அலுவலகம் பெயர் சொல்லுங்கள்

  • @balasubramanian1165
    @balasubramanian1165 Год назад +6

    30 varusam munnadi TEA rate Rs.2.00. Ippa Tea rate Rs.20.00. Power of compound 1000%

  • @domeshwarannamadevan5118
    @domeshwarannamadevan5118 Год назад +33

    depositing Rs.1,500/- PM over 35 years it earns Rs.21,47,751/= If My calcuations are correct, this is like LIC commitment only. This information does not work practically. The concept of compouting explanation is good. I recomend, Mr. Pathmanapan can explain, where to deposit or how to save this money, in SB, or RD? ... If I keep this money in home, all will be black amount another modi will say those money illegal tendors.... Please explain for the practical implementation and beneficial of pepole. Thanks...

    • @sharemarketingbull116
      @sharemarketingbull116 Год назад

      See my u tube s i p on equity

    • @AGNI_TAMIL
      @AGNI_TAMIL Год назад +1

      Same question sir..where to invest this amount?

    • @gowthamanj4381
      @gowthamanj4381 Год назад

      This are fake news

    • @packianathang437
      @packianathang437 Год назад +1

      @@AGNI_TAMIL is it true 530000=35×12×1500 will turn into
      2147751.by yielding interest alone
      1617751. Can you given breakup by illustration or working to this math graduate to understand.

    • @goldenraj2108
      @goldenraj2108 Год назад

      U invest index fund take 15%

  • @uprightengineers9007
    @uprightengineers9007 Год назад +219

    Sir எல்லாம் ஓகே ஆனா 35 வருஷம் கழித்து ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் என்பது பெரிய வேல்யூ இல்லை அப்போது இந்த அமௌன்ட் சின்னது தான்

    • @subbu7770
      @subbu7770 Год назад +104

      Onnume illa ma iruka intha amount perusu illaya sir

    • @sakthivelh5711
      @sakthivelh5711 Год назад +26

      First try pannuga bro

    • @chandrasekaran001
      @chandrasekaran001 Год назад +10

      @@subbu7770 சுப்பர் 👌👌

    • @chandrasekaran001
      @chandrasekaran001 Год назад +37

      அப்படி சொல்லிட முடியாது நல்ல ஆட்சியாளர்கள் கிடைத்தா அப்போது கூட அது நல்ல அமௌன்ட் தான்

    • @renok3597
      @renok3597 Год назад +16

      Kastapaduravangalukkuthaan bro intha plan... Ungalukku illai

  • @masbas7668
    @masbas7668 Год назад

    எல்லோரும் முதிர்வு தொகை பற்றி தெளிவாக விளக்குகிறீர்கள் ஆனால் எங்கு எப்படி கணக்கு துவங்குவது எதில் நம்பிக்கை யாக முதலீடு செய்வது என்று யாரும் கூறுவதில்லை ஆகையால் இது போன்ற பதிவு வீணாகி விடுகிறது

    • @kumarchinnusamy9271
      @kumarchinnusamy9271 Год назад

      ஐயா, மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வதன் மூலம் நீண்டகால அளவில் அவர் சொல்லும் முதிர்வு தொகை கிடைக்கும்.

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்......

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month......

  • @tamilgroope1690
    @tamilgroope1690 Год назад +25

    If we taught that $400 invested monthly into the S&P 500 index (8% annual ROI) will grow to $235,000 after 20 years, $380,000 over 25 years and $560,000 after 30 years then we will have a lot less 20 year old making $35k and running to the Mercedes dealership to blow the money

    • @margarettasanjay2718
      @margarettasanjay2718 Год назад +1

      Wow, well we never have this well-detailed breakdown of how to build financial growth through stocks I grew up in an average home with both parents as workers

    • @tamilgroope1690
      @tamilgroope1690 Год назад

      I use the service of a fiduciary sir benjamin ravies, that is the most effective way I have known

    • @begottivince6711
      @begottivince6711 Год назад

      This sums up the importance of compounding either interest or nonsense

    • @margarettasanjay2718
      @margarettasanjay2718 Год назад

      @@tamilgroope1690 great, how can i connect to him for his assistance with starting up

    • @Ahmad-b9q5x
      @Ahmad-b9q5x Год назад

      What I do is invest into ETFs and blue chip stocks but sometimes focus on ETFs that mirror the performance of a major index like the S&P 500 for good ROI monthly and long term

  • @balutalkies1183
    @balutalkies1183 Год назад +18

    Sir
    Please make a financial literacy at school level with subject that will change entrie scenario because no one teach financial literacy at school syllabus but reality without money no allows students Please make it

  • @sakthiveld5522
    @sakthiveld5522 6 месяцев назад

    உங்கள் குரல் நீங்கள் pesuginra விதம் மிகவும் பிடித்ததிருக்கிறது 🙏🙏🙏

  • @qualityproducts7171
    @qualityproducts7171 Год назад +2

    Your speak is normal as usual copy from the other videos please confirm which one is giving 15% interest constantly for the upcoming years

  • @manikandaprabhukalyanakuma2626
    @manikandaprabhukalyanakuma2626 Год назад +17

    பிரபஞ்சத்திற்கு நன்றி🙏💕

  • @ChuttiyaN
    @ChuttiyaN Год назад +10

    The only way is "stock market"
    Definitely you ll get 10 % to 12 % approx
    For that you should have proper knowledge and experience in it..
    If you want to earn money then you must put your effort and time to learn Stock Market...
    All the Best 👍

    • @MilletSnacks
      @MilletSnacks Год назад

      💪💪💪💪💪💪💪💪

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month...

  • @Harivsnu
    @Harivsnu Год назад +2

    |Money management பற்றி அறிவு இல்லை என்றால் ஒரேயொரு நாளில் 1 கோடி காலியாக விடும்

  • @prankbro6046
    @prankbro6046 Год назад +331

    Enga investment pannanum nu sollama story sollikitu irukinga

    • @SathishKumar-vh8ih
      @SathishKumar-vh8ih Год назад +6

      👌👌👌👌

    • @TheMinnale
      @TheMinnale Год назад +7

      Stock market or mutual fund

    • @prankbro6046
      @prankbro6046 Год назад +3

      @@TheMinnale mutual fund

    • @srinivasanv633
      @srinivasanv633 Год назад +2

      S bro 👌👌😭😭

    • @muthukumarb6223
      @muthukumarb6223 Год назад +11

      Ssy and ppf that two give compound interest we can invest there...is that correct decision can u pls anyone👍👍👍👍

  • @Kannan_RL
    @Kannan_RL Год назад +5

    Index mutual fund expense ratio 0.18 but Nifty bees expense ratio 0.05 so which best for long term investment (20Years)?

    • @MilletSnacks
      @MilletSnacks Год назад

      ✅✅✅✅👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @realtimevideos
    @realtimevideos Год назад +15

    Vikatan please upload video with full information. He is telling stories without details. Where we get 15 percent and where to invest and how much we get? Speak with sense.

    • @trsantharamtrsfinancialser6183
      @trsantharamtrsfinancialser6183 Год назад

      Pl take a free consultation

    • @venkatmeena1603
      @venkatmeena1603 Год назад +1

      I needcfull 44 age no saving pls

    • @paramagururamachandran3287
      @paramagururamachandran3287 Год назад

      Where to invest?

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்...

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month...

  • @user-kv6ic3nj9o
    @user-kv6ic3nj9o 10 месяцев назад

    sir ellame purinchithu .. ana .. enga panam podanam evvalavu potta 1 crore varunnu sollave ille .. adhe soldrathukku nanga consultant charges kuduthu neenga solluveengla,... adhu thavaru.. ungalodeya panam you tubil irunthu kedacharum.. ana neenga next video podunga cleara so that a layman can understand where to invest and how to invest..

  • @rishikumarv4747
    @rishikumarv4747 Год назад +55

    mostly everyone knows about compounding, that doesn't matter. But you said every year if we get 15 percent, we will make this much amount of money. The important thing is how to find the 15% return every year, that really matters.

    • @sathish1494
      @sathish1494 Год назад +3

      Yes you are correct

    • @ajith2676
      @ajith2676 Год назад +2

      Not every year
      How it goes
      1year:45%
      2 year :-10
      3 year 55%
      Like that search CAGR

    • @rishikumarv4747
      @rishikumarv4747 Год назад +2

      @@ajith2676 I know what is cagr. I know how to do that too. Dont make urself so complicated. I just commented for the person who explains what is cagr. MAjority of the person in here wants to know how to make cagr at 15 or 10 percent. As you mention in ur comment 45 percent, that is still impossible. If u know much about cagr u wont mention in ur comment as 45 percent. Even great investors still struggle to cross CAGR to 40 percent. Learn the history as far as I know Only one person who MAke CAGR as 66 percent. every year

    • @ajith2676
      @ajith2676 Год назад +1

      @@rishikumarv4747 you can't get every year positive returns in the fund
      Ex: MF
      Average cagr is 17% in equity you need to find

    • @ajith2676
      @ajith2676 Год назад

      I didn't mention 45 cagr
      1 year 45 return
      2 year -
      3 year 15
      4 year 7
      5 year 50
      Some fund 100 too
      Finally they came up with cagr of 21 if you stay remain invested minimum 25 years

  • @saravanansaravanan7093
    @saravanansaravanan7093 Год назад +4

    Sir, yappadi investment panrathu, enga investment pannarthu sollunga sir.

  • @Rpradeen
    @Rpradeen Год назад +4

    Voluntary provident funds are the one of the best way to save money.

    • @MilletSnacks
      @MilletSnacks Год назад

      ✅✅💪💪💪💪💪💪💪

    • @Bharathi-dg9bw
      @Bharathi-dg9bw 5 месяцев назад

      How to invest first atha sollunga sir

  • @sudhaarasan402
    @sudhaarasan402 Год назад +2

    Sir neenga சொல்றது நல்லாவே புறியிது but எப்படி invest பண்றது யாரை பற்பது ஒன்றும் தெரியவில்லை வேண்டும் உதவி

  • @subhasubha4659
    @subhasubha4659 4 месяца назад

    இதை எப்படி ஆரம்பிப்பது யார் மூலமாக விளக்கம் சொல்லவும் நான் இந்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்க நினைக்கிறேன்

  • @MrPrabhuvin
    @MrPrabhuvin Год назад +13

    Where to invest is the big question here. Nowadays all the people have basic knowledge about investment. Sir if possible please explain how to choose financial advisor how much proportion to invest in different area

    • @MilletSnacks
      @MilletSnacks Год назад

      💪✅✅✅✅✅✅

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month..

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்..

  • @dhanilb
    @dhanilb Год назад +81

    Albert Einstein once said “Compound interest is the eighth wonder of the world. He who understands it, earns it; he who doesn't, pays it”

    • @parandamanrangarajan6450
      @parandamanrangarajan6450 Год назад

      ​@@sanjivkumar-pn8lr adhu apudithaan... palamozhi sonna ketakunum... aaraya koodatha..

    • @kumarchinnusamy9271
      @kumarchinnusamy9271 Год назад +2

      @@sanjivkumar-pn8lr யாரொருவர் என்று அர்த்தம்.

    • @user-fq1nb8ko7l
      @user-fq1nb8ko7l Год назад

      Tdy Beldex coin price ₹5:00 Only. All are purchase one lakhs coins. Do stacking to GCCHUB after 5 years they will returned 425000 no of Beldex coins. Maximum per coin price will reach ₹500 to ₹1000. Calculate your value will reach 21 Cr to 45 Cr

    • @user-yc5gd2qs6g
      @user-yc5gd2qs6g Год назад +1

      புரியவைத்தல்அருமை

    • @anuparoopeshkumar4772
      @anuparoopeshkumar4772 Год назад +1

      @@kumarchinnusamy9271 hi sir, i would like to plan start the sip plan can you pls guide me sir your cont t no pls...

  • @kannuhitech5923
    @kannuhitech5923 Год назад +2

    35 வருஷம் கழித்து பணம் இருக்கும், நாம் இருப்போம் என்று கிராண்டி யாரு சார் கொடுக்கிறது..

  • @rajeswariamavasai1938
    @rajeswariamavasai1938 Год назад +5

    Saving pathi arumaiya solli irukeenga sir... Very useful video sir... Thanks for your video.... Good speech

  • @lalithas8364
    @lalithas8364 Год назад +14

    Very nice informative video, those who understand in right sense will create good wealth, Keep educating every one Mr.Padhu,waiting for more videos from you

    • @sivasidambarams492
      @sivasidambarams492 Год назад +1

      Hello akka... he is totally waste...
      Really ungslukku usefulla nalla guidance venumna moneypechu youtube parunga
      Intha mathre solla tea shopla vetti mundama iruukiravan 1000 videos poduvan

    • @gokulmeha
      @gokulmeha Год назад

      Sbo job pandringala

  • @manimasilamani7475
    @manimasilamani7475 Год назад +1

    Don't save or keep money n don't believe Bank it sucks but convert it in to assert as quick as possible Live the moment don't worry about the future you can't predict the future. I'm 35yrs i build few commercial rental properties it will meet inflation with value of property also increases simultaneously. ..😇

  • @Gurusiva1234
    @Gurusiva1234 Год назад +2

    Sir OK.... Aanna antha company 35year irukkanum Thane...... Ataha eppadi therndu eduppathu?

  • @sidduexcelcafe5993
    @sidduexcelcafe5993 Год назад +6

    Thanks for your knowledge sir.. however, please tell us where to invest to get 12 to 15% annually.

    • @MilletSnacks
      @MilletSnacks Год назад

      💪💪💪💪💪💪

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்..

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month..

  • @vigneshraja4809
    @vigneshraja4809 Год назад +10

    All is well. But how you said that every year 15% interest or 15% returns. all of them saying power of compounding, but no one saying where, how can we get that 15% compound interest consistently. Here coming luck. not only time, also need luck to get that 15% interest.

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month..

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்..

  • @raghu8059
    @raghu8059 Год назад

    15% return ku nanga enga porathu. Athu pannatherinja than nanga business man ah illana professional traders ah irupome

  • @friendsforyou9833
    @friendsforyou9833 Год назад +2

    Dear sir. I am interested about your talk.
    Plz give some which are the company we can invest. ?

  • @shahulhameed2911
    @shahulhameed2911 Год назад +7

    Best compound investment is buying lands.. City outer la 10L ku land vangi podunga.. 10 years la it will become 50L

    • @MilletSnacks
      @MilletSnacks Год назад

      💪💪✅✅✅✅✅✅

    • @t.v.jayalakshmiganesan8393
      @t.v.jayalakshmiganesan8393 Год назад +1

      City outer la AKP property sonnaanga sollittu --- sholingar arakkknam routla, minnal gramathila, jagath nsgar la, 2013la 120000 kku land vaanginen. Ippo poyi sale pannalaam endraal 75000 rndru dollaraanga.

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      ​@@t.v.jayalakshmiganesan8393 நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.....

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month.....

    • @unboxpinky717
      @unboxpinky717 Год назад

      @@t.v.jayalakshmiganesan8393 better invest in city and get rental as income

  • @cnkoilbusiness9984
    @cnkoilbusiness9984 Год назад +10

    No one muttal saying that who can give 15 per cent without risk and make people misguiding.All are ideal fact but real fact is very less.

  • @SathishKumar-cq7wt
    @SathishKumar-cq7wt Год назад +1

    சார் நீங்க சொல்றது மிகவும் எனக்கு புரிந்தது.

  • @madusudanan1390
    @madusudanan1390 Год назад +2

    Wonderful message sir , but where to invest, kindly explain that also which will be helpful to many peoples

    • @kumarchinnusamy9271
      @kumarchinnusamy9271 Год назад

      Invest in mutual funds.

    • @sahasra55
      @sahasra55 Год назад +1

      Any one interested pl invest in Max life insurance guaranteed plan tax free returns

  • @anbuilangovan
    @anbuilangovan Год назад +18

    20 yrs minadi 10000 potu iruntha ipa oru kodinu soluvanga.. 20 ysr munadi 10000 evlo perusunu sola matanga...

  • @senthilkumarshanmugam8059
    @senthilkumarshanmugam8059 Год назад +5

    Tell me what are the investment instruments that fetch compounding interest...

  • @prasadyes6976
    @prasadyes6976 Год назад +6

    Ok where to invest 1500 after 25 yrs which portfolio real estate or RD or insurance or mutual fund or gold or stocks were to invest you r didnt clear answers your say only compound

  • @veerapandiveerapandi7700
    @veerapandiveerapandi7700 Год назад +3

    Sir kashtapatu 1000 nu sekura but last bulg ammountku tax pidipakala and acla limited cross achina tax irukula apura epti sir evono edunu porathula evolo sollunga sir

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month...

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்...

  • @trsantharamtrsfinancialser6183
    @trsantharamtrsfinancialser6183 Год назад +3

    நாம் முதலீடு செய்யும் பணம் நமக்கு பணவீக்கம் தாண்டிய மற்றும் வரி திறமையுடன் கூடிய வருவாய் தர வேண்டும் அந்த முதலீடு தான் நல்லது. அதனை தேர்வு செய்து முதலீடு செய்ய வேண்டும்

  • @arulselvantneb6585
    @arulselvantneb6585 2 месяца назад

    வங்கி அல்லது தபால் நிலையத்தை அணுகவும்.

  • @yamunasundaresan7544
    @yamunasundaresan7544 Год назад +1

    Puriyathavanga kathai pesama icici orudential. Hdfc . Sbi bank ll poi sip la 1000 rs means systamatic investment plan dls la solluvanga.

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்....

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month....

  • @sudhakrishnamoorthy184
    @sudhakrishnamoorthy184 Год назад +13

    Very clear explanation with relatable examples..Another hit from Mr Padhu...

  • @rsharmilasivakumar8627
    @rsharmilasivakumar8627 Год назад +2

    Enga invest pannanu sir. 1000 pota 1crore kidaikkum solringa pls Give details

  • @sivad1372
    @sivad1372 Год назад

    Well said... i m giving these kind of info to friends, family...but no one ready to invest..they felt like i m fool a person...what to do..?

  • @rajasantosh5339
    @rajasantosh5339 Год назад +1

    Money compounding yenna plan la pannanum yentha bank la pannanum antha details sollunga

  • @arulselvamgopal
    @arulselvamgopal Год назад +5

    1500 invested monthly at the rate of 15% per annum for 30 years will be 8,999,225 only not above 1 crore

    • @sumathi.p2289
      @sumathi.p2289 Год назад

      1500 rs ethula invest pananum sir

    • @chandrasekaran001
      @chandrasekaran001 Год назад +2

      please check bank compound intrest calculator

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      ​@@sumathi.p2289 நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்...

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      ​@@sumathi.p2289 Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month...

    • @sumathi.p2289
      @sumathi.p2289 Год назад

      @@santhoshsanth1971 oho

  • @learnenglishsivaprasad8586
    @learnenglishsivaprasad8586 Год назад +28

    MFs give good returns as compared to other investments. What's the use of becoming a crorepati after 30 years when our body becomes weak and may not be able to enjoy.
    Pls give inputs to youngsters so that they become entrepreneurs and provide employment to others and parallelly become crorepati in a short time. While cinema stars earn crores of rupees shortly it's unfortunate that educated employees could become crorepati after 30 long years.

    • @kavishri2200
      @kavishri2200 Год назад +4

      A notable comment

    • @vittalpai9356
      @vittalpai9356 Год назад +3

      yes, deposit the money in TASMAC 😀 you'll be very healthy and healthy and healthy and healthy 😂😂😂

    • @saravananshanmugam4014
      @saravananshanmugam4014 Год назад +2

      Sir Along with income we have to invest 10 percent for future.The main component is we have to work hard for earning and to lead our life.The investment is for the future only.

    • @learnenglishsivaprasad8586
      @learnenglishsivaprasad8586 Год назад +4

      @@saravananshanmugam4014 Yes. You are right. Investments are meant for future. No doubt. I've been in investing in MFs for quite a long time. However, my point is, let the youngsters be given the inputs on becoming entrepreneurs and successful leaders. The materialistic world admires the crorepati not the hardworking person. Besides, why not accelerate income generation to be a crorepati in n 40s. Hardwork to be paid off.

    • @chelladurai116
      @chelladurai116 Год назад

      Mfs mean, mutual fund.

  • @hp-su4wo
    @hp-su4wo Год назад +2

    நான் எனது மூலதனத்திற்கு ஆதாயமோ அல்லது வட்டியோ விரும்பவில்லை ஆனால் நான் டெபாசிட் செய்தால் அது வருமா இல்லையா

    • @mayajalmanthrakrishnan3055
      @mayajalmanthrakrishnan3055 Год назад

      ஆமாம் . அரசு பேங்க் பணம் திரும்ப வரும்.ஸ்டாக் மார்க்கெட்டில் போட்டால்பெரும்பாலும் பணம் போட்ட கம்பெனி நஷ்டம் என திவால் நோட்டிஸ் விடும்.ஆனால் பணம் 10பைசா கூட திரும்ப கிடைக்காது. மஞ்சள் நோட்டீஸ் மட்டும் வரும்.இது ஆபத்து ரிஸ்க்.ரிட்டையர்டு ஆகி வட்டி வாங்கி சாப்பிடுபவர்களை ஆசை காண்பித்து அவர்கள் பணத்தை ஆட்டைய போட நினைக்கிறார்களோ? .பாவம் வயதான காலத்தில் பிச்சைகாரர்களாக்கிவிடுவார்கள்.

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்......

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month......

  • @selango4696
    @selango4696 Год назад +1

    மாதம் எதில 1500investment pannanum sollunga

    • @prabhakkarr305
      @prabhakkarr305 Год назад

      Check for sundaram large cap fund .put for atleast 25 years with DIRECT PLAN.

  • @dharshanthsaran8432
    @dharshanthsaran8432 Год назад +5

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா.

    • @prankbro6046
      @prankbro6046 Год назад

      Enna purunju

    • @tnsundaram3614
      @tnsundaram3614 Год назад +2

      ப்ரோ எனக்கு புரியல இவர் வந்து உன்னை சொன்னாரு தாத்தா பாட்டி வந்து தன்னோட பேரனுக்காக ஒரு லட்ச ரூபா டெபாசிட் பண்னா 30 வருஷத்துல அது ஒன்று கூடியா மாறும் என்று சொல்கிறாரே அந்த ஒரு லட்ச ரூபா பணத்தை எப்படி டெபாசிட் பண்ணனும் எதுல இன்வெஸ்ட்மென்ட் பண்ணனும்னு சொல்லவே இல்லையே உங்களுக்கு தெரிஞ்சா நீங்க சொல்லுங்க ப்ளீஸ்

  • @srinathmec
    @srinathmec Год назад +7

    Hi Sir, Can you tell me where exactly to invest in compound interest

    • @user-fq1nb8ko7l
      @user-fq1nb8ko7l Год назад

      Tdy Beldex coin price ₹5:00 Only. All are purchase one lakhs coins. Do stacking to GCCHUB after 5 years they will returned 425000 no of Beldex coins. Maximum per coin price will reach ₹500 to ₹1000. Calculate your value will reach 21 Cr to 45 Cr

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்....

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month....

  • @GaneshKumarPalaniKumar-jk4ms
    @GaneshKumarPalaniKumar-jk4ms Год назад +2

    Which type of investment suggests you sir

  • @mersalkarthi4157
    @mersalkarthi4157 Год назад +2

    How to invest compounding

  • @triplek_TZU
    @triplek_TZU Год назад +3

    Sir 1500 yethula investment panrathu...???

    • @chandrasekaran001
      @chandrasekaran001 Год назад +2

      வங்கியில் கூட சேமிக்கலாம் ஆனா வட்டி 6 சதவீதத்துக்கு அதிகம் இருந்தா நல்லது

    • @triplek_TZU
      @triplek_TZU Год назад +1

      @@chandrasekaran001 nanri 🙏

  • @amuthakaviart5115
    @amuthakaviart5115 Год назад +3

    அருமையான பதிவு நன்றி ஐயா

    • @tnsundaram3614
      @tnsundaram3614 Год назад

      ப்ரோ எனக்கு புரியல அவரு பேங்க்ல பணம் போடக்கூடாது என்று சொன்னாரு அப்புறம் ஒரு லட்ச ரூபா இப்போ தன்னுடைய பெயர் எனக்காக தாத்தா பாட்டி பேங்க்ல போடுறாங்க அப்படின்னும் போதுஅந்த ஒரு லட்ச ரூபா 30 வருஷத்துல ஒன்றரை கோடி ரூபாயாக மாறும் சொன்னாரே அது எப்படி அந்த பணத்தை எதுல இன்வெஸ்ட்மென்ட் பண்ணனும் கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்

  • @stm3143
    @stm3143 Год назад +1

    Rs. 5, 40, 000 = 1 crore ah engaiya pananum athai epudiya pannanum athai first sollungaiya 💭

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.....

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month.....

  • @anandsebastin7510
    @anandsebastin7510 Год назад +1

    power of compounding ethula invest pannalam...it it FD or RD...or mutual fund

  • @sindhur1635
    @sindhur1635 Год назад +3

    sir compound interest invest panrathu ethula pota nalathu..kindly guide us

    • @kumarchinnusamy9271
      @kumarchinnusamy9271 Год назад

      Compounding முறையில் உங்கள் முதலீடு பெருக Mutual fund திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.....

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month.....

  • @surendran.T
    @surendran.T Год назад +4

    Sir 15 % vara mari ethula investment pananum ?

  • @anbuilangovan
    @anbuilangovan Год назад

    elarume veedu vangita.. yaru vaadaiguku varuvanga .... elarume business start pana..yaru customer a irukarathu...

  • @jamunakugan8072
    @jamunakugan8072 Год назад +1

    மாதம் 1500 எதில் இன்வெஸ்ட் பன்ன வேண்டும் தெளிவான விளக்கம் கொடுங்க sir

    • @kumarchinnusamy9271
      @kumarchinnusamy9271 Год назад

      Mutual Fundல் முதலீடு செய்யுங்கள்.

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.....

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month.....

    • @dhileepmurugan5288
      @dhileepmurugan5288 5 месяцев назад

      Mutual fund invest k sir but which company what name

  • @sivaselvaraju7937
    @sivaselvaraju7937 Год назад +6

    Who gives 15percent as interest? Sir

    • @MilletSnacks
      @MilletSnacks Год назад

      ✅✅💪💪💪💪💪💪

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.....

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Год назад

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month.....

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 Год назад +6

    15 percent entha schme la kotukuranga pls tell me

    • @Balakrishnan-ur8wf
      @Balakrishnan-ur8wf Год назад +1

      You have to check the mutual funds bro.. it is the only way to get 15% but it has risk factors

  • @mr_india_anish
    @mr_india_anish Год назад +1

    Yathula invest pannanum innum kuda sollunga sir

  • @mani6678
    @mani6678 7 месяцев назад

    சார்.... இந்த காம்பௌண்ட் வட்டி விபரங்களை எக்சலில் பதிந்து காண்பிக்க முடியுமா?

  • @qualityproducts7171
    @qualityproducts7171 Год назад +3

    15% interest which one is giving constantly

    • @MilletSnacks
      @MilletSnacks Год назад

      ✅✅💪💪💪💪💪💪💪

  • @jagadeeshwarand2396
    @jagadeeshwarand2396 Год назад +7

    Which investment tool gives 15% with compound interesting? If it's MF or ETF's, please name it.

  • @mohanbabu2366
    @mohanbabu2366 Год назад +2

    Arumaiyana padivu vaghga valamudan

  • @GunaseelanArun
    @GunaseelanArun Год назад +1

    But where and how to invest. Please explain.

  • @abubuckersithick8715
    @abubuckersithick8715 Год назад +4

    I know tell me where will invest use less video

  • @d.rebekah3385
    @d.rebekah3385 Год назад +3

    Which sip is best please tell

  • @kamalmugesh
    @kamalmugesh 2 месяца назад

    அருமையான பதிவு சார் நன்றி

  • @karthikeyansubramani705
    @karthikeyansubramani705 Год назад

    Attractive Thumbnail image vachutu, vikatan ku thaan niraya views vanthurukku, youtube la irunthu payment vanthurukum...

  • @manvijay94
    @manvijay94 Год назад +3

    1 kodi appu..... Story nalla irukku. Yaru monthly rs. 1500 inverse panna 1 crore kodukura. Intha kathaiyellam naan nalla solluven

    • @vigneshravi8722
      @vigneshravi8722 Год назад +2

      Knowledge illaama pesaathingga bro ....sip calculator nu google la poodungga ahthula monthly 1500 nu 30yrs poodungga result therium ....

  • @OptionKing.4664
    @OptionKing.4664 Год назад +8

    Thank you sir I started compounding right from now

    • @YadavXeroxStationery
      @YadavXeroxStationery Год назад +3

      How to make compounding Investment, what are all the ways, kindly explain

    • @sathish9787
      @sathish9787 Год назад +1

      Where you invest

  • @rajamanickam8219
    @rajamanickam8219 Год назад +2

    Who ever putting the video of compounding they never disclose in which instrument to invest. We can buy nifty bees on every month will get descent return 9 to 12% after long period.

  • @shyamms1
    @shyamms1 7 месяцев назад

    In mutual funds some of the funds starting with even 10rupees.

  • @karthickudhaya3212
    @karthickudhaya3212 Год назад +4

    Everything is OK.....but who will provide the 15% per year ?

    • @arunscience8740
      @arunscience8740 Год назад

      PPF account or NSC in post office

    • @sathish.trichy
      @sathish.trichy Год назад

      @@arunscience8740 ppf account not given 15% sir .

    • @arunscience8740
      @arunscience8740 Год назад

      Zero risk compounding intrest

    • @arunscience8740
      @arunscience8740 Год назад +2

      Every buddy telling same story invest 15% compounding intrest u get 1crore but they don't tell where to invest

    • @sumieducation
      @sumieducation Год назад

      @@arunscience8740 PPF give 7.1% only

  • @ArunKumar-di1qy
    @ArunKumar-di1qy Год назад +9

    Thanks for explaining power of compounding.... Great...

    • @RadhaKrishnan-sq7sb
      @RadhaKrishnan-sq7sb 4 месяца назад

      Sir.how to save money incompoud interest.mutual interst company name.

  • @Surya-dj8wd
    @Surya-dj8wd Год назад +1

    இடையில் மண்டைய போட்டுட்டா என்ன பண்றதுங்க

  • @rameshk7506
    @rameshk7506 Год назад

    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana vilakkam

  • @sannaduri5895
    @sannaduri5895 Год назад +1

    TaTa AIG வருசம் 10000 போட்டு 5 வருசம் 50000_போட்டுகடைசிய 15430 ரூ கொடுத்தானுக

  • @rajavelk6470
    @rajavelk6470 Год назад +3

    அருமை

    • @palanissamipk3173
      @palanissamipk3173 Год назад

      I understand compound interest.but where is invest the money in apx 30years.because principal is important in after 30years.so send details.

  • @jaw_harm
    @jaw_harm Год назад +3

    15p interest kekkran mekkran company la kodukuranga

    • @MilletSnacks
      @MilletSnacks Год назад

      ✅👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @saravanaprakashkg
    @saravanaprakashkg Год назад

    Imaginary explanation to make the video interesting…. Firstly who is giving 15% interest and secondly who is doubling the money like that 14 questions to reach the corers

  • @goldenraj2108
    @goldenraj2108 Год назад +1

    Savings lam yethula podurathu fixed deposit la ya ila veraa yethula

  • @prabhurajasekaran6237
    @prabhurajasekaran6237 Год назад +5

    Power of compounding, good one.

    • @yamunasundaresan7544
      @yamunasundaresan7544 Год назад

      Yes. Correct.

    • @prakashm5998
      @prakashm5998 Год назад

      அந்த அளவுக்கு உனக்கு பொறுமை இருக்கு போலியே

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 Год назад +4

    Very useful information 👌

  • @behappy7786
    @behappy7786 Год назад +1

    True sir. 10yrs ah work panren, I’m 33 now.. is it too late to start? Bcos i think I’d go to job only for 10 more years (my husband told) after that i should quit job and take good care of kids am. So pls tell me is it too late for me to start this?

    • @kari_illama_epdi
      @kari_illama_epdi 11 месяцев назад +1

      There is never a wrong time to make money but porumai venum and perasai irukkakoodadhu. Appo thaan kammi loss ku adhiga kaasu paakalaam.

  • @saiganesh4210
    @saiganesh4210 10 месяцев назад +1

    Which platform is best for do compound investment

  • @vaidyanathans1415
    @vaidyanathans1415 Год назад +3

    Where u get 15℅ assured income?

    • @arunscience8740
      @arunscience8740 Год назад +2

      PPF account or NSC in post office

    • @annadurai.t3421
      @annadurai.t3421 Год назад

      @@arunscience8740 NO, 7%

    • @tnviews6161
      @tnviews6161 Год назад

      @@arunscience8740 ppf 7.5 only

    • @arunscience8740
      @arunscience8740 Год назад +1

      @@tnviews6161 correct 7.5 but low risk or u can invest in mutual fund stock market sip